Тёмный

SPB CHARAN GETTING BLESSINGS FROM HIS MOTHER SMT.SAVITHRI SP BALASUBRAHMANYAM | ABBAS CULTURAL 

Abbas Cultural
Подписаться 134 тыс.
Просмотров 5 млн
50% 1

SPB CHARAN GETTING BLESSINGS FROM HIS MOTHER SMT.SAVITHRI BALASUBRAHMANYAM 2021 FIRST STAGE EVENT WHERE CHARAN CONTINUES SPB SIRS FOOTSTEPS. ABBAS CULTURAL | KALAI VIZHA 2021 | BALAJI'S AARADHANA LIVE BAND

Видеоклипы

Опубликовано:

 

6 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@srian6607
@srian6607 2 года назад
என்னைப் பொருத்தவரை இந்த கொரோனா கொண்டு சென்ற மிகப்பெரிய மரணம் எஸ்பிபி அவர்கள்.
@sumanthadlagatta
@sumanthadlagatta 5 месяцев назад
Yes 😢
@antonyrajarullappan
@antonyrajarullappan 17 дней назад
Yes Sir...100%
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 3 года назад
முன்பு குறும்புகாரனாக இருந்த சரண் இப்போ மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்கிறார். We all with you Charan sir long live....
@SuryaSurya-cz1qs
@SuryaSurya-cz1qs Год назад
.
@arulmozhiarulmozhi7781
@arulmozhiarulmozhi7781 3 года назад
அம்மா கலங்க வேண்டாம், ஐயா அவர்கள் நம்முடன் தான் இசையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏💙
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 года назад
S M'am 🙏
@karthikks82
@karthikks82 Год назад
Yes he will live forever with us.
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 Год назад
Sri Rama jayam
@anversathath211
@anversathath211 3 года назад
இன் நிகழ்சியை பார்கும் போது என் கண்கள் கலங்குது வாழ்த்துக்கள் சரன் சேர்
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 года назад
எனக்கும் அழுகை வந்து விட்டது.
@fathimabeevi8677
@fathimabeevi8677 3 года назад
Same
@ramaniguru9313
@ramaniguru9313 3 года назад
Yes
@subrasubra80
@subrasubra80 2 года назад
Me too
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 2 года назад
Me too
@IndianTamilan19
@IndianTamilan19 2 года назад
அற்புதமான மாமனிதர் திரு SPB அவரது ஆன்மா என்றும் எங்களுடன் -
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 года назад
இந்த நிகழ்ச்சி நான் பார்க்கும்போது அழுகை வந்து விட்டது எனக்கு 😓😓😓😓😓🙏🙏
@umasakthia8457
@umasakthia8457 2 года назад
அம்மா மேடை ஏறியவுடன் நம் கண்கள் தானாக கலங்குகின்றன.we miss you so much Balu sir.
@mahalakshmid9393
@mahalakshmid9393 2 года назад
Correct i feel it
@jayarani1179
@jayarani1179 Год назад
Yes
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Год назад
உண்மை Hundred percent
@padmasmruthika1350
@padmasmruthika1350 11 месяцев назад
ஆம் 😢
@jamunaganeshamoorthy1737
@jamunaganeshamoorthy1737 2 года назад
மனதை வருடிய நெகிழ்ச்சியான தருணம் என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்sp B sir அவர்களை வணங்குகின்றோம்
@selvarajraj9588
@selvarajraj9588 3 года назад
தந்தையின் பெயரை காப்பாற்றும் தனையன் வாழ்க வளர்க
@kalae7967
@kalae7967 3 года назад
எஸ்வளவு பெரிய மனிதரின் துணை வி எப்போதும் தன்னை வெளிகாட்டாதவர் எவ்வளவு அடக்கம்.. அதனால் தான் பாலு சார் அவரை அவ்வளவு நேசித்தார். மனது மிகவும் வலிக்கிறது.
@stellaashok3239
@stellaashok3239 3 года назад
Spb sir, yes you are there in all your songs.
@senthilasshwin9389
@senthilasshwin9389 3 года назад
It's true
@subrasubra80
@subrasubra80 2 года назад
💯
@ramamurthysubramaniachari6106
@ramamurthysubramaniachari6106 2 года назад
என் கண்கள் பனித்து விட்டது
@vanivarshini3739
@vanivarshini3739 2 года назад
Ellorudaya manasilkyum spb sir niranju irulkkar,love you sob sir
@jancirani9388
@jancirani9388 2 года назад
Savithiri Ammava SPB sir marriage pannunathuku piragu avar periya level ah hit aanar. Athupola Charan sir Unga Amma ungaluku porthina ponnadai Unga life la ungala periya level ku kondu pogum. Neengalum enga Balu sir maari niraiya viruthugal vanga engaludiya vazhthukal.❤️❤️❤️❤️
@s.j.s3619
@s.j.s3619 3 года назад
ఆవిడ దుఃఖం ఆపు కోడానికి ఎంత ప్రయత్నించినా వల్ల కాలేదు. చరణ్ గారి ముఖం కూడా విషాదం గా ఉంది.
@s.j.s3619
@s.j.s3619 2 года назад
@@sureshsubramaniam255 I have commented to share my feelings with Telugu fans . The meaning of the Telugu comment is "She has tried hard to control her grief but couldn't. Charan sir also became sad when he looked at his mother. "
@kumarsivasubramani3404
@kumarsivasubramani3404 2 года назад
அருமையான கணவர் இப்படியொரு தங்கம் மகனாக அம்மா நீங்கள கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வப்பிறவி. சரண் சார் வழுங்கள் பாடுங்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் ! கடவுள் உங்களை அப்பாவைப் போலவே நல்ல மனிதராக கோடியில் ஒருவராய் வாழ வைக்க ஆசிகள்! I’m very proud of you charan sir
@antonyrajarullappan
@antonyrajarullappan 17 дней назад
Arumai
@rajesha3604
@rajesha3604 3 года назад
SPB அய்யா வ நினைக்காத நாட்கள் இல்லை சரண் sir தினமும் அவருடைய பாடல்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் இப்பொழுதும் அய்யா நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்...
@suganthib7742
@suganthib7742 3 года назад
உண்மை
@thenporul7937
@thenporul7937 3 года назад
Unmai than bro. No SBP SPB
@ushaasvlogs7185
@ushaasvlogs7185 3 года назад
True
@krishnanjagadeesan3049
@krishnanjagadeesan3049 2 года назад
O
@sangeetham2169
@sangeetham2169 3 года назад
Charan நீங்க என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ அதே மாதிரிதான் நாங்களும் இருக்கோம் Miss u sir
@premaganapathi2678
@premaganapathi2678 3 года назад
Yes
@158pradeepa2
@158pradeepa2 2 года назад
Amma. Charan anna neenga kalavalai padavendam.spb appa ellaroda heart la irukkar.
@srishan4803
@srishan4803 3 года назад
Charan voice appadiye SPB sir voice mathari irukku. I hope he will be given chance to record more songs. From his voice we can see SPB sir. 🙏
@mjaya4778
@mjaya4778 3 года назад
அம்மா வைபார்த்தவுடன் அழுது விட்டேன் சரன்நீங்க நல்லமகனாஇருக்கிங்க நீங்க நல்லாஇருக்கனும்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 года назад
S M'am 🙏
@zhareenasgard2723
@zhareenasgard2723 3 года назад
Nanum
@gamingdragon3829
@gamingdragon3829 3 года назад
Spb sir neenachi azhuten😭
@jayakrishnan7579
@jayakrishnan7579 3 года назад
Very emotional moment...we cried with amma... Every moment we hear his songs he is with us. What more can we want !
@shivasharma4624
@shivasharma4624 3 года назад
Yes..
@siribeautyandfoods
@siribeautyandfoods 3 года назад
😭😭
@harshithachetlapally451
@harshithachetlapally451 3 года назад
Asalu teleekundane ala kanneellu vachesai amma ni chuste devudu unnada anipinchindi
@sahijamukundan5032
@sahijamukundan5032 2 года назад
Yes
@abhishekraavi1997
@abhishekraavi1997 10 дней назад
yes
@ponnusamyr8332
@ponnusamyr8332 2 года назад
அன்புள்ள சரண் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் அனைத்து திரைப்பட துறையினர்கள் திரு. சரண் அவர்களுக்கு நிறைய பாடல்கள் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் வாழ்க SPB வளர்க SPB புகழ் மேலும் வளர்க குழந்தை சரண்
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 3 года назад
ஆத்மார்த்தமாக இருந்த உறவை இழந்து வாடும் போது ஏற்படும் வலியை காலம் தான் மீட்டெடுக்க வேண்டும். அந்த மன வலிமை பெற ஆண்டவன் அருள் புரியட்டும்.
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
😭😭
@sugavaneshram5794
@sugavaneshram5794 3 года назад
😭😭😭😭♥️♥️♥️🙏🙏🙏🙏
@Radha_Samayal
@Radha_Samayal 3 года назад
அப்பா இருக்கார் எங்கள் மனதில் என்றும் அவர் பாடலுடன்
@jayachandra394
@jayachandra394 2 года назад
Sp baalu sir telugu వారు అయిన Tamil ప్రజలు వారిని తమ వారు గానే పూజిస్తారు ,,సంగీతానికి ,,కులం మతం ప్రాంతం బాస ఏది తేడా అడ్డురాధు ,the great Tamil people ,telugu people kanada people Malayalam people అందరూ spb మరణాన్ని జీర్ణించుకోలేకపోతున్నారు 😭😭😭🙏🙏
@santhakumari7641
@santhakumari7641 2 года назад
SBP Charan handsome , he can be a hero .😘
@kgfteja1993
@kgfteja1993 2 года назад
Yea, I feel same
@kiruthivengi3747
@kiruthivengi3747 Год назад
இந்த காட்சியயைப் பார்த்தவுடன் என் கண்கள் கலங்கி விட்டன.சரன் சாரை உயர்த்திவிடுவதுதான் நாம் எஸ்.பி.பி. அய்யா அவர்களுக்கு செய்யும் தொண்டு.
@mallikarjunacmallikarjunac4782
@mallikarjunacmallikarjunac4782 3 года назад
எங்கள் இசை கடவுள் என்றும் அய்யா எஸ் பி பி சர் மட்டுமே
@gangasubramanian6095
@gangasubramanian6095 3 года назад
Spb எங்களின் உயிர். சரண் அம்மாவை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
She is unable to hold her tears...natural...which stage she would have gone without spb sirs presence ....emotional moment Long live spb sir family.. Good naration by mike gentleman ...nice words sir
@nandhiniraj4584
@nandhiniraj4584 3 года назад
The most painful death news among covid was SPB sir’s. Still haunting
@sivakanthi.
@sivakanthi. 3 года назад
True
@geethanv8888
@geethanv8888 3 года назад
Even vivek sir death,both lived with us ,will be living with us forever
@christys2949
@christys2949 3 года назад
From , kerala
@suneelkumar-hs4tv
@suneelkumar-hs4tv 2 года назад
True😭
@sannidhi_vasista29
@sannidhi_vasista29 2 года назад
Very true😓
@angelinemariya3822
@angelinemariya3822 3 года назад
WHAT A MOTHER .I COULD FEEL HOW MUCH SHE MISSES HER HUSBAND.. IT'S REALLY A ❤️ BREAKING MOMENTS. SBP.STILL LIVING. AMMA YOU ARE SO....BEAUTIFUL. GOD WILL WONDERS THROUGH YOU. YOU ARE SPECIAL STAR ✨🌠 WITHIN A SHORT TIME YOUR ARE GOING TO SHINE. MAY GOD JESUS BLESS YOU DEAR AMMA.
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை அம்மாவுக்கு எனது ஆறுதல் மேடையில் தாய்மகன் உறவு மிகவும் அற்புதமான இறைவா நலம் நல்கி வளம் பெருகி வாழ வழிவகுப்பாயாக
@mbalubaby4575
@mbalubaby4575 3 года назад
SPB என்ற இனிய மனிதர் எல்லா குடும்பத்திலும் ஒரு இடம் பிடித்து விட்டார்.தனி மனிதர் அல்ல.
@balasubramaniyan4409
@balasubramaniyan4409 3 года назад
அம்மா SPB சார் அவர்களின் பாடல்கள் இன்னும் எங்களின் காதுகளிலும்,இதயங்களிலும் அவருடைய பாடல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது அம்மா.
@jee9417
@jee9417 3 года назад
நாங்களே ரொம்ப மிஸ் பண்றோம் இத்தனை வருஷம் கூடவே இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும் ரொம்ப சாரிம்மா
@nirmalapgoodsupersongthank4129
@nirmalapgoodsupersongthank4129 3 года назад
Amma😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@raji8017
@raji8017 3 года назад
I miss you spb God
@jee9417
@jee9417 3 года назад
@@nirmalapgoodsupersongthank4129 welcome
@jee9417
@jee9417 3 года назад
@@raji8017 yesss
@sakuntalamachiraju6911
@sakuntalamachiraju6911 3 года назад
No one can be equal to SPB sir! But, we have to accept that he is no more!
@kichumulu6101
@kichumulu6101 2 года назад
Amma unnai bless pannieruka.so this shows good sign in ur future endeavours
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 года назад
இந்த குடும்பம் நல்லாயிருக்கனும் அதுவே நாம் spb சார்க்கு செய்யும் பிராத்தனை
@selvamoneyrajendiran4578
@selvamoneyrajendiran4578 2 года назад
மனம் கலங்குகிறது கண்ணீர் பெருகுது. சரண் தம்பி நன்றாக இருக்க வேண்டும். கடவுள் அருள் என்றும் அவருக்கு உண்டு🙏😂😂
@bpremadevi8014
@bpremadevi8014 2 года назад
பார்க்கும் போது கண் கலங்குகிறது
@vedhavalli3454
@vedhavalli3454 2 года назад
இன்னும் என்னால் spb sir மறக்க முடியல அவரோட குரல் கேட்கும் போ தெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது 😂😂😂😂😂
@vanibirds6146
@vanibirds6146 3 года назад
Plz அழுவாதிங்க அம்மா ஜயா எப்போதும் இசையின் காற்றாக உங்கள் ,பக்கத்திலே தான்,இருக்காரு God bless you amma
@Nowsha-vr3ye
@Nowsha-vr3ye 3 года назад
N.s.cooldrings
@Nowsha-vr3ye
@Nowsha-vr3ye 3 года назад
@@Rukshaan129 ☹️
@ArjunArjun-gb1xz
@ArjunArjun-gb1xz 3 года назад
@@Nowsha-vr3ye .
@RajKumar-wi4jt
@RajKumar-wi4jt Год назад
நமக்கே கண்கள் கலங்குகிறதே. சரண் & அம்மாவின் நிலமை.....
@sudharanisudharani7817
@sudharanisudharani7817 2 года назад
Charan sir really blessing son for your amma great appa. Voice also spb sir.
@kalyanivingades927
@kalyanivingades927 3 года назад
அம்மா தைரியமா இருங்க. மனச திடமா வெச்சுக்க நான் கடவுள் கிட்ட prey பண்ணறேன்🙏🙏🙏
@meenamy437
@meenamy437 3 года назад
Only tears😢 Forever in our heart SPB sir. Charan be strong n continue ur journey. Good luck
@sivaguru1133
@sivaguru1133 3 года назад
என் கண்கள் குளமாகின. என்ன ஒரு உணர்ச்சி மயமான நிகழ்ச்சி. எஸ்.பி.பாலாவின் புகழும் நினைவும் என்றென்றும் நம்மோடு.
@brightvision6939
@brightvision6939 3 года назад
මාගේ ප්‍රියථම ගායකයානන් වන spd සර් .... මතු අාත්මයෙදීත්............. ගායකයේම වේත්වායි...........පව්ලේ සැමට .....බුදුගේ සරණයි..i love so much spb and charn sri.......
@Kuwait-ob6lg
@Kuwait-ob6lg 3 года назад
அழுதேன் விட்டேன் miss u so much sir
@rathinakumarnatarajan6618
@rathinakumarnatarajan6618 3 года назад
I can’t still accept SPB sir’s demise. I feel that this whole world is maya after SPB’s death.
@premalatha3569
@premalatha3569 3 года назад
Very true'
@ravirajikamaraju1964
@ravirajikamaraju1964 3 года назад
Correct
@itsmeshinaz2314
@itsmeshinaz2314 3 года назад
Mm
@saroselvi9329
@saroselvi9329 3 года назад
YES
@varadharajugovindarajulu6672
@varadharajugovindarajulu6672 2 года назад
ஒரு டீ தேங்காய்பன் இளையராஜா இசையில் spbபாடல் எங்கள் ஒரு வேளை உணவாக வே இருந்தது. எங்களின் வறுமையை மறக்கசெய்த மறக்கமுடியாத மேதைகள் இளையராஜா சாரும் spb சாரும்.வணக்கத்ததுக்கரியவர்கள்.
@VijayaKumar-fp8iy
@VijayaKumar-fp8iy 2 года назад
உலகம் இருக்கும் வரை இசை இருக்கும் வரை அப்பா என்னைக்குமே இருப்பார்
@someshraov9393
@someshraov9393 3 года назад
Not understanding Tamil but emotions feel
@ramsee0642
@ramsee0642 2 года назад
🙏
@user-xx2tv4wu7x
@user-xx2tv4wu7x 3 года назад
பாலு சாரை யாராலும் மறக்க முடியாது...அவரின் அன்பு துணையால் எப்படி முடியும்....பாலு சார்...உங்கள் சிரிப்பு,நக்கல், அசாத்தியமான குரல்....ஐயோ....😭😭😭😭😭😰😰😰😞😞 ,
@seema6272
@seema6272 3 года назад
Super super amma Charan ni chusthunte SPB. Garini chusinatlu undi Songs singing kooda SPB gari la paduthunnaru Andaru happy SPB Unnaru ani God bless you charan. Continue life long Correct SPB garu Unnaru God bless you Chinnavadivi kanuka. Naa blessings
@vinsara5722
@vinsara5722 3 года назад
Every second i grieve for SPB sir. God betrayed him , his family and us. 😭.. He never thought he would die. every song of his brings pain to me. I'm a Kannadiga and t0he pain of his loss is unbearable...
@m.vijayakumarvijay4845
@m.vijayakumarvijay4845 3 года назад
என்றென்றும் வாழும் இசையே.. காற்றில் கரைந்திட்ட கீதமே.. உமது நினைவுகளில் தொடரும் பயணம்..
@rvenkatesan2317
@rvenkatesan2317 3 года назад
Enga Appa ku kooda in intha bakyam kedachirukathu apdinu charan sir sollum bothu avaru Amma aasirvatham vaanguratha evlo punithama nenaikuraru nu purinjikurom God bless u charan bro 🙏 Very touching movement 😫😫
@keerthipolisetty7805
@keerthipolisetty7805 3 года назад
Pls don't cry ma,he is everywhere in every song
@ranilakshmiify
@ranilakshmiify 3 года назад
ரசிகர்களாகிய நமக்கே எஸ் பி பி அவர்களின் இழப்பு ஆறாத ஒன்றாக இருக்கும் போது சாவித்திரி அம்மா அவர்கள் சோகம் காலப் போக்கில் மாற வேண்டும். 😭
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
அழுததெல்லாம் போதும் சரண். அப்பா உன் குரலில், பாடலில் வாழ்வார். அப்பா போல் நீயும் பெயரும் புகழும் பெற வாழ்த்துக்கள்.
@Bhumikaelangovan90
@Bhumikaelangovan90 2 года назад
இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத இறப்பு மாமேதைspb sir
@vgkrishnan46
@vgkrishnan46 2 года назад
"நாங்க இருப்போம்" என சொல்லிவிட்டு நீங்களும் எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டீர்களே, "ஆராதனா" பாலாஜி😥😥
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 года назад
Yess, we were eagerly waiting for baradhana balaji's next show 🙏🙏
@Timeline149
@Timeline149 3 года назад
My heart cries for your beloved dad Sharanji🙏👏
@manikandanvellaikannu6645
@manikandanvellaikannu6645 3 года назад
Never seen U spoke so matured. SPB Charan sir. Hats off for U too, One fine words from Charan Sir
@user-ry8qp4wd7r
@user-ry8qp4wd7r 3 года назад
No one can console her..loss is loss... Great SPB lives in all our hearts.. 🙏🏼Day starts for me with His Aditya Hridayam sthorams..Amma ,our pranams for being His betterhalf🙏🏼💐
@shanezsk169
@shanezsk169 11 месяцев назад
I love you sp charan Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gajanhaas
@gajanhaas 3 года назад
Such a loving mom and a person. Please remember we all mourn with you and miss him dearly. Yes SP Charan, your dad would want to continue living your life and celebrating his legacy. That is what will make him happy, living our lives. May SPB's soul Rest In Peace!
@sraa2468
@sraa2468 3 года назад
God its so painful to c a mother in tears missing her beloved husband😞😞😞Even v total strangers feel such void n emptiness means without SPB Sir around..cant imagine what a hell Amma must be feeling..Be strong Maa🙏🙏Millions r with u n Charan Sir..Gods b with u guys🙏💖💖💖
@ronaalbert8852
@ronaalbert8852 Год назад
கண் கலங்க வைக்கும் தருணம்.
@philomenaarulappen1964
@philomenaarulappen1964 3 года назад
Very Very sad to watch this moment..very emotional to see the wife..we feel sad for SPB..just imagine how the family feels for him ...😪😪😒😒
@santhisg2335
@santhisg2335 3 года назад
SPB..ஐயா...மீண்டும் சரணின் குரலில் ....கண் கலங்குகிறது
@k.universe5095
@k.universe5095 2 года назад
Yes charan. He has no boundaries. He is in every nook and corner in this world. He is in everybodys blood vessels. My fav baluannavaga appavaga etc.,................. U r with us happily in every song of this world especially tamil songs
@syamalamadhavan3559
@syamalamadhavan3559 2 года назад
Very much emotional.....
@tvv..-_-
@tvv..-_- 3 года назад
இந்த வீடியோ பார்த்துட்டு அழுதவங்க யாருலாம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
😭
@minnuz5057
@minnuz5057 3 года назад
😭
@surendar.gganesan3632
@surendar.gganesan3632 3 года назад
@@Rukshaan129 hhhhhhhhhhhhhhhhhhhhh
@surendar.gganesan3632
@surendar.gganesan3632 3 года назад
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@surendar.gganesan3632
@surendar.gganesan3632 3 года назад
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@manoharans3996
@manoharans3996 3 года назад
The legend SPB is always in our heart.He has not passed away & is ever living with us.
@sivamanievela3344
@sivamanievela3344 3 года назад
I can't stop my tears... Miss you so much Sir...we love you always
@mohdsiddiquegseshagiri8551
@mohdsiddiquegseshagiri8551 2 года назад
He procliamed a saddness to happiness, tears to joys, hate
@rajeshwarik4035
@rajeshwarik4035 2 года назад
EMOTIONAL Movement.
@boobathygopal8372
@boobathygopal8372 3 года назад
God bless their family spb Is always with us
@jlpj203
@jlpj203 3 года назад
I don't know Tamil... I'm Telugu...but I can understand all these emotions..miss you baalu gaaru🙏
@kadiyalapurna937
@kadiyalapurna937 3 года назад
Super chsran garu🙏🙏😭😭😭
@sarojasrinivasan8284
@sarojasrinivasan8284 3 года назад
Vaztha .nerngal.liaiye As Neeegal.lilaiye. Anna
@cjmathiyas3587
@cjmathiyas3587 Месяц назад
மிக உணர்வுபூர்வமானது. மகளையும் இதுபோல அம்மா ஆசீர்வதித்து பாடவைத்துவிடவேண்டும்.
@kumarichowdary7977
@kumarichowdary7977 2 года назад
Balu garu Leni lotu Melo chusukuntamu balu garu eakada vuna mimalani chusi happy feel avutharu me singing chusi
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 3 года назад
On seeing both hugging,I am in tears.
@sahijamukundan5032
@sahijamukundan5032 3 года назад
Yes, we can't control our emotions.
@ramesht4500
@ramesht4500 3 года назад
SPB SIR,என்றும் உங்களுக்கு தெய்வமாக இருந்து அருள்புரிவார்...
@jeyaprathac9857
@jeyaprathac9857 3 года назад
நல்ல அருமையான தூய்மையான துணையை இழந்து வாடுவது நரக வேதனை.😭😭😭
@stariestanley1961
@stariestanley1961 3 года назад
Couldn't can't control my tears.Ayyo SPB sir .
@varagunagoonie684
@varagunagoonie684 2 года назад
We people are unable to digest his absence. But listening to his songs we feel he's still alive in the form of his songs. To see savithri madam on the dais touched our hearts. Best wishes to you Charan bangaram. Take care of your mother.
@Jaanu-ds1yv
@Jaanu-ds1yv 3 года назад
Ippadi kanavar kedaikka antha amma yevlo koduthu vachavanga but ippo nenakave romba kastama erukku💔💔
@mbalubaby4575
@mbalubaby4575 2 года назад
மனசு ரொம்ப வலிக்குது. எங்கள் உயிரில் கலந்து உள்ள SPB சார் இன் அன்பு தாயே உங்களை வணங்குகிறோம்.
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 3 года назад
Don't lose courage be strong we all miss our great spb.keep your mother well God bless you
@ramachitti8407
@ramachitti8407 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹Amma Naannagariki🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 Chi. Chaala baaga chepparu Charan Sir, Avaru is in All Musicians, Naannagaru is omnipresent!!!
@shameemusa5298
@shameemusa5298 2 года назад
very heart touchable......very living and respectable family....let god give them strong forget the past.....and happy life and long life.....
@kumarmother6346
@kumarmother6346 2 года назад
spb சார் சாகவரம்பெற்ற ஜீவன்.அவர்குரள் ஒலிக்கும் எத்தனை சகாப்தங்கள் கடந்தாலும் அவர் நமக்குபிறகும் நம் வருங்கால சந்ததியினரையும் கவர்ந்திழுக்கும் அவருடைய பாடல்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.
@MahaLakshmi-fp1hc
@MahaLakshmi-fp1hc 2 года назад
Avar place ah yarum fill pannave mudiyathu..... 😔🥺 avangaluku evlo kashtama irukum.... 🥺 always miss you SPB sir..... 💗
@parameswariparames61
@parameswariparames61 3 года назад
உண்மையான வார்த்தைகள் எப்போதும் நம் மனத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளார்
@ushaprakash3886
@ushaprakash3886 3 года назад
இத பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார்.
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
😭😭
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 года назад
😢😔😣😥
@raghusheela4941
@raghusheela4941 2 года назад
Spb sir ungalai vida indha ullagil nalla manam konda Manithar kedaiyadhu miha periya paadakarum kedaiyadhu spb sir we miss u spb sir 😔😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethuraj2912
@sethuraj2912 2 года назад
நான் என் பாலாவின் துணைவியாரை பார்த்ததில்லை அவர் மேடையில் ‌பாலாவின் மறுபிறவி சண்டை ஆசிர்வாதம் செய்த காட்சி என் மனதை பாதித்துவிட்டது
@avijaysrinivas3453
@avijaysrinivas3453 3 года назад
బాలు సార్ మిస్ యూ సార్ 😭😭😭😭❤❤❤
@nirmalpeddinti2272
@nirmalpeddinti2272 3 года назад
Dear Amma Don't cry,do not weep,the God has given by a great boon,that is our SPB ,no body have such a great personality like Everest ,we are always praying for our Balu and out family,you,charan,pallavi,sailaja,sudhakar etc,those are only not your family,we are also yours family members,so you be happy in memory of Sri Balu garu
@M.pathmanathanM.pathma-dc5ug
May the almighty bless the family
@deveshd5880
@deveshd5880 9 месяцев назад
കാണുയുമ്പോൾ കാണുമ്പോൾ കണ്ണ് നിറയുന്നു.... SPB അണ്ണാച്ചിക്ക് പ്രണാമം 🌹🌹🌹🌹❤️❤️♥️♥️💓💓💓💓🙏🙏
@surekha1950
@surekha1950 3 года назад
Heart felt circumstances as.a beloved wife, very difficult to come out from his memories, he set an example of himself as a good father good husband good friend and above all he is good humanising,he always worked for good cause, he entertained with divine voice all.of us, may his soul.rest in peace. His wish was to take rebirth and be singer again. Some times we have to accept the fact to move our life next step.All the best charan, already you are doing good job keep up your hard work to matain your father's name and wish.
Далее
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 4,9 млн
I Missed With The Bottle😂
00:12
Просмотров 6 млн
SPB Pallavi | SPB பல்லவி | Super Singer 9
4:11
Malohat
3:35
Просмотров 238 тыс.
MENDA - Maybe (Original Mix)
6:49
Просмотров 172 тыс.