Тёмный

Santhana Maram 1 ஏக்கர் 10 கோடி சந்தன மரம் லாபகரமான மரப்பயிர் நடவு முதல் அறுவடை வரை விளக்கம் 

இயற்கை விவசாயம் MTV
Подписаться 50 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Santhana Maram Valarpu
1 ஏக்கர் 10 கோடி வருமானம்.
#சந்தன_மரம் #வளர்ப்பு நடவு முதல் அறுவடை வரை விளக்கம்.
சந்தன மரம் செம்மரம் கன்று மா பலா எலுமிச்சை கொய்யா கன்று குட்டை நெட்டை தென்னை அனைத்தும் கிடைக்கும்.
செல்.9791756499.
குறைந்தபட்சம் 10 கன்று கொரியர் மூலம் அனுப்பப்படும். கொரியர் சார்ஜ் உங்களுடையது.
டைம்பாஸ் கால் பண்ணாதீர்கள்.
நீங்களும் சந்தன மரம் வளர்க்கலாம் அனைவரும் வளர்க்கலாம் வீட்டில் வீட்டிலும் வளர்க்கலாம்.
VAO அடங்களில் பதிவு பண்ண மட்டும் போதும் வீட்டில் நிலத்தில் அனைத்து இடத்திலும் வளர்க்கலாம் பட்டா இடத்தில்.

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@dajrock102
@dajrock102 2 года назад
Already Government la cutting panna sandhana marathuku innum yarukum panam podala ellarum poratem pandraga potavagalam, Indha sir ku mattum 1 to 2 month la deposit pandragaya ok ok. But maram muththi irundhadhan. Government laye cutting pannuvaga. Adhuku 18 years to 25 years aagum. Apdi irukura marathula dha smell varum, medicine oil varum, vairem 💎 varum, value iruku. 10 years Ia andha maratha cutting pannalum sengal soolaiku dhaa podanum. Mathipu illaye Raja 🧿
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
Yea,you are correct
@starmedia5902
@starmedia5902 2 года назад
அருமையான பதிவு
@infantruban7121
@infantruban7121 2 года назад
Thunai Kannu sandalwood oda Sethu nadannma? Or ethuna adi gap la nadanaum anna?
@cometoiyarkai4239
@cometoiyarkai4239 3 года назад
வணக்கம் ஐயா சந்தன மரத்தை பற்றி மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் ஐயா
@shanmugamjco1551
@shanmugamjco1551 2 года назад
இது முற்றிலும் பொய்யான தகவல் யாரும் நம்ப வேண்டாம்
@shanmugamjco1551
@shanmugamjco1551 2 месяца назад
பேசுவது அனைத்தும் பொய்
@Swaminathan-i7o
@Swaminathan-i7o Год назад
தேக்கு மரம் வளர்க்க vao அனுமதி பெற வேண்டுமா ஐயா.
@Iyarkaivivasayam1
@Iyarkaivivasayam1 10 месяцев назад
தேவையில்லை
@rjbalaji6820
@rjbalaji6820 2 года назад
மகோனி மரம் வைக்க vao பதிவு வேண்டுமா ப்ரோ please sollunga bro
@elayaraja0506
@elayaraja0506 2 года назад
தேவையில்லை. சந்தனம், செம்மரம் மட்டுமே பதிய வேண்டும்
@S.Jayamoorthy
@S.Jayamoorthy 2 месяца назад
1.பர்மா தேக்கு,2.வேங்கை,3.ஈட்டிமரம் என்கின்றரோஸ்வுட் மரங்கள் வளர்த்தாலே போதும் லாபம்...
@ramamirthalingam2529
@ramamirthalingam2529 Год назад
Enathu thotathil 40 maram ullatha ellam thanaga mulanthathu 8 years maram iruku,
@gunaramasamy9888
@gunaramasamy9888 Год назад
Super great
@SenthilKumar-mu3oi
@SenthilKumar-mu3oi Год назад
👌🙏🙏🙏🌾👍
@smarichamyeee
@smarichamyeee 2 года назад
Cutting pannum pothu video potunga
@cometoiyarkai4239
@cometoiyarkai4239 3 года назад
Super
@selvaraj426
@selvaraj426 2 года назад
கண்டிப்பாக நடக்காது. நான் 1௦௦ கன்று வைத்திருக்கின்றேன்; வளர்வதே இல்லை மிக மிக மிக மெதுவான வளர்ச்சி. இந்த செடிகளை வைத்து அவற்றிற்கு துணை மரம் வைத்து இருபது/முப்பது வருடங்கள் காத்திருந்தால் மட்டுமே வைரம் கொஞ்சமாவது கிடைக்கும். இந்த காணொளியில் நண்பர் பயன் ஏதும் அடையாமல் கோடிகள் லாபம் அடைந்தது போல் நம்பிக்கை தருவது வேதனை தருகிறது. இருபது/ முப்பது வருடங்கள் காத்திருந்து பராமரிக்க மனமிருந்தால் கண்டிப்பாக செய்யலாம். மேலும் இவற்றுடன் செம்மரம் தேக்கு மகோகனி சேர்த்து செய்தால் எதோ ஒரு வழியில் லாபம் வரும்.
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
Yea,you are correct
@nobitakd9925
@nobitakd9925 Год назад
Bro apo Kela vairam irukuma reply pannunga
@karthikkumar8554
@karthikkumar8554 Год назад
Number send me sir
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 Год назад
VAO kitta ethna appuram than problem, wait Pannunga. Summa u tube puligal.
@vyasarajs.s3596
@vyasarajs.s3596 Год назад
Government ungala thalaikeezha ninnu thannee kudikka vaippanga parunga.
@thirumurugan7800
@thirumurugan7800 2 года назад
Hi
@SelvaRaj-tr3nl
@SelvaRaj-tr3nl 2 года назад
ஒரு கோடிப்பு !!
@dindigulcityrealestatecova5774
@dindigulcityrealestatecova5774 2 года назад
ஏங்க சார் முயற்சி செய்தால் தவறாக முடியுமா???
@kaviyarasanm7018
@kaviyarasanm7018 2 года назад
வளரவே இல்லை
@mahendarn6357
@mahendarn6357 Год назад
Annal0
@kattuedaiyarchannel2727
@kattuedaiyarchannel2727 2 года назад
Super
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн