Тёмный
No video :(

Sanga Yogam 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@jeyende7702
@jeyende7702 6 лет назад
சங்க யோகம் பதிவு சிறப்பு “ரோஷக்காரனுக்கு கடனை குடு, ரோசமில்லாத துப்புக்கெட்டவனுக்கு புள்ளய குடு”. நீங்கள் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் போதும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. நன்றிகள்.
@umamaheswari5870
@umamaheswari5870 6 лет назад
சங்க யோகம் வீடியோ பதிவு சூப்பர் சங்க காலத்து புலவரை நாங்கள் பார்க்காத குறையை தீர்த்து விட்டிர்கள் அண்ணா நீங்கள் தமிழ் மேல் வைத்த ஆழமான காதலை எண்ணி பல முறை வியந்து உள்ளேன், மிகவும் மகிழ்ச்சி, சென்னை உமாமகேஸ்வரி
@solairai4960
@solairai4960 5 лет назад
அய்யா வணக்கம் உங்கள் பதிஉ!கனள நான் எதாடர்ந்து பாா்த்துவறுகிறேன் உங்கள் ஜோதிடமும் உங்கள் தமிழ் புழமையும் என்ணை வியக்க வைக்கிறது உங்கள் பதிஉ!கள் எதாடர்ந்து வர ஏழு மலையானண வேண்டிகொள்கிறேன் நன்றி அய்யா
@sivan_060
@sivan_060 6 лет назад
உதாரண ஜாதகம் காண்பிக்கவில்லை என்றாலும் உங்கள் தரமான பேச்சும் தமிழும் தடுமாற்றம் இல்லாமல் புரிய வைக்கிறது.. நன்றி ஐயா 👍
@Krishnaraj-qr8hw
@Krishnaraj-qr8hw 4 года назад
நீங்கள் பேசுவது எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@barathsreelal3390
@barathsreelal3390 6 лет назад
how to find the strength of lagnathipathi? For every lagna, opposite house is ruled by an enemy planet, For mars - venus, Saturn - moon, sun, Jupiter - mercury. Here, if lagnathipathi sits in 7th house, will it be weak due to sitting in enemy house, or will it be strong sitting in kendra?
@Pakkirinathan2024
@Pakkirinathan2024 5 лет назад
மதிப்பிற்குறிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் , வழக்கம் போல் தங்களது இந்த வீடியோவும் அருமை. எனது தங்கைக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. எங்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த அவள் தற்போது மிகுந்த துன்பத்தில் வாழ்க்கையை நடத்து கின்றாள். கணவரின் பெற்றோர் இதுவரை என் தங்கையை சேர்க்கவில்லை. ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த பின்பும் அவர்களின் மணம் இறங்கவில்லை. ஒரு சமயம் நாடி சோதிடம் எனக்கும் தங்கைக்கும் பார்த்த பொழுது எனக்கு திருமணம் ஆண பின்பு தான் எனது தங்கையின் வாழ்க்கை இனிக்கும் என கூறினார்கள். 32 வயதை எட்டும் எனக்கு திருமணம் என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது. எனது திருமணத்திற்கும் என் தங்கை வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. எனக்கு இந்த ஆண்டாவுது திருமணம் நடக்குமா. தயவு செய்து நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள் ஐயா எனது தங்கையின் பிறந்த தேதி 15 -08 -1988 , நேரம்: 01 :30 PM இடம் : சென்னை எனது பிறந்த தேதி 06 -02 -1987 , நேரம் : 07 : 36 PM இடம் : விழுப்புரம்
@srisenthilkumar820
@srisenthilkumar820 6 лет назад
நன்றி சார்... அருமையான பதிவு....வாரம் ஒருமுறை தமிழ் விருந்துக்கு நன்றி.... சார் ஒவ்வொரு வாரமும் பதிவிட்டு உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்).......என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள்... குரு பார்வை கூட கிடைத்து விட்டது.....உங்கள் பார்வை எப்போது கிடைக்கும் சார்....பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை....எனது வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் உள்ளேன்...... நீங்கள் உதவி செய்வீர்கள் என நம்புகிறேன்.... அரசு வேலைக்காக பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை.. ஒவ்வொரு முறையும் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களில் மட்டுமே தோல்வி.... ஏன் ??..எனது கடின உழைப்புக்கு பலன் இல்லை ஏன்??33 வயது ...இன்னும் திருமணம் ஆகவில்லை..... என் அம்மாவை அதிகமாக கஷ்டப்படுத்துகிறேன்..33 வயதில் பெற்றோர் பணத்தில் வாழ்வது நரகத்தில் உள்ளதுபோல் உணர்கிறேன்.. எப்போது எனக்கு நல்ல வேலை கிடைக்கும் ....கடைசியாக ஒரு முறை அரசு வேலைக்கு(TNPSC) முயற்சித்தால் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ???அல்லது அம்மா சொல்வது போல் வெளிநாட்டு வேலைக்கு செல்லலாமா??? அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது இலச்சியம் ,கனவு ..அது பலிக்குமா ஐயா ... என்ன செய்வது என்றே புரியவில்லை....என் அம்மா பல ஜாதகரிடம் ஜாதகம் பார்ததில் , பல பேர் ( ஜோதிடர்கள்) அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்னு சொல்றாங்க , சில ஜோதிடர்கள் அரசு வேலை கிடையாதுனு சொல்றாங்க ..ஏன் இந்த குழப்பம்..?தங்கள் ஜோதிடத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது... உதவுங்கள்... நன்றி.... 21-06-1985 நேரம்:9.50pm இடம்:விருதுநகர்..
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 11 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@thalabathy1956
@thalabathy1956 6 лет назад
வணக்கம் சினராஜ் சார்! சங்க யோகம் பற்றிய விளக்கம் அருமை. இந்த யோகம் என் ஜாதகத்தில் உள்ளது. நீங்கள் கூறியது போல் வாழ்க்கை தானாகவே ஓடுகிறது.முற்றிலும் உண்மை. அடுத்து நீங்கள் குறிப்பிட்டது போல் ஆறாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சம சப்தமத்தில் உள்ளனர். அதை பற்றி சிறிது கோடிட்டு காட்டினீர்கள். அடுத்த பதிவில் விவரமாக கூறுங்கள். இப்போதெல்லாம் உதாரண ஜாதகத்தை நீங்கள் மட்டும்தான் பார்க்க முடிகிறது. திரையில் வருவதில்லை. இதை படித்தமைக்கு நன்றி. அன்புடன், தளபதி நாகராஜ்.
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 3 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@mciheal1
@mciheal1 6 лет назад
Vanakum Sir! Brilliant video on Sanga yogam, no wonder my life going like a choo-choo train, despite sky highs and sea-deep downs happening in my life. In my horoscope, 5H lord Saturn is in 7th House Aries, whilst 6H lord Jupiter is in 1st House Libra, with Lagnathipathi, Venus. (DOB: 23, Sept, 1970, 9.25AM, Taiping Perak Malaysia).
@devamanoharisivasubramania7353
Sir God bless u. In Malaysia the student of Malaysian Astrological Society also follow ur you tube. Please keep up ur good works.
@avinashs7840
@avinashs7840 3 года назад
Thanks for this Video Sir 🙏
@srishyleshr87
@srishyleshr87 5 лет назад
Boss Im a great fan of your Astro knowledge, humor sense and Tamil.... Good work... My dob: 11/07/1984 time: 11.55am place : Srirangam.... I have all the good yogas that to mention in all your videos but still I'm struggling not financially but in all the other ways not married, not with parents, living all alone... started new business yet to develop....pls tell me my fate.....
@vilashinikutty8895
@vilashinikutty8895 4 года назад
sir.namaskaram.enson.meenalaknam.magararasi.lak.guru.kadagathil.ragu6il..dhulamil.sevvai.magarathil.suriyan.chandran.sukran.puthan.kethu.ethu.thirukkanitham..enga.oor.joshiar.koduthajathagam.kumbalak...endru.erukku..edhu.correctana.jathagam.birthdate18/1/1999time.10/25.am.place.thoothukudi...thankyou.sir.
@vinothkumar-dz7pp
@vinothkumar-dz7pp 4 года назад
Guruve, sanga yogam, Kanni laknathirku lagnathipathi balam petru, 5, 6 ku Athipathiyana saneeswara bagavan, 1, 4, 7, 10, 9 nindral sirapu, 5 am idathil nindral miga sirapu, Sarithane guruve. Ippadiku, Ungal sishyan.
@ramudurairaj514
@ramudurairaj514 6 лет назад
அருமையான பதிவு ஐயா தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்
@chennaikumar3579
@chennaikumar3579 6 лет назад
Very Nice Sir. May God give you all health to continue your service in Astro.
@veerakrishnan1227
@veerakrishnan1227 6 лет назад
தமிழ் பேரரசே வணக்கம் மீனலக்னம்/பரணி/மேஷம் லக்னத்தில் புதன்/2 சந்திரன் 5 குரு/6 ராகு + சனி /11 சுக்கிரன் 12 சூரியன்+sevvai+கேது புதன் நீச பங்கம்/குரு உச்சம்/ 6ஆம் அதிபதி 12 ஆம் அதிபதி பரிவர்த்தனை விபரீதராஜயோகம் எல்லாம் கட்டத்தில் இருக்கிறது கையும் பையும் காலி வாழ்க்கையில் நல்லது நடக்குமா? 3.3.79/7:28am/தேனி
@velvijigunakani2368
@velvijigunakani2368 6 лет назад
சங்க யோகம் , கஜகேசரி யோகம் என எந்த யோகம் இருந்தாலும், நமது கர்ம வினைகுறைவில்லாமல் இருந்தால் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் போல! என் வாழ்வு எதை நோக்கி செல்கிறதென்றே தெரியவில்லை.இருந்தும் தங்கள் பதிவு மன அமைதியை தருகிறது. மிக்க நன்றி! இயன்றால் எனது எதிர்காலம்குறித்து ஆறுதலாய் சில ஆறுதல் வார்த்தைகள்.DOB.31.7.1980. Time. 9.30a.m. Neyveli township. Thank you sir!
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 6 лет назад
ஐயா வணக்கம். என் பெயர் தமிழ் வாணன். நான் கடந்த 5ம் மாதம் உங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு என் சோதிட தகவல்கள் கேட்டறிந்தேன். அன்று என் தொழில் குறித்து கேட்டறிந்தேன். நீங்கள் தனியாக தொழில் செய்தால் நஷ்டம் எற்படும் நண்பருடண் கூட்டு தொழில் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆனால் கூட்டு தொழில் செய்தால் பணத்தால் கருத்து வேறுபாடு எற்படும் என்று என்னி தனியாக தொழில் செய்தேன் நீங்கள் சொன்னது போல் நஷ்டம் எற்பட்டது. கட்டிட தொழில் தான் 2 லட்சம் வரை நஷ்டம் மிகுந்த கவலையில் உள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் என் துயர் தீ்ர ஏதேனும் அருள் வாக்கு கூறுங்கள். கூட்டு தொழில் செய்தால் நண்பனை இழக்க நேரிடும் என்ற பயம். பிறந்தநாள் 12/11/1993. நேரம் இரவு 9.45. இடம் சென்னை. நான் மீண்டு வர யாரிடம் சரணாகதி அடைய வேண்டும். தயவு கூர்ந்து 1 நிமிடம் நான் மீண்டு வர தாருங்கள். காத்திருக்கிறேன்.
@lakshmananvairavan7957
@lakshmananvairavan7957 6 лет назад
Vanakam sir ! Why mandhi and gulikan are not discussed while predictions. I have mandhi in lagnam and lagnam lord in 12th house. Sani dasha approaching please clarify what will be the impact DOB 5.3.1980 TIME:11:39AM CHENNAI THANK YOU
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 6 лет назад
super sir.
@anandavallik4474
@anandavallik4474 4 года назад
Satire and goodwill add more facts casually to your task each of your delivering.Regards
@ganeshp32
@ganeshp32 6 лет назад
ஐயா வணக்கம். தங்கள் பதிவுகளை கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து வருகிறேன். தங்கள் பதிவுகள் அனைத்திக்கும் நன்றிகள் பல. ஐயா எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன முடிந்தவரை தாங்கள் நேரம் இருந்தால் பதிவிடவும். 1. காலசர்ப்ப தோஷத்தை பற்றி ஒரு பதிவை ஒன்று வெளியிடவும். ஐயா என் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். 32 வயதுவரை கஷ்டப்பட வேண்டிய தான் இருக்கும் 32 வயதுக்கு பின்பு அமோகமாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. இன்னும் கஷ்டத்தில் தான் இருக்கின்றேன். 2. இரண்டாம் வீட்டில் சனி இருந்தால் என்ன பலன் என்று பதிவிடவும். என் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி பகவான் இருக்கின்றார். 2ல் சனி இருந்தால் அவர் பொருளாதார விஷயத்தில் கஷ்டப்பட்டு தான் வாழ வேண்டி இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர் இதை பற்றி தங்கள் கருத்து என்ன. நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றேன் பொருளாதார விஷயத்தில் எந்த தடையும் இல்லை ஆனால் சேமிப்பு என்பது சிறிதளவும் சேர்க்க முடியவில்லை. வரவு எட்டணா என்றால் செலவு பத்தணா வாய் இருக்கின்றது. நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் என் தகப்பனார் பதினைந்து வருடங்களாக வெலிநாட்டில்தான் இருந்தார். ஆனால் அவரால் எந்த பயனும் இல்லை.அவர் எங்களுக்கு சாப்பாட்டிற்கு கூட பணம் அனுப்பவில்லை அவர் அங்கே குடிபோதையில் அப்படியே இருந்த்து விட்டடார். பின்பு 15 வருடங்கள் கழித்து அவரை இந்தியா வரும்போது அவருடைய பாக்கெட்டில் வெறும் 500ரூபாய் மட்டுமே இருந்தது. நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை அவர் எங்களுடன் தான் இருந்தார் அவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது அவர் இறக்கும்வரை கடைசிவரை அவர் குடிபோதையில் இருந்த எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்னை படிக்க வைத்தது அனைத்தும் என் தாயும் அக்காவும் தான் அவர்கள் இருவரும் வீட்டு வேலை பார்த்து என்னை படிக்க வைத்தார்கள. அதனால்தான் நான் இப்பொழுது நல்ல ஒரு கம்பெனியில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றேன். என் அக்கா இருவருக்கும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என் திருமணத்தையும் நானே செய்து கொண்டேன் அனைத்திற்கும் நான் சம்பாதித்தால் தான. வீட்டில் என் தகப்பனார் எந்த ஒரு பயனும் இல்லை. நான் கடன்னால் மிகவும் சிரமப்படுகிறேன் எனக்கு பொருளாதார விஷயத்தில் பிரச்சினை இருக்கின்றது சம்பாத்தியம் போதுமானவரை இருக்கின்றது அதுவே எனக்குப் போதும் இருப்பினும் என் கடன் தொல்லைகள் இருக்கின்றன இது எப்போது தீரும் என்று தாங்கள் பார்த்துச் சொல்லவும். கைநிறைய சம்பாத்தியம் ஆனால் சேமிப்பு என்பது எள்ளளவும் இல்லை முடிந்தவரை தங்கள் ஒரு பதிவு இதற்காக போடவும். பிறந்த தேதி 03/feb/1987. Time 11.30pm. Birth place Vandhavasi, Thiruvannamalai district. எனக்கு சிங்கப்பூரில் PERMANENT RESIDENCE கிடைக்குமா நான் இப்போது "S" PASS இருக்கின்றேன் அதுவும் தங்கள் பார்த்துச் சொல்லவும் மிகவும் நன்றி ஐயா. தங்களுக்கு நன்றிகள் பல.
@thaneswarysiva738
@thaneswarysiva738 6 лет назад
Very nice Thank you
@ramasamyraja2795
@ramasamyraja2795 6 лет назад
வாழும் வள்ளுவரே, வணக்கம். தங்களின் எல்லா பதிவுகளும் அருமை. தங்களின் தெளிவான பேச்சும் எளிமையான விளக்கமும் மிக அருமை.நான் தோல் வியாதியால் மிகுந்த சிரமப்படுகிறேன். தோல் வியாதி சம்பந்தமாக ஒரு வீடீயோ பதிவிடுங்கள்.தற்போது எனக்கு ராகு திசை நடக்கிறது.8'ல் ராகு 6'ல் குரு 10'ல் சூரியனும் புதனும் சேர்க்கை எனது ஜாதகத்தில். எனக்கு எப்போது தோல்வியாதி தீரும்.நல்வழி காட்டுங்கள் ஐயா DOB:3-7-1986 TIME:11:42AM Birth PLACE:ARUPPUKOTTAI
@sivavadivel1043
@sivavadivel1043 5 лет назад
6 இடத்து அதிபதி லக்கினத்தில் ராகு உடன் சிம்ம லக்னம் அல்சர் கிட்னியில் கல் 10 ல் புதன் அஸ்தமனம் நரம்பியல் பிரச்சினைகள் தற்போது 12 ல் குரு நின்றூ தசை நடத்துகிறார் பஞ்சமாவதியா அட்டமாபதியா ஐயா முடியல 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் முடியல வடிவேல் னா? எவ்வளவு அடித்தாலும் தாங்றான் நான் ரொம்ப நல்லவனா?
@kingkiran2566
@kingkiran2566 3 года назад
For example of my son horoscope 5/8/2002 Time 6.19 am place Krishnagiri
@2801v
@2801v Год назад
Super ❤
@mariaseeli3383
@mariaseeli3383 4 года назад
sir.வணக்கம்இந்த.சங்க.யோகம்என்சாதகத்திலயும்.இருக்கு.உள்ளங்கையிலேயும்.சங்கு.ரேகை,சூலரேகை.யெல்லாம்.இருக்கு.ஆனா.இன்னும்சிரமம்தான்.கைஊனம்கிறதால.கல்யாணம்லேட்.ஒரேபையன்அவன்படிப்புக்கும்மத்தவங்ககிட்ட.கையேந்திரநிலை.நீங்க.சொல்றயோகம்என்வாழ்க்கையிலவேலசெய்யல.நன்.இருந்தது.கல்யாணம்பண்ணியது.இப்பவும்இருக்கிறது.ஒரு.charityhomeலதான். 10/12/1966.12.32..pm.தூத்துக்குடி
@arunraju04
@arunraju04 6 лет назад
Thankyou sir! Superb video as usual! Very simple to follow! Regards, Arunkumar
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 4 года назад
சங்க யோகம். கஜகேசரி யோகம். உபய சாரி யோகம் சிவராஜ யோகம் கேள யோகம் உள்ள ஜாதகம் . லக்கணாதிபதி குரு உச்சம். மேசத்தில் செவ்வாய் ஆட்சி செவ்வாய்.சந்திரன் 7ம் பார்வை கடகத்தில் சூரியன். குரு கேது 30/07/1990/மதுரை/10-58. இரவு மீன லக்கணம்./ குரு. / சனி இம்மூன்றும் வர்கோத்தமம் சந்திரன். புஷ்கர் நவாம்ஸம்(விசாகம்2) பாதகாதிபதி புதன் 6ல் மறைந்து. திதி சூன்ய சிம்மத்தில் அமர்ந்து (மகம் 3ல்) அம்சத்தில் ஆட்சி நடப்பு புதன் தசை2037வரை.(திருக்கணிதம்)
@kavipapu5777
@kavipapu5777 5 лет назад
It's true sir
@krishnank3217
@krishnank3217 Год назад
ஐயா தங்களது பதிவு மிக சரியே என் மகானுக்கு எல்லாம் யோகமகவே நடக்குது 06 11 2001 நேரம் 02 31 PM பிறந்த ஊர் சேலம்
@venkatesh2285
@venkatesh2285 4 года назад
one point i agree யாராவது கஷ்டப்படுறது பார்த்தா அந்த நாள் முழுவதும் மன அழுத்தத்திற்கு போய் விடுகிறேன்.
@kavipreya9117
@kavipreya9117 6 лет назад
What when 5th house lord and 6th house lord conjunct...still it means kendram right? Because it will become first house which is a Kendra house.Am I'm right sir?
@avinashs7840
@avinashs7840 3 года назад
Yes
@KumaSent
@KumaSent 2 года назад
தனுசு லக்னம், ஆறாம் அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி, ஐந்தாம் அதிபதி செவ்வாய் 2ல் உச்சம், லக்னாதிபதி குரு 5 ல் சந்திரன் சனி சேர்க்கை.... சங்க யோகம் உண்டா ஐயா?
@chandruchandra02
@chandruchandra02 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@musicallytiktak640
@musicallytiktak640 6 лет назад
பெயரர் _ பாண்டி பிறந்த இடம் _ பேரையூர் மதுரை மாவட்டம் நேரம் _ காலை 9.03 தேதி _ 04 september 1989 துலாம் லக்னம் துலாம் ராசி சித்திரை 3 கேள்வி :::: எனக்கு எப்போது நல்ல வேலை அமையும் என்னா பணம் சம்பாரித்து ஒரே ஒரு வீடு வாங்க முடியுமா ?
@sma2103
@sma2103 6 лет назад
Good video sir.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 года назад
30-07-1990/10-58இரவு/மதுரை/ஆண். மீனலக்கணம்.குரு 5ல் உச்சம் (கடகம்). 5க்குடைய சந்திரன் துலாத்திலும் 6க்குடைய சூரியன் கடகத்திலும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருப்பதோடு அல்லாமல்... ஒரு வீட்டு ஆதிபத்தியமும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு கேந்திரத்தில் . 10ல்குரு. சூரியன். கேது. சூரியனுக்கு 4ல் சந்திரன். மீன் லக்கணத்திற்கு 5 ம் அதிபதி சந்திரன். 6ம்அதிபதி சூரியன் தங்களுக்குள் கேந்திரமாய் நின்றது. மேலும் சந்திரனுக்கு 7ல் செவ்வாய் ஆட்சி. 10ல் குரு (கஜகேசரி) ராகு (மகரம்) வுக்கு 4 .7. 10 ல் நான்கு கிரஹங்கள். 9 கிரஹங்கள் 7 வீட்டில் அமர்ந்தது.. சூரியனுக்கு முன் பின் சுக்கிரன்.. புதன் இருப்பது. லக்கணம். / குரு / சனி.- வர்கோத்தமம். குரு. சந்திரன் . சனி - புஷ்கர் நவாம்ஸம்
@chudamurthi191
@chudamurthi191 5 лет назад
Sir, your explanation is super and understandable. But for stiralagnam bhagyathipathi 9th house planet is also badhagathipathi. In such case will this sangayogam work for them. Pl explain. - Sudha . For example if a person Sani - 6th planet and mars 9th house planet (simma lagnam)
@parthibarajapandi2562
@parthibarajapandi2562 6 лет назад
ஐயா!வணக்கம், கன்னி லக்கிணத்திற்கு இயல்பிலேயே சங்க யோகம் இருக்குமா? 5க்கும் 6க்கும் உடையவர் ஒன்றாய் இருப்பதால் .
@krishnakymarijayakumar7009
@krishnakymarijayakumar7009 5 лет назад
I got yogam sir but no job.
@venkatesh2285
@venkatesh2285 4 года назад
பல முறை கேட்டுவிட்டேன் எனக்கு இரண்டாம் அதிபதி ஆறாம் அதபதி ஒன்றாக உள்ளது ஆனாலும் பொருளாதாரத்தில் சுத்தம் இதுவே துலாம் லக்கனமா இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா?? குரு சுய சாரம் கூட செவ்வாய் குரு சாரம் ஆனால் லக்கனம் குழப்பம் துலாமா விருச்சிகமா என்று எதுவா இருந்தாலும் 2,6 இணைவு.
@sharathsiva48
@sharathsiva48 6 лет назад
ஐயா வணக்கம் நான் உங்களிடம் அஷ்டகவர்க்கம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன் அதற்க்கு தாங்கள் மிகவும் தெளிவாக பதில் தந்தீர்கள் நன்றிகள் கோடி ஐயா...... அதுமட்டுமின்றி எனது id யை மாத்தலாம் என்கிறமாதிரி ஒரு அறிவுரை கூறினீர்கள் எனக்கும் அதுதான் ஆசை ஆனால் என்னால் முடியவில்லை காரணம் ( குறைந்தது மூன்று மாதங்கள் தேவையாம் ID யை மாத்துவதற்கு. நானும் மாத்துவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் ( எனது பெயர் ஷரத். நான் பிரித்தானியாவில் வசிக்கிறேன் உங்களிடம் ஒரு தடவை ஜோதிடமும் கேட்டுள்ளேன்
@uma4992
@uma4992 5 лет назад
Nice speaking. Thanks
@kumarkumar-fs5me
@kumarkumar-fs5me 3 года назад
Super Saar
@sankarankandasamy
@sankarankandasamy 4 года назад
சூப்பர். ஜனரஞ்சகமாக சொல்கிறீர்கள்.. நான் பார்க்கும் தங்களுடைய முதல் காணொளி. சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.
@dema4705
@dema4705 6 лет назад
Thank you, Sir
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 6 лет назад
ஐய்யா, தாங்கள் சொன்னது போல் எனக்கு கடக லக்னம் துலா இராசி , லக்னத்தில் செவ்வாய் புதன் , இராசியில் சந்திரன் சனி கேது, 7ல் குரு. வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் ஏதேனும் பரிகாரங்கள் கூருங்கள்.நன்றி
@RamadasMannattil
@RamadasMannattil 6 лет назад
If lagna lord is also lord of 6th house and is sitting in the house of 5th lord and is in Kendra with 5th lord? Is it sanga yoga? Vrichika lagnam. Lagna lord Mars is also lord of 6th Mesha. 5th Lord of Meena Jupiter sits in own house Meena. Lagna lord is sitting in 2nd house Dhanu which is house of 5th Lord Jupiter also. 5th is Kendra from 2nd.
@santhoshfacts8569
@santhoshfacts8569 6 лет назад
sir in my horoscope sun in tula with sukran and budan and rahu in 3rd house iam simma lagna kumbha rasi pooratathi nak my lagna is good or bad
@ponmuthup7913
@ponmuthup7913 4 года назад
Really I have you saying all 6 th house i I was now in forign good salary 5-10-1987 8:37 pm koodankulam thirunelveli
@sarathbabuu8331
@sarathbabuu8331 6 лет назад
அய்யா அருமையான பதிவு.என்னுடய ஜாதகத்தில் 10ல் 4 கிரகம் உள்ளது.அரசு வேலை கிடைக்குமா அய்யா.பிறந்த தேதி. 20/07/1990 .12.10 PM, பிறந்த ஊர். பெரம்பலூர்..நான் பலமுறை தங்களின் பதிலுக்காக ஆவலுடன் உள்ளேன் அய்யா.தூலாம் லக்னம் மிதுன ராசி .திருவாதுரை நட்சத்திரம் .தற்போது குரு திசை செவ்வாய் புத்தி.நான் பல ஆண்டுகளாக வேலைக்கு முயற்சி செய்கறேன்..என்னுடைய எதிர்காலம் எவ்வாறு அமையும் ,என்னுடைய வாழ்க்கைக்கு நல்ல வாக்கு கூறுங்கள் அய்யா...
@ramudurairaj514
@ramudurairaj514 6 лет назад
ஐயா, வணக்கம் தாழ்மையான பணிவுடன் கூடிய பதிவு தேய்ந்து போன, நொய்ந்த போன என் வாழ்க்கையில் இனியாவது தங்கள் கடைக்கண் பார்வை படவேண்டுகிறேன் கடந்த 19வருடமாக சனிதசை அதிலும் 7 1/2. சனியன் மகாஅவஸ்த்தை ,அதன் பின் ஜென்ம குருவின் ஆதிக்கம் வேறு ,அடுத்து வரும் புதன் தசையாவது என்னை தூக்கி நிறுத்துமா இல்லை அதும் என்னை ஒரு மிதி மிதித்து முடித்துவிட்டுதான் செல்லுமா லக்னம்_மிதுனம் 1ல் கேது ** 3ல் குரு**5ல் சந்திரன்** 6ல் புதன், செவ்வாய், சுக்கிரன்** 7ல் சூரியன் ராகு** 8ல் சனி அரசு வேலைக்கும் ஒரு புறம் முயற்சி நடக்கிறது என் வாழ்வு இனியாவது இனிக்குமா கசக்குமா நன்றி ஐயா ........ 31-12-1991. 6 -16pm. புதுக்கோட்டை
@mohankrishnasundarrajaiyer7197
For Aries ascdt if sun and mercury are in 12and moon 🌙 in 1 and mars in katakana 4 is their Shankar yoga as 5&6 r together in 12 s mohankrishna
@msmg7384
@msmg7384 6 лет назад
Hello Sir I have been watching your astrology videos from long time, it's very informative and helpful to many users. In a very Easy way you do explain the in and out of Astrology and its terms. The poems you say for each combination/placements of planets in stars/rasis are very good. I want your help regarding my horoscope as I'm going through a lot problems right from my childhood. My horoscope details are DOB : 31/01/1979 Time : 11.20 PM Place : Bangalore Right from my childhood, I'm not healthy, with great difficulty I completed my education. Though having good knowledge and technological skills I'm not able to use it properly. From past couple of years I'm being jobless and also not yet married too. In each dasa A major bad thing happens to me, likewise when my Ketu dasa started (Dec 2010 to Dec 2017), Life has become a hell, I'm suffering with a lot of physical health issues and severe mental depression, fear, unwanted/unrelated thoughts, illusions. Now I'm going through my Venus dasha, though Venus is my lagnadhipathi yet the problems have become severe, I fear I may lose my balance. Please sir analyse my horoscope and provide me predictions/solutions for 1) When will my physical and mental health will become good. 2) When will I get settled in a profession/life. 3) Will I get married or is a marriage written in my life. Thank you?
@pjpj3578
@pjpj3578 5 лет назад
வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம், கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , Last Month எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன், Even this time i have the same question, what is your prediction about my career at this point in time DOB : 08-June-1984 Time : 03:40 am Place : Chennai Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now how will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth. Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job
@Magizham_jodhidam
@Magizham_jodhidam 5 лет назад
நண்பரே வணக்கம். பொதுவாக தசா புத்தி கணிதத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கணிப்பது ஏன்?உதாரணமாக என்னுடைய பிறந்த நேரத்தில் சனி தசா இருப்பை 3வ 9மா 3நா என்றும்,3_ 8_24நாள்,3_10_21நாள்,3_8_16நாள் என்றும் ஒவ்வொரு கணிதம் கூறுகிறது. இதில் எது சரி?என்னுடைய பிறந்த தேதி 18 மார்ச்1971.பிற்பகல்4.2நி.நடக்கும் சுக்கிரன் சுனாமி போல் சுழன்று கொண்டு இருக்கிறது. வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள் நன்றாக இருக்குமா?நான் என்ன தொழில் செயயலாம்?.சுக்கிரன் தசை எப்போது முடியும்?தங்கள் பதிலுக்கு நன்றி.
@prakashmani3176
@prakashmani3176 6 лет назад
பதிவு அருமை ஐயா ,தழிழ் புலவரே, இயற்கை சீற்றம் பற்றிய பதிவு எதிர்பார்கிரேன்
@rknagency9313
@rknagency9313 6 лет назад
ஐயா, வணக்கம். என்பெயர் இரா.கமலக்கண்ணன் குத்தாலம். தங்கள் சேவை தொடர ஈசன் அருளட்டம். ஒரு கிரகம் தான் இருக்குமிடத்திலிருந்து தன் வீட்டை பார்க்கும் போது தன் வீட்டை பலபடுத்துமா, அல்லது பலவீனபடுத்துமா. குரு பார்த்தால் கோடி நன்மை என்றால் தாங்கள் பதில் அளித்த ஒரு வாசகர் ஜாதகத்தில் மகரலக்கினத்திற்க்கு எட்டில் குரு இருந்து தனது ஜந்தாம் பார்வையால் தன் வீடான தனுசுவையும் மற்றும் அதிலுள்ள ராகுவையும்,இரண்டாமிடத்தையும் மற்றும் நான்காமிடத்தையும் பார்த்த பிறகு ஏன் பிரிவினை வரை சென்றது. தன்னுடைய வீட்டிலுள்ள ராகுவையே குருவால் கட்டுபடுத்தமுடியவில்லை என்றால் மற்ற வீட்டில் ராகு இருந்தால் குருவின் பார்வை நிலை என்ன.
@jyothih8162
@jyothih8162 3 года назад
சூப்பரோ சூப்பர்
@sarathbabuu8331
@sarathbabuu8331 6 лет назад
நானும் துலாம் லக்னம் 10ல் 4 கிரகம்( குரு உச்சம் +சூரியன்+புதன்+கேது)அரசு வேலை கிடைக்க பல தடைகள்.6 ஆம் அதிபதி 10ல் இருப்பதால் இப்படி நடக்கிறதா?..10ல் 4 கிரகம் இருந்தால் சன்னியாசி யோகமா... .... 9 ல் (சுக்கிரன் +சந்திரன்) 3ல் சனி... எனக்கு குரு திசை செவ்வாய் புக்தி. ...எனக்கு குழப்பமாக உள்ளது...அய்யா... 20/7/1990...12.10PM பெரம்பலூர்...
@Tamilan-Maldives
@Tamilan-Maldives 6 лет назад
Well explained sir, for risbha lakna 1 &6 athibathi sukran , so lakna athibathi & 6 house also same , for me sukran in 7 th house and sevvai in 1st house so parivarthanai and 5 house athibathi puthan also in 7 th house ,how it's works??? 16/11/1990 7.40 pm Aruppukottai
@sivakumarsk2324
@sivakumarsk2324 Год назад
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir
@qramran2726
@qramran2726 6 лет назад
Sir morning . I from Malaysia. I have one question. For me sani thisai will good or bad sir . Kindly advice. 24/07/1985 time 11.38pm selangor Malaysia . Your explanation are first-class sir.
@govindaraj166
@govindaraj166 2 года назад
சார் சகடையோகம் பற்றி செலல்லுங்கள் 💐💐💐💐💐
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா அருமை ஐயா யோகம்
@vvaishnnavi4751
@vvaishnnavi4751 6 лет назад
Sir... நீங்க லக்னாதிபதி கேந்திரத்தில் வக்ரம் பெற்று நின்றால் சோலிய முடிச்சு விட்டு விடும் என்று( comments reply video) சொன்னாங்க.. அப்படி என்றால் என்ன? நன்மையா? அல்லது தீமை யா? தயவு செய்து விளக்கவும்...
@muralikrishna2895
@muralikrishna2895 3 года назад
Ayya 5th and 6th house lord are same for kanni lagnam then ?
@Sudarshanan1993
@Sudarshanan1993 6 лет назад
Ayya, ur very broad minded man I am a follower of u..all concepts are nice very useful congrats..plan to take astrology to nxt level of reach to all followers..U told Rahu in 3rd house along with other good support from other planets gives rajayoga..but in mine it's is like that but in reality very tuf.. especially in career..iam in Rahu dasa..when will I be in authoritive position in career..as well as earnings in lakhs per month is it possible for me??pls give insights..iam not placed in a job according to my skill..am an MBA graduate..also tell about life growth so that I can do some philanthropy also in certain age..12 aug 1993,10:15am, Chennai. Any govt job, business possible for me..pls tell that also...expecting since many episodes.. Pls sir...
@gurusamyramasamy1000
@gurusamyramasamy1000 6 лет назад
அய்யா சின்னராசு வணக்கம் அய்யா. உங்கள் பதிவுகளை தொடர்ந்து கற்று வருகிறேன் அதனால் என்னுடைய ஜோதிட அறிவு மேலும் மேலும் மேம்படுத்த படுகிறது ஆனால் நான் கூரும் பலன்களை ஏற்காத என் மனைவி உங்களுக்கு இருப்பது குருச்சந்திர யோகமல்ல அது அரிச்சந்திர யோகம் அதனால் தான் என்னவோ உண்மை பேசியே அநியாயத்துக்கு வீனாய் போட்டீங்க நல்லா வாழத்தெரியல என்று சொல்லி விட்டார்கள் . எனக்கும் வருத்தமும் கூட. நீங்கள் சொல்வது போல் பல்வேறு வகையான யோகம் இருந்தும் வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை மேலும் இனி வரும் தசை பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி தசைகளாக உள்ளன சொந்தவீடு கூட அமைய வில்லை. நான் இனிமேல் வெற்றி பெற முடியுமா? சொந்த வீடு அமையுமா? தங்களுக்கு நேரம் கிடைக்குமா கிடைத்தால் பதில் தரவும். அல்லது நேரில் சந்திக்க நேரம் கிடைக்குமா? தங்கள் பதிவுகளை பார்த்து சந்தோசமாக இருக்க முடிகிறது.தங்கள் வாழ்த்துக்கள் மூலம் மனம் அமைதியாக இருக்கிறது. என் பிறந்த நேரம் 2.35 pm. தேதி 09.07.1967. இடம் கோவை மாவட்டம் அன்னூர். தங்கள் பதிவுகளுக்கு இடையே வரும் விளம்பரங்கள் சிறிது தடையாக உள்ளது ஆவன செய்யவும். தங்கள் தமிழ் வழக்கும் பாடல்களும் மிக அருமையாக உள்ளது நன்றிகள் பல .
@ponnusanydhanalakshmi8277
@ponnusanydhanalakshmi8277 5 лет назад
வணக்கம் அண்ணா என் பெயர் தனலட்சுமி பிறந்த பிறந்த தேதி 18.10.1986 நேரம் மாலை 5.20 பிறந்த இடம் ஈரோடு . ஐயா எனக்கு குரு மற்றும் சுக்கிரன் வக்கிரம் பெற்றுள்ளது .சனி செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளது. சூரியன் நீசம் இவ்வாறு இருக்கையில் வேலைவாய்ப்பு என்பது எனக்கு சரியான முறையில் இதுவரை அமையவில்லை. இனி வரும் காலங்களிலாவது நல்ல வேலை உண்டா? தயவுசெய்து இம்முறையாவது பதில் எதிர்பார்த்து உள்ளேன். நன்றி வணக்கம்
@sudhabalaji2405
@sudhabalaji2405 6 лет назад
Hi chinnaraj sir my astro guru how are u? About this Sanga yogam in my chart iam a viruchiga lagna lagna lord mars and fifth lord Jupiter in ten house is the yoga applicable for me pls answer thks in advance 🙏🙏💐💐
@sujathapullareddy7726
@sujathapullareddy7726 6 лет назад
Vannakkam Chinnaraj Sir, Sangam Yogam was simple to understand and thank you for your service to humanity. My DOB: 1-Jun-1966 Time: 6 am (morning) Place: Bangalore I kindly need you to clarity this please: 1. Will I go to USA on my job on H1B and can I change my job in USA after that. How long I will be in USA. 2. Even if I don't stay there it is Ok, but I want to get Green Card/Citizenship. What is my future. Please clarify my doubts. Regards, Sujatha
@akiladhanpal3383
@akiladhanpal3383 4 года назад
Vanakkam sir. In my son's horoscope lagnam is kadagam. Mars is in lagnam ( Neecha chevai) .6th place lord Guru is in mesham( 10th place) Do he have the SANGA YOGAM. His date of birth is 02/07/1987 chennai 7 am.
@satyalic
@satyalic Год назад
True
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@qatartn1658
@qatartn1658 6 лет назад
சங்க யோகம் காணொளி மிகவும் அருமை. கும்ப லக்னத்தில 6 ஆம் இடத்தில் அதாவது கடகத்தில் செவ்வாய் நீசம் ஆனால். கடகத்தின் அதிபதி சந்திரன் செவ்வாய்க்கு 4 ஆம் இடத்தில் துலாமில் இருந்தால் இதற்கு என்ன பலன்? நீசமான செவ்வாய் லக்னத்தை 8ஆம் பார்வையாக பார்த்தல் என்ன பலன் அண்ணா. மன்னிக்கவும் அண்ணா எனக்கு எனது திருமண பற்றிய குழப்பத்திற்கு ஏற்கனவே பதில தந்து என்னை தெளிவு படுத்திவிட்டிங்க நன்றி அண்ணா ஆனால் இந்த சங்க யோக காணொளி 6 ஆம் இடத்தை பற்றி உள்ளதால் இந்த சந்தேகத்தை எனக்கு விளக்கம் தரவும் வேண்டுகிறேன் திரும்பவும் என்னை பற்றி கேட்டதற்கு மன்னிக்கவும். என்னிடத்தில் பொது கேள்வி கேட்கும் அளவிற்கு என்னிடம் ஜோதிட அறிவு இல்லை. இப்போது தான் கொஞ்சம் உங்களை போன்ற ஜோதிடர்கள் கருத்தை கேட்டு ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்கிறேன். பிறந்த தேதி: 22. 11.1992 நேரம்: 12.30pm இடம்: முதுகுளத்தூர் நன்றி அண்ணா வணக்கம்.
@rams8417
@rams8417 4 года назад
Virusiga lakkinam, (1,6)chevai in 10th house, guru in 6th house, unfortunately chevai astangam. May I know the level of power???
@mohanaruban7547
@mohanaruban7547 6 лет назад
20/6/2015; 9:57pm; Chennai My sister son having some mental health issue when it will be cure at the same time his father left him now we only taking care of my sister and her son when it will sovled ... sir please look is chart ..
@muthumuthuram8381
@muthumuthuram8381 6 лет назад
anna looking kethu and kethu desai effects from your view..
@gnanamanigunaksekaran8978
@gnanamanigunaksekaran8978 6 лет назад
Ayya. Regarding SANGA yoga I guess there is a contradiction from one of your previous videos “ Jupiter in 6 th”. Around the 29 th min 50 th sec . There you said 5 th lord aspecting 9 th lord ... pls clarify sir
@durgabalasubramani922
@durgabalasubramani922 6 лет назад
Hi Anna.... Pls explain about vakram... In my chart Saturn gets vakram in it's own house(kumban)... This is create bad effects during sani mahadhasa for dhasunu lagam... Pls help me Anna... 27 June 1993 Chennai 7:20 pm
@umarani1148
@umarani1148 6 лет назад
செவ்வாய், புதன் பரிவர்தனை பற்றி கூறுங்கள் ஐயா........
@manonmanic7808
@manonmanic7808 5 лет назад
Sir.goodmorning.once again my Hartfull thanks your reply.my daughter horoscope also ragu.now going to raagu thasha saniputhi.she blessed boy baby last may 30..name.C Amirthavarshini.DOB 28-03-1993 .time 8.15 A.M.PLACE.DHARAPURAM.job opportunity irukka?8th place raagu problem tharuma? My son in law also have 8th place .sun.puthan.sukkiran..he was doing PhD newzsland.but conteniou.panna mudiyala.they return India.what they doing next brother.subash.4-09-1990.time 05-05PM.Place karur.unga reply next forien try panna uthavum please bro
@me_kalai
@me_kalai 4 года назад
Yennaku irruku
@priyarajivpriya9561
@priyarajivpriya9561 6 лет назад
nandri sir
@ilamuhilvinoth7775
@ilamuhilvinoth7775 6 лет назад
சார்... ரிஷப லக்கினத்திற்கு குரு தசை என்ன பலன்களை தரும்... தற்பொழுது ராகு 8ல் (தனுசு) இருந்து தசை நடத்துகிறது... குரு பார்வை பெற்றும் சிறப்பான வாழ்க்கையாக இல்லை... கடன்மேல் கடனாளியாகவே இருக்கிறேன்... பொதுவாக நான் என் குழந்தை பருவத்தில் ராஜா வாக வாழ்ந்த எனக்கு, தற்பொழுது ஏழ்மையாக இருப்பது மன வருத்தமாகவே உள்ளது... என் உள் மனதில் வருங்காலத்தில் நான் கண்டிப்பாக மிகப்பெரிய பிரபலமாக வருவேன் என்று தோன்றிகொண்டே இருக்கிறது... ஒரு சில தருணங்களில் நடப்பதையெல்லாம் பார்த்தால் வாழ்க்கையே கனவில் மூழ்கிப் போகிமோ என்ற பயமும் எழுகிறது... எனக்கு சினிமா, அல்லது அரசியலில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இருக்கா சார்... சரி... அடுத்துவரும் குரு தசையாவது நண்மையாக இருக்குமா என்று சொல்லுங்கள் சார்... ஏற்கனவே எட்டில் ராகு இருந்து தனது எட்டாம் வீட்டின் பலன்களை தறுகின்றது... அடுத்து வரும் குரு திசையும் எட்டாம் வீட்டின் பலன்களை தருமா... அல்லது 11ம் வீட்டின் பலன்களை தருமா... அதுபோக குரு, சுக்கிரனின் நட்சத்திரமான பூரம் 3 ம் பாதத்தில் நிற்கிறது... (இது புஷ்கர நவாம்சம் என்றும் நீங்க ஒரு பதிவில் சொல்லியிருக்கீங்க...) .......................................... எனக்கு தர்மகர்மாதிபதி யோகம் இருக்கா சார்... 50 வயதுக்கு மேல் வரும் சனி திசையாவது நன்மையாக இருக்குமா சார்... (சனி மகர ராசியில் ஆட்சிபெற்று, சூரியனின் நட்சத்திர காலில் நிற்கிறது) 😢 சனியும் சந்திரனும் சேர்க்கை பெற்று இருப்பது புணர்வு தோஷமா...? புணர்வு யோகமா...? முக்கியமாக லக்கினாதிபதி சுக்கிரன் 6ல் ஆட்சி பெற்று இருப்பது... பலமா பலவீனமா சார்... D.O.B: 10/12/1991, Time: 05:30pm Place: Aranthangi மகர ராசி திருவோண நட்சத்திரம் 😇
@manoharmano2202
@manoharmano2202 6 лет назад
அருமை ஜி
@dk7320
@dk7320 6 лет назад
Anna vanakkam ungalai naan vanankum kandhan arulmalai ungalukum kidaikattum
@iamkundalakesi2ndstdavaiya160
@iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад
Raasi PADI intha yogam, but lagnapadi illa ,. Virchiga lagam chevaai in 8th house , laganthibathi 8il 6 12il marainthal raasithan vazhinadathum solli kettu iruken athu yepadi konjam kanithu kurungal
@niranjanapraburam6230
@niranjanapraburam6230 6 лет назад
Many astrologers told that we will be separated in budhan bukthi . Now from sep 29 my Mercury bukthi started. I have a son . I don't know what will happen . I am sacred a lot . I don't have a job . Pls tell me what will happen to my life . May 17 1990 12 08 pm Kumbakonam . My husband dob Nov 11 1983 8 31 pm trichy . Kindly no name . My son's Dec 24 2015 11 58pm trichy . We are in USA now
@sathyanarayanan2222
@sathyanarayanan2222 5 лет назад
Vanakam sir, Thank you very much for your videos. very informative and helpful. Sir , For more than 1 year I am trying for job change and nothing is working out. I am the only person earning in my house for parents, wife and kid. In other words, there 4 people in my family depending on my income. I am really afraid of my currnet job situation as its highly unstable. Every appreciates my job but no one helps for promotion. I am also trying for abroad jobs but nothing working out. One of the astrologer told there is a big gandam in 40-43 years. This makes me really panic with the current situation. I dont know what wil happen to my family anything happens to me. My Date of birth is 1-Jul-1984, 00:35 AM , Dharmapuri. Any guidance or pariharam will be helpful. Please sir. Any help or some words of confidence will be helpful. I still belive God exists.
@sarathbabuu8331
@sarathbabuu8331 5 лет назад
அய்யா என் ஜாதகத்தில் 10ல்( கேது +குரு உச்சம்+சூரியன்+புதன்).9ல் (சுக்கிரன் +சந்திரன்).10ம் அதிபதி 9ம் அதிபதி பரிவர்த்தனை .தர்மகர்மாதிபதி யோகம்..கேது உடன் 9ம் அதிபதி .எனக்கு அரசு வேலை எப்போது.வாழ்க்கை போரட்டமாக உள்ளது..யோகம் இருந்தும் வேலை இல்லாமல் கஷ்டபடுகிறேன் அய்யா....தூலாம் லக்னம்.திருவாதிரை நட்சத்திரம்..20/07/1990..12.10pm.perambalur
@shobhanamuthukrishnan2774
@shobhanamuthukrishnan2774 6 лет назад
Sir,லக்ணாதிபதியே லக்கிணத்தில் இருந்தால்..
@tusharani7089
@tusharani7089 6 лет назад
தாரமங்கலம் உஷாராணி 9/11/2001. காலை 6.57Am பிறந்தது சேலம் ராசியும் லக்னமும் திதி சூன்யம் அடைந்துள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா ஆடிட்டர் படிக்கலாமா சுக்ரதசை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா இது என் மகனுடையது
Далее
Dhamini Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
13:09
Raja Yogam #10 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:59
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,7 млн
Kaja Kesari Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
8:04