Тёмный

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தற்போதைய நிலை | ஆசிரியர் பணி எப்போது | 

MESMERIZE ACADEMY
Подписаться 65 тыс.
Просмотров 8 тыс.
50% 1

BEO EXAM ONLINE TEST 1500/-
PG TRB ENGLISH PREVIOUS YEAR QUESTION BOOKLET 800/-
CALL 9790899652

Опубликовано:

 

21 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@poornima3864
@poornima3864 Год назад
ஆசிரியரை அலட்சியப் படுத்தும் சமூகம் அழிவின் ஆரம்பம்...i stopped studying sir and doing my daily chores n running for living needs..
@kanalimithran4195
@kanalimithran4195 Год назад
Me too
@bharathmegala7090
@bharathmegala7090 Год назад
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ,தனியார் பள்ளிகளிலும் TET தகுதி பெற்றவர்களுக்கு , தரமான வருமானம் வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.
@papithasri2251
@papithasri2251 Год назад
Thts a good solution
@kaleesraj7745
@kaleesraj7745 Год назад
Good idea
@natrajramachandran8316
@natrajramachandran8316 Год назад
Tet video no bro
@mdshafeeqshafi8061
@mdshafeeqshafi8061 Год назад
நான் பல வருடங்களாக ஏன் ஆசிரியருக்கு படித்தேன் என்று யோசிக்காத நாலே இல்லை
@kavithachinnu6033
@kavithachinnu6033 Год назад
Yes me too😢
@mdshafeeqshafi8061
@mdshafeeqshafi8061 Год назад
@@kavithachinnu6033 சோதனை
@skakilakumari7100
@skakilakumari7100 Год назад
Nanum daily azharen
@revathisubu2958
@revathisubu2958 Год назад
Yes yes yes
@revathisubu2958
@revathisubu2958 Год назад
Yes same
@user-qg3ow7kg8b
@user-qg3ow7kg8b Год назад
வயது அடிப்படையில் போடாலாமே. டெட் பாஸ் பன்ன எல்லாருக்கும் வாய்ப்பு சிறிய காலமாவது கிடைக்கும் அல்லவா.
@mkarthikaias6390
@mkarthikaias6390 Год назад
Yes you are correct thinking
@revathisubu2958
@revathisubu2958 Год назад
Nice idea
@avemaria1837
@avemaria1837 Год назад
Yes
@sobithajanet1661
@sobithajanet1661 Год назад
Yes
@MathsLove1
@MathsLove1 Год назад
Government is not ignorant. TET is not solely make you eligible for a government post. Competitive Exam will come soon.
@sivakamiero3138
@sivakamiero3138 Год назад
இப்போது இருக்கும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் மூன்று பேரை பணியமர்த்த முடியும்..10வருடம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் எப்பேர்ப்பட்ட இழப்பு 😢காலத்தை யார் திருப்பி கொடுக்க முடியும்? Atleast consolidate pay மாதிரி நிர்ணயம் செய்து மதிப்பு மிக்க ஊதியம் கொடுத்து அரசு பணியில் அமர்த்தினால் கூட இந்த துயரம் முடிவுக்கு வரும்.
@nirmalam5459
@nirmalam5459 Год назад
Well spoke. இப்போ பேசினிங்கலே இதுதான் என்னோட thought. Tnpsc pola method try pannama loose thanama exam vechutu, ippo ellaraium adichika vitu vedikka pakudhu government. Na 2013 , 2017,2022 pass. Paper 1 and 2. Na innum evlo naal padikka.
@bhuvanesh4498
@bhuvanesh4498 Год назад
எங்கள் மனநிலையை அப்படியே சொன்னீர்கள். மிக்க நன்றி
@vidhyasri2156
@vidhyasri2156 Год назад
Private school teachers also romba paavam..... Just 10k salary ku 50k equal ku work vaanguranga.......only Stress
@bharathmegala7090
@bharathmegala7090 Год назад
நான் சென்னையில் , கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன்.இங்கு உள்ள மெட்ரிக்குலேஷன் தனியார் பள்ளியில் 6,7 வகுப்புகளுக்கு B.ED படிக்காதவர்கள் வகுப்பு எடுக்கிறார்கள்.
@anithaak4514
@anithaak4514 21 день назад
Absolutely right sir. I too facing ot of financial problems and mental dress.
@ponsutha822
@ponsutha822 Год назад
அரசு வேலை வாய்ப்புகள் வேண்டும் எனக்கு என்று கூறுபவர் இங்குஎத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து உள்ளனர் என்று கூறுங்கள் தற்காலிக ஆசிரியர் பணியிடம் பணிக்கு டெட் பாஸ் ஆனால் சேரலாம் என்று முன்னுரிமை கொடுத்து அதில் சேரவில்லை பின்னர் பாஸ் ஆகாதவர் சேர்ந்தும் போராட ஆரம்பித்து விட்டார் ஆனால் இவர்கள் வேலைக்கு சேர்ந்தார் எப்படி பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்
@Users.573
@Users.573 Год назад
U r only most understand about our situation sir .......
@kalaideva100
@kalaideva100 Год назад
இனிமேல் யாரும்ஆசிரியருக்கு படிக்கவேண்டாம்??????
@sasikumar162
@sasikumar162 Год назад
எங்கள் மனவேதனையை பகிர்ந்ததற்கு நன்றி சார்.
@mydrmaths6851
@mydrmaths6851 Год назад
தேர்வு மட்டுமே இறுதி வழி.. 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மதிப்பெண்கள், 2017 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7 மதிப்பெண்கள், 2019 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்கள், 2022 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்கள் என்று வழங்கலாம். இதுவே சிறந்த முறை. போட்டி தேர்வில் 1 மதிப்பெண் பெற எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது அனைவருக்கு தெரிந்ததே ஆக 2022 ஐ விட 7 மதிப்பெண்கள் 2013 ல் தேர்ச்சி பெற்றவர்கள் கூடுதலாக பெறுவார்கள். இதுவே இப்போதைக்கு சிறந்த முடிவு போல் தோன்றுகின்றது
@saramaha3458
@saramaha3458 Год назад
2013 2017 ஆசிரியர்களுக்கு g.o.149 வரவில்லையே அப்படியிருக்க அவர்கள் ஏன் தேர்வு எழுத வேண்டும்
@buvanapandi5693
@buvanapandi5693 Год назад
@@saramaha3458 அவர்கள் தேர்ச்சியடையும் போது வாழ்நாள் தேர்ச்சிசான்றிதழும் தான் இல்லை... அப்போ அவர்கள் தேர்ச்சி செல்லாதா???😂
@mydrmaths6851
@mydrmaths6851 Год назад
2011 வரை BEd படித்தவர்களுக்கு TET என்ற ஒரு தேர்வு பற்றி எந்த தகவலும் இல்லை.. ஏன் அனைத்து BEd படித்தவர்களும் TET எழுதுகின்றனர். 2011 க்கு பிறகு முடித்தவர்கள் மட்டும் TET எழுத வேண்டியது தானே
@sabareeshrajalakshmi8264
@sabareeshrajalakshmi8264 Год назад
Niyamana thervu venum adhan sari
@dineshd4128
@dineshd4128 Год назад
No
@a.sharmilasharmila2884
@a.sharmilasharmila2884 Год назад
Valid points sir......tears in my eyes.....teacher situation very bad today.............
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Yes
@kaleesraj7745
@kaleesraj7745 Год назад
💯 True
@saranyaagroagencies5272
@saranyaagroagencies5272 Год назад
D.t.ed, b.ed stop pannanum
@udhayaranivasanth5261
@udhayaranivasanth5261 Год назад
Sir starting la unga motivation video pathu dan nalla ug trb ku prepare pannen exam vanda nammalukku kandippa job kidaichidum nu ana ippa nadakaradhu lam patha romba kastama irrukku padikaradaye vittuten we r very faced bad situations 😂😂😂
@a.sharmilasharmila2884
@a.sharmilasharmila2884 Год назад
Superb speech sir....
@ganesandivya4551
@ganesandivya4551 Год назад
Your words all are 100% true sir
@sophilawrencia9319
@sophilawrencia9319 Год назад
Group 4, PG TRB la counseling varaikum poiten but job kidaikala. So, next exam la engaluku preference kodunganu yarum ketka mudiyuma? Apram yen inga mattum ketkuringa??
@ganishkakrishnaraj9473
@ganishkakrishnaraj9473 Год назад
S marupadiyum nam padikkanum merit mark efukkura varai
@udhayaranivasanth5261
@udhayaranivasanth5261 Год назад
Sir final speech was heart touching yellorum idha purigukanum because we r teachers
@sreegowri9396
@sreegowri9396 Год назад
Sir private schools layum nalla salary plus working nature pathi govt vali senja intha prachana kuraium
@prabunagaraj7822
@prabunagaraj7822 Год назад
You r absolutely correct sir,i agree with your point sir
@rajeevsandy9733
@rajeevsandy9733 Год назад
Crt sir. Most of private schools female teachers than select panranka. Because avanka sonna velaiya seyvanka yentha question num kekka mattanka. Because family situation.
@rajalekshmi8056
@rajalekshmi8056 Год назад
Yes.correcta solringa super.retire age kurachi vacancy increase pannalam
@ganashganash6509
@ganashganash6509 Год назад
Sir 2013 pass panavargal erukumpodu ethuku sir marupadium exam vachanga teachers centrela problem create panadu enda government dhanjob podathavanga ethuku exam vaika vendum
@mutharasip6055
@mutharasip6055 Год назад
Very true sir
@murugesanp3526
@murugesanp3526 Год назад
Now a days teaching post is equal to upsc exam am i correct
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
YES 100% CORRECT
@anusakthi2820
@anusakthi2820 Год назад
Tet marks 80%+employment seniority 20% padi pottal pgtrb mari cut off vachu podalam
@santhamani7074
@santhamani7074 Год назад
I'm MA,dted sir but 4years kg teacher aa matum than pottanka,very less salary sir,now I'm quite my job, making agriculture work
@santhamani7074
@santhamani7074 Год назад
நீங்க மட்டும் தான் எங்கள பத்தி உண்மையா சொல்றிங்க சார், நன்றி
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
நான் எப்போதும் ஆசிரியர்கள் பக்கம்
@samsundar9838
@samsundar9838 Год назад
Very correct sir
@user-gt6sm7ot5c
@user-gt6sm7ot5c Год назад
தகுதியுள்ள ஆசிரியரை நியமிக்க தகுதித் தேர்வு மட்டும் போதாது? நியமனத்தேர்வு எதற்கு? 2013, 2017,2019, 2023 என மொத்தமாக வயது அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யலாமே.
@sowmiyak.a.1539
@sowmiyak.a.1539 Год назад
Truthful and heart touching speech sir,.,.....🙏
@saku8502
@saku8502 Год назад
Correct sir.neenga solvathu 💯% unmai
@banupriyam186
@banupriyam186 Год назад
Court kae proper answer panna mattanga govt
@Ramesh-ve6rh
@Ramesh-ve6rh Год назад
100percent true . We need society support in this situation
@reena_7777
@reena_7777 Год назад
Cutoff basis la 2013 to 2023 la pass avngaluku mattu job kududha seniors juniors nu ellarkum equal importance kuduthamari irukum and there will be no issues in filtering the candidates
@mohamedyusuf000
@mohamedyusuf000 28 дней назад
We r the best example for others. Please dont encourage to teaching job
@LR_Rocks
@LR_Rocks Год назад
True speech sir
@shanmugamsundharam9542
@shanmugamsundharam9542 Год назад
Your speech is very truly sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Thank you
@mullaiprasath2452
@mullaiprasath2452 Год назад
Thank you sir
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 Год назад
Truthful analysis sir & thank you sir 🤝🤝🤝🙏🙏🙏🙏 💯💯💯💯💯💯💯
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Thanks and welcome
@anusakthi2820
@anusakthi2820 Год назад
2013 la wrong method la velaikku ponavangala thokittu pathikka pattvangalukku vela kodunga😢
@kaleesraj7745
@kaleesraj7745 Год назад
Valuable and heart touching speech sir....Hats off to you....
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Thank you
@kkalidasanvkm8738
@kkalidasanvkm8738 Год назад
Tet தேர்ச்சி பெற்றவர்களில் B. Ed பதிவு மூப்பு அடிப்படையில் பணி கொடுக்கும் போது அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படும். வயது அடிப்படையில் அனைவரும் முன்னடி அல்லது பின்னடி அரசு ஆசிரியர் ஆக போராங்க.. அனைவரும் ஆசிரியர் என்ற வர்க்கத்தினர் வயது ஆனாவர் முதலிலும் வயது குறைந்தவர் பிறகும் பணிக்கு வரபோகின்றனர்... இதற்கு அனைவரும் ஒன்றுபட்டு வாருங்கள் ஆசிரியர்களே வாழ்த்துக்கள் நன்றி...
@sabareeshrajalakshmi8264
@sabareeshrajalakshmi8264 Год назад
Tet niyamana thervu than sari
@MathsLove1
@MathsLove1 Год назад
Seniority does not suit today’s system. Seniority is outdated. 👎🏻
@manoazhagu216
@manoazhagu216 Год назад
Tet pass with seniority
@sabareeshrajalakshmi8264
@sabareeshrajalakshmi8264 Год назад
@@manoazhagu216 tet pass with niyamana thervu
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 Год назад
Age seniority follow panna nalla irukkum
@harishkugan4010
@harishkugan4010 Год назад
Teacher job mattum than temperary posting nu onnu undu.but temperary police,VAO,RI Tasiltar nu posting potaventiyathuthane
@dhivyadurairaj2239
@dhivyadurairaj2239 Год назад
Sir,,, temporary teachers stop pannadha posting pathi yosipanga..............
@bharathibharathi7254
@bharathibharathi7254 Год назад
Thanks 🙏 sir..
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
So nice of you
@sobithajanet1661
@sobithajanet1661 Год назад
Yah super last point.ellorum sernthal nallathu
@SANJIGAMER-mn3fq
@SANJIGAMER-mn3fq Год назад
sir,I have completed d.ted.,MA ..B.Ed (Eng) i am working in government high school for temporary post my salary monthly 5000 i feel verysad and also tet pass.😢 my pain say to no words.
@bhakiyalakshmis2431
@bhakiyalakshmis2431 Год назад
Niyamana thervunu onnu start pannita athulayum irukura vacancya vida adhigama pass pannita irukura vacancy pottutu meethiya appadiye hold pannituvanga apparam tet vachi niyamana thervu vachi appadiye hold agituthan irukum apparam innoru exam innoru examnu poikite than irukum. Ethana vayasu varaikum than padichite irukurathu namma pasanga padichi avangaloda competitive panra positionuku than poiduvom athu varaikum nammalala exam padikiromnu sonna veetla irukuravanga enna sollluvanga. Ithuku ellam ore theeervu tet pass panna ellarukum job kidaikanum athu than future generations kum nallathu illa professiona yarum like panna matanga. Students ku eppadi 25 % matriculation schoola allotment iruko atha mathiri teacher kum allotment kondu varalam gov+mat school salary combine panni kodukalam I think this is best way
@narmadhapalanisamy6464
@narmadhapalanisamy6464 Год назад
Thank u sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
So nice of you
@sathiyasathiya2517
@sathiyasathiya2517 Год назад
U r correct sir my daughter age 6 she told nan teacherkku padicha thane problem nan photographer aaya porean most painful words
@sangeethavasanth5005
@sangeethavasanth5005 Год назад
Sir ungalai mathiri centre vathiruppavarkal teachers ikku support panunga
@crigamer3.0
@crigamer3.0 Год назад
I am 38 years old 2013,2017,2023 paper 1 pass and paper 2, 2017 pass .No use minority Christian school also I couldn't work . but the teacher who joined instead of me she didn't pass .😂 Why the DMK government allows to apointment like this ineligible teacher.
@jayamuruganjai2013
@jayamuruganjai2013 Год назад
13க்கு வழி விட்டுருத்தா இன்னக்கி 22 23 24 25 இப்படி எதுவுமே வெயிட் பண்ண தேவை இல்லை ok.
@sornarajathilaga3010
@sornarajathilaga3010 Год назад
Sir na true a solren sir innum kooda niraiya school la nalu English varthai sethu vasikka theriyadhe teacher English teacher aa irukanga sir nama kadavul punniyathula English pesa therinji MA degree ellam vachi tet pass aagi namalala mudinjadhe nama vara samudhayathuku solli kudukalamnu wait panuna kudukka matranga sir posting😢
@arunprabha7250
@arunprabha7250 Год назад
S
@rraji3888
@rraji3888 Год назад
Its right are wrong I don't know but my suggestion is " 55 years as retirement age or 55 vrs means 3 years full salary in single pay means vacancy might be increased more ..
@sankarsuper2065
@sankarsuper2065 Год назад
Good sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Keep watching
@thilagavathy5017
@thilagavathy5017 Год назад
I want sgt exam....
@kavithat2473
@kavithat2473 Год назад
100% correct sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Yes
@jayanthig2943
@jayanthig2943 Год назад
Hundred percent correct sir
@Priya-ze7yt
@Priya-ze7yt Год назад
Sir trb mela case podalam sir
@bakiyalakshmis4176
@bakiyalakshmis4176 Год назад
Current situation teachers oda nilamaiya ulmanasula irundhu crt ah pesi irukeenga na
@IBSOVIYA
@IBSOVIYA Год назад
Nega sollara ellame correct sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
நன்றி
@lathasuresh2164
@lathasuresh2164 Год назад
Simple ah oru school la oru 300 to 500 or something students maintain panra teachers ku intha alavu exam vechu 10 years wait Panna vechu theliva entha mudivum theriyala...... Apdiya oru state, oru district ah rule panravangalukku or panravanga eththana exam eluthanum yosinga .........
@kirubakarthikaikani903
@kirubakarthikaikani903 Год назад
It's true Sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Thank you for your support
@rakeshstenoupdates9992
@rakeshstenoupdates9992 Год назад
Enna thaan pannanu therila
@satyaram4818
@satyaram4818 Год назад
Yengal valikalai ungalal unaramudikirathu but intha arasangathalo Illa yentha arasankathalo yen unaramudiyavillai
@HistorianTN31
@HistorianTN31 Год назад
10000 tha salary tharan nu solranga
@RamaLakshmi-yv4nb
@RamaLakshmi-yv4nb Год назад
Sir assistant professor trb epom varum sir
@kalaideva100
@kalaideva100 Год назад
திரும்பத் திரும்ப தேர்வு மட்டும் எழுதிக்கிட்டே இருக்க வேண்டிய நிலை தானா?????
@sornarajathilaga3010
@sornarajathilaga3010 Год назад
100 percent correct aa sonnenga sir
@jananihanishbabu
@jananihanishbabu Год назад
They can create new vaccines like all standard computer science subject.. all private schools have cs subject from 1std.. why can't govt
@manig1682
@manig1682 Год назад
First view
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
THANK U
@murugesanp3526
@murugesanp3526 Год назад
Temporary educational minister post notification varuma. 10000 salary .any valanter please conduct cm stalin
@subivalli7965
@subivalli7965 Год назад
Kadavul irukura? Illaya?
@janarsaridha
@janarsaridha Год назад
100 percent true sir heart touching words kangal kalangi vittadhu ungal varthaigal arudhalaga irukiradhu thank you thank you thank you.
@panneerselvam-bg5mz
@panneerselvam-bg5mz Год назад
Real speech sir. MY SUGGESTION SIR, INTHA PROBLEM KU ORU COMPLETE Perfect solution. TET MARK +YEAR SENIORITY MARK ( 2 MARKS PER YEAR) This method should be very good for all year (2013,2017,2019,2023)TET PASSED CANDIDATES.
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Wait for good news
@rajeswarip9300
@rajeswarip9300 Год назад
20:1 best idea
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Yes
@balamurugana5218
@balamurugana5218 Год назад
Hi sir
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
YES
@bhavanirajendran6983
@bhavanirajendran6983 Год назад
Kekama ila sir vera Vali ilama vasathi ilama parents irukanga government ellaraum emathuranga teacher student parent ellarume pavamthan
@ramchandiran618
@ramchandiran618 Год назад
Hi G
@MESMERIZEACADEMY
@MESMERIZEACADEMY Год назад
Hello
@radharam7626
@radharam7626 Год назад
Neenga sollura anithum unmai sir.
@Agaran007
@Agaran007 Год назад
Go 149 நீக்கம் செய்ய சொல்லுறது எல்லோருக்கும் சேர்த்துதானே.
@ilayarajailayaraja5833
@ilayarajailayaraja5833 Год назад
Govt ethirthu tet visiyathil ondrum onum seiyamudiyadu poratam sedum ondrum aagadu
@munikrishnat6423
@munikrishnat6423 Год назад
TN govt is waste because in other states 2 year5 once recruitment exams are conducting sir these people don't have logical ideas
@lathasuresh2164
@lathasuresh2164 Год назад
Alivin aarambam....
@user-uf1zh9eb8l
@user-uf1zh9eb8l Год назад
na tet pass sir,but private school la 4 higher class eduthuttu 5750 rs salary vangura sir..............kashtama iruku.......நியமனதேர்வு tha sir orae solution
@g.gershwin4389
@g.gershwin4389 Год назад
S sir . last point i agree. All year pass candidate kum serthu poradinal அரசு செவி சாய்க்கும்
@v.elumalaiv.elumalai3976
@v.elumalaiv.elumalai3976 Год назад
Niymanathervu only correct sollution for all candidates
@banukumar2839
@banukumar2839 Год назад
நியமனத்தேர்வு மட்டுமே நல்ல முடிவு சார்..
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 Год назад
😢😢😢😢
@Riyasweety012
@Riyasweety012 Год назад
Competitive exam varum.all are eligible this way only.
@user-wh5cw8re2i
@user-wh5cw8re2i Год назад
விரைவில் நியமன தேர்வு அறிவிப்பு வந்தால் நல்லா இருக்கும் சார்
@gowsalyakumara5664
@gowsalyakumara5664 Год назад
Hi sir
Далее
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15