Yarunga neenga .....samayal nale unga page open panni pathu than samaika vendi iruku 😮Onnume samaika theriyatha nan ipo ena samayal nalum unga page pathu samachidaren 🥰 Today first time unga recipe pathu idiyappam and kurma panen ......love you lot ❤❤
சங்கீமா எனக்கு ஆப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் என்னென்ன சேர்த்து அரைக்கனும்ன்னு தெரியாது.பயனுள்ள வீடியோ சங்கீமா. நாளைக்கு கண்டிப்பா ஆப்பம் செய்கிறேன் சங்கீமா. நன்றி நன்றி லவ்யூ.
Hi da kannu ஆபம் அருமை 👌👌👌👌👌ட கண்ணு எங்க அம்மாயியும் இப்படி தான் செய்வாங்க கண்ணு ரொம்ப ரொம்ப நல்ல இருக்கும் ஆனால் நா கத்துக்கல இப்போ நீ சொல்லி தந்திருக்க கண்ணு நன்றி ட 💖💖💕💕💓💓
Soliye aaganu try pane vera vera vera leval sema akkkaaaaaaaaa. En amma ulunthu ilama seiya mudiyathu sonaga but enna mudiun challenge pane aparam amma very nice sonaga
Hi Sangeetha.. nanum salem district than.. unga dish ellame super... Family la ellarukum unga dish seitha pidikkum.. especially kids... Thank you so much.. enna mathiri samayal seiya kasta paduravangallukku unga video oru motivation a irukku... keep rocking Sangeetha...
Hai dr ma good evening ma appam supper da old is gold mathirii good method dr ma soft n supper pa continue ur beautiful n briliant cooking dr valthukal ma take care n rest also love you lots dr bye ma gd nt dr
Sister sooooperaana aappam suvaiyaana kurma very yummy 👍👍👍sister today you looking very pretty God bless you ma how is your son ksishna dear 👌🏻👍💐💞💖🥰😍🤩😋😜😘❤️💝💘♥️💖💗💓💞💕🙏🏼
Hi, Sangee chellam, like a thatti vitutu thaan watching ur video. Antha alavukku enga Sangee, ma pannum cooking method la 100percent faith. 👏👏 Anga panra Aapam vaasanai mobile screen la vara maadhiri feel aagudhu, da🤔😜 Indha soft aana aapam and pattani kuruma combination super tasty a irukkum. Super Chellam👌👌👏👏😍😍
எனக்கு படியில அளவு சொல்ல தெரியல நான் போட்டிருக்கிறது வந்து கப்பில் போட்டு இருக்கேன் அதே மாதிரி நீங்களும் கிளாஸ் ல போடுங்க அளவு கரெக்டா வரும் அதே மாதிரி ஆப்பம் ஒரு வேலைக்கு வர மாதிரி மட்டும் அளவா இருந்தா ரொம்ப நிறைய மாப் பண்ணி வைக்காதீங்க அடுத்த நாள் வச்சா ரொம்ப புடிச்சு போயிடும் கொஞ்சமா செய்யுங்கள்.
Hi Akka I m in Bangalore mavu pulika vaika .... Ena panalam Akka idea kodunga plz enta ovan ila... 12 hours... Analum pulika mateankuthu.... Idly dosha.... Appam seiyanumnu... Ninaichalum pulika vaika theriyala so ....
Add more uluthu waythayam perfect salt keep oven .if not ferment add cooking soda da that's all no option. நிறைய உளுந்து போடுங்க நிறைய தந்தையும் போடுங்க உப்பு கரெக்டான அளவு போடுங்க உப்பு கம்மியா போட்டாலும் முளைக்காது பெங்களூர் கிளைமேட் ஓவனில் எல்லாம் செஞ்சிட்டு ஓவனில் அவங்க புலிகுண்டு நினைக்கிறேன் இதையும் மீறி பிடிக்கலைனா ஒண்ணுமே செய்ய முடியாது கொஞ்ச கூடாதா நம்பர் ஆட் பண்ணி இட்லியோ தோசையோ ஊத்தணும் ட்ரை பண்ணி பாருங்க உளுந்தும் வெந்தயமும் அதிகமா இருந்தா குளிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு எப்பயும் போல அளவைவிட உளுந்து எக்ஸ்ட்ரா போடுங்க வெந்தயம் ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா போடுங்க இதே மாதிரி செஞ்சிட்டு மிக்ஸ் பண்ணி விட்டு மாவை ஓவன் உள்ளவங்க அதே மாதிரி இட்லி மாவு ரொம்ப தண்ணியாட்டம் வேணாம் ரொம்ப வேணாம் மீடியமா இட்லி பதத்திற்கு மிக்ஸ் பண்ணி அதாவது தண்ணி ஊத்தி கரைச்சி அதுக்கப்புறம் ஓவனில் வையுங்க