Тёмный

Sundara Kandam in 5 minutes with tamil lyrics and pictures | 5 நிமிடங்களில் சுந்தர காண்ட பாராயணம் 

Madras Minnal
Подписаться 1,5 тыс.
Просмотров 386 тыс.
50% 1

நாம் வாழும் இந்த பரபரப்பான வாழ்க்கையில் ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி இறைவனை நினைத்து மனதை ஒருமுகப்படுத்தி நாம் செய்யும் பிரார்த்தனை நமக்கு நல்ல பலன்களை நிச்சயம் கொடுக்கும். மிக எளிய முறையில் சுந்தர காண்டம் பாராயணம் செய்ய இந்த 5 நிமிட பாராயண பாடல் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். நம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு பிரார்த்தனைக்கும் உரிய பலனை இறைவன் நிச்சயம் வழங்குவார்.
சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் பொது அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை அல்லது ஒரு சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். 'ராம' நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கே ஆஞ்சநேயர் ப்ரசன்னமாவார் என்பது ஐதீகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
இந்த 5 நிமிட பாராயணம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வரும். நம்பிக்கையோடு தினசரி படியுங்கள்.
LYRICS PDF LINK GIVEN: (If you want lyric pdf then click the below link)
பாடலின் PDF LINK கீழே உள்ளது.
drive.google.com/file/d/1Cw5g...
ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க!
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே! ஸ்ரீ ஆஞ்சநேயனே,
உன்னைப் பணிகின்றோம் பலமுறை,
உன்னைப் பணிகின்றோம் பலமுறை,
உன்னைப் பணிகின்றோம் பலமுறை
ஸ்ரீ ராம ஜெயம்
Lyrics Credit : This Sundara Kandam lyric is composed by Mrs.Jaya Rajamani.

Опубликовано:

 

4 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@muthuselvi4191
@muthuselvi4191 3 месяца назад
என் மகனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா. ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
Cornaa போகனும் இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்கள்..... நல்லா இருக்கு num....... துணை.... ராமா ராமா ஹரே
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 5 дней назад
❤ Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 7 дней назад
❤ Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram ❤❤❤❤❤❤❤
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 4 дня назад
❤ Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram ❤❤❤❤❤❤❤
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 3 дня назад
❤ Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram ❤❤❤❤❤❤
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
ஸ்ரீ ராம ராம ராம ராம ராம நாமம்
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 Месяц назад
❤ Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram Jaishreeram
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
Jai Rama ராமா ராமா ராமா ராமா ராமா ஹரே.. அனுமன்....... ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
@janakisubramaniam6059
@janakisubramaniam6059 9 дней назад
❤ Jaishreeram ❤❤❤❤❤ Jaishreeram ❤❤❤❤❤❤ ❤Jaishreeram ❤❤❤❤❤❤❤
@vanajarajagopal819
@vanajarajagopal819 3 месяца назад
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
@saibaba.videos143
@saibaba.videos143 3 года назад
இப்போது நான் வைத்த கோரிக்கை நிறைவேற்றி வைக்க வேண்டும் அப்பா
@subramaniamprakasam3077
@subramaniamprakasam3077 3 года назад
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ஹனுமான்
@jayachitra7142
@jayachitra7142 2 года назад
Sri Ramajayam... Aen manakastam theera vandum Raama...
@srinivasanps5315
@srinivasanps5315 3 месяца назад
SRI RAMAJAYAM SRI RAMAJAYAM OM SRI RAMAJAYAM OM SRI RAMAJAYAM OM SRI RAMAJAYAM OM SRI RAMAJAYAM
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 6 месяцев назад
Sri Rama jeyam
@Kamal-ud8ck
@Kamal-ud8ck 23 дня назад
Free Rama Jayam En kashtanslirynthu vidupada vendum Swamy
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 3 месяца назад
ஶ்ரீராமஜெயம் 🙏
@priyankaanandan8664
@priyankaanandan8664 2 года назад
Na nandraga thervu eludhavendum !!! Adhiga mathipen perra vendum kadavullaeeee jaisriram..
@renukajanakiraman9919
@renukajanakiraman9919 8 дней назад
Kudumbam santhosam aga iruka vendum sriramajayam sriramajayam sriramajayam
@renukajanakiraman9919
@renukajanakiraman9919 8 дней назад
Ellorum nalamaga iruka vendum
@seethaswaminathan
@seethaswaminathan Месяц назад
Jai Shree Ram 🙏
@balavalarbalavalar1286
@balavalarbalavalar1286 Год назад
ஓம் நமசிவாய ❤️🙏🏻 ஶ்ரீ ராம ஜெயம் ❤🙏🏻ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயா❤ 🙏🏻 ஓம் சீதாராம் ❤️🙏🏻 ஓம் லெட்சுமணா போற்றி❤🙏🏻
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 2 года назад
இரத்தின சுருக்கமாக சுந்தரகாண்டம் அளித்தது மிகவும் சிறப்பு. 🌺😉🙏
@madrasminnal6206
@madrasminnal6206 2 года назад
மிக்க நன்றி. ஸ்ரீராமஜெயம்
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 3 года назад
Praying for the Whole world. Ellorum Nalla Irukanum. MJT
@subbiahsivan9049
@subbiahsivan9049 2 года назад
ஜெய் ஆஞ்சநேயரேதுணை.
@renukajanakiraman9919
@renukajanakiraman9919 8 дней назад
Jaisriram
@mohanarjun
@mohanarjun Год назад
ஸ்ரீ ராம ஜெயம் சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான். அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே! மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான். இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான் ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க ! கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான் வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான். ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான் அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான். வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான். மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான். ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான். அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான். அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார் அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு. எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை! ஸ்ரீ ராம ஜெயம். #Hanuman
@LogeshwaranM
@LogeshwaranM Год назад
ஶ்ரீ ராம ஜெயம் 🙏🏻❤️
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 Год назад
Jai sri ram jai anginaya
@sugensanthi5965
@sugensanthi5965 3 года назад
En kanavar kudiya viraivil ennai vanthadaiya vendum
@mini.s4039
@mini.s4039 2 года назад
Om Sri ramajayam 108
@sweetheartjai1441
@sweetheartjai1441 3 года назад
🕉️Jai sri ram jai Veera Hanuman 🙏🙏🙏
@shalinishalini.t107
@shalinishalini.t107 2 месяца назад
Sri Rama jayam❤🙏
@kannammar2920
@kannammar2920 2 года назад
என் மகன் சீனுவாசனுக்கு மணம் முடிக்க அருள் தாறும் இராம தூதரே நன்றீ பெருமாள
@akshayalakshmim.v7165
@akshayalakshmim.v7165 2 года назад
Om sri ramajayam
@akshayalakshmim.v7165
@akshayalakshmim.v7165 2 года назад
Om sri rsmajayem , 108
@girijarangaswamy3921
@girijarangaswamy3921 2 месяца назад
Om sri jaya Aanjaneya Samiksha kodanakodi namaskaram.appa Hanuman unatu bakthai.enathu manakashtathai neekidavendum samy.enatu sugar level seekiram under control ukulele varavendum endru nambikayudan vendukiren samy .ennaiyum kkapatrungal.kai vidateer samy.neeyey saranam saranam
@raniks5043
@raniks5043 3 года назад
Ram ram ram ram ram
@ramakrishnanpg8876
@ramakrishnanpg8876 3 месяца назад
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama Raja Ram Raja Ram Raja Ram Raja Ram
@balavalarbalavalar1286
@balavalarbalavalar1286 Год назад
ஓம் நமசிவாய ❤️🙏🏻 ஆஹா அற்புதம். தெளிவான குரல், தெளிவான தமிழ் ❤🙏🏻 கோடான கோடி நன்றி தங்களக்கு❤
@sivasundaram3261
@sivasundaram3261 Год назад
🙏🙏🙏
@latharavigopal8773
@latharavigopal8773 Год назад
Anjaneya Veera full fill everyone's wish.
@gopijansijansirani9442
@gopijansijansirani9442 3 года назад
Corona poganum world papaya mari happy aganum
@sharmilaprabhu6005
@sharmilaprabhu6005 2 месяца назад
Sri Rama jeyam sri Rama jeyam sri Rama jeyam.
@kesavankesavan9777
@kesavankesavan9777 Год назад
ஓம் ஸ்ரீராம் ஜெயம்
@Lathadn23
@Lathadn23 Год назад
Thankyou so much for this pdf. JAISRI RAM
@chitrapurush6028
@chitrapurush6028 3 года назад
Jai sriram🙏🙏🙏
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 2 года назад
ஸ்ரீ ராம ஜெயம்
@akshayalakshmim.v7165
@akshayalakshmim.v7165 2 года назад
Om sri ramajayem 108
@vijichandrukrr
@vijichandrukrr 3 года назад
Jai SriRam 🙏🏻
@akshayalakshmim.v7165
@akshayalakshmim.v7165 2 года назад
Om sri ramajayam 108
@parvathiganesan4476
@parvathiganesan4476 2 месяца назад
என்மகள்மைதிலிக்கு நல்ல வேலை கிடைக்க அருள் தந்து உதவிட வேண்டும் ராம் ராம் ராம்
@thenumolib3004
@thenumolib3004 3 года назад
ராமஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம் ராமஜெயம்
@srivallisukumar7501
@srivallisukumar7501 2 года назад
Jai Sri Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilaravi4383
@akilaravi4383 3 года назад
Om jai Sri Ram
@radhamurali7638
@radhamurali7638 8 дней назад
Jai sriram
@chandraalagumalai9390
@chandraalagumalai9390 4 года назад
நன்றி
@p.vishali8728
@p.vishali8728 2 года назад
Sri Rama Jayam
@sugensanthi5965
@sugensanthi5965 3 года назад
En kanavar viduthalai petru ennidam vanthu serve vendum
@mini.s4039
@mini.s4039 2 года назад
Sri ramajayam
@pavithangam9321
@pavithangam9321 2 года назад
Jai sri rama jeyam
@amudha2450
@amudha2450 3 года назад
Jai sri Ram
@anandhimanoharan9578
@anandhimanoharan9578 Месяц назад
Jai Sri ram
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 3 месяца назад
Om anjaneya thunai
@Kalchatti
@Kalchatti 3 года назад
Sri rama jayam 🙏
@muralirajpmurali1356
@muralirajpmurali1356 2 года назад
Sri 🙏Ramajayam
@akshayalakshmim.v7165
@akshayalakshmim.v7165 2 года назад
Om sri ramajayam, 108
@user-gy1vj2nt7m
@user-gy1vj2nt7m 4 месяца назад
Sri ramajayam Sri ramajayam Sri Ramajayam
@mini.s4039
@mini.s4039 2 года назад
Sri ramajayam 108
@hemagovind_
@hemagovind_ 3 года назад
Jai Hanuman ji ki
@velvas20059
@velvas20059 2 года назад
Rama rama rama rama Rama rama rama rama Sri rama jeyam
@itprabhuk3504
@itprabhuk3504 2 года назад
Manam makizhnden nandri iya
@naga-lakshmi
@naga-lakshmi Год назад
Sri rama jeyam🙏
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 6 месяцев назад
Om anjaneya potri
@manir5479
@manir5479 2 года назад
Sri rama jayam
@chandrusabari229
@chandrusabari229 2 года назад
Jei sri ram 🙏
@akilaakila9790
@akilaakila9790 3 года назад
Jai sri ram
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 6 месяцев назад
Jai sriram jai sriram raja ram. Jai sriram. 🎉
@ramyamanohar286
@ramyamanohar286 3 месяца назад
Om Sri Sai Rama Jayam
@sadasivamkamatchisundaram9441
@sadasivamkamatchisundaram9441 3 года назад
ஜெய் சீதா ராம்.. சீரஞ்சிவி ஹனுமனே போற்றி..
@angithasworld5240
@angithasworld5240 7 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼
@murugesanp3643
@murugesanp3643 2 года назад
sri ram jaya ram
@nitishofficials3406
@nitishofficials3406 12 дней назад
🙏🙏🙏
@Vaishnavi-yy4lf
@Vaishnavi-yy4lf 8 месяцев назад
Sri Rama Jayam 🙏🙏
@ravikumarg8347
@ravikumarg8347 3 месяца назад
World ellarum nalla irrukoneum rain varanum boomi Thai cool agunum Sri Rama jayam anjaneya
@sindhusrisaiyoutube1023
@sindhusrisaiyoutube1023 3 года назад
thank u sir super
@renganayakisr3326
@renganayakisr3326 Год назад
Jai ShreeRam
@devikanya1722
@devikanya1722 Год назад
Thank u lot for your pdf format
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 6 месяцев назад
Sri rama jeyam
@saisanthosh131
@saisanthosh131 4 месяца назад
Jai Sri ram 🙏
@user-lm4jt8pz9x
@user-lm4jt8pz9x 2 года назад
ராம ராம
@subukuttysubukutty1833
@subukuttysubukutty1833 2 года назад
என் மகள் சரண்யாவிற்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் ஜெய் ஆஞ்சநேயா
@p.vishali8728
@p.vishali8728 2 года назад
Srirama jayam appa 🙏
@ramakrishnanpg8876
@ramakrishnanpg8876 5 месяцев назад
Jai Sri Hanuman
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 3 года назад
Very nice!
@madrasminnal6206
@madrasminnal6206 3 года назад
Nandri
@jamunasankaran3353
@jamunasankaran3353 3 года назад
Sriramasriram
@manchuwanimohanadas959
@manchuwanimohanadas959 Год назад
Thanks. 🙏
@rmsundran9524
@rmsundran9524 5 месяцев назад
OmAnjaneya
@rajanienadesamoorthy9454
@rajanienadesamoorthy9454 10 месяцев назад
Okay thanks a lot
@rgpriyaadarshinisathishkum8431
@rgpriyaadarshinisathishkum8431 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
$15m Russian helicopter destroyed by Ukrainian drone
00:11