Тёмный
No video :(

Stalin பேச்சை கேட்டிருந்தால் INDIA 300-ஐ தாண்டிருக்கும்! இனி தான் ஆட்டமே ஆரம்பம்! AazhiSenthilnathan 

Peralai
Подписаться 539 тыс.
Просмотров 146 тыс.
50% 1

#Peralai #election2024 #electionresult #modi #rahulgandhi #uttarpradesh #indiavsnda #tamilnadu #mkstalin #dmk
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Опубликовано:

 

3 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 2 месяца назад
முதலமைச்சர் ஸ்டாலினைப் போலவே இராகுல் படிப்படியாக முன்னேறுகிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் மிகப்பெரும் உச்சம் பெறுவார்.
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 2 месяца назад
காங்கிரசுக்கு ஒரு வகையில் வெற்றிதான் மோடியின் சர்வாதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தியதில் ராகுல் பங்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது
@sundara5386
@sundara5386 2 месяца назад
செந்தில்நாதன் சார் எங்கள் இளம் ஆளுமை இந்திர குமாரே வியந்து பார்க்கும் அளவுக்கு அவ்வளவு அருமையாக. உங்க கருத்துக்களை விளக்கமாக. எடுத்து வைத்து இந்த பதிவை சிறப்பித்த. உங்களுக்கு என் பாராட்டுக்கள் .
@rajaramjayam8833
@rajaramjayam8833 2 месяца назад
குறைந்தபட்சம் தொகுதி உடன்பாடு செய்து இருக்கலாம்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 2 месяца назад
இந்தத்தேர்தலில் முக்கியமான முகம் ஜுனியர் இந்திராகாந்தி பிரியங்கா
@user-on7or4lf2s
@user-on7or4lf2s 2 месяца назад
பிரியங்கா அக்கா லவ் யூ❤❤❤❤
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g 2 месяца назад
Absolutely ❤
@user-fj6dw7lh5c
@user-fj6dw7lh5c 2 месяца назад
உண்மைதான், இந்த தேர்தலில் ராகுலுக்கு இணையாக கடுமையாக உழைத்தவர், அவரின் அந்த குழந்தைத்தனமான சிரிப்பு👌இறைவன் அருளட்டும்.
@user-fj6dw7lh5c
@user-fj6dw7lh5c 2 месяца назад
மிகச்சிறந்த தெள்ளத்தெளிவான பாமரனுக்கும் புரியும்படியான அரசியல் உரையாடல், நண்பன் தேரடி வயதில் என்னைவிட சிறியவர் ஆனால் அரசியல் அறிவு பெற்றவர் அதேபோல் ஐயா ஆழி செந்தில்நாதன் அவர்களின் பேச்சு சிறப்பு🌹
@sudarshanr7040
@sudarshanr7040 2 месяца назад
வழக்கம் போல் உங்களின் அறிவுபூரண, தெளிவான, நேர்மையான , பாரபட்சமற்ற அலசல் அருமை. பாராட்டுக்கள்.
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s 2 месяца назад
ஆழி அய்யா ஆழ்ந்ததொரு அரசியல்த் திறனாய்வு. மிகச் சிறப்பு! மக்களாட்சி முறை மடியும் தருவாய்க்குச் சென்று மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது! இதுதான் மக்கள் போற்றும் மக்களாட்சியின் மாண்பு!
@gopalji49
@gopalji49 2 месяца назад
இந்திய கூட்டணியில் வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் vvpat வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்தை அணுகவேண்டும்.
@m.santhoshsanthosh
@m.santhoshsanthosh 2 месяца назад
உண்மை. நாளை india கூட்டணி ஆட்சி அமைத்தால் EVM முலம் தேர்தல் நடை பெறாது னு அறிவிக்கணும்
@keerthipriyan8290
@keerthipriyan8290 2 месяца назад
அணுகினால்...... இருக்கிற 99 சீட்டும்.. கை யை விட்டு போனால்......???
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 месяца назад
நண்பர்.செந்தில் நாதன் முன்கூட்டியே சொன்ன மாதுரியே வெற்றி வாய்ப்பு I-N-D-I-A உள்ளது கணித்தவர்.வாழ்த்துக்கள்
@girijarmachandran3152
@girijarmachandran3152 2 месяца назад
இண்டி கூட்டணியை விட NDA கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது.
@nirmala7064
@nirmala7064 2 месяца назад
அருமை யான நேர்காணல். தெளிவான விளக்கம். செந்தில் நாதன் சார் மற்றும் தம்பி இந்திரகுமாருக்கு நன்றி!
@dineshselambarasan1797
@dineshselambarasan1797 2 месяца назад
Well said sir,,, Stalin really one of the hero in this alliance...
@VenkataramananThiru
@VenkataramananThiru 2 месяца назад
RAHUL GANDHI and PRIYANKA SHOULD CONTINUE THEIR EFFORT.
@a.k.nadararunachalam466
@a.k.nadararunachalam466 2 месяца назад
இரண்டு மணி நேரமாக தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் தனது இணையதளத்தில் வெளியிடாமல் இருப்பது பற்றி ஊடகங்கள் பேசாமல் மௌனித்திருக்கிறது...
@keerthipriyan8290
@keerthipriyan8290 2 месяца назад
எந்த தகலை சொல்ல வேண்டும்???சொல்லுங்க!!!
@a.k.nadararunachalam466
@a.k.nadararunachalam466 2 месяца назад
@@keerthipriyan8290 திருடனுக்கு வழி சொல்வதாக ஆகும்...
@keerthipriyan8290
@keerthipriyan8290 2 месяца назад
@@a.k.nadararunachalam466 எந்த தகவலையும்.. அவர்கள் சொல்லவிவ்வை.சொல்ல மாட்டார்கள்..சொல்லக்கூடாது....
@sekarv8234
@sekarv8234 2 месяца назад
Why do the EC silent​to tell leading from 5.30 pm today?@@keerthipriyan8290
@dossselladurai5031
@dossselladurai5031 2 месяца назад
கர்நாடகா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் பாஜாகா+ எதிர்பார்த்ததைவிட அதிக இடங்கள் பெற்றது இந்தியா கூட்டணிக்கு பாதகம்.
@tanu3026
@tanu3026 2 месяца назад
ஒடிசா மற்றும் வட கிழக்கிலும் இந்தியா கூட்டணிக்கு எதிர்பாராத சறுக்கல்.
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 месяца назад
டெல்லியும் bro
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 месяца назад
100% உண்மை ஆழி சார்! 🌻🌻🌻👌👌👌
@subramanian.aalagar5035
@subramanian.aalagar5035 2 месяца назад
நன்றி ஐயா ஆழி செந்தில் நாதன் அவர்களின் இந்த பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 2 месяца назад
தென்னிந்தியா என்றால் தமிழ்நாடு கேரளா மட்டும்.... கர்நாடகா ஆந்திரா எல்லாம் சங்கியா மாறிட்டானுங்க
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 2 месяца назад
கர்நாடகா வில் காங்கிரஸ் ஆட்சி மில் இருந்தும் கோட்டை விட்டது.பா.ஜ.க.20,காங்.8.காங்கிரஸ் ஆட்சி செயல்பாடு சரியில்லை.லட்டு போல கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை.மராட்டியத்தில் கிழட்டு பயல் அமர்நாத்தை காங்கிரஸ் கட்சி மை ஒழித்து விடுவான்.பீகாரில் சரியாக மக்கள் மத்தியில் காங். கூட்டணி செயல்பாடு சரியில்லை.
@nancyj5585
@nancyj5585 2 месяца назад
Aamaanga
@kumarakil8449
@kumarakil8449 2 месяца назад
தமிழக தேர்தல் நிலவரம் உணர்த்தும் உண்மைகள். 1) இஸ்லாமியனும்,கிருதவனும் தன் மதத்துக்காக மட்டுமே 100 சதவீதம் வாக்களிப்பான். கொலைகாரனாகவோ, கொள்ளை அடிப்பவனாகவோ இருந்தாலும் பரவா இல்லை. தி மு க தலைவர்கள் 70 வருடங்களாக இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல், கேலியும் கிண்டலும் செய்தது இதற்கு தான்.
@rera-465
@rera-465 2 месяца назад
Good to see that Modi had a jolt in the beginning. It proves that no one is great on this earth. We came from this earth and will go back to earth. So one should always be humble if not you will be thrown out.
@FathiMaideen
@FathiMaideen 2 месяца назад
North indians performed well and stood up with brotherhood and democracy of India. And voted for the right party by avoiding the religious hatred speech of pm. Thanks to dhuruv rathee for his awareness videos.
@asokang
@asokang 2 месяца назад
தெளிவான விளக்கம். அருமையான பதிவு.
@anandhim-lo8nv
@anandhim-lo8nv 2 месяца назад
ராகுல் 🎉
@renganathan5500
@renganathan5500 2 месяца назад
எல்லோரும் ஒரு கோடியே பத்து லட்சம் வோட்டுகளை அதிகமானது குறித்து மறந்தாச்சு.தோத்த இடங்களில் ஐந்து சதவீதம் வீவீபேட் எண்ணவேண்டும்.
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 месяца назад
ஆறு சதவீதம் ஒட்டுக்கள் தேர்தலுக்கு பிறகு தில்லுமுல்லு அது இரண்டு கோடி வாக்குகள்,
@chinnasamytn3762
@chinnasamytn3762 2 месяца назад
கேட்டு ஒற்றுமையாக தொகுதிகளை பங்குபோட்டு நின்று இருந்தால் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆட்சிய பிடித்திருக்கலாம்.
@parakbaraak.1607
@parakbaraak.1607 2 месяца назад
ஆம், உ.பி.யின் அகிலேஷ் தமிழ்நாடு ஸ்டாலின் மட்டுமே... மம்தாவும் நிதிஷ்குமாருக்கு நிகரானவர்தான் கேரளா ஒரு சீட் ஒரு நடிகருக்கு கோபிகிருஷ்ணாவுக்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கு...
@girisrinivasan8188
@girisrinivasan8188 2 месяца назад
நேர்மையான பதிவு சிறப்பான முறையில் இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 месяца назад
மிகவும் வித்தியாசமான உரையாடல்..நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது..
@logu339
@logu339 2 месяца назад
அருமையான நேர்காணல்❤
@aabbccaa2211
@aabbccaa2211 2 месяца назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@ravichandran9299
@ravichandran9299 2 месяца назад
India salute to Ayothya peoples.
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 месяца назад
நண்பர்சொல்வது100/100உண்மை
@devanesanperiyanayagam2499
@devanesanperiyanayagam2499 2 месяца назад
UP has now taught the right lesson for the entire country. Of course, as always, after TN.
@prabakarviswanathan927
@prabakarviswanathan927 2 месяца назад
If BJD, TMC, BSP should have in INDI Alliance. They would have more MPs. MK Stalin Tamilnadu only done very well against NDA.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 месяца назад
சுமார் 50 சீட்டுகள் தெற்கிலிருந்து BJP க்கு போயிருக்கிறது.
@user-dg3rq6hr4w
@user-dg3rq6hr4w 2 месяца назад
Ellam Evm thillumullu Than... Edhai vote seat oodu oppidanum.... ✨
@newbegining7046
@newbegining7046 2 месяца назад
திருத்தம் , ஆந்திராவில் வென்ற 20 சீட் டிடிபி காட்சி, பிஜேபி கூட்டணி . தொடர்ந்து பிஜேபி ஆதரவு கொடுப்பாரானு சந்தேகம் தான்
@selvakumarr3631
@selvakumarr3631 2 месяца назад
Dangerous sign
@indianheart2162
@indianheart2162 2 месяца назад
இந்தியாவை காப்பாற்றியது.. I. N. D. I. A....!😍😍😍😍😍😍😍
@gumamaheswari3505
@gumamaheswari3505 2 месяца назад
பாண்டிச்சேரி ஶ்ரீ அரவிந்தருக்கு நன்றி நன்றிநன்றி
@rera-465
@rera-465 2 месяца назад
Now Karnataka is behaving like a northern belt state. UP has done a good job 👍. Now the south has to learn how to dethrone the BJP completely.
@tkthangaraj6006
@tkthangaraj6006 2 месяца назад
ஒரேநாடுஒரேதேர்தல் மோடிக்குஒரே சட்டை.ஒரேபேண்ட்
@user-fj6dw7lh5c
@user-fj6dw7lh5c 2 месяца назад
நண்பா, நக்கல்யா உனக்கு🌹
@senthilselvaraj3442
@senthilselvaraj3442 2 месяца назад
One of the best transparent interview in recent days.. deep analysis...hats off to Peralai..
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 2 месяца назад
Raghul Hardwok and Priyanka smart work fetched this results. KN, Bihar, Odisha Haryana, Delhi and HP could have performed even better. Local leaders and alliance partners miserably failed to do so.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 месяца назад
Well said senthil nathan
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 2 месяца назад
ஒரு நல்ல நேர்காணல்.. கருத்தோடு இருந்தது...
@gstalinVenkatesan
@gstalinVenkatesan 2 месяца назад
Yes❤சரியான‌ கருத்து!!அருமையான‌கணிப்பு!!
@sanathkumarsd
@sanathkumarsd 2 месяца назад
Well said . . . 👋👋👋
@ArumeshkannaKanna
@ArumeshkannaKanna 2 месяца назад
பிஜேபி சில இடங்களில் வெற்றி பெற்றது சந்தேகிக்கப்படுகிறது
@geethajoel7132
@geethajoel7132 2 месяца назад
Yes. Fraudulent EVM.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 2 месяца назад
Person who was interviewed Just class.
@VenkataramananThiru
@VenkataramananThiru 2 месяца назад
ahilesh has done wonderful job
@er.p.k.subramanian1934
@er.p.k.subramanian1934 2 месяца назад
பேரலைக்கு வாழ்த்துகள்
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 2 месяца назад
One of the very decent decoded political interview recently seen.. Vazhukkal sir
@umasubburayalu-xh9qd
@umasubburayalu-xh9qd 2 месяца назад
Good speech sir
@francisxavier5084
@francisxavier5084 2 месяца назад
Sir I have not heard such a vivid and logical analysis with any other political observer. I congratulate the interviewer also for asking very relevant and terse questions thank you very much
@violaggnanaraja7924
@violaggnanaraja7924 2 месяца назад
Encouraging xplanation Aazhi sir.
@prasadpalayyan588
@prasadpalayyan588 2 месяца назад
Exit polls must be "exited".
@ramaprakash6718
@ramaprakash6718 2 месяца назад
Not to forget the role played by parallel media on social media,people like Dhruv Rathee, Deshbhakt etc in the Hindi belt and the vernacular editions in regional languages who helped to shape people's thinking and creating belief in them that they could be the change that they want to see in our dear India! Thamizh influencers were marvellous. The journey must go on.. India should not be allowed to become a banana Republic! It could have been better, but i am happy with the way people have spoken for themselves! Afterall this is what Democracy is all about! Stand out INDIA! 🇮🇳✌🙏
@sivarathinam1
@sivarathinam1 2 месяца назад
Excellent appraisal by Thiru Senthilnathan
@hashini4949
@hashini4949 2 месяца назад
மிக மிக சூப்பரான பதிவு 👍
@chelladurai4298
@chelladurai4298 2 месяца назад
❤❤இந்தியா வாழ்க❤❤❤
@smohansomuroa7585
@smohansomuroa7585 2 месяца назад
அண்ணா அண்ணா எங்க அண்ணா போனீங்க அண்ணா எங்க அண்ணா போனீங்க
@johnsamuel1435
@johnsamuel1435 2 месяца назад
Where Prashant Kishore perdition goes wrong Dubakar Froad
@ravichandran9299
@ravichandran9299 2 месяца назад
Dangerous Fraud...
@cpselvam1
@cpselvam1 2 месяца назад
Prashant Kishore is a dog, he will wag his tail whoever feed him. So he is a dog not human.
@meenasundar5427
@meenasundar5427 2 месяца назад
Good 🎉
@ravichandran9299
@ravichandran9299 2 месяца назад
Super Sir
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 2 месяца назад
Best comments continue please 🙏 🎉🎉❤
@gurunathanm2677
@gurunathanm2677 2 месяца назад
FACTUALLY, WORTH DISCUSSION.
@maxell008
@maxell008 2 месяца назад
Oh yes
@rahmannasreen4463
@rahmannasreen4463 2 месяца назад
Sir very good explanation very clearly
@dheera1973
@dheera1973 2 месяца назад
சரியான பதிவு
@palanikumar297
@palanikumar297 2 месяца назад
Wonder ful ❤
@baskarjothi9468
@baskarjothi9468 2 месяца назад
👏🤝
@user-mm2rs8pr3s
@user-mm2rs8pr3s 2 месяца назад
Well explained
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 месяца назад
Well explained sir
@user-on7or4lf2s
@user-on7or4lf2s 2 месяца назад
Love you Raghul brother ❤
@rahmathali7617
@rahmathali7617 2 месяца назад
Fair analysis from an intellectual analyst
@rufusdheenathayalan3001
@rufusdheenathayalan3001 2 месяца назад
Hatsoff to Anchor and Reporter.
@saravanamg7593
@saravanamg7593 2 месяца назад
North gained knowledge but South has to learn, Karnataka, telengana, Andhra, Kerala.
@kadarsk3342
@kadarsk3342 2 месяца назад
unmai
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 месяца назад
Lovely interaction. Who this Sir is? With his speech as base, we can plan n share that plan with sincere Congressians.
@panneerselvam8481
@panneerselvam8481 2 месяца назад
Good review !
@sivarajanelumalai3173
@sivarajanelumalai3173 2 месяца назад
👍
@user-ct1ng7uk5z
@user-ct1ng7uk5z 2 месяца назад
காங்கிரஸ் தனித்து போட்டியிடும் தகுதி இருக்கிறது இந்த வெற்றி கூட்டணியால் என்று நினைக்க வேண்டாம்
@a.k.nadararunachalam466
@a.k.nadararunachalam466 2 месяца назад
உசுப்பேத்தி ரணகளமா ஆக்கிடணும்...
@user-fj6dw7lh5c
@user-fj6dw7lh5c 2 месяца назад
கொஞ்சம் அரசியல் கத்துக்கோங்க நண்பா.
@maxell008
@maxell008 2 месяца назад
Very good analysing sir
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 2 месяца назад
ப்பீ ச்சே ப்பீயும் காட்சிக்கு வரனும் தேர்தல் கமிசனையும் மக்கள் நம்பனும் இரண்டு திட்டமும் வெற்றி....
@johnsamuel1435
@johnsamuel1435 2 месяца назад
Any Extreme India Congress should Form The Government bjp modi should Remove from ruling its Good for Indian peoples to live peacefully ❤
@warrio617
@warrio617 2 месяца назад
Still bjp is a single largest party .. they are at 240 and Congress at 98 .. so difficult
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 2 месяца назад
@@warrio617 yes but need majority also right to lead ??
@warrio617
@warrio617 2 месяца назад
@@hifzaumaiza5046 they have and they will form govt ..
@hifzaumaiza5046
@hifzaumaiza5046 2 месяца назад
@@warrio617 yes i know that and bjp is largest party but have no majority netish and chandra babu is not stable in one allaince that also need to note
@warrio617
@warrio617 2 месяца назад
@@hifzaumaiza5046 ok imagine one party allies with 2 with 240 seats and opposition is a mix of 20 parties which is better? And surely Shiva Sena will support bjp if bjp adjusts .. so also go with single majority party is good for markets ..
@hariprasanth69
@hariprasanth69 2 месяца назад
இனி தான் ஆட்டம் ஆரம்பம் என்று அரைத்த மாவையே அறைத்து கோண்டு இருங்கள். ஆட்டம் எல்லாம் முடிந்தது
@ViyomPrasad-bc7od
@ViyomPrasad-bc7od 2 месяца назад
மோடிக்கு தான....😂😂 விசபாம்புமோடியின் பல்லு புடுங்கப்பட்டது
@rajan9046
@rajan9046 2 месяца назад
Always good
@sivaguru8071
@sivaguru8071 2 месяца назад
அகில இந்திய 99 சீட்டு கட்சியும்... தமிழ்நாட்டில் 39 சீட்டு திராவிட கட்சியும்😂😂😂😂😂
@gopalji49
@gopalji49 2 месяца назад
இந்திய கூட்டணியில் வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் vvpat வாக்குகளை என்ன தேர்தல் ஆணையத்தை அணுகவேண்டும்.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 месяца назад
கோதி ஊடகங்கள் கருத்து கணிப்புகள் த்தூத்தூத்தூ 👠👠👠
@kalavathisethuram5680
@kalavathisethuram5680 2 месяца назад
Though Dhruv is young his awareness videos are great and thoughtful.
@gumamaheswari3505
@gumamaheswari3505 2 месяца назад
நீங்கள் ‌தெளிவா சொல்றீங்கள்
@unmai768
@unmai768 2 месяца назад
காலையில் 10:30 மணி வரை பெரும்பாலான தொகுதிகளிலும் பாஜக பின்னடைவு பிறகு திடீரென 10:00 மணிக்கு மாற்றம் 10:30 மணிக்கு முன்னாடி என்ன சொன்னாங்க அப்போது டிவியில் ஒரு பாஜக காரன் சொல்றான் 11:00 மணிக்கு ஒரு செட் ஆகும் இதுதான் வந்து சாயங்காலம் வரைக்கும் இருக்கணும்னா அப்படியேதான் இருந்தது
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 месяца назад
EVM ல் குளறுபடிகள் செய்ய விடாமல் முடிவு வந்ததே ஜனநாயகத்தின் வெற்றி தான்.
@SeenivasanSelvaraj-qf8dj
@SeenivasanSelvaraj-qf8dj 2 месяца назад
✋🎉🎉🎉🎉🌞
@gumamaheswari3505
@gumamaheswari3505 2 месяца назад
ராகுல்❤
@sekarv8234
@sekarv8234 2 месяца назад
Very very good and write spech
@krislal9878
@krislal9878 2 месяца назад
ஹிந்தில ஸ்டாலின் பேசியிருந்தா இந்நேரம் ராகுல் பிரதமர் .இதுக்கு தான் ஹிந்தி படிங்கடான்னு சொன்னோம் .படிக்கிற காலத்துல தறுதனலயா சுத்திட்டு இருந்தா இப்படி தான்
@GVijaya-sd5hb
@GVijaya-sd5hb 2 месяца назад
Rahul Gandhi 🔥🔥🔥🔥
@AbdulRahman-zo3hc
@AbdulRahman-zo3hc 2 месяца назад
@anandakumarsivasankaran8387
@anandakumarsivasankaran8387 2 месяца назад
Super
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 месяца назад
Weldon l N D.l.A . Weldon Rahul
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 2 месяца назад
Good debate
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 2 месяца назад
ஆட்டமலாம் ஒண்ணும் இல்ல அஞ்சு வருசம் கேண்டீன் வட தான்
@jaikjaik4919
@jaikjaik4919 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 8 млн