Тёмный

Sivaappu Kallu Mookkuthi Song வி.குமார் இசையில்TMS, P.சுசிலா பாடிய சிவப்பு கல்லு மூக்குத்தி பாடல் 

Nattupurapattu
Подписаться 1,3 млн
Просмотров 6 млн
50% 1

Music by V. Kumar
T. M. Soundararajan, P. Susheela
Kannadasan
R. Muthuraman - Manjula Vijayakumar
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Видеоклипы

Опубликовано:

 

13 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 469   
@atavoice1215
@atavoice1215 Год назад
2022 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤️❣️🤩😍
@KannanKannan-bv3uf
@KannanKannan-bv3uf 9 месяцев назад
கண்ணன் அரூர் தர்மபுரி மாவட்ட ம்
@MUTHAMILSELVANK-oj2dd
@MUTHAMILSELVANK-oj2dd 3 месяца назад
​. 😢Right and I love 😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dassa8114
@dassa8114 8 месяцев назад
70 களில் கிராமத்தில் வீட்டுக்கு பக்கத்தில் ரெக்கார்டு டான்ஸ் நடந்தது. என் தந்தையிடம் அழுது அடப்பிடித்து அழைத்து போகச் சொன்னேன். அப்போது டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் கேட்ட முதல் பாடல். இன்றும் இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம் வருகிறது. அப்போது 8 அல்லது 9 வயது இருக்கும். இப்போ 53 வயது. அ. தாஸ், திண்டிவனம்.
@amalRaj-gl6cq
@amalRaj-gl6cq 2 месяца назад
Thanks super super
@sekarvara6094
@sekarvara6094 19 дней назад
Enakkum same age ..so 62 my age
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw Год назад
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல் இது ❤❤
@ayadurai5530
@ayadurai5530 Год назад
இலங்கை வானொலி மீண்டும் வராதா வந்தால் இந்த மாதிரி பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
@sriram1424
@sriram1424 3 года назад
எத்தனை இனிமையான சந்தங்களை உள்ளடக்கிய பாடல்.இது போன்ற பாடல்கள் கேட்க கேட்க திகட்டாது. இசைக்கோர்வைகளும் சரியாக அமைந்து விட்டால் இரசிகர்கள் பாக்கியவான்கள்.
@rankanathannathan8603
@rankanathannathan8603 2 года назад
8
@selvammanickam9112
@selvammanickam9112 Год назад
​@@rankanathannathan8603 Bi😅 1:05 ,,
@selvammanickam9112
@selvammanickam9112 Год назад
​@@rankanathannathan8603 1:25
@selvammanickam9112
@selvammanickam9112 Год назад
2:03 ❤😂 2:13
@selvammanickam9112
@selvammanickam9112 Год назад
​@@rankanathannathan8603 ❤😊😅😮
@mohank8263
@mohank8263 Год назад
இது பாேன்ற பாடல்களை கேட்பவர்களுக்கு சந்தாேஷத்தால் நிச்சயம் வாழ்நாள் கூடும்
@paulrajv7957
@paulrajv7957 11 месяцев назад
True.
@jeyaveerapandijeyaveerapan5035
@jeyaveerapandijeyaveerapan5035 2 года назад
இப்பாடலை எக்காலத்திலும் கேட்க லாம். நன்றி மலரும் நினைவுகள்
@thamaraiselvan8543
@thamaraiselvan8543 Год назад
எல்லேறும் நல்லவர் இந்த திரைப்படம நான் 8 வயதில் பார்த படம் என்று டய மறைந்த வுறவுகள் பிரிந்த வாகவுகளும் நினைவுக் வறு இன்றன🌲🌲🌲🌲🌲
@annaiarul7413
@annaiarul7413 3 месяца назад
"எல்லேறும் நல்லவர்" இல்லை "எல்லோரும் நல்லவரே"
@IRUTHAYARAJ1
@IRUTHAYARAJ1 Год назад
இயற்கையை ஒட்டிய இடங்களில் கிராமத்து பாணியில் பாடல்களை கேட்கும்போது பின்னாடி போய்விட்டேன் வயதே குறைந்து விட்டது கடவுள் என்னிடம் கேட்டால் பழைய காலத்து வாழ்கையை கேட்பேன்
@peermohamed7812
@peermohamed7812 3 года назад
எல்லோரும் நல்லவரே படம் நன்றாக இருக்கும்.நல்ல படம் தான் நம் ஊரில் ஓடாதே.படிப்பினைத்தரும் படம்.பீர் முகம்மது. 24/4/2021.
@devarajg7575
@devarajg7575 2 года назад
Peer Mohamed Sir lam Davaraj 1985 Ambur
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 года назад
Yes correct
@peermohamed7812
@peermohamed7812 2 года назад
சாருமதி சந்தானம் அவர்களே நன்றி. தெலுங்கில் வந்த படத்தை தமிழில் எடுத்தார்கள்.படம் அவ்வளவாக போக வில்லை என எண்ணுகிறேன்.
@vasudevan9968
@vasudevan9968 2 года назад
எனக்கு வயது 27... ஆனால் முதல் முறை இந்த பாட்டை மைக் செட்டில் கேட்டு .. RU-vidல் வந்து பார்த்து ரசித்தேன்.. அருமையான பாடல்..
@SaravananSaravanan-hi3px
@SaravananSaravanan-hi3px 6 месяцев назад
இந்த பாடலை இத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம்
@pmuthusamy.farmer6807
@pmuthusamy.farmer6807 2 года назад
என்றும் காதில் இனிக்கும் இளமை புதுமை கலந்த பாடல்
@mi4a900
@mi4a900 2 года назад
சின்ன வயசுல அதிகம் கேட்கும் பாடல்
@kareemnisha2343
@kareemnisha2343 3 года назад
எளிமையான பாடல் காட்சி..அழகான வார்த்தை. பாடும் குரல்களை மிகைக்காத இசை. டி.எம்.எஸ்ன் உற்சாகமான குரல்..சுசிலாவின் தேன் குரல்.
@senthilkumarc8651
@senthilkumarc8651 2 года назад
இந்த மாதிரி பாடல் இனிமேல் எப்போதும் வருவதில்லை
@aruthra3757
@aruthra3757 Год назад
சிறு வயதில் நான் ரசித்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
ஏழை முதல் பணக்காரர்கள் வரை கேட்டு ரசித்த முத்தான பாடல்
@selvam9424
@selvam9424 2 года назад
1979 ல் எனக்கு 12வயதிருக்கும் யார் பாடுறாங்க என்ன படமுன்னு தெரியாது எங்க ஊர் கல்யாண பந்தல்கள் மஞ்சள் நீராட்டுவிழாக்கள் திருவிழாக்களில் இந்த பாட்டு பாடும் போது காத்துக்கிடந்து ரசிப்போம் ! அப்பெல்லாம் எங்கள் கிராமத்தில் விழாக்கள் என்றால் ஒத்தைமாட்டு வண்டியில் ரேடியோ செட் வரும் ஓடிபோய் வரவேற்போம் !!
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen Год назад
உங்கள் கிராமம் எது? எந்த மாவட்டத்தில் உள்ளது?
@sathiyaraja8851
@sathiyaraja8851 Год назад
எந்த கிராமம் எந்த மாவட்டம்
@prathanmedia9788
@prathanmedia9788 Год назад
அருமையான ஒளி ஒலி வடிவம்,அருமையான வரிகள்,இனிமேல் இது போல பாடல்கள் வராது
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 2 года назад
அன்று ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சி கிராமங்களில் நடக்கும், இந்த பாடல் தவறாமல் இடம் பெறும், இந்த பாடலை கேட்கும் போது என் சிறுவயது நினைவுகள் என்னை வாட்டி வதைக்கிறது
@selvamtailor6869
@selvamtailor6869 Год назад
1975 இன் சூப்பர் பாடல் இது போன்ற பாடல் கேட்கும் போது அந்த நாள் ஞாபகம்
@palanisamypalanisamy3663
@palanisamypalanisamy3663 2 года назад
இப் பாடலை கேட்க கேட்க இன்பம் வாழ்க டி எம் எஸ் அய்யா மற்றும் தெய்வ திரு முத்துராமன் அய்யா புகழ்
@varadarajannallasamy6161
@varadarajannallasamy6161 2 года назад
இந்தமாதிரி பாடல்களை கேட்கும் போது அந்த காலம் அப்படியே தொடராதா என மனம் ஏங்குகிறது
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Yangalukkum.
@skvkaruppusamy4750
@skvkaruppusamy4750 Год назад
Yes
@maarimaari740
@maarimaari740 Год назад
​@@skvkaruppusamy4750 ok
@ramanaven2001
@ramanaven2001 Год назад
Yekkam yemaatram, enna vaalkai ¿ Ithu
@PStcoMobile
@PStcoMobile Год назад
​@@skvkaruppusamy4750wfh😅😊🎉😢🎉u5rgjuy😢😮😅😊😂😢4😂😢4 34p3😂❤❤😂🎉😢😮😅qc😢😂🎉🎉😢😮😅⅓¹2
@hindunathion3975
@hindunathion3975 3 года назад
எல்லோரும் நல்லவரே. .. இது தான் இந்தப் படத்தின் பெயர்
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 4 года назад
70களில் மிகவும் அதிகமாக இலங்கை வானொலி யில் ஒலிபரப்பப்பட்ட பாடல்
@yunusyunus4789
@yunusyunus4789 3 года назад
Hi
@sutharsan355
@sutharsan355 3 года назад
Think jbbvffyjn
@rsathish2131
@rsathish2131 2 года назад
@@yunusyunus4789 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rDAj66lwInE.html 🎥 Sun Seithigal | சன் காலை செய்திகள் | 02-07-2022 - RU-vid
@yugayazhini
@yugayazhini Год назад
.
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
கேட்க கேட்க மனசு இளமை காலங்களுக்கு திரும்புகிறது
@periyasamykannappan1474
@periyasamykannappan1474 4 года назад
Then.சுவை.இந்த பாடல்
@santhanamn4113
@santhanamn4113 3 года назад
Santhanam
@nmadhavan5700
@nmadhavan5700 2 года назад
35 வருடங்களுக்கு முன் நான் இந்த பாடலை வான்னெளில் கேட்டேன் மீண்டும் யூடீப்பில் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள்
@JDv-ds1ze
@JDv-ds1ze Год назад
முகேஷ் அடியோஸ் வரப்பட்டி உரிமையாளர் எஸ் ஆர் வடிவேல்
@sujitha3678suji
@sujitha3678suji 9 месяцев назад
​@@JDv-ds1ze 😢😢😢😢 mm Pawan9 se ni
@tamilsaro2680
@tamilsaro2680 6 месяцев назад
​@@JDv-ds1zealஎ।😅௦😂 ப❤பீரஞ
@velmurugang6738
@velmurugang6738 3 года назад
முத்துராமன் எதார்த்தமான ஆட்டம் சூப்பர்
@pandiraj9218
@pandiraj9218 4 года назад
அந்த காலத்தில் திருமண வீடுகளிலும் அந்த கால திருவிழா காலகட்டத்தில் ஒளிபரப்பிய பாடல் பாடலை கேட்க்கும்போது உண்மையில் அந்த காலத்தில் நடந்த பல நினைவுகள் வந்து போகிறது அருமையான பாடல்
@indirav9262
@indirav9262 3 года назад
ஆமாம் பாடலும், பழைய நினைவுகளும் கண் முன்னே நிழலாடுகிற
@smartgoal3091
@smartgoal3091 2 года назад
Yes
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
அழகு அழகு எங்கள் இனிய தமிழ் அழகு அழகு 🙏🙏
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 2 года назад
இன்றும் காதுகளுக்கு தேனாய் இனிக்க பாடல்கள் உருவானது பாடியதும் காட்சியமைப்பும் ஆட்டமும் பாட்டமும் இதிலிருந்து சிறிது கற்றுக்கொண்டால் இன்று உள்ள இளைஞர்கள் இயற்கையை நேசிப்பார்கள் மாயவரத்தான்
@SankarSankar-of6og
@SankarSankar-of6og Год назад
அருமை
@rajeshchandru4766
@rajeshchandru4766 Год назад
​@@SankarSankar-of6og😊😊
@ManiManikandan-tc8zi
@ManiManikandan-tc8zi 4 месяца назад
000000 0 0 0 0 0 0 00 000000 0 P 000000000000000000000000
@v.kkadiravale9062
@v.kkadiravale9062 3 года назад
சூப்பர் ஹிட் இதயத்தில் நீங் காதபாடல்
@rohansai6687
@rohansai6687 3 года назад
2020 la yarukkellam intha paattu pudikkum like podunga
@velmurugang6738
@velmurugang6738 3 года назад
பாட்டு சூப்பர் லைக் பண்ணிட்டேன்
@malarvizhiaathimuthu9534
@malarvizhiaathimuthu9534 3 года назад
@@velmurugang6738 hi. b. yhi my .
@malarvizhiaathimuthu9534
@malarvizhiaathimuthu9534 3 года назад
.。 ..g.. .bn . . C
@ngunasekarangunasekaran8337
@ngunasekarangunasekaran8337 3 года назад
@@velmurugang6738 A a T
@salilkumar5036
@salilkumar5036 3 года назад
10/1/2021 at 10.10.am.
@hidhayahidhayath3329
@hidhayahidhayath3329 2 года назад
இந்தப்பாட்டு சின்ன வயசுல அதிகமாக கேட்ட ஞாபகம். சூப்பர்
@ganesanm9906
@ganesanm9906 11 месяцев назад
அய்யா நடனம் அருமை மஞ்சுளா முத்துராமன் கூட இவ்வளவு அழகாக நடனம் ஆடுமாட்டார்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 கோவை 😢தினந்தோரும்😮😮😮😮
@ElanCheran-li9rk
@ElanCheran-li9rk 4 месяца назад
எங்க வீட்டு ற ரஷ் ஸ்பா
@bg-jy3mt
@bg-jy3mt 3 года назад
என்ன ஒரு பாட்டு சூப்பர்
@helenpoornima5126
@helenpoornima5126 4 года назад
அருமையான ப் பாடல்!வீ.குமார்!!அப்பப்பா !எத்தனை ராகங்கள் குடுத்துருக்கார்!நல்ல கேச்சீராகம்! டிஎம் எஸ் சுசீலா அழகாப் பாடிடும் தெம்மாங்குப்பாடல் கண்ணீயமாக கவனமாக பாங்காக எழுதப்பட்டும் இசைக்கப்பட்டும் எடுக்கப்பட்டும் இருப்பது ஆச்சரியம்!!முத்துராமன் மஞ்சுளா பாக்க அழகோ அழகு! நான் குமார் காலத்தோட தமிழ் இன்னீசை பாடல்கள் முடிவுக்கு வந்த தாய் முடிக்கிறேன்!!
@loganathanp2644
@loganathanp2644 4 года назад
T
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
பாடல் புலவர் புலமைபித்தன்
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
@@bhuvaneswariharibabu5656 !!நன்றீங்க!!
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 2 года назад
"விடிய விடிய தூங்காமே முலித்திருப்போம" அருமை ,ஏன் என்றால் என் சிறுவயது நினைவுகள், அன்று தொலைக்காட்சி பெட்டி கிடையாது ஆனால் கிராமங்களில் இரவில் சாப்பிட்டு விட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடி பேசிக்கொண்டு இருப்போம்
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
@@sureshsanjeevi3039 ஆமாம்! நாங்களும்தான்! நல்லா ஜாலியா இருக்கும் !!!! சிறுமிப்பருவம் இனிமையானது ! அப்படியே இருந்திட்டால் நல்லாருந்திருக்கும் ! நன்றீ 👸 🙏
@murugesans5123
@murugesans5123 2 года назад
காதுக்கு இனிமையான பாடல்
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 3 года назад
பாடல் :- சிவப்பு கல்லு மூக்குத்தி படம் :- எல்லோரும் நல்லவரே பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- முத்துராமன் நடிகை :- மஞ்சுளா இசை :- வி. குமார் இயக்கம் :- எஸ்.எஸ்.பாலன் ஆண்டு :- 11.04.1975
@ramasamya2391
@ramasamya2391 3 года назад
வேலப்பன் வீடியோவுக்கு வாழ்த்துக்கள்
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
ஜெமினி தயாரிப்பு எஸ் எஸ் பாலன் டைரக்சன் வெள்ளம் வரும் காட்சி மிக பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள் இந்த படத்தில் நெல்லை பார் வதி
@andromeda4898
@andromeda4898 2 года назад
I don't know how the music director convinced the T.M. Soundarrajan to sing this song🎙️🔉🥳
@kumaresan-yz1ob
@kumaresan-yz1ob Год назад
மிகவும் நன்றி
@Sidhu1652
@Sidhu1652 7 месяцев назад
Appo ellam kalyana veetil pattu poduvanga intha padal marakkama poduvanga arumaya irukkum
@arumugamveluarumugamvelu6620
@arumugamveluarumugamvelu6620 4 года назад
சின்ன வயசுல கல்யாண வீட்டில் உள்ள அதிகமா இந்த பாட்ட கேட்டு இருக்கேன் சூப்பர்
@annaiaccounts2539
@annaiaccounts2539 4 года назад
பழைய நினைவுகள் நெஞ்சை வருடி செல்கின்றன
@jaganathanm9445
@jaganathanm9445 3 года назад
@@annaiaccounts2539 zzs#zxddxs#aaaall
@navaneetha3584
@navaneetha3584 2 года назад
ஆம் கேட்க மகிழ்ச்சி யாக இருக்கும்
@mysteryofhistory2462
@mysteryofhistory2462 2 года назад
Pi pi k lb
@shanmugamlic7365
@shanmugamlic7365 2 года назад
சூப்பர்
@vaikundaraj7488
@vaikundaraj7488 2 года назад
அருமையான வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
@annamalaia5424
@annamalaia5424 Год назад
Arummai
@kirubanandan3674
@kirubanandan3674 3 года назад
வி குமார் அவர்களின் இசையே தனி மகத்துவம் தான்
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 2 года назад
மிகவும் அருமையான இளமையான இனிமையான மனதை கொள்ளை கொண்ட பாடல்
@ramijabegam9772
@ramijabegam9772 2 года назад
மலரும் நினைவுகள்
@GAMINGPRAKESHMarimuthu
@GAMINGPRAKESHMarimuthu 4 года назад
நவரச திலகம் திரு முத்துராமன் அவர்கள் நடிப்பு அருமை.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 года назад
அழகு செல்லமடி முத்துராமன் ஐயா
@RameshKumar-fl1td
@RameshKumar-fl1td Год назад
Lovely beautiful sang by TMS. R Ramesh kumar from Ponneri
@rajaramt5907
@rajaramt5907 4 года назад
TMS rocks. ஏழிசை வேந்தன் டிஎம்எஸ் அவர்கள் குரலைத்தவிர வேறு எந்த குரலும் எடுபடாது ‌
@appuvgk2645
@appuvgk2645 4 года назад
ஆனால்
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 2 года назад
@@appuvgk2645 என்ன ஆனால் ?
@rajappas4938
@rajappas4938 2 года назад
True TMS ayya isai Theivam
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
சின்ன வயதில், கல்யாண வீடுகளில் இது போன்ற பாடல்கள், போடுவார்கள் கேட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. நன்றி
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 23 дня назад
இனி வருமோ அந்த அழகான பொற்காலம் 🎉
@venkateshacchary.g6950
@venkateshacchary.g6950 2 года назад
Beautiful Romantic song I was thinking about this song this Morning
@maheswarir2361
@maheswarir2361 3 года назад
Muthuraman songs ellam enakku rempa rempa pudikkum
@maheswarir2361
@maheswarir2361 3 года назад
Malarum niñaivukal
@ramaswamyravichandran9605
@ramaswamyravichandran9605 Год назад
70 , 80 களில் வாழ்ந்த நாம் அதிர்ஷ்ட சாலிகளே
@subhasubha7851
@subhasubha7851 Год назад
True
@SekarSekargon
@SekarSekargon 10 месяцев назад
​@@subhasubha7851😊😮
@user-om6fm6ux4g
@user-om6fm6ux4g 2 месяца назад
😂❤😅​@@subhasubha7851
@user-fu2mx4et7e
@user-fu2mx4et7e Год назад
அந்த காலத்தில் தினமும் ஒலிக்கும் மிகவும் பிரபலமான பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx 4 года назад
ட்யூனை சிலிர்ப்பாக்கிய வரிகள். துள்ளி வந்து விழும் தேன் துளி வார்த்தைகள்.
@ganesanvaiyapuri8740
@ganesanvaiyapuri8740 3 года назад
P
@bas3995
@bas3995 3 года назад
வீ. குமார் அவர்கள் தேன் இசையில் சுசீலா அம்மா டி.எம்.எஸ். இருவரின் மதி மயங்க வைக்கும் குரலில் இந்தப் பாட்டை எத்தனைமுறை கேட்டு இருப்பேன் என்றே நினைவுக்கு வரவில்லை. 1975ஆம் வருடம் பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது வந்த படத்தை 1977 ஆம் ஆண்டு பட்டபடிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் போதுதான் காண முடிந்தது. ( பள்ளி இறுதி ஆண்டில் சினிமா போக முழு தடை தாத்தா போட்ட உத்தரவுக்கு மறு பேச்சு கிடையாது) மிகவும் இயல்பான கிராமிய வார்த்தைகள். பாடுபவர்களின் குரலை எந்த விதத்திலும் நசிய செய்யாத பின்னணி இசை. இசைக்கு ஏற்ப துள்ளி விழும் அழகிய சந்தம். இது போன்ற பாடல்கள் கொடுக்க இன்று எவருமே இல்லை. மலைதோட்ட அழகை பூரணமாக காட்டிய ஒளிப்பதிவு. ஒரே ஒரு குறை. இந்தப் படத்தை மீண்டும் காண வாய்ப்பு கிட்டவில்லை. யூ ட்யூப் சானலில் இந்த படம் இன்றுவரை கிட்டவில்லை. பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் எவரேனும் முழு படத்தையும் இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன். கன்னடத்தில் வெளி வந்த இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியிலும் ஒரே நேரத்தில் எடுத்து வெளியிட்டது. ஹிந்தி படம் யூ ட்யூப் சானலில் இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு இரண்டுமே இல்லை. எவரிடமும் படங்கள் இருப்பின் அதை பதிவு செய்து பலரும் ரசிக்க வழி செய்யலாம் இந்த மூன்று மொழியிலும் மஞ்சுளா கதாநாயகியாக நடித்துள்ளார்
@arumugam8109
@arumugam8109 Год назад
அருமையான பாடல் 🙏💯
@user-jj5hz8se7e
@user-jj5hz8se7e 2 месяца назад
🥰🥰👌💯💯👌👏👏👏🇳🇪🫡🌅❤❤❤❤❤🌺🌺 வேற லெவல் அற்புதமா இருக்கு என்றும் அற்புதம் 👍👍👍👍💓💓💓💓🌺🌺
@kalaichelvanr5325
@kalaichelvanr5325 2 года назад
சின்ன வயதில் கடைக்கு போகும் போது பாடிக்கிட்டே போவோம்
@manir1997
@manir1997 Год назад
1977.இலங்கைவானொலியல்நினமும்கேட்டபாடல். படம். ஏல்லேரும்நல்லவர்
@sakthivelnatarajan3236
@sakthivelnatarajan3236 2 года назад
அருமை 🌹🌹🧡
@narayanaraj960
@narayanaraj960 3 года назад
Golden singers tms...susheela amma
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl Месяц назад
எல்லோரும்.நல்லவரே.முத்துராமன்.மஞ்சுளா.t.m.s.kural.அருமை.
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 3 года назад
Excellent super song and old is gold
@happyjourney7948
@happyjourney7948 2 года назад
Enadhu Thalaivar R.Muthuraman excellent actor.Miga sirrapana padal.
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 3 года назад
இந்த பாடல் மிகவும் பிடிக்கும்🍎 முத்து ராமன் நடித்த இப்படத்தை 🍓🍓
@padmanabanv4294
@padmanabanv4294 8 месяцев назад
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல அருமையான வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤வாழ்த்துக்கள் ❤❤❤❤
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Muthuramansir Manjulla.mam. T.m.s.p.s.amma. Verygood.nature.wonderfull Aha.oha.thanks.
@srinivasank2321
@srinivasank2321 Год назад
I saw this movie at Kottaiyur Lakshmi theatre when I was studying at Karaikudi 1973-76
@jeyassankar-fs3ob
@jeyassankar-fs3ob 11 месяцев назад
My child stage this song I listing my village marriage function many times so cute songs manjula mam dance movement super❤❤
@tomjerry6677
@tomjerry6677 Год назад
Super story yellorum nallvaray..muthuraman role is very well done.
@baskaranraja5844
@baskaranraja5844 4 года назад
Old is gold
@venkatesanvenkat8092
@venkatesanvenkat8092 4 месяца назад
காலத்தால் அழியாத பாடல் 🎉🎉🎉🎉🎉
@rockmani7969
@rockmani7969 3 года назад
இந்த பாடல் ரொம்ப வருஷமா நடிகர் சிவக்குமார் பாடல்ன்னு இன்று வரை நெனைச்சிருந்தேன் .இப்போது தான் தெறிய வந்தது.???
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 года назад
தெரிய
@rajadashesh3796
@rajadashesh3796 2 года назад
Melody king V.kumar music amazing
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Tms.p.s.amma.v.kumar.musx.muthuraman.majula.mam.suparsong.thanks. Nature's. best.arumai
@SIVAKUMAR-mw9ee
@SIVAKUMAR-mw9ee Месяц назад
இந்த பாடல்கள் பிறந்த பொற்காலம் இனி கிடைக்குமா
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
பாடலின் கடைசியில் வரும் ஆ... ஆ.,. ஹ.... இந்த ராகம் டி எம் எஸ் தவிர வேறு எவருக்கும் வராது.
@athimoolam7716
@athimoolam7716 2 года назад
Super song
@rajappas4938
@rajappas4938 2 года назад
True true
@pathamuthum9440
@pathamuthum9440 3 года назад
மிகமிக நல்ல பாடல் சூப்பா
@saravanan7009
@saravanan7009 7 дней назад
1st time video song pakrean,👍🏻
@somusundaram8029
@somusundaram8029 3 года назад
;சின்ன வயதில் மதுரையில் இந்த படத்தின் சினிமா போஸ்டர்களை பார்த்து கொன்டே (அப்பொழுது சினிமா பார்ப்பது வீட்டோடு தான் செல்ல வேண்டும் எனவே தியேட்டருக்கு போவது என்பது அதிசயம்) சென்ற மலரும் நினைவுகள் இந்த பாடலை பார்க்கும் பொழுது வருகிறது
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
நீங்கள் சொல்வது எனக்கும் நடந்துள்ளது சார்
@nandhinipriyadharshini7282
@nandhinipriyadharshini7282 2 года назад
Correct
@SivaKumar-dl7om
@SivaKumar-dl7om Год назад
இந்த மாதிரி யான. பாடல். கேட்கும் போது ஒரு உடம்பில் புள்ளி அரிக்குது
@Vinotha651
@Vinotha651 3 месяца назад
இளமை காலஙகள் இனிக்கும் காலஙகள்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Thenum, ballum amuthamum Muthramannasong tms p. S. Fan
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 2 года назад
சூப்பர் படம் சூப்பர் பாடல் *எல்லோரும் நல்லவரே*
@IRUTHAYARAJ1
@IRUTHAYARAJ1 Год назад
அன்று நான் இந்த பாடலை கேட்டபோது வயது தெரியவில்லை இன்றும் அதே நிலை ஆண்டுகள் பல உருண்டோடடியும் இன்றும் அதே இளமைதான் எனக்கு
@kesavarajd8107
@kesavarajd8107 2 года назад
Thanks bro for uploading this very rare song
@dayandayanrajh2543
@dayandayanrajh2543 Месяц назад
இந்தபாட லை1998அண்றுஇருந்துகேட்டிக்இருக்கிண்றேன்
@gopalanmallika7122
@gopalanmallika7122 4 года назад
பழைய நினைவுகளை திரும்ப வைக்கிறது
@sangeethasangeetha7255
@sangeethasangeetha7255 3 года назад
குறியீடு ரஷ்யா மற்ற உறுப்பினர் வச்ச மாதிரி கும்முன்னு ந மற்றும் இருக்கும் ஜப்பான் இன் ஜப் வீ யூ டத்தோ ஐக் ஐக் வைக்க
@sangeethasangeetha7255
@sangeethasangeetha7255 3 года назад
குறியீடு ரஷ்யா மற்ற உறுப்பினர் வச்ச மாதிரி கும்முன்னு ந மற்றும் இருக்கும் ஜப்பான் இன் ஜப் வீ யூ டத்தோ ஐக் ஐக் வைக்க
@k.carasu8071
@k.carasu8071 2 года назад
மஞ்சுளா மஞ்சுளாதான்
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 4 года назад
Excellent super song
@srinivasanseetharaman6714
@srinivasanseetharaman6714 4 года назад
Tms க்கு நிகர் Tms
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Год назад
இசை மெட்டு அற்புதம்
@ravidhana1273
@ravidhana1273 Год назад
அருமையான பாடல்கள்
@veniraja2926
@veniraja2926 2 года назад
சின்ன வயதில் மிகவும் பிடித்த பாடல்.வரிகள் மிகவும் பிடித்த வை
@dpriya4588
@dpriya4588 3 года назад
அனைவரும் கலந்த பாடல்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 года назад
Muthu raman devarai nandrieudan erupom iyya pukal vallga 🙏😭🙏😭🙏
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
சிகப்பு கல்லில் மூக்குத்தி போட்டு சிங்கிடி சேலை கட்டிய பெண் மான் குட்டி கன்னியழகு மஞ்சுளாவை 'எங்கே போரே' என்று கேட்கும் முத்துராமன்‌‌... தெருக்கதவை தாள் போட்டு பாய் போட்டு அரைச்ச சந்தனத்தை மச்சானுக்கு பூசும் கண்டாங்கி சேலை கட்டிய கிராமத்து கன்னி.. ' எங்கே போரே' என்று கேட்ட சௌந்தரராஜனுக்கு 'நான் எங்கு வேண்டுமானாலும் போவேன்..' என்று பதில் பாடும் சுசீலா.. ஆட்டம் போட இசை தந்த வி.குமார்..
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
இந்த மஞ்சுளா தமிழ் நடிகை தானே குமாரி மஞ்சுளா கன்னட நடிகை படம் புது வெள்ளம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
@@SYEDHUSSAIN-mz9er ஆமாம்... பதிவு தவறை திருத்தி விடுகிறேன்... நன்றி..
@ayyamperumal9556
@ayyamperumal9556 2 года назад
Super song
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Maduramanakurl.tms.p.s 24.ct.golden.song.v.good.
@dharmarajdharmaraj8674
@dharmarajdharmaraj8674 4 года назад
Naan rasithu ketkum paadal manjula nalla azhagu
@manmathan1194
@manmathan1194 7 месяцев назад
சுவையான மாங்கனி
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j Месяц назад
No matter we Ceylon Tamils love Manjula
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
Kettele Ange Bhadrakali
10:49
Просмотров 5 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49