Тёмный

Swami Vivekananda ll சுவாமி விவேகானந்தரின் சோஷலிச வேதாந்தம் ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 96 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#vivekananda,#advaita
சுவாமி விவேகானந்தரின் புதிய வேதந்தம் பற்றிய உரை

Опубликовано:

 

25 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@anuanu4352
@anuanu4352 Год назад
பல எழுத்தாளர்களின் நூல்களை படித்தாலும் ஜே கேயின் சிந்தனைகள் தான் என்னை சுயத்துடன் சரியாய் சிந்திக்க செய்தது.அதே மனநிலையைத்தான் உங்கள் காணொளிகளும் உணர்த்துகிறது.ஒன்றை ,ஒன்றைப்போல் உணராமல் , ஒன்றிலிருந்து மற்றொன்றையும் சிந்தித்து உணரச்செய்கிறது.தங்கள் பணிக்கு நன்றிகளும் 🙏 வாழ்த்துக்களும்💐💐
@DeepakRaj-ik4xt
@DeepakRaj-ik4xt Год назад
@user-in6le4nl9l
@user-in6le4nl9l 18 дней назад
நீங்கள் கூறுகையில் ஒரே ஒரு விவேகானந்தர் உலகத்தையே இந்தியா பக்கம் பார்க்க வைத்தார் என்று கூறினீர்கள்!அப்போது இந்த மாதிரி தகவல் தொடர்பு கிடையாது என்று நினைக்கும் போது உடல் புல்லரிக்குது ஐயா சுவாமி விவேகானந்தரின் புஸ்தகத்தை படித்தே எத்தனையோ நல்ல மனிதர்கள் உருவானர்கள் அதில் ஒருவர் சித்பவாணந்தர் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@Impactgamer2019
@Impactgamer2019 Год назад
இந்த காணொளி மிக வித்தியாசமானது. இது வரை தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்காமல் காணொளி வெளியிட்டு வந்த தாங்கள், இந்த காணொளியில் உங்கள் கருத்தை தெறிக்க விட்டுள் ளிர்கள். வாழ்க, வளர்க தங்கள் பணி.
@NanbanR-xp3bq
@NanbanR-xp3bq 6 месяцев назад
முரளி சார் நலமா நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 месяца назад
பூத்தலின் பூவாமை நன்று..! 😊
@qualitylife_4384
@qualitylife_4384 Год назад
ஐயா இந்த காணொளியில் பேசும்போது உங்களை உற்று நோக்கி பார்த்தேன். நீங்கள் நிறைமானதோடு விவேகானந்தர் கருத்துக்களை தெரியப்படுத்துள்ளீர்கள்.ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை புரிந்து கொண்டு செயலாற்றுவதற்கு இந்த காணொளி நீங்கள் தந்ததற்கு நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா.💐🙏👍
@meenakkshibattery3352
@meenakkshibattery3352 Год назад
சரியான தலைப்பில் சுவாமி விவேகானந்தரை வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி ஐயா வணக்கங்கள்.
@NGSekarSekar
@NGSekarSekar Год назад
ஒடுக்கப்பட்ட வர்களுக்கு அவர் கொடுக்கல் என்ற விவேகானந்தரை காட்டியதற்கு நன்றி.
@pravingandhi9285
@pravingandhi9285 Год назад
விவேகானந்தரின் வீரியம் கொண்ட பொது வாழ்க்கையை,, ஆற்றல் பூர்வமாகவும் அறிவுபூர்வமாகும் தமிழக இளைஞர்களிடம் எடுத்து செல்ல முயற்சித்த முரளி அவர்களுக்கு பேராசிரியர் முரளி அவர்களுக்கு சாதனை படைக்க போகும் எதிர்கால இளைஞர்களின் சார்பாக கோடி நன்றிகள் சமர்ப்பணம்
@KavithaBala1980
@KavithaBala1980 Год назад
நான் ஒரு இராமகிருஷ்ண விவேகானந்த மிஷன் பள்ளி மாணவி. 🤗😇
@raniskitchen5219
@raniskitchen5219 Год назад
நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு நன்றிஐயா🙏🙏
@rathnavelrv
@rathnavelrv Год назад
என்னிடம் இருந்த பல கேள்விகளுக்கும் குலப்பதிர்க்கும் தெளிவான பதிலும் விளக்கமும் உங்களது பல பதிவுகளில் பதிலை பெற்றுக்கொண்டேன். சிறிது தாமதமாக உங்களை கண்டு கொண்டாலும் சரியான வயதிலும், சரியான மனநிலையில் உள்ள பொது உங்களது காணொளியை கண்டதாக உணர்கிறேன். மிக தெளிவான விளக்கம், மிக தெளிவான கருத்து. உண்மை, பொய், தேவையில்லாதது என மிக அழகாக பிரித்து அறிவை பகிகிற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.🙏
@punithavathy3076
@punithavathy3076 Месяц назад
மிக்க நன்றிஐயா
@thyagarajanramaswamy7536
@thyagarajanramaswamy7536 26 дней назад
விவேகானந்தர் பற்றிய தகவல்களை நான் கேட்டு மிகவும் வியப்பாக இருந்தது. ராமகிருஷ்ண மிஷன் என்கிற அமைப்பில் நான் சுமார் 3 மாதம் தங்கி பயிற்சி பெற்றேன். தாங்கள் குறிப்பிட்ட எந்த வித விவேகானந்தர் கருத்துகள் பற்றிய விவரங்கள் எனக்கு கொடுக்கப்படவில்லை . பூஜைகள், தியானம், புராணம் மற்றும் இதிகாசங்கள் பற்றிய போதனைகள் மட்டும் நடந்து வருகிறது. குஉ
@thanigaivel86
@thanigaivel86 22 дня назад
Sir, As per my knowledge, Ramakrishna mission never falicitates such course where you can stay for 3 months and learn. Please check where did you stayed and learnt.
@valuecreation7492
@valuecreation7492 Год назад
sir I see a fire in you - the way you present all of your videos - I love them absolutely- I think u are a modern enlightened guru who really think about well-being of the entire humanity with deep consideration - I love to follow your good works!
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
வாரா வாரம் எதிர்ப்பார்ப்புடன் உள்ள பதிவு.நன்றி ஐயா 🙏❤️
@maddy121com
@maddy121com Год назад
Very simple but profound philosophy! நவீன கால "சாமியார்களை" சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது!
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 Год назад
Very genuine analysis of Vivekananda's thoughts...blend of socialism and spirituality...thank you Sir 🙏🙏
@kdotrajesh
@kdotrajesh Год назад
அருமை ஐயா...இந்த பதிவில் ஒரு ஆசிரியர் என்ற நிலைப்பாட்டில் இருந்து சிறிது மாறி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்... சொந்த கருத்தும் தெரிவித்து உள்ளீர்கள். நன்றி.
@rohitganesh2009
@rohitganesh2009 2 месяца назад
அருமை அய்யா
@vellapandi5989
@vellapandi5989 7 месяцев назад
You exactly explained about what Vivekananda.
@sureshkumargandhi7274
@sureshkumargandhi7274 Год назад
🙏Thank you very much sir 🌸
@ramans5938
@ramans5938 Год назад
Thambi very thankful for bring out the real essence of Swamiji ideas and restructuring new. India linked with humanity and sea for that Ramakrishna mission and Salads mission formed
@meimoorthy7916
@meimoorthy7916 8 месяцев назад
மிகச்சிறந்த படைப்பு சாக்ரடீஸ் ஸ்டுடியோ வளர்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 👌👌👌👍👍👍❤❤❤
@vellapandi5989
@vellapandi5989 7 месяцев назад
A Revolutionary Spiritualist. No doubt. No one can be compared with him. I enjoy your talk continuously. Thanks
@parameshparamesh7738
@parameshparamesh7738 Год назад
Anbe Sivam🙏
@rajanramana9119
@rajanramana9119 6 месяцев назад
நன்றி.......
@Selvaraniize
@Selvaraniize Год назад
Well explained and good analysis about the preachings of great spritual and social philosopher swami Vivekananda regarding his universal love and tolerence.
@prangarajaniyengar6024
@prangarajaniyengar6024 Год назад
One of your best Sir ! I could percieve your heartfelt involvement in Swamiji's thoughts / ideas & in the man himself.
@krishnanjayaraman3337
@krishnanjayaraman3337 Год назад
Very happy to hear you sir. Clear explanation.
@BuddhArul7
@BuddhArul7 Год назад
Nandri murali Sir ❤ you are Fantastic.! ✨
@hariprasadm986
@hariprasadm986 Год назад
An excellent understanding about swamiji.. When these shallow minded politicals realize it😢..
@krishnakumarL1981
@krishnakumarL1981 Год назад
Unite people as human being and by the way of love,peace and wisdom is solution of all time
@Lalitha-jt6ge
@Lalitha-jt6ge Год назад
🐒🔔🐿️ஆறடிவளர்ந்தபிள்ளையும் ஐந்தடியோடு நின்றபிள்ளையும் ஒரேபெற்றோரின் அன்புச் செல்லங்கள்தாமே! இயற்கை இறையாண்மை..இரண்டுடனும் முரண்படாமல் வாழும்கலையே உயர்திணை மானுடநல்வினைப்பயனாகும்*#ஃநற்பவி🇮🇳🙏ஏழ்மையை 'இளக்காரமாக'- எண்ணுவது போலவே/ செழுமையை 'எரி ச்சலாக '- க்காண்பதும் நியாயமான ⏰ உழைப்பாளிக்கு செல்வமும் ஆரோக்யமும் சேர்க்காது 🐦🤔🌍
@angayarkannivenkataraman2033
Sir, Thank you for discourse on Shri Vivekantha. I think in one of his forward to short stories/ novel writer Jayakanthan wrote "people ask what is the parallel/ similarity between Vivekantha & Marx, and what is common between them, nothing" but I think some people know that they are one., only some can know that". After hearing Your discourse, I reaffirm that Jayskanthan was right. 1-8-23. 1:54
@elyaperumaljeyaratnam7565
@elyaperumaljeyaratnam7565 Год назад
நன்றி ஐயா நல்ல செய்தி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rajamkrishnamoorthy3866
@rajamkrishnamoorthy3866 11 месяцев назад
Dear brother, wonderful talk. I wish all the admirers and followers of swamy Vivekananda listen to this talk. Thank you. Rk
@prasanthkaruppasamy
@prasanthkaruppasamy 9 месяцев назад
Thanks
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 9 месяцев назад
Great Discussion for Great Vivekananda's storey ...🎉thanks Lots sir
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Год назад
Merci beaucoup
@agroheritageculturetourismtalk
சிறப்பு நன்றிங்க அய்யா 🎉
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 11 месяцев назад
A Revolutionary Spiritualist, Swami Vivekanandhar, For Sure. You came out at your best in this episode, Sir. Very Much Inspired Both By Vivekanandhar & You as well. MeenaC
@sureshkumarduraisamy8708
@sureshkumarduraisamy8708 Год назад
Thankyou sir
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
The power of interpretation is very great.
@jeyachandranpaul1979
@jeyachandranpaul1979 Год назад
நன்றி. மிகவும் நல்ல கருத்துக்கள் ஐயா விவேகானந்தர் குறித்த. அருமையான விளக்கம். பல தலைவர்கள் பற்றி சரியான பரிதல் இல்லாமல் பின்பற்றும் இந்திய _______களுக்கு ஓர் செருப்படி. உங்கள் நிகழ்ச்சிகளை பாபார்ப்பது உண்டு. நன்றாக. உள்ளது வாழ்த்துக்கள்
@v.shankarv4300
@v.shankarv4300 Год назад
Really super sir. Tharithra devo bava, super
@chellappan1632
@chellappan1632 Год назад
Swami Vivekananda (1863-1902) and Rabindranath Tagore (1861-1941) were more or less contemporaries. Rabindranath Tagore and Gandhi may agree on spiritual issues with Swami Vivekananda. To Tagore, Gandhi was a Mahatma. However, in the political plane the three had huge differences. Tagore sharply differed from the religious nationalism of Swami Vivekananda and the nationalism of Gandhi. The proof of the puddings in the eating. The followers of the rationalist Tagore were intellectually at loggerheads with those of Swami Vivekananda even during life time of the former. Today, not even a single admirer of Swami Vivekananda will whole heartedly approve of Gandhi and to them Jawaharlal Nehru the chosen man of Gandhi is an anathema.
@giriprasath5040
@giriprasath5040 Год назад
அருமையான பதிவு, மிக தெளிவான விளக்கங்கள்.. மிக்க நன்றி..
@muruganandammuruganandam8554
❤ அருமை
@arokiasamyarokiasamy899
@arokiasamyarokiasamy899 9 месяцев назад
அருமையான விளக்கம் நன்றி
@indradevi7333
@indradevi7333 Год назад
🙏👌🌹👍🙏super.
@sammisuresh3946
@sammisuresh3946 Год назад
அருமை👌
@k.s.rajeshraju8674
@k.s.rajeshraju8674 Год назад
Sir ur always Super
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video sir You are doing great analysis It's really useful💐💐💐❤❤
@mkarpagalingamlinga6713
@mkarpagalingamlinga6713 Год назад
எனக்கு தெரிந்த வகையில் உங்கள் எல்லா வசதிகளையும் பார்த்தேன்.... யாருக்கும் விடை கிடைக்க வில்லை......
@mkarpagalingamlinga6713
@mkarpagalingamlinga6713 Год назад
எல்லா வீடியோ
@SelvaKumar-cf2tx
@SelvaKumar-cf2tx Год назад
💕💕
@vkpadmavathy5610
@vkpadmavathy5610 Год назад
மிகவும் நன்றி. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கூட விரிவாக இன்னும் ஒரு காணொலி கொடுத்தால் நல்லது.
@sowbakyams3517
@sowbakyams3517 Год назад
🙏🙏🙏🙏🙏
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Hukum...Wowing
@LOUDSPEEKER
@LOUDSPEEKER Год назад
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Год назад
வணக்கம் ஐயா
@radhaparasuram7373
@radhaparasuram7373 Год назад
துங்கு. அவங்க பார்த்துக்குவாங்க. அழகா சொன்னீங்க. சரியான விமர்சனம். அந்தக் காலத்திற்கு ராஜ யோகி தான் தேவை. சாத்விகம் பிறகு தான் என்றது புரட்சியான சிந்தனை. வாழ்க்கையை வியாபாரமாக ஆக்கி விட்ட வேடிக்கை மாந்தர்களை மாற்ற உதவும் இந்தக் காணொளி். வாழக உங்கள் தொண்டு.
@radhaparasuram7373
@radhaparasuram7373 Год назад
ஒதுங்கு/ வழி விடு. நீ உரிமை தர வேண்டியவற் அல்ல.
@punniyamurthyasokan
@punniyamurthyasokan Год назад
29/7/23 நேர்காணல் கணோளி பார்த்து கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டது.. ?
@shakthidasan2312
@shakthidasan2312 Год назад
Ungal video anaithu pidikum
@jaganathannarayanasamy6043
@jaganathannarayanasamy6043 Год назад
Bhavat ayya உரையாடல் upload பண்னுங்கள் ஐயா
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 Год назад
53:27 true sir 🙏.
@umaviswanathan8893
@umaviswanathan8893 Год назад
ஆன்மீகம்ஏழ்மையை போக்குவதற்கானதல்லவே.லௌகீக வாழ்வில் நிறைவுற்றவர்களுக்கு அதற்கு மேலே என்ன என்ற தேடுதலுக்கு விடை தேடுவது அல்லவா.
@radhaparasuram7373
@radhaparasuram7373 Год назад
கொஞ்சம் படியுங்கள.
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
If i remove dust & block in the savage . Then our atmosphere will be good then it gives good health. So my good health lays on " just removing dust in savage".
@kumarhimt
@kumarhimt Год назад
விவேகானந்தர் உம் அதை தான் சொன்னார் இந்த பாடலும், பாஜனையும் , மெய்மறந்த நிலை எல்லாம் பணக்காரர்களின் பொழுது போக்கு , ஏழைகளுக்கு இந்த மதத்தால் என்ன நன்மை என்று தான் கேட்டார். பசியோடு இருப்பவன் முன்பு சொல்லும் ஆன்மீக உபதேசம் அவனை அவமான படுத்துவது ஆகும் என்று , முதலில் அவனுக்கு உணவு கொடுங்கள் பிறகு ஆன்மீகத்தை கொடுக்கலாம் என்று... அவரின் ஆன்மீகம் பணக்காரர்களின் போதை பழக்கம் அல்ல , அது ஏழைகளுக்கு சேவை செய்வது, உனக்குள் கடவுளை நீ உணர முடியும் என்றால் எழையிலும் அவர் இருக்கிறாரே அவரை வழிபாடு என்கிறார் அவர் . இன்னும் ஒருபடி மேலே போய் தான் சொந்த சவ்கர்யதை மட்டும் பார்த்துக்கொண்டு வழும் பணக்காரர்களை நான் நம்ப வில்லை ஏழை ஆகிய உங்களை நம்புகிறேன் நு சொல்றார்... அவர் யார் ? அவர் விசுவாமித்திரர் ராஜரிஷி அவரே விவேகானந்தர் ஆக வருகிறார் அவர் மன்னர் அவருக்கு மக்கள் முக்கியம் .
@user-dy4yw1rm6g
@user-dy4yw1rm6g Год назад
வணக்கம் ஐயா. வஜ்ராயன பௌத்தம் குறித்து பேசுங்கள். அதன் தொடக்கம் மற்றும் வீழ்ச்சி குறித்து சொல்லுங்கள் ❤❤
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Год назад
விவேகாணந்தர் போட்டாவை பின்பக்கம் சாக்ரடீஸ் போட்டோ மேல் அலங்கரித்தது போல் நினைத்துக்கொண்டேன்
@naseermohammed3788
@naseermohammed3788 Год назад
Sir alan watts pathi pesunga pls
@SR-zi1pw
@SR-zi1pw Год назад
1200 CC motorbike yaru nu enakku purinchu pochu 🤣
@user-dy4yw1rm6g
@user-dy4yw1rm6g Год назад
யோகாசாரா (yogacara) பௌத்தம் குறித்து பேசுங்கள்
@muthuvelayutham7017
@muthuvelayutham7017 Год назад
Sir pls recommend basic books on philosophy for layman
@kali_combat-calisthenics
@kali_combat-calisthenics Год назад
Read the prophet written by khalil gibran
@jayarajb3498
@jayarajb3498 8 месяцев назад
மாகா வாக்கியம் அரிதான விளக்கம்
@vsivaramakrishnavijayan5980
To The SPIRITUAL dynamite What the society have done to him. ARISE no one have understood it. AWAKE nobody knew what he said.
@mkarpagalingamlinga6713
@mkarpagalingamlinga6713 Год назад
ஐயா இவரிடம் யாரும் கடவுள காண்பிக்க கேட்க வில்லையா...... ஐயா மக்களை சரி செய்ய ஒரு பெரிய இறை தேவையில்லயா
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
Professor, u knew philosophy isn't taught by govt. School & college but all religious monastery education institutions have philosophy course. But thats all used to keep their ideology. Kanchi monastery has nyaya philosophy school in their colleges.
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
Sir, at present most of gurumara is richest rich. If v search rich saints in India v find shocking truth'.
@raajrajan1956
@raajrajan1956 Год назад
Swami had inspired leaders.The poverty swamiji witnessed was result of colonization.Gandhi started khadi movement.Nehruji was also attracted as per his DISCOVERY Of India.He created antipiverty programmes and five year plans.We could achieve some results. Today Swamiji would have made anticorruptipn as his centrL point of attack.
@karlmarx1284
@karlmarx1284 Год назад
Hi
@hedimariyappan2394
@hedimariyappan2394 Год назад
Professor, love (affection) is the crux of vedanta is stated by Vivekananda (as u stated). Is there love or affection is stressed in upanishad if so plz tell me
@thavaselvam3056
@thavaselvam3056 Год назад
முரளி சார் உங்க போன் நம்பர் சொல்ல முடியுமா உங்களிடத்தில் காஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்களுடைய புத்தகம் பற்றி கேட்க வேண்டும் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை புத்தகத்தை எப்படி பெறுவது அது குறித்து உங்களிடம் பேச வேண்டும் தயவு செய்து உங்கள் போன் நம்பரை தெரியப்படுத்தவும் நன்றி
@VenkatachalapathiSR-dg5jg
@VenkatachalapathiSR-dg5jg Год назад
Vivekananda never said religion and God are not needed please don't give such title He is a spiritual personality
@muthupandi.smuthupandi.s5070
உங்களுடைய தத்துவம் என்ன என்று அறிய ஆவல் கொண்டுள்ளேன்
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Swamy Nimaleshkar 912
@ChakraMurugesan
@ChakraMurugesan Год назад
வறுமையை ஒழிக்காத கடவுளும் மதமும் தேவையற்றவை. ✨ Translation: A God and religion that do not neglect poverty are indispensable. ✨ This quote emphasizes the importance of compassion, empathy, and helping those in need as an integral part of spirituality and religious practice. It suggests that a true belief system and divine presence should be characterized by caring for the less fortunate and addressing the issues of poverty and inequality.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Edumban Parai
@premakau
@premakau 3 месяца назад
Its funny that Viveknanda's socialism is clashing with our Dharma shastraas. What he preached in his first speech abroad was something that is quite different creation of God.. the man who believed in the soulful grantas of vedanta ...suddenly becomes a devotee of Socialism.. the cow and the pig in the same barn!! Mary Mary quite contrary ... How does your garden grow!?? With upanishads and Vedas amidst the flowers that grow on the sides of gutters He was after all a human.. perhaps drunk with fame wanted more of it !
@premakau
@premakau 3 месяца назад
Socialism is a pathetic invention of most selfish politicians who want to grab all wealth of the earth and own them..distribute them according to their tenets.. if it were possible God would have done that. Same size shirt for every one!! Ha ha ... If Socialism come in to being imagine what kind of society it could be.. Thankfully it is a Utopian idea. . Add Communism also with our own uncrowned king Putin the grteat ...
@premakau
@premakau 3 месяца назад
Perhaps the fame he earned by vedaanta made him want more of it but the vessal was already full won't hold more....that he turned to a subject that is on the otherside of vedantaas... Fame has not any less intensity than alcohol drinks
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 8 месяцев назад
கடந்த நூற்றாண்டில் இறைவனை நேரில் கண்டவர் விவேகானந்தர் ஒருவரே
@knockknock3812
@knockknock3812 7 месяцев назад
Jakki vasudev thakkapattara😂
@user-dy4yw1rm6g
@user-dy4yw1rm6g Год назад
tathagatagarbha சூத்திரம் குறித்து பேசுங்கள்...
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 10 месяцев назад
Vivekanandar mattu kari sapida sonnar aana hindu matham mattu kariya sapidathey nu solluthu so vivekanandar against sanathanam .
@012345678968297
@012345678968297 Месяц назад
Past 6 months I follow your video very useful awareness about osho ,vivekanda, buddha . ..am frm Bangalore 560021BHARATH.
@palpandypalpandy5441
@palpandypalpandy5441 Месяц назад
உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்த்தேன் அருமை. நான் என்ற ஒன்று கிடையாது. இருந்தாலும் நான் நானாக பேசவில்லை. நான் நீங்களாக (உங்களுக்காக பேசுகிறேன்). நீங்கள் எல்லா படைப்புகளையும் எடுத்து உங்களையே படைத்தவனாக கருதி ஒரு பிரம்மையில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு புத்தக புழு மட்டுமே. நீங்கள் உண்மைக்கு வெகு தொலைவில் இருக்கிறீர்கள். படிப்பறிவில்லாத பாமரன் கூட அறிந்திருக்கிறான். நீங்கள் யாரென்று ஆழமாக பாருங்கள். அப்போது நான் சொல்வது புரியும். உங்களையே நீங்கள் ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள். ஒரு முட்டாள் அறிவாளி ஆகலாம். ஆனால் அறிவாளி முட்டாள் ஆக கூடாது. உங்கள் பிச்சை யில் வெகு நாட்களாக யாசகம் பெறும் ஒரு பிச்சைக்காரன் யான்.
@danielraj777888
@danielraj777888 2 месяца назад
நாய் என்று சொன்னது வெறுப்பு பேச்சு இல்லையா sir
@vellapandi5989
@vellapandi5989 7 месяцев назад
இந்து அமைப்புகள் விவேகானந்தர் கூறியதை திரித்து கூறுவதாக கருதப்படுகிறீர்களா? இந்து அமைப்புகள் மற்ற மதங்களை மதத்தவர்களை அழித்து விட வேண்டும் என்று நினைக்கின்றனவா?
@sundharesanps9752
@sundharesanps9752 Год назад
திரு. பேராசிரியர் அவர்களே! "இமய குருவின் இதய சீடன்" , என்ற புத்தகத்தை தாங்கள் வாசித்திருக்கிறீர்களா?! அதை அல்லது அந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. எம் அவர்களைப் பற்றி ஒரு விழியம் பண்ணுங்கள் ஐயா!
Далее