Тёмный

Sri Bagavad Ayya ll எது ஞானம்? - ஸ்ரீ பகவத் ஐயாவுடன் நேர்காணல் ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 95 тыс.
Просмотров 56 тыс.
50% 1

#bagavadayya,#gnanam
ஸ்ரீ பகவத் ஐயாவுடன் பேரா. இரா.முரளி அவர்கள் நேர்காணல்

Опубликовано:

 

29 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@Ganesh-uz2vr
@Ganesh-uz2vr 11 месяцев назад
சிறப்பான உரையாடல் வாழும் ஞானி பகவத் ஐயா அவர்களுக்கும் பேராசிரியர் முரளி ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vrvsundaram
@vrvsundaram 11 месяцев назад
யார் எங்கே சென்று உரையாடல் நடத்தியது என்று பாருங்கள். தத்துவப்பச்சடி முரளி அவர்களின் அங்கீகாரத்திற்கு ஏற்றவர்தான் வாழும்ஞானி.
@divakardivakar6000
@divakardivakar6000 11 месяцев назад
அய்யா அவர்களால், ஞானம் அடைந்தபின்.. வாழ்க்கை வேறு கண்ணோட்டத்தில் தெரிகிறது. நன்றி அய்யா...
@bskravivarman
@bskravivarman 8 месяцев назад
எப்படி அடைஞ்சிங்க??
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 11 месяцев назад
புறம் மட்டும் தான் உண்மை என்றால் Eckart Tolle, J. K. சொல்வது போல் இந்த கணம் மட்டுமே உண்மை. புற உலகில் past and future இல்லை. இந்த கருத்துக்கு மேல் ஒன்றுமே இல்லை. அருமையான விளக்கம் 🙏
@anandann6415
@anandann6415 8 месяцев назад
Good but what meaning time?
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 8 месяцев назад
Illusion. Inside you.... there is no time
@a2v245zzrf
@a2v245zzrf 8 месяцев назад
இந்த புவியில் சாதாரண ஆன்மாக்கள் அப்படி இந்த கணத்தை மட்டுமே உணர்வது சாத்தியமானது அல்ல. ஞானியர்களுக்கு சாத்தியமாகும். அவர்களும் 5வது பரிநாமத்தில் இருக்கும் போது மட்டுமே அதுவும் சாத்தியம். நாம் செய்ய வேண்டியது எதிர்காலம் கடந்த காலம் பற்றி கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்யலாம்.
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 8 месяцев назад
தேடல் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 8 месяцев назад
பரிணாமம்
@chidambarambabuji
@chidambarambabuji 3 дня назад
அருமையான நேர்காணல் பேராசிரியர்.
@PaarPotrumParanjothi
@PaarPotrumParanjothi 11 месяцев назад
சந்தோஷம்... நல்ல நேர் காணல் ஐயா... ஞானம் என்பது எதார்த்த நிலை... அதை தேடி அடைவது ஞானம் இல்லை என்பதே உண்மை நிலை.. எல்லா உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு.. ஆனால் அதை உணர்வதற்கு அறிவு தேவை ... எந்த உயிர்களுக்கும் அதை அறிய்க் கூடிய அறிவு இல்லை .. ஆனால் மனிதனுக்கு மட்டுமே அறிவு உண்டு... அதேப்போல்.. மனிதனுக்கு கற்பனையும் மிக மிக அதிகம் உண்டு .. ஆகையால்தான் மனிதன் ஞானத்தை அடைகிறோம் என்று கற்பனையில் மாட்டித் தவிக்கின்றான்.... சந்தோஷம்...
@OshoRameshkumar
@OshoRameshkumar 11 месяцев назад
Jk vum ivarum oru kozhappavathi wisdom eppadi dhana nadakkum appadi entral ella manitharkkum kidaikkavendiyadhu dhanay
@bagavathjeevamanipravaagam4988
@bagavathjeevamanipravaagam4988 11 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி... அய்யாவுடன் உரையாடல் ஞானத் தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் தரும்.
@renganathank843
@renganathank843 16 часов назад
சிறந்த உரையாடல் 🎉
@CoconutIndia
@CoconutIndia 11 месяцев назад
Double standard என்ற வார்த்தையை ஐயா பயன்படுத்தினார். மனம் என்பது இயற்கையின் சொத்து அங்கு அறிவை பயன்படுத்தக் கூடாது. ஆனால் ஞானிகள் அனைவரும் மனதை கட்டுப்படுத்த வேண்டும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் அது தேவையில்லாதது என்று கூறி மிகப் பெரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மிக்க நன்றி ஐயா.
@bagavathjeevamanipravaagam4988
@bagavathjeevamanipravaagam4988 11 месяцев назад
அய்யா கூறிய சரியான கருத்தை எடுத்துக் கூறி உள்ளீர்கள்.❤
@CoconutIndia
@CoconutIndia 11 месяцев назад
@@bagavathjeevamanipravaagam4988 அய்யாவின் அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வருகிறேன் ஐயா..
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 3 месяца назад
மனதை கட்டுபடுத்தினாலும் கட்டுபடுத்தாவிட்டாலும் உடல் காலத்தோடு இயங்கிக் கொண்டே தான் இருக்கும் இது அழிவை நோக்கி நகரும் நிலையே .. ஞானம் இறவாமையை வழங்க வேண்டும். பகவத் அவர்கள் தன்னையே ஞானி என்று விளம்பரமா படுத்திக் கொண்டே இறப்பை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளார் என்பதே உண்மை😂
@vethathirianvethasubbiah4674
@vethathirianvethasubbiah4674 11 месяцев назад
உடலில் வலியும்,மனதில் ஆசையும் இல்லாமல் வாழும் அறிவின் தரமே ஞானம் .
@sundharesanps9752
@sundharesanps9752 11 месяцев назад
நான் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல பதிவு......! நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..... பகவத் ஐயா மற்றும் பேராசிரியர் அவர்களுக்கும்.....! கோவை கேரளா எல்லையில் இருக்கும் அட்டப்பாடியில் பத்து வருடங்களுக்கு முன்பு தேனி சுவாமிகள் தலைமையில் நடந்த இவருடைய சத்சங்கத்தில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
@sathiya07
@sathiya07 11 месяцев назад
மனம் ஒரு குரங்கு, அதில் ஓடும் எண்ணங்களுக்கு நான் காரணமிலலை. நான் செய்யும் செயல்களுக்கு நான் காரணம், அதனால் கவனத்துடன் இருந்தால் போதும். ஆகா இந்த ஞானம் போதுமே, இது தெரியாமல் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வீணே எண்ணி காலம் கடத்தியிருக்கிறேன். நன்றி , அருமை, வாழ்க உங்கள் தொண்டு !
@Swasthikabanu
@Swasthikabanu 11 месяцев назад
செயலுக்கு காரணம் எண்ணங்கள் தான்
@anuanu4352
@anuanu4352 11 месяцев назад
நீங்கள் இருவரும் கலந்தநிலை 100/ புரிகிறது.இந்நிலைகூட என்நிலையில் இலகுவாய் உணர்கிறேன்.நன்றி யாருக்கு சொல்வது?அறிவுக்கும் அகத்துக்குமே❤
@nagajothi9484
@nagajothi9484 10 месяцев назад
அகம், புறம் என வேறுபடுத்தி, யோகம், ஞானம் என்பதை மிகத்தெளிவாக, மிக எளிமையாக உணர்ந்ததை உரைத்து, உணரச்செய்யவும் முடியும் என்பதை உறுதித்தன்மையோடு பகிர்ந்தது.. மனதை நெகழவைத்தது.. நம்மூர் கொய்யாக்கனியில் உள்ள நற்பலன்களை அறியாமல், ஆப்பிளைத்தேடி அலைவதைப்போல் புரியாத, எட்டாக்கனியாய் யோகத்தையும், ஞானத்தையும் போதிப்பவர்கள் மத்தியில், இயல்பாய், இலகுவாய் ஞானம் பெறவும், புறச்சூழலால் பாதிப்படையாமல்,மனஅமைதியோடு, குழந்தைப்போல் வாழும் ஞானத்தை வழங்குவது..Ultimate wisdom..
@SURESHKUMAR-ku3tb
@SURESHKUMAR-ku3tb 11 месяцев назад
வாழும் ஞானி சிறப்பான நேர்கானல்
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 11 месяцев назад
பகவத் ஐயாவின் தத்துவத்திலே ஹைலைட் ஏது என்றால் அகம் என்பது மாயை அதாவது அகத்தில் தோன்றும் சிந்தனைகள் அத்தனையும் கற்பனையே, புறம் உண்மை. இது மிக மிக சரியான பதில். பொதுவில் தத்துவம் என்பது அறிவின் மீதுள்ள காதலும் அல்ல, தவறுகளைத் தவிர்ப்பதும் அல்ல. மாறாக, எல்லா தத்துவ ரீதியிலான கேள்விகளும் மறைந்து போவதுதான்.
@muthukumark937
@muthukumark937 11 месяцев назад
பகவத் அய்யா பற்றிய காணொளி வரும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். மிக்க நன்றி Dr K Muthukumar MD Dch Prof of paediatrics TRICHY
@Happyhappy-sf8ec
@Happyhappy-sf8ec Месяц назад
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா, அருமையான பதிவு
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 11 месяцев назад
ஆன்மீகத்தை வளர்ப்பதில் உண்மையான அறிவுஜீவிகள் இலை மறை காய் போல் மறைந்து இருக்காமல் வெளியே வரவேண்டும் உண்மையான ஆன்மிக சிந்தனைகள் உலகமெலாம் ஒலிக்கணும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே சுவாக
@vrvsundaram
@vrvsundaram 11 месяцев назад
ஆமாம் வெளியே வந்தால் தான் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்
@rathamanalan
@rathamanalan 11 месяцев назад
மிக அருமையான காணொளி . பகவத் ஐயாவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி பேராசானே.
@user-in6le4nl9l
@user-in6le4nl9l 11 месяцев назад
பகவத் ஐயாவுடன் சுமார்3.வருடம் நான் பயணம் செய்து இருக்கிரேன் அவர்களின் கவலைக்கு எல்லாம் தீர்வு என்ற புத்தகத்தை படித்து ஞானம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் அதிலும் ஒரு குரங்கு கதை மட்டுமே ஞானம் அடைய உதவியது! வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு ((நாகராஜன் முருகேசன் நகர் மடத்தூர் ரோடு கண்ணா ஸ்டோர் பூங்கா அருகே தூத்துக்குடி 8
@HEMALATHA-ew5nw
@HEMALATHA-ew5nw 11 месяцев назад
மனதின் தன்மை இப்படித்தான். எது வேலை செய்யும் என்பது தெரியாது.
@aravaidigitalstudio5179
@aravaidigitalstudio5179 11 месяцев назад
வாழும் ஞாநி ஶ்ரீ பகவத் அய்யா ❤
@-_.0O
@-_.0O 11 месяцев назад
ஒப்புக்கொண்டாப் போச்சு.
@chandrasenancg5354
@chandrasenancg5354 8 месяцев назад
அற்புதமான ் அதிசயமான தளம். தமிழில் நம்ப முடியவில்லை பேராசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 11 месяцев назад
எதிர்பாரா தருணத்தில் அதிகமாக நேசிக்கும் ஒரு பொருள் தவறும்.போது நம் மனம் அதில் லயித்து அது பற்றிய நினைவுகள் அனைத்தையும் பிழிந்து எடுக்க பட்டபின் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை உணரும் போது அதன் தேவை முழுவதும் நீக்கப்பட்டு விடுகிறது. உண்மை தான். அகம் மாயை புறம் உண்மை மிக அழகாக எடுத்து வைத்து இருக்கிறார். இந்த காணொளிககு மிக்க நன்றி முரளி ஐயா
@revathitamilselvan3975
@revathitamilselvan3975 11 месяцев назад
Murali sir great conversation. Thankyou for bagavath sir
@socratesganeshan8968
@socratesganeshan8968 11 месяцев назад
Sir, this is new philosophical interactions with intellectual perspectives . To understand his idea, your various questions referring various philosophy and philosophers ideas helped lot.thanks.
@AshokkAnanthRBA
@AshokkAnanthRBA 11 месяцев назад
Bagavath Ayya is really great philosopher in our now time.As I met him in Triunelveli and got the real vibration what I expected and his wisdom words changed me a lot in inner being.🎉
@porchelvikavithamohan2617
@porchelvikavithamohan2617 11 месяцев назад
Much awaited interview...Thank you sir🙏
@karikalans1883
@karikalans1883 11 месяцев назад
பேராசிரியர் முரளி அவர்களே.... மிக அருமையான காணொளி... வழக்கம் போல 👌👏👏👏👍
@punniyamurthyasokan
@punniyamurthyasokan 11 месяцев назад
ஆரோக்கியமான உரையாடல் உணர்வுகளாக மேலிடுகிறது. நன்றி.
@rajkumar-zl6et
@rajkumar-zl6et 11 месяцев назад
A few months ago, I thought, you will speak about his book or about him in future. But it's amazing having interview with ayya. Ayya hammered tha same nail over and over. What ever the questions asked. Great😊
@medeswaran
@medeswaran 11 месяцев назад
மிகச் சிறப்பு..நன்றிகள்...those who are familiar with the teachings of Budhdha, Ramanar and Osho can easily relate with Sri Bagavath's words...
@HEMALATHA-ew5nw
@HEMALATHA-ew5nw 11 месяцев назад
Thank You Murali Sir Many more seekers will come to know Sri Bagavath teachings. Many have flowered with Ayya's process which is powerful and guarantees results.
@bvnarayanan6535
@bvnarayanan6535 8 месяцев назад
Reminds me of Steven Harrison’s work Doing Nothing, Being One. But what a clarity. Ayya had decluttered lot of things. His differentiation between wisdom, liberation, the boundary conditions of thought and thinking is so very useful
@krishnanveerasamy8801
@krishnanveerasamy8801 11 месяцев назад
❤ my only guru who explain about mind function clearly, without doubt bagavath ayya is guru.Tq
@muralisub6534
@muralisub6534 11 месяцев назад
Very practical explanation on Mukti... Liberation..Nirvana. by Ayya. This explains all concepts of Spirituality... like Surrender... Connection between Enlightenment and Liberation... ignorance... Adhipaavam (the great Sin) who am I... Atman and brahman... Non Doing (Summa iru), How to handle the duality being in non duality etc etc. Ayya somehow touches the intelligence or knowledge which is mentioned in Gayatri Mantra as Enlightenment in simple terms... Ayya by this definition makes the Enlightenment and Liberation easily accessible one and all ... it only needs an Open Mind and unbiased mind.
@nadasonjr6547
@nadasonjr6547 11 месяцев назад
எல்லாவற்றையும் தூக்கி தூர எறிந்து விடுவது ஞானம் நெருங்கி போக வழி வகுக்கும்
@sathiyamoorthyratnam8108
@sathiyamoorthyratnam8108 11 месяцев назад
Thank you, Murali Sir, for having Bagavath Ayya for the interview.
@venkateshnr3992
@venkateshnr3992 11 месяцев назад
I consider this as a New beginning for this channel/ forum. The difference being study /talk to understand the philosophy and spiritual approaches of various philosophers . This one is really a leap forward which can impact the contemporary living reality . Request and suggest that we do not count this is as one other episode. May be more sessions with him and his likes of living masters. May be next Web session can have Bagavad as special guest
@nadasonjr6547
@nadasonjr6547 11 месяцев назад
நன்றி ஐயா 🙏❤️
@rajagopalanmuthusamy5922
@rajagopalanmuthusamy5922 11 месяцев назад
நன்றி முரளி சார். ஐயாவின் பேட்டியை அறிவுஜீவிகள் நிறைந்த தங்கள் சேனலில் வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது
@Sivakumar-yr8px
@Sivakumar-yr8px 11 месяцев назад
இந்த உரையாடலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றி. ❤
@ameenabc5735
@ameenabc5735 11 месяцев назад
Semma sir.பல குழப்பங்களுக்கான தீர்வு. One of the best interview.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 11 месяцев назад
God bless om shanthi aiya unmaikku nanrigal love
@prabhakarandharmalingam7286
@prabhakarandharmalingam7286 11 месяцев назад
நன்றி
@wakeup9352
@wakeup9352 11 месяцев назад
Thank you sir for both of you
@dineshkumars8143
@dineshkumars8143 11 месяцев назад
அழகான ஒர் காணொளி. மிக்க நன்றி ❤
@Tharrun.
@Tharrun. 11 месяцев назад
Out of all you've interviewed previously, he's the only one who is really enlightened. Because he says not to glorify Enlightenment and asks us to return back to innocence. That's the truth. And I got the answer for my question, "How to be a Buddha in the 21st century?" Thanks!
@user-mp2um8
@user-mp2um8 11 месяцев назад
அருமையான உரையாடல் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறதுஇ🎉❤
@user-nd5cd2jz2e
@user-nd5cd2jz2e 11 месяцев назад
Thanks Really very super good i like it🎉❤
@rvkmrt
@rvkmrt 8 месяцев назад
Atracted me 1.11.48 your beautiful lough.Thank you sir
@kumaravelkumaravel3987
@kumaravelkumaravel3987 11 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@malinishunmugam453
@malinishunmugam453 11 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@SureshK-rw7qf
@SureshK-rw7qf 11 месяцев назад
Thank you for organizing this interview. A big eye opening happen to me. Would like to follow/ understand him. Thank you sir 🙏🙏🙏
@rajaakumar6376
@rajaakumar6376 11 месяцев назад
சிறட்பு ஆவலாக காத்திருந்தேன் இதற்காக வாழ்க வளமுடன்
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 Месяц назад
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். முதலில் இந்தக் காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி. பகவத் ஐயா அவர்கள்...... யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியைப் போன்றே... அனைத்து போலிகளையும்... 100% உடைத்து ....தகர்த்து எறிகின்றார். நன்றி.🎉
@panaamarthe3123
@panaamarthe3123 3 месяца назад
One of the best and valuable informational video now and for future. This will change the dimension of mind of many scholars given so far. I have watched this many times and each time I get more info from bagavath Ayya. Thank you Socrates studio.
@MUTHUDJ3233
@MUTHUDJ3233 8 месяцев назад
WORLD POWERFUL NO 1 INTERVIEW.THANKYOU THANK YOU
@parameshparamesh7738
@parameshparamesh7738 11 месяцев назад
பகவத் கீதையின் படி பற்று அற்று இருத்தல்🙏🙏
@kannaneranaveerappan9355
@kannaneranaveerappan9355 11 месяцев назад
Dear Murali Sir, I had been thinking to let you know my wish to give one session about Sri Bagavath Aiyya. Somehow I didn't communicate to you that. I had attended one 3 days camp at Courtlam last year during Aug 15th holidays. Also I am regular to listen to his you tube videos. I am so delighted that we had him in our Socrates Studio today. I am very grateful to you and Sri Bagavath Aiyya for this.❤ My humble request to you to have one more interview with him for any further questions. Because though this interview duration is about 1 hour 15 minutes, my humble request we can get benefited more by having one more interview.
@kaffarthegreat8734
@kaffarthegreat8734 11 месяцев назад
Our wait is gone.. Thanks for re-uploading this most wanted video of Sri Bhagavat Ayya..🥶🥵 Hope prof. Murali sir we expect you to go into a deep discussion with AcuHealer Umar Farook and Healer Baskar on philosophies, life styles, traditional & modern medicines which is more important like what you are doing currently... 😇 If not now, then when !?🙏
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 11 месяцев назад
Who is he?
@kaffarthegreat8734
@kaffarthegreat8734 11 месяцев назад
@@sivasakthisaravanan4850 whom?? Tell clearly pls..
@user-on9hf9vo9p
@user-on9hf9vo9p 11 месяцев назад
Umar Farook is an Acupuncturist, psychologist, heamatologist, Archaeologist, Writer, 🎉etc . Type Acu Healer Umar Farooq in RU-vid❤ Healer Baskar already known.
@veeramanis3532
@veeramanis3532 11 месяцев назад
சிந்தித்து செயல்படுவது ஆரோக்கியமானது.செயல் படாமல் சிந்தித்து கொண்டே இருப்பது ஆபத்தானது.
@sowbakyams3517
@sowbakyams3517 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@ganesasivam4405
@ganesasivam4405 10 месяцев назад
சிறப்பான உரையாடல்
@veeramanis3532
@veeramanis3532 11 месяцев назад
அகந்தை இல்லாத உண்மையை பற்றி நிற்கும் மனம் கடந்த அறிவே ஞானம்.
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 9 месяцев назад
S
@sundaragandhi7163
@sundaragandhi7163 11 месяцев назад
Very useful
@realheroes9844
@realheroes9844 11 месяцев назад
நன்றி ஐயா
@JeevanandamManickam
@JeevanandamManickam 7 месяцев назад
Thought of this school brings the existence of universe within us
@nagarajr7809
@nagarajr7809 11 месяцев назад
நல்லதொரு கலந்துரையாடல் சார்.
@nagarajr7809
@nagarajr7809 11 месяцев назад
தற்போது சரியாக இருக்கிறது சார் நன்றி.
@SANKALPAM9991
@SANKALPAM9991 11 месяцев назад
ஞானத்தோடு எந்த செயல் செய்தாலும் அது இந்த பிரபஞ்சத்தை (சமன்) பாதுகாக்கிறது...
@Morrispagan
@Morrispagan 11 месяцев назад
அய்யா, வாழும் புத்தர்...
@baaskaranvg3177
@baaskaranvg3177 11 месяцев назад
ஒற்றைவரியில் சொல்லவேண்டுமானால் இதுவரை பார்த்த நேர்காணல்களிலேயே இது தான் Super
@veeramanis3532
@veeramanis3532 11 месяцев назад
அறிவை பயன்படுத்தி மனம் செயல் பட்டால் அது அஞ்ஞானம். மனதை பயன்படுத்தி அறிவு செயல் பட்டால் அது ஞானம்.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 11 месяцев назад
😂😂😂👌
@vrvsundaram
@vrvsundaram 11 месяцев назад
பக்கவிளைவு
@vrvsundaram
@vrvsundaram 11 месяцев назад
பேரா முரளி அவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம்
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe 11 месяцев назад
அறிவு இல்லை என்றால் ஞானமும் இல்லை, அஞ்ஞானமும் இல்லை,மனமும் இல்லை, மந்திரமும் இல்லை. இந்த அறிவை பயன்படுத்தி தான் பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் உங்களை வசியப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஞானம் என்பது அறிவு சார்ந்தது. முட்டாள்களே மனதைப் பற்றி எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
@transmith5878
@transmith5878 11 месяцев назад
அறிவு இல்லாமல் மனம் சரியான வழியில் சிந்தனை செய்து ஞானத்தை அடையமுடியாது.அறிவுடையார் எல்லாம் உடையார்.(குறள்)
@lathasanmithra9074
@lathasanmithra9074 8 месяцев назад
பகவத் ஐயா தாள் சரணம்.. என் வாழ்நாளில் வாழும் குரு....
@user-yr4ow7ib6v
@user-yr4ow7ib6v 11 месяцев назад
Nandri ayya
@user-ly9cm6eo5m
@user-ly9cm6eo5m 11 месяцев назад
Aiya ningkal kuruvathu 100 vitham unmai aiya thaivam❤
@sheelathirumu8599
@sheelathirumu8599 10 месяцев назад
I agree with him I also used too think many times that the solution is 'to be as it is' with out thinking too much about 'how to' attain enlightenment
@gopinath7398
@gopinath7398 11 месяцев назад
Super interview sir❤
@nandakumaarmadhavan6269
@nandakumaarmadhavan6269 11 месяцев назад
🙏🙏🙏
@gnanasekargana1796
@gnanasekargana1796 11 месяцев назад
Supper interview sir 🙏
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 11 месяцев назад
Spirituality also is evolving like science according to Vethathri maharishi.
@njsarathi4307
@njsarathi4307 11 месяцев назад
🙏🌺
@snirmala4820
@snirmala4820 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@ginakumarvimaldoss3365
@ginakumarvimaldoss3365 11 месяцев назад
Super ❤❤❤
@jaganathannarayanasamy6043
@jaganathannarayanasamy6043 11 месяцев назад
❤❤❤❤❤நன்றி ஐயா ❤❤❤❤❤
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 11 месяцев назад
ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டதே ஞானம். ஐந்தறிவு என்பது ஐந்து புலன்களை இயக்குவது மனிதனுக்கு உரித்தான சிந்தித்தல் சீர்தூக்கி பார்த்தல் ஆறாம் அறிவு. மேலும் தம் புலன்களுக்கு அப்பால் உள்ளவற்றை உணர்தல் ஏழாம் அறிவு முக்காலத்தையும் உணர்வது எட்டாம்அறிவு. இதற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை. இது அறிவையும் எண்ணங்களையும் மேம்படுத்தும் திறன்தான்.
@thanukkodichellaiah6124
@thanukkodichellaiah6124 9 месяцев назад
Excellent petty Congratulations sir ❤😂🎉😊
@gomathisankar7301
@gomathisankar7301 7 месяцев назад
ஐயா மகா ஞானி.... பல ஞானிகளை உருவாக்கியவர்....
@karthikrishna6291
@karthikrishna6291 10 месяцев назад
Nandri Bhagavath ayya...
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 10 месяцев назад
அருமை அருமை அருமை
@SaraApr24
@SaraApr24 7 месяцев назад
Superb interview.
@gnanagurunatarajan3879
@gnanagurunatarajan3879 11 месяцев назад
சிறப்பான நேர்காணல் இது என்ன செய்தியை சொல்கிறது என்பது தெளிவற்றதாக உணர்கிறேன்.
@HEMALATHA-ew5nw
@HEMALATHA-ew5nw 11 месяцев назад
பல முறை கேட்கவும்
@natarajanpillai9185
@natarajanpillai9185 4 месяца назад
Super sir🙏
@balun872
@balun872 11 месяцев назад
Thanks Murali sir. I also requested at you for this interview with Bagavath Ayya. We Tamils are gifted because of you two people. Osho says " being normal is became abnormal".
@moviesdush727
@moviesdush727 11 месяцев назад
தோழரே வணக்கம், தங்களின் படைப்புகளை கேட்டு மகிழ்கிறேன். ஞானம் என்ற சொல்லுக்கு திவான் பகதூர் ச. பவானந்தம்பிள்ளை எழுதி வெளியிட்ட பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியில், பக்கம் -224, ஞானம் - அறிவு, கல்வி, தெளிவு. ஞானி - அறிவுள்ளோன். அவ்வளவு தான் பொருள். அறிவு தான் மனித குலத்தின் ஆதாரம். அறிவு தான் ஞானம். ஞானிக்கு அறிவு தான் அடையாளம். வளமுடன் வாழ்க.
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 10 месяцев назад
அறிவியல்(கல்வி) மற்றும் இயற்கை என 2 வகையான அறிவு உள்ளது. இயற்கை பற்றிய அறிவு -> ஞானம்
@Coimbatoreroad
@Coimbatoreroad 11 месяцев назад
நீண்ட நாள் எதிர்ப்பார்த்தது.❤
@user-up2rq3fx3v
@user-up2rq3fx3v 9 месяцев назад
Sir, Yet respect in his spiritual interest for the welfare of common people 🙏
@veenamohan6130
@veenamohan6130 9 месяцев назад
Hats off murali sir 😊 Great interview 😊
@user-up2rq3fx3v
@user-up2rq3fx3v 9 месяцев назад
Keeping our mind in an innocent state i.e. without any psychological memories or a groove of hurt in the brain is flowering...you must know to burn the thoughts in a timeless ,spaceless state is real freedom...because we are bound by time & space ..
@umamalathy2357
@umamalathy2357 8 месяцев назад
Super explanation 👌
Далее