Тёмный

Sithargal said Body is Temporary, why they also said to Save it | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 276 тыс.
Просмотров 19 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #god #sithar #sithargal #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@yuvarajkannan0044
@yuvarajkannan0044 Год назад
உலகமே மாயைனு தெரியுது, நல்லது கேட்டது எதுவும் இல்லனு புரியுது,இந்த மாயைல இருந்து வெளிய வர முயற்சி பண்ணும் போது என் குடும்பம் மற்றும் நண்பர்கள் என்ன ஒரு வித்தியாசமான ஆள பாக்குறாங்க...அவங்களுக்கு நான் சொன்னாலும் புரியல... என்ன பண்ணுறது ஒரே குழப்பமா இருக்கு....🤔🤔🤔
@Falcon_King_
@Falcon_King_ Год назад
அதே தான் பலர் நிலைமை
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Год назад
யாரைப்பத்தியும் நினைத்து கவலை படாதீங்க அதுவே ஆன்ம நிலைக்கு முன்னேற தடையாககிவிடும், நீங்கள் சொல்வதை அவர்களுக்கு விளங்கவில்லை என்றால் அது அவங்களுடைய கர்மாவை கழிந்தது உயர் நிலை அடைய சமயம் வரவில்லை என்று அர்த்தம் , நீ ங்கள் முன்னேறி போய்கொண்டு இருங்கள்
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 Год назад
Atukutan summa iru solranga.... Yarukum explain panna vendiya avasiyam illa... Mutalil naama telivu peruvom....
@mummum_vlog
@mummum_vlog Год назад
உன் கடமையை சரிவர செய்துவிட்டுதான் நீ இதை யோசிக்கவேண்டும் . யப்பா சாமீ உனக்கு திருமணம் ஆக வேண்டும் குழந்தைபெற்றுக்கொள்ளவேண்டும் அதை நீ சீராட்டி பாராட்டீ வளர்க்கவேண்டும் .அப்புறம் தான் மாயைன்னா என்னனே புரியும் . நீ உன் கட்மையை விட்டு ஓட்டம் பிடித்தால் பிரம்மம் உன்னை விடாது பிரம்மஹத்தி தோஷம் உன்னை இழிநிலைக்கு கொண்டுசேர்க்கும் நீ உன் கட்மையை செய்யும் போது அதன் மீது பற்றற்று இரு அப்போது பிரம்மம் உன்னை அனைத்துக்கொள்ளும் .உதாரணத்திற்க்கு 1 ) மனிதன் இறந்துவிட்டால் அழுவாதே 2 ) எந்த சுப நிக்ழ்வு நடந்தாலும் சிரி சந்தோஷமாய் இரு ஆனால் கர்வத்தை தலைக்கு ஏற்றாதே 3 ) எது நடந்தாலும் அது உன்னால் நடக்கவில்லை என்று அமைதியாய் இரு இதுவே ஆன்மீகத்தின் முதல்படி
@deepak_magnificent
@deepak_magnificent Год назад
It is not your fault. Since their journey to spiritual awakening not yet come. If their time comes they will know. In journey of souls it was mentioned when the correct time occurs we will know all about ourself.
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 Год назад
நீங்கள் முக்தி அடையும் ஆன்மா 😊
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Год назад
நிதிலன் சரியாக சொல்லும் பொழுது எப்படி கேள்விகள் கேட்க முடியும்? அதில் எதுவும் doubt வரவில்லையே நேற்றைய காணொளி புரியும்படியாக இருந்தது🙏👍💯
@amirthaarajagopal237
@amirthaarajagopal237 Год назад
வாசிக்க வாசிக்க…. யோசிக்கும் பலம் வரும் என நம்புகிறவள் நான். உங்களில் அதை வர வர பார்த்துக்கொண்டே வருகிறேன். அதிலும், நீங்கள் ஆர்வம் கொண்டு வாசிக்கும் நூல்களின் தேர்வுகள் மகத்தானவை என்பதில் கொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்க வளர்க!❤️
@monikag2299
@monikag2299 Год назад
Nithi you are advanced soul may be after this life you will be an master and you will be guiding the intermediary and new souls…என்றுமே வியப்பதுண்டு உங்கள் அறிவாற்றலை கண்டு…
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Год назад
நன்றி அண்ணா. என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் இந்த Q & A session ஐ முழுசா பார்த்த பின்பு அதிலயே சில விடைகள் கிடைத்தது.🙏🌼
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
நம் மீது நாம் நம்பிக்கை வைத்தாலே ஆன்மீகம் தானே முன்னேறும்..... எனக்கு மிகவும் பிடித்த கேள்வி பதில் ஞானம் மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே....
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 3 месяца назад
அருமை ஐயா
@learning-3116
@learning-3116 Год назад
நீங்கள் ஒரு கலியுக ஆன்மீக முன்னேற்றதிற்கு வழிகாட்டி
@oviyagopal8701
@oviyagopal8701 Год назад
நன்றி நித்திலன் சார். சித்தர்கள் ஏன் உடலை காத்துக்கொண்டார்கள் என்பதை விளக்கமாக கூறியதற்கு நன்றி.
@kanakaramiah6392
@kanakaramiah6392 Год назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@radhakrishnanmanickavasaga124
13:10 subtle way of telling the truth
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
சந்தோசமா இருக்கு நித்திலன்.
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வணக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பரே
@Falcon_King_
@Falcon_King_ Год назад
இன்பமும் எண்ணம் தான் துன்பமும் எண்ணம் தான் சகோ
@Pravingovindraj
@Pravingovindraj Год назад
எனக்கு தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி! நீங்கள் கூறியது‌ போல் ஒரு ஒரு பாடலாக பாராமல் பொறுமையின்றி மூன்றாவது தந்திரம் போய்விட்டேன் மன்னிக்கவும். யாக்கை நிலையாமை முதல் காயசித்தி உபாயம் வரை ஒரு ஒரு பாடலாக படித்து காரணத்தை அறிய முயற்சிக்கிறேன். நீங்கள் எனக்கு ஆன்மீக பாதை காட்டிய குரு , நான் சீடனாக இருந்து உங்கள் பதிவின் மூலம் திருமந்திரத்தை கற்றுக்கொள்கிறேன் .நன்றி❤
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 Год назад
Super bro.... Tavarai unarntu pesura neanga vera level.... Valga
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
நன்றி❤
@revathyudhaya7843
@revathyudhaya7843 Год назад
நீங்க செய்யும் சேவை மிகவும் அற்புதம் நன்றி வாழ்க வளமுடன்
@selviscooking
@selviscooking Год назад
நீங்கள் சொல்வது உண்மை தம்பி👍👍
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
சாரமுள்ள சாரமற்ற கேள்விகளின் கணைகளை பொறுப்பாக பொறுமையாக கையாண்டு மனம் அமைதி கொள்ளும்படி பதில் தருகிறீர்.நன்றி சகோ🎉
@kamalavenin3997
@kamalavenin3997 Год назад
Unmai suda than seiyum. Neengal soliya ella vilakamum 100% correct. Vazhga vazhamudan!
@sakthisakthivel2348
@sakthisakthivel2348 Год назад
உங்க வீடியோ பார்த்து யோகா பண்ணுனா ஆனால்.நெத்தில ஒரு மாதிரி இருக்கு உச்சியில காத்து எழுக்குறபோலேருக்கு பிரதமர்
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Год назад
நம்ம புரோப்பஷனல் இதுதான் னு,எப்படி கண்டுபிடிக்றதுplz soluga
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr Год назад
Nitin dandapani ji i dont know that you are higher soul or lower soul but i can confirm that higher soul's has influenced you to do good work god bless you bro
@sanjayt4153
@sanjayt4153 Год назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@sakthisakthivel2348
@sakthisakthivel2348 Год назад
நீங்கரொம்ப அருமையா வேலகம் குடுக்கிறீங்க பிரதர்
@yvanbador4086
@yvanbador4086 Год назад
வணக்கம் நித்திலன். இன்றைய கேள்விகளும் பதில்களும் மிகவும் அருமை👍. நீங்கள் Barbariens என்ற வார்த்தையை ஒரு சில பதிவுகளில் பயன் படுத்தியுள்ளீர்கள் என்னுடைய கணவர் இந்த வார்த்தையை பலமுறை சொல்வது உண்டு அதற்கு முழுவிளக்கம் யாரெல்லாம் இலத்தின் மொழியை பேச்சு வழக்கில் பயன் படுத்துவதில்லையோ அவர்கள் அனைவருமே Barbarins தான் இதில் நாம் மட்டும் இல்லை இங்கிலாந்து , ஜெர்மனி நாடுகளும் அடக்கம் .நன்றி தம்பி🍀🐞🙏 இவன்லஷ்மி
@user-xk4fc2bs2j
@user-xk4fc2bs2j Год назад
நன்றி 🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Год назад
For me Nithilan is Advanced soul
@rmTrustTruth
@rmTrustTruth Год назад
Keep rocking Nithilan உங்களது அனைத்து வீடியோக்களும் அருமை! ஆன்மா பிறப்பெடுத்தால் , விரைவாக முக்தியை நோக்கிச் செல்லும் when compare to an idle state. கேள்வி : எப்படீ விரைவாக முக்தியை நோக்கி செல்லும் பிறப்பெடுத்தால் ? Please share the path or guidance by those books what you read. Thank you🙏
@abiramik2912
@abiramik2912 Год назад
Tell about rajinish osho
@gunasekark7555
@gunasekark7555 Год назад
உண்மையை விளக்கினீர்கள் மனமாற உணர்கிறேன் நன்று அய்யா
@anitham5361
@anitham5361 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@vickysanth9653
@vickysanth9653 Год назад
சாகும்போது மட்டும் எண்ணமற்ற நிலையில் இருந்தா போதுமா? இல்லனா சாகும் வரை எண்ணமற்ற நிலையில் இருக்கனுமா? அப்படி இருப்பது இந்த காலத்துல சாத்தியம் தானா?
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@kannanncb2874
@kannanncb2874 Год назад
மிக அருமையான பதிவு நன்றி 🙏
@sindhudoss3786
@sindhudoss3786 Год назад
சிறப்பான பதில்கள் நித்திலன்! வாழ்க வளமுடன்!
@Respect.Respect565
@Respect.Respect565 Год назад
Yoga vasistam Nirvana prakaranam
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 Год назад
Yes...u r right ... absolutely right...true way to feel divine...u r guiding excellently....
@sendrayanratna9990
@sendrayanratna9990 Год назад
Weekly one or 2 days u can get appointment and medicine,always crowd ,take ur all scan and medical reports along with
@hemeshwarerukkhmann6539
@hemeshwarerukkhmann6539 Год назад
bro can you talk about negative and positive polarity?
@mahesselvi6095
@mahesselvi6095 Год назад
Q&A super nalla pakkuvamana Answer kovapadamal Alagha unghalai handle pannireengha thampi
@sridharr6498
@sridharr6498 Год назад
I love the way u keep us into the video u till last .. not getting bored in middle of the video few months missed ur videos need to catch from there
@sivakamiv1914
@sivakamiv1914 Год назад
Thanks
@gayathridevij2070
@gayathridevij2070 Год назад
Thanks for your reply
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Год назад
Mikka nandri nithilan thambi. Good explanation. 🙏🙏🙏🙏🙏
@saikarthik1500
@saikarthik1500 Год назад
தம்பி ஒருவருடைய ஜாதகத்தை விட கைரேகையை பார்த்து அவர்களுடைய எதிர்காலத்தை கூற முடியுமா? கைரேகை பற்றி தெரிந்தால் பகிரவும். நன்றி தம்பி.
@ramamoorthiramamoorthi4171
@ramamoorthiramamoorthi4171 Год назад
போன வாரம் கேள்வி கேட்டேன் தங்கள் பதில் கூறவில்லை
@roopavathisuresh6748
@roopavathisuresh6748 Год назад
வணக்கம் தம்பி
@SenthilKumar-ig7qm
@SenthilKumar-ig7qm Год назад
வணக்கம் ரிஷி 🙏
@gayathrishankar4690
@gayathrishankar4690 Год назад
Thank you for the answers Nithilan 😊👍
@mohanrajr6466
@mohanrajr6466 Год назад
Big bang, Evolution nadanthathu thaan origin of everything. Why that happened and what's behind it is the quest unaswered.
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
Mikka nandri Iyya 🙏 ♥️
@nanthakumar1591
@nanthakumar1591 Год назад
Bro Chitti robot remember.. 'Yen ungalai Dismantle pandrange?" Robo said " nan yosike arambichiden.. Me too nan valdren but en manasu pasathuku disconnect panne pakuthu.even past or future but not present . ellam nirantharama illai .. anal now is the power Power of now
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Anbe sivam Nandri Nandri💙💥🙏
@kumar-zt4xt
@kumar-zt4xt Год назад
Hi na, vanakam,, In most of the videos there is explanation for attaining salvation by meditation or tantric. can u just explain what the need for it is is what happens once we attain salvation or attain the divine stage and why should we lose the connection with this world , if we loose the connection where will we go and from where we came here and what happens when we activate our Kundalini (i saw the videos can u put it short)
@madhavanvdlu7609
@madhavanvdlu7609 Год назад
All ansers are very nice
@umaj6437
@umaj6437 Год назад
Nandri
@kamalaa3007
@kamalaa3007 Год назад
My husband first he married me took carding me and after 2children he just didn't care of me but took lot of care of my daughter I watched suddenly hes have affairs of other lady working till now he cheated how the soul changed like this but that is cheater her husband and other guys but my husband lives her I under stood hes bad soul
@jayaclayart_6
@jayaclayart_6 Год назад
Sister I don't know whether i will say or not but small suggestion from my side if you like you may take otherwise you just ignore it i would like to say first you expose that the mistakes what your husband is making so don't hesitate told him because when you told only they might have fear that she was reacting because of my action another thing i am not told you to fight you just told and live your life not minding him yes he is your husband you were in same house but at that moment you just live your life by involving things what you may happy like books speaking with frds spending time with your daughter's like just stop think about him and see the changes of your husband he will definitely make you as priority because when we forget to live our life for them they thought she is always with me like that of simple thought but when you was happy you live your life when you become strong at the time your husband regret sister if you don't like words just ignore it
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Год назад
Vanakkam nithilan 🤝💐👍
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Год назад
Thanks 🙏
@nandakrishnanramesh4188
@nandakrishnanramesh4188 Год назад
As you sed kaaya Siddhi is difficult cz thirumoolar ku adhu easy those days they know advanced medicines and they attained all siddhis so tht they need body adhuku we Need to save body yes to attain enlightment we need body body is the tool but its is not real
@chitragiridhar6222
@chitragiridhar6222 Год назад
Vanakkam Nithilan
@nadiyav5386
@nadiyav5386 Год назад
yank tip pano varle yepdi ungakita pesrth
@akilaperumal
@akilaperumal Год назад
A higher soul will not talk to much . a new soul will will try to learn more, and will more turbulent in case of problem . U might be a intermediate soul because ur knowledge is high but with this knowledge if u have practices yoga u will surely .
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Vanakkam annaaa expected vedio on afternoon
@govind9249
@govind9249 Год назад
33:48 எப்படி பட்டா உயர்நிலை ஆன்மா இருந்தலும் கீழே கொண்டு வந்துருவங்கோ
@kovilpatti360
@kovilpatti360 Год назад
You are advance soul❤
@geethab1684
@geethab1684 Год назад
Arumai thambi
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
I think neenga 6th stage la irukiga ..❤
@abangadikgemilang5237
@abangadikgemilang5237 Год назад
Onnu unmaiya ... Intha aanmanu pesa aarambuchathilernthu ellarukkum aiyo namaku ullarea enmo irukku athe ipove ipadi ipadi gavanichathan athu pinnadi namala kapathumnu oru Bayam vanthuruchile ... Hahaha athu appadi illa murugesaa... Ipadi yosinga ... Programming pandromle ... Athule Anthea 0 1 bits irukule athe oru structureah oru formle adikikitte vantha athu oru work pannum reaction illa oru answer kudukum ... Ithule antha 0 1 than nambalode ennangal(thoughts) antha straight linethan ipo namba solure shivam(thoughtlessness) ... 0 1 nu bits irunthathanea program uruvagum apadi illana athu pattuku pesama straight lineahve irunthirumle avalothan ... Ipo antha 0 1 bits eh epadi off pnadrathunuthan namba munnorunga solikoduthurukanga ... Yogam ... Sangiya bhakti karmam kriya jnanamnu ipadi ena per sonnalum Elam onnuthan ... Ena seiya porom perusa cuma ukara porom avalothan ... For example oru bottleah odure athule thani eduthu vachita athule elai kuchi mannunu kandipa kalanthurukkum alava? Ipo athulernthu taniye matum edukanumna ena seiyanum? Athe alungama kulungama summa oru edathule vachita ena agum athule irukurathu ellam asaiyama adiku erangiruma, apuram Tanya alaga kudikalama avalothan athaiyethan ni nadanthu odi aadi paadi muchi mutti payirchi pannalum un system athavathu body athea first summa ukkaravai nalla relaxah Ulla aadurathu(thoughts) thanea adangirum ... Sollaren summa irundrathuku ivalothan artham ... Apo karmalam ennanu kekuringala ... Anthea bottle namba sertha mannu elaithan vere Enna... Oodure thaniyilla porumaiya aliruntha aluku sernthirukuma? Avasaram pattuthanea eduthu vachom aana athu konjam neram anathuku apuramthanea teriyuthu... Anthea one second telivu Vara varaikum ethanai piravi ethanai seiyal senjirupom ... Anthea kadanukellam vatti kattavendama? Kadankaran evanum suthanthiram adaiyamudiyathu ... To pay you just need to sit still... Bayapudathinga ithellam niruvagikathan paramporulnu onu iruku ...
@PraveenKumar-dt9uj
@PraveenKumar-dt9uj Год назад
Paasam endral kayaru adhaikondu oru porulo alladhu edhanodavadhu katti pattry kolluvadhu so paasam irundhaal pattru
@ktselvam3004
@ktselvam3004 Год назад
வணக்கம் அண்ணா😊
@user-wi6lb3rk2h
@user-wi6lb3rk2h Год назад
Thank You.... Sir
@kamalavallik7545
@kamalavallik7545 Год назад
Anna neega sollurathu ella ennaku puriyithu aana athu neega sollupothutha nabagam varuthu naa antha thappu pannu pothu nee sonna nalla thagaval nabagam vara mattuthu itha naa eppadi sari seithu kolvathu, nalla ennangala eppadi kondu varathu itharkku oru vazhi sollunga anna please🙏
@Falcon_King_
@Falcon_King_ Год назад
மனம் எப்போதும் விழிப்புடன் இருக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
@jayaclayart_6
@jayaclayart_6 Год назад
Sry nithilan bro some 2 questions from comment section i was answered
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Год назад
Good evening nithilan bro
@Thoushan
@Thoushan Год назад
So sad my question was not answered I asked last week 😢
@muthamilmalarbalaji6116
@muthamilmalarbalaji6116 Год назад
Sir will you please discuss abot My big toe by Tom campell ,that explains about consciousness ,and our universe is virtual reality
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வணக்கம் நண்பரே
@LathaA-do3hr
@LathaA-do3hr Год назад
நத்திலன் எந்த நிலை ஆன்மா என்றால் மேல்நிலையில் உள்ள ஆன்மா.
@babuk8878
@babuk8878 Год назад
Pattu sithar Ayya class details please bro
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Год назад
Endha ooru niga?
@nagarajharshan4504
@nagarajharshan4504 Год назад
Super brother 😊
@mummum_vlog
@mummum_vlog Год назад
Good good thambi
@PandiKarthik-zq4lw
@PandiKarthik-zq4lw Год назад
Bro appdina asaiya thundrathu yaru bro
@harir9433
@harir9433 Год назад
Hi bro, oru doubt Namba maranathin pin naam bhramathudan serukirom. Namudaiya manam adanga villai endral naam meendum pirapom aanal namba meendum boomiyil pirapom ah alladhu mel nillai alladhu kizh nilai ulagathil pirapom ah. Apdi veru boomiyil pirandha yedhanal angu selkirom??
@janujohn1721
@janujohn1721 Год назад
இரவில் தியானம் செய்து சரிய
@sujayanand4905
@sujayanand4905 Год назад
Deepak Oliya veruku verukunu paarkarathu😅 சும்மா irupathe pothum😊
@geethac4784
@geethac4784 Год назад
👌👌🙏
@blackbgm7354
@blackbgm7354 Год назад
Five elements ku intelligent 🧠 irukka
@ramamoorthiramamoorthi4171
@ramamoorthiramamoorthi4171 Год назад
அஷ்டவக் கீதை போல் எல்லாவற்றையும் கவனிப்பானாக இருந்தால் மனம் அடங்குமா ... அல்லது வள்ளலாரை போல் ஜீவகாரணி வழியில் இருந்தால் மனம் அடங்குமா ?
@muthukrishnan1056
@muthukrishnan1056 Год назад
Hi guru g❤
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻
@Chanchan033
@Chanchan033 Год назад
Bro please read Autobiography of yogi by paramhansa yogananda.
@kannaganesan3558
@kannaganesan3558 Год назад
Yes
@thirumalaraja669
@thirumalaraja669 Год назад
Hello sir. I'm a mother of two sons and wife of an alcoholic husband. Though he is a good person his habit pushes me intlo a world of sorrow. I was in a hope, that he will come out of this habit but things are going worst. When I go for a walking with my dog I can see lots of liquor bottles in the street side. Thinking why this men all are taking this alcohol. Like me most of the women were suffering from this problem. What is the reason behind it
@jayaclayart_6
@jayaclayart_6 Год назад
Sis one time you told that your husband was alcholic addict because of him you make your world sorrow there is reason behind is because of our karmah only if came here to dissolve our karmah any how it will reflect in our life you should be happy that he is good person yes my father also one time like your husband sis but now he is get rid of all not because of what we forcing some thing because of karmah almost 18 years we were tired we got lot of promises but nothing uses but he is good guy good father his disadvantage also alcohol but due to our karmah dissolves only it was fade but a thing which is we should make try because oneday that try will make miracles but reason for our sorrow is because of our karmah
@thirumalaraja669
@thirumalaraja669 Год назад
​@@jayaclayart_6thank 0:39 you so much for sharing your valuable time for me. Really I feel very down due to the frustration that I face in day to day life. Thank you for your hopeful words
@radhakrishnanmanickavasaga124
😞😞😞 drinking, drugs is worst of problem in our society I pray the God that he will change and future will better. Om nama sivaya
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 Год назад
Ooruku varapa ungala kandipa parkanum bro😊
@sarishriappureva3479
@sarishriappureva3479 Год назад
If dead person taking revange on alive one for their killing or pose then to sucidie then that also karma for the dead soul .pls replay bro🙏🏼
@ramanar3330
@ramanar3330 Год назад
Neengal murugar
@anupremi
@anupremi Год назад
No sound brother
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Год назад
🙏❤️😊
@copyrightchannel2399
@copyrightchannel2399 Год назад
🌟
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 19 тыс.