First sorry for father expired. Sir na tata life la work pannala athum ilama entha policy a irunthalum policy potta agent ku than death benefit theriyum so neenga unga agent ilana tata life office than contact pannanum. Ilana avanga customer care ku call panni kekalam
Fd la 7.5 percentage return tharanga, safest and any time you can withdraw. Corporate bond la 9.5 to 10.25 return tharanga. Insurance kaga endowment plan chose pannurathu waste.
நான் பென்சன் பிளான் ஏழுவருடங்கள்.திட்டத்தி எடுத்துள்ளேன்.முதல் வருட பிரியமாக 1,57000/- ம்.கட்டியுள்ளேன் தற்போது கஷ்டமாக இருப்பதால் கட்டியபணம் எப்படி பெறுவது?