Тёмный

#SM112 

SUPER MUSLIM
Подписаться 127 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 332   
@shamsa.khader2663
@shamsa.khader2663 4 года назад
இதுவரை எந்த உலமாக்களும் சொல்லிராத ஒட்டுமொத்த இஸ்லாமிய வழிமுறையை மிக அழகாக பேசியுள்ளீர். எனது தேடல்களை இந்த பயானில் மட்டுமே உள்ளது
@shameermohammed2173
@shameermohammed2173 4 года назад
இறுதி நூற்றாண்டில் இறுதி சமுதாயம் மூலம் தான் உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன் .இன்ஷாஹ் அல்லாஹ் இந்த பதிவை போடுமாறு கேட்டு கொள்கிறேன் சகோதரா .
@aimanaiman4684
@aimanaiman4684 4 года назад
உங்கள் வீடியோக்கள் வரும் போது இன்றைய உலக நடப்புகளாள் இருகிப் போயிருக்கும் எங்கள் உள்ளங்களுக்கு கொஞ்சம் தளர்வு கிடைக்கிறது அல்லாஹ் உங்கள் முயற்சியையும் எங்கள் முயற்சியையும் பொருந்திக்கொள்வானாக அல்ஹம்துலில்லாஹ்
@nickazlinabintimohdnoor2014
@nickazlinabintimohdnoor2014 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் தற்பொழுது மலேசியாவில் இரவு 2.45 மணி இருந்தும் தங்களுடைய காணொளியை இன்ஷா அல்லாஹ் உங்களுடைய காணொளி அதிக நன்மை தருகிறது....
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam
@ashaparveen7437
@ashaparveen7437 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iXBCr41_F_A.html இதைப்பாருங்கள்! தெளிவு கிடைக்கும்
@nickazlinabintimohdnoor2014
@nickazlinabintimohdnoor2014 4 года назад
@@ashaparveen7437 yer saya ada tengok dia cakap apa..tapi saya tak faham dia bahasa Tamil dan arab.. pastu dia tidak pandai tafsir ... rasa macam tipu ke apa kalau One sade game ingat saya... itu sahaja
@iman2jass
@iman2jass 2 года назад
@@SUPERMUSLIM u u uml
@raajaraani7766
@raajaraani7766 4 года назад
மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் கர்பலா தொடர் வந்து ரொம்ப நாள் ஆச்சு அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து வர துஆ செய்கிறேன்
@akautoparts4162
@akautoparts4162 4 года назад
அல்லாஹ் அருள் புரியட்டும் அனைத்திலும் பரக்கத் செய்யட்டும் உழைப்பு மேலும் வாங்கட்டும் இன்ஷாஅல்லாஹ்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Insha Allah
@nathukaralinathukarali8791
@nathukaralinathukarali8791 4 года назад
Insah Allah
@mrmuizzsahnaas3851
@mrmuizzsahnaas3851 4 года назад
Insha allah
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 4 года назад
Insha Allah
@deenshopping
@deenshopping 4 года назад
காலத்தால் காத்துக் கொன்டு இருந்தோம் கர்பலாவே உனது வலிகளோடு மனதால் மாய்யுத்துக் கொன்டு இருந்தோம் வரலாறே உனக்காக. கண்ணீரில் நீராக ஓடிக் கொண்டு இருக்கின்றது சத்தியமே உன்னோடு உன்னையைப் பார்க்கும் போது ஏதோ ஒளி தோன்றுகிறது மனமே தளராதே உன்னுடைய மார்க்கம் மறைய வில்லை போர்களும் ஓய வில்லை நீதியும் தளரவில்லை நீ எழச்சி பெறும் போது உலகம் உன்னை திரும்பி பார்க்கும் அல்லாஹ் நம்மோடு இருப்பான் அல்லாஹ்வின் அருளால் எழுவோம்..... அல்லாஹ் நாடினால் வெற்றி பெறுவோம் மரணமே தயங்காதே அது தான் உன் வாழ்க்கையின் ஆரம்பம்....... அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக
@VenuGopal-ih1ky
@VenuGopal-ih1ky 4 года назад
👍
@muhmdibnabdullah7551
@muhmdibnabdullah7551 4 года назад
ஆமீன்.
@muhammadhamdanbinshaikmoha538
@muhammadhamdanbinshaikmoha538 4 года назад
மாஷா அல்லாஹ்.. என்னுடைய பல நாள் என்னம் சந்தேகம் இன்னும் பல உங்களின் பயான் மூலம் எனக்கு தெளிவு கிடைத்துள்ளது. ஜஸாக்கல்லாஹ் ஹைய்ர்
@arief864
@arief864 4 года назад
ரொம்ப நாள் லா எதிர் பார்த்தது Alhamduillah
@beemaharisa7516
@beemaharisa7516 4 года назад
தவ்ஹீதின் விளக்கம் அல்ஹம்துலில்லாஹ் சூப்பர்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@syedyacub9917
@syedyacub9917 4 года назад
This is the first time in our life my whole family start fasting as per moon phase after ur speech.
@zumra1768
@zumra1768 4 года назад
Allah ungalukku thandha periya gift ungaludaya speach aduthawargalukku puriyum widhathil solluringa brother sariyana murayil ungalukku Allah walangiya gift ai use pandringa Allah wukke ella pugalum
@MohammedRafiq-xx5ek
@MohammedRafiq-xx5ek 2 года назад
அஸ்ஸலாமுஅலைக்கும் நான் இது வரை பார்த்ததில் இருந்து நான் வெறும் பெயர் அளவு மட்டும் முஸ்லிம் ஆக இருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும்
@anwarbasha6914
@anwarbasha6914 4 года назад
அல்ஹம்து லில்லாஹ். நல்ல விளக்கம். உங்களின் கவனத்தை திசை திருப்ப சில அறிஞர்கள், முறையற்ற விமர்சனங்களோடு முயல்கின்றனர். அவர்களை கண்டு கொள்ளாது பயணத்தை தொடருங்கள். அல்லாஹ் உங்களோடு.
@mohamedjamesha1289
@mohamedjamesha1289 4 года назад
Subhanallah, en rattham kodhikudhu, ivlo naal deen na enna nu theriyaama verum anju vela tholudhu nombu veccha sorgathukku poiralaam nu irundhan, maasha Allah, avan enakku nervali kaatitaan, ini namma ottrumaiya irukkanum
@hamzatradersaluminiumparti7186
@hamzatradersaluminiumparti7186 4 года назад
சூரா அட்டவனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இதற்கு முன்னாடி நிறய தடவ குர்ஆன் ஓதி இருக்கனே்....ஆனால் இந்த முறையில் ஓதுவதற்கு நன்றாக உள்ளது.இப்பெ்ாழுது நான் சூரா யூனுஸ் ஓதிக் கொண்டு இருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்... ..
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Jazakallah
@rihashahid1415
@rihashahid1415 4 года назад
Yes me too naan sura AL an aam 😊
@akautoparts4162
@akautoparts4162 4 года назад
மாஷா அல்லாஹ்
@seguabdul4205
@seguabdul4205 4 года назад
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நாள் எதிர்பார்த்தது,! அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினரின் மீதும் அருள் பொழியட்டும். இறுதி நூற்றாண்டு பதிவு போடுங்கள் பாய்! விமர்சனங்களை கடந்து செல்லுங்கள். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுவானோ! அவர்கள் நேர்வழி பெறுவார்கள். விமர்சனங்களால் உங்களை எதிர்த்தவர்கள் நிறைய பேர் பார்க்கிறார்கள். அல்லாஹ் கொடுத்த அறிவை கொண்டு சிந்திக்கவும் செய்கிறாற்கள். செய்கிறோம்.
@mzml4696
@mzml4696 4 года назад
அல்லாஹ் நம்மை பொது நலன் நாடுபவர்களாக ஆகட்டும்...மேலும் நம் உள்ளங்களை விசாலமாக்கட்டும்... آمين
@amjathrahmanamjathrahman4813
@amjathrahmanamjathrahman4813 4 года назад
மாஷா அல்லாஹ்... கர்பலாவும் இறுதி நூற்றாண்டு (க்கு தேவையான) சேர்ந்த கலவை... நம் இந்திய முன்னோர்கள் குறிப்பாக 20-ம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை ஒன்றாக இருந்தோம்... அநியாயத்தை எதிர்த்து போரிட்டார்கள்... கிலாபத் வீழப்போகிறது எனத் தெரிந்தவுடன் உலகிலேயே இந்தியாவிலிருந்து தான் கிலாபத்தை காப்பாற்றுவதற்காக ஒரு படையே சென்றது என்பதை பார்க்கும் போது நம் முன்னோர்கள் கிலாபத்தை (இறையாட்சி) அறிந்தவர்களாகவும், புரிந்தவர்களாகவும், இருந்தனர், ஒரு பயானில் கேட்டுள்ளேன் இந்தியா பிரதேசத்திலிருந்து தென்றால் காற்று வீசுகிறது என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக குறிப்பிட்டதை கேட்டுள்ளேன். அப்பேற்ப்பட்ட இந்தியாவில் தான் 70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டங்களும் இருக்கிறது... ஆம் நல்லது செய்யும் இடத்தில்தான் ஷைத்தானின் கூட்டமும் அதிகமாக இருக்கும்... அதனால் தான் இவ்வளவு இயக்கங்கள் உருவாகியுள்ளது... எதிரிகளால் யாரும் தோற்பதில்லை துரோகிகளால் தான் தோள்கிறோம் ... இன்றைய அனைத்து இயக்கவாதிகளும் ஒரே தலைமையின் கீழிருந்து பிரிந்தவர்கள்தான்... இவர்களை நான் எப்படி பார்க்கின்றேன் என்றால் அலி (ரலி) படையிலிருந்து துரோகம் செய்து அலி (ரலி) கொலை செய்த கவாரிஜ்களாக பார்க்கின்றேன்.. கவாரிஜ்கள் எடுத்த ஆயுதம் குர்ஆன், ஹதிஸ்களை தங்களுக்கு தகுந்தாற்போல எடுத்தது தான்.. அதை தான் இன்று இயக்கவாதிகளும் எடுத்துள்ளனர். இந்த இயக்கவாதிகளிடம் ஒரு குடிமகன் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் ஆட்சி அதிகாரம் சரியாக இருக்க வேண்டும் என கிலாபத்தை பேசினால் கிருக்கனை போல் பார்ப்பதும்... ஆன்மீகம் பத்தி பேசினால் அறிவாளியாகவும் , ஹஜ்ரத்தாகவும், மெளலானாகவும் பார்க்கிறார்கள்... கிலாபத் வீழ்ந்த பிறகு தகுயற்றவர்களிடம் பொறுப்புகள் சென்றது..சர்வதிகாரம் பிறந்தது... இறைவன் ஒருவனே அவனுடைய தீர்ப்பு தான் மிகச் சிறந்தது இறுதியானது என ெகாண்ட இஸ்லாம் பல இயக்கங்களாக பிளவுப்பட்டது... இது போக நாங்கள் இஸ்லாமிய தோழன் என பேசும் மாற்று இயக்கங்ளில் இஸ்லாமிய கூட்டங்கள்... இவர்கள் உஹது போரில் படைகளில் பிளவு ஏற்படுத்திய அப்தில்லாஹ் இப்னு உபை போன்றவர்கள் நல்லது தான் செய்கிறோம் என கூறி ஆண்டாண்டு காலமாக ஜெயிலில் அடைப்பான், தீவிரவாதினு முத்திரை கொடுப்பான்... குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் அரேபியாவை அண்டி வாழ்ந்த ரஷ்யா ( கம்யூனிசம்) முதலாம் உலகப் போரில் கிலாபா ஆட்சி வீழ்வதற்கும் ஒரு காரணம்... ரஷ்யா ஆதவளிப்பேன் என கூறி பின்னோக்கி விட்டான் இதனால் அவனும் துரோகம் செய்து விட்டனர்... அந்த கொள்கையை பற்றி பிடித்து கொண்டிருக்கும் அந்த அமைப்பே துரோகம் தான் செய்கிறது... ஆம் கிலாபத் வீழ்ந்தவுடன் ரஷ்யா செய்த மிகப் பெரிய துரோகம் உக்ரைன் எனும் உணவு தரும் இஸ்லாமிய நாட்டை பஞ்சத்தை கொண்டு அழித்தான் எப்படி ரஷ்யாவிற்கு தைரியம் வந்தது கிலாபத் இல்லை என்ற ஒரே காரணம் தான்... ஒரே தலைமையின் கீழ் சகோதரத்துவமாக வாழ்ந்தோம் ... இயக்கங்களாக மாறியதுடன் சண்டை செய்வதும் பத்வா கொடுப்பதுவே வேலையாகிவிட்டது..இயக்கத்தில் சேரும் முன் இந்திய வரலாற்றை பாருங்கள்.. இயக்க வரலாறுகளையும் தோற்றங்களையும் பாருங்கள்... ஆன்மீகம் பேசும் ஆட்களிடமும் கவனமாக இருங்கள்... இயக்கவாதிகளே பாதிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளை அதுவும் நம் நபி (ஸல்) அவர்கள் பரக்கத் பெற்ற பூமி என துஆ கேட்ட அம்மண்ணையும் அம் மக்களையும் பாருங்கள்... ஒரு வேளை உணவில்லை... 6 வேளை தொழுகையாக ஜனாசா தொழுகையும் சேர்த்து தொழுகிறார்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டாமா... நாம் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் வாழ வேண்டும் எனில் நீதிமிக்க ஆட்சிதான் தேவை... நாம் இப்போது சக்தியற்றவர்களாக உள்ளோம்.. நாம் நம் இறைவனிடம் கேட்டால் மட்டுமே இதற்கான விடிவு பிறக்கும்... யா அல்லாஹ்... ஆட்சி அதிகாரம் உனக்கே உரியது... யா அல்லாஹ் நீயும் உன் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி தந்த வழிமுறைகளை பின்பற்றாமல்... வஹ்ன் என்ற உலக ஆசையில் வீழ்ந்து விட்டோம் ரப்பே... எங்களை மன்னித்து விடு ரப்பே... நீ மன்னிப்பதில் சிறந்தவன்.. யா அல்லாஹ் நீ எங்களை மன்னிக்காவிடில் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராக ஆகிவிடுவோம்.. யா அல்லாஹ் எங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, நரக நெருப்பில் இருந்து பாதுகாத்து எங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்து... உனது நீதிமிக்க ஆட்சியை உலகில் நிலைப்பெற செய்ய எங்களுக்கு உதவி செய் ரப்பே.. ஆமீன் ..ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்..
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 4 года назад
அனைத்து பதிவுகளும் அற்புதம் .அல்லாஹ் போதுமானவன்
@superirusuperiru7591
@superirusuperiru7591 4 года назад
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَــنَّةَ‌ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيَقْتُلُوْنَ وَ يُقْتَلُوْنَ‌وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ وَالْقُرْاٰنِ‌ وَمَنْ اَوْفٰى بِعَهْدِهٖ مِنَ اللّٰهِ فَاسْتَـبْشِرُوْا بِبَيْعِكُمُ الَّذِىْ بَايَعْتُمْ بِهٖ‌ وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏ (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:111) Bai intha oru vasaname pothum khilafath jihadh dhan intha dunya vin nokam enru
@hicmathulquran
@hicmathulquran 4 года назад
நாங்கள் எதிர்பார்த்தோம் கர்பலாவை.. Finally..👍👍👍👍
@kiyasme
@kiyasme 4 года назад
என்னை பொருத்த வரை சகோதரர் முஸ்தபா அவர்கலுக்காக.அல்லாவிடம் அலுது பிரார்த்திப்பதே அவருக்கு நாம் செய்யும் உதவி.ஏனைய உதவிகலை முடியுமானவர்கல் செய்வார்கல்.நாம் இந்தியாவில் இல்லை.எமது துஆ மூலமும் அல்லா அவருக்கு உதவலாம்.அதுவே அலருக்கு போதுமானது
@dhivakarabdhullah4057
@dhivakarabdhullah4057 4 года назад
Alhamdulilah, ❤️❤️❤️அருமையான விளக்கம். Jazakallahkhair bro.
@YasarArafathM
@YasarArafathM 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.....அண்ணா..... அல்லாஹ் உங்கள் பணியில் அதிகமதிகமாக அவனுடைய உதவியை தந்தருள்வானாக..... எல்லா இயக்கங்களையும் பார்த்துவிட்டோம்.உலக அளவிலான வரலாறுகளை அறிந்தவர்களுக்கு உங்கள் தொடர்கள் மிக தெளிவை தரும் என்பதே உண்மை.
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam
@zumra1768
@zumra1768 4 года назад
I have no word to say about this lecture... mind boggling bro hats off to you 🎩
@peace2448
@peace2448 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹபீப் உங்களுடைய கருத்துகளில் அடிப்படையை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் சில விடயங்கள் தான்...முடியவில்லை இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே உங்களை நேசம் கொள்கிறேன்
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam அது போதும் நண்பா
@ahmedjalal409
@ahmedjalal409 4 года назад
ஒத்தக் கருத்து....
@aseefsh3002
@aseefsh3002 4 года назад
என்ன எற்றுக்கொள்ள முடிய வில்லை என்று செல்லுங்கள்... விளக்கம் தர முயற்சி செய்கிறேன்
@QuranAhlulbayt
@QuranAhlulbayt 4 года назад
ஏங்கிட்டு இருந்தோம் கர்பலாவுக்காக கடைசியா வந்து விட்டது 😍😍😍😍
@Asfarali313
@Asfarali313 4 года назад
😜😜
@QuranAhlulbayt
@QuranAhlulbayt 4 года назад
Ãsfär ali 😉
@நான்யூசுஃப்
அப்படியான்னே
@aseefsh3002
@aseefsh3002 4 года назад
ஆம்
@QuranAhlulbayt
@QuranAhlulbayt 4 года назад
Miracle Yusuf ஆம்ணே 🙂
@tanveerahmed1910
@tanveerahmed1910 4 года назад
This bayan should be dubbed to various languages.Best knowledge of khilafat system
@lalgudirainbow8236
@lalgudirainbow8236 4 года назад
தேடிக்கொண்டு இருந்த நிறைய விளக்கம் சூப்பர் முஸ்லிம் ல் கிடைத்தது முடிவில்லா பயணம் தொடரட்டும்
@mubarakbasha9748
@mubarakbasha9748 4 года назад
சிறந்த சொற்ப்பொழிவு அல்ஹம்துலில்லாஹ்!👍
@kaderbasha2907
@kaderbasha2907 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய். உங்கள் பணி தொடரட்டும். ஆமீன்
@zumra1768
@zumra1768 4 года назад
Ma Sha Allah theliwaana wilakkam brother Allah ungaludaya nerathil barakath seiwaanaga aameen Aameen ungaludaya Indha punidhamana sewai Indha kaala kattathukku migawum awasiyamana thewai ungal pani walara adhigama adhigama dua seigiren Allah awanudaya deenai walarka Arul puriwaanaga aameen
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Год назад
கர்பலா தொடர் மிகப்பிரமாதம் இதில் நான் கண்ட மிகப்பெரிய உண்மை என்னவெனில் வேறு மதபிரிவுகளின் தலைவர்களின் உள்ளதை உள்ளவாறு சொல்லாமல் மனோ இச்சையின் படி செயல் செயல் பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.பணி தொடர நான் எதிர்பார்க்கிறேன் .
@sahanaamsamehandi6273
@sahanaamsamehandi6273 4 года назад
இறுதி நூற்றாட்டின் இறுதி சமுதாயம் கண்டிப்பா கன்ட்டின்யூவா போடுங்க. ஏன்னா ஏகப்பட்ட விஷயம் நடக்குது உலக அரசியல்ல. இந்த நேரத்தில மஹதி பற்றியும், தஜ்ஜால் பற்றியும் கண்டிப்பா நீங்க போடனும். அதனால அத தயவு செய்து பொறுமையா போட்டுகளாம்ன்னு விட்டுடாதிங்க சகோ.
@muhmdibnabdullah7551
@muhmdibnabdullah7551 4 года назад
ஆமாம்.அல்லாஹ் உங்களுக்கு நேரத்தில் பரக்கத் செய்வான்‌.
@ashaparveen7437
@ashaparveen7437 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iXBCr41_F_A.html இதை அனைவரும் பார்க்கவும்
@esoofmiandad2733
@esoofmiandad2733 4 года назад
@@ashaparveen7437 யஹஜுஜ் மஹஜூஜ் சம்மந்தமாக இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகங்கள் (pdf) உள்ளது தெளிவு பெற விரும்புவோர் கேட்டால் வாட்சப்பில் அனுப்பப்படும். எனது எண் 9176384303.
@mohammedmanzoor4823
@mohammedmanzoor4823 4 года назад
என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் பிலே லிஸ்டில் கர்பலா சீரிஸ் இருப்பதை பார்த்து அதில் சில சந்தேகங்கள் என்னிடம் கேட்டார் உங்களால் அதை எடுத்து கூறினேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக.
@FaizhulAhamad
@FaizhulAhamad 4 года назад
Bai... yennaku தெரிஞ்சு.... ஜிகாத் பற்றி பழனி பாபா aparam நீங்க சொல்ற விளக்கம் தா na keakuren..... உங்களோட விளக்கம் கூட அவர் சொன்னத வச் சுதான்...நா நம்புறேன்..... அதுமட்டும் இலலாமல் ஜிஹாத் பற்றி தெளிவான விள்கங்களை நீங்க சொல்ற விளக்கம் சரியே.... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....may Allah bless you and guide all
@bavabakrudeenbakrudeen6201
@bavabakrudeenbakrudeen6201 4 года назад
மாஷா அல்லாஹ் ... எனக்கு ரொம்ப ஆர்வத்துடன் பார்த்த கர்பலா ...... அடுத்து என்ன நடந்தது என ஆர்வம் கொண்ட வீடியோ
@Abokhilly
@Abokhilly 4 года назад
Jazak Allah khairan Mustafa brother
@HameedIbnuKabeer
@HameedIbnuKabeer 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு... முஸ்தபா பாய் ஒரு வாரம் கர்பலா சம்பந்தமான பயானும், ஒரு வாரம் இறுதி நூற்றாண்டு சம்மந்தப்பட்ட பயானும் போடுங்கள்...
@aseefsh3002
@aseefsh3002 4 года назад
பயான் மெதுவாக வந்தாலும் பராவாயில்லை.... Quality compromise இல்லாமல் ...எப்போதும் போல upload செய்யவும்
@nazranaz5144
@nazranaz5144 4 года назад
Alhamdulillah.... ALLAH ungal panikku suvanathin uyar idathai kuduppanaga.
@abdulazeez7209
@abdulazeez7209 4 года назад
Alhamthulillah.. thedalin palen....allah naam anivarukum arul purivanage
@abdulrajack16
@abdulrajack16 4 года назад
மாஷா அல்லாஹ்...
@QuranAhlulbayt
@QuranAhlulbayt 4 года назад
🙂
@noorhabi7936
@noorhabi7936 4 года назад
Romba naaal wait panren bhai idhukaga 😍😍♥️
@shabeerbasha316
@shabeerbasha316 4 года назад
Assalaamu alaikum Romba naalaga yedirpaartukondirunda Karbala todarai potadarku migavum Nanri bhai.
@nickazlinabintimohdnoor2014
@nickazlinabintimohdnoor2014 4 года назад
இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் அதன் தொடர்ச்சி பதிவேற்றம் செய்யவும்
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி அல்ஹம்துலில்லாஹ் இதைத்தான் எதிர் பார்த்தேன்.
@abdulkaleem2291
@abdulkaleem2291 4 года назад
Jazakkallah Khair ungaludaiya starting's graphic content, Iblis vanathilirunthu vizhuvathipolullathu, athu en ennangalai pathippathu pol ullathu, thayavu seithu athai matravum allathu thelivu paduthavum
@RationalPath10000
@RationalPath10000 4 года назад
இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் next podunga bhai
@fathimahaja6393
@fathimahaja6393 4 года назад
Ma sha Allah
@godistrueking5136
@godistrueking5136 4 года назад
Thank u bhai. I was waiting for this. Please continue Karbala.
@syedahammed
@syedahammed 4 года назад
Assalam Alaikum, Musthafa Bhai, All your bayans are Alhumduillah suberb. Most of my doubts in Islam as well as in Islamic history are getting clarified from you.
@syedahammed
@syedahammed 4 года назад
I always expecting your bayans to listen, if you delay to upload I used to listen your previous bayan so that eman can be carried out always in our hearts. Great Hats up !! Plz continue your works In sha Allah, we all brothers will support you at any cost !!
@ahamedbilal8747
@ahamedbilal8747 4 года назад
மாஷா அல்லாஹ எதிர்பா்த்து இருந்தைன்
@peace2448
@peace2448 4 года назад
வீடியோ போட்டே one hour ஆகல அதுகுள்ள dislike இவருடைய கருத்தை அறிவு பூர்வமாக குர்ஆன் ஹதீஸை கொண்டு எதிர்கருத்து சொல்லுங்கள் சகோ....எடுத்தவுடன் இவர் பயான் போட்டாலே dislike போடவேண்டும் என்று காத்திருக்காதீர்கள்
@inthenameofgod2612
@inthenameofgod2612 4 года назад
😆
@muriyas3959
@muriyas3959 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா ,பாய் 👍👍👍🇱🇰
@rifsanmuhammadh1897
@rifsanmuhammadh1897 4 года назад
Masha allah
@sadikali2778
@sadikali2778 4 года назад
جزاك الله خيرا
@benzcar4905
@benzcar4905 2 года назад
From 59:00 minutes.... ultimate and true.....
@AbdulRahim-tr6ri
@AbdulRahim-tr6ri 4 года назад
மாஷா அல்லாஹ்
@mohammedmanzoor4823
@mohammedmanzoor4823 4 года назад
மாஷாஅல்லாஹ்
@meerameenu9280
@meerameenu9280 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் முஃதபா பாய்....
@anbudanj5091
@anbudanj5091 4 года назад
ரொம்ப அசிங்கமான கமெண்ட்ஸ் ஒருத்தன் போட்டுட்டு இருக்கான். எல்லாத்தையும் ரிப்போர்ட் அடிச்சிட்டேன். அது போன்ற கமெண்ட்ஸ் கண்ணில் பட்டால் அநாவசியமாக ரீப்ளே செய்யாமல் உடனே ரிப்போர்ட் அடிச்சு தூக்குங்கள் நண்பர்களே.
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 4 года назад
கரெக்ட்
@faheemfarishfasleen4752
@faheemfarishfasleen4752 4 года назад
@@riyazmohamed6693 please speak with proof
@EFunJoy
@EFunJoy 4 года назад
@@riyazmohamed6693 ٩٥ وَحَرَامٌ عَلَىٰ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا أَنَّهُمْ لَا يَرْجِعُونَ95 There is a ban on the town that We had destroyed-that they will not return. ٩٦ حَتَّىٰ إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ96 Until, when Gog and Magog are let loose, and they swarm down from every mound. Read 21.95 and 21.96. Itha vida oru proof theavilla . Isreal oru naadu oruvachuna yajuj and majuj already vanthutanganu artham
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 4 года назад
riyazmohamed நாங்கள் புரிந்து கொண்டோம் உங்களின் மருபுறை அர்த்தமற்றது
@esoofmiandad2733
@esoofmiandad2733 4 года назад
@@riyazmohamed6693 யஹஜுஜ் மஹஜூஜ் சம்மந்தமாக இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகங்கள் (pdf) உள்ளது தெளிவு பெற விரும்புவோர் கேட்டால் வாட்சப்பில் அனுப்பப்படும். எனது எண் 9176384303.
@olimagdoom
@olimagdoom 4 года назад
இறுதி நூற்றாண்டுக்காக வெய்டிங் பாய்
@kiyasdeen8354
@kiyasdeen8354 4 года назад
Assalam alaikum wa rahumathullahi wa barahathuhu Anna remba porumaiyee sodichitngaa
@hassimgaus3120
@hassimgaus3120 4 года назад
Alaghaana explanation. ALHAMDULILLAH.
@attaqwamasjidatmt
@attaqwamasjidatmt 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜிஹாத் வெறுக்கக்கூடிய இமாம் பெருமக்களே இந்த ஜிஹாத் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஒரு அறிவுரை இதோ இந்த செயலுக்கான நன்மையை வேறு எந்த ஒரு அமல்களும் பெற்று தராது இதை செய்யாமல் வேறு எந்த செயலைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது இன்ஷா அல்லாஹ் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை' என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார். 'அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ஸஹீஹ் புகாரி : 2785. அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
@learnmore8592
@learnmore8592 4 года назад
Bhai i just want to remember you. dont forget to give to us this concept we still waiting for MALHAMAH MAHDI karbala part 2 last and final version DAJJAL
@mashamasha9721
@mashamasha9721 4 года назад
மாஷால்லாஹ், இஸ்லாமிய அரசியல் பற்றி சக்கைப்போடு,செம.
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூபாய்
@samsusamsu3809
@samsusamsu3809 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், இமாம் மஹதி அவர்கள், தஜ்ஜால் பத்தி எனக்கு சரியா தெரியல, இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம் வீடியோ பாய்.
@sanasanaullah7037
@sanasanaullah7037 4 года назад
Alhamdhulillha nalla thevachi bhai assalamu alaikum bhai
@MSMOHAMEDZ
@MSMOHAMEDZ 2 года назад
Everyone one of us should study about today's MONETARY SYSTEM. And compare it with our PROHETS and then we can find their true WORK in this world
@rbreath8894
@rbreath8894 4 года назад
Alhamdulillah I am also waiting for this
@digytek2442
@digytek2442 4 года назад
Alhamdulilah
@jafferali2026
@jafferali2026 4 года назад
Video upload panni 17minutes dan aaguthu. Video duration 1hr+ But athukkula 1 dislike. Manasaatchiye illayaaa. Yaaruppa neeye. Enakkey unna pakanum pola irukku.
@நான்யூசுஃப்
Avangala vidunga povatum
@abdulsalamBE
@abdulsalamBE 4 года назад
Ji unga Karbala series padikadha makalukku kuda puriyum and irudhi nootrandil series vanthu educated makalukku use ah irukku. So Neengalum ramadan la ibadath kuraichittu makalukku video podunga. Idhu pondra lockdown opportunity kidaikuma theriyadhu. So plz ungalukku time illana live vanga.
@FaizhulAhamad
@FaizhulAhamad 4 года назад
Allah Hu Akbar.......🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌
@mohamedsaud3881
@mohamedsaud3881 4 года назад
Tabuk poru la varama iruntha 3 sahabi name enna bhai
@sagad5738
@sagad5738 4 года назад
Assalamu alaikkum mustafa bhai Ungal pani thodarattum
@mohamedhiras4652
@mohamedhiras4652 3 года назад
Alhamdulillah 2021
@jameerahamed2047
@jameerahamed2047 4 года назад
சகோதரரே தமிழகத்தில் பழனிபாபா அவர்களுடைய அரசியல் பாதையை பற்றி உங்களுடைய கருத்து என்ன
@asarafali3143
@asarafali3143 4 года назад
I am waiting in part
@roserose-vd7kw
@roserose-vd7kw 4 года назад
👍👍👍 Alhamdhuillah
@yakoobcbe27
@yakoobcbe27 3 года назад
I'M fallowing your video
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi 4 года назад
Asselamu aleikum masha allah
@hicmathulquran
@hicmathulquran 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்...
@zahirhussains7524
@zahirhussains7524 4 года назад
56 :to 59:👌
@abdulsalamBE
@abdulsalamBE 4 года назад
30 mins video irunthalum paravalla. But we need ILM
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 4 года назад
ASSALAMU ALAIKUM, MUSTAPHA BHAI, FROM CANADA
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam brother
@nasarismail1763
@nasarismail1763 4 года назад
அருமை சகொதரர் அவர்களே நீங்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னர் ஒவ்வொரு நபரையும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்ததால் குழப்பங்களும் கருத்துக்களும் ஏற்பட்டதெ அதாவது ஒன்று சேர்க்க விரும்பினால் குரான், ஹதீஸை கொண்டு மக்களுக்கு விளங்கப்படுத்தி உங்கள் தௌபாவை கொண்டு சென்றாள் நண்றாக இறுக்கும்
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
மௌலவி மாரை எனக்கு தெரிந்து ஓரணியில் ழர வாய்ப்பு இல்லை ஆனால் இவர்களை பற்றி பேசும்போது மக்களுக்கு புரியும்...
@youtubetimepass775
@youtubetimepass775 4 года назад
finally got it 💪
@superirusuperiru7591
@superirusuperiru7591 4 года назад
Bai assalamu alaikum وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌ‏ நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும். (அல்குர்ஆன் : 8:73) Ithil yethai seiya vendum khilafath enru nam solla strong atharam iruka
@anhar143s
@anhar143s 4 года назад
Assalamu alaikum brother!! Baarakallah... really inspiring❤️ Your way of interpreting is Awesome 😎 Waiting for the upcoming videos👍🏻
@hamzatradersaluminiumparti7186
@hamzatradersaluminiumparti7186 4 года назад
Assalamu ala ik um... Jazakallah.Allah ungalukku nar kooli valangavanaga...
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Wa alaikum Assalam
@MrSheikabdul
@MrSheikabdul 4 года назад
Assalaamu alaikum End of the world book are read.
@syedyacub9917
@syedyacub9917 4 года назад
Muthafa Sir, could u pls brief shortly about “Lailathul Khadr” I’m in doubt whether it is really falling in Ramadan or it had fallen only that time when the Quran was concluded. OR it is really falling every year during the month of Ramadan. Pls kindly reply me. Me n my family members keenly watching n learning many things from ur video. Thank you
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
Only in ramzan
@syedyacub9917
@syedyacub9917 4 года назад
Every year of Ramadan?
@RahimaaboutIslam
@RahimaaboutIslam 4 года назад
@@syedyacub9917 Ss, every year of Ramadan
@Ms.mSalman
@Ms.mSalman 4 года назад
اَلسَّلَامُ عَلَيْكُم All
@teamsaath6824
@teamsaath6824 4 года назад
Wa alaikum salam varahmatullahi vabarakaatu
@badurumohamed7910
@badurumohamed7910 4 года назад
Va alaikum salam
@நான்யூசுஃப்
Wa alaikum
@mohamedhiras4652
@mohamedhiras4652 4 года назад
Walaikumussalam
@meyourfriend8354
@meyourfriend8354 4 года назад
Wa alaikkum salaam..
@ImranKhan-vg3ul
@ImranKhan-vg3ul 4 года назад
ரொம்ப நாளா காத்திட்டு இருந்தது
@LEETVNetwork
@LEETVNetwork 4 года назад
Bhai Assalamu alaikum bhai. Yepdi irukkeenga
@abdulrajack16
@abdulrajack16 4 года назад
நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்... இதெல்லாம் தேவையா...😅🤣
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 4 года назад
நல்லா இருக்கேன் லீ டிவி ன்னு யூடியூப்ல வருதே அது நீங்களா?
@abdulrajack16
@abdulrajack16 4 года назад
@@SUPERMUSLIM ஆஹா கூட்டு சேந்துட்டாங்கப்பா...🤐
@kiyasdeen8354
@kiyasdeen8354 4 года назад
Assalam alaikum wa rahumathullahi wa barahathuhu chinna thalai
@kiyasdeen8354
@kiyasdeen8354 4 года назад
@@abdulrajack16 Bai telegram link Inga poduga makkal join panna vasathiyaa irukum
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 48 тыс.
3 лайфхака для УШМ
01:00
Просмотров 48 тыс.