Тёмный

கிச்சடி செய்யும் போது இதை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்! Rava Kichadi |BREAKFAST RECIPES 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 247 тыс.
50% 1

Please note : After vegetable.... add one tomato 🍅 .. editing mistake in video..
குறிப்பு: எல்லாக் காயயும் போட்ட பிறகு ஒரு தக்காளியும் அதனுடன் சேர்க்கவும் வீடியோவில் அது பதிவாகாமல் விட்டது நான் தக்காளி சேர்ப்பது வீடியோ எடிட்டிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ப்ளீஸ் நீங்க இந்த ரெசிபி பண்ணும்போது காயுடன் ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
#Kichadi
#Semiyaravakichadi
#BreakfastRecipeinTamil
#Cookwithsangeetha
#Soojikichadi
#Kalyanaveeduravakhichdi
Kulambu Milagai powder : • Video

Авто/Мото

Опубликовано:

 

7 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi friends pls note : IN THIS VIDEO BY EDITING MISTAKE -TOMATO ADD PANA SEEN VARALA.PLEASE ADD ONE TOMATO 🍅( காய் வதக்கும்போது ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும். வீடியோ எடிட் பண்ணும் போது தக்காளி போடுவது மிஸ் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க)
@sivalingam1556
@sivalingam1556 Год назад
சங்கீதா சமையலே சமையல் தான் நன்றி சொல்லவே வார்த்தை இல்லை வாழ்க தமிழ்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 2 года назад
உன் வெள்ளை மனசுக்கு ஒரு குறையும் இல்லைப்பா👍நீஆண்டவர்கள்ஆசீர்பாதத்தில் நன்று வாழ்வாய் அம்மா👍சூப்பர் டா செல்லம்🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much inga
@ManimagesManimages
@ManimagesManimages 2 года назад
உங்கள் சமையலை நான் விரும்புவது எதார்த்தமான உங்கள் பேச்சுக்காகத்தான்..மனதில் பதியும் எளிய விளக்கம்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@banubanu1307
@banubanu1307 2 года назад
சிஸ்டர் நீங்க செய்த ரவா சேமியா கிச்சடி பார்த்தேன் பார்க்கவே சூப்பரா இருக்கு நானும் உங்கள மாதிரிதான் சமையலை வித்தியாசமா செய்து பார்ப்பேன் சூப்பரா இருக்கும் வாழ்க வளர்க நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@blackdady3770
@blackdady3770 2 года назад
Madam neenga romba super soli tharinga. I like your samayal more. Infact sambar ketiya vaika therinchadhe unkalala than. I thank you very much.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much pa
@vasutlr6739
@vasutlr6739 Год назад
இவ்வளவு சிறிய வயதில் இப்படி பொறுமையாக பேசும் சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 2 года назад
Haha, வித்தியாசமான ரவா கிச்சடி சமையலை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது ரவையும் பச்சை பட்டாணியையும் சேர்ப்பது மட்டும்மில்லாமல் வழக்கமான முறையில் இருந்து மாறுபட்டு சேமியா முந்திரி சுவைக்கு சுவைக்கூட்டும் சமையல் 🍳 🍳🍳🍳இன்று இரவு என்ன டிபன் செய்வது என யோசிச்ச நிலையில் இந்த செயல்முறையில் செய்ய idea கொடுத்தற்க்கு மிக்க நன்றி Sisa. 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@paulthangam.2564
@paulthangam.2564 2 года назад
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனக்குப் பிடிக்கும். அவ்வளவுதான். எந்த சமையலானாலும் முந்திரி சேர்த்தாலே தனி சுவை தான். பாராட்டுகள்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@somusundaram2071
@somusundaram2071 2 года назад
செய்முறையுடன் நீங்க சொல்லும் விதம் சூப்பர்,உடனே செய்து சாப்பிடும் ஆவலை தூண்டப் செய்கிறது.நன்றி🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@rajaramk3749
@rajaramk3749 2 года назад
உங்க சமையலை விட நீங்க தலையை ஆட்டி ஆட்டி பேசுவது தான் super..
@ambikaambika9114
@ambikaambika9114 2 года назад
Yes.. Yes..
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu inga
@chandravathanir7735
@chandravathanir7735 2 года назад
@@ambikaambika9114 சங்கீதா மேம் பிஸிபேளா பாத் செய்து காட்டுங்க மேம்
@priyapriya3892
@priyapriya3892 Год назад
@@ambikaambika9114 ì
@praveenchandru1556
@praveenchandru1556 2 года назад
Amma theriyama sollirupanga sister cool.... Nan unga samayalathan follow panren.... Neenga sonna ven Pongal semma... Super.... Enga veetla ore morningla 2 time pana vitutanga avlo taste
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@indradeviyogeswaran3842
@indradeviyogeswaran3842 Год назад
நன்றி சங்கீதா.
@ManiKandan-hx3rh
@ManiKandan-hx3rh 2 года назад
Sorry madam second timr parkum pothu than uppu potinga.nan kavanika villai.karam poda villai.Unique way of cooking.Good tips.Nice and patience in presentation.
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 года назад
நம்ம ஊர் திரு மதிப்பிற்குரிய ஐயா நா. மகாலிங்கம் அய்யா அவர்களின் மிகவும் விருப்பமான உணவு கிச்சடி . எனக்கும் ரொம்ப பிடிக்கும் ங்க சகோ
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@vikashmahadev9120
@vikashmahadev9120 2 года назад
Arumai tholiye Arumai un rava khisadi Arumai un TENGA chutny Arumai DHUUL kilapunga tholi unga samaiyal le vera leval payanam thodarattum
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@sathyakavin2208
@sathyakavin2208 2 года назад
அக்கா வெந்தயக்குழம்பு சூப்பர் செஞ்சு பாத்து செம டேஸ்டா இருந்துச்சு என்னுடைய பையனுக்கு அடுத்த மாசம் பிறந்தநாள் 10 பேருக்கு சமைக்கிற மாதிரி ஒரு சாப்பாடு சொல்லி கொடுங்க. Plz அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Ena waynum solu pa.biryani ya.veg r no veg say fast..ok and tell me one kg rice sa lik u say then I mak
@gowsalyafathima9496
@gowsalyafathima9496 Год назад
🙋 சங்கீதா உங்கள் சமை மேல் சூப்பர் எல்லா டிஸ்ஸும் பெருங்காயம் சேர்த்து செய்யிரேங்க எதுக்கு
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
எல்லா டிஷ்ஷுக்கும் கிடையாது எந்தந்த டிஷ்ஷுக்கு தேவையோ அதுக்கு கண்டிப்பா போடுவேன் , உப்புமாவுக்கு கண்டிப்பா பெருங்காயம் போடணும் அதே மாதிரி கிச்சடிக்கும் இதுக்கும் போடும்போது ஜீரணத்துக்கும் நல்லது டேஸ்ட் பிளேவரும் நல்லா இருக்கும்
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 2 года назад
Antha Ammakku therinjathu avlothan pl don't feel pidikkallenna yaru ivangala follow panna solranga .you are awesome Sangeetha .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V tru Inga
@ambikavathy2278
@ambikavathy2278 Год назад
Sangeeta samayal very very favourite samayal samayalnma Sangeeta samayalthan
@theerthagirim3927
@theerthagirim3927 2 года назад
Don’t worry Madam. There are people who can point out mistakes even in Heaven. Separate folder I opened for your cooking videos alone. Nearly 15 menus of your cooking I tried and all were came out appreciably. I sent my first comment after preparing first menu and I received feedback from you too. Now I am becoming a very good Cook .
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy pa.thku
@nachimuthun8977
@nachimuthun8977 Год назад
L we
@kavisanjai4756
@kavisanjai4756 Год назад
Konji pesuringa azhaga unga pecha kettale eannodaiya stress lam koranchidum pola super sister❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy sis
@ammusumathi9791
@ammusumathi9791 Год назад
Rava upma unga style la senjen akka vera level
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Already uploaded recently
@spiritselvam7045
@spiritselvam7045 2 года назад
உப்புமா கிச்சடி இனத பார்த்து இப்பெல்லாம் அடிக்கடி செய்கிறேன் எப்போதும் சூப்பரா வருகிறது முன்பு ரனவ உப்புமா மற்றும் கேசரி மட்டுமே செஞ்சிருக்கேன் இது கல்யாண வீட்டில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன் என்ன என்று தெரியாமலே இப்ப உன்னால் தெரிந்து கொண்டேம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Vvvv happy ma
@spiritselvam7045
@spiritselvam7045 2 года назад
இப்பெல்லாம் வாரத்திற்க்கு ஒரு முனற ரவாகிச்சடி தான் செய்கிறேன்மா முன்பு ரவா உப்புமா செய்து சாப்பிட்டால் அனடக்கும் அவ்வளவா சாப்பிட முடியாது வேஸ்ட்டும் ஆகும் இனத பார்த்த நாள் முதல் இதற்க்கு மாறி ஆச்சு ரொம்ப நல்லாருக்கு இதில் நீ போட்ட டிரெஸ் ரொம்ப அழகா இருக்குமா முதல் நாளே சொல்ல நினனத்தேன் கலரும் அழகா இருக்கு ❤
@spiritselvam7045
@spiritselvam7045 2 года назад
ஹாய்மா அடிக்கடி கிச்சடி செய்கிறேன் வாரம் ஒருமுனற கண்டிப்பா வரும் உன் சேனனல இரண்டு பேருக்கு பார்த்து செய்ய சொல்லி இருக்கேன் நான் நல்லா செய்வனதயும் சேர்த்து சொன்னேன் கேட்டாங்க அனுப்பி இருக்கேன் உன்னன பற்றியும் சொல்லி இருக்கேன் நல்லா புரியும் படி சொல்லி கொடுப்பாய் என்றும் நீ செய்வது போலவே எங்களுக்கும் வரும் என்றும் எந்த தவறும் இது வனர எனக்கே வந்தது கினடயாது என்றும் சொல்லி இருக்கேன்
@chithravadivel904
@chithravadivel904 2 года назад
Hi sis...laddu neenga sonna measurement la senjaen semmayaa irunthuchi sis tq sis
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Vvv happy dear
@srikrishnangurumoorthy2953
@srikrishnangurumoorthy2953 2 года назад
கம கமண்ணு கிச்சிடி ரெடி ஆகிடுச்சு சூப்பர் பாப்பா
@121nsg
@121nsg 2 года назад
உங்கள் உழைப்பு உன்னதமானது. யாருடைய புண்படுத்தும் வார்த்தையையும் உண்மை இருப்பின் மாற்றவை தவிர்த்து அறிவுரையகா ஏற்பது நல்லது.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku. எனக்கு தெரிஞ்சு நான் எந்த தவறும் பண்ணல என்னுடைய முழுமையான உழைப்பும் மட்டுமே நான் போட்டோ எடுக்க மாட்டேங்கற தன்னுடைய நேச்சர் அதான் என் கண்ணு முன்னாடி தெரியும் அதுதான் என் நினைவில் இருக்கும் நான் தலையாட்ட நகையாடினார்கள் அது என்னுடைய பாடி லாங்குவேஜ் ஆட்டமேட்டிக்கா வரும் என்று தெரியாது அது என்ன நிறையோ குறையோ அதை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு பார்க்கிறவங்க பார்க்கட்டும் எனக்கு வர தான் செய்ய முடியும் என கரெக்ட் பண்ண தெரியாது இதுதான் என்னுடைய ஒரிஜினல்
@girijagiri6097
@girijagiri6097 2 года назад
Super madam neenga seira ellam nanum senji pathuta irukan semaya iruku madam really super unga samayal .eppaum neenga happya iruka enudaiya vizthukal😘😘😘😘😍😍😍😍😍😍
@girijagiri6097
@girijagiri6097 2 года назад
Wight loss recipes podunga . Sangeetha madam pls.... mathavanga pasuratha kathula vangathinga avangaluku vara illa. Etha mathire pasuratha than avanga vala neenga feel panathinga........
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much dear.yes yes now by 11 am weight loss recipe Coming please watch and tell me dear
@meenasusi5928
@meenasusi5928 2 года назад
Amazing semaya irukku akka kichadi enakkum rmba pidikkum sidish adhukuda coconut chatni I like garlic pota coconut chatni superah irukkum ka nalla Karama
@rinok5245
@rinok5245 Год назад
Khichadi seiyallaam nu library (cws) ku vandhen … ippa seiyaporom… cheers cws n all…
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ganeshsuraka7357
@ganeshsuraka7357 9 месяцев назад
Akka nengka Vara Laval Akka nannum ungka rava kechadi ya panna poran tq akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 месяцев назад
Thku pa
@bhuvaneswariraj7963
@bhuvaneswariraj7963 2 года назад
So sweet neenga romba azhaga Kenji Kenji kuzhanthai mathiri pesuringa sister.i ❤ur all recipes
@bhuvaneswariraj7963
@bhuvaneswariraj7963 2 года назад
Sorry konjikonji
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu inga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@sritashvin905
@sritashvin905 2 года назад
நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku da ma
@deivapandian2728
@deivapandian2728 Год назад
Sellam neenga panra. ellame. arumai. super👌 ma yaro enna. Vena sollatum. neenga worry. Pannatheinga. Nanri da🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuuu
@AA-hy6dz
@AA-hy6dz 2 года назад
Looks delicious. I make exactly like this except the kuzhambu powder. I will follow your recipe the next time. Chutney looks good too. Like your explanation for not tempering the chutney.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@darmarajsmithran6577
@darmarajsmithran6577 Год назад
Super akka ungalode respe allame anakku pidikum eniyum pannitte erunge
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@user-hz4ty3pd6g
@user-hz4ty3pd6g Месяц назад
Really super so good
@sathyavanim932
@sathyavanim932 2 года назад
Super ra iruku da sema enaku romba pudichiruku i love da
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much ma.lov u too ma.unga anbhu ku rombha rombha thks ma
@acc-maheshwariagro5721
@acc-maheshwariagro5721 2 года назад
அக்கா இன்று நான் வெந்தய குழம்பு நீங்கள் செய்வது போல செய்தேன் செம்மையாக இருந்தது மிகவும் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Yes dear supra irukum.thku pa
@vijayalakshmis8786
@vijayalakshmis8786 2 года назад
Vanthya kulampu
@dharshananbarasu6367
@dharshananbarasu6367 2 года назад
Hai Sangee Mam, Don't loose ur temper. Less tension.. More work... U r always in a creative way. So ignore unwanted comments. Its my humble advice only. U done ur job in excellent way... Keep rocking as usual..💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure.u people know s me v well.hw much working hard.i am also human.i hav feeling.thats y I shard.u all my family .whom should I share this with u all only...ya ur tru thku..
@karthikam7259
@karthikam7259 2 года назад
Mam neega samyal panratha sapitanu pola iruku mam 🤤🤤🤤🤤super mam 🤤🤤
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@nirmalasaranathan6378
@nirmalasaranathan6378 Год назад
Very nice looking Kichchadi. Feel like grabbing from the screen itself I always add cashews in every possible dish . Don’t worry Sangeetha ji Each one is different. I like your recipes. You are a very pleasant person. God bless you
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@kamaliramalingam9204
@kamaliramalingam9204 2 года назад
Don't feel sangeetha. Your cooking is innovative and very different. You are following your unique way.... That's why we are following you. Don't worry about negative comments. You go ahead happily in your own way.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure inga
@baskaran7118
@baskaran7118 2 года назад
Nenka pesurathu alaga eruku sister
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 года назад
Sangeeta MOLE night உன் style கிச்சடி தான். OK வா சூப்பராக சொன்ன என் அழகு தலையாட்டி பொம்பையே. ஹிஹிஹி அம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku ma
@balasubramanian6514
@balasubramanian6514 Год назад
சங்கீதா என்னோட வயசு 35 ஆனா உங்க ரசத்தை பார்த்து ரசம் வச்சேன் உண்மைலயே அவ்ளோ ருசிங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy inga thku
@rumanar6983
@rumanar6983 2 года назад
Your cooking is very tasty 😋 thank You for your recipe 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@priyaparthiban4919
@priyaparthiban4919 2 года назад
Semiya kichadiiii seiga
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 года назад
Vanakkam mahaley dress colour unakku sooperma very tastful useful recipe dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much ma
@sarojat6539
@sarojat6539 2 года назад
நன்றி மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@saijaivetri8605
@saijaivetri8605 2 года назад
👌🏻👍🏻🙏🏼🌹♥️sangetha ....👌🏻
@jrml3556
@jrml3556 2 года назад
Arumai kannu nalla sollithara da kannu 👌👌👌❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku ma
@Kathirvel-ev7zl
@Kathirvel-ev7zl Год назад
Dear sister, don't feel negative comments about others..All choking methodsare your own thinking...I think that commenters envy...keep it up...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much
@rtsravistastysamayal605
@rtsravistastysamayal605 2 года назад
Differentana entha kechade nanum try panni pakarayn. Yar anna sonalum don't worry Sangee. Unga cookinf style neega continue pannuga.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thki dear
@prettyyy1235
@prettyyy1235 Год назад
Thanks
@UshaSharma-tr1xp
@UshaSharma-tr1xp 2 года назад
sangeetha mam u r simply Super..l am happy to watch u r simple & tasty receipes.i really like to be u r good friend.i love u r receipes
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Y not dear sure wil b friend pa.thki dear.lov u too
@padmaraj8482
@padmaraj8482 2 года назад
Super uppma sister...nalla tips sonnenga..follow pannarom..keep it up sister.. neraya kathukarom sister..
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@geetharajendran8484
@geetharajendran8484 2 года назад
My name is Geetha Super Sangeeta
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi Geetha thku dear
@sugiananthi4438
@sugiananthi4438 2 года назад
Na unga channel ku pudhusu... Enakku arisi paruppu sadham senji kaattunga mam... Neenga nalla soldreenga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi welcome dear.alreafy channel vla iruku pka check da ma
@lathar8692
@lathar8692 2 года назад
சூப்பர் தாயே
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@vimalaste6774
@vimalaste6774 2 года назад
Truly kichadi came out very tasty. Thanks sangeetha cook
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@sumathij768
@sumathij768 2 года назад
supera irunthuchu sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@cvbalamurugan2897
@cvbalamurugan2897 Год назад
All ur receipes are very very tasty and healthy . Keep rocking sangeetha. Don't get warries about this. If 1000 people likes you, 1 or 2 person will be like that using wrong words.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure thku
@chitraashok919
@chitraashok919 2 года назад
Hi, Sangeetha, Iam ur new subscriber. Iam so impressed of ur different styles of cooking, ur cute mannerism of shaking ur head while explaining, neat cooking and good presentation. Ur unique way of explanation while cooking is so tempting for us to taste ur dishes and u seem to b so talented in culinary skills and ur Rava kichadi is superb. I really appreciate ur straightforwardness towards the end of this video, dear.. Go ahead with ur style of cooking.pa.. 👍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hi mam.wecone to our family.yes sure I follow thku so much
@namasivaya426
@namasivaya426 Год назад
Very nice
@vaishusrinivasan6173
@vaishusrinivasan6173 Год назад
Fantastic thalaivi
@srm_family2010
@srm_family2010 Год назад
Ur always super sis, tq
@priyapriya5635
@priyapriya5635 2 года назад
Semma akka na kitchadi kelvi patturken but saptathula.. Tommorow enoda vetla kitchadi tha akka tq so much akka...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku da.video la oru mistake .one thakkali add panina .but video editing la athu mis aaduchu.vegetabl vathakum pothu pls add one 🍅 tomato da ma
@priyapriya5635
@priyapriya5635 2 года назад
@@CookwithSangeetha its ok akka 🍅 podalanalum neenga seira mathed supera irukkum akka...😊😊 dont feel akka enjoy your life....🌹
@uniquediscoveries8227
@uniquediscoveries8227 2 года назад
Hi sister, neenga rombo cute ah pesringa, receipe rombo nalla podringa
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@uniquediscoveries8227
@uniquediscoveries8227 2 года назад
@@CookwithSangeetha thx for reply mam, are you interested for paid promo? If yes, we would like to participate mam. Kindly revert, hoping to hear from you soon. Thanks in advance shobha
@devikaseetharam882
@devikaseetharam882 2 года назад
Don't worry..ur cooking awesome..PLZ continue with happy mood.. smile please
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku dear.
@tamilanfacts2645
@tamilanfacts2645 Год назад
Super sangeetha 👏👏👏👏👏👏👏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@geethasrini7324
@geethasrini7324 2 года назад
Semma super👏👏👍👍
@juniorthalapathiimabucrush1562
Neeinga Yan dance adikita pesurainga 😅😂neinga dance aduratha pathu naanum aduran la 😝😜
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Haha
@smiley-nl8zc
@smiley-nl8zc Год назад
First time I will try this with sambar podi vera level ultimate love u sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much dr
@MahaLakshmi-gu5hq
@MahaLakshmi-gu5hq 2 года назад
Don't feel sister... Kichadi super... Good job...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@sivarajas1450
@sivarajas1450 9 месяцев назад
நீங்கள் தலையை ஆட்டாமல் பேசினால் பாராட்டுக்கள்.
@kaleeswari9743
@kaleeswari9743 Год назад
Today I tried it came out well.thank u sissy
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome dear
@padmavathi8346
@padmavathi8346 2 года назад
Rava kichidi super 👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@SudhaSudha-xi3ss
@SudhaSudha-xi3ss 2 месяца назад
Super 😮
@yamunagopinath6274
@yamunagopinath6274 Год назад
Excellent mam. Thank you so much for this evergreen favourite recipe. Mam could you please upload wheat rava khichadi too. Tq ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Will upload soon thku
@nanthinirajammukutty1252
@nanthinirajammukutty1252 2 года назад
Na try pandra akka pakkum bothaa semma yemmy ya eruku akka😋 try pantu soldra sisi ......aprm unga style ah vera akka unga cooking thaa recent ah 2weeks before la eruenthu thaa unga channel ah parthu cook pandra ....unga cooking vera level akka neenga feel panathinga akka neenga evloo clear ah soldringa yella recepies umaa .... so u don't feel akka 👍☺️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure da ma thakkali onu add panathi this video la editing mistake.so if u try this recipe add one tomato .thku da
@nanthinirajammukutty1252
@nanthinirajammukutty1252 2 года назад
@@CookwithSangeetha mmm k sisi
@nanthinirajammukutty1252
@nanthinirajammukutty1252 2 года назад
@@CookwithSangeetha gud mrng akka
@piramanayagam63
@piramanayagam63 Год назад
Youggal. Samayal. Yappayum. Nalla. Erukgum
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr ma
@kadhaipoma1535
@kadhaipoma1535 2 года назад
I always use cashews for poori masala 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Yes
@user-bn9mo8ed9d
@user-bn9mo8ed9d 2 года назад
சூப்பர் 👍👌😋
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku sir
@jayanthibabu7857
@jayanthibabu7857 2 года назад
Super Madam.... Thalikum podhu 2 kirambu, 2 patta, 1princhi elai podalama...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Ok
@devarajraj8493
@devarajraj8493 2 года назад
Etti
@ajethk292
@ajethk292 2 года назад
Akka quantity adhigama oru 5 perkku yepdi pandradhunu sollunga akka naaa unga vedio vaa pathu neenga pandra quantity la panna taste perfect aaa varudhu aana konjam extra pannum bothu ivlo ingredients podanumnu therla akkka adha mattum yella recipies kkum sollidungaaa then unga recipes yellame try panna perfect aaaa dha varudhu taste um pakkava irukku sis then neenga kudukara explanation num perfect 😍😍keep rocking akka🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Ok da ma
@deepakk_here6726
@deepakk_here6726 2 года назад
Super 👌👌👌. Don't worry about bad comments. U have to go more steps. Leave it. Be happy mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure da ma
@user-mr6vy3nh8i
@user-mr6vy3nh8i 6 месяцев назад
👌👌👌
@subhadran2794
@subhadran2794 2 года назад
Hi Sangeetha.Can we use roasted Bambino vermicelli?Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Yes u can.but again lightly u hav to fry
@subhadran2794
@subhadran2794 2 года назад
Thank you so much Sangeetha for the prompt response.May God bless you with good health and happiness.Stay safe and stay blessed.
@poorniravi1935
@poorniravi1935 Месяц назад
Super 🎉
@susanjoseph3258
@susanjoseph3258 Год назад
Superb excellent
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@SanjunathanNathan
@SanjunathanNathan 2 года назад
Yesterday my wife preparing vendhayà kulambu it's reaily amazing sanki
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Very happy sir thku so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Conway my regards to your wife sir
@loganathanc5822
@loganathanc5822 Год назад
Very nice 👌👌
@vijihari816
@vijihari816 2 года назад
Super.I will definitely try this
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure.
@rajathythangaraj3792
@rajathythangaraj3792 2 года назад
Hai dr ma good evening da kichadi supper different type rava with semiya video romba feel panniyathu ma don't feel bad for everything there will be a possitive n negative dr think about good things ur cooking is different and good ma u will win ma I felt so much da be happy and do ur work with confident thanks da take care ma love you lots dr bye Chellam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Sure ma.thku so much.all ur love mak me happy.thku ma.lov u lot ma
@gurugurumoorthy2705
@gurugurumoorthy2705 2 года назад
Kichadi super sister🤪🤪🤪👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@lalithav7639
@lalithav7639 9 месяцев назад
Super
@kalyanasundarame4832
@kalyanasundarame4832 2 года назад
Samayaltha nalla difrenta panrigganu nenathen pattu then mathi padarigganu eppotha theriuthu pothuva pengal menmaiyanavagga neega rompa memai vullam padachavagga nagga high class party kalyana samayalla (pottato masalavla munthiri serpom)munthiri eruntha ellorum sekkala thappu ella.thutruvar thutratum potrur portratum no feel vazhga valamudn (mumbai to vellore)
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V tru.thku inga
@RajaRaja-fr3cu
@RajaRaja-fr3cu 2 года назад
your voice is very nice and your recipe always good
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@kanirajendren9762
@kanirajendren9762 Год назад
Super sister
Далее
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
Eng qimmat 2107⚡️10.000$ lik Rolex
0:50
Просмотров 907 тыс.
Manual installation process of highway guardrail
0:15