2024 la pakkaravanga oru like podunga!!!!! SENATHIPATHI entha movie 1996 deewali realese ana po kamal sir! Oda Auvai Shanmugi padathu ku ticket kedakama Arakonam Karpagam theater la poi pathen. Nice movie!!!!!!!
7.7.21 இன்று இந்தப் படம் பார்த்தேன் அருமை தியேட்டரில் பார்க்காதது சிறு வருத்தம் சத்யராஜ் கவுண்டமணி விஜயகுமார் நடிப்பு அருமை சாதி ஒழிப்பும் சமத்துவம் பெருகட்டும்
Jaathi just 600 years ku munnadi than vanthathu, bcs that is samaskritha word, jaathi means Theendamai, athu namma tamil muraila ila, but mathapadi kudi peyargal ellam irunthathu irukum epovum, apo ellarume onna than irunthom, kudi mathi kudi thirumanangal kooda panunanga, ellame aaraichi pani than Tamil arinyargal pesurom 🙏🙏🙏
காவல் நீதி வழங்கும் தண்டனை வழங்கும் உரிமை 1850வரை மறவர்களுக்கு திருநெல்வேலியில் உண்டு... நாங்குநேரி மறவர் காவல் உரிமை நாயக்கர் எதிர்த்தனர்... மறவர் நாயக்கர் போர் நடந்தது