Тёмный

Tamilisai Press Meet | TN BJP | Annamalai | H Raja | JP Nadda | Coimbatore | 30.08.2024 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 48 тыс.
0% 0

#Chanakyaa #tamilisaisoundararajan #annamalai #hraja #jpnadda #tnbjp #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@sethuelango
@sethuelango 15 дней назад
ஒதுங்கிக் கொள்வது வழி விடுவது மிகவும் நல்லது
@ramalingamj8852
@ramalingamj8852 15 дней назад
அக்கா. அவர்கள். கட்சி. வளர்ச்சிக்காக. அமைதி. காக்க வேண்டும்
@packiaraj987
@packiaraj987 15 дней назад
இந்த அம்மா பேட்டி கொடுக்கல என்று யார் அழுதா.
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z 15 дней назад
வழிவிடுங்கள் அண்ணாமலைக்கு... தமிழக அரசியல் இனி அண்ணாமலையை சுற்றியே..வேண்டும் வேண்டும் இந்தியாவுக்கு மோடியும் தமிழகத்திற்கு அண்ணாமலையும் வேண்டும்...
@shakthisai-te5yc
@shakthisai-te5yc 15 дней назад
ஒருங்கிணைந்து செயல்பட தெரியாதவரை சேர்க்க மாட்டார்கள்
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 15 дней назад
இந்தம்மாவுக்கு காஷ்மீர் எலக்ஷன் பொறுப்பு கொடுத்து அனுப்பி வையுங்கள்
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 14 дней назад
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு கட்சி வளர்ச்சிக்கு அனுப்ப வேண்டும்
@sekar3412
@sekar3412 14 дней назад
காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்தி விடுவா.
@hariharan8726
@hariharan8726 14 дней назад
சைனா, பாகிஸ்தானுடன் கைகோர்த்து கொள்ளும் வீட்டுக்கு அனுப்புவதே சிறந்தது
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 14 дней назад
அக்கா பேசும்போது, அழுவது போன்று தோன்றுகிறது, முகத்தில் சந்தோசகலை இல்லை
@KarunanithiKarunanithi-vw2qt
@KarunanithiKarunanithi-vw2qt 14 дней назад
தமிழ்இம்சை பேட்டி கொடுக்கும் போதே தெரிகிறது அவருக்குள்ள உள்ள மணக்குமுறல்
@GopuGopal-u9b
@GopuGopal-u9b 15 дней назад
அக்கா அதிமுக அதிமுக வில் பதவி கிடைக்கும்
@ramkumarRK05
@ramkumarRK05 14 дней назад
தமிழிசை அவர்களே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் பாஜகவுக்கு நல்லது. நீங்கள் பேட்டியே கொடுக்க வேண்டாம்
@sudhakarrks8461
@sudhakarrks8461 15 дней назад
அக்கா பேசுவது ஒன்றுமே புரியவில்லை புரியும்படி பேசுவது அண்ணாமலை தலைவர் ஒருவர் மட்டுமே எங்கள் வாக்கு தாமரைக்கு தான் 🌹🙏
@RK-gn1qh
@RK-gn1qh 15 дней назад
இந்தம்மா பேட்டி எதுக்கு?
@kvm4u
@kvm4u 14 дней назад
கட்சியை வழிநடத்தும் குழுவில் இந்த அம்மா இல்லாததால் , நானும் bjpயிலாதன் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்க்கு வேறு ஒன்றும் இல்லை
@sanjayanshree2404
@sanjayanshree2404 15 дней назад
காரித்துப்பியும் புத்தி வரவில்லை. காமத்தை விட கொடியது பதவிப் பித்து.
@kvm4u
@kvm4u 14 дней назад
மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழலாம்
@nagarajanvj4834
@nagarajanvj4834 15 дней назад
Please aviod press meet. Save Tn BJP
@subhash6901
@subhash6901 15 дней назад
Annamalai🎉❤
@jeganm4428
@jeganm4428 15 дней назад
கட்சி விட்டு நீக்குவது நல்லது
@amaladass.f3826
@amaladass.f3826 14 дней назад
அக்காவை முதல் கட்சியில் நீக்கும் பாப்போம் நீங்க முதல்ல
@valluvannanjan2903
@valluvannanjan2903 15 дней назад
மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் கருத்துக்கு எதிராக, திமுக, அதிமுகவுக்கு சார்பு நிலையுள்ள தமிழிசை அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட தொடர முடியாத நிலையை அண்ணாமலை அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@s.m.s2306
@s.m.s2306 15 дней назад
வாய சும்மா வச்சுக்கிட்டு இருக்கனும்
@MECSA
@MECSA 15 дней назад
No BJP supporter like Tamilisai giving interviews anymore . BJP supporters , Pl Like if you agree .
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 14 дней назад
பரட்டை பற்றி மேலிடம் ku தெரிந்து விட்டது.... அதனால் தான் பரட்டை ஐ குழுவில் நியமிக்க இல்லை 😂😂😂 பரட்டை ஆ குழுவில் போட்டா குழு நாசமா போய்டும்.... அண்ணாமலை உழைப்பு வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியம்.....
@srm0805
@srm0805 15 дней назад
இவளை தன் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்க தடை போட வேண்டும்.
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 14 дней назад
அண்ணாமலை வந்த பிறகு நல்ல வளர்ச்சி . தமிழிசை அவர்களால் கட்சியை வளர்க்க இயலாது
@AKGAMING-bd9si
@AKGAMING-bd9si 14 дней назад
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் . அக்கா தமிழ் இசைக்கு பொருத்தமாக இருக்கும்
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 14 дней назад
இந்தம்மா கவர்னர் பதவியை ராஜினாமா பண்ட வரைக்கும் என்னோட பாசமிகு மரியாதைக்குரிய அக்காளாக மதிச்சேன்.😢😢😢
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 15 дней назад
எல்லோரையும் இணைக்க வேண்டும் எனில் அது ஒருங்கிணைப்பு குழு அல்ல. சிண்டு முடியாமல் இருந்தால் நல்லது.
@muthumuniyandimuthu8906
@muthumuniyandimuthu8906 14 дней назад
தமிழிசை தேவையில்லாத ஆணி.
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 15 дней назад
She is a Adjustment Politician , Unfit to be in TN BJP . Better to avoid this Dynasty Female . Jai Hind . Jai Tamil Nadu .
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 14 дней назад
தன்னை தானே பெரிய கூந்தலாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்.
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 15 дней назад
ஒரு மணிக்கு ஒர உடையனிந்து பேட்டி எதர்க்கு இந்த அவதாரம்
@rajgameplay7165
@rajgameplay7165 15 дней назад
அண்ணாமலை சார் Mass Leader
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 14 дней назад
பொறுப்பு குடுக்காததால் வெறுப்பில் இருக்கிறார்.
@asokansellappan5682
@asokansellappan5682 15 дней назад
யார் இந்த நாயை பிரஸ் மீட் கொடுக்க சொன்னாங்க
@narasimhana9507
@narasimhana9507 15 дней назад
இதுபோல் சொல்ல வேண்டாம்.
@EaswariG-g8t
@EaswariG-g8t 15 дней назад
Give respect bro...
@VeniVeni-d8i
@VeniVeni-d8i 14 дней назад
பஜக எதிர்ப்பு ஊடகங்களின் பேட்டி
@amaladass.f3826
@amaladass.f3826 14 дней назад
தேவை இல்லாம பேசக்கூடாது
@thelightofarunachala
@thelightofarunachala 14 дней назад
நக்கல் சிரிப்பு.... இப்போ சிரிப்பது நாங்கள் !!!
@rameshp6209
@rameshp6209 14 дней назад
அக்கா பதவிக்காக ஆசைப்படாமல் கட்சிக்காக பாடுபடுங்கள் ❤
@Ganesh-jn6qg
@Ganesh-jn6qg 14 дней назад
மதிப்பிற்குரிய ஆளுநர் பதவி ஏற்கும் முன் தமிழகத்தில் மீது இருந்த பாசம் எங்கே சென்றது???? தரம் தாழ்ந்த தமிழசை
@ezhilmalini7903
@ezhilmalini7903 15 дней назад
தடுமாறும் தமிழ் இசை தடம் மாறாது பெயரைக் கெடுத்துக் கொண்டு.
@ramasamysamy592
@ramasamysamy592 15 дней назад
இந்தக் குழுவில் இடம் பெற்ற ஆறு பேரும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@Skya.716
@Skya.716 15 дней назад
பக்கத்திலயே இருப்பார் கருநாகம். அவரைக்கூட அண்ணாமலை நம்பலை பாத்தீங்களா? இது தேவையில்லாத ஆணி.
@RajendranS-hn9jd
@RajendranS-hn9jd 14 дней назад
அதில் என்ன தவறு? அண்ணாமலையின் தலைமை தான் எதிர்காலம்... அவரை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்பதுதான் மத்திய தலைமையின் எண்ணம்.
@v.anandarajanandaraj4054
@v.anandarajanandaraj4054 14 дней назад
are you sure Bro
@iyyappan86
@iyyappan86 14 дней назад
இந்த கமிட்டி உருவாகியது அண்ணாமலைதான் .......
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 14 дней назад
அண்ணாமலை மாஸ்
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 14 дней назад
அக்காஉங்கள்உழைப்புஇருந்ததுஆனால்அண்ணாமலக்குஎதிராகபேசாதீர்நன்றி
@vspfinancialservices4785
@vspfinancialservices4785 14 дней назад
அண்ணாமலை ஜி மேலும் மேலும் உயர்ந்து cm 2026இல் ஆவார்
@muruganm7192
@muruganm7192 15 дней назад
She will be trouble shooter of BJP. But she is good for nothing.
@akravi8787
@akravi8787 14 дней назад
She is a troublemaker. NOT a troubleshooter.
@muniswamis1016
@muniswamis1016 14 дней назад
What trouble shooter.....only trouble making?!
@asokansellappan5682
@asokansellappan5682 14 дней назад
@@akravi8787 எஸ் கரெக்ட் 👍
@prarthanaprarthana1074
@prarthanaprarthana1074 14 дней назад
அக்காவுக்கு அரசியல் ஓய்வு அவசியம்
@shanmugampammi7315
@shanmugampammi7315 14 дней назад
Cooperate with Annamalai
@samanmsaman7049
@samanmsaman7049 14 дней назад
ஏம்மா நீ பேசாமல் இருந்தாலே போதும்.உன்ன யாரும்மா பேட்டி கொடுக்கச் சொன்னா
@govindarajanbu
@govindarajanbu 15 дней назад
அக்கா/ அத்தை பேட்டியில் உண்மையில்லை .முகத்தில் பொலிவு இல்லை. மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசி நழுவப்பார்க்கிறார்.
@winstonsam718
@winstonsam718 15 дней назад
கரகாட்டக்காரி
@user-iq5ww1ct6h
@user-iq5ww1ct6h 15 дней назад
பரட்டையின் சிரிப்பு சின்னக் கவுண்டர் படத்தில் மனோரமாவின் சிரிப்பை போல் உள்ளது.
@Periyasamy-qr6jp
@Periyasamy-qr6jp 14 дней назад
நீ வரவேற்க வேண்டாம் நீ வெளியேறினால் பாஜகவுக்கு நல்லது
@idhunamadhuulagam2632
@idhunamadhuulagam2632 14 дней назад
முகமே சரியில்லையே ???!!!
@MurugesanMurugesan-y3d
@MurugesanMurugesan-y3d 14 дней назад
அண்ணாமலை செய்வது அரசியல் அல்ல.புரட்சி
@MuthuKumar-mb6pz
@MuthuKumar-mb6pz 15 дней назад
Why this much importance to this woman......
@chandrasekark2244
@chandrasekark2244 14 дней назад
தேவையற்ற ஆணி....இவர் காங் ஸ்லீப்பர் செல் னு பிஜேபி தலைமைக்கு தெரிந்து விட்டது போல😂😂😂 எங்கள் அண்ணாமலை 🧡✔️👍
@pitchandipitcha5577
@pitchandipitcha5577 14 дней назад
அடேங்கப்பா கண்ணை துடைச்சிக்கமா .
@Jai-dx6eb
@Jai-dx6eb 14 дней назад
BJP high command put her in place , because of her big mouth without understanding the real contribution of Annamalai making statements, is ridiculous... Pls don't encourage her to speak and dig her own grave
@shanmugaml7972
@shanmugaml7972 14 дней назад
மேடம் நீங்க ஆள் காட்டி போல் செயல்படுகிறீர்கள்
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 14 дней назад
Super committee. Welcome H.Rajaa jee, Prof.Srinivadan jee snd Others .All the best.
@shyam9416
@shyam9416 15 дней назад
After her pressmeet only Centra bjp announce h.raja as head of organising leader
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam 14 дней назад
Dr.Madam is still dreaming, she is the leader of TN BJP. She wants only 'POSITION' nothing else !!
@ramachandransakkaraipillai
@ramachandransakkaraipillai 15 дней назад
அண்ணாமலையை நம்பினார் கெடுவதில்லை; அக்கா அவர்கள் தவறான கருத்துக்கள் கூறி குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்.
@zeebraravee1841
@zeebraravee1841 15 дней назад
முடியல முடியல முடியல அய்யோ நாராயணா எங்கடா போன சீக்கிரம் மருந்து அடிடா கொசு தொல்லை தாங்கல டா சாமி
@sivadhanyan
@sivadhanyan 15 дней назад
இந்த அம்மா‌ வேண்டாமையா
@sboopathy9588
@sboopathy9588 14 дней назад
சாணக்யா மதிப்பு இந்த பேட்டியால் மதிப்பு குறைந்து விட்டது..
@assentaholdings306
@assentaholdings306 14 дней назад
அக்கா நீங்க கட்சியை விட்டே ஒதுங்கி நில்லுங்க.
@rajamanit1301
@rajamanit1301 14 дней назад
Don't bluff .
@jeganlraja
@jeganlraja 14 дней назад
Mr. Annamalai is the correct person to lead the BJP in TN and become CM. Mrs. Tamilisai sometimes slips from the BJP's path and Mr. Annamalai. Hopefully, she would correct her position towards betterment of people of Tamilnadu and BJP.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 14 дней назад
இப்படியே பேசிட்டு இருந்தா காங்கிரசில் போய் சேர நேரிடும்
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 14 дней назад
இந்த குழுவில் உன்னை சேர்க்காததது நல்ல செருப்படி
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 14 дней назад
Only want Ips and Chartered accountant
@catlover965
@catlover965 15 дней назад
We request this is your last report er meeting don't spoil b J p image
@venkateshramamurthy1471
@venkateshramamurthy1471 14 дней назад
She is a stumble block for BJP. She should not come back to active politics and BJP should kick her out. She is a DMK and ADMK sympathiser.
@amulraj7030
@amulraj7030 15 дней назад
Better move away, you don't have respect can't you understand this😂😂
@sravindran6350
@sravindran6350 15 дней назад
டேய், ஒண்ணு எல்லா மைக்குகளையும் கொஞ்சம் கீழே இறக்குன மாதிரி வைங்க. இல்லையா அந்த அம்மையாரை ஒரு ஸ்டூல் மேல நிக்க வைங்க. சத்தம் மட்டும் வருது. ஆளை காணோம்.
@ManimaranKala-bd7gf
@ManimaranKala-bd7gf 14 дней назад
Parattai akka 5 years governor Duty pothum. Rest etunga.
@naveenkumar-yg4ne
@naveenkumar-yg4ne 15 дней назад
Please retire
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 дней назад
Ippa neengal edhukku press meet kodukkareenga?
@NarayananM-qs5pd
@NarayananM-qs5pd 14 дней назад
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறம்மா ரொம்ப நல்லவள் நீ.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 15 дней назад
Santhosham intha amma illai
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 15 дней назад
She is very modest. She wants to make herself visible.
@shashikumar.m8327
@shashikumar.m8327 15 дней назад
நடுங்குது
@sarojiniramachandran4372
@sarojiniramachandran4372 14 дней назад
Madam , everybody is watching your all movements . Please give way to Shri Annamalai. Also advise your friend Vanathi to join either DMK or ADMK to have bright future...
@prameethu8205
@prameethu8205 15 дней назад
Ivanka press meet ellam pakaratha illa.. Waste luggage
@user-jb1ny8tv8z
@user-jb1ny8tv8z 15 дней назад
Dharvidan sympathies by paratai
@AnandRasuR
@AnandRasuR 14 дней назад
செய்தியாளர் சந்திப்பில் கட்சி நடத்த முடியாது முன்ட
@harinidhanam5231
@harinidhanam5231 15 дней назад
பரட்டை என்கிற கேவல சுந்தரி உள்ளுக்குள்ள வேகுதா 😅😅😅
@RAVIKUMARGOVINDASAMY
@RAVIKUMARGOVINDASAMY 14 дней назад
👋👋👋👋👋👌🙏
@ramamoorthy9458
@ramamoorthy9458 15 дней назад
Neenga enna seytheer
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 14 дней назад
அட போமா அனந்தன் பேரை கெடுக்காதே
@shashikumar.m8327
@shashikumar.m8327 15 дней назад
Make up konjam kurai
@babym5137
@babym5137 14 дней назад
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் தன்னுடைய பெயர் இல்லையே என்ற ஆதங்கத்தோடு பேசுகிறாள்
@sundaravadivel1056
@sundaravadivel1056 14 дней назад
Good politicians humans being🎉
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 15 дней назад
Edhu pesinaalum atleast nambura maadhiyaavadhu pesunga.
@spiceleo
@spiceleo 14 дней назад
Kaththirikkai samayalukku vendam endru solli vittargal. Nalladhu.
@roosveltp349
@roosveltp349 14 дней назад
காங்கிரஸ் தலைவர்கள் இவர்களை பார்த்து கட்சி நடத்த பழக வேண்டும். குறிப்பாக இளங்கோவன் mla கவனிக்க வேண்டும்.இக் குழு போன்று காங்கிரசில் அமைத்திருந்தால் நிருபர்களுக்கு தீனி கிடைத்திருக்கும்.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 15 дней назад
அடங்காப்பிடாரி
@alayamnatarajan8552
@alayamnatarajan8552 14 дней назад
உங்கள் உள்மனம் புரிகிறது வழிவிடுங்கள் கட்சியை வளர விடுங்கள்.
@mahevj33
@mahevj33 14 дней назад
வழிவிடுங்கள் அண்ணாமலைக்கு...
@prakashpriyan2512
@prakashpriyan2512 14 дней назад
இதை கட்சியை விட்டு நீக்குவது தமிழக பிஜேபி க்கு நல்லது
@sakthivadivel4381
@sakthivadivel4381 14 дней назад
உங்கள் பேட்டி தேவையா?தமிழ் நாட்டிற்கு முதல்வராகவரக்கூடியவர் அண்ணாமலைஜி.அவருடன் தாங்கள் போட்டி போடாதீர்கள்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள் தாங்கள்
@BlackSwan-xt1wj
@BlackSwan-xt1wj 15 дней назад
boring
@exceloffest8232
@exceloffest8232 15 дней назад
Un kathaya pesu
@user-nh9te4vm5m
@user-nh9te4vm5m 14 дней назад
I like this Koman Pande Channel
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 14 дней назад
Why akka you give the press meet again and again , Mr .Annamalai
Далее