Тёмный

Swami Vivekananda Birthday: ''என்னிடம் பணம் இருந்தால், நான் இதைத்தான் செய்வேன்'' சுவாரசிய உரையாடல் 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 41 тыс.
50% 1

Swami Vivekananda Birthday: பிப்ரவரி 1897-ல் கொல்கத்தாவில் விவேகானந்தருக்கும் பசுப் பாதுகாப்பு ஆர்வலர் ஒருவருக்கும் இடையில் நடந்த சுவாரசியமான உரையாடல் நிகழ்வை அவர் பிறந்தநாளான இன்றைய தினத்தில் நினைவு கூறலாம்.
கட்டுரை - நசீருதீன் (பிபிசி இந்தி சேவைக்காக)
( நசீருதீன் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். சமூக விவகாரங்களில் அதிக ஆர்வமாகச் செயல்படக்கூடியவர். எழுத்தும் ஆய்வும் தவிர, சமூக மாற்றத்திற்காகக் களத்தில் இறங்கிச் செயல்படும் செயல்பாட்டாளரும் ஆவார்.)
#Hinduism #Religion #Food #Goshala #Vivekananda
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 271   
@utoo4207
@utoo4207 2 года назад
தற்காலதுக்கு தேவையான விடயங்களை 100 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்👌
@rameshc4860
@rameshc4860 2 года назад
தற்காலத் துக்கு மட்டும் அல்ல எக்காலத்திற்கும் பொருந்தும் மொழி தான் தர்மம், அன்பு
@bkbk8348
@bkbk8348 2 года назад
இன்று விவேகானந்தர் இருந்திருந்தால் சிறையில் தான் இருந்திருப்பார்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
இல்லை ஒரு நல்ல தீர்வு கண்டு இருப்பார்
@marlosnithin3199
@marlosnithin3199 2 года назад
Seeman eh veliya irukkaan ,ivar iruka maatar ah
@NandaGopi.M
@NandaGopi.M 2 года назад
Sanghi kollai pannerpanunga
@lavanyasri1788
@lavanyasri1788 Год назад
Vivekanandhar irundhirundha india Vallarasu aagi irukum.
@Parthibaastrologer
@Parthibaastrologer 2 года назад
சுவாமி விவேகானந்தர் நம் கணிப்புக்கு அப்பார்பட்டவர், வெகுசிலரே அவரை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் அவர் தத்துவங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு பொருந்தும். சுவாமி விவேகானந்தர் இந்தியாவிற்கு கிடைத்த வரம். 🙏🌹
@kamalamaniyamrajagopal9187
@kamalamaniyamrajagopal9187 2 года назад
எல்லாவற்றையும் தாண்டி அவர் உண்மையிலேயே மனிதாபிமானம் உள்ள ஒப்பற்ற துறவி.
@guna7596
@guna7596 2 года назад
நான் பெரிய கடவுள் பக்தன் இல்லை ஆனால் சுவாமி விவேகானந்தர் பேச்சை கேட்டால் அவருடன் சீடனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது மனம் ♥️
@kannanlawyer2693
@kannanlawyer2693 2 года назад
இவரும் கடவுள் பக்தன் இல்லை
@VG-ju1wz
@VG-ju1wz 2 года назад
Follow his principles, then u will be sishya of the legend
@amjathkhan2391
@amjathkhan2391 2 года назад
BBCக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
மாட்டை கொன்று மனிதம் வளர்ப்ப தா மனிதன் கொன்று மாட்டை வளர்ப்ப தா
@GuRu-od5pz
@GuRu-od5pz 2 года назад
விவேகானந்தர்..நல்ல மனிதர் ✨
@goburaja2437
@goburaja2437 2 года назад
விவேகானந்தர் அவதாரபுருஷர்
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 2 года назад
இந்திய வறுமைக்கு காரணம் பிரிட்டிஷ். பிபிசி பிரிட்டிஷ் ஊடகம் என்பதை மறந்து விடாதீர்கள் இந்திய சகோதர சகோதரிகளே.
@parthibansargunam1636
@parthibansargunam1636 2 года назад
பசித்த எவ்வுயிருக்கும் உணவளிப்பதே உத்தமம். என் இனம் தின்று மீதி போகவே மற்றவைகளுக்கு ஏற்புடையதல்ல. வள்ளலார் வழியே சிறப்பு வாய்ந்தது....
@vzwarun2584
@vzwarun2584 2 года назад
கருத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டும் .
@parameswaran5183
@parameswaran5183 2 года назад
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் 🙏🙏🙏
@lavanyasri1788
@lavanyasri1788 Год назад
India's gift swami vivekanandhar.jai swami vivekanandha.
@jeganjack9353
@jeganjack9353 2 года назад
Alleluia BBC .mathamatra thadai sattam vendum
@shyamjacob3474
@shyamjacob3474 2 года назад
SwamiVivekananda The Genuine Grreat Man
@fkvhs3
@fkvhs3 2 года назад
Kudos to BBC Tamil for creating this video on Vivekananda and conveying a sharp message on a major issue of present India. 👏🏽👏🏽👏🏽
@SelvaKumar-xt8eb
@SelvaKumar-xt8eb 2 года назад
விவேகானந்தர் கருத்து அருமை அவர் சொல்லும் அத்தனை கருத்தையும் பதிவாளர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த பதிவு நோக்கத்தை திணிப்பது தான். வாழ்க விவேகானந்தர் புகழ் 🙏
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
அவரை இந்துவாக நான் பார்த்ததில்லை... இஸ்லாமியருக்கும் அவர் தலைவன்!
@sakthivelm2132
@sakthivelm2132 2 года назад
இந்து மதத்தில் உள்ள மாகன்களை உடனே மதம் மாற்ற வீடுவீர்கள் முதலில் திருவள்ளூவர் இப்பொழுது இவரை என் உலகமட இது?
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@sakthivelm2132 🤣
@HyderAli-ds4ok
@HyderAli-ds4ok 2 года назад
@@sakthivelm2132 மகான்கள் நல்ல விஷயங்களை மக்களுக்கு போதனை செய்கின்றனர். நல்ல விஷயங்களுக்காக அவர் விவேகானந்தரை பாராட்டுகின்றார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மதங்களை கடந்தவர்களை ஒரு மதத்துகள் அடைக்க வேண்டாம்.
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
@@HyderAli-ds4ok ஆமாம்
@jayamani7164
@jayamani7164 Год назад
விவேகானந்தர் பின்னாலில் சொன்னது என்னவென்றால் இறைவன் எல்லா ஜீவன்களுக்குள்ளும் இருப்பதை பல தவங்களுக்கு பிறகு நான் உணர்ந்துக்கொண்டேன். மனிதன் உலகில் வாழும் எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க வேண்டும்.எல்லா உயிர்களுக்கு அடிப்படை உணவு. பசி எடுக்கும் போது எந்த ஜீவனாக இருந்தாலும் சரி முதலில் பசியை போக்க வேண்டும்.அவ்வாறு பசியை போக்கும் நிலை இல்லாத போது இறைவனிடம் பசியை தீர்க்கும் படி பிராத்தனை செய்ய வேண்டும்.அதுவே தர்மம்😢
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 2 года назад
உணவு அவரவர் விருப்பம், நான் மாட்டு கறி உண்ணமாட்டேன். ஆனால் உண்பவர்களை தடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது.
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 года назад
எனக்கு மிகவும் பிடித்தது மாட்டுக்கறி 😋🥩🥩🥩
@ravihchandru3740
@ravihchandru3740 2 года назад
அற்புதம் அற்புதம் விவேகாநந்திரன் சிந்தனை அதிவேகமானது ஆழமானது. இவரை அரசியல்வாதிகள் படிக்க வேண்டும். நாடும் உருப்படும் அவர்களும் உருப்படுவார்கள்
@vishwa-TN787
@vishwa-TN787 2 года назад
🙏 நன்றி பிபிசி
@nabeelahmed.n.m.9651
@nabeelahmed.n.m.9651 2 года назад
பரமஹம்சர் என்பது இதுதான். விவேகமும் ஆனந்தமும் நிறைந்தவர் ❤️🤲🏻
@amulraj3505
@amulraj3505 2 года назад
Swamiji, Mother Therasa, Tagore... fellows from Bengal were way ahead of all thoughts. .. great
@syedahamedkabeer4905
@syedahamedkabeer4905 2 года назад
Super message to human
@Kirubanandank
@Kirubanandank 2 года назад
இதுவே உண்மையான இந்து மதம்.
@johnchristy2007
@johnchristy2007 2 года назад
I love vivekananthar
@josephraj902
@josephraj902 2 года назад
எப்பேர்பட்ட அறிவார்ந்த, மனித நேயமுள்ள பிறவி அவர்...என்னைப் பொறுத்தவரை அவர், சுயமரியாதை, ஒழுக்கம், கரிசனம் கலந்த விமர்சனம் ஆகியவற்றின் வடிவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@firstworldcommunity2488
@firstworldcommunity2488 2 года назад
Vivekanandha the great 👍
@yuvaraja4774
@yuvaraja4774 2 года назад
ஊன் உண்ணாமையே சிறந்த தர்மம். அதைத்தான் வள்ளுவனும், கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்றார்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Meaning
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 года назад
@@radhakannan4010oon endraal mamisaam
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@jaimaruthi360techfeed8 ஊன் என்றால் உணவு இல்லையா
@apratheep9140
@apratheep9140 2 года назад
விவேகானந்தர்
@arockiaraj3566
@arockiaraj3566 2 года назад
நீர் பதிவிடும் ஒளி அதிர்வெண்ணலை சரியாக இல்லை. உம்முடைய குரல் தெளிவில்லை. மிக உன்னிப்பாக கேட்க வேண்டியுள்ளது. சலிப்பு தட்டுகிறது.
@rajaam620
@rajaam620 Год назад
Thanks for the timely upload.
@manmanman5216
@manmanman5216 2 года назад
மிகச் சிறந்த ஞாணி!!!
@sanjaigandhi5749
@sanjaigandhi5749 2 года назад
Greatest intellectual
@sumithas6890
@sumithas6890 2 года назад
சிறந்த ஞானி
@Bharath_Raja_
@Bharath_Raja_ 2 года назад
Hats off to you BBC tamil l😍
@mail2megp
@mail2megp 2 года назад
BBC has chosen swami Vivekananda as their new poster boy.
@hassanhassan-xq9bj
@hassanhassan-xq9bj 2 года назад
அவர்களுக்கு தேசத்துரோகி என்று பட்டம் கொடுத்து இருப்பார்கள்
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
நிச்சயமா கிடையாது
@dhanasankar4408
@dhanasankar4408 2 года назад
கடைசி வரிகள் உண்மையானவை
@selvaselva3190
@selvaselva3190 2 года назад
My all time inspiration Swamy vivehanandhar❤️🙏🙏🙏🙏
@vengatesanc5376
@vengatesanc5376 2 года назад
Good explanation bbc news
@rolex6062
@rolex6062 2 года назад
நான் மதிக்கும் ஒரே ஒரு துறவி.அனைத்தையும் துறந்த இவர்தான் உண்மையான துறவி. இப்போதும் உள்ளார்களே சொந்தமாக பல வெளி நாட்டு கார்கள் .சொந்த ஹொலிகாப்டர். இவர்கள் துறவியா சிந்தியுங்கள்.
@Dhikrdua
@Dhikrdua 2 года назад
பசு பயங்கரவாதிக்கு செருப்படிக் கொடுத்த விவேகானந்தர்...
@logarajans7996
@logarajans7996 2 года назад
Arjun Sampath mind voice : Chicago pona Ivar oru Christuva kaikoli 😂
@solaikrishnavenivijayakuma8443
BBC well planned
@sp-sg3mt
@sp-sg3mt 2 года назад
உண்மை குருவே 🙏🙏🙏
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 2 года назад
Yes true
@karunakarang5545
@karunakarang5545 Год назад
🔥
@mohamedmuheeth5326
@mohamedmuheeth5326 2 года назад
He encourages for life of human but prophet Muhammad encourages life of universe.
@blackwitch3779
@blackwitch3779 2 года назад
😂😂same prophet also encourages Terrorism across the globe what about that???
@aiju21
@aiju21 2 года назад
@@blackwitch3779 கண்டிப்பா இல்லை
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
எதுக்கு இப்போ comparison
@mdrafiqbe
@mdrafiqbe 2 года назад
நன்றி, விழிப்புணர்வு பதிவு, இந்தியிலும் வெளியிட்டால் நன்று
@ansaransar9086
@ansaransar9086 2 года назад
Manithe neaya mikkaver Unmayana thuravi Saka Mnitharkalukku irakkam Kattathavarkalukku iraivan irakkam kattamattan idhu than niyathi
@amazingsupertramp.2307
@amazingsupertramp.2307 2 года назад
My favourite motivation
@Endrum1
@Endrum1 2 года назад
நன்றி
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank you for the video
@shafeeqashafeeq5903
@shafeeqashafeeq5903 2 года назад
Interesting
@saravanangopalakrishnan6989
@saravanangopalakrishnan6989 2 года назад
விவேகந்தர்க்கு என்ன நடந்திருக்கும் ஆண்டி இந்தியன்னு பட்டம் குடுத்திருப்பாங்க.. சிறைல அடைச்சிருப்பாங்க.. அங்கேயே போட்டுத்தள்ளியிருப்பாங்க..
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
😀😃😄
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
மாட்டை கொன்று மனிதம் வளர்ப்ப தா மனிதன் கொன்று மாட்டை வளர்ப்ப தா
@saravanangopalakrishnan6989
@saravanangopalakrishnan6989 2 года назад
@@radhakannan4010ஏங்க கொன்று கொன்றுனு நெக்ட்டிவ்வா நினைக்குறீங்க.. மனிதனுக்கு பிற உயிர்களின் வலி தெரியும் அதன் பெயர் ஜீவகாருண்யம். (மாடு மேல் அமர்ந்து அதன் புண்ணை உண்ணும் காகத்திற்கு மாட்டின் வலி தெரியாது ஆனால் மனிதனுக்கு தெரியும்). சக இன உயிரின் மேல் அதன் வலியில் மேல் ஈடுபாடு வராமல் மற்ற உயிரினங்கள் மேல் எப்படி அன்பு காட்ட முடியும்? வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் கூட தன் சக மனிதன் பசி பிணியை போக்க அந்த பயிரின் விளைச்சலைதான் உணவாக தந்தார்.. எல்லா உயிர்களிலும் மனித உயிர் மேலானது அது சிந்திக்க கூடியது செயலூக்கமானது அன்பானது.. உங்களுள்ளும் ஒரு விவேகாந்தர், வள்ளலார், ஐன்ஸ்டீன், டெஸ்லா எல்லாம் இருக்கலாம். அன்பாயிருங்கள்❤
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
@@saravanangopalakrishnan6989 contradictory statement but good msg
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
மகிழும் நாள் ..... நெற்கதிர் தலை குனியும் நாள் ! விதைத்தவன் தலை நிமிரும் நாள் !!
@arunachalamannammal2671
@arunachalamannammal2671 2 года назад
மனிதனும் தெய்வமாகலாம்.அப்படி தன் எண்ணத்தாலும்,செயலாலும் வாழ்ந்து காட்டியவர் என் ஐய்யன் சுவாமி விவேகானந்தர்.
@prabhakaran4187
@prabhakaran4187 2 года назад
💥💥💥💥💥💥💥also motivator,
@sevarajahsivaranjan1055
@sevarajahsivaranjan1055 2 года назад
நூறு வருடங்களுக்கு மேலாக மானுடவியல் சமூகவியல் போன்ற விடயங்களில் மாற்றத்திற்கு உட்படாத சமுகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தமான உண்மை
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 2 года назад
Excellent explanation of richly meaningful timely essential appropriate message
@jiyaazar4218
@jiyaazar4218 2 года назад
அவர் வீரத்துறவி தான்.
@truthseeker149
@truthseeker149 2 года назад
Apo vivekandarum namma Anti- Indian thana....
@rajeshmahendran369
@rajeshmahendran369 2 года назад
Nalla manithaneyam ullavarey... Miga sirantha thuravi Athuvay...Namma Veerathuravi Swami Vivekanandar Aavar 🙏🙏🙏.
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 2 года назад
நான் சிறு வயதில் விவேகானந்தர் பள்ளியில் பயின்றேன். அவர் அனைத்து மக்களுக்குமானவர். இந்த சங்கிகள் அவரை அசிங்கபடுத்துகிறார்கள்.
@Me-ch1yp
@Me-ch1yp 2 года назад
சங்கீ மட்டும்தாண்டா நல்லது பேசுறாஙகா
@vgang2543
@vgang2543 2 года назад
சுடலை கோவில்கள இடிச்சி இந்துக்கள மிதிக்குறது உன் கண்ணுக்கு தெரியலயா
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 2 года назад
@@vgang2543 நல்லா சொன்னீர்கள் சங்கீஸ்.... ஶ்ரீபெரும்புதூர் வரதராஜ புரத்தில் அடையாறு ஆக்கிரமிப்பில் இருந்த அனைத்தும் இடித்து தள்ளப்பட்டது. அதில் ஆஞ்சநேயர் கோயிலும் , ஒரு சர்ச்சும் அடக்கம். ஆனால், கோயில் மட்டுமே இடிக்கப்பட்டு உள்ளது என போலியாக வதந்தி பரப்பி உள்ளீர்கள். சர்ச் இடித்ததை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏனெனில் அது ஆக்கிரமிப்பு. இந்த கீழத்தர கேவலமான அரசியல் தேவைதானா? இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம் அளித்து உள்ளார். மேலும்,வதந்தி பரப்பிய 15 பேரை மணிமங்கலம் காவல்துறை கைது செய்துள்ளது. போதுமா விளக்கம். கொஞ்சமாவது மனிதனுக்கான அரசியலை செய்யுங்கள்... அந்த கடவுளே உங்களை மன்னிக்க மாட்டார். மீண்டும் கூறுகிறேன்.... அங்கு இருந்த தேவாலயமும் இடிக்கப்பட்டது.
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 2 года назад
@@Me-ch1yp சங்கி மட்டும் தான் நல்லது பேசுறாங்களா? அப்போது.. விவேகானந்தர் கெட்டது பேசுனாரா? மனிதர்கள் மாதிரி முதல்ல பேசுங்கடா! அதற்கு பின்னர் நல்லது பேசலாம்.
@sakthivelm2132
@sakthivelm2132 2 года назад
பிச்சை போடவர்களுக்கு நன்றி மறவாதவர்.. நன்று தொடருங்கள் உங்கள் பணிகளை .
@seahorse4930
@seahorse4930 2 года назад
மனிதன் இடையே ஜாதி மதம் இனம் இருக்கும் வரையில் ஆயிரம் விவேகானந்தர் வந்தாலும் காப்பாற்ற முடியாது👍. இவை மூன்றும் கூரிய கத்தி போன்றது இவற்றை இரண்டு வகையிலும் மனிதன் பயன்படுத்திக் கொண்டே இருப்பான்.
@sakhader4537
@sakhader4537 2 года назад
Great speech by swami viv
@maslj.
@maslj. 2 года назад
Thank u BBC
@annamalaiannamalai8839
@annamalaiannamalai8839 2 года назад
சில மனிதர்களுக்கு தெரிந்தால் சரி
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Karma is very powerful But our efforts should be unceasing
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
ஐந்தறிவு ஜீவன் தானே கொன்று திங்கலாம் என்று இருப்பார்
@thowfeekalmh8173
@thowfeekalmh8173 2 года назад
Excellent! சிறந்த பதிவு
@aiju21
@aiju21 2 года назад
சங்கிகளுகு செருப்படி கொடுத்த விவேகானந்தர்
@vgang2543
@vgang2543 2 года назад
யார்ரா சங்கி கோவில இடிக்குற திராவிட நக்கிங்களாடா
@aiju21
@aiju21 2 года назад
@@vgang2543 இல்லை மாடுகாக மனிதனை கொல்லும் மிருகம் தா சங்கி
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
மாட்டை கொலை செய்யணும் என்றும் அவர் கூறவில்லை
@prabhakarr6889
@prabhakarr6889 2 года назад
@@aiju21 we wanted to hear Gita from Vivekananda not from devil... Bible can be heard from Jesus or from preacher but both will have different intention on the people it intended to be.. so we want it from Jesus not from preacher... Hope you understand.... Here the BBC is truly doing a job of preacher not the Jesus 😊
@user-nw9ev3jn1m
@user-nw9ev3jn1m 2 года назад
@@vgang2543 கோவில்ல"திருடர எச்ச விபசாரம் செய்யர"சங்கி நாய்களா
@GOVINDHARAJAN369
@GOVINDHARAJAN369 2 года назад
♥️
@vijayakanthaaw7866
@vijayakanthaaw7866 2 года назад
Super BBC ...
@venkatthiru6934
@venkatthiru6934 2 года назад
Viveganandhar the great 👍
@Baskarasmile
@Baskarasmile 2 года назад
அருமை
@VAISHNAVINAGAR
@VAISHNAVINAGAR 2 года назад
Wonderful video from BBC .Need of the hour
@Rt747
@Rt747 2 года назад
👍👍👍👍
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 2 года назад
All are social animals, love to all
@gnanapragasammukesh630
@gnanapragasammukesh630 2 года назад
அன்றைக்கு பஞ்சத்தால் வெட்டப்பட்ட பசுக்கள். ஆனால் இன்று வியாபாரம். பி.பி.சி
@mujikhan4174
@mujikhan4174 2 года назад
Super bbc. ..
@apratheep9140
@apratheep9140 2 года назад
நண்பா
@niyazrahumann
@niyazrahumann 2 года назад
அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகளுக்கு செருப்படிக் கொடுத்துள்ளார் விவேகானந்தர்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
Vivekananda was more of a hindu than Arjun sampath or any other
@sweetiemayborn1121
@sweetiemayborn1121 2 года назад
Intha thelivu indraiya illaya thalaimuraikum innum irukka vendum apoluthu thaan veru uyir ilakkaamal irukum. Thank you sharing good content
@s.venkatavaan6019
@s.venkatavaan6019 2 года назад
இது சரியான பதிவு தானா
@dharani288
@dharani288 2 года назад
Please post this same video in hindi marathi etc of other indian languages ..
@mabubkarim1646
@mabubkarim1646 2 года назад
Good experience
@alameenkrathagams
@alameenkrathagams 2 года назад
அய்யா அருமை
@yuvaraja4774
@yuvaraja4774 2 года назад
அவர் சொல்ல வந்தது, முதலில் மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டும், பின்னர் ஐந்தறிவு ஜீவன்களுக்கு உணவு அளிக்கலாம் என்றுதான். அவர் அதைக் கொன்று பசியாற சொல்லவில்லை. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
The last line bbc is saying
@marlosnithin3199
@marlosnithin3199 2 года назад
Vivekananda beef saapduravar thaan ,net la adichu parunga
@yuvaraja4774
@yuvaraja4774 2 года назад
@@marlosnithin3199 எம்மை பொறுத்தவரை புலால் மறுத்தல் உயர் தர்மம்
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 года назад
@@marlosnithin3199 athanala thaan avar athai sarinu amothikarar Vechukovom Athukaga athu sarinu aidathu
@almalu9353
@almalu9353 2 года назад
இயல் வாழ்க்கைக்கு ஏற்ற பதிப்பு
@Iamyuvahari
@Iamyuvahari 2 года назад
Super
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 года назад
🙏🙏🙏🙏🙏
@jaishankar3693
@jaishankar3693 2 года назад
I wondered about Swami vivekanand topic, that I taught bbc want say something good to Hindu religion. But they proved finally using vivekanand tried to discourage Hinduism. In this world ther are still lot of people's have no food. Eg. Today srilanka. Why various animals well fare socity in all over the world. what's trying to say from this video. No need to teach us about humanitarian. We taught to the world. Only do your business.
@Vijay__JV
@Vijay__JV 2 года назад
Nice video great vivekanadar. If BBC is a real neutral media channel can they post the same translated version of video in BBC Hindi and make them think as a literate.
@masoodafridi3131
@masoodafridi3131 2 года назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subash.v.p5555
@subash.v.p5555 2 года назад
👌🏼👌🏼👍🏼
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 года назад
இந்த போதனை தற்போது ஆட்சி செய்யும் ஒன்றிய அரசிற்க்கும் அதற்கு ஆதரவு அளிக்கும் மக்களுக்கும் தேவை .
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
ஜார்ஜ் பொன்னையா ஆளு, இந்த ஒன்றிய அரசு கொரானா காலத்தில் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கி இருக்கிறது. இது 31.03.2022 வரைக்கும். விவேகானந்தர் வழி நடக்கும் அரசு.
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 года назад
@@sridharankrishnaswami2177 டீ விற்ற பணமா ?
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
@@paulduraipauldurai4706 மோடி மட்டும் பிரதமராக இல்லை என்றால் இந்தியா வெனிசுலா மாதிரி ஆகி இருக்கும். இப்பொழுது இலங்கையின் நிலைமையைப் பார்.
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 года назад
@@sridharankrishnaswami2177 உனக்கு தேவை என்றால் நீ மாட்டு மூத்திரம் குடி .மோடி பிரதமர் ஆன பின்பு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனை? ,விற்றது எத்தனை ?இதை தெரிந்து கொள் .
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
@@paulduraipauldurai4706 போடா பாவாடை கோஷ்டி. நீ இப்படித்தான் இருப்ப. 2024ல் மோடி மீண்டும் பிரதமர் ஆன பிறகு, பாவாடையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை போட்டுக்கோ.
@muthukumar2188
@muthukumar2188 2 года назад
மனிதர்களுக்காக பேசிய விவேகானந்தர், அரக்கன் மனம் படைத்த மக்களால் தான் இன்று உலகம் அழிவின் தருவாயில் உள்ளது இதை யாராலும் மறுக்க முடியுமா மற்ற எந்த உயிரினமும் இதற்கு காரணம் கிடையாது, எனக்கு ரொம்ப வேடிக்கையாக இருக்கு அறிவார்ந்த விவேகானந்தர்க்கு எப்படி இந்த சின்ன விசயம் கூட தெரியாம பேச்சு
@AbdulRahim-dx1ry
@AbdulRahim-dx1ry 2 года назад
Rss ninga ithai கேளுங்க
Далее
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Bike Challenge
00:20
Просмотров 12 млн
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59