Тёмный

Sengarumbu Thangakatti மலேசியா வாசுதேவன் S.ஜானகி பாடிய தெம்மாங்கு பாடல் செங்கரும்பு தங்கக்கட்டி 

Nattupurapattu
Подписаться 1,3 млн
Просмотров 1,1 млн
50% 1

Singer : Malaysiya Vasudevan, S.Janaki
Music : Sankar Ganesh
Lyric : Kannadasan
Starring : Sivakumar
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Опубликовано:

 

14 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
பாட்டு நல்லாருக்கு !சங்கர் கணேஷ் சூப்பர்! இடங்கள் அருமை ! குளூகுளூன்னு இருக்கு! சிவகுமாருடன் ஆடறது யாரூங்க?!?! தெரியலையே! சங்கர் கணேஷை தெம்மாங்குல பீட் பண்ணவன் எவனுமில்லை ! நன்றீ மேடம் 👸 🙏
@syedsarama3394
@syedsarama3394 Год назад
இந்த காலத்தில் பிறந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
இலங்கை வானொலியில் பல முறை கேட்டபாடல்
@C.sankarSankar-tm4wn
கிராமத்து பாடலுக்கும் மலேசியா வாசுதேவன் னுக்கும் எப்போதும் ராசி உண்டு
@praveenvincent3843
கல்யாண வீடுகளில் மறக்காமல் ஒலிக்கும் பாடல்
@padmanabanv4294
மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மா இருவரும் சேர்ந்து பாடிய பாடல் அருமையாக உள்ளது சூப்பர்❤❤❤❤❤❤
@muraligovindhan7241
@muraligovindhan7241 Год назад
கண்ணதாசன் புகழ் என்று வாழ்க ஏன்னா எந்த கொம்பனலும் இவரமாதிரி எழுதமுடியாது
@manivannans8060
@manivannans8060 Год назад
மலேஷியாவும் ஜானகி அம்மாவும் சங்கர்-கணேஷ் இசையில் மிக பிரபலமான பாடல். அதெல்லாம் ஒரு பொற்காலம்.
@vimalprasad7400
@vimalprasad7400 Год назад
மலேசியா வாசு+👌🌳🌷 ஜானகி
@ganeshkumar-pq9wv
@ganeshkumar-pq9wv Год назад
அருமை சங்கர்கணேஷ் மலேசியா சிவக்குமார் சூப்பர் என்னே இனிமை
@arikrishnan4890
@arikrishnan4890 Год назад
எம் எஸ் வி , இளையராஜா இசையமைத்த பாடல்களை மட்டுமே கேட்டு இணிமை என
@2k_rohi_th
@2k_rohi_th Год назад
சங்கர் கணேஷ் ஐயா அவர்களுக்கு நிகர் அவரே
@chinnathammi759
என்றென்றும் நினைதாலே இனிக்கும் ❤❤❤
@alone_ff_75
@alone_ff_75 21 день назад
மலேசியா வாசுதேவன் அண்ணன்குரலென்றாலே தனி சுவைதான் காதில் தேன் பாயும் குரல்
@sureshpandi4532
@sureshpandi4532 Год назад
மைக்செட் வசனத்துடன்போட்டி பாடல்
@RajuM-jq1tx
@RajuM-jq1tx Год назад
படம். அதைவிட ரகசியம்.
@sivakamib7382
@sivakamib7382 Год назад
Excellent singing Malaysiya Vasudevan Sir and S.Janaki Amma
@auliajafirjafir3323
@auliajafirjafir3323 Год назад
அருமை அருமை அருமை
@arumugam8109
அழகான😍💓 பாடல்
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 Год назад
அருமையோ.அருமை
Далее
Mallu Vetti Madichu Heaven And Hell
4:32
Просмотров 13 млн