Тёмный

SECRET OF ASTROLOGERS PART 2 | EXCLUSIVE INTERVIEW | REVEAL| FUTURE PREDICTION|  

BIO FLIX
Подписаться 58 тыс.
Просмотров 175 тыс.
50% 1

INTERVIEW PART 1 LINK: • SECRET OF ASTROLOGERS ...
ஜோதிடர்களின் ரகசியம் | SECRET OF ASTROLOGERS
கோட்டு மொழி சத்யா | ASTROLOGER KOTTU MOZHI SATHYA
EXCLUSIVE INTERVIEW PART 1 | @BIO FLIX
CONTACT: bioflixofficial@gmail.com
#bioflix #interview #tamil #tamilnadu

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@premanandb4010
@premanandb4010 Год назад
மனநிலை என்பது ஜாதகம்... மனமாற்றம் என்பது பரிகாரம்... விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் பல 🙏💐
@durairajdurai7218
@durairajdurai7218 Год назад
இவருக்கு ஜோதிடத்தை தாண்டி அதீத ஞானம் பெற்றவராக இருக்கிறார் அருமை
@adrenaliumsounds1940
@adrenaliumsounds1940 Год назад
Even you can easily achieve, if you meditate and understand the nature..
@durairajkalyanasundaram7642
அறிவு வேறு. அனுபவம் வேறு.
@pkaran1981
@pkaran1981 Год назад
ஜோதிடத்தை நம்பலாம் ; ஆனால் ஜோதிடரை நம்ப முடியாது . நல்லசெய்தி.
@kv.dhayanithi265
@kv.dhayanithi265 Год назад
மகிழ்ச்சி தங்கை உங்களுடைய காணொளி மிகச்சிறப்பாக இருந்தது ,மனநிறைவான ஒரு பதிவை பார்த்த மகிழ்ச்சி
@aathikarumathur2886
@aathikarumathur2886 Год назад
நல்ல ஒரு கலந்துரையாடல் ஒரு வெளிப்படையான பேச்சு நேர்த்தியான பேச்சு இப்படி ஒரு ஆட்களை மனிதர்களை சந்திப்பது இக்காலத்தில் அரிது வாழ்க வளமுடன் எனக்கு ஒரு புதிய வழிகாட்டி இந்த சகோதரி நன்றிகள் பல
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 Год назад
பயனுள்ள காணொலி
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 Год назад
இன்றைய இந்த ஒரு மணிநேரம் என் வாழ்வில் பொண்ணான நேரம் நன்றி சகோதரி....
@sudharamamoorthy
@sudharamamoorthy Год назад
super sathya mam.... நன்றி பிரபஞ்சமே... நன்றி.... இந்த பதிவை பார்க்க எனக்கு வாய்ப்பு கொடுத்த என் பிரபஞ்சத்திக்கு நன்றி.......
@sreevidhyaraj1158
@sreevidhyaraj1158 20 дней назад
@mohanavelm6944
@mohanavelm6944 Год назад
மிக அற்புதமா அறிவியலும் ஜோதிடமும் சேர்ந்ததுதான் என்று விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். நன்றி நன்றி நன்றி.
@lemaatipadmajanaidu904
@lemaatipadmajanaidu904 Год назад
Such beautiful messages and advice.... Thank you for such a wonderful interview ... Hats off Sathya Madam.
@Vaazhgathamizhsr
@Vaazhgathamizhsr Год назад
மிக துல்லியமாக ஜோதிடத்தை ஆராய்ந்து பேசுகிறார் சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்... என் மகன்களுக்கு ஜாதகம் எழுத வேண்டும் ... இவரது கைப்பேசி எண் கிடைக்குமா... நன்றி
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar Год назад
19:20 இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. " Your Room is an external representation of your mind. Making up your room will make your mind to face the day" னு ஜோர்டன் பீட்டர்சன் என்கிற கனட உளவியல் அறிஞர் பேசியுள்ளார். அதை செய்யச்சொல்லி பல இளைஞர்களை வாழ்க்கையின் பொருள் அறிய வழி செய்துள்ளார். இரண்டு வெவ்வேறு இன, மத, மொழி, தொழில் சம்மந்தமில்லாத மனிதர்கள் ஒரே விடயத்தை ஒரே போல் பேசுவதை பார்க்கும் போது வியப்பை அளிக்கிறது. எல்லாம் இறைவன் அருளால் நிகழ்கிறதென்றே உணர்கிறேன்!
@MrRajinig
@MrRajinig Год назад
அருமையான விளக்கம் மேடம் நானும் ஜோதிடம் பார்கிறேன்... சிறப்பாக செய்யுங்கள்.. k.s கிருஷ்ணமூர்த்தி sir... பாஸ்கரன் sir.... போல நீங்களும்... மாறவேண்டும்... வாழ்த்துகள்
@vrkrishna3528
@vrkrishna3528 Год назад
நல்ல விளக்கம் ஆயுள் கணிதம் கணக்கிட முடியும் இதை எல்லோராலும் கற்க முடியாது விதியில் இருந்தால் மட்டுமே முடியும்
@pavithradevi6886
@pavithradevi6886 Год назад
S mam மேஷம் and விருச்சிகம் correct . En husband and daughter enga வீடு nenga சொன்ன mathi than இருக்கு சூப்பர்
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 Год назад
Wow, she is excellent, and the way of speech is extraordinary.
@jayasakthi100
@jayasakthi100 Год назад
Veppa maram Engel piranha vettil irukirathu father and 1 sister mesha Rasaiya daughter mithuna rasi cat valarkirom she loves animals. 100% correct. All what you said abt jothidam is correct and beautifully explained.
@munna1905
@munna1905 Год назад
Good level of maturity... Great mam... hats off
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 Год назад
சாமர்த்தியமாக பதில் சொல்லும் சகோதரியின் வாழ்க்கை அமோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு முட்டாள்தனமான எண்ணம் கொண்டவர்கள் ஏராளம்.
@VijayKumar-if9ed
@VijayKumar-if9ed 8 месяцев назад
SUPER MERSEL
@VijayKumar-if9ed
@VijayKumar-if9ed 8 месяцев назад
ALL FAKE
@senthilsenthil9265
@senthilsenthil9265 Год назад
அருமையான பதிவு நன்றி மேடம் 🙏 💐💐💐💐💐💐💐💐💐
@TheBhavankumar
@TheBhavankumar Год назад
கோடான கோடி நன்றிகள் தாயே
@Littlestories2402
@Littlestories2402 Год назад
Vazhga vallamudan sister and brother
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 Год назад
நல்ல பயனுள்ள வகையில் கருத்துக்கள் பதில்கள் நல்ல விஷயங்களை நம்பலாம்
@manoharraji27
@manoharraji27 Год назад
Already எனக்கு தெரிந்த மேஷ ராசி நண்பர் தெருவின் முதல் வீட்டில் தான் வசிக்கிறார். அக்காவுக்கு 👍👍👍👍🙏🙏🙏🙏
@maharajan6982
@maharajan6982 Год назад
இதென்ன புது புரளி மேஷ ராசியில் லக்னம் எல்லாம் தெருவில் முதல் வீடா அப்படி எத்தனை நபர் காட்ட முடியும்
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 மிக மிக அருமை அருமை சகோதரி, தங்களின் முதல் பதிவில் தங்களிடம் ஜாதக சூடாமணி புத்தகம் எங்கு கிடைக்கும் தயவுசெய்து கூறவும், நன்றி
@KiranKumarBala-nm5hs
@KiranKumarBala-nm5hs Год назад
மனநிலை என்பது ஜாதகம்... மனமாற்றம் என்பது பரிகாரம்...
@kathirrasan6326
@kathirrasan6326 Год назад
நல்ல பதிவு பாராட்டு கண்கள்🙏🙏🙏
@karthikeyank754
@karthikeyank754 Год назад
இது உண்மை தான். நான் அதிகமான இடங்களில் பரிசோதனை செய்தேன்.
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 Год назад
Wat she has told is 10000 times true...great
@navinprabakaran8072
@navinprabakaran8072 Год назад
நன்றி 🙏 சகோதரி
@hemalathaparthasarathi5074
@hemalathaparthasarathi5074 Год назад
👌👌👌மிகவும்.பொருமை.மற்றும்.பாஸ்கர்சாரைபத்தியும்.சொன்னது.நன்றிமா.
@tamilventhan7252
@tamilventhan7252 Год назад
Bashkar sir yaru sister.
@Willssucceed
@Willssucceed Год назад
Am fell in luv in her speech where their is calmness, coolness nd her smile❤❤❤
@vjv87viscomm
@vjv87viscomm Год назад
இவங்க ரொம்ப இயல்பான உண்மை ஜோதிடர். உணர்வு பூர்வமான விஷயம் தான் பரிகாரம் என்று உணர்த்தியிருக்கிறார். உண்மை நன்றி... நம்முடைய பண்பு நலன்களும் செயல்பாடுகளும் சரியாக நியாயமாக இருந்தால் கூட நமக்கும் வர இருக்கும் பாதிப்புகள் குறையும் என்று சொல்கிறார்... நல்ல ஜோதிடர் இவர்.
@hemalathaa712
@hemalathaa712 Год назад
நல்ல பதிவு,பாராட்டுக்கள், தங்கை சத்யா வின் தொலைபேசி எண்னை தரமுடியுமா, for consultation
@PKSDas
@PKSDas Год назад
I am not interested in astrology... But i enjoyed the interview very much👍
@BIOFLIXOFFICIAL
@BIOFLIXOFFICIAL Год назад
Glad you liked it
@kanagarajsm
@kanagarajsm 2 года назад
👏👏Extraordinary delivery of speech by you mam, as always.👏👏👍🙏
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Год назад
What a wonderful lady with honest mentality. One in million
@SG-if8ei
@SG-if8ei Год назад
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏✨
@nandithasriedits401
@nandithasriedits401 Год назад
Good message it is useful for peaceful life
@manoharraji27
@manoharraji27 Год назад
அக்கா வாழ்க Interview எடுத்த அண்ணன் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@panchalithangavel6430
@panchalithangavel6430 Год назад
Very nice sister..😍
@dhanushs768
@dhanushs768 Год назад
Crct madam.. Last year I purchased new mobile and repaired my laptop and desktop system... I'm from thulam🙂🙂🙂
@sivacr1055
@sivacr1055 Год назад
ரொம்ப அழகான பதிவு TnQ mam💐
@devakidevaki3800
@devakidevaki3800 Год назад
நான் விருச்சிக ராசி எனது மகன் விருச்சிக லக்கணம் எங்கள் வீட்டில் குழவி கூடு கட்டி இக்கிறது
@SivaKumar-pj3zx
@SivaKumar-pj3zx Год назад
Mam 100% conform yes ,currict speech
@gChandraprabha
@gChandraprabha Год назад
இவரை எப்படி தொடர்பு கொள்வது விலாசம் என்ன சொல்லுங்கள்
@jayasankar3110
@jayasankar3110 Год назад
அருமையான பதிவு புரியும் மாதுரி விளக்கம்
@rahavimahendran4656
@rahavimahendran4656 Год назад
What you said is perfectly correct 💯% as I feel when I was in village,when we sleep in open space 🌌,but now all got locked into flat system . Just nice interview.
@roosod6675
@roosod6675 Год назад
🤣🤣🤣
@gajendranganesarao5201
@gajendranganesarao5201 Год назад
ஒரு வீட்டைப் பார்த்தே உள்ளே இருப்பவர்கள் என்ன ராசி என்று சொல்லும் அளவுக்கு ஜோதிடத்திற்குள் இருக்கிறதா? என்ன ஆச்சரியம்! சத்யாம்மா நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா. க.கஜேந்திரன் சோமங்கலம்.
@sivakesava1591
@sivakesava1591 Год назад
தலை வெளியே வரும்போது அந்த இடத்திற்க்கு கிரங்களின் கதிர்வீச்சு பாகையே கேரக்டரை தீர்மானிக்கும் கட்டங்களை மட்டும் பார்ப்பது சோதிடம் இல்லை
@kandasamys8215
@kandasamys8215 Год назад
எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்
@devakumar1504
@devakumar1504 Год назад
சகோதரி நல்ல பதிவு. இலக்கின சந்தியில் ஜாதகம் அமைந்தால் இலக்கின பலன் மாறுபடுமா? பதிவிடுங்கள். நன்றி!!!
@anandashok7881
@anandashok7881 Год назад
Very super person...! Congratulations!🙂
@RameshKumar-ck6ri
@RameshKumar-ck6ri Год назад
நான் உங்களைக் காண வருகிறேன் நான் இப்பொழுது கோயம்புத்தூரில் இருக்கிறேன் என் ஊர் பொள்ளாச்சி. ❤️
@RameshKumar-ck6ri
@RameshKumar-ck6ri Год назад
என்னுடையது தனுசு லக்னம் .கன்னி ராசி
@keerthiphysicst2552
@keerthiphysicst2552 Год назад
Mithuna rasi naikutty , poonakutty , kuruvi koodu katti irukum mam neraya time kiliyum valathunom , ethathu roadla pora dog ku enga veetuku vanthu kutti potaranga , .. Viruchiga laknm cockroach bayam, kulavi kudu katitey irukunga mam clean panna panna ..100 percent true mam ..
@sankaralingams9735
@sankaralingams9735 Год назад
மிகப்பெரிய திறமை
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 Год назад
கண்ணு...... நீங்கள் சொல்வதை செய்தால்உங்களுக்குவேலையில்லாமல்போய்விடும்....
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
அருமையான பதிவு ஐயா....
@dr.jeevarathinamp3446
@dr.jeevarathinamp3446 Год назад
Mam realy you are Multi-dimentional personalty. super
@bhuvanesh945
@bhuvanesh945 Год назад
Two Kids born on same date same time same place but have different characters and benifits because they both are two different souls ,athma carry two different karma strength that measurement only know to good this is the real truth they carry two different plates having two different sizes ❤
@malathiravichandran1523
@malathiravichandran1523 Год назад
Excellent Mam, truthful talk,very useful information
@kalaiselvi8745
@kalaiselvi8745 Год назад
அருமை சாகோதரி. வாழ்த்துக்கள்
@selvaraaj9963
@selvaraaj9963 Год назад
இரட்டை பிறவிகளின் ஜாதகம் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் பலன் வெவ்வேறு மாதிரி இருக்கும் காரணம் அந்தந்த ஜாதகரின் ஆன்மாவின் கர்மாபடி தான் பலன் நடக்கும்
@gurusoho1073
@gurusoho1073 Год назад
Astrology is scanning machine, moksha is solution. parikaram is small solution for big problem.
@Angelapuvanendran
@Angelapuvanendran Год назад
இவர்களை தொடர்பு கொள்ள விரும்புகின்றேன் தொலைபேசி இலக்கம் தர முடியுமா நான் சுவிசர்லாந்தில் இருந்து கேட்கின்றேன்
@Fromepic_
@Fromepic_ Год назад
பிரபஞ்சத்தில் எல்லோர் நிலைக்கும் அவரவரே பொறுப்பு..
@bhupathyettiyannahgounder6077
நான் சத்தியா மேடத்திடம் ஜாதகம் பார்த்து உள்ளேன் அருமையான விளக்கம் கொடுப்பார்
@abianutwins3908
@abianutwins3908 Год назад
சகோதரியை எப்படி தொடர்பு கொள்வது..எந்த ஊா்...பதில் சொல்லுங்க.
@sakthikumarmuthuram4246
@sakthikumarmuthuram4246 Год назад
இடம், தொடர்பு எண் கிடைக்குமா.. ப்ளீஸ்
@Hari-kx9tb
@Hari-kx9tb Год назад
Naan coimbatore la iruken.pls madam number irundhal share pannungo sir.ungalukku romba punyama irukum.unga reply kaga yedhir parthukondirupen.
@pkaran1981
@pkaran1981 Год назад
ஜோதிடரை எப்படி தொடர்பு கொள்வது ?
@chithrak6238
@chithrak6238 Год назад
தொடர்பு எண் கிடைக்குமா? நான் தஞ்சாவூர்
@dr.prasadkvn2759
@dr.prasadkvn2759 Год назад
Good interview. I have some feedback. 1. The interviewer asked a question how the life will be for 3 persons born on same day, time, but different cities in Tamil Nadu. I felt that this question was not answered appropriately. If two babies are born on the same day, time and place to different parents, it is called "Astral-Twins". Their life will be same in all aspects. 2. For a question will we have same horoscope for twins? She answered "Yes". Due respects to her, the answer is NO. Both the twins will be having different horoscopes that's why their life is different, their nature is different, etc. 3. Regarding Gemstones, she said that the person has to feel the gemstone in order to have the effect. I disagree. Gemstones will start providing its effect within 2 weeks of wearing it. Lot of people including the astrologers think that if a planet is negative, wear Gemstone and it will make positive. The answer is very simple, Gemstones will increase the planet's energy, if it is negative, it will become more negative. If it is positive, it will become more positive. I am more than happy to discuss and explain in detail and how it works. My WhatsApp: +1.408-909-5867 Thanks
@mahalakshmis621
@mahalakshmis621 Год назад
Outstanding feedbacks sir. Thanks for sharing.
@najishrajan
@najishrajan Год назад
ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தை ஜாதகம் ஒரே மாதிரி தானே இருக்கும் எப்படி வேறுபடும்....!!! வேறுபடும் என்றால் அதை விட பொய் வேறு இல்லை...
@chandrasekaran001
@chandrasekaran001 Год назад
@@najishrajan அப்படி சொல்ல முடியாது ஒரே நேரத்தில் பிறக்காது நிமிட இடைவெளி கட்டாயம் இருக்கும் அந்த நேர இடைவெளி தீர்மானிக்கும் ஜாதகத்தை ஒருவேளை ரெடி one two three start ன்னு சொல்லி ஒரே நேரத்தில் எடுத்தா வேணா ஜாதகம் ஒண்ணு போல அமைய வாய்ப்பு உள்ளது
@chandrasekaran001
@chandrasekaran001 Год назад
இவங்க மெடிடேசன் ஜாதகம் ரெண்டையும் போட்டு குழப்புறாங்க ஏன்னா முழுவதும் ஜாதகம் பற்றி பேசினா மக்கள் பொய் என்று சொல்லிவிட வாய்ப்பு உள்ளது என்பதால் மேலும் இந்த அம்மா சொன்னதில் ஒண்ணு முழு உண்மை பரிகாரத்தை உணர்ந்து செய்தால் தான் பலிக்கும் அடுத்து எந்த ஜோசியராலும் ஜாதகத்தில் நடந்து முடிந்ததை 100 சதம் துல்லியமா கணிக்க முடியும் ஆனா நடக்க போறதை 25 சதவீதம் மட்டுமே துல்லியமா இருக்கும் மக்கள் ஜாதகத்தின் மீதான நம்பிக்கயை விட காரணம் எதிர்கால கணிப்பு தவறுவது தான் ஆண்டவன் விளையாடுவதும் இங்குதான் இல்லாவிட்டால் மனிதான் நானே கடவுள் என்று சொல்லிவிட மாட்டானா
@abipriya6219
@abipriya6219 Год назад
@Dr Prasad kvn, hi sir, are you an astrologer or researcher regarding this planets, gemstones? I need some guidances regarding this?
@Saguhomefoods2010
@Saguhomefoods2010 Год назад
Arumai sagothari..I love u dear....thanku so much da...enmel en life super ra irukum...nanum neenga sonna book patuchutu irukum pothutha intha vedio parthen....sukuren sevai book ma
@neerajaneelu
@neerajaneelu Год назад
Goosbombs super.. ஆனா ஒரு சந்தேகம் எல்லாரும் ஜோதகம் தெரிஞ்சகிட்டு உஷரா இருந்து, விதி மாற்றம் வருமே, 🤔🤔காரகன் சம்மா விடுவங்காள நம்மள..
@priyakalalayatheschoolofda5276
சூப்பர் மேம்.. நீங்கள் சொன்ன எந்த வீட்டில் இந்த ராசி லக்னம் என்று.. confirm true
@p.rajeswaripsg-ptc9909
@p.rajeswaripsg-ptc9909 Год назад
Raghu and sani in meena rasi, kumba lagnam,rishabha rasi what about sani dasa raghu bukthi
@BarathTK
@BarathTK Год назад
super answers, mindset is the one who makes u what u want to; so practical answers.
@Rudhrakshasarees
@Rudhrakshasarees Год назад
Ennam Pol valkkai
@hemalathaa712
@hemalathaa712 Год назад
நல்ல ஜோதிடரை கண்ட திருப்தி நான் (அவர்களின் பார்வையில் எப்படி சொன்னார்களோ) feel பண்ணுகிறேன்
@nmcnmc9053
@nmcnmc9053 Год назад
அருமையான வடிவமைப்பு
@saranyasurendar4708
@saranyasurendar4708 Год назад
Well said mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf Год назад
நல்ல பதிவு 👍👍👍
@karthikarumugam399
@karthikarumugam399 Год назад
Simply super, we have cats, my younger brother mithunam lagnam
@kumaravel8479
@kumaravel8479 Год назад
Katchithama palan soldrathukkum Prachanaigale paripooranama mudichukkuduppatharkkum ulagappugal petra jothidar na athu namma Kovai Kinathukkadavu Kerala Panickerayya jothidar thaanunge... Sri Kaleeswari jothida nilayam, Astrologer CVKAM PANICKER, sokkanur Road, Check post, Kinathukkadavu, Kovai... Ulaga pugal petra jothidarunge....
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Год назад
26:40 💯 True.
@sethukrish4142
@sethukrish4142 Год назад
Na mesham rasi tan.. absolutely correct.. 💯.. street la 1st veedu, vetla current switch wire issues, last 6month lap vangunathu elame.. actual na kuda enoda rasi ku le iruka elarthu guess paniruken correct ah tan iruku..
@jagajitbalasubramani5130
@jagajitbalasubramani5130 Год назад
வாழ்க வளமுடன்
@krishnansubramanian1631
@krishnansubramanian1631 Год назад
Can we send the horoscope through whatsApp. Will you check if the predicted horoscope is correct. To which no itbis to be sent and do you have GPay account if yes share that no. too along with your fees.
@indranidarren4004
@indranidarren4004 Год назад
Very interesting talk! Is there a way to contact the lady? I live abroad! Thankyou!
@CKSONGS61117
@CKSONGS61117 Год назад
இருக்காரு 🌹
@greenpark8591
@greenpark8591 Год назад
நன்றி மேம்
@aruldoss1064
@aruldoss1064 Год назад
Great mam
@boopathil1189
@boopathil1189 3 месяца назад
How much prize Fees 200 or 500 per jathakam parka..
@ethirajup3298
@ethirajup3298 Год назад
அலுவலக தொடர்பு எண் கூறவும்
@rsvlogs931
@rsvlogs931 Год назад
Kadavula na midhuna lagnam enakku kili valarka romba nall aasai oh my god correct ah soldranga
@karupusamyp2214
@karupusamyp2214 Год назад
True great mam🙏
@bhuvanesh945
@bhuvanesh945 Год назад
Very genuine
@thangamrass328
@thangamrass328 Год назад
Nandri 🙏🙏🙏
@rajim859
@rajim859 Год назад
MADAM NAAN KUMBA RASI. SIMMA RASI PENNAI KALYANAM SEIYALAMA SOLUNGA
@rajatamiltv
@rajatamiltv Год назад
நான் மேஷ ராசி என் வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறமும் வேப்பமரம் உள்ளது...
@Kids_Learning770
@Kids_Learning770 Год назад
Enga veetuku thandee koodu kattuthu enga veetuku 2 viruchiga rasi iruku
@bindumadhavan8543
@bindumadhavan8543 Год назад
Just like doctor & patient interaction to find the health issues. In the same way astrologer & client concerned need to interact to find out the solution.
@dr.jeevarathinamp3446
@dr.jeevarathinamp3446 Год назад
Super mam
@kulandaiveluvenkatachalam7335
Very good informations shared about astrology. Thanks
@Mr.craft777
@Mr.craft777 Год назад
வாழ்தலே வழிபாடு.
@sooryajawaharavs7831
@sooryajawaharavs7831 Год назад
How can I contact Mrs Sathya to see astrology
@vasudhu
@vasudhu Год назад
அருமை அருமை அருமை
Далее