Тёмный

Tham Kirubai Cover | Tamil Christian old Song | Hannah John | Cover 

Hannah John
Подписаться 17 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#thamkirubai #saralnavaroji
Song: Tham Kirubai
SUng By: Hannah John
Tamil Christian Old Songs
Follow us:
/ hannahjohnministries
/ hannahjohnministries
visit our Website:
www.hannahjohnministries.com
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே
1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை
2.. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை
3. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@samuelcj5673
@samuelcj5673 2 года назад
Very good song
@angeljustin2248
@angeljustin2248 2 года назад
Thank u Jesus for ur blessings
@henrysolomon2118
@henrysolomon2118 2 года назад
Henry I love this Song and your voice Sister
@devarasan5778
@devarasan5778 Год назад
🙏🏻இனிமை💗அல்லேலூயா👋
@robinsonk2505
@robinsonk2505 2 года назад
அருமையான பாடல். இனிமையாக பாடினீர்கள். தேவ ஆசீர்வாதம் உண்டு
@canicemartina567
@canicemartina567 3 года назад
I love this song amen
@canicemartina567
@canicemartina567 3 года назад
I love this song amen
@jayasekar2836
@jayasekar2836 2 года назад
Beautiful song
@bakkiyasundaridoss8444
@bakkiyasundaridoss8444 3 года назад
❤️❤️❤️
@estherraninelson9533
@estherraninelson9533 3 года назад
Very nice
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 Год назад
அருமை
@samuelselvaraj9581
@samuelselvaraj9581 4 года назад
Wow ...என்ன அர்த்தம் நிறைந்த பாடல் தினம் ஒரு முறையாவது கேட்டு விடுவேன்
@helenjoshua5947
@helenjoshua5947 2 года назад
Arumai sagodari
@thanikachalamjaganathan7465
@thanikachalamjaganathan7465 5 лет назад
Beautiful song
@kidsworld2202
@kidsworld2202 5 лет назад
One of my favorite song
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 4 года назад
Thank you so much
@jayaprathap4243
@jayaprathap4243 3 года назад
Music and voice super plz pottri Thuthipom deva devanai song plz plz plz plz 🙏
@hannahjayanthi548
@hannahjayanthi548 2 года назад
Than kirubai
@kumarsp2065
@kumarsp2065 Год назад
Sis unga vaice ennai thottu vittathu ungaluku en thani jebattil vaikiran ungalai vooyurthuvar amen ungaludaye abisegam vera level .i pray ur fmly members amen.
@shajudanielpaulpaul1607
@shajudanielpaulpaul1607 4 года назад
Praise the Lord .very nice tune
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 года назад
Excellent Song 👌 Praise The Lord 🙏
@bhasikaran9527
@bhasikaran9527 5 лет назад
Nice song
@davidnskala
@davidnskala 4 года назад
கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. நல்ல அர்ப்பணிப்போடு பாடி இருக்கிறார்கள். கர்த்தர் உங்களை உயர்த்துவார்....
@shinya298
@shinya298 4 года назад
i luv this song akka................voice super akka
@bala301
@bala301 3 года назад
very nice song beautiful meaningful song sister
@arokiasamyaroki732
@arokiasamyaroki732 4 года назад
Very nice song sweet voice
@El-ShalomDivineMinistries
@El-ShalomDivineMinistries 3 года назад
Praise the Lord. 🙏 GOD BLESS YOU Sis Hannah 🙌🙌🙌
@sureshkumark5339
@sureshkumark5339 4 года назад
Praise the lord
@hannahjayanthi548
@hannahjayanthi548 2 года назад
UB.. .
@harrietmary3859
@harrietmary3859 4 года назад
Wow beautiful words of song and the wonderful voice you are telented by god's grace sister GBU
@epstephenpaul
@epstephenpaul 4 года назад
Nice
@thangarajm1886
@thangarajm1886 4 года назад
Kirubai tharumey🙇
@jebinjose9174
@jebinjose9174 5 лет назад
Song written by Sis. Sarah Navaroji. Expect her more songs from your voice..
@harrietmary3859
@harrietmary3859 4 года назад
so sorry sister I cannot read tamil only English.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 года назад
I Expect More Songs Of Sis. Sarah Navaroji.
Далее
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 2,8 млн
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 1,2 млн
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16