Тёмный

Sri Lanka Tamil  

Tamil Voice News
Подписаться 184 тыс.
Просмотров 9 тыс.
50% 1

general knowledge questions and answers | common general test 2024 answers
தமிழ் மொழியை தாய்மொழியாக
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
Native speaker of Tamil
India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
We want to provide people through the platform.
If you know, teach, if you don't know, learn
Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
Facebook Group : bit.ly/TamilSaalai
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
TIKTok : bit.ly/TikTokTamil
Trend : www.threads.net/@atvlstyles
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#kalvisaalai #TamilPadasalai #PothuArivu

Опубликовано:

 

1 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@kamalankanagaratnam2528
@kamalankanagaratnam2528 7 месяцев назад
பொது அறிவு கட்டாயமாக மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.இதில் உங்கள் பயணம் மிக முக்கியமானது. வாழ்த்துக்கள்
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙🩵💙🩵
@kamalankanagaratnam2528
@kamalankanagaratnam2528 7 месяцев назад
Thank you@@TamilVoiceNews
@user-di4px1vy2u
@user-di4px1vy2u Месяц назад
Fish
@patanarameshpatanaramesh332
@patanarameshpatanaramesh332 2 месяца назад
Yes அண்ணா ❤️❤️❤️
@FathimaFathima-gd9lh
@FathimaFathima-gd9lh 29 дней назад
Good.
@SathuSathu-ev9zu
@SathuSathu-ev9zu 2 месяца назад
🥰🥰😍😍😍🥰😍🥰
@sutharsan2000
@sutharsan2000 7 месяцев назад
உங்களுடைய வீடியோ எல்லாம் சூபர் அண்னா
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙
@sdevanathan2814
@sdevanathan2814 Месяц назад
👌
@user-wo3du3pk2u
@user-wo3du3pk2u 7 месяцев назад
மிகவும் நல்ல நிகழ்ச்சி இன்னும் பல உயிரினங்கள் உள்ளன. குளவி இனங்கள் எறும்பு இனங்கள் வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவைகளும் இருக்கிறது
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
நாம் நிச்சயமாக குளவி மற்றும் இரும்பு வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சிகளுக்கு ஆரம்ப காலத்தில் கண் இருந்தது பிற்காலத்தில் உணர்கொம்பு மூலமாக அது வாசனையை உணர்ந்து பயணிப்பதால் அவற்றின் கண்களும் இப்பொழுது மூடிவிட்டது நாம் செய்யும் நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க வேண்டும் என்பதால் பொதுவான விடயங்களை மட்டும் பேசுகிறேன் மன்னிக்கவும் நிச்சயமாக நாம் இது தொடர்பான பொது விழிப்புணர்வை கொண்டு வருவோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களை நான் மதிக்கிறேன் நன்றி 🙏👍👍👍👍👍👍👍👍💗💗🧡💛💚💛💛💚
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 месяцев назад
saamanramani pal adi vadu காலை நேர வணக்கம்! தம்பி அறிவூட்டும் நிகழ்ச்சியை இது வரைத் தங்களைப் போன்று யாரும் துணிவுடன் முன் வந்து ப ண்ணியதே கிடையாதுங்க. வள ரட்டும் தங்க சேவையுங்க. கூட வே தாங்கள் வழங்கிடும் பரிசை சுத்தத் தமிழில் எடுத்துக் கூறி னால் நன்றல்லவாங்க. - மகிழ்ச்சிங்க - பிரான்ஸ் 24.1.202
@MohammadAsfak-ic9ub
@MohammadAsfak-ic9ub 2 месяца назад
Bro ungede smile ku naan fan aahitten 🥰🥰🥰🥰🫂🫂🫂🫂🫂🫂🫂🫂😍😍😍😍😍
@user-kt2ke5xj9b
@user-kt2ke5xj9b 4 месяца назад
பொது அறிவு கட்டாயமாகமுக்கியம் சிறப்பு சந்தைசம்
@lojilojan2038
@lojilojan2038 7 месяцев назад
All the best😊😎🙂🙋‍♀️👈👍👍 Our country willbe development😮😊
@kanesk6935
@kanesk6935 7 месяцев назад
மாலை நேர வணக்கம்! எதுக்கிங்க இப்பிடி எல்லாமே ஓடித் தப்பிக்கிக்கிறாங்களோ தெரியல்லியேங்க. அறிவாளி யாக இஷ்டம் இல்லை போலுமு ங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2.1.2024
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
அதுதான் புரியவில்லை எதற்காக ஓடுகிறார்கள் என்று நானும் யோசிக்கிறேன் இலங்கை மக்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சியை எந்த ஆசிரியர்களும் எடுக்கவில்லை போன்று தெரிகிறது
@kanesk6935
@kanesk6935 7 месяцев назад
காலை நேர வணக்கம்! தெரியாததைத் தெரிந்து கிட வே ணும் என்கிற ஆர்வத்தை கற்று க் கொடுக்காதது தாங்க, பெரிய இமாலயத் தவறுங்க இல்லியாங் க? - நன்றிங்க - பிரான்ஸ் 3.1.2024 9:08
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
நிச்சயமாக தான் நான் செய்யும் இந்த பணியை கூட புரிந்து கொள்ளாத சில மக்கள் இருக்கிறார்கள் அவர்களை நினைக்கும் போது நிச்சயமாக கவலையாக தான் இருக்கிறது என்ன செய்வது? நான் இந்த பணியை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன் நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள் நன்றி ஐயா 🧡💛💚💚💛💛💛💚💚💛💚
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 6 месяцев назад
Dear brother thanks again to you about this program. Most of persons didnot like best futer their life. God bless you .
@kamalankanagaratnam2528
@kamalankanagaratnam2528 7 месяцев назад
மீன்
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
சரியான பதிலை கூறினீர்கள்
@cadernasmila235
@cadernasmila235 7 месяцев назад
Superb bro comment pannitu than video pakkuren 1st comment pannanumdu oru aasai
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் முதலாவது கமெண்டுக்கு சொந்தக்காரராக இருங்கள் 👍💗🧡🧡🧡🧡🧡
@muhammadaj3245
@muhammadaj3245 7 месяцев назад
මාලුවා.සහ.හුනාපුලුවා
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
சரியான பதில்
@mohamedirfan4970
@mohamedirfan4970 7 месяцев назад
Wow❤️❤️
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💚💛💛💚
@pavisulakshi
@pavisulakshi 6 месяцев назад
Supper anna
@amharmohamed81
@amharmohamed81 7 месяцев назад
Fish😊
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
No yes
@tamiln314
@tamiln314 7 месяцев назад
Super bro
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
Thank you 👍
@mohamedasmeen5713
@mohamedasmeen5713 7 месяцев назад
❤❤❤❤ super
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💚💚💚💚💚
@RajaRaja-wj8ti
@RajaRaja-wj8ti 7 месяцев назад
😂😂enna bro Lanka boys la question ketta vekapaduraka...inka ulla pasanka kitta question ketta nammakitta 1000 question 😂kepanka bro..ana nanka odamattom.... Tamil Nadu la irunthu M.Raja trichy...2.1.2024....
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
இலங்கையில் உள்ள இளைஞர்கள் அநேகமானோர் வெட்கப்படுகிறார்கள் அதற்கு காரணம் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை நூற்றுக்கு 90விதமான பெற்றோர் ஆசிரியர்கள் எல்லோரும் தன் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்காமல் பயத்தை காட்டி வளர்த்திருக்கிறார்கள் அதுதான் பிரச்சினை
@ravichandran2589
@ravichandran2589 7 месяцев назад
​@@TamilVoiceNews😤...😕
@Aruni880
@Aruni880 7 месяцев назад
❤❤
@cadernasmila235
@cadernasmila235 7 месяцев назад
1st comment👍🏻👍🏻👍🏻❤
@KanthasamyDilakshan
@KanthasamyDilakshan 7 месяцев назад
❤❤❤❤
@wazeembee7167
@wazeembee7167 5 месяцев назад
🍋22 kondu wanthu 01 security 💂11🍋 extra 1🍋 Balance 🍋🤔 10 இருக்கும் 02 security 💂 05🍋extra 1🍋 Balance 🍋🤩 04 இருக்கும் 03 security 💂 02🍋extra 1🍋 Balance 01 🍋✌️😎 🏡
@KalyaniKalyani-tn7xm
@KalyaniKalyani-tn7xm 3 месяца назад
මාලු
@riyaszainab8596
@riyaszainab8596 3 месяца назад
Palamunai kku vaanga Anna (oluvil palamunai)
@user-qu5hc8gh5e
@user-qu5hc8gh5e 7 месяцев назад
Fish ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
சரியான விடையை கூறினீர்கள்
@user-vx6bj1gu9y
@user-vx6bj1gu9y 7 месяцев назад
🐟 fish
@Hari-v7d
@Hari-v7d 7 месяцев назад
மீன் 🎉🎉🎉🎉🎉🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
சரியான பதில் மிகவும் நன்றி
@user-yq2vg1pg4s
@user-yq2vg1pg4s 3 месяца назад
Mean
@KalyaniKalyani-tn7xm
@KalyaniKalyani-tn7xm 3 месяца назад
🐟
@ahmhamzeenahmhamzeen638
@ahmhamzeenahmhamzeen638 7 месяцев назад
Sir Dhargatown waanga
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
நிச்சயமாக வருகிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள் 👍👍👍👍
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 7 месяцев назад
🐠🙋‍♂️👏👌🤲👍💕💐
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
💚💚💘💛💛🧡🧡💗💗💗💜💙💙💙💙🩵🩵🩵🩵🩵
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 7 месяцев назад
@@TamilVoiceNews 🤲👍💐💕
@sajimhd2829
@sajimhd2829 7 месяцев назад
மீன் 😂
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
சரியான பதில் தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙🩵🩵💚
@Ayyappan47965
@Ayyappan47965 7 месяцев назад
1st like 1st Com In TN
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
ஒரே நேரத்தில் இரண்டு பேர் முதல் கமெண்டுக்கு சொந்தக்காரராக ஆகியிருக்கிறீர்கள் நீங்களும் முதலாம் கமெண்ட்க்கு சொந்தக்காரராக முயற்சி செய்யுங்கள் நன்றி 💘💘💘💘💘💘💚💚💚💚
@Ayyappan47965
@Ayyappan47965 7 месяцев назад
@@TamilVoiceNews கண்டிப்பாக
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 7 месяцев назад
@TamilVoiceNews
@TamilVoiceNews 7 месяцев назад
⭐⭐⭐⭐⭐⭐
@lojilojan2038
@lojilojan2038 7 месяцев назад
All the best😊😎🙂🙋‍♀️👈👍👍 Our country willbe development😮😊
@user-iw2kp8uq7b
@user-iw2kp8uq7b 7 месяцев назад
Fish
@boopathyklpm5838
@boopathyklpm5838 6 месяцев назад
மீன்
@TamilVoiceNews
@TamilVoiceNews 6 месяцев назад
சரியான பதில் மிகவும் நன்றி
@KanthasamyDilakshan
@KanthasamyDilakshan 7 месяцев назад
❤❤❤❤
@mohamedfajlan2004
@mohamedfajlan2004 5 месяцев назад
Fish
@RagivanVasika
@RagivanVasika 6 месяцев назад
மீன்
@ThevananthanSarveswary-cj4nx
@ThevananthanSarveswary-cj4nx 7 месяцев назад
மீன்
Далее