Тёмный

Summer Special Keppai Koozh Recipe Cooking in Village | Ragi Koozh | கேப்பை கூழ் | ராகி கூழ் 

Nellai Village Food
Подписаться 435 тыс.
Просмотров 188 тыс.
50% 1

அடிக்கிற கோடை வெயிலுக்கு குளு குளு ராகி கூழ் ,உடல் சூட்டை குறைக்க ,எடை குறைய ராகி கூழ் செய்து சாப்பிடுங்க ரொம்ப சூப்பரா இருக்கும் .
சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் ராகி
அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள ராகி, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
வாங்க ராகி கூழ் எப்படி செய்றதுனு பார்க்கலாம் கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக விளங்குகிறது.
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். சத்தான கேழ்வரகு கூழ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
Ragi also know as finger millet is a rich source of calcium, protein, fiber, iron and other minerals. Ragi being a very good source of calcium is great for bone health. Being rich in iron, ragi consumption helps to improve the hemoglobin levels. I sincerely want to bring back these healthy and forgotten recipes into the modern kitchen.Today let us learn how to make Ragi koozh/keppai koozh following our easy recipe.
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@spgeneliya
@spgeneliya Год назад
ஆயா நீங்க பேசறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤️😊 கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு 😊... கிராமத்தில் எங்க ஆயா பேசறது நியாபகம் ❤️
@senthamaraiselvi4368
@senthamaraiselvi4368 3 года назад
வெயிலுக்கு இதமான கேப்ப கூழ் கஞ்சி சூப்பர் பெரியம்மா அக்கா ❤️❤️🙏🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@sangeethar894
@sangeethar894 Год назад
Nellai thamizh(slang) azhagu. Ketkavey inimaiyaga irukkiradhu.👌🏼👌🏼👌🏼
@spgeneliya
@spgeneliya Год назад
எனக்கு ரொம்ப புடிக்கும் ❤️ கூழ் 😋😋😋 அதுவும் கெட்டி கூழ் ல மீன், கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிட்டாஆஆ 😋😋😋 i love it...
@queenelizabeth6495
@queenelizabeth6495 3 года назад
Unga siripum samayalum romba super neenga alagu periyamma
@kogilakogila1080
@kogilakogila1080 Год назад
Anthagalam , anthagalam nu kekum bothu santhoshm
@maniviki616
@maniviki616 2 года назад
பெரியம்மா உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் அதைவிட உங்கள் பேச்சு சூப்பர்
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@gp_karan2935
@gp_karan2935 2 года назад
இப்போ எவ ஏர்ட்டு பாக்கா அம்மிய 😀😀😀😀... பெரியம்மா நான் அம்மி வாங்கி இப்போ அம்மில தான் அரைக்கிறேன்... சூப்பரா இருக்கு 👍👍👍👍 உங்க பேச்சை கேக்கவே உங்க சிரிப்புக்காக இந்த சேனல் பாக்கிறேன்.... வாழ்க நலமுடன் 💐💐💐
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@athikabanu3073
@athikabanu3073 Год назад
Nanum than! 😊😊
@maryregina4899
@maryregina4899 3 года назад
Ammu your cooking all remembering us, olden days. Nice to see you in different sarees.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks a lot
@tamilselvi6791
@tamilselvi6791 Год назад
Unga vdo parthu naan koozh seiya kathukutten mikka nandri
@mahalakshmi3249
@mahalakshmi3249 Месяц назад
Koozh❤❤❤❤
@MeenaKumari-fu5yz
@MeenaKumari-fu5yz 5 месяцев назад
என் பெரியம்மா மாதிரி இருக்கீங்க பெரியம்மா. ஐலவ்யூ ஐமிஸ்யூ அம்மா
@arjunpilane3006
@arjunpilane3006 3 месяца назад
Super sisters and periyamma
@user-wl7uf3zs1p
@user-wl7uf3zs1p 3 года назад
உங்கள் வெள்ளை சிரிப்பில் நாங்கள் தொலைந்தே போகிறோம் பெரியம்மா....❤️❤️🙏🏻🙏🏻
@leemarose5506
@leemarose5506 3 года назад
🙏🏻
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 года назад
Arumai Amma,sirippu alagu
@ayshwaryathangarasu497
@ayshwaryathangarasu497 3 года назад
I love ❤ u sooooo much paati na dailyum unga recipe try pandren romba nalla iruku
@user-tq7xv4di5w
@user-tq7xv4di5w 3 года назад
ஆச்சி எங்க. ஊரு கிழவிங்க மாதிரியே தான் எல்லா ஊரு கிழவிங்களும்...😁😁🥰
@chandrulakshmi6894
@chandrulakshmi6894 Год назад
2:24
@athikabanu3073
@athikabanu3073 Год назад
En pattiyum ippadithan brother! 😊
@chellapandi1238
@chellapandi1238 4 месяца назад
அம்மா சூப்பர் சகோதிரி சூப்பர்
@maryregina4899
@maryregina4899 3 года назад
Indira also well Coperatingwith amma, keep it up maa.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you.
@UmaDevi-hl3ro
@UmaDevi-hl3ro 3 года назад
Super Patti😊 I like it my favourite
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thank you so much 😊
@rajiraghu8472
@rajiraghu8472 3 года назад
Periyamma,I will come to an your village,we want to meet you,and enjoy your village food❤️❤️❤️❤️❤️❤️❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Always welcome
@vijayeditingsongs3999
@vijayeditingsongs3999 2 года назад
@@NellaiVillageFood can i know why we are doing the fermentation process.
@vijayeditingsongs3999
@vijayeditingsongs3999 2 года назад
@@NellaiVillageFood somebody do it without fermentation what it's use Or benifits
@rshajahan72
@rshajahan72 2 года назад
Very very very important food for all. Great great great👍 Amma.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@sivagtvm
@sivagtvm 3 года назад
மிக்க நன்றி
@spgeneliya
@spgeneliya Год назад
கூழ் எவ்ளோ நேரத்துல வேகும், எப்டி வெந்துடுச்சுனு கண்டுபிடிக்கறதுனு சொல்லுங்க அக்கா
@ishwaryaudaya8025
@ishwaryaudaya8025 5 месяцев назад
சாதம் வடிக்கும் போது சாதம் மேல பூத்து வரும் தானே அதே போல் இதுவும் பூத்து வரும் இல்லை என்றால் நல்ல வாசனை வரும்
@akhilasuresh1707
@akhilasuresh1707 2 года назад
எங்கள் வீட்டில் இப்படி தான் கட்டி வைப்போம்
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
நன்றி
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 6 месяцев назад
பெரிய அம்மா பார்த்தால் எங்களுடைய அத்தை மாதிரி இருங்க வாழ்த்துக்கள்
@rameshrgk7929
@rameshrgk7929 4 месяца назад
சூப்பர்
@rock_tamil5406
@rock_tamil5406 3 года назад
Yes it is the correct way😎😎
@rockyrock4058
@rockyrock4058 2 года назад
Ethana nall ga ethu ketu pogama erukum?
@nita4230
@nita4230 3 года назад
My favorite dish..
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks for liking
@karthikarthi-qm6qr
@karthikarthi-qm6qr 11 месяцев назад
Evalo neram maavu pulika vaikanum
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 2 года назад
Periyamaa smile is so beautiful
@sarawathikannan1621
@sarawathikannan1621 3 года назад
White cloth thanni la neneythu katta venduma?
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
ஆமாம் மா.
@user-vb1fs2yz3i
@user-vb1fs2yz3i 6 месяцев назад
❤❤❤
@velmu6864
@velmu6864 3 года назад
Kambu koozhu from beginning pathividungal. We are expecting
@maheprasanna
@maheprasanna Год назад
Entha uru pattiku
@drpriyaraman2976
@drpriyaraman2976 Год назад
First fri panathu enna ma
@anithacesil1507
@anithacesil1507 7 месяцев назад
Nice
@VenuGopal-pk8td
@VenuGopal-pk8td 3 года назад
Super. Amma👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@shankarrithikashri5687
@shankarrithikashri5687 2 года назад
Pulunkall arisi potu samaikalama
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
பச்சரிசி போட்டால் தான் ருசியா இருக்கும்
@shankarrithikashri5687
@shankarrithikashri5687 2 года назад
Thanks ma
@samuthra123-
@samuthra123- 3 года назад
entha ooru ungalukku aachi... Thirunelveliyaaa....nangalum thirunelvelithan
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
ஆலங்குளம் அருகில் உடையாம்புளி
@vinomeena3490
@vinomeena3490 Год назад
Adupula paanai konaya vachu irukinga
@narkisbanu3642
@narkisbanu3642 2 года назад
Super amma nalla oru sappadu
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you
@selvanathan2575
@selvanathan2575 Год назад
உங்கள் பேச்ச விறகடுப்பு சமையல் எல்லாம் எங்கள் ஊர் நியாபகம் வருகிறது அருமை அம்மா எங்கள் வீட்டிலும் மண்சட்டியை வெள்ளை துணி போட்டு தான் மூடி வைப்பார்கள்
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 3 года назад
Very nice 👌👍🏾 How to know when the koozh is cooked?
@valarmathi5399
@valarmathi5399 3 года назад
Antha koozh mela Kai vachu parunga...Kaila ootalana vedhuduchunu artham...
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 3 года назад
@@valarmathi5399 thank you very much 🙏🏽❤️
@RajKamal-im1pg
@RajKamal-im1pg 2 года назад
👌
@athikabanu3073
@athikabanu3073 Год назад
Pure soul!
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
Thank you
@dineshhemalekha476
@dineshhemalekha476 3 года назад
Place semma patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@risvanarisvana423
@risvanarisvana423 Год назад
Super
@karthikpillai6634
@karthikpillai6634 3 года назад
Pati, can we do the same one day fermentation for kambu and solam maavu...?? Thanks for this great video.
@powerofJesus05
@powerofJesus05 2 года назад
Paattima Tirunelveli la entha area...??
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Alankulam
@mshafimd
@mshafimd Год назад
எப்படி கேப்ப மாவு செய்வது என்று தனியாக வீடியோ போடவும்.
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 года назад
பெரிய அம்மா சமையல் அருமை மா 🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@jayanathi3443
@jayanathi3443 2 года назад
ரொம்ப நல்லா இருக்கு நெல்லை யில் உங்கள் ஊர் பெயர் என்ன
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Alankulam
@sudha.k4396
@sudha.k4396 2 года назад
@@NellaiVillageFood akka na ayanarkulam
@kaliswari3187
@kaliswari3187 3 года назад
Thank you. 🙏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
You are so welcome
@udhayasankar3269
@udhayasankar3269 3 года назад
சூப்பர் பாட்டி
@hepzivasanthaha9316
@hepzivasanthaha9316 Год назад
Very nice ma
@NellaiVillageFood
@NellaiVillageFood Год назад
Thank you very much
@maheshkumar-og6qv
@maheshkumar-og6qv 3 года назад
Aachi Ungaluku Dhristi suthhi podanum aachi.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
உங்கள் அன்புக்கு நன்றி.
@vikneshwarikulandaiyan4338
@vikneshwarikulandaiyan4338 3 года назад
சூப்பர் பாட்டி
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@agshutalks9177
@agshutalks9177 2 года назад
Akka sola koozh epdi seiyarathu podunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
திருநெல்வேலி ஸ்பெஷல் சோளக்காடியும் கருவாடு குழம்பும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9151wJ03LtI.html
@ganeshrekha6117
@ganeshrekha6117 3 года назад
Spr patti 😋😋😋😋👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@kumarkumar5686
@kumarkumar5686 3 года назад
Super patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
மிக்க நன்றி.
@mahashakthi4925
@mahashakthi4925 2 года назад
Nethu Karachi vechathuna.enthina maniky karaichu vechiga.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 года назад
Thank you so much
@Karthikeyan-kg7xi
@Karthikeyan-kg7xi Год назад
Pakkave asaiya irukkula
@SaranyaSaranya-uu2yr
@SaranyaSaranya-uu2yr 2 месяца назад
Hi
@mshafimd
@mshafimd Год назад
செரட்டை அகப்பை, கயிற்று வட்டு ...
@gnarayanangnarayanan3543
@gnarayanangnarayanan3543 3 года назад
பாட்டி சோல உடைச்சி கூல் காய்ச்சிசி காட்டுங்க
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IGaW9hFMXFc.html intha click panni parunka
@Devadasons777
@Devadasons777 Год назад
முடிச்சு கட்டு நன்குஉள்ளது
@divyapriya8033
@divyapriya8033 3 года назад
Hai anty
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 года назад
Hi Patti ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Hi ma
@mahendran6353
@mahendran6353 3 года назад
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks
@menakarajesh2439
@menakarajesh2439 3 года назад
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 года назад
Thanks
@senthilskm8211
@senthilskm8211 3 года назад
@@NellaiVillageFoodto be
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 509 тыс.
Ragi  Koozh By Revathy Shanmugam
13:07
Просмотров 549 тыс.
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 509 тыс.