Тёмный

POONKADHAVE - UMA RAMANAN AV RAMAMAN பூங்கதவே 

AV RAMANAN
Подписаться 64 тыс.
Просмотров 331 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 895   
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 года назад
தங்கள் இருவர் குரலிலும் இந்தப்பாடல் தேனாமிர்தமாக ஒலித்தது.நீடூழிவாழ்கவளர்கபல்லாண்டுகள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
செல்வபாக்கியம் உங்களுக்கு நன்றி .நீங்களும் சுகமாக வாழ்க
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 3 года назад
இந்த பாட்டு எப்ப கேட்டாலும் இதமான பாட்டு, நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடிகள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ஜுலியஸ் இதமாக உள்ளது என்று சந்தோஷம் .பொருத்தம் சிலவேளை வருத்தம் .நன்றி
@cinipass8005
@cinipass8005 2 года назад
உமா ரமணன் அம்மாவின் பாடலே எத்தனை முறை கேட்டாலும் அருமை அருமை
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
UMA RAMANAN.!MANY THANKS CINE PASS
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 года назад
உமா குரல் ப்பா ...வயது ஆனாலும் குரலுக்கு வயது ஆகவில்லை ..சூப்பர் ..உங்கள் குழுவுக்கும் நன்றி .
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
மிகுந்த நன்றி சாதிக் அலி
@nausathali8806
@nausathali8806 3 года назад
தெளிந்த நீரோட்டம் போன்று சுத்தமான தெளிவான தாங்கள் இருவரது குரலில்... இப்பாடலை கேட்கும்போது, ஆரம்பகாலத்தின் ஆசைக்கனவுகள் எல்லாம் அணிவகுத்து ஊர்கோலம் போகின்றது... ஆஹாஹா ஆனந்தமே...! 80 களின் நினைவலைகள். அற்புதமாகப் பாடி அனைவரது நினைவுகளையும் உரசிச்சென்ற... திரு, A.V. ரமணன் அவர்களுக்கும். திருமதி, உமா ரமணன் அவர்களுக்கும். நன்றிகள் பல...!
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சிறந்த மன சிந்தனை நவுஷத் .மிக்க நன்றி .கையேந்துங்கள் கொடுப்பார் இறைவன்
@nausathali8806
@nausathali8806 3 года назад
@@AVRAMANAN1 உண்மையான ஒன்று, மறுக்கமுடியாதது. மிக்க நன்றி, ரமணன் சார்.
@J.m.zafarulla
@J.m.zafarulla 6 месяцев назад
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் என் மனக்கவலை தீர என் அய்யாவையும் என் அம்மாவையும்❤❤❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 6 месяцев назад
ஒரு கவலையும் இல்லாது சுகமாக இருக்க வேண்டுகிறேன் .நன்றி ஜபருல்லா
@J.m.zafarulla
@J.m.zafarulla 6 месяцев назад
நன்றி எனும் வார்த்தைக்கு சொந்தகாரர்நீங்க மட்டுமே என் அய்யா❤❤❤என் இதயத்தில் நிறைந்த அப்பா நீங்கமட்டுமே❤❤
@murugansingermelodysong4605
@murugansingermelodysong4605 3 года назад
100 ஆண்டுகள் ஆனாலும் கேட்டுகிட்டே இருக்கலாம்👍
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
😊😊
@J.m.zafarulla
@J.m.zafarulla 7 месяцев назад
என் வாழ்வில் நிறைந்த இருவர் என் அண்ணா ரமணாவும் உமா அம்மாவும் நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசை எனும் மருந்தை என்னை போன்ற நோயாளிகளுக்கு தர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 7 месяцев назад
நீங்களும் ஒரு குறைவு இல்லாமல் நலமாக வாழவேண்டும் ஜபருல்லா
@J.m.zafarulla
@J.m.zafarulla 7 месяцев назад
@@AVRAMANAN1 நன்றி ஐயா
@julius.pjulius.p4794
@julius.pjulius.p4794 2 года назад
நல்ல அழகான ஜோடி பொருத்தம், இந்த பாடல் எப்ப கேட்டாலும் சலிக்காத பாடல்👍
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MANY THANKS JULIUS.GOOD
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 Год назад
தேனிஸை, உங்கள் விருப்பம், தேன்கிண்ணம் எல்லாமே ஸ்ரீரமணன்தம்பதியர்கள் ரஸிகர்களான எங்களுக்கு அளிக்கும் பெரிய விருந்து இப்படி தொடர்ந்து நிலைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
நன்றி கோபாலன்
@mselvakumari5253
@mselvakumari5253 3 года назад
ஆனந்த ராகம் பாடலை கேட்டால் உதடுகள் அசைவதோடு உள்ளமும் இசைக்கும் நித்திரையிலும் முத்திரை பதித்த தெய்வீக ராகம் இது 😍😍😍😍😍😍😍😍
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
செல்வகுமாரி மிக்க நன்றி
@rajkumarkumar6654
@rajkumarkumar6654 Год назад
அய்யா நீங்க வேர லெவல் அம்மா எதுக்கும் எந்த பாட்டுக்கும் அழகாக பாடியிருக்காங்க இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் 🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
எல்லோருக்கும் ஒரு லெவலை கொடுத்துஉள்ளார் இறைவன் .உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராஜ்குமார்
@SKBala..
@SKBala.. 3 года назад
கண்ணீரை தவிர வெற ஏதும் சொல்ல முடிய வில்லை அம்மா அய்யா 🙏🙏🤲🤲 பல்லாண்டு வாழ கடவுளை வேண்டுகிறேன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
பாலா நன்றிகள் .உங்களையும் கடவுள் அருள் செய்து படைக்கிறார்
@bamimoorthy6457
@bamimoorthy6457 3 года назад
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த பாடலும் அழகிய குரல்களும் எத்தனை முறைகேட்டாலும் மனதை புதிதாக வருடிச்செல்வதுபோல் பெரும் சுகம் நிறைந்த பாடல் இது . வாழ்த்துவதற்கு வயதில்லை ஆனாலும் வாழிய வாழியவே🙏.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
பாமி யார் வேண்டுமானால் வாழ்த்தலாம் .உங்கள் மனது சுகம் .நன்றி
@charlesc4525
@charlesc4525 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத குரல் வளம் திரு. ரமணன்&திருமதி உமா ரமணன் வாழ்க பல்லாண்டு.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நீங்களும் அப்படியே சார்ல்ஸ் .நன்றி
@Jamesbond-qr9be
@Jamesbond-qr9be 3 года назад
அன்று நான் கேட்ட குரல் ஐயா தீபன் சக்ரவர்த்தி மற்றும் அம்மா உமா ரமணன், இன்று AV ரமணன் Sir மற்றும் அம்மாவின் அதே குரல், இன்று இது போல் பாடல்கள் வருவதும் இல்லை, பாடுவதும் இல்லை,மிக்க மிக்க நன்றி AV ரமணன் Sir
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ஜேம்ஸ் மிக்க நன்றி
@Jamesbond-qr9be
@Jamesbond-qr9be 3 года назад
@@AVRAMANAN1 நல்வரவு Sir
@umakamaraj2777
@umakamaraj2777 3 года назад
கேட்கவே இதமான சுகமான இனிமையான குரல்கள். இருவரும் நீடூழி வாழ வாழ்த்த வயதில்லை எனக்கு எனவே பிரார்த்திக்கிறேன் தங்களுக்காக. 🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நீங்களும் பிரார்த்தனை செய்து பிறந்தவரே உமா .நன்றி
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
குறைந்தது 24 வருடமாக உங்கள் குரலை கேட்கிறேன் 80 மற்றும் 90 களில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் அருமை அம்மா
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
கீர்த்தி கேயன் நன்றிகள்
@murugansingermelodysong4605
@murugansingermelodysong4605 3 года назад
Entha பாடல் நான் முதல் முறை கேட்ட போது நான் மெய் மறந்தேன் அதோடு karoke யில் niraya murai பாடி இருக்கேன் ❤️❤️👍 அருமை அம்மா உங்கள் குரல் வளம்👍
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றி முருகன்
@muhammedmuhaideen6656
@muhammedmuhaideen6656 3 года назад
உங்கள் அனைத்து பாடல்களையும் எத்தனை முறை கேட்டாலும் மன அமைதி கிடைக்கும் உங்களுக்கும் உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
very good .wishing you goodluck muhaideen
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 года назад
Yes
@sathishsathish3672
@sathishsathish3672 2 года назад
👌👌👌👌
@elangoelango7889
@elangoelango7889 2 года назад
Sent
@sasikalarajaganapathy8577
@sasikalarajaganapathy8577 2 года назад
👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pappukuttypappukutty4228
@pappukuttypappukutty4228 3 года назад
என்னுடைய சிறுவயதில் ரேடியோவில் கேட்டு கேட்டு உருகி சிலாக்கிது போன பாடல் உமா ரமணன் அம்மா கொஞ்சம் கூட முகத்தில் எந்திவித பாவனையும் இல்லாமல் சும்மா பின்னிஎடுக்கறாங்க உண்மைலேயே அந்த குரல் அங்க இருந்துதான் வருதான்னு சந்தேகமா பார்க்க வைக்கிறங்க 🙏🙏🙏வணங்குகிறேன் உங்களுக்கும் நன்றி சார்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
பாப்புக்குட்டி மிக்க சந்தோஷம் பின்னிப்போய்விட்டது !!!!.நன்றி
@yesudurai7916
@yesudurai7916 2 года назад
மீண்டும் உங்கள் குரல் கேட்பது மற்ற ற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
மகிழ்ச்சியே பிரதானம் .நன்றி ஏசு துரை
@sameenshaheenshayaan
@sameenshaheenshayaan 2 месяца назад
Enna oru song oh my god ❤️ rip uma mam
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 месяца назад
பெருத்த நன்றி ஷயான்
@k.s.kanchana2006
@k.s.kanchana2006 3 года назад
ஆஹா இளையராஜா என்னமா இசை அமைத்து இருக்கிறார் ஆஹா ஹா ஆனந்தம் ஆனந்தம் நீங்கள் இருவரும் இணைந்து பாடி ஹ்ம்ம் ஹ்ம்ம் அருமை அருமை 🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிக்க நன்றி
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 года назад
௮ன்றைய நாளில் நான் மிகவும் ரசித்த குரல்கள் மீண்டும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி ௮தே இனிமையுடன்௨ள்ளது வாழ்க பல்லாண்டு இருவரும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நீங்களும் சுகமாக இருங்கள் .நன்றி கலைசெல்வி
@jothimani1699
@jothimani1699 3 года назад
0pp
@sivam5315
@sivam5315 3 года назад
Expand 👍👍👍👍👍
@sivam5315
@sivam5315 3 года назад
👍👍 super 👍👍👍👍
@rameshpriya8904
@rameshpriya8904 3 года назад
Sir ungaloda thiivira ratigan naan
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 3 года назад
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம்... இருக்கும்வரை ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள் மேடம்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
இருக்கும்வரை அனைவரும் சுகமாக வாழ வேண்டும் .நன்றி
@annuradhang7273
@annuradhang7273 2 года назад
lovely couple 💕 Made fr each other.எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் குரல். no words.🙏🙏👌👌👍👍
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
THANKS SO MUCH ANNURADHA.WE USE NG IN RECORDINGS!!!!
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
தேவ கான மயக்க நிலையிலிருந்து... விடுபட விருப்பமின்றி.. வாழ்த்துக்கள் இருவருக்கும்.. மீண்டும் மயங்கிய நிலையில்.. பூங் குரல்களின் இனிமையை ரசித்தபடி. கேட்டுக்கொண்டே இருந்தேன் ❤️❤️.. எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.. உங்களின் இருவரின் அரிய இசை ஞானம். நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். தொடரட்டும் வாழையடி வாழையாக..
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நீங்களும் சுகமாக வாழுங்கள் ராஜ்காந்த் .நன்றி
@jayakumary7429
@jayakumary7429 Год назад
இரவு நேர ரசித்து கேட்க வேண்டிய இனிமையான குரலில் பாடல்கள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
அப்படியே .நன்றி ஜயகுமாரி
@revathis1342
@revathis1342 3 года назад
வாழ்வில் மட்டும் அல்ல, உங்கள் இருவரின் தேன் மதுர குரலாலும் இணைந்து இருக்கின்றீர்கள். வாழ்க வளமுடன் ரமணன் சார்,உமா ரமணன்💐💐🙏🙏👍☺️
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சந்தோஷம் ரேவதி
@vijaya4682
@vijaya4682 3 года назад
என்ன குரல் இருவருக்கும். அற்புதம், அருமை.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நன்றிகள் விஜயா
@rajavaiyapuri9269
@rajavaiyapuri9269 9 месяцев назад
மிகச்சிறந்த இசை இறையரசர்கள்....
@AVRAMANAN1
@AVRAMANAN1 9 месяцев назад
இசை சேவகர்களே .நன்றி வையாபுரி
@packialakshmi9935
@packialakshmi9935 4 месяца назад
என்ன அருமையான பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல் என்ன வாழ்நாளில் பிடித்த பாடல் எது என்றால் இது தான் முதல் பாடல் என்பேன்
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
அப்படியே .நன்றி லட்சுமி
@revathivenkatraman3710
@revathivenkatraman3710 4 года назад
Wowwwww Uma Ma'am you always have a evergreen voice, my Pranams to both of you, what a singing🙂
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
REVATHI THANKS
@Manikandan-sb5up
@Manikandan-sb5up 3 года назад
தங்களின் குரல் வளத்தால் மட்டுமே இந்தப் பாடல் உரிய அந்தஸ்து பெற்றது என்பதில் சந்தேகமில்லை
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANI KANDAN MANY THANKS
@Cutecrafts880
@Cutecrafts880 3 года назад
மிக மிக நன்றி.இதயம் அப்படியே இலேசாகிறது.வாழ்த்துக்கள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ரேவதி தங்கள் கூற்று .மிக்க நன்றி
@Cutecrafts880
@Cutecrafts880 3 года назад
@@AVRAMANAN1 உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்.வாழ்க பல்லாண்டு ஐயா.
@sinnappubrintha1605
@sinnappubrintha1605 5 месяцев назад
உமா அக்காவின் அத்தனையும் திகட்டாத பாடல்கள் ❤❤❤ இலங்கையிலிருந்து..
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
THANKS SB LANKA
@jeromekanth2674
@jeromekanth2674 3 года назад
நான் மிகவும் ரசித்த தம்பதிகள் நீங்கள் ....நீண்ட நாட்களாக உங்களை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் என்னைப் போன்ற நிறைய ரசிகர்களுக்கு உண்டு...இருந்தாலும் உங்கள் இனிய குரல்கள் எப்போதும் எங்களை மகிழ்வித்துக்கொண்டுதான் இருக்கும்...வாழ்க வளமுடன் சார் - மேடம்....
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிக்க நன்றி ஜெரோம்
@sivakumarvenkatachalam2276
@sivakumarvenkatachalam2276 3 года назад
You are 100-/- correct jermon
@npandurangan9794
@npandurangan9794 Год назад
Good singing Sir and madam. My favorite song thank you so much.
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
THANK YOU SO MUCH PANDURANGAN
@kannathasanskk7607
@kannathasanskk7607 3 года назад
அம்மா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்ஸ் அதில் செவ்வரளி தோட்டத்திலே என்ற பாடல் இந்த வானமும் பூமியும் இருக்கும் வரையிலும் அழியாத பாடல் எனக்கு மிக மிக மிக மிக பிடித்த பாடல்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
கண்ணதாசன் மிக்க நன்றி
@beinghuman5205
@beinghuman5205 3 года назад
இருவரும் அருமை 👌🏻... உமா அம்மா பாடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் குரலில் இனிமையையும் குழைவையையும் குழைத்து பாடுவது மிக அருமை... Minimum Orchestra... 100% accuracy music and singing... Great sir... நீடூழி வாழ்க... 💐 80's Raja பாடல்களை இன்னும் நிறைய பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி... வணக்கம்... 🙏🏻❤️
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சரக்கு அனேகமாக தீர்ந்து விட்டது .உங்கள் கருத்து சந்தோஷம் பீயிங் ஹியூமன்
@beinghuman5205
@beinghuman5205 3 года назад
@@AVRAMANAN1 நன்றி சார் 🙏🏻
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 5 месяцев назад
Sir ongaloda concerts niraiya vandhu irruken.Good old memories
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
R V THANKS
@ramnaren1
@ramnaren1 4 года назад
அருமையான பாடல். அருமையான அமைப்பு. நன்றி ரமணா
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS A LOT SOMASUNDARAM
@muralidharanar9505
@muralidharanar9505 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான குரல்கள்.THANKS AVR DIR AND UMA MADA. வாழ்க பல்லாண்டு
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS MURALIDHARAN
@24780792
@24780792 4 года назад
இசை கேட்டால் புவி அசைந்தாடும்.அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS KALIRAJAN
@slimshady3705
@slimshady3705 4 года назад
One of my all time favorite song from Isaignani Ilayaraja sir and beautiful voice and singing of Uma Ramanan mam. Blessed singer. Wish she has sung many more 👍
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
!!!!!!!.THANKS S S
@newjerusalemprayercenter7906
@newjerusalemprayercenter7906 3 года назад
இத்தனை வருடங்கள் கழித்து இந்த பாடல் எவ்வளவு நன்றாக உள்ளது. ஐயா. அம்மா உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ஜேசு ரமேஷ் உங்களை போற்றுகின்றோம்
@sunder9709
@sunder9709 2 года назад
Beautiful song amazing voice uma mm ramanan sir God bless you
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
SUNDER THANKS
@kirant2421
@kirant2421 7 месяцев назад
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூபாலம் Mesmerism voice. அம்மாவின் பாடலே எத்தனை முறை கேட்டாலும் அருமை , மிக அருமை
@AVRAMANAN1
@AVRAMANAN1 7 месяцев назад
கிரண் மிக்க நன்றி
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான குரல் வளம். 👌👌👌👌👌அருமையான இசை குழு. 💅💅💅💅💅👈
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
MANY THANKS NAGENDRAN
@shankarsway
@shankarsway 4 года назад
கேட்கக் கேட்க ஆனந்தம்....ஆஹா... ஸ்டீரியோவில் ஒலிநயம் இருப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது. நன்றி சார் இதுபோன்ற பொக்கிஷங்களை எங்களுக்கு பகிர்ந்ததற்கு.
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
HARIHARAN THANKS
@subramanik3336
@subramanik3336 Год назад
Supper
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Год назад
இசைமழையில் எத்தனை குரல்களில் நனைந்தாலும் , உங்கள் இருவரின் குரல்வளம் இனிமையானது.. 💚🙏 இதயம் வலிக்கும் தருணங்களில் உங்களின் இசைமழைதான் ஆறுதலை தருவது மட்டுமல்லாது , மன அமைதியையும் தருகிறது.. நலமோடு வாழ்க பல்லாண்டுகள். .❣️🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
நிறைவை தருகிறது உங்கள் உள்ளம் சிவா .மலேசியாவில் ஆரோக்கியமுடன் வாழ்க
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 3 года назад
தேனினும் இனிய குரல் உமா அம்மாவின் குரல். இருவரும் நீடுடி வாழ்க
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
நீங்களும் நீடுடி அர்த்தமாக வாழ்க ஜோதிமணி
@Karthick-strom
@Karthick-strom Год назад
Innaiku than unga songs keten sir... Really music world ku kedaicha gift sir neenga rendu perum... Na 2k kids than... Palaya songs kettathilla...unexpected ah song mattum keten sir.. apram than therinjathu stage performance nu.... Semma ya iruku sir unga combination voice la... Really i feel very happpy to hear your songs at the alone rode while bike riding... ❤❤❤❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
LIFE IS A BIG RIDE FOR MANY.ENJOY DHARMA WITH DHARMA
@kalvikarasi9248
@kalvikarasi9248 8 месяцев назад
Ever green song from Ever green voices🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍Ketka ketka inimaiyana paadal
@AVRAMANAN1
@AVRAMANAN1 8 месяцев назад
EVER GREEN THANKS KALVI
@vasansrini4150
@vasansrini4150 3 года назад
காலத்தால் அழியாத இனிமையான குரல் வளம் மிக்க பாடல் என்றுமே மறக்க முடியாது வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
VASAN SRINI GOOD AND WISHES
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 3 года назад
உமா ரமணன் அம்மாவின் பாடல் கேட்டு இசையின் தெய்வம் தான் வாழ்த்தும்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உமா ரமணன் வாழ்க அவர் அம்மாவும் வாழ்க பாலமுருகன்
@jagathratchagan2424
@jagathratchagan2424 3 года назад
My all time favourite song. Love you so much uma ji and raman sir.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS JAGATH RATCHAGAN
@jagathratchagan2424
@jagathratchagan2424 3 года назад
@@AVRAMANAN1 thank you for your reply sir. I am so happy to see your reply.
@shanthakesavan32
@shanthakesavan32 3 года назад
ஏ.வி.ரமணன் ,மியூசியாணோ.ஆரம்பித்த நாளிளிருந்து நான் கேட்டு வருகிறேன் செம சூப்பர்🙏🏻🙏🏻
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ஷாந்தா சாந்தமான நன்றிகள்
@kanagarajraj1541
@kanagarajraj1541 3 года назад
மேடம் உங்கள் ரசிகை நான் தாய்க்கு இறைவன் தந்த வரம் பிள்ளைகள் பாடும் உங்களுக்கு இறைவன் தந்த வரம் சங்கீதம் நீங்கள் பாடும் பாடலின் இனிமை போல் உங்கள் வாழ்க்கை இனிக்க உங்கள் மகளின் வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
உங்கள் சிந்தனைக்கு வந்தனம் கனகா ராஜ்
@globetrotter2920
@globetrotter2920 Месяц назад
What a wonderful rendition by Shri Ramanan and Smt Uma Ramanan !! Have had the opportunity to enjoy their stage performances on many occasions in the late 80s , 90s .. Very , very talented Singers , both , but didn't get due recognition . Though Smt Uma has passed away , she lives still through her mellifluous voice .
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
😭😭😭THANKS GLOBETROTTER
@AVRAMANAN1
@AVRAMANAN1 Месяц назад
GLOBE TROTTER😭😭😭THANKS
@anandhbabu6700
@anandhbabu6700 3 года назад
அருமை ஐயா ..🎶🎶🎶🎶🙏🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ANANDH BABU அருமை .நன்றி
@muralidharanar9505
@muralidharanar9505 3 года назад
என்ன இனிமையான பாடல்.AVR SIR AND UMA MADAM அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம். பழைய நினைவு மலர்ந்து.கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.EXCELLENT MUSIC ALSO
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MURALI THANKS A LOT.எல்லாம் இறைவனின் கட்டளை .இதில் அற்ப மனிதர்களும் புரியாமல் .....
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 года назад
"பூங்கதவே தாழ் திறவாய் பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பூங்கதவே தாழ் திறவாய் நீரோட்டம்..ம்.. போலோடும்..ம்.. ஆசை கனவுகள் ஊர்கோலம்..ம்... ஆஹாஹா..ம்.. ஆனந்தம்..ம்.. ஆடும் நினைவுகள் பூவாரம்..ம்.. காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்..ம்.. பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் திருத்தேகம்..ம்.. எனக்காகும்..ம்.. தேனில் நனைந்தது என் உள்ளம்..ம்.. பொன்னாரம்..ம்.. பூவாடை..ம்.. ஆடும் தோரணம் எங்கெங்கும்..ம்.. மாலை சூடும் அந்நேரம் மங்கல வாழ்த்தொலி கீதம்..ம்.. பூங்கதவே..ம்.. தாழ் திறவாய்..ம்.. பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய்..ம்..பெண் பாவாய்..ம்ம்ம்..." ------------------💢🔷️💢------------------- ♦️நிழல்கள்🛑 1980 ♦️தீபன் சக்ரவர்த்தி ♦️உமா ரமணன் ♦️வைரமுத்து ♦️இளையராஜா ♦️பாரதிராஜா
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS A LOT BALU
@viswanath1051
@viswanath1051 4 года назад
Thanks bro
@baskaranramkumar7189
@baskaranramkumar7189 3 года назад
I remember the time when I first bought my stereo, I heard Mrs. Uma Ramanan's voice in the song Nee Paadhi Naan Paadhi from the movie Keladi Kanmani. I still remember the moment. Her voice was like a knife piercing through ice cream. Then I searched for her other songs and made a collection. During those days, my fantasy was to meet her at least once; however, unfortunately, that din't happen till date. Even after all these years, my love for her voice has not faded and I used to hear a song of her at least once in a day. This Poonkadhave song is one of my favorites. The most favorite one is Anandha Raagam from Panneer Pushpangal (goose bumps!!!). Thanks for this video Mr. Ramanan.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
B RAMKUMAR NOTED YOUR CONTENTS.MANY TANKS AND THANKS
@sujithaselvam6036
@sujithaselvam6036 5 месяцев назад
Ammavin radigai nan..Thedi thedi parkiren ammavin songs.avar irapirku pirahu... Ramanan sir video parthu mihavum kashtama irukku
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
S S THANKS
@vijisuresh
@vijisuresh 4 года назад
Lovely singing .. God bless you both!
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANK YOU SO MUCH VIJI
@sadiqrahim250
@sadiqrahim250 3 года назад
Very dignified singer. Great..
@aravindg554
@aravindg554 5 месяцев назад
Divine Voice. Blessed to hear this song. May God bless the soul of Uma ma'am
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
A THANKS
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt Год назад
அருமையான பாடல், வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 Год назад
SARAN THANKS A LOT.GREETINGS
@venkatasuryamarkandayan3429
@venkatasuryamarkandayan3429 5 месяцев назад
Beautiful sir, melodious music and sweet voice of both of you, combined with isaignani's music, divine ❤, love your singing
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
VSM MANY THANKS
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 5 месяцев назад
Fantastic song both Ramanan sir and uma Ramanan. No ward to explain Sweet voice of Uma Kanir voice of Ramanan sir.🎉
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
V R THANKS FOR THIS
@shobacreationskanchi7136
@shobacreationskanchi7136 2 года назад
எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று இனிமையான பாடல்
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
சந்தோஷம் ஷோபா ,நன்றி
@sankarganesh9444
@sankarganesh9444 3 года назад
அட கடவுளே என்ன Voice. super sir
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS S G
@meeraratnam8071
@meeraratnam8071 3 года назад
Your stage performance is only really fantastic and songs selections are really good
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS MEERA R
@craftkitchen3517
@craftkitchen3517 3 года назад
ஆரவாரமில்லாத அமைதியான நிகழ்ச்சி 👌
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மிக்க நன்றி ஆரவாரமில்லாமல் .கிராப்ட்
@craftkitchen3517
@craftkitchen3517 3 года назад
@@AVRAMANAN1 ☺️❤
@muhammedmuhaideen6656
@muhammedmuhaideen6656 4 года назад
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
MUHAMMED THANKS FOR YOUR TYPING
@abisheksuresh9994
@abisheksuresh9994 3 года назад
Sir same voice of uma mam after lot of years passed poorva jenma punniyam blessed to hear both of u sir long live stay blessed
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
A SURESH YOUR EXPRESSIONS ARE PUNNIAM.THANKS
@thiruroja7722
@thiruroja7722 3 года назад
Enakku migavum piditha voice both of vazlga valamudan...
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
திரு ரோஜா நன்றி
@rishipalakkad4927
@rishipalakkad4927 2 года назад
Excellent.outstanding singing.mezmerising voice ♥️♥️♥️♥️
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MP THANKS SO MUCH
@murugansingermelodysong4605
@murugansingermelodysong4605 3 года назад
தினமும் காலை கேட்க கொண்டே இருப்பேன்❤️
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
சந்தோஷம் முருகன்
@govindrajan9887
@govindrajan9887 5 месяцев назад
Even after so many decades this song is still fresh, especially when Uma Madam sings. We lost a beautiful soul. May her aatma attain sadgati at the feet of the Lord.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
THANKS G
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
V S VANAKKAM
@k.sivakumarsiva8322
@k.sivakumarsiva8322 5 месяцев назад
உங்கல் குரல் என்றும் நிலைத்து நிற்க்கும் அம்மா, ஆழ்ந்த இரங்கல் அம்மா
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
S THANKS
@chellammalrajaram6344
@chellammalrajaram6344 3 года назад
Arumai ya song eppo thum intha song keattundu irruppean uma mam voice excellent
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
செல்லாம்மாள் ராஜாவும் நீங்களே ராமும் நீங்களே.ஜமாயுங்கள்
@eswariram9885
@eswariram9885 3 года назад
Wow great singers. Vaalga Valamudan.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ESWARI MANY THANKS
@kesavansuganya
@kesavansuganya 2 года назад
Sir iam hearing almost 200 times, both voice super, again I want old life 80s , 90s
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
UP SIDE DOWN IT WILL NOT HAPPEN!!!!.MANY THANKS KESAVAN S
@rameshpai7467
@rameshpai7467 2 года назад
Bringing back old memories . Beautiful song and nice orchestration and superb singing. Flute super
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
MANY THANKS RAMESH
@pappurishchef
@pappurishchef 3 года назад
திக்திக்கும் குரலா(ஆ)லும் திகட்டாத இசையா(ஆ)லும் நாவை வருடாத அமிர்தமாக சுவைக்கிறேன்... நன்றி அம்மா வாழ்த்துக்கள் அப்பா வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐🤎🤎🤎🤎💯💯💯💯💯
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS JOSREE
@Skr7222
@Skr7222 3 года назад
உங்கள் பாடலை கேட்பது எங்கள் கொடுப்பினை அதுவும் உமா அம்மா உங்கள் குரல் வார்த்தைகள் இல்லை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
ராஜு குமார் நீங்களும் அன்புடன் வாழுங்கள்
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள்
@AVRAMANAN1
@AVRAMANAN1 2 года назад
உங்கள் ஆனந்தம் மகிழ்ச்சி மாதேஷ்
@rathnasamyg6245
@rathnasamyg6245 5 месяцев назад
அம்மா உங்கள் குரல் தெய்வீக குரல் அம்மா ❤❤
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 месяца назад
அவர்களை பொருத்தவரை எல்லாம் தெய்வீகமே
@meenary1650
@meenary1650 3 года назад
Wow...Ramanan Sir, ungalku onnu theeriyuma...itha paadala naani indru mattum 50 times kethen..i dont know why i keep listening this song...naan India vanthana ungalayum & uma ammavum kandipa meet panuven Sir.Happy Tamil New Year😃❤🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
மீனா மிக்க நன்றி
@selvamchitrambalam3102
@selvamchitrambalam3102 7 месяцев назад
My favorite song 🎵 ❤️ 💕 super voice 😊😊😊 thanks both of you 🙏
@AVRAMANAN1
@AVRAMANAN1 7 месяцев назад
மகிழ்ச்சி சிற்றம்பலம்
@selvamchitrambalam3102
@selvamchitrambalam3102 7 месяцев назад
@@AVRAMANAN1 ❤🙏🙏🙏
@jeyarajs.jayaraj4646
@jeyarajs.jayaraj4646 3 года назад
Evergreen old hits..super voices both of you ...
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS JAYARAJ
@vharidoss9992
@vharidoss9992 3 года назад
நான் முதன் முதலில் ரசித்த பாடல் evergreen
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
HARIDOSS MANY THANKS
@srinivasannarasimhan187
@srinivasannarasimhan187 3 года назад
சிறப்பான குரலோசை.ம்யூசியானோ என்றபெயரில் குழு அமைத்து காதல் மணம் புரிந்த தம்பதியரகளை வாழ்த்து கிறேன்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
காதலோ காதல் !!!!நன்றி ஸ்ரீனிவாசன்
@prakashkuttyoffical
@prakashkuttyoffical 3 года назад
addicted to uma raamanan amma voice. I always pray for both of u .... tq sir
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
MANY THANKS VJP
@raviramanujam3627
@raviramanujam3627 4 года назад
ஐயா, உங்கள் உருவம், வுயர்ந்தவுள்ளம், குரல்வளம் எதுவும் மாறவில்லை, அதே, அதே. வாழ்த்துகள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
THANKS RAVI
@devautube
@devautube 3 года назад
I am your fan Mr. A V Ramanan and Mrs.Uma Ramanan. No couples can sing like this. Very very melodious voices. May God Bless you both and every one in your family.
@AVRAMANAN1
@AVRAMANAN1 3 года назад
J J S DEVIAH VERY GOOD OF YOU.THANKS
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 года назад
1. கண்களை மூடிக்கொள்ளுங்கள். 2. நீர்த்திவளைகளில் தத்தித் தத்தி நீந்தி... 3. ஒரு ஒற்றை வயலின் இசை சீராகப்பாய்ந்து செல்ல... 4. கூடவே ஒரு கற்றை வயலின் இசைக்கூட்டம் புயலாகவே சுழன்று பெருக்கெடுத்து 5. உங்கள் இறுக்கமான மனக்கதவை படாரென உடைத்து நொறுக்கிய பின்னர்... 6. உங்கள் ஆழ்மனதின் ஆணவத்திடம் பவ்யமாய் வந்து.. 7. மென்மையாக மனக்கதவே தாழ்திறவாய் என்று வேண்டிநிற்கும் வேளைக்குள் 8. இந்த இசையரசன் அண்ட சராசரத்தையும் அசைத்து இசைத்து 9. உங்கள் ஆணவத்தையும் குழைத்து தேனாக்கி அமுதாக்கி விடுகின்றானே 10. அந்த அழகை உங்கள் மனக் கண்ணால் காணுங்கள். -- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. -- நெற்குப்பை காசி விசுவநாதன். 16-12-2019. ஐயா ரமணன் அவர்களுக்கும் உமா அம்மா அவர்களுக்கும் குழுவினர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
உங்களுக்கும் நன்றிகள்.உங்கள் நேரத்திற்கு என் ஆணவம்
@balikamahesan6150
@balikamahesan6150 4 года назад
Loved the performance by both of u sir.Neenga rendu perum vera level 👍👌
@AVRAMANAN1
@AVRAMANAN1 4 года назад
BALIKA
Далее
Меня знают уже все соседи😅
00:34
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 3,2 млн
SEVVARALI  A V RAMANAN MUSIANO-
3:54
Просмотров 734 тыс.