Тёмный
No video :(

Thangalaan படம் எதிர்பார்ப்பைவிட பல மடங்கு பெரிசா இருக்கும் - வசனகர்த்தா அழகிய பெரியவன் 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 24 тыс.
50% 1

#thangalaan #vikram #paranjith #anandavikatan
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
Video Credits:
###
Host : VJ Selva
Camera : Vignesh
Camera : Bharathwaj
Editor : Abimanyu
Video Producer: Ve. Neelakandan
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

22 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 83   
@ITISTHATIS24
@ITISTHATIS24 2 месяца назад
பா. ரஞ்சித் யின் வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சல் படும் சாதி வெறியர்களின் சங்கத்தின் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் 😂
@Nikesh_05
@Nikesh_05 2 месяца назад
பா ரஞ்சித் எல்லா படம்மும் சாதி தான் டா ஜோக்கர் 😂😂
@justhuman6858
@justhuman6858 2 месяца назад
​@@Nikesh_05 சாதி பெருமை பேசும் படமும் சாதியை எதிர்க்கும் படமும் ஒன்றா திமிங்கிலம் 😂😂😂😂
@ITISTHATIS24
@ITISTHATIS24 2 месяца назад
@@Nikesh_05 ஒரு வீடியோ க்கு கமெண்ட் பண்ணி வன்மத்த காட்ட முடிலனா... கமெண்ட் க்கு ரிப்ளை போட்டு வன்மத்த கக்கிறது போலயே 🥭... நானும் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்த சேர்த்தவன் தா எனக்கு லாம் உங்கள பாத்தா கோவம் தா வருது... நீங்களும் உங்க கட்சியும்... த்தா எவ்ளோ வன்மம்டா... எதுக்கு டா 🤦
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on 2 месяца назад
@@Nikesh_05 🍼🍼🍼🍼🍼🍼
@Nikesh_05
@Nikesh_05 2 месяца назад
@@justhuman6858 Real Caste Veriyanungah😂😂
@PradeepKumar-yk3on
@PradeepKumar-yk3on 2 месяца назад
பா. ரஞ்சித் 💙💙💙♥️♥️♥️
@Raavanan-xy6ue
@Raavanan-xy6ue 2 месяца назад
நடிப்பின் நாயகன் #சீயான்விக்ரம் ❤
@jaigarsiddharth4206
@jaigarsiddharth4206 2 месяца назад
தங்கலான் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஐயா அழகியபெரியவன் அவர்களின் வசனம் சிறப்பாக அமைந்திருக்கும்.இதற்கு முன்பு எலக்சன் திரைப்படத்தில் பார்த்தேன் மிகச் சிறப்பாக கதையோடு ஒன்றியிருந்தது. கண்டிப்பா தங்கலான் பேசப்படும்.ஐயா திரையில் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்.
@NIJAKALAINGNAN
@NIJAKALAINGNAN 2 месяца назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வர வாழ்த்துகள் அய்யா...
@manikumar-mt6sg
@manikumar-mt6sg 2 месяца назад
எழுத்தாளர் சகோதரர் சி. அழகிய பெரியவன் ஐயா அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளர். ஐயா அவர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. ஐயா அவர்களுடன் நான் பணி புரிகின்றேன் என்பதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்.. வாழ்த்துக்கள் ஐயா..
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 2 месяца назад
அரவிந்தன் என்ற பெயர் கொண்டவர் இவர் தானா?
@Tamilfgg
@Tamilfgg 2 месяца назад
Tnpsc question
@Lemoorriyannnann
@Lemoorriyannnann 2 месяца назад
என்றும் எதிர்பார்ப்புடன் உலகம்🎉🎉❤❤
@nalinamdesignersanniejusti3517
@nalinamdesignersanniejusti3517 2 месяца назад
சிறப்பு ..மகிழ்ச்சி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள் தோழர்
@T2R-life
@T2R-life 2 месяца назад
ஒரு சகாப்தமாக மாறும்!!! வாழ்த்துக்கள் பனி புரிந்த அனைத்து உறவுகளுக்கும்.... ❤❤
@arulpandiyar
@arulpandiyar 2 месяца назад
Pa Ranjith the tamil cinema's all film blockbuster hit next Hollywood level thangalan waiting for comming 🔜 💥💥
@ponvikraman8500
@ponvikraman8500 2 месяца назад
🎉🎉🎉🎉 நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஐயா
@mohanramasamy2682
@mohanramasamy2682 2 месяца назад
Thank you அண்ணா Congratulations🎉🥳👏
@rammiliran
@rammiliran 2 месяца назад
வருகிறான் தங்கலான்💙❤
@selvaneedhi2060
@selvaneedhi2060 2 месяца назад
ஐயா என் உள்ளம் நிறை வாழ்த்துகள்
@dancingdocmuke
@dancingdocmuke 2 месяца назад
அன்பு அண்ணனுக்கு தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉👏🤗💙
@renubharathi1143
@renubharathi1143 2 месяца назад
மிக மிக அற்புத உரையாடல். ஐயா....
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 2 месяца назад
உயிரைக் கொடுத்து விக்ரமன் அவர்கள் நடித்து உள்ளதாக அவரே சொல்லி உள்ளார்... So... இந்த உழைப்பு உலக அளவில் ஆஸ்கர் வரை கொண்டு செல்ல படக்குழு முயல வேணும்....
@user-kr8sk6sm7w
@user-kr8sk6sm7w 2 месяца назад
உறுதியாக ஆஸ்கார் விருது வெல்லும்.
@user-df2qu7pm9b
@user-df2qu7pm9b 2 месяца назад
எழுத்தாளர் அண்ணன் சி.அழகிய பெரியவன் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்🫂💙
@remo...4298
@remo...4298 2 месяца назад
Vikram fans.... Irukenkala like pannunka
@appi86
@appi86 2 месяца назад
Before pa Ranjith after PA Ranjith 🔥 Tamil cinema changing 👏🏽
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 месяца назад
Pa Ranjith bro and Mariselvaraj bro are very good directors in Tamil cinema industry. Waiting for Thangalaan Picture. Congratulations to win Thangalaan Picture.
@muthukumaran6150
@muthukumaran6150 2 месяца назад
Waiting thangalan
@karthikaimatha6258
@karthikaimatha6258 2 месяца назад
பா. ரஞ்சித் அண்ணா லவ் யூ
@srajisraji1349
@srajisraji1349 2 месяца назад
மகிழ்ச்சி ஐயா
@justmiss_108
@justmiss_108 2 месяца назад
நடிகர்களுடைய படம்❌ இயக்குனர்களுடைய படம் ✅
@arunkumar8142
@arunkumar8142 2 месяца назад
Jathiveri noyai ozhikka vantha doctor pa.ranjith❤
@aadhii_kenny8576
@aadhii_kenny8576 2 месяца назад
Thangalaan ku waiting
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 2 месяца назад
Waiting for Thangalaan from Ksa
@ChiyaanRajM-km1dc
@ChiyaanRajM-km1dc 2 месяца назад
தங்கலான் தமிழ் சினிமாவின் வெற்றி
@KrishEdit-343
@KrishEdit-343 2 месяца назад
Chiyaan Vikram Oscar conform 💯🔥💯
@r.dinesh7308
@r.dinesh7308 2 месяца назад
பா. ரஞ்சித் ❤️💥
@sudhagarc1689
@sudhagarc1689 2 месяца назад
படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@blackmoon7910
@blackmoon7910 2 месяца назад
புரட்சி இயக்குநர் அண்ணன் ரஞ்சித் 💙💙
@user-bx4rm7nq9u
@user-bx4rm7nq9u 2 месяца назад
தங்கலான் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thangaduraia-ok3ss
@thangaduraia-ok3ss 2 месяца назад
❤ உண்மைக்கு நன்றி ❤
@sundars3088
@sundars3088 2 месяца назад
தங்கலாம் படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் தோழர்
@selvak8787
@selvak8787 2 месяца назад
பா. ரஞ்சித் அண்ணா 💙
@muthu_wanderluster
@muthu_wanderluster 2 месяца назад
தங்கள் சொல்வதை ஒரு இடத்தில் மறுக்கின்றேன்ங்க, ஆயிரத்தில் ஒருவன் படம் செல்வா இயக்கிய, உண்மையான தமிழ் சமூகம் எப்படி இருந்தது என்பதை அப்போதே எடுத்துவிட்டார்.
@SidSid-kk1du
@SidSid-kk1du 2 месяца назад
நானும் ஏற்கிறேன். பொன்னியின் செல்வன் போல இல்லாமல்; அரச கதாப்பாத்திரங்களின் தோற்றம், வாழ்வியல், அவர்களின் உடை, இருப்பிடம், அவர்களது அரசவை, வீடு என்று பல்வேறு வாய்ப்புகள் இருந்தும் கூட அதிகம் மிகைப்படுத்துதல் இல்லாத இயல்பான ஒன்று ஆயிரத்தில் ஒருவன் . நேர்மையான படைப்பு.
@muthu_wanderluster
@muthu_wanderluster 2 месяца назад
@@SidSid-kk1du ஆமாங்க சரியாக சொன்னீங்க நன்றிங்க
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 2 месяца назад
அழகிய பெரியவன் புத்தகங்களை படித்திருக்கிறேன், சமுதாய அடித்தட்டு மக்களின் வழக்காடு மொழிகளை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் 2 месяца назад
Waiting anna 🔥
@user-um2iw1no5w
@user-um2iw1no5w 2 месяца назад
Love You Azhagiya Iyya Proud of You...❤
@blackmoon7910
@blackmoon7910 2 месяца назад
அண்ணன் அழகிய பெரியவன் 💙
@udhayanesanrajipillai7436
@udhayanesanrajipillai7436 4 дня назад
சிறப்பு நேர்காணல், வாழ்த்துகள்❤❤❤
@sanchiran7794
@sanchiran7794 2 месяца назад
அண்ணன்னுடைய பேச்சு முதிற்சியின் வெளிப்பாடாக பார்கிறேன்
@narkaliinnovation01
@narkaliinnovation01 2 месяца назад
விக்ரம் & ரஞ்சித் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@rsuresh2429
@rsuresh2429 2 месяца назад
❤💙
@preethiandnithinya8271
@preethiandnithinya8271 2 месяца назад
Congratulations அண்ணா . We are very glad to see you and listen and watch your conversation about the flims and the directors.❤❤ Ranjith Anna you are doing such a great work of reformation , congrats Anna.❤❤❤
@Amuthasurabi86
@Amuthasurabi86 Месяц назад
உங்கள் உரையை கேட்டப்பிறகு மிகுந்த நம்பிக்கை பிறந்துள்ளது
@Murugan-uh9ej
@Murugan-uh9ej 2 месяца назад
Waiting
@magiSeenu-iq5dk
@magiSeenu-iq5dk 2 месяца назад
தங்கலான் வெற்றி பெற வாழ்த்துக்கள் விக்ரம் அவர்களுக்கு ஆஷ்கார் அவார்டு கிடைக்க வாழ்த்துக்கள்.
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 2 месяца назад
Conversation 👍
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r Месяц назад
உலகநாயகன் விக்ரம், கமல் இல்லை, ஏனென்றால் நடிப்பில் கமலை தூக்கி சாப்பிட்டுவிட்டார் சீயான் விக்ரம், இதுபோன்ற பிரமிப்பை பார்த்ததில்லை ஆகச்சிறந்த படைப்பு தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
@RoufIrshad
@RoufIrshad 2 месяца назад
My wish Thangalan should win Oscar not national sangi award 😂.
@friendsmediamaker3488
@friendsmediamaker3488 2 месяца назад
Engal pernambut in sarithiram engal iyya
@sathishsekar7381
@sathishsekar7381 2 месяца назад
Super
@parivallalkm2437
@parivallalkm2437 2 месяца назад
Annan thirumavalavan avargalin puratchi paynathai neengak kurupidathathu enakku varutham eluthalarey
@jagannagaraj2318
@jagannagaraj2318 2 месяца назад
❤❤❤
@silambuarasan1056
@silambuarasan1056 2 месяца назад
❤🎉🎉🎉🎉🎉🎉
@mohammadhusen5689
@mohammadhusen5689 2 месяца назад
தங்கலான் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@vinothkumar6963
@vinothkumar6963 2 месяца назад
Aravindan
@alishajhabe6414
@alishajhabe6414 2 месяца назад
தங்கலான்' படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும்.,.us
@boomikarthikkarthi5559
@boomikarthikkarthi5559 Месяц назад
Super 👌
@Vijayakumar_V_Kannan
@Vijayakumar_V_Kannan 10 дней назад
10:12 எழுத்தாளர் அழகிய பெரியவன் கூறுகின்ற புத்தகத்தின் பெயர் என்ன என்று தெரியுமா ?
@user-ob1zd1em5p
@user-ob1zd1em5p Месяц назад
சாதி வெறியர்களுக்கு இந்த படம் பாடம் புகட்டும்
@user-tu8eb5uf2k
@user-tu8eb5uf2k 2 месяца назад
🙏🏼
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 197 тыс.