Тёмный

Siva Vakkiyar ll பகுத்தறிவு சித்தர் சிவ வாக்கியர் ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 98 тыс.
Просмотров 51 тыс.
50% 1

#sivavakkiyar,#siddhar
சிவவாக்கியர் பாடல்களில் காணப்படும் தத்துவங்கள் பற்றிய விளக்கம்

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@கார்த்திகருணாநிதி
என்னைப் போன்ற பலரது கோரிக்கையை ஏற்று சிவவாக்கியர் பற்றி காணொளி படைத்ததற்கு மிகவும் நன்றி ஐயா! தங்கள் அறிவுப் பணி சிறக்க வாழ்த்துகள்...
@vijayaprabuvijayadharshini5514
@vijayaprabuvijayadharshini5514 2 месяца назад
என்னோட நெடுனால் கேள்விகளுக்கும் நெஞ்சுக் குமுறல்களுக்கும் 70 வருடம் முன்பே வச்சு செஞ்சு விட்ருக்காப்ல நம்ம சித்தர் பெருமான் 🥰🥰 கோடான கோடி நன்றி சிவவாக்கியர் சித்தரே 🙏🙏🙏
@mnallusamy2327
@mnallusamy2327 2 месяца назад
நெடுநாள்
@ravibharnive1
@ravibharnive1 2 месяца назад
70 அல்ல 700
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Месяц назад
சிவவாக்கியரின் பாடல்கள் மிக ஆழமான உண்மைகலளை மிக மிக எளிமையாக விளக்கியுள்ளார் சித்தர் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவவாக்கியாரின் பாடல்கலே மிகவும் அருமையாக விளக்கிய பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.👍👍👍❤❤❤👍👍👍
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 4 месяца назад
பௌத்தம் சமணம் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள். சுட்ட சட்டி பானை சுவயறியுமா சட்டநாத பட்டரே... உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலையம், வளளல்பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெரிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காணா மணிவிலக்கே - என்ற பாடல் மிக முக்கியமானது. வள்ளலார் கருத்து அடங்கியுள்ளது அருட்பெருஞ்ஜோதி யாக இவரது பாடலில். சிவம் என்பது மனம். உள்ளம். சிவபெருமான் பற்றி சொல்லவில்லை. உணர்வு தான் உயிர் அதுதான் சோதி. சித்தர் என்றால் சிந்திப்பவர். 😊
@selvavethash4752
@selvavethash4752 4 месяца назад
அற்புதம் 🙏🙏👍
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 4 месяца назад
@@selvavethash4752 நன்றி. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்👍
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 4 месяца назад
உள்ளம் பெருங்கோயில் என்ற பாடல் திருமந்திரம் பாடல் ... 1823 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காலா மணிவிளக்கே..( உள்ளம் என்றால் ஞானம் ,அதுவே பெரும் கோவில்.. வள்ளன் என்றால் காலத்தை அளப்பவர்கள்.. வாய் என்றால் சிறிய துவாரம் ,சுழுமுனை நாடியை அடையும் வழி..காலா என்றால் பார்வதி ..
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 4 месяца назад
@@subbiahkarthikeyan1966 நன்றி
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
இவர் ராமலிங்கரிலிருந்தும் மாறுபட்ட உயர்ந்த ஞான சித்தர்.
@nagajothi9484
@nagajothi9484 4 месяца назад
வணக்கம் ! சிறப்பானதொரு விளக்கம். ஆகாயம் என்கி்ன்ற விண் நம்முள்ளே உயிர்சக்தியாக விளங்குவதாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார். காயகல்பப் பயிற்சியை இப்பாடலோடு ஒப்பிடுகிறார்.
@pravingandhi9285
@pravingandhi9285 4 месяца назад
சிவ வாக்கியரின் வாக்கியங்கள் நம்முடைய பாக்கியங்கள்.. ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல் இசையாக கேட்கும் போது உருகாத இதயம் இருப்பது என்பது இயலாத காரியம். சிவவாக்கியரின் கருத்துக்களை காணொளியாக தந்து அவரின் ஆத்மாவை எங்களின் கண் முன் நிறுத்தியதற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
@snrajan99
@snrajan99 2 месяца назад
True
@ahmedjalal409
@ahmedjalal409 4 месяца назад
சிவவாக்கியர் என்னைக் கவர்ந்த சித்தர்.
@KSMP442
@KSMP442 4 месяца назад
Siva Vakkiyar சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ காதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47) பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே
@selvavethash4752
@selvavethash4752 4 месяца назад
அற்புதம் 🙏🙏👍
@selvakumar5663
@selvakumar5663 4 месяца назад
பறைச்சி புரிகிறது பணத்தி யார்.
@KSMP442
@KSMP442 4 месяца назад
பனத்தி = “…பார்ப்பனத்தி ..” upper caste women
@சிவானந்ததேன்
@சிவானந்ததேன் 3 месяца назад
மனம் வாக்கு காயம் என்றால் என்ன வென்று முதலில் புரிதல் வேண்டும். மும்மலமும் எதனால் ஏற்பட்டது என்பது தெளிவு வந்த பிறகு. கரும பாவத்தை நிக்க வழி புரிதல் தேவை. நான் யார் உடலா? பிரம்ம என்ற விளக்கம் தேவை. சிவன் என்ற ஒரு தெய்வம் என்னினும் வேறு இல்லை என்ற தெளிதல் வேண்டும். பலஜென்ம பவத்தை தேகத்தின் வழி பெற்று உன்னோன்.என்பதும் புரிதால் வேண்டும். பிறகு பிரம்ம நிலைக்கி இரு கண்மணியிலும் மிளிம் ஒளியே நான் என்றும். உடல் நான் அல்ல விளக்கம் தெளிந்து. அகபிரம்மத்தில் தினம் தினம் பழகி வர வேண்டும். அவர் அவர் செய் பாவம் ஆன்சொரூபத்தில் பதிவாகி மனமாக செயல் படுகிறது என்றவிளகத்துடன் மனதை ஞானவிசாரம் செய்து எந்த நன்மை தீமை வந்தாலும் பற்றுயற்று கடந்து பிரம்ரூபனே நான் என்ற மவுனதெளிவாகி அருட்பெருஞ்ஜோதி மயமாக சாந்தமாக நிலை பேறவேண்டும். ஒருபொழும் பிரம்மத்தில் இருந்து விலகாமல் வேண்டும்.
@lakshmiganesh1342
@lakshmiganesh1342 4 месяца назад
தங்கள் காணௌளிக்கு மிக்க நன்றி
@sekarng3988
@sekarng3988 Месяц назад
Secret Doctrine nai தமிழில் மொழியாக்கம் செய்யிங்கள் ஐயா.நன்றி
@soundararajannatarajan7972
@soundararajannatarajan7972 4 месяца назад
மிக்க நன்றி ஐயா.
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 Месяц назад
Please professor kindly brief on Dr.S.Radhakrishnan's writings expecially on 'An Idealist view of life.',A Hindu view of Life' and other s ,you are doing a great service to the seekers of truth ,it's understood its not a easy job and yet you are working so enthusiastically to make us understand the essence of the truth in various books which is not easy for all layman to understand, i take this opportunity to thank you for all the hard work you are putting forward to us to understand. 👍👍👍
@nandagopal6760
@nandagopal6760 4 месяца назад
சித் (சமஸ்கிரத்ச்ம்) என்றால் மனம்
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
சித்த(ன்)ம் போக்கு சிவன் போக்கு.
@naalainamathe3026
@naalainamathe3026 4 месяца назад
சிவவாக்கியருக்காகத்தான் காத்திருந்தேன், மிக்க நன்றி 🙏
@nagarajr7809
@nagarajr7809 4 месяца назад
மிக்க நன்றி சார். சிறப்பான பதிவு. நல்வாழ்த்துக்கள்...தங்கள் குழுவினருக்கும்...
@chinnaduraip2068
@chinnaduraip2068 4 месяца назад
Super Anmega thagaval.
@astrosaraswathi6239
@astrosaraswathi6239 4 месяца назад
ஐயா தங்கள் பேருரை எனக்கு மனதில் தெளிவை கொடுக்கிறது 🎉
@banusubramanian4562
@banusubramanian4562 2 месяца назад
நான் கல்லூரியில் படிக்கும் போது ராகுல சாங்கிருத்யாயன் அவர்களின் வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புத்தகம் படித்தேன். தொடர்ந்து பல மதங்களை குறித்த அவரின் புரிதலையும் புத்தகங்களாக எழுதியுள்ளார். அவை பற்றி நீங்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
@Murugangirijadevi
@Murugangirijadevi Месяц назад
அய்யா காகபுஜண்டர் பற்றி கானோளி பதிவேற்றவும் தமிழக மெங்கும் பரவலாக இருக்கின்ற பக்தர்கள். உங்களை உங்கள் குழுவை வாழ்த்துவார்கள் நற்பவி நற்பவி நந்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@muruganandamt4050
@muruganandamt4050 4 месяца назад
சிவவாக்கியர் பற்றிய காணொளி வேண்டும் கோரிக்கை வைத்தவர்களில் நானும் ஒருவன் மிக்க நன்றி அய்யா. வைணவம் பற்றிய காணொளி ஒன்றை வெளியிடுங்கள் அய்யா.
@valuecreation7492
@valuecreation7492 3 месяца назад
thank you for sharing this info
@gnanajothim2298
@gnanajothim2298 4 месяца назад
மிக அருமையான விளக்கம்.வாழ்த்துகள். பேராசிரியர் ஞானஜோதி
@GaneshVn-k2p
@GaneshVn-k2p Месяц назад
I appreciate your services on various saints
@suseelan1100
@suseelan1100 4 месяца назад
மிக்க நன்றி ஐயா. மூட நம்பிக்கையும் சடங்குகளும் நம்முள் இருக்கும் தெய்வீகத்தை உணர ச் செய்யாது என்பதைத்தான் கடுமை யாக கூறியிருக்கிறார். நன்றாகப் புரிந்து கொள்ள விளக்கமாக எடுத்துக்கூறினீர்கள். மூட நம்பிக்கை அத்தனையும் மனத்தை வெல்வதற்கே அமைத்தார்கள்.உண்மையை சிந்திக்க தடையே எக்காலத்திலும் இல்லை. அரைகுறை சிந்தனையாளர்கள் விவாதிப்பதை விட்டு உண்மை யை ஆராய்வதே சகுணத்தோடு வாழும் நமக்கு அதை யே பிடித்துக்கொள்ளாமல் விட்டொழிக்கவே சொல்கிறார் சிவ வாக்கிய சித்தர். அவரை தங்கள் வடிவில் கண்டேன்.மிக்க நன்றி ஐயா மீண்டும்.
@freshtake-m6j
@freshtake-m6j 4 месяца назад
சிவவாக்கியர் பற்றி கூறியதிற்காக நன்றி ‌அவர் எனக்கு மிகவும் பிடிக்கும்
@vetrivelt9312
@vetrivelt9312 4 месяца назад
மிக்க நன்றி
@திருஅறிவொளி
@திருஅறிவொளி 4 месяца назад
நன்றி ஐயா 🙏
@krishnaraoutube
@krishnaraoutube Месяц назад
உங்கள் விளக்கத்தில் பிராமண துவேசத்தை தான் காண்கிறேன் உண்மையான அர்த்தமல்ல.
@shankar_p
@shankar_p 4 месяца назад
உங்கள் அனைத்து பங்களிப்புகளுடன் ஒப்பிடும் வீடியோவை நான் விரும்புகிறேன். உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் மிக்க நன்றி
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 месяца назад
கடவுள் மற்றும் மாயையை வாயால் விளக்க முடியாது
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 месяца назад
பண்டைய இந்திய தர்க்கவியல் (Logic) குறித்து ஒரு காணொளி வேண்டுகிறேன்
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 3 месяца назад
எனக்கு 58 வயது.என் சிறு வயதில் என் தந்தையார் சிவவாக்கியாரின் பாடல்களை பாடி எங்களை செம்மைடுத்துவார்.......மீண்டும் உங்கள் மூலம் கேட்கும் போது உள்ளம் விம்மி பொங்குகின்றது....நன்றி ஐயா....
@prajaannamalai
@prajaannamalai 4 месяца назад
மிக்க நன்றி ஐயா, எனது ஆன்மா குரு சித்தர் சிவவாக்கியர் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 дней назад
Good speech keep it up and God bless you 🙏💯
@JayaprakashM
@JayaprakashM 26 дней назад
நன்றியும் வணக்கங்களும் ஐயா!
@SgobiramGopi
@SgobiramGopi 4 месяца назад
❤ ஓம் சக்தி அன்பே சிவம் ஆன்மிகத்தின் உச்சநிலை வாக்கியம் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dashodhranm5346
@dashodhranm5346 2 месяца назад
Sathiyam sadhiyame
@rajarajanrajagopal
@rajarajanrajagopal 4 месяца назад
Unga videos Ellamey super sir😍👌🏻.. sir slavoj zizek ideas pathi videos panna mudiuma sir..and avaroda Buddhism pathina views
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 3 месяца назад
ஐயா...நீங்களாகவே ... பகுத்தறிவு சிவ வாக்கியர் என பதிவு வேதனை, நீங்கள் சிவ வாக்கியருக் கு பகுத்தறிவாளர் என்ற பட்டம் வேண்டாம்..... உள்ளபடி குரு கடாட்சம் அதன்வழி குரு நடக்க வைத்ததுதான் உண்மை.. பகுத்தறிவு....என் சொல் பதிவிலிருந்து நீக்க வேண்டும்...
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 месяца назад
Sorry sir, it is saivism group used the siddha 's SIvam philosophy for their comfortable life.
@v.muralidharan3238
@v.muralidharan3238 4 месяца назад
போக நாதர் சித்தர் இந்திர லோகத்தின் 48 சித்தர்கள் பற்றிச் சொல்லியுள்ளார். அந்த 48 சித்தர்களில் ஒருவர் பெண் சித்தர். அவர் பெயர் ஊர்வசி. .................................... வைணவ சித்தர் கொங்கணர். ................................... Pollachi மகாலிங்கம் அவர்களின் "ஓம் சக்தி" என்கிற பத்திரிகையில் "போகர் காட்டிய இந்திர லோகம் " என்கிற தலைப்பில் கட்டுரை அல்லது தொடர் வந்தது. ( கட்டுரையா அல்லது தொடரா என்பது என் நினைவில் இல்லை)
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 4 месяца назад
நம்பிக்கை அறிவிற்கு அப்பால் என்றால் மூட நம்பிக்கை என்பது எங்கே உள்ளது.அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை ஒட்டியே கருத்துக்கள் இருப்பது இயல்பு.சிவ நிலை அடைந்த ஒருவர் ஒரு பிரிவினரை சாடுவது ஏற்புடையதா?நமது புராணங்களை ஆழ்ந்து சிந்தித்தால் பொறாமையும் வெறுப்பும் விலகும்.அவரவருக்குஏற்ற படிநிலை நிதர்சனம்‌.அனைவரும் சித்தர்களானால் உலக இயக்கம் எங்கனம்?
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
சிவ வாக்கிய சித்தரிலிருந்து ராமலிங்கர் அவரைத் தொடர்ந்து வரும் சித்தர்களின் பாடலின் பொருளை பல நேரங்களில் தங்களை சைவர்கள் என்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் கள் என்றும் கூளிக் கொள்பவர்கள் சாதி வெறுப்பாக கொள்கின்றனர். அவர்களால் சித்தர்களின் பாடலில் உள்ள அறியாமையை அகற்றும் தன்மையை உணரவே முடிவதில்லை.
@ravichandranrangaswamy9846
@ravichandranrangaswamy9846 4 месяца назад
செங்கோட்டை அவுடை அக்காவின் ஆன்மீக கருத்துகள் வரலாறு பற்றிய உங்களுடைய காணொளி வாயிலாக கேட்கவேண்டும்
@Pravin-qx3hk
@Pravin-qx3hk 4 месяца назад
தாயில் சிறந்த கோவிலும் இல்லை இந்த ஒடம்புதான் சிறந்த கோவில்
@rpal8933
@rpal8933 4 месяца назад
ஒரு நாழிகை 24 நிமிடம் 2 1/2 நாழிகை ஒரு மணி நேரம். 4 நாழிகை 96 நிமிடம். சரிபார்த்து விளக்கவும்
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
ஒரு நாழிகை 2 1/2 மணித்துளிகள். நாலு நாழிகை 10 மணித்துளிகள்.
@parameshparamesh7738
@parameshparamesh7738 4 месяца назад
🙏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 3 месяца назад
ஐயா,,,,கோவிலுக்கு போவது வேஸ்ட் அல்ல.... எல்லா பிறவி எடுத்து பூக்கள்,,,கோவில்,,,இது எல்லாம் முடித்த பின் நமக்கு தெரிவிக்கிறார் இருந்தாலும் ஒருவன் உடனே இவரை பின் தொடர்ந்தால் அவனும் இவர் சொன்னது போல் அந்த அனுபவமும் பெற்றிருப்பான் இப்பொழுது பாட்டை கேட்டதும் அவரைப் போல் நடக்க ஆரம்பித்து விடுவான்... புல்லாகி,,பூண்டாகி....... வல்அசுரராகி முனிவரின் தேவராய்.......பிறப்பெடுதால் முக்தி
@Jayaram-ry4mi
@Jayaram-ry4mi 5 дней назад
அடுத்த தலைப்பு தாயுமானவர் சிறந்த சித்தர் அவரை பற்றி ஆய்வு உரை வேண்டும் செயராமன் ரங்கராஜபுரம் வேதாத்திரி மகரிஷி மையம்
@sakthisakthi9253
@sakthisakthi9253 4 месяца назад
விளக்கம்சுமார்தான்
@mddayalan5929
@mddayalan5929 2 месяца назад
சித்தர் யாரும் சிவம் என்றுதான் சொல்வார்கள்.. சிவ பெருமான் என்று ஆள் தன்மை சொல்ல மாட்டார்கள்.. சிவம் என்பது உணர் உள்நிலை.
@shanmuganathan3722
@shanmuganathan3722 11 дней назад
ஐயா வணக்கம் ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்
@GmrDum
@GmrDum 12 дней назад
LKG padikkaama phd exam eluthu nu solra mathiri than , Kovil ukku pogamal gnanam peranum nu solradhu. 😂😂😂😂😂 Uyir jothi oda basic understanding ge first kovilukkulla pona dhan makkal andha next level dimensional imagination ke vara mudiyum. That's the concept of temples. Rest are some politics (like castes, untouchabilities, sambradhas) to make people move in wrong direction. Samayalkaran kolaru na saapaadu ey ini venam nu mudivu panradhu muttal thanam.😂😂
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் சிவ வாக்கியர் சித்தர். இவரது பின்னோடிகள் ராமலிங்கர் போன்ற பல பேர்கள் என்று சொன்னாலும் அவர்களிலிருந்து இவர் மாறுபட்டவர். இவர் அறிவுறுத்துவது ஆன்மீக தெய்வீக ஞானமய ராஜபாட்டை. "உருவம் அருவம் அருவுருவம் சோதி இவையோடு பெரு வெளி பெருவெளிக்கு அப்பால் என இவையனைத்தையும் கடந்த ஒன்றுதான் கடவுள். அந்த பிரும்மாண்டம் இருப்பது உனக்குள்ளே. இதை அனுபவத்தால் உணர முடியும்" என்று அறுதியிட்டுச் சொல்லுகிறார் ஞான சித்தர்.
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 27 дней назад
Sir, having gone thru most of the philosophical taughts from all corners of the world, CAN U COME TO A CONCLUSION IN THE END ??????? S, SLL CAN'T BE TRUTH ! BUT, TRUTH IS ONE: WHATVIS THAT ??????????????
@Manosrisathes
@Manosrisathes 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RT-0Samtlno.htmlsi=SZrdqmY-2PhBt9m1 காகபுஜாண்டர் பாடல்
@abiramis-k6t
@abiramis-k6t 3 месяца назад
அய்யா கிருத்துவம் மற்றும் . இஸ்லாம் பற்றி ஒரு தெளிவு எதிர்பார்க்கிறோம் அய்யா
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 4 месяца назад
நன்றிகள் சிவ வாக்கியர் ஒப்பற்ற மகா ஞானி அவர்களுடைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் . வேறு எதுவுமே பக்தி தெளிவு புரிதல் வாழ்க்கை ஞானம் என்பவற்றை எளிதாக ,கூறவில்லை . நன்றிகள் ஐயா. பல நாள் எதிர்பார்ப்பு. வணக்கம் .
@ramalingam1262
@ramalingam1262 4 месяца назад
கொங்கணர் திருப்பதியிலும், சட்டை முனி ஸ்ரீரங்கத்திலும் ஆண்டவனுடன் ஐக்கியமாகி விட்டார்கள். போக முனியால் பழநி அருள் சுரக்கிறது.
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 4 месяца назад
Nandrigal kodi Iyya..Vaazhga Valamudan Anaivarum Iyya..Universe blessings kku Nandrigal kodi Iyya
@chandhrooramachandran4591
@chandhrooramachandran4591 4 месяца назад
நன்றி..சித்தர் மட்டுமல்ல புரட்சியாளரும் கூட.. ஆன்மீகத்தில் பொது நோக்கில் அணுகுவோர்க்கு பிடித்தமானவர். என் குருநாதர் சிவவாக்கியர்.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 3 месяца назад
சிவ வாக்கியர் புரடசியாளரில்லை,,குரு கடாட்சம்...குரு வழி அவர்...
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 4 месяца назад
பெற்ற தாயை விட்டு அடிமைகொள் பேதைகாள்- மாதா, பிதா, குரு, தெய்வம்.தாயே முதல் தெய்வம் என்பது கருத்து.
@adrinworld
@adrinworld 4 месяца назад
Guruvadi pottri nin thuruvadi potri,adiyarku adiyen ....
@meganathanmeganathan2253
@meganathanmeganathan2253 2 месяца назад
தானனான தத்ததான இரண்டு நாடிகள் துடிப்பு ஓடிங்கினள் இறைவனைக் காணலாம் என்ற அர்த்தம் கிட்டத்தட்ட மரணத்தருவாயில் போனாள் அந்த நிலையை உணரமுடியும்
@sekarng3988
@sekarng3988 Месяц назад
Helana betrona Blavatski yin secret Doctrine patri கூறுங்கள்
@darkgamerz6616
@darkgamerz6616 Месяц назад
Sir why not you mention the name ஒப் Mr. Karunanethi ex C. M. Spaecialy some were Ramanujam and parashktni picture. 😄😄😄
@மன்னன்ஆங்கிலம்
அவர் சொன்னது யாருக்குன்னு இருக்கு பக்குவம் அடைந்தவர்கள் களுக்கு நமக்கு இல்லை படிப்பதினால் நாம் ஞானி அயிடமுடியாது முதலில் பொம்மை யானை அப்பரம் கோயில் யானை அப்பரம் காட்டு யானை பக்குவம் முக்கியமான விஷயம் அமைச்சர் ரே❤
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 4 месяца назад
Sir, It's Wonderful to listen to your analytical approach on the philosophical points of the great siddhar, Sivavakkiyar. Anbe Sivam!
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 4 месяца назад
Beautiful explanation. But during the second half of the video, some extra sound ( fan or AC or rain ) bothers the audio. Please avoid in future 🙏🏼
@muthiaha9672
@muthiaha9672 4 месяца назад
இவர் கண்டதும் வள்ளலார் கண்டதும ஒன்றே அதுவே ஜோதி
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
இவர் சோதி பெரு வெளி பெருவெளிக்கு அப்பால் அப்பாலுக்கு அப்பால் என்று கடவுள் தன்மையை விரித்துக் கூறியிருக்கிறார். அதோடு இவையனைத்தும் உனக்குள்ளே உள்ளது. காற்றையும் சூட்டையும் மூலாதாரத்திலிருந்து தட்டி எழுப்பினால் இவை உன்னுள்ளே இருப்பதை உணர்ந்து ஆனந்தம் எய்தலாம் என்று சொல்கிறார். வள்ளலார் சோதியோடு நின்றுவிட்டார்.
@sundarimanian1801
@sundarimanian1801 15 дней назад
His philosophy is suitable for higher status Yo reach that stage we need some practical things First learning alphabet in bigger form Then study the books Hating is notgood for a siddhar. What nonsense ? We cannot eat Echill since we have Echil
@rajorajorajo2824
@rajorajorajo2824 2 месяца назад
1 நாள் உள்ள நாழிகை சுருக்கம் 7கால் மணி 3 மணி சில நிமிடம் சொல்லு வழி இது
@dharanidharandharani5568
@dharanidharandharani5568 4 месяца назад
நன்றி மிக்க நன்றி ஐயா
@sidhamsidh741
@sidhamsidh741 4 месяца назад
நன்றி சாமி மிக அருமை தங்கள் விளக்கம் எள்ளகத்தில் இருக்கும் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் உள்ளத்தில் இருக்க ஊசலாடும் மூடர்கள் சிவவாக்கியர் சித்தம் ❤🙏🙏🙏👌💪🔥👌🙏🙏🙏
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 4 месяца назад
One day is 60 Naligai... One hour 24 Naligai... 4 Naligai is 24* 4 =96 minutes..
@nameraj
@nameraj 4 месяца назад
மிக்க நன்றி அய்யா. We are very blessed to have you. We learned a lot from you. Thanks much. Pardon my ignorance. My understanding is a philosopher talks or writes about philosophy based on by looking at the past and the present. A good philosopher will be able give a clear picture of where this society is heading to or in other words they can forsee what will happen in the near future based on current situation. You have read and discussed with others about a lot about philosophy. I am looking at you as a philosopher and hence would you able to give us your insight on where this society is heading to. For example, with social media, people are getting more awareness on many subjects. How do you look at it and what will be the outcome of this?. We can simply say it is good. But bimg a philosopher ( great thinkers) what do you see the real outcome would be.. This is just an example. Can you give us a talk on what you see and what might be end result.. With lot of Thanks... அன்புடன்
@sureshnarayanasamy2262
@sureshnarayanasamy2262 4 месяца назад
மிகவு‌ம் சிறப்பு. எளிமை.
@natarajarathinams
@natarajarathinams 4 месяца назад
Great effort Sir. Method of presentation is as given in the poems. Editing the poems in the appropriate sequence and discussion on the content as given in the poems are excellent in your approach.
@bharanidharanbharanidharan4214
@bharanidharanbharanidharan4214 4 месяца назад
ஐயா தாங்கள் வந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்றுக் கொள்ள. ஐயா நீங்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் அறிவு சார்ந்த விஷயங்கள் ஆனால் ஞானம் சார்ந்த விஷயமாக இருக்கும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார்
@eraithuvam3196
@eraithuvam3196 3 месяца назад
ராமலிங்ரிலிருந்து உயர்ந்த ஞான சித்தர் சிவ வாக்கிய சித்தர். ராமலிங்க வள்ளலார் போன்ற பல பேர்கள் அவரின் பின்னோடிகள்.
@jirojanponnampalam9437
@jirojanponnampalam9437 4 месяца назад
Great sir!!!!! Excellent SIR!!!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@remadevinatarajapillai5865
@remadevinatarajapillai5865 4 месяца назад
Oru Nalikai 24minutes
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 4 месяца назад
Siva vakiar siddar is not Thirumoolar. Thirumoolar in his Thirumamdiram has said Siva , Vishnu and Brahma are different only. Mr Murali has to read Thirumamdiram care fully
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 месяца назад
துரியம் கடந்த நிலை குறித்து 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்தி ஸ்ரீ வித்யாரண்யர் தனது பஞ்சதசீ நூலில் விளக்கியுள்ளார்
@senthilrajan3908
@senthilrajan3908 4 месяца назад
18 yenbathu thirankal. Tamilar valviyal murayil sidhar 18 thirankalai valarthu / padithukollavendum. Makaluku 5 thira kalvi bothicapattathu. Vedathin adipadaikali ondru inthiram.
@janeshbalaa
@janeshbalaa Месяц назад
பாடலை தப்புத்தப்பாக படிக்கிறார்
@GuruM-g1x
@GuruM-g1x 4 месяца назад
Ungaluku yen age aagi pooi iruku
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 4 месяца назад
ஆனால் பாதி கற்பனை போல் தெரிகிறது
@ThamilChelvan-ji9qx
@ThamilChelvan-ji9qx 4 месяца назад
இதுவும் திருமூலரின் வரிகளை ஒத்து வருகிறது.
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 4 месяца назад
வணக்கம் ஐயா மக்களின் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் நேரடியாக உடைத்வர் சிவவாக்கியர் நன்றி ஐயா
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 месяца назад
இருப்பதெல்லாம் இறைவனே.
@rajorajorajo2824
@rajorajorajo2824 4 месяца назад
சொல்லுங்கள்..ஐயா.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 месяца назад
Simple verses, poetical, lyrical, mild rebellion, spritual all in one .12-5-24.
@moganmurugeson7148
@moganmurugeson7148 4 месяца назад
நன்றி ஐயா அருமையான பகிர்வு.
@tamilselvi6
@tamilselvi6 4 месяца назад
நன்றி நன்றி நன்றி
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 4 месяца назад
Thank you so much Sir for invaluable service❤🎉 God bless you and your family
@a2v245zzrf
@a2v245zzrf 4 месяца назад
You are such a great Commedian🤣🤣🤣🤣🤣🤣
@krishnamoorthysp
@krishnamoorthysp 4 месяца назад
பதஞ்சலி யோக சூத்திரத்தின் சாயலில் சிவவாக்கியாரின் பாடல்கள் உள்ளது
@selvakumar5663
@selvakumar5663 4 месяца назад
சாதியை நிலைநிறுத்தி யவர் பதஞ்சலி
@mddayalan5929
@mddayalan5929 2 месяца назад
உண்மை சித்தமும்.. இயேசு சொன்னதும் உன்னை.. நானே வழியும்.. சத்தியமும்.. ஜீவனும் இருக்கிறேன்.. நம் சித்தமும்..இயேசு பிறந்த பின் பைபிள் வசனம் சொல்கிறது.. இயேசு.. சித்தர் பாடல்.. திருக்குறள்
@pachiammalj849
@pachiammalj849 11 дней назад
நன்றி அய்யா
@shankarm7253
@shankarm7253 Месяц назад
ஐயா போசிரியர் அவர்களே, இங்கு இசைஞானியைப் போல் ஆன்மீகத்தில் திளைத்த மேலைநாட்டின் இசைஞானி யாரேனும் இருந்தால் பதிவிடுங்கள். நன்றி!
Далее
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,4 млн