Finally someone opened up ..I felt the same thing about this parenting classes and other stuffs on child upbringing....too much of classes from birth...it sometimes irritates us... People are doing some 2 year course and they start earning on this.....pls logu open up on this
நிறைய பூர்வீக சொத்து இருக்குது அண்ணாக்கு...ஆதலால் வேலைய சுலபமா விட்டுட்டாங்க.... யாரும் உத்வேகத்துல சென்னைல இருக்குற வேலைய விட்டுராதீங்க... Think and Decide🎉🎉
Today's generation (the well educated) knows what is wrong and what is right.... But still we are ok with doing wrong things.... For example : Food : we knew that packaged or fast food is not healthy but we are consuming it for its taste ... Mobile usage : We forgot the real world and we went deep into the digital world .... We all are aware but still we are doing the things in a wrong way.... If this needs to be changed then only the individuals have to take responsibility
Logu parenting pathi sonna vishayam migavum unmainga... namma appa, amma parenting pathi padichaa namala vazharthaanga? Just ignore them and we have to move on nga.. 😊
தற்பொழுது நோய்கள் கண்டறிவது சுலபமாக உள்ளதால் நிறைய பேர் இருக்க மாதிரி தெரியும் ஆனால்... எல்லா காலத்திலும் கேன்சர் , சர்க்கரை நோயாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். மேலும் அந்த காலத்தை விட தற்பொழுது சராசரி ஆயுட்காலமும் அதிகரித்துள்ளது. அதனால் அந்த காலத்தில் எல்லாரும் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை...
Yess sister ur saying about parenting tip in insta is correct we are all human beings we also burst out some time but they are saying at any cost we should not do b4 our kids how it possible at all time,then toys and kids products ads are too
செயற்கை மருந்துகள் வயலில் எதுவும் தெளிக்காமல் இயற்கையாக வளரும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து உட்கொண்டு வாழ்ந்தாலே போதும். அவரவர் நாவிற்கு எது பிடிக்கிறதோ அதை போதுமான அளவு உண்டால் எந்த ஒரு ஆரோக்ய குறைவும் வராது.
We are all sailing on the same boat. I too come from the same background. Life style for everyone is changed due to needs in life. Not sure what is waiting for us in near future.
சங்கர் பிரதர் வணக்கம் நீங்கள் கூறியதுபோல் இந்த நவீன உலகத்தில் நமக்கு இணையாக மற்ற ஐந்தறிவு ஜீவன்கள் உணவும் உயிர் வாழ்வது மட்டுமே முக்கிய குறிக்கோளாக வாழ்வதால் அவை நமக்கு இணையாக அப்டேட் செய்து கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தையும் வாரிசுகளையும் இந்த உலகத்தில் உருவாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ஆனால் நாம் நவீனம் என்று சொல்லி நம்முடைய வாழ்க்கையின் ஆயுள் காலத்தை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறோம்
நம்ம வந்து சிட்டில இருக்கும்போது இந்த தாட் நம்மளுக்கு அதிகமா வராது நம்ம நேட்டிவ் பிளேஸ்க்கு நம்ம வில்லேஜ்க்கு அந்த மாதிரி போயிட்டு ஒரு ஒரு டூ டேஸ் த்ரீ டேஸ் தங்கிட்டு வரும்போதுதான் இந்த ஊர்ல இந்த ஊரை மிஸ் பண்ணிட்டோம் நாம எப்படி இருக்கோங்கறது புரியும்
என்ன பண்றது தவிர்க்க முடியாத சூழ்நிலை இந்த உலகத்தை நம்ம வாழ்ந்துதான் ஆகணும் நம்ம அது தோன்ற மாதிரி புட்டு வந்து அதிகமா எடுத்துக்காம கரெக்டான மெத்தட்ல வாழ்ந்துட்டு போயிட வேண்டியது தான்
Hi bro I am civil engineer doing indeginous building around Namakkal and erode .I feel difference when I work in cement building and natural building and my mason team too will tell the same thing they won't feel tied at the end of the days when they work in mud and lime
I started watching shankar right from rajasthan vlogs, but now he is completely different from that.. do a collab with erode senthil backpacker kumar. he is the kind of person we all alike.