Tamil cinemala ippa iruukura hero And cherecter artist Ellorukkum inspiration Thalaivar Mattum Than.Ooru Thalaimuraiye Thazhuvu manapanmaila irunthu Veliya Vara Karanama Irrunthavaru Super Star 🌟 Thalaivar.Avar patta avamanagal than inraiku karuppa vara hero's ku Thanambikaiya irukku.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தான் பிறந்த மண்ணின் பெயரான சேத்தூர் என்பதை மறக்காமல் உச்சரிக்கும் இந்த சமுத்திரக்கனி யின் சொந்த மண்ணில் பிறந்தவர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன்.