Тёмный

Tamil Full Movie - Veedu Movie- Balu Mahendra Film - Ft. Archana, Bhanu Chaner 

Tamilmoviezone
Подписаться 926 тыс.
Просмотров 756 тыс.
50% 1

Veedu is a Tamil drama film written and directed by Balu Mahendra, starring Archana, which depicts the difficulties of a middle-class family in building a house. Mahendra, besides directing, worked as the script writer, cinematographer and editor as well. Featuring musical score by Ilaiyaraaja, the film earned high critical acclaim, securing two National Film Awards. It is widely considered as one of Mahendra's finest films & one of Tamil cinema's best films.Although filming began in 1987, the film was released only a year after. It turned out to be a box-office failure but won critical acclaim. N. Krishnaswamy of The Indian Express wrote, "With Veedu, Balu Mahenddra becomes the first auteur (author) in Tamil cinema [...] Balu Mahendra, always among the frontline directors in the South, has with Veedu set himself quite apart making it a tall order for others to bridge the gap".Balu Mahendra admitted that he did not expect the film to be a box-office success or a failure, but would have the satisfaction of having made a good film.[Archana's portrayal as a middle-class woman fetched her a lot of accolades from the critics. Chokkalinga Bhagavathar, who played her grandfather, received equal praise. He was a strong contender for that year's National Film Award for Best Actor, but eventually lost to Kamal Haasan. At the 35th National Film Awards, the film won in two categories - Best Feature Film in Tamil, and Best Actress for Archana. The film was among the 16 films to be screened at the Indian Panorama section of the International Film Festival of India in 1988. Balu Mahendra won the Cinema Express Award for Best Director - Tamil.In 2002, the film was screened at the "Indian Summer" section of the Locarno International Film Festival

Кино

Опубликовано:

 

15 окт 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 647   
@elavarasanm2986
@elavarasanm2986 4 года назад
2005 ஒரு சிரிய வீடு கட்ட என்ன பாடு பட்டேன் அப்பா இப்ப நினைத்தாலும் கண் கலங்குகிறது.எனக்கு பேருதவியாக இருந்த என் அம்மாவும், அந்த சமயத்தில் எனக்கு உதவி புரிந்த நட்புக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.படம் முடிந்து தூக்கம் வரவில்லை எவ்வளவு அற்புதமான படைப்பு
@premvijay82
@premvijay82 3 года назад
now 2020
@narayankashyap1063
@narayankashyap1063 4 года назад
படத்துக்கு தேசிய விருது சரியாத்தான் கொடுத்து இருக்காங்க, ஆனால் நம்மதான் அழுவாச்சி படம்னு இதை ஆதரிக்காம விட்டுட்டோம். அதன் விளைவுதான் இன்றும் மட்டமான சினிமாத்துறை வெச்சுகிட்டு அனுபவிக்கிறோம் !
@gscreens5521
@gscreens5521 3 года назад
உண்மை...
@manikyavelu8190
@manikyavelu8190 3 года назад
After having seen the sufferings of gullible people, hope, all of you will not ask tender hearted persons to believe there is a God please.
@mariammal276
@mariammal276 3 года назад
Very true... and na intha padam paaka aarmpichathea unga comments paathuthaan thank you
@masilraj8331
@masilraj8331 2 года назад
Yes
@lovelyraja9224
@lovelyraja9224 2 года назад
உண்மை
@kittukittu2568
@kittukittu2568 7 лет назад
வியாபார நோக்கம் இல்லாமல் எடுத்த சமூகவிழிப்புனர்வு திரைக்காவியம் பாலுமகேந்திரா ஒரு மகத்தான கலைஞன்.
@adhilas3125
@adhilas3125 7 лет назад
Kittu Kittu
@sekarj5642
@sekarj5642 5 лет назад
A
@padminiswaminathan7414
@padminiswaminathan7414 5 лет назад
Kittu Kittu yy
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 года назад
🌟 "வீட்டை கட்டிப் பார் கல்யாணம் பண்ணி பார்" இந்த பழமொழியை மனதில் வைத்துக் கொண்டு பாலுமகேந்திரா படைத்திட்ட திரைப்படம் இந்த வீடு. கிட்டார் & வயலினை மட்டுமின்றி பறவைகள் கீச்சிடும் ஓசை, ரயில் வண்டி ஓடும் சத்தம், நாய்கள் குரைக்கும் ஓசை இவற்றையும் கூட பின்னணி இசையாக காட்சிக்கு ஏற்ப அழகாக பொருத்தியிருக்கிறார் இளையராஜா. 12 லட்ச ரூபாயில் தயாரான இந்த படம் 74 லட்ச ரூபாய்களை வசூலித்தோடு 2 விருதுகளையும் பாலுமகேந்திராவுக்கு பெற்று தந்திருக்கிறது. 🇱🇰 திருப்பூர் ரவீந்திரன்
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 года назад
Sarida porambokku adhukku edhukku sinhala kodi .... Tamilina dhurogi
@LingareddyKoripelli
@LingareddyKoripelli 2 месяца назад
Rendaium onna pannitu na patura kastam mutiyala
@cutebabyn6394
@cutebabyn6394 7 месяцев назад
படத்தில் வரும் பெரியவர் என் கண்ணில் கண்ணீர் வர வைத்து விட்டார் 😮😢 நல்ல படம்
@raghuljayagopi3027
@raghuljayagopi3027 4 года назад
இது படம் அல்ல வீடு சொந்தமாக கட்டி விட வேண்டும் என்று துடிக்கும் ஒவ்வொரு நடுத்தர மனிதனின் கணவு
@prabhakaranm6018
@prabhakaranm6018 4 года назад
06.04.2020ல் பார்த்துள்ளேன் கண் கலங்கியவாறு.. நன்றி பாலுமகேந்திரன் ஐயா அவர்களே 🙏🙏
@gershonlazarus1435
@gershonlazarus1435 3 года назад
அன்று தான் என் தந்தை ஒரு சாலை விபத்தில் மரித்தார்
@harig1819
@harig1819 5 лет назад
வீடு படம் அல்ல மனித வாழ்க்கை யில் அனைவரும் கற்று கொள்ள வேண்டிய மகத்தான பாடம். சதைகளை நம்பி படம் எடுக்காத, கதைகளை நம்பி படம் எடுத்த ஒரு உன்னதமான கலைஞன் என் அன்பு இயக்குனர் திரு. பாலுமகேந்திரா.
@judgementravi480
@judgementravi480 5 лет назад
Anbu Balu mahendra? Kutravaliye avarudan Drogi mahendra endru porundum eppudu koothu patraragi shooting vedaga maari maatri eldapattadu, koli, kutram, Nila mosadi bosadika😍
@krishkrishnan6286
@krishkrishnan6286 3 года назад
அருமையான கருத்து
@masilraj8331
@masilraj8331 2 года назад
Yes
@Sivakumar-dc8mx
@Sivakumar-dc8mx 5 лет назад
இந்த காவியத்தை இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்ததற்கு நான் வருத்தம் அடைகிறேன்.
@bethrocker89
@bethrocker89 4 года назад
Who's watching this in 2020 quarantine 😎
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 4 года назад
I'm watching Singapore
@PraveenKumar-ko2wt
@PraveenKumar-ko2wt 4 года назад
I am watching
@rockers36
@rockers36 4 года назад
i am watching uk
@lokeshdl3807
@lokeshdl3807 4 года назад
Me
@lemurianrepublic2083
@lemurianrepublic2083 2 года назад
2021 கார்த்திகை மாதம். இரவு 09:21 மணியில் . இந்தக் காவியத்தை பார்த்துக் கொண்டே கருத்தை பதிவிடுகிறேன். கண்ணில் கண்ணீருடன்.
@narayankashyap1063
@narayankashyap1063 4 года назад
எல்லா தட்டுமக்களின் எல்லா வித மனித உணர்ச்சிகளையும் பிழிஞ்சி எடுத்த படம். Exhilarating !
@chandramoulib1256
@chandramoulib1256 4 года назад
பாலு மகேந்திரா ஒரு மிகச்சசிறந்த படைப்பாளி மட்டும் அல்ல. மிக அன்பான மனிதராகவும் வாழ்ந்தவர். அவரைப் பற்றி திரு. பவா செல்லத்துரையின் பேச்சை கேட்டுப் பாருங்கள். இவ்வளவு சிறந்த படைப்பாளி பல நிறைவேறாத கனவுகளுடன் மறைந்து போனார். குறைந்த செலவில் ஒரு 20 "ஆர்ட் பில்ம்" எடுக்க ஆசைப்பட்டார் அனால் அந்த ஆசையை நிறைவேற்ற அவரிடம் பணம் இல்லை. இபோதெல்லாம் சினிமா என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்த்து குப்பைஙகளைத் தயாரிக்கும் பண முதலைகள் அன்று அவருக்கு உதவ வரவில்லை. இது தான் தமிழ் திரைப்பட உலகின் தலைவிதி.
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp 4 года назад
காதலன் தன் காதலியையும் அவள் கனவையும் காதலிப்பதை களவு,கலவு இல்லாமல் கவிஞன் இயக்கிய கனவுஇல்லம்....
@littlepadagi2281
@littlepadagi2281 3 года назад
👌👌👌
@kangaroo2033
@kangaroo2033 2 года назад
Super
@ajmeernainamohamed2622
@ajmeernainamohamed2622 4 года назад
பழைய நினனவுகள் அழுதுவிட்டேன். 33 வருடம் பழமையான படம்
@mahadevans9323
@mahadevans9323 4 года назад
Yes. Pazhaiya ninaivugal varugirathu. Arumaiyana padaippu.
@sathyarahaven35
@sathyarahaven35 4 года назад
Who is watching it in 2019 .. what a movie!!
@saranyasowri1667
@saranyasowri1667 4 года назад
Meee
@suraramb4438
@suraramb4438 4 года назад
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@jayaprakash9985
@jayaprakash9985 4 года назад
Im in 2020❤️#i still feel the pain 👏🏻😍
@dmlmr5yt146
@dmlmr5yt146 4 года назад
🙋
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 4 года назад
👌👌👌👌👌👌👍
@anbalaganharshan8975
@anbalaganharshan8975 5 лет назад
2017&2018ல் இந்த நிலமை ஒவ்வொரு நாளும் நானும் எனது துணைவியும் அனுபவித்தோம்.இப்போது வரும் 15:01:2019 வெள்ளி புகுமணை விழா.விருதை மலைப்பட்டி
@CoimbatoreCulturalClub
@CoimbatoreCulturalClub 5 лет назад
Congrats sir...
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 5 лет назад
All the best💐💐
@srisumitharasri154
@srisumitharasri154 5 лет назад
ஓம் சிவாய நம🙏 வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்
@lavaniyaritish6252
@lavaniyaritish6252 5 лет назад
Congrats anna
@bivinnathan3243
@bivinnathan3243 4 года назад
Anbalagan Harshan வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.
@john2981777
@john2981777 4 года назад
சொல்ல வார்த்தை இல்லை ... கண்ணீர் மட்டும் தான் வருகிறது.. ஏன் அழுகின்றேன் என்று தெரியவில்லை... அந்த பெரியவர் என்னை மிகு‌ந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டார். பாலு மகேந்திரா அவர்கள் படைப்பு அனைத்து மக்களுக்கும் பாடம்.
@hemaramakrishnan2880
@hemaramakrishnan2880 2 года назад
En vaazhkaiyil nan adhigamaga azhudha thiraipadam idhu dhan.. Adhuvum andha thatha vu kaaga
@georgejose4334
@georgejose4334 16 дней назад
காலம் கடந்து இந்த " வீடு " திரைபடத்தை இப்போதுதான் பார்க்கிறேன், அதன் விளைவு சொந்த வீட்டை இழந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது !!!
@vijayakumar-sk8vp
@vijayakumar-sk8vp 6 лет назад
இந்தப் படம் வெளிவந்தது 1987 இப்போது 2018 இன்றும் அதேநிலையில் உள்ளது.
@virtuosowins
@virtuosowins 5 лет назад
things have changed alot sir, more options for us to buy apartments instead of trying to build individual homes.
@vigneshwaran-ni9ss
@vigneshwaran-ni9ss 5 лет назад
@@virtuosowins boss individual house or appartment...veedu onnu tha...athu yevalavu kastam theriyuma
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 4 года назад
1988 release
@davidabraham5114
@davidabraham5114 4 года назад
படத்த எப்படி அப்டேட் பன்ன முடியும்?
@rkgramani7896
@rkgramani7896 4 года назад
Only way - hardworking south indians , go abroad and bring the savings
@mohammedats
@mohammedats 5 лет назад
Balu Mahendra is a bloody genius....He was in line with world class film makers..... commercialism polluted Tamil industry.....
@karthick5044
@karthick5044 4 года назад
Totally agreed.... Commercialism completely spoiled the Indian cinema, all the classic movies are no more. Including the music and cinematography.
@sureshsooraj8050
@sureshsooraj8050 4 года назад
I was born in 1987, this movie was released in 1988, now seeing this movie again in 2020 (during corona lockdown in Chennai) 32 years later in my own flat! Tears in eyes, as the same situation for arranging the money to buy, construct our own house. Peace!
@suckstobeaslay
@suckstobeaslay 2 года назад
i still can't imagine the pain my parents went through...they had never taken a loan in their either due to the family rules...happy to be their daughter and i love them so much...i want to thank them for doing this for me and will for sure take care of their in future and will treat them as my valuable gem...this movie makes us realise the problems our parents went through for the house built by them which we lived it...always be thankful
@j.d.s8942
@j.d.s8942 2 года назад
Pakalam pakalam...After marriage nee ithaye solriyaanu... 😂
@kamala4553
@kamala4553 5 лет назад
Sorry to those who disliked, it's not movie, it's a life of pure middle-class r lower middle (who want there living for own)
@lingeshkumar4874
@lingeshkumar4874 6 лет назад
my true heartfelt respect. இப்பாடத்தை எத்தனை முறை திரும்ப திரும்ப பார்த்தாலும்; ஏதோ ஒரு பதிதான அனுபவமும், புதிய பாடமும் இன்னும் கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன். பாலு மகேந்திராவை போல் இனி ஒரு படைப்பாளி உலகில் உண்டோ??? we miss you GOD ❤🎬🎥📋✒
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 лет назад
இத்திரைப்படத்தை கேள்வி பட்டு இருந்தேன். எப்படி இருக்கிறது என 5 நிமிடங்கள் பார்க்க தொடங்கினேன், முழு படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன்.
@RameshRamesh-fk4kf
@RameshRamesh-fk4kf 5 лет назад
Nanum appatitha bro
@narmadhan637
@narmadhan637 4 года назад
Bro me too same like u
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 года назад
Same to you brother
@vigneshraj5705
@vigneshraj5705 3 года назад
Nanum
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 4 года назад
அய்யோ இசைஞானி இசைஞானி உங்கள் உயிரோட்டமான "ஆழ்ந்த உணர்வுள்ள" இசையால் மனதை கரைய வைத்து அழ வைத்து விட்டீர்கள்👏👏❤️ பாலுமகேந்திரா அவர்களின் இயக்கம் மற்றும் இந்த கதையின் நாயகன் சொக்கலிங்க பாகவாதரின் நடிப்பு👌🏻👌🏻
@elitescorpion86
@elitescorpion86 6 лет назад
RIP for those who dislike the movie. It's not a movie, it's real life. Watched and cried lot. 1:35:01. Legend music raja sir.
@shanmugavelup8033
@shanmugavelup8033 2 года назад
Ilayaraja did not compose for this film. Balu Mahendra used Raja's HOW TO NAME IT album for this film. Both are genius.
@gokulram9188
@gokulram9188 2 года назад
Then why the fuck are you going to the theatre ?? for a fucking movie only right ???
@user-hv4sj5bx9p
@user-hv4sj5bx9p 2 года назад
@@gokulram9188 pop m
@gokulram9188
@gokulram9188 2 года назад
@@user-hv4sj5bx9p What do u mean ?
@perl9245
@perl9245 7 лет назад
இந்த காவியத்தில் (01:35:25) நிமிடத்தில் வரும் இசை ஒன்றே போதும்,இந்த வாழ்க்கையின் "அழகு",,!!
@dharmamuniyandi8580
@dharmamuniyandi8580 6 лет назад
Muthuvel 9787744036
@vijay82bab
@vijay82bab 6 лет назад
Muthuvel 9787744036. Me too wen ever i see i use to cry
@PraveenKumar-pe4sf
@PraveenKumar-pe4sf 6 лет назад
Neenga sonnadhu romba correct raja rajadhaan wonderful backround score
@ponraj5460
@ponraj5460 5 лет назад
sariyaka 1.15 nimitahil isai samrajame natathi vittar raja sir tanks Balu sir give the movie in Tamil cinima
@affanadhnanismaila1832
@affanadhnanismaila1832 2 года назад
@@PraveenKumar-pe4sf rsrsrzrzrzrzrzrzrsrsrdrs
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 лет назад
"திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு" போன்றவற்றை கற்க நினைப்பார்கள் பார்க்க வேண்டுகின்றேன்!
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 лет назад
இவர்கள் நல்ல படியாக வீடு கட்டி முடிப்பார்களா மாட்டார்களா என எனக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது​!
@lakshminarayananlakshmi3172
@lakshminarayananlakshmi3172 6 лет назад
Grand pa and archana acting has no words.. Grand pa's character resembles my grandpa's character... I miss my grand pa very much
@Rj-fz3lo
@Rj-fz3lo 8 лет назад
பாலுமகேந்திரா ஐயாவின் பிறப்பிடமான மட்டக்களப்பிள் நானும் பிறந்தது பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். இவரின் படைப்புகள் அனைத்தும் கவிதை.
@redneshwarykandeepan127
@redneshwarykandeepan127 6 лет назад
R j en appa kuda mattakilapu than ♥️✨
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 года назад
மட்டக்களப்பில் பிறந்த அனைவரும் பாலு மகேந்திரா போல ஆகிவிட முடியாது.
@karthick5044
@karthick5044 4 года назад
30 வருஷமா நிலமை இன்னும் அப்படியே தான் இருக்கா? ஒரு வீடு கட்ட எவ்வளுதான் கஷ்டபடனும்... சொந்த வீடு இன்னும் எங்களுக்கு எட்டா கணியாகவே இருக்கு.
@pradipamahadeva8051
@pradipamahadeva8051 4 года назад
I love the grandfather, real positive thinker!!!!
@shanmugapriya7347
@shanmugapriya7347 4 года назад
Enna oru padam.. Masterpiece.. Ipdi oru padatha na pathadhae illa
@cmugunthan
@cmugunthan 2 года назад
56:00 - Pasi Sathya madam stole show in the mid of the film. What an acting madam. The most underrated character artist. God bless you madam.
@AnandMandala
@AnandMandala 7 лет назад
Bhanu Chandar was very well known as commercial hero in Telugu movies but this movie shows his real talent many more Balu Mahendran and Bhanu Chandar movies . If u like this movie watch nireekshana the same team again.
@SuperActionking
@SuperActionking 9 лет назад
balu mahendra films are mind blowing to watch......... excellent way of telling story......... classic.........
@Shagera
@Shagera 4 года назад
என்ன ஒரு அருமையான காவியம். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எடுக்கப்பட்ட படம். இப்போது தான் பார்க்கிறேன். வீடு என்பது ஒரு மனிதனின் அடையாளம். அடையாளத்திற்காகத்தான் மனிதன் எவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. ஒவ்வொரு கலைஞர்களும் தனித்தனி ஆளுமைகளே. அந்த மங்கா பாத்திரம் அப்படி ஒரு மானுடப் படைப்பு. ஏழைகளிடமும் உழைக்கும் பெண்களிடமும் தான் இந்த சமூகத்தின் இயல்பு பொதிந்திருக்கிறது.... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.....
@VinothKumar-qg7cp
@VinothKumar-qg7cp 6 лет назад
மிக அருமையான கதை அம்சம் கொண்ட நல்ல உணர்வுள்ள படம் மிக அருமை
@ashokkumar-dt7pr
@ashokkumar-dt7pr 6 лет назад
Raja sir BGM out of the world.. pullarichu poiten bgm ku
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 4 года назад
👌👌👌👌👌👌👍
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 лет назад
ஐயா சொக்கலிங்க பாகவதர்...! 🙏🙏🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 года назад
மனிதர்களின் உணர்வுகளை பிழிந்து உருவாக்கிய அற்புத மான படம் மனித உணர்வுகள் என்பது என்பது மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் அதன் ஒட்டுமொத்த வடிவம் இந்த படம் பாராட்ட வார்தகள் இல்லை அற்புத படைப்பு .......
@mahtwog4964
@mahtwog4964 Год назад
😭 enna sir climax idhu, edhachi positive ah mudichirukalamla, Padam pakurapo azhudhavanga matum like pannunga
@smartstudy8074
@smartstudy8074 4 года назад
பெண்களை கொஞ்சமாவது மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் ஆண்களே.... பெண்களை வெறும் சதையாக மட்டுமே பார்க்காதீர்கள் அவளுக்கும் மனம் உண்டு என்பதை உணருங்கள் ஆண்களே....
@Mersal-wz2mj
@Mersal-wz2mj 3 года назад
நன்றி ஐயா
@anumaare607
@anumaare607 3 года назад
Yes
@lemlibertyedumission6443
@lemlibertyedumission6443 6 лет назад
பங்கஜம் , husband in bathroom, the voice is of Dir. Balu Mahendra 1: 10: 00 time😀 Rewatching The movie which captured my soul in my childhood, Archana, Thatha, Manga, Mesthri, illayaraja sir bgm!!
@rahulm6847
@rahulm6847 5 лет назад
nan indha padathai konja neram than pathurukn athukula velaiku pora pengalin meedhu enaku oru thani mariyadhai vandhu vittadhu...
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 6 лет назад
Excellent story, realistic acting from everyone, mind-blowing bgm score, Splendid direction Sondhamaga veedu illadhavangalukudha indha 'veedu' padathoda arumai puriyum Classic ❤
@anandhselvan173
@anandhselvan173 4 года назад
ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு இந்த படத்தை பார்கவைத்து தங்கள் வீடுகட்ட பட்ட கஷ்டத்தை பிள்ளைகளுக்கு புரியவைக்க வேண்டும், பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொள்வார்கள், பணத்தின் மதிப்பும், சிக்கனத்தை அவசியமும், பொறுப்பும், பக்குவமும் அடைவார்கள். நான் என்னுடைய உழைப்பில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டிவிட்டேன். அதன் வலி எனக்கு தெரியும். பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை “வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு”. ஒரு வீடு கட்ட பலதரப்பட்ட material வாங்கணும், வேலையாள், காலநிலை ஒத்துழைப்பு, பொருள்கள் தேர்ந்தெடுப்பது போக்குவரத்து அம்மம்மா எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வீடு பணி முடியமுடிய அது ஒரு எல்லையில்லா ஆனந்தம்.
@karthikrvenkatraman9588
@karthikrvenkatraman9588 3 года назад
It is full of reality and not fantasy. Today's generation is full of cowards and that's why they watch fantasy. To face the reality of life, once needs courage . Awesome movie
@p.elumalai1247
@p.elumalai1247 4 года назад
First time seeing this film in 16-May-2020... Cha indha maari pala film ha pakkama miss pannittu irukkan
@socialnetwork6029
@socialnetwork6029 3 года назад
இன்றைக்கும் மக்கள் இது போன்ற கஷ்டங்களில் இருந்து மீளவே இல்லை
@sakkaradeva6928
@sakkaradeva6928 5 лет назад
உங்கள் படைப்புகள் எங்களை போன்று திறைதுறையில் சாதிக்க துடிக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடம் இந்த படம்.நன்றி ஐயா
@jessialak7786
@jessialak7786 4 года назад
Ama unmaithan sir
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 года назад
Super thanks msg for veedu 🏘️🏘️🏘️🏘️🏘️
@BC999
@BC999 6 лет назад
What a MOVIE! What a SOUL in the MUSIC! The scenes, cast and the music make this movie TIMELESS. Unfortunately, it did not go well with the masala audience. Hats off BALU Mahendra and Maestro ILAYARAJA. Please take millions of bows from me alone!
@georgejose4334
@georgejose4334 16 дней назад
சொந்த உழைப்பினால், சொந்தமாக வீடு கட்டியவர்களுக்கு எல்லாம், இந்தப் படம் மனதில் ஒரு விதமான பாதிப்பை ஏற்படுத்தும் !!! நிச்சயம் இது நிச்சயம் !!!!
@ashwinkamal9937
@ashwinkamal9937 4 года назад
Wow, just keeping " challenges of building a house" as a plot, the number of themes he had addressed in this movie is incredibly mind-boggling like middle class obstacles, woman harrasment, House contract mafia, beautiful- comprehensive love story, the extincted grandfather-grandchildren bond/respect and most importantly this legend has made me realize what and ll the pain and struggles my parents wud ve underwent to build a house which's privilege we are enjoying now. U r really a genius film-maker . May ur legacy live long through ur shishyas( Bala, vetrimaran, sasikumar, seenuRamasamy ameer)
@arivinjv2281
@arivinjv2281 9 лет назад
When I see this movie I think about my house...really nice@some scene makes me cry...
@sirajdeen3938
@sirajdeen3938 5 лет назад
Feb 2019, Today only watching this film. Thank you to this channel. Veedu - Wonderful cinema, pure masterpiece. We are blessed to have Balu Mahendra in Tamil cinema. Worldclass direction & cinematography by balumahendra, lovely music by ilayaraja. Great acting by thaathaa, hero, heroine and all. முதுமையை நினச்சு பயம் வருது, தாத்தாவ பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. And Well explained about a house. Thank U balu mahendra sir .
@srinathramaswamy7072
@srinathramaswamy7072 6 лет назад
BGM is so divine .....
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 4 года назад
👌👌👌👌👌👌👍🙏
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 года назад
அப்போ இந்த மாதிரி படங்களை விமர்சனம் பண்ணியதற்கு தான் இப்போ அனுபவிக்கிறோம். நல்ல ப(பா)டம்....
@abcdefghijklmnop9734
@abcdefghijklmnop9734 4 года назад
Veedu is 100% kalapadamattra Agmark Cinema.Veedu is an Excellent Visual retreat & the master piece of Balu Mahendra.Veedu is the most unique cinema in tamil film history.Veedu is equivalent to Shankarabharam of Telugu film history,in terms of cinema aesthetics.
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 7 лет назад
sthiramana kadhal, kattukoppana vaazkai , indha padathil yaarum nadikave illai vaazhdhu irukirarkal. yean ippo indha maari nalla padame yaarum yeadukuradhu illa. indha padathula katra pirachana innikum irukku thane. heroine ah kavarchiya kaattama oru padam paana mudium. indha padatha paathu mathavanga thirundhatum. rendea rendu background music evergreen music.
@inrc1248
@inrc1248 4 года назад
Enna yah ithu bgm ulla irunthu uiyreh veliya iluthu potuthuu🥰😍😍😍😍😍😍😍
@welcomesrikalanmasterproge7369
@welcomesrikalanmasterproge7369 4 года назад
Enakum Oru suntha veetu ila same feeling vadagai kuduthutu vazhurathu Evalavu kashtam teriuma🙁 i like that grandpa Romba azhanga nadichirukaru 👌💕
@sonamt2150
@sonamt2150 4 года назад
dont worry sis. contact DL construction 9600146922/7904358939 for constructing your dream home at low budget starts from Rs.1800/sqft. They will guide you for bank loan also. i dont know whether they do all over tamilnadu or not. but in chennai they are doing well.
@baluaarthi
@baluaarthi 4 года назад
Meliya kuralgal Nitharsanamana urayadalgal Ena oru direction Vazga balu Sir
@yemsubha
@yemsubha 7 лет назад
No words. Hats off balu sir. Archana and thatha so wonderful acting.
@Axesarvan
@Axesarvan 4 года назад
I like balumahendra movies mainly because of cinematography and dusky skin heorines.........wow his camera shots and admires the real beauty of dusky girls......... Dusky girls are real beauty.......
@judgementravi480
@judgementravi480 5 лет назад
Wht a decent attitude of elder thatha sokalingam in real life he was very simple & humble, walking by own eating in a simple hotel with respect great nt like manmohan sing PM 😍
@kiarar361
@kiarar361 9 лет назад
Nothing but reality. This movie moves me every time I watch
@anirudhinduchudan1
@anirudhinduchudan1 8 лет назад
archana natural actress
@indhumathi9151
@indhumathi9151 4 года назад
It's not a movie.. It's a life and dream of everyone. No songs ..no glammer. Wonderful movie by balumahendra. Ithula irka thaatha character super ah irku. 84 year older man vachu sentiment scene la Sema. Hats off to everyone acting in Tis film. .. Then Apo irntha economy la Inaiku compare panumpothu amounts 20-300rs wages to chitaalu erirku.. Kadan vaangi veetu katravanga life Inum apdiye thaan irku. En Kanavum veedu katrathu thaan. Problem Ilama iruntha Nalla irkum. Let's c
@ssnagu2043
@ssnagu2043 4 года назад
In dec-2019.. we struggled lot when building our home.. my dad suffered a lot.. it's not our home it's my dad and mom's life...
@JJ-zw3sm
@JJ-zw3sm 8 лет назад
Watched this movie countless number of times. When ever i see this , it brings down chills in my spine to see the ordeal of this family. Simply superb .
@srikanths7873
@srikanths7873 8 лет назад
Balu Mahendra. Archana. Bhanu Chander. 1 Finger Krishna Rao. Manga (labourer). And of course, last but not least: Thatha Chokalinga Bhagavathar. I have run out of words. *illayaraja sir, you make me cry*
@Abc13223
@Abc13223 4 года назад
See the scene @5:23, clearly explains the water scarcity problem & the dialogue by thatha is - தங்கத்துக்கும் நிலத்துக்கும்தான் காசு. How true
@thamaraikannan4957
@thamaraikannan4957 7 лет назад
One of the best film in the world that I ever watched. It paves a reference to the upcoming directors who would like to make a sensational movie. I say it is a world class film. We have to celebrate this film as equal to "The Titanic" film.
@ramnextgen
@ramnextgen 2 года назад
Neenga Titanic paathrukeengalaa?
@thamaraikannan4957
@thamaraikannan4957 Год назад
@@ramnextgen Parrthututa comment pannirken.
@rajimercy5994
@rajimercy5994 2 года назад
Awwwww❤😫 what a scene to chance the mood just upside down in an touch balu sir hats off 30:28......🥺 semma understanding Balu sir.... 56:58 Ratha sir referenc😁
@faeezamurshida7705
@faeezamurshida7705 2 года назад
It happens in every single middle class womans life..... recently a relative of mine faced the same situation . Husband in foreign , she with her 2 children. Built her own home and yes ofcourse with the hell of loans and yes she did it and im soo proud of her.
@selvakumarselvakumar5300
@selvakumarselvakumar5300 5 лет назад
தமிழின் செவ்வியல் படைப்புகளில் என்றென்றும் இடம்பெறும் திரைஓவியம் வீடு
@p.elumalai1247
@p.elumalai1247 4 года назад
Recent ha Archana Mam interview Patthan.... Enna azhaga Thamizh pesuranga... Interview veedu padam patthi talk vandhuchu.... My lucky youtube apdiye scroll pannitte vandhan edharchiyaaa Veedu padam vandhuchu... Sari ivanga acting epdi irukkunu chumma apdiye patthan... Enna oru movie.... Enna oru natural acting... Andha ThaaThaaa... Awesome Movie.... Indha maari evlo padangala en life la miss panni irukkano ...
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
Most deserving National award for the leading actress..who can play with such artful skill..Only Archana can..she represents a lot of working woman and the issues they faced in the 1980s.. trying to find their place in this world in a male dominated society
@srijust81
@srijust81 4 года назад
Watching in 2020 .Old memories ,used to watch in doordharsan .water is selling in 1987 .😠
@shaheenaahil161
@shaheenaahil161 3 года назад
Naanum adan sir nenaichen i born in 1992 1987 laye water vithrukangala
@dr.balakrishnandhmmd245
@dr.balakrishnandhmmd245 2 года назад
இது ஒரு அற்புதமான திரை காவியம்.. பல முறை பார்த்த பின்னரும் சலிக்காத திரை சித்திரம்... உண்மையில் இது பாலு மெகேந்திரவின் வீடு தான்.. அவருடைய வீடு கட்டிய நிகழ்ச்சியை படmaaக்கி உள்ளார் என்பது பலருக்கு தெரியாத விஷயம்... தேசிய விருது பெற்ற படம்... 4.9.21..
@vainachusa
@vainachusa 6 лет назад
Loved each and every frame of the movie, the dialogues, the expressions, the natural settings, the sound of birds, vehicles, rain, supporting music. The whole crew of the movie has done an outstanding teamwork. Loved the relationships shown, simple but meaningful dialogues also dialogue-less scenes filled with thoughts. Movie flows like a poem harmoniously. Especially loved Thatta, Archana and Manga
@Balapranaw
@Balapranaw 9 лет назад
The fantastic movie music&reality one by one frame awesome archana&grandpa acting no words
@msenkumar
@msenkumar 4 года назад
What a film sir.. This is real story, now no directors dare to make like this movie, thank you sir
@clickflix8062
@clickflix8062 4 года назад
Kadaisi varikkum sontha veedu enbathu verum kanavu thaaano...?... excellent movie from great director Balu Mahendra.
@divakaralpha648
@divakaralpha648 4 года назад
Watched during Doordarshan days ...again revisited today. It left an unexplainable effect.
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 5 лет назад
House construction.. feeling when I did. Crying that my father has not live with me .. what a beautiful and pain.. getting loan...etc Music,😚😿😿😿😿😂😂. So nice this is awesome...any one can cry and never touch his feet.. how raja sir? U r best in world
@rekav4922
@rekav4922 7 лет назад
What a movie... Wonderful acting archana, and banuchandar
@revathya8113
@revathya8113 2 года назад
I did construction of my house from 2019 to 2020 I struggled a lot to complete it.I always remember this movie What a movie they narrated the story beautifully
@pakeedinenthu8031
@pakeedinenthu8031 5 лет назад
"எனது மண்ணில் பிறந்தவர் பாலுமகேந்திரா" மட்டக்களப்பு
@aashok780
@aashok780 4 года назад
Where Is it
@user-xx2eh2qh7u
@user-xx2eh2qh7u 4 года назад
கருணாவும் மட்டக்களப்பில் பிறந்தவர் தான்
@davidabraham5114
@davidabraham5114 4 года назад
அப்போது பட்டய கிளப்பு...
@umamaheshwari8935
@umamaheshwari8935 4 года назад
Oh my God...... wonderful movie...... மனதை உருக்ககூடிய நிஜ வாழ்வை போன்ற கதை கதாப்பாத்திரங்கள்...... heart melting bgm
@sirajdeen3938
@sirajdeen3938 5 лет назад
Climax better ah irundhurukalaam nu solravangale Plz understand what is the real cinema. A cinema is about potraying the Reality and it will giving us good message for our life. Oru worldclass movie climax ipdi dhaa irukum. Tamil cinema va konjam munnera vidunga. 🙏 Ungala maadhiri audience naala dhaa tamil cinema la indha maadhiri nalla padangal laam ipo varradhilla.
@deepasenthilkumar6549
@deepasenthilkumar6549 4 года назад
True
@srisumitharasri154
@srisumitharasri154 5 лет назад
ஐயா சொக்கலிங்க பாகவதர் வீட்டைகான வரும்போது ஒரு வயலின் இசை வரும் பாருங்க அப்பா சாமி என்னமா இசையச்சிருக்கார் ராஜா. பாகவதர் இன்றும் அவர் பெயர் எங்களுக்கு வீடுதாத்தாதான். முதல்முதலில் தூர்தர்சனில் பார்த்தேன்.பல முறை தூர்தர்சனின்னில்தான் பார்தேன் சிறுப்பிள்ளையாக இருந்தபோது. இன்றுதான் மீண்டும் பார்க்கிறேன்.மகிழ்ச்சி
@gopu960
@gopu960 3 года назад
தூர்தர்சன் சந்தியாராகம்
@jagadeeshthirugnanam8555
@jagadeeshthirugnanam8555 3 года назад
1:35:24 பாலு மகேந்திராவின் காட்சியமைப்பு + இசைஞானியின் இசை❣️
@mohanapriya4509
@mohanapriya4509 3 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை இந்த காவியத்தை
@janeashima9785
@janeashima9785 2 года назад
I don't have any Land or House. This movie is emotionally connected to me.But one day I will build my own house and I will live happily there with my lovable mom.🥰🥰🥰🥰
@satzkmr
@satzkmr 9 лет назад
Absolute classic... Balu mahendra sir... U r great !!!!
@segarsegar5872
@segarsegar5872 9 лет назад
Segarsegar
@segarsegar5872
@segarsegar5872 9 лет назад
Segarsegar
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
தமிழினத்தின் ஆகசிறந்த படைப்பாளி ஐயா.பாலு மகேந்திரா அவர்கள் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை..
@kmsuresh1147
@kmsuresh1147 4 года назад
நல்ல கருத்துள்ள படம் நன்றி இப்பட குழுவினருக்கு
Далее
Nizhal Nijamakirathu Full Movie HD
2:15:44
Просмотров 730 тыс.
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
Просмотров 26 млн