Тёмный

Sangeetha Vanil santhosam | சங்கீத வானில் சந்தோசம் | S. P. Balasubrahmanyam, Vani Jairam | B4K Music 

B4K Music
Подписаться 336 тыс.
Просмотров 2,4 млн
50% 1

Movie : Chinna Poove Mella Pesu
Song : Sangeetha Vanil santhosam
Singer's : S. P. Balasubrahmanyam, Vani Jairam
Lyric and Music : S. A. Rajkumar
Click here to watch:
Naalu Perukku Nandri Video Song : • Naalu Perukku Nandri |...
MGR Best Collection of Hit Song: • MGR Best Collection o...
Ettadukku Maligaiyil Video Song : • எட்டு அடுக்கு மாளிகையி...
T M S and MGR Hit Song: • Kalyana Ponnu | கல்யாண...
Enjoy & stay connected with us!
Subscribe to B4K: / @b4kmusicgiri

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@jeyaramr9952
@jeyaramr9952 5 месяцев назад
1987 ஆம் ஆண்டு நான் பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து போது சாலியமங்கலம் புஷ்பம் தியேட்டரில் Second show பார்த்து விட்டு மழையில் நனைந்து கொண்டே பூண்டி வந்து சேர்ந்தது இன்னும் எனக்கு பசுமையான நினைவுகளாய் என் நெஞ்சில் நிற்கின்றது. இரா.ஜெயராமன் மண்டலக் கோட்டை
@srinivasan-ys2fk
@srinivasan-ys2fk 4 месяца назад
நான் சென்னை புது கல்லூரி முதலாம் ஆண்டு விடுமுறையில் பார்த்தேன்❤
@jayabalt449
@jayabalt449 3 месяца назад
சரி இப்போ என்ன செய்கிறீர்கள் சார்
@MuruganMurugan-xc7it
@MuruganMurugan-xc7it 3 месяца назад
நான் தூத்துக்குடி .சார்லஸ் திரைஅரங்கில் .பார்த்தைன் . 14 .4 . 1987 . வருசம்
@Kavimuthuvishagan
@Kavimuthuvishagan 2 месяца назад
Nice
@Pikkiyapikkiya
@Pikkiyapikkiya 2 месяца назад
Entha mandalakottai anna neenga district sollunga en oorum athan
@CVeAadhithya
@CVeAadhithya Месяц назад
ஒரு கிராமவழிப்பாதையில், காரில் கூடவே நம் மனதிற்கு பிடித்தவருடன், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, இயற்கையான தென்றல் முகத்தில் தடவி செல்ல, இந்தப்பாடலை TATA HARRIER ல் கேட்டுக்கொண்டே செல்லும் போது கிடைக்கும் அனுபவமே தனி....
@SaravananL-ef7mn
@SaravananL-ef7mn 21 день назад
வசந்தி தியேட்டரில் இந்த படம் பார்த்த பசுமையான நினைவுகள் இன்றும்.
@arulkumar7467
@arulkumar7467 Год назад
80s and 90s க்கு கிடைத்த வரம் இதுபோன்ற பாடல்கள் இனி எந்த ஜெனரேசணிலும் இது போன்ற பாடல் சத்தியமா கிடைக்காது
@HOCKEY_LAZARUS
@HOCKEY_LAZARUS 11 месяцев назад
1987 movie released
@arulkumar7467
@arulkumar7467 11 месяцев назад
@@HOCKEY_LAZARUS ippa ok
@jayakumar.3074
@jayakumar.3074 11 месяцев назад
​@@HOCKEY_LAZARUSஉண்மைதான்.ஆனால் 90'S கிட்ஸ் யும் சிறு வயதில் கேட்டு பார்த்து ரசித்த பாடல் இது.சன் டிவி SCV சேனல் நிறைய தடவை பார்த்து ரசித்து இருக்கிறேன்
@ammupavi1781
@ammupavi1781 11 месяцев назад
​@@arulkumar7467😊Jio🎉V Fri qweerttyuuioadfghjklU
@sakaravarthisakaravarthi4562
@sakaravarthisakaravarthi4562 10 месяцев назад
​@@HOCKEY_LAZARUSpp❤
@sivasankaransingaram9510
@sivasankaransingaram9510 Год назад
எஸ். ஏ.ராஜ்குமார் அவர்களின் இனிமையான இசையில் (பாடல்களை எழுதியதும் இவரே) SPB & வாணிஜெயராம் ...அவர்களின் குரலில்...கனவு நாயகன் ராம்கி..இவரின் ஹேர்ஸ்டைல் மிகவும் அருமை -நர்மதா ..ன் நடிப்பில்... 40 + வயதில் இருக்கும் அனைவரும் ஒரு ஹாய்...சொல்லி விட்டு...😍... உங்கள் இளமை நினைவுகளை அசைபோட்டபடி... ரசியுங்கள்...உங்கள் கவலைகளை மறந்து பூஸ்ட் அப்...செய்து கொள்ளுங்கள் நம் தலைமுறை ..கொடுத்து வைத்த தலைமுறை...சங்கீத வானில்...பறந்து செல்லுங்கள் .......❤❤...
@eswarisekar5447
@eswarisekar5447 Год назад
Hai🎉
@gunavilangar
@gunavilangar Год назад
உஉஉஉண்மைஐஐ❤
@rajavp134
@rajavp134 Год назад
Hi
@rajavp134
@rajavp134 Год назад
I like the song
@soundharapandi
@soundharapandi 11 месяцев назад
❤hi
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Год назад
ராகம் கீதமான பாடல் ... சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்கார பூங்குயிலே ... எஸ்.ஏ.ராஜ்குமார்... இசையில் வாணிஜெயராம் எஸ்.பி.பி. பாடிய சிங்கார ராகம் ... சரணங்கள் தொடர்ந்து பாடப்படும் போது அதன் ராகம் தாளம் இணைந்து நம்மை பாடல் காட்சிக்குள் இழுத்து செல்வதை உணரலாம் .... காதல் சொல்லும் அந்த இளங்கன்னியின் கண் பேசும் அருமை... குறும்பு செய்து காதலியின் கனம்காணும் அழகான ராம்கி ... நினைவில் நிற்கும் இசை கீதம்.... அந்த நீண்ட பின்னல் இரட்டை ஜடை குஞ்சம் ஆடும்போது சுழன்று வந்து இடையே தொட்டு முத்தமிடும் அழகு .. ஆஹா.... கண்ணுக்கு இனிய பின்னனி....
@padmasmruthika1350
@padmasmruthika1350 10 месяцев назад
உங்கள் வர்ணனை 👌🏻👌🏻👌🏻😊
@VanithaVanitha-e4n
@VanithaVanitha-e4n 3 месяца назад
இசைக்கு மயங்காதவர் யார்?❤❤❤❤
@azhaguazhagu5118
@azhaguazhagu5118 3 месяца назад
இந்த பாடல் 90 காலங்களில் இதயத்தை 🫰 தொட்ட வரிகள் இந்த பாடலுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை எனது மனைவி பெயரில் ஒலிக்கும் முதல் வார்த்தை
@bloodshotff121
@bloodshotff121 3 месяца назад
Sangeeta
@prabun1334
@prabun1334 Месяц назад
சங்கீதா
@ganapathim8423
@ganapathim8423 11 месяцев назад
இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன் மிக அழகான பாடல்❤❤❤❤❤❤❤❤❤
@shankarkannanmnma262
@shankarkannanmnma262 10 месяцев назад
பாடல்களின் இனிமை காதில் தேன் வந்து பாயும்... அந்த காலம் வசந்த காலம் (திரும்பி வராது)❤❤❤
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 7 месяцев назад
1957ல் பிறந்த நானும் இ ந்த பாடலை ர சசிக்கிறேன்
@balukumar1088
@balukumar1088 4 месяца назад
Super sir
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 10 месяцев назад
பூ வண்ணமாய் மலரும் உன் கண்கள் வரம்: புதுசோலைகள் கொஞ்சும் மணிமங்கலம்: உள்ளாடும் தீபங்கள் உண்மைகள் கண்டெடுக்க/ பெண் பாவை பூந்தேகம் உயிராக கெஞ்சும் சுகம்: அருவிக்குள் அழகாகும் மலர் வீணை நீந்த இன்ப மழை!!❤❤🎉
@thaache6
@thaache6 11 месяцев назад
★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க.... ★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே.... ★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . வபநகக செய்து🎉🎉🎉ழமத❤❤❤❤ஙஞநதங யந🎉🎉😂🎉ழஞச😊😊😊யநத❤❤❤
@muruganp4839
@muruganp4839 11 месяцев назад
ராம்கி நடித்த முதல் படம் இதுதான் 🙏
@r.kavithakavitha
@r.kavithakavitha 4 месяца назад
Movie name
@muruganp4839
@muruganp4839 4 месяца назад
@@r.kavithakavitha சின்னப்பூவே மெல்லப் பேசு.. 🙏
@r.kavithakavitha
@r.kavithakavitha 4 месяца назад
@@muruganp4839 🙏👍
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g 6 месяцев назад
எஸ் . ஏ . ராஜ்குமார் , ராம்கி அறிமுகமே அமர்க்களம் ❤❤❤
@jayaprakash-bd3cx
@jayaprakash-bd3cx 20 дней назад
❤❤❤❤❤ எனது இளஙகலைகல்லூரிநிறனைவு வருகிறது
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 месяцев назад
நடிகர் சுரேஷ் கதாநாயகன் வேடம் குறைந்த நேரத்தில் வந்தவர் தான் ராம்கி சுரேஷ் இடத்தை பிடித்தது கொண்டார் ராம்கி என்றும் சிரித்த முகத்துடன் வருபவர்
@jsumitha1300
@jsumitha1300 Месяц назад
I know Ramki sir who Suresh
@ChidhambaramTvl1980
@ChidhambaramTvl1980 9 дней назад
Nathiya kuda niraya film nadiychirukanga suresh
@kgbaskar22
@kgbaskar22 3 месяца назад
இந்த பாடல்கள் எனது இளமை காலங்களுக்கு கொண்டு செல்கின்றன நன்றி அருமையான தொகுப்பு
@kumarManoj-mk7kl
@kumarManoj-mk7kl 25 дней назад
கோடைக்கனள்.fm.100.5.கேட்.ரகம்.இரவு.9.மணி.❤❤❤❤❤❤
@SelvaKumar-cb6yo
@SelvaKumar-cb6yo 10 месяцев назад
நான் ரசித்த பாடல் அருமையான வரிகள் அருமை அருமை
@BravoMusik
@BravoMusik Год назад
Vani Amma and SPB super song
@perinbambala1281
@perinbambala1281 Год назад
V v க்னிக்
@chellakanir2806
@chellakanir2806 Месяц назад
என் கல்லூரி காலத்தில் ரசித்த பாடல் என்று சொல்வதை விட. அமுத கானம் .. அதுக்கும் மேலே
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 11 месяцев назад
அருமையான பாடல் மெல்லிசை குயில் வாணி ஜெயராமின் அருமையான பாடல்
@jeyakumars1246
@jeyakumars1246 10 месяцев назад
லொகேஸன் எங்கய்யா .......எடுத்தீங்க......ரசனை!
@yogishkumar5697
@yogishkumar5697 3 месяца назад
தேனி மாவட்டம்
@rameshbabu5035
@rameshbabu5035 Месяц назад
மரக்காணம் பாலாஜி டாக்கீஸ், ஆகா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் பார்த்தது, என்னே பசுமையான நினைவுகள்
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 3 месяца назад
தற்பொழுது எனக்கு 43 வயதாகிறது இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனது இளமையாக தோன்றுகிறது
@bhaaratprinter
@bhaaratprinter 3 месяца назад
நீங்களே இளமையானவர் தான்...
@satheesht1021
@satheesht1021 3 месяца назад
S
@sureshd68
@sureshd68 2 месяца назад
​@@bhaaratprinterhi
@sureshd68
@sureshd68 2 месяца назад
இந்தப் பாடல் என் காதலிக்கு மிகவும் பிடித்த பாடல்
@outofturn331
@outofturn331 2 месяца назад
​@@bhaaratprinter❤?
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 2 месяца назад
Vaani amma voice❤
@BravoMusik
@BravoMusik Год назад
SPB and Vanijayaran voice super ❤
@PRATHAP26
@PRATHAP26 Год назад
Vani Jayaram bro
@geethasarasvathi1795
@geethasarasvathi1795 Год назад
@geethasarasvathi1795
@geethasarasvathi1795 Год назад
❤❤
@prasanthk177
@prasanthk177 6 месяцев назад
Beautiful location.... very good music...!!😍👌❤🥳🎉
@PRATHAP26
@PRATHAP26 Год назад
Excellent song 💙... SPB sir voice so chill ✨... First movie composed by Isai Vasantham SA Rajkumar sirr .. ❣️.. Lyrics also written by himself ❣️.. Hero Ramki 's debut film as a hero.. Heroine Narmadha so cute ❤️
@HOCKEY_LAZARUS
@HOCKEY_LAZARUS 11 месяцев назад
Masterpiece of S.A.Rajkumar Sir ❤
@mohammedraffick464
@mohammedraffick464 9 месяцев назад
அருமையான பாடல்
@balasupramani6681
@balasupramani6681 10 месяцев назад
My favorite beautiful music beautiful voice❤❤❤
@GomathiGowtham-v7o
@GomathiGowtham-v7o 9 месяцев назад
Very very nice song ❤❤❤❤
@mohankumarcn852
@mohankumarcn852 Месяц назад
One of the finest romantic song from SPB Sir! Evergreen!❤
@stellarani-hh4jw
@stellarani-hh4jw 5 месяцев назад
அழகிய நினைவுகள் ❤❤❤
@boopathyuma902
@boopathyuma902 4 месяца назад
மிகவும் அருமையான பாட்டு மனதிர்க்கு இதம் என்மனம்மகிழ்
@PandiPandi-fv2pw
@PandiPandi-fv2pw 4 месяца назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கணவர் நினவுகு வருகிரது நான் என் கணவரும் பார்தை மூதல் பாடம் இன்று இல்லை
@mr.pulingo5257
@mr.pulingo5257 6 месяцев назад
இசை மருந்து
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Год назад
hi.for.s.a.rajkumar.music.composed.and.spb/vanyjayaram.voice.very.(nice).tamil.flim/song-date:22/09/2023.
@AnuSuya-hy7vw
@AnuSuya-hy7vw 6 месяцев назад
சூப்பர் பாட்டு ❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Manmadhan469
@Manmadhan469 10 месяцев назад
3:23 Ennada panni vachurukinga recent insta reels ithuthan nan kandu pudichathu 🔥😛🥵😂🤣🤣🤣
@banubanu9945
@banubanu9945 Месяц назад
❤❤
@banubanu9945
@banubanu9945 Месяц назад
❤❤❤❤❤❤
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 4 месяца назад
அழகான அருமையான பாடல்
@kavitha5788
@kavitha5788 9 месяцев назад
My favourite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AbdulrahmanAbdulrahman-j2x
@AbdulrahmanAbdulrahman-j2x 10 месяцев назад
Lovely song
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 5 месяцев назад
Kadavul enna varam vendum ena ketal 80s 90s kalangal vendum ena ketpen.
@THERESACARMELM
@THERESACARMELM 3 месяца назад
Yes.enimale ethey pola song yaralum esai amaika mudiyathu❤
@balukrishnan5105
@balukrishnan5105 5 месяцев назад
Very special and melodious song. Ever green nature.
@dancing_rose1860
@dancing_rose1860 14 дней назад
Spb sir❤
@thangamv1686
@thangamv1686 Год назад
Super song❤
@PandiPandi-fv2pw
@PandiPandi-fv2pw 4 месяца назад
இந்தப்படம் எனக்கு பிடிக்கும்
@medurujayalakshmi7247
@medurujayalakshmi7247 6 месяцев назад
❤❤ song lyrics good
@Balamurugan-zc2je
@Balamurugan-zc2je Месяц назад
மாலு என்ற பெயரில் இனிய பிறந்தநாள்
@payyanarayyanar3488
@payyanarayyanar3488 Год назад
Very nice song
@SivaKumar-ev6ot
@SivaKumar-ev6ot Месяц назад
😢 enakku rompa piticha pattu
@jothiappunu803
@jothiappunu803 Год назад
Cinna poovey Mela pasu padam ramki this email I'd love this song from other sources
@pradeepraj7452
@pradeepraj7452 10 месяцев назад
My always favorite song
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Год назад
❤hi.for.s.a.rajkumar.music.composed.and.spb/vanyjayaram.voice.very.(nice).tamil.flim/song.date:22/09/2023.
@EbinesarEbinesar-k4e
@EbinesarEbinesar-k4e 4 дня назад
Molai super
@SasikalaV-n6p
@SasikalaV-n6p Год назад
Super song
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 5 месяцев назад
Beautiful song💚 like in tha song
@kirubakaran1851
@kirubakaran1851 2 месяца назад
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே பெண் : ஹா….ஆ…..ஹா……அஆ……ஆ. ஆனந்த ராகங்களில்… நான் ஆலாபனை செய்கிறேன் ஆண் : ஆஅ……ஆஆ…..ஹாஆ…..ஆஆ… நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன் ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஆண் : ஹா…..ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ….ஆ…. பொன்மாலை வேளைகளில்… உன் வாசல் நான் தேடினேன் பெண் : ஹா…..ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ….ஆ…. கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் ஆண் : கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே பெண் : கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே ஆண் : இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே பெண் : தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே பெண் : இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் ஆண் : என் காதல் பூ மயிலே
@Chinnasamytheetha
@Chinnasamytheetha 2 месяца назад
Same to friends I like to always hearing this song
@muthamilselvam133
@muthamilselvam133 3 месяца назад
3:23 to 3:30 ❤
@g.shanmugamg.shanmugam8131
@g.shanmugamg.shanmugam8131 2 месяца назад
பாடலின் ஆரம்பமே தென்றலை 🎉கொண்டுவந்து சேர்த்து விட்டது
@chellakanir2806
@chellakanir2806 10 месяцев назад
60. Year. My age. Intha. Padalai. Kettal. 25. Year
@venkatachalam6307
@venkatachalam6307 Год назад
Superhits 90d❤❤❤
@manojprinish6456
@manojprinish6456 Год назад
Super
@tharmandevi7760
@tharmandevi7760 Год назад
Very. Nice. Song
@PrimulacharlesPramilacha-pw1mz
@PrimulacharlesPramilacha-pw1mz 3 месяца назад
I love sumi
@prakashm3841
@prakashm3841 11 месяцев назад
Vani jayaram Amma and spb sir voice
@sivamsakthi4763
@sivamsakthi4763 Год назад
❤ fabulous
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 9 месяцев назад
Good night Thangam vacheren Thangam Mama Thangam
@heroguy8643
@heroguy8643 Год назад
the ending line tune in each para is same as Naan Thedum Sevanthi Poo Ithu
@ravikrishnamurthy9110
@ravikrishnamurthy9110 4 месяца назад
My favorite song ❤
@Dlakshmidevi-sq6ir
@Dlakshmidevi-sq6ir 6 месяцев назад
I love you ..song..MG❤❤❤❤
@kumareshan5019
@kumareshan5019 Месяц назад
.அம்பாசமுத்திரம்ராஜ் அண்ணன் என்ற.அண்ணன்.கல்யாணத்தன்று.இரவு.டிவி.டெக்கில்பார்த்தஞாபகம்
@racoongamer8097
@racoongamer8097 Год назад
❤thzol meethu vanthaal 🎉kaathal sonnaal😂❤❤❤🎉 riz cumbum rizwana
@mahboobusubuhani8617
@mahboobusubuhani8617 2 месяца назад
Ramki is a very talented actor
@raghum346
@raghum346 6 месяцев назад
I am 90 kids nice song
@mathiezhil6014
@mathiezhil6014 5 месяцев назад
Super❤❤❤❤❤song❤❤❤
@SPMRavikumar
@SPMRavikumar Год назад
❤❤❤❤❤❤❤
@PalanippPalanipp
@PalanippPalanipp 6 месяцев назад
90 is best songs
@charan8709
@charan8709 6 месяцев назад
Melody song
@Durai-arasu
@Durai-arasu 8 месяцев назад
Wow wow wow
@elumalaiv7707
@elumalaiv7707 2 месяца назад
My heart songs
@Sriswathimaharaj
@Sriswathimaharaj Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@sivasankaran8578
@sivasankaran8578 10 месяцев назад
Iovely❤song
@senthil5002
@senthil5002 Год назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ShridharanM.
@ShridharanM. 3 месяца назад
💫
@sureshsundararaman996
@sureshsundararaman996 11 месяцев назад
Super music by who
@vishwafurnituresparamakudi5637
@vishwafurnituresparamakudi5637 3 месяца назад
என்னையும் என் காதலியையும் இணைத்த பாடல்
@vsvetri7988
@vsvetri7988 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MuneeshRaj-i9z
@MuneeshRaj-i9z 2 месяца назад
My daughter is my mom Sowbaranika❤❤❤❤
@jayabalaji6609
@jayabalaji6609 Год назад
Manetheai varedta padal
@heroguy8643
@heroguy8643 Год назад
3:24 Came here after seeing in Instagram, disappointed, just clevage show atha cover panni thoppula kaattirukkalaam
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 Год назад
En inamada nee
@heroguy8643
@heroguy8643 11 месяцев назад
@@senthilsambathamoorthi734 😀
@pandiyanpandiyan8028
@pandiyanpandiyan8028 5 месяцев назад
Hi.
@selvisankar4065
@selvisankar4065 Месяц назад
College campe la partha padam
@Thecrazy180
@Thecrazy180 10 месяцев назад
Caril pogumpodhu adhum mit nightil pasangalukku theriyamal enadhu manazhanai adhigama rasikum (43age) azhagiya varigal konda kadhal padalgal.(uzhundhurpettai to madhurai varai).mit night to early morning varai.apuram pasanga time
@MalarMalar-o9k
@MalarMalar-o9k 6 месяцев назад
Amma.vanium
Далее
Meni yerga urdingda
00:20
Просмотров 360 тыс.
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.
Rathiriyil Paadum
4:53
Просмотров 33 тыс.
Meni yerga urdingda
00:20
Просмотров 360 тыс.