Тёмный
No video :(

Sun Tv Serial Actress Archana Surprise Visit the Tailor Bro Studio 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 98 тыс.
0% 0

WhatsApp Channel : whatsapp.com/c...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 342   
@meeraraja9018
@meeraraja9018 Месяц назад
உங்களை வாழ்த்தும் போதுஎனக்கும் ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது. எல்லோருடைய வாழ்த்தும் ஆசீர்வாதங்களும் உங்களை ரொம்பவே மகிழ்ச்சியாய் வாழவைக்கும்.
@sreeviji9135
@sreeviji9135 Месяц назад
Bro..... Actress க்கு மட்டும்தா இப்படி தச்சு குடுப்பீங்களா..... எங்களே போலெ உள்ள சாதா ஆளுங்க வந்தா தச்சு குடுப்பீங்களா??? ஒரு நாள் உங்களே ராணி சிஸ்டெரே பாக்கணும் னு ஆசையா இருக்கு..... ❤❤❤
@muruganm8393
@muruganm8393 27 дней назад
புரோ, டிவி நிகழ்ச்சிகள் தான் அவர்களையே வைத்து போட்டிகள் விளையாட்டுகள் பரிசுகள் என அவர்களே அனுபவிக்கறாங்க நீங்களாவது எங்களமாறி சாதாரண மக்களுக்கு வாய்ப்பு தரக்கூடாதா.
@vijayaLakshmi-zr1yv
@vijayaLakshmi-zr1yv 6 дней назад
Blouse stiching and cutting slowly cholli tharuma
@ushasachin8643
@ushasachin8643 28 дней назад
எவ்வளவு வீடியோ பார்த்தாலும் எனக்கு தைக்க வரல bro basic இருந்து 2 இடத்தில் டைலரிங் கத்துகிட்டேன் அப்பாவும் வரல எனக்கு வராது நினைக்கும் போது உங்க வீடியோ பார்த்த எவ்ளவு தானா தோணுது ஆனால் தைக்கும் போது பயமா இருக்கு bro சூப்பர் bro வாழ்த்துக்கள்
@bentamil-te7vj
@bentamil-te7vj 11 дней назад
👏👏👏
@user-kg1kt9ny4f
@user-kg1kt9ny4f 29 дней назад
Anna Archana sister blouse romba fitting ah azhaga iruku Anna vaazhthukkal Anna Anni
@sarawathynagalingam1521
@sarawathynagalingam1521 Месяц назад
Brother is the greatest as his teaching is fantastic. Thank you. ❤❤❤
@user-vp6bs1gb9g
@user-vp6bs1gb9g Месяц назад
Anna super Archana sister fitting super valthukkal 👌👌👌👌🙏🙏🙏🙏
@sathyaselvi296
@sathyaselvi296 Месяц назад
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 🎉🎉🎉
@maneeshss562
@maneeshss562 Месяц назад
Super 👍 anna, sema finishing. Super super. I am so happy. 🎉🎉🎉😅
@muthulakshmis8972
@muthulakshmis8972 Месяц назад
அண்ணா அண்ணி இந்த வீடியோவை கடைசி வரைக்கும் பார்த்தபோது என் கண்ணில் அன்புக்கண்ணீர் வந்துவிட்டது அண்ணா அண்ணி.திருச்செங்கோடு முத்துலட்சுமி.
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 Месяц назад
Wow,,,,,, great job Anna 👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏼 👌 🙌
@user-tk2nj4yb6x
@user-tk2nj4yb6x 25 дней назад
அண்ணா எனக்கு நீங்க இருக்கற இடத்துல வந்து கத்துக்கணும்னு ஆசையா இருக்கு ஆனா நான் இருக்கறது ஈரோட்டில் இருக்கறேன் அண்ணா நான் அங்கு வந்து கத்துக்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு மட்டும்தான் நான் blouse தைப்பேன் மத்தவங்களுக்கு தைக்க எனக்கு கொஞ்சம் பாயமா இருக்கு அண்ணா
@selvakamatchi4941
@selvakamatchi4941 Месяц назад
அண்ணா நானும் வந்து தையல் பழக வரலாமா கஷ்டபடுற குடும்பதான் விருதுநகர் வந்து பழக ஆசை
@user-nb5im9my9x
@user-nb5im9my9x Месяц назад
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்து விட்டேன் 🌹
@chesschess1560
@chesschess1560 Месяц назад
அர்ச்சனா சிஸ்டர் பிளவுஸ் அட்டகாசமா இருக்கு BRO ரோபோ தோற்று போய்விடும் உங்களிடம் செம்ம பாஸ்ட் பெரிய சல்யூட் ராஜி சென்னை
@devielangovan5287
@devielangovan5287 27 дней назад
SooperBro. Kan kttama vidio athen ArumaiBro
@user-wn1gh4zp1v
@user-wn1gh4zp1v Месяц назад
Naan madurai Sellur anna..... Yenakkum tailoring katthukka aasai anna....unga channel paarthu kandippa katthukkuven.... thank you Anna & Anni❤❤❤ . ...
@user-uk5tf4wo4y
@user-uk5tf4wo4y Месяц назад
இது வரை அண்ணன் ஒரு நாள் கூட லைக் பண்ணுங்க என்று சொன்னது கிடையாது.அவர் ஒரு சிறந்த மனிதர்.... தங்கைகளின் நல்வாழ்வு மட்டுமே அவரது குறிக்கோள்.,...
@Shanthiudaya
@Shanthiudaya Месяц назад
வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா ❤ அண்ணி🎉🎉🎉🎉
@padmarajagopalan5984
@padmarajagopalan5984 2 дня назад
உங்கள் கை கடிகாரத்தில் 15 நிமிடம் தான் ஆயிருந்தது பா🎉🎉🎉🎉
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 4 дня назад
Thankyou sir
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 27 дней назад
Thanks Anna❤
@Yuyu-ye2ql
@Yuyu-ye2ql 21 день назад
அண்ணா நாங்க இலங்கையிலிருந்து உங்க வீடியோ பார்க்குறோம் ரொம்பவும் நல்லாயிருக்கு எனக்கு 36சைஸ் கட்டிங் கட் பண்ணி காட்டமுடியுமா பிலிஸ்
@padmarajagopalan5984
@padmarajagopalan5984 2 дня назад
நண்பனே ரொம்பவும் வேகம் பா👍🏻👍🏻👍🏻
@solaimaha6782
@solaimaha6782 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 🤩💕🥳🥳🥳🥳😊🎉❤
@sriannaisri8068
@sriannaisri8068 Месяц назад
தம்பி ராணி வாழ்க வளர்க உயர்க
@muthujesi1635
@muthujesi1635 Месяц назад
God bless you brother ❤❤❤❤❤
@kannapriya2069
@kannapriya2069 Месяц назад
Anna andhu loop kambi la clothes tiruparadhuku solikudunga anna..... Super a stitch pandringa...... Congrats anna
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 Месяц назад
Super, Bro🎉 She was talking so naturally.
@vidhyas1971
@vidhyas1971 Месяц назад
Super bro archana mam blouse nalla irukku bro avanga sona vendama ellam romba correct. Comment enakku neraya sollamudiyaradhuilla. Thank u bro. Thank u
@vijayaramakrishnan1637
@vijayaramakrishnan1637 Месяц назад
அன்பான குருவுக்கு அன்பான வணக்கங்கள வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா அண்ணி
@DhanaLakshmi-dz1zi
@DhanaLakshmi-dz1zi Месяц назад
Super
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu Месяц назад
எங்க அண்ணன் என்ன சும்மாவா சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉
@vinocherub6608
@vinocherub6608 Месяц назад
Brother... Thank You so much for your lovable wishes to share this. And spl thanks to you n your partner brother... Bz, I was try ur guidance... (1 blouse try Pani perfect a vanthathu) it was amazing bro.
@sembapattu24
@sembapattu24 Месяц назад
வணக்கம்🙏🏻 அண்ணா நான் வகுப்புக்கு வந்து விட்டேன் 🌹அண்ணா 💞அண்ணி 🌺
@skskmp9421
@skskmp9421 Месяц назад
சூப்பர் ❤
@Jagadeeswari-lr5jc
@Jagadeeswari-lr5jc Месяц назад
Arumai bro. God bless your family
@HappyBoomBox-in3vv
@HappyBoomBox-in3vv Месяц назад
Very nice bro
@lakshmikishore8080
@lakshmikishore8080 Месяц назад
அண்ணா அண்ணி கோவையில் இருந்து லட்சுமி ❤❤❤❤
@user-li4cz2em3l
@user-li4cz2em3l Месяц назад
வாழ்த்துகள் அண்ணா god bless you bro sìstèr
@surekar3216
@surekar3216 Месяц назад
I stitched 38 inch blouse for me by seeing ur video bro Two tailors told nice. First blouse itself is nice.
@tamilrangoliteachingchanne3467
@tamilrangoliteachingchanne3467 Месяц назад
Hi bro, blouse & ✂️ ellame semma perfect ah iruku bro, enga area lady tailor 's stitches perfect ah illa, so, nenga solli kudukarathu & measurements ellame parka, kekka, namma ivolo days vettiya kadanthu vanthudonu kasdama iruku bro,
@sivaanand2834
@sivaanand2834 Месяц назад
Very nice❤❤
@seethaseetha8880
@seethaseetha8880 Месяц назад
Super thambi.
@massdesigners480
@massdesigners480 Месяц назад
super Anna congrats💐💐💐💐. Coat collar neck stitching solli kudunga anna plzzz
@bhavanim2011
@bhavanim2011 Месяц назад
Anna love you Anna 33 inch blouse na stitch pannen super Anna correct ah iruku Anna God bless you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@RANANDHAN-mx2gy
@RANANDHAN-mx2gy Месяц назад
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா 🌹👍
@Sathyathalavai2023
@Sathyathalavai2023 21 день назад
Super anna
@pudhumaicraft2789
@pudhumaicraft2789 8 дней назад
அண்ணா ஆர்ம்கோல் சுற்றளவு 35 வருதுனா 2 இஞ்ச் கூட்ட சொல்றீங்க அப்போ நீங்க 28 to 50 வரைக்கும் chart கொடுத்து இருக்கீங்க ஆர்ம்கோல் சுற்றளவு 35 இஞ்ச் வருது 2" கூட்டுனா 37 வருது அப்போ எந்த chart measurement use பண்ணனும் 34 ah , 36 ah , 38 ah plz சொல்லுங்க அண்ணா armhole measurement 35 வருது 2" add பண்ணா 37" அப்போ 36" chart ah illa 38" chart ah plz அண்ணா சொல்லுங்க
@ramamaheshwarim210
@ramamaheshwarim210 23 дня назад
Bro i use ti see u r class bro I dono any thing about Stiching but I am intested in Stiching olz teach me how to stich night in easy way
@parikutralifestyle9941
@parikutralifestyle9941 Месяц назад
Super bro
@akilashanmugam2558
@akilashanmugam2558 Месяц назад
Super aa sonnanga archana.👏👏👏👌👌🙏👍
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Месяц назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி வகுப்பு வந்தாச்சு
@esthermadan6494
@esthermadan6494 15 дней назад
wow super great job bro ❤❤❤❤
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 6 дней назад
நல்ல மச்சிங் Bro
@manichru8062
@manichru8062 15 дней назад
அண்ணா......... சூப்பர்❤
@priyakutty0218
@priyakutty0218 Месяц назад
Phant self ha measurements eduthu cutting podunga anna
@naguramu5849
@naguramu5849 Месяц назад
Nandu tumkuru super stitching bro
@s.dhamodharansuperdhamodha5809
@s.dhamodharansuperdhamodha5809 29 дней назад
Superbro
@sangeetha7535
@sangeetha7535 Месяц назад
Anna back length 14" vechu erukinga, front length 14" vechu erukinga , so yella measurement blouse ku entha mathri cut panala ma.
@subajegan597
@subajegan597 29 дней назад
I also like to see bro and anni❤
@KamaliKamali-kr5zl
@KamaliKamali-kr5zl Месяц назад
Pro rani sisder .. vaalka valamudan 💖💖💖
@hemas1965
@hemas1965 Месяц назад
சூப்பர் அண்ணா🎉🎉 அருமையான ஒரு பதிவு😊😊
@kayaa999
@kayaa999 28 дней назад
ஜாக்கெட் தைக்கும் விதம் மிக அருமை ,அருமை🎉🎉
@monteff-cl1wz
@monteff-cl1wz Месяц назад
You are v v v great man bro God bless you
@SaraswathiSusila
@SaraswathiSusila 17 дней назад
நீங்கள் தைக்கும் போது பார்க்கவே ஆசையா இருக்குண்ணா.
@SuganyaSuganya-hz8bn
@SuganyaSuganya-hz8bn Месяц назад
Anna vanakkam archana sistar blouse thaikkum pothu crose dot Ella blous kalukkum second dot evana thanana vaththu thappinga evangalukku mattum etharkku eatram erakkama thaiththirkal sollunga Anna please.
@vinushadenison2224
@vinushadenison2224 7 дней назад
Super valthukkal
@maheshsakthi248
@maheshsakthi248 Месяц назад
அண்ணா கிளாஸ்க்கு வந்துட்டேன் மிக்க மிக்க மகிழ்ச்சியா இருக்கு இன்னைக்கு அவங்களை பார்த்ததில்லை
@RaniseenuRaniseenu
@RaniseenuRaniseenu Месяц назад
Enga annan apadi ellam thitta mattanga super type
@divyarajan-ky8bp
@divyarajan-ky8bp Месяц назад
Sema fitting anna enaku sleeve attach pandradhuna konjam payam epadiyachum adhula surukam varudhu ena thappu seiarene theriala sleeve cutting attachment video for armhole round 16 ku podamudiyuma na im beginner only but chudi 4 stitch paniten innum saria varala
@armrio6672
@armrio6672 21 день назад
Dear brother do you stitching suridar because I staying in oversea if I come to Chennai
@user-hc8qt9ls8h
@user-hc8qt9ls8h 14 дней назад
Bro நானும் ஒரு டைலர் தான் 15வருடட்டிற்கு மேல் ஆகிறது ஆனாலும் இன்னும் பயமாக தான் இருக்கு நான் கடையும் வைத்து இருக்கேன் 2,3தடவை உங்களுக்கு போட்டோ போன் பண்ணுனேன் நீங்க எடுக்கவே இல்லை தயவு செய்து நான் போன் பண்ணினால் எதுக்க bro நான் எல்லாம் ரெம்ப கஷ்டம் பட கூடியவள் தயவு செய்து உதவி செய்யுகள் P
@mfathimamfathima3456
@mfathimamfathima3456 26 дней назад
Super Bro Thanks
@parvathysubbiah4206
@parvathysubbiah4206 29 дней назад
Enga amma anthakkaalathileye half an hourla thaichukkuduththuruvaanga 9 kuzhanthaigaloda veettuvelaiyum veli velaiyum paarththukkittu.irunthaalum vaazhthukkal ungaluku nalla ennaththirrku
@Renuga-p6e
@Renuga-p6e 10 дней назад
அண்ணா ப்ளீஸ் அண்ணா உங்க சென்டர் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க இல்லனா உன் போன் நம்பர் திருமங்கலத்தில் தான் இருக்கிறேன் எனக்கும் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசையா இருக்கு ப்ளீஸ் அண்ணா
@rajdayani3833
@rajdayani3833 17 дней назад
Congratulation brother
@gayathrisuresh406
@gayathrisuresh406 Месяц назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ✂️🪡💚🩵
@JeyaLuxmi-xn9sp
@JeyaLuxmi-xn9sp Месяц назад
Hi Anna
@sathiyavathigopalan3407
@sathiyavathigopalan3407 Месяц назад
Hello bro and Anni, naa class ku vanthutten
@jeevaganga7745
@jeevaganga7745 Месяц назад
Vattukal Anna very nice cute super 👌👌👌👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️💕💕💕💕💕🌹🌹🌹🌹👧👧👧👧👧👧🙏thanks Anna congratulations and coming soon 🔜 India 🇮🇳
@Renuga-p6e
@Renuga-p6e 10 дней назад
ஹலோ அண்ணா வணக்கம் நான் விருதுநகர்ல எங்க அண்ணா நம்ம சென்றிருக்கிறது கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன் நானும் வந்து கத்துக்கணும் ஆசையா இருக்கு நாங்க திருமங்கலத்தில் இருந்து நான் பேசுறேன்
@poonkodi7688
@poonkodi7688 Месяц назад
🎉செல்வம் உண்மையிலேயே ப்ளவுஸ் சூப்பர் உன்னை மிஞ்ச யாராலும் முடியாது நீ தேவகி அக்காவோட வரப்ரசாதம்
@PremaThirumurugan
@PremaThirumurugan Месяц назад
Super bro எனக்கு மட்டும் ஜாக்கெட் தைக்க வரவில்லை அண்ணா
@user-vh4bv7ln3l
@user-vh4bv7ln3l Месяц назад
Bro periya celebrati auitinga bro happy ❤❤❤
@PoongodiR-wh9in
@PoongodiR-wh9in 25 дней назад
Super gana
@mariasuganthi9654
@mariasuganthi9654 Месяц назад
Hello Anna vanakum yenaku paper cutting format venum 34 to 44 yevulav sollunnga na banglore
@ravishravish8180
@ravishravish8180 Месяц назад
ரொம்ப அழகா தச்சிருக்கீங்க அண்ணா ❤❤❤❤
@jjcovering2403
@jjcovering2403 Месяц назад
yes sister ❤❤❤
@Chithrathangaraj-k9u
@Chithrathangaraj-k9u Месяц назад
அண்ணா நானு வகுப்புக்கு வந்துட்டேன் அன்னூரில் இருந்து சித்ரா
@GopivijiGopiviji
@GopivijiGopiviji 29 дней назад
சூப்பர் அண்ணா ❤️❤️
@priyae9501
@priyae9501 Месяц назад
Thanks bro
@SivaKumar-sg3xp
@SivaKumar-sg3xp Месяц назад
Super anna🎉🎉🎉
@mmageshwari3866
@mmageshwari3866 29 дней назад
Super Saree super aa irukku 🎉
@szuhenaparveenparveen7197
@szuhenaparveenparveen7197 Месяц назад
Super bro💐💐💐💐💐collor neck full round chudidhar video podunga bro
@user-hc8qt9ls8h
@user-hc8qt9ls8h 14 дней назад
இந்த வீடியோவை புல்லும் பார்த்தேன்
@ManomanyMano
@ManomanyMano Месяц назад
Thanks brother ❤
@user-ky2ur8ee1h
@user-ky2ur8ee1h Месяц назад
அண்ணா எனக்கு கூட பிறந்த அண்ணா இல்லை. ஆனால் உங்க வீடியோ பார்க்க அரம்பித்த பிறகு உங்க பற்றி பேசி பேசி என்னுடைய பிள்ளைகள் கூட உங்களை உங்க அண்ணா வந்துட்டாரு அண்ணா பார்க்கவில்லை என்று தான் கேட்பார்கள் அண்ணா..
@niranjan.r7869
@niranjan.r7869 Месяц назад
Super Anna 🎉
@suganyasan3991
@suganyasan3991 Месяц назад
அண்ணா ப்ளௌஸ் சூப்பர் அண்ணா 😍😍😍😍😍
@moorthyn5010
@moorthyn5010 29 дней назад
Anna very nice 🎉❤
@ShobaJayavel
@ShobaJayavel 11 часов назад
Anna Vellore la apo class conduct panuvinga pls anna
Далее