Тёмный

Thannilavu Theniraikka - Padithal Mattum Podhuma Tamil Song 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 462 тыс.
50% 1

Thannilavu Theniraikka - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Thannilavu Theniraikka from the super hit classic film, Padithal Mattum Podhuma. Starring: Sivaji Ganesan, Savitri, M.R. Radha, S.V. Rangarao, S.V. Sahasranamam, Balaji, Muthuraman, A.Karunanidhi, Raja sulochana, R. kannamba, M.V. Rajamma, C.K. Saraswati, Manorama, Radha Bai. Music: Viswanathan Ramamurthy. Singers: T.M. Saundarrajan, P.Sushila, P.B. Srinivas, A.L. Raghavan, G.K. Venkatesh. Director: A. Bhimsingh.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 2 года назад
ஒரு தெலுங்கு அம்மா தேன் குரலில் பாட மற்றொரு தெலுங்கு அம்மா அற்புதமான முகபாவனை காட்ட தமிழ் தாய் தன்னை மறந்து இமைகளை மூட ஆஹா மனம் நிறைந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 Год назад
Correct 💯
@user-hn8jh2nt9o
@user-hn8jh2nt9o 6 месяцев назад
இசையமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன் ஒரு மலையாளி
@MalabarMushrooms-xf1ti
@MalabarMushrooms-xf1ti 4 месяца назад
தேன் தமிழை கொண்டாடியவர்கள் மலையாளி தெலுங்கர் தமிழ்புலவர் மாயவநாதன் தலைமையில்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
கவிஞர் மாயவநாதனின் முதல் திரைப்பாடல்!
@RamKumar-nb2ke
@RamKumar-nb2ke 3 года назад
எங்க பக்கத்து ஊர் கவிஞர்
@rmichael3043
@rmichael3043 3 года назад
Yarukkum roamba theriyatha miga arputhamana kavijar
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
@@RamKumar-nb2ke Here is the link for Mayavanathan antrukandamugam.wordpress.com/2017/10/17/mayavanathan-poet-lyricist/
@brucelee4971
@brucelee4971 3 года назад
@@RamKumar-nb2ke எந்த ஊர் எனக்கு வீகே புதூர்
@RamKumar-nb2ke
@RamKumar-nb2ke 3 года назад
@@brucelee4971 எனக்கு ஆவுடையானூர். கவிஞருக்கு பூலாங்குளம்
@nandakumarnanda-ss3px
@nandakumarnanda-ss3px 4 месяца назад
MSV எனும் இசைக் கடவுள் தமிழ் கூறும் நல் உலகுக்கு கொடுத்த ஆகச்சிறந்த வரம் இப்பாடல்
@n.jayasankar390
@n.jayasankar390 3 года назад
கவிஞர் அவர்கள் தன்னுடைய முதல் படத்திலேயே தன் முத்திரையை பதித்திருக்கிறார்.அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
@sivakumarr1478
@sivakumarr1478 Год назад
கவிஞர் பெயர் மாயவநாதன்.
@remingtonmarcis
@remingtonmarcis 4 года назад
மாயவநாதன் மறைந்தும் மயக்கும் வரிகள் வாழ்கின்றன.
@saamsaamgani3117
@saamsaamgani3117 3 года назад
மாயவநாதன், காமாட்சி, கல்யாணசுந்தரம், போன்ற அக்கால அற்புதமான கவிஞர்கள் மீண்டும் இத் தமிழ் மண்ணில் பிறக்க அருள் புரிவாயா அன்னையே?!
@selvarajsubbiah1020
@selvarajsubbiah1020 Год назад
Excellent observation.
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 года назад
மாயவநாதன் எழுதிய இந்தபாடல் கண்ணதாசன் பாடலை வென்று காலத்திரையில் இன்றும் நிற்கிறது.
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 9 месяцев назад
Kaalathai vendru nirkum padal...aanal kannadasan,vaali,patukottai kalyana sundaram ivangala thaandi nirkum paadalnu solla mudiyadhu....for example I can understand their songs in 10 years itself.aana indha arumaiyyana paatu enakku 20 yearsla dhaan purinjidhu..
@manimehalai4163
@manimehalai4163 6 месяцев назад
Sabaash!!😂
@erajiniraja6960
@erajiniraja6960 Год назад
காலம் சென்றாலும் கனப்பொழுதும் நினைவில் நிற்கும் எங்கள் அன்பிற்குரிய நெல்லைநக்கீரன் அவர்கள் பெரும்பாலும் முணுமுணுத்த அற்புத கருத்துக்களும், சிறந்த நடையும் கொண்ட நெஞ்சிற்கினிய பாடல் நெல்லை சீமைக்கு மகுடம் அமைத்த பூலான்குளத்து கவிமலருக்கு எங்கள் புகழ்வணக்கங்கள்.. இ.ரஜினிராஜா. விக்கிரமசிங்க புரம்.
@MrLESRAJ
@MrLESRAJ 8 лет назад
தண்ணிலவு தேனிறைக்க, தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடை பயின்று சென்றாள்,இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள், நாணி நின்றாள், தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடை பயின்று சென்றாள், இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள், நெஞ்சமதில் அலை எழும்ப, தஞ்சமலர் அடி கலங்க, நெஞ்சமதில் அலை எழும்ப, தஞ்சமலர் அடி கலங்க, அஞ்சி அஞ்சி இடை துவழ வந்தாள், அங்கு அன்பருள்ளம், தனை நினைந்து நின்றாள், நினைந்து நின்றாள், தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடை பயின்று சென்றாள், இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள், விண்ணளந்த மனம் இருக்க, மண்ணளந்து அடி எடுக்க, விண்ணளந்த மனம் இருக்க, மண்ணளந்து அடி எடுக்க, பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள், ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள், கண்டு நின்றாள், தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடை பயின்று சென்றாள், இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள், ஆக.., க.., கா.., ஓஓஓ.., ஓஓஓ.., பொட்டிருக்க பூவிருக்க, பூத்த மலர் மனமிருக்க, பொட்டிருக்க பூவிருக்க, பூத்த மலர் மனமிருக்க,கட்டிலிற்கு மிக நெருங்கி வந்தாள், இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள், கண்டு நின்றாள், தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க, கன்னி மகள் நடை பயின்று சென்றாள், இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள், நாணி நின்றாள், - Thannilavu theniraikka - movie:- PADITHAL MATTUM POTHUMA (படித்தால் மட்டும் போதுமா)
@JackSon-vb2gh
@JackSon-vb2gh 6 лет назад
les raj நன்றி ஐயா. இது ஒரு சினிமா பாடல் என்றே நம்ப முடியவில்லை. சங்க இலக்கிய நயம் சொட்டுகின்றது.
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 5 лет назад
Romba romba romba nandriiiiii
@samsinclair1216
@samsinclair1216 2 года назад
இவ்வளவு பாடல் முழுதும் பதிவிட்டீர்..எழுதிய கவிஞர்.மாயவநாதன் என்பதை ஏன் கூறவில்லை..மிக வருத்தம்
@rajarani425
@rajarani425 10 месяцев назад
S. Varathan
@rajarani425
@rajarani425 10 месяцев назад
😄
@annapoorneswarihariharan4857
Evergreen, fantastic & Beautiful song மாயவநாதனின் கவிதை வரிகள் அற்புதமாக அம்சமாக இருக்கிறது 👏👏👏👏👏👌👌👌👌
@ramanirajagobal7866
@ramanirajagobal7866 5 лет назад
தமிழ் இனிமையான மொழிக்கு இப்பாடல் சான்று
@annapoorneswarihariharan4857
Suseela madam’s voice is Soft, sweet & Mavellous 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
@Mani.Govindan
@Mani.Govindan 4 года назад
What a sweet flow of Susilamma tone & Savitrima acting. Perfect combination. Going back to golden days. Let us love this song for ever and enjoy
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
நெல்லை சீமை தந்த கவிப்பெருமகனார் மாயவநாதனின் மாண்பான தமிழ் தேன்பாகு வரிகள்
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 2 года назад
மாயவநாதனின் பாடல் மயக்கும் வகையில் உள்ளது.இலக்கிய நயம் கருத்தாழம் மற்றும் இசை பாடலுக்கு மெருகூட்டுகிறது.
@anusiyaanu2178
@anusiyaanu2178 3 года назад
தண்ணிலவு தேன்னிறைக்க ,தாழை மரம் நீர் தெளிக்க ,கன்னி மகள் நடை பயின்று சென்றாள் 😘இளம் காதலனை கண்டு 😍😍 நாணி நின்றாள் 😌❤️❤️❤️❤️❤️❤️💕💕 💞 இந்த பாடல் வரிகளோ நாணம் கொள்கிறது 😘😘💞❤️
@user-gi7jz5ie5b
@user-gi7jz5ie5b 5 месяцев назад
எனக்கு 68 வயது நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என்றுநினைக்கிறேன் இந்தபாடலை என் அத்தையின்திருமணத்தின் அன்று கேட்டு ரசித்தது அர்த்தம் புரியாமல் இனிமையான குரலில் மயங்கி இன்றுவரை கேட்கிறேன்
@venkatramanan1679
@venkatramanan1679 2 месяца назад
அது தான் பழைய தமிழ் பாடல்களின் தனிச் சிறப்பு.
@ravikumardurai8021
@ravikumardurai8021 Год назад
So many closeup shots. Her eyes also acting extremely
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 4 месяца назад
நடிகையர் திலகம் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமானது.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 лет назад
பெண்மையின் இயல்பை இயற்கையிடம் காணும் கவிஞர் மாயவநாதன் வரிகள் .. விண் அளந்த மனம் .. மண் அளந்த நடை .. பொன் அளந்த உடல் .. பூ அளந்த முகம் .... பெண் உணர்வு தந்த அந்த சுசீலாவின் இனிய ராகம் ... அந்த ராகத்திற்கு இனிமை சேர்க்க எளிய மிருதங்கம், குழல் மட்டும் வைத்து தேனமுதை பொழிந்த மெல்லிசை மன்னர்கள் ... ஆஹா.. இவற்றையெல்லாம் நம்முன் நளினமான காட்சியாக்கிய நடிகையர் திலகம் சாவித்திரி மென்மையே பெண்மையாக .. "தண்ணிலவு (குளிர் நிலவு) தேன் இறைக்க .. தாழைமரம் நீர் தெளிக்க ..." .. ஒரு அமுதகானம் ...
@kamatchib3234
@kamatchib3234 5 лет назад
Super
@oshoosho5713
@oshoosho5713 5 лет назад
thaN periya Na
@subbaiahvaiyaburi7337
@subbaiahvaiyaburi7337 6 месяцев назад
Super command
@noorahamed4262
@noorahamed4262 2 года назад
What a wonderful bhavaum by savitri.p.sushila sung it's honey voice
@chandrasekaran3067
@chandrasekaran3067 2 года назад
மாயவநாதன் வரிகள் அட அட அட.... Perfect combination of PS and Savithri. முக பாவம் இசை பாடலுக்கு ஏற்ப..... Evergreen. Melodious Super song பாடலில் நடிப்பில் நளினம் இனிமை காதில் தேன் இறைக்கிறது. அருமை
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
VISWANATHAN-RAMAMOORTHY
@sandhyarajgopalan7107
@sandhyarajgopalan7107 4 года назад
What a divine voice and song has been sung with such a bhavam. No one can recreate this bhavam. They can sing but bhavam is missing. I have heard people sing but missing is bhava. I m blessed to listen to suseela amma..
@rajeshsmusical
@rajeshsmusical 3 года назад
well said
@sivakumarkuppu8029
@sivakumarkuppu8029 4 года назад
M S. V ஐயா இப்பாலில் ஒர் புதுமையை செய்துள்ளார். பல்லவி க்கு முன் வரும் Interlude ஐ மிகச்சுருக்கமாக (2 bar /8count ) யில் முடித்துள்ளார். மிக அற்புதம்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 10 месяцев назад
கவிஞர் மாயவநாதன் இருந்திருந்தால் தமிழ் திரையுலகம் நல்ல தமிழ் பாடல்கள் கிடைத்திருக்கும். 28வயதில் காலமானார் என்ற செய்தியறிந்து மனம் வேதனையடைந்தேன். புகழ் வாழ்க.
@vmnair1
@vmnair1 4 года назад
I really do not know how many times I have listened to this song...Susheela madam has sung it so well....
@narasimhantr1786
@narasimhantr1786 Год назад
பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் மெட்டு போடுவதில் MSV மிஞ்ச யாரும் இல்லை உதாரணம் கன்னி மகள் நடை பயின்று சென்ன்றல் என்ற இடத்தில் MSV &TKR மெட்டு அமைத்த விதம் மிக அருமை
@somusundaram8029
@somusundaram8029 5 лет назад
சாவித்திரியின முகபாவனைகளுக்கு ஈடாக அவருக்கு பக்கத்தில் கூட வேறு எந்த நடிகையும் வர முடியாது (உ ம்) இந்த பாடலில் வரும் நானி நின்றாள் என்று வரும் பொழுது அவர் வெட்கப்படும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்
@sandhyarajgopalan7107
@sandhyarajgopalan7107 3 года назад
100 %unmai
@colorfulsavitrifans3334
@colorfulsavitrifans3334 3 года назад
Yes.. true
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 2 года назад
சோமு சுந்தரம் .. அன்பரே ! நானி அல்ல . நாணி நின்றாள் என்பதே சரி . அப்போது தான் பாடலின் அர்த்தம் சரியாகும் .
@devidevi-ih8mc
@devidevi-ih8mc 2 года назад
சும்மா வா சொன்னாங்க நடிகையா் திலகம் என்று......வாவ் என்ன ஒரு அழகு சாவித்திாியம்மா
@Queen-pv4ql
@Queen-pv4ql 2 года назад
100% correct
@venkatesandesikan788
@venkatesandesikan788 5 лет назад
Simple and melodious song.viswanathan Ramamurthy are beyond imagination.without them,we would have missed so much in music.
@girishchandru6078
@girishchandru6078 6 лет назад
I am 25 and this is my most favourite romantic song. Its the zillionth time I am hearing the song. I wish I had lived in the era where women were showed with dignity on camera. Savitri Amma as usual shines with every expression of hers. :) :)
@bhuvananarayan6378
@bhuvananarayan6378 5 лет назад
I
@kaleemullahmohammed4659
@kaleemullahmohammed4659 5 лет назад
Very well said. God bless you.
@tilakshekar9224
@tilakshekar9224 5 лет назад
I
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
Girish chandru i respect your viewes about womens dignity. I also liked your desire on old tamil songs .
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 3 года назад
Yes songs were awesome full of love dignity
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 года назад
Hats off to Msv sir n the beautiful expression of Savithri amma awesome
@ChristyRomeo
@ChristyRomeo 4 года назад
What a melodic tune Great MSV Sweet Savithri beautiful song of Lyricist Mayavanathan!👏💐👍👌
@chellapparajagopal9561
@chellapparajagopal9561 Год назад
Searching balaji while turning , the expression by savithri NO CHANCE ❤❤
@selvaasri9489
@selvaasri9489 3 года назад
டிஸ்கிரிப்சனில் பாடல் எழுதிய மாயவநாதன் பெயர் போட வேண்டாமா.
@athinarayanan4228
@athinarayanan4228 2 года назад
படம்: படித்தால் மட்டும் போதுமா இசை: M S V & T K ராமமூர்த்தி பாடல்: மாயவநாதன் குரல்: P சுசீலா ---------- பாடல் வரிகள்: தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள் தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நெஞ்சமதில் அலை எழும்ப தஞ்ச மலர் அடி கலங்க நெஞ்சமதில் அலை எழும்ப தஞ்ச மலர் அடி கலங்க அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள் தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் ஆஹ ஹா ஆ ஆ ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ ஹோ பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள் இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
@subhabarathy4262
@subhabarathy4262 6 лет назад
En Manam kavarndha padal.superb voice of PSUSEELA, rhythmic music by MSV, lyrics by Mayavanathan excellent , beautiful Savithri mam simply superb.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
மிக மிகப் பிடித்த பாடல் வரிகள் அருமை யான இசை மற்றும் குரல் வளம் வாழ்த்துக்கள்
@ggl8163
@ggl8163 5 лет назад
a nostalgic song for me... I remember hearing this song in radio wen I was 3 years old... great fan of this song since then.
@jeyalakshmivadivel6511
@jeyalakshmivadivel6511 3 года назад
அந்தக் காலத்தில் என்ன இனிமையான பாடல்
@seethavasu1558
@seethavasu1558 7 месяцев назад
Susheela Amma voice music super
@roseleema3301
@roseleema3301 Год назад
Elam kathalanai kandu naani nindral Arumai ❤
@MrRobin2604
@MrRobin2604 3 года назад
இதனால் தான் தமிழுக்கு அமுதென்று பேர்.
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 4 года назад
One of the sweetest songs - I love to hear it often - what a soothing feeling when it listen to it!
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 2 года назад
மாயவநாதன் புகழ் ஓங்குக
@badkillers8138
@badkillers8138 2 года назад
தென் காசி கவிஞர் மாயவநாதன் நாடார ர்🙏🙏🙏🇮🇳🙏
@saroswaniwani5787
@saroswaniwani5787 7 лет назад
How many times u hear this song the sweetness of P. Susila amma never go away
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
It is true.enchanting voice .
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 3 года назад
Savithri amma is my favourite actress. Enna oru Azhagu!!!!
@kanchanamala9944
@kanchanamala9944 5 лет назад
Suseela Amma garu sang very greatly, no words to describe, number one singer in world, best number one voice in world, suseela Amma gari mundara all singers waste,madura gaanam amrutha gaanam divya gaanam, I love suseela Amma garu
@rukmasr5496
@rukmasr5496 3 года назад
A beautiful song which brings me back to my memory lane. 😊
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 9 месяцев назад
கவிஞர் மாயவநாதன் இவ்வுலகை விட்டு வேகமாக சென்று விட்டார். இருந்திருந்தால் நல்ல பாடல்களை தந்திருப்பார். வருந்துகிறேன்.
@kumarmdu25
@kumarmdu25 3 года назад
Savithri ku ❤️ na like podunga
@docmahen1
@docmahen1 9 лет назад
What a beautiful combination! Wonderfully stimulating lyrics combined with a calm and romantic music and wonderful acting by Savithri as a cherished house wife!
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 2 года назад
கvi. மாயவநாதன் மனத்தில். வளர்ந்த. பாட்டு
@vimalasusai318
@vimalasusai318 11 лет назад
What a melodious song combined with the sweet graceful acting of the yester year actress.love it.thanks for posting this beautiful song
@music2407
@music2407 2 года назад
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் ஆஹா ஆ ஆஹா ஆஆ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் கண்டு நின்றாள் தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்
@gregoryantony7491
@gregoryantony7491 8 месяцев назад
Classic songs and good expression of savitri madam
@rmichael3043
@rmichael3043 3 года назад
Mr. Mayavanathan👌👌👌👌💕💕💕💕💕
@bg-jy3mt
@bg-jy3mt Год назад
Poolanguam poet
@vijayakumarvijay0330
@vijayakumarvijay0330 4 года назад
Such a beautiful song... old is Gold....
@rajalakshmimoorthy2644
@rajalakshmimoorthy2644 9 лет назад
This song is one of my all time favourites and the song tops the all times hits of m/s P Susheela .I had rpeatedly heardv this song .not joking over hundred times.hats off to the poet and the composer.what a great love song expressing love dr s.r.krishnamoorthy
@vyuvaraj7275
@vyuvaraj7275 Год назад
The first 3 minutes of the song tells my love story which was happened 😍10 years back, kavingar great wrote this 50 years back❤
@KapZoom
@KapZoom Месяц назад
P Susheela's voice is the most interesting voice in Indian Cinema!!!
@michaeljohnpeterson9533
@michaeljohnpeterson9533 2 года назад
Inimaiyaga inikkum song
@ranjanijayakumar98
@ranjanijayakumar98 7 лет назад
Decent romantic song. Such a homely look
@natchander
@natchander 6 лет назад
THIS FILM PPADITTHAL...IS AN ENTERTAINING FILM WITH GOOD ACTIONSGOOD SONGS AND SUPERB DIRECTIONS SIVAJIS ACTION..CLASSIC NATARAJAN CHANDER
@music2407
@music2407 2 года назад
ஹ்ம்ம் ஓஹோ ஆஹா ஆஆ தன்னிலவு தேனிறைக்க தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள் தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு அன்பருள்ளம் தன்னை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள் தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க
@gettoarun
@gettoarun 9 лет назад
Kinda reminds, romantic songs can be sung, enacted and enjoyed, without running around trees, stone rolling music, foreign locations, several dress changes and yet with the same thumping of heart between two... Sweet !
@deccanheart
@deccanheart 7 лет назад
Arun N Kumar That's because the legendary 'Savithri' communicated all the emotions with her facial expressions that felt authentic and natural. If you watch closely, her expressions reflect the lyrics of the moment. Even her breathing is timed perfectly as if she is naturally singing. She gives full justice to the beautiful voice of Susheela. I feel Savithri was the best actress ever in Indian cinema
@gettoarun
@gettoarun 7 лет назад
Very true !
@venkateshkumar5203
@venkateshkumar5203 6 лет назад
Iyarkai azhagu rasikka theriyaththal seyarkain leelaigal ippodu kalam thin kattalai
@natchander
@natchander 6 лет назад
SUSEELA RESERVES HER BEST SONGS FOR SAVITHRI INCLUDING THIS ONE BEAUTIFUL SOLO SONG SUSERLAS ORHER BE ST SONGS FOR SAVITHRI ATE AS FOLLOWS ATTHAI MAGANE POI VARAVAA ETTADUKKU MALIGAIYIL ILAMAI KOLUVIRUKKUM AAANAAKKA ANDHA MADAM AND MANY MORE NATARAJAN chander
@reabetsoelelisa8228
@reabetsoelelisa8228 4 года назад
Vella s. Africa old is gold I wish india was still singing this types of songs now
@madraja777
@madraja777 2 года назад
After watching vjsethupathi interview ❣️
@karuppiah6593
@karuppiah6593 9 месяцев назад
I love this song very much
@remingtonmarcis
@remingtonmarcis 8 лет назад
Lyrics by PoolanguLam Maayavanaathan. PoolaanguLam is near Keelapaavoor in Tirunelveli district
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
Here is the link for Mayavanathan antrukandamugam.wordpress.com/2017/10/17/mayavanathan-poet-lyricist/
@bg-jy3mt
@bg-jy3mt 2 года назад
Ivar kollappattathaga kelvipattathu unmaiya???? Mayavanathan...
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 5 лет назад
My amma favourite song
@user-bb5kx9eu1r
@user-bb5kx9eu1r 3 года назад
Superb composition by M S V
@rameshmathrubootheswaran1639
@rameshmathrubootheswaran1639 4 года назад
அருமை அருமை
@ramanirajagobal7866
@ramanirajagobal7866 3 года назад
தண்ணிலவு தேன் இறைக்க தாலை மரம் நீர் தெளிக்க கன்னிமகள் நடை பயின்று சென்றால் இளம் காதலனை
@velan3257
@velan3257 2 года назад
After vjs interview👍
@seethavasu1558
@seethavasu1558 7 месяцев назад
Indha song super
@BhaarathRamesh
@BhaarathRamesh 3 года назад
Excellent song, brilliant acting. What might perhaps be overlooked is the seamless camera-work and editing. The dolly shots and static shot editing are incredible and make for a pleasing song video.
@rathnacivilcontractors.1228
@rathnacivilcontractors.1228 6 лет назад
Enakku indha pattu romba pidikkum.
@ravisamuel8061
@ravisamuel8061 8 лет назад
what a wonderful voice by suseela long live suseela with good health
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 4 года назад
What a decent duet acting young directors note this
@cvelu9896
@cvelu9896 5 лет назад
I admire on hearing this lovely song which I used to listen in my student's life.
@ponrajjones8835
@ponrajjones8835 4 года назад
Very sweet voice song
@justinselvamony3040
@justinselvamony3040 2 года назад
Really wonderful song.
@premachakku1031
@premachakku1031 6 лет назад
My favorite melodies
@sreekumarvu6934
@sreekumarvu6934 2 года назад
Melodious song ❤️
@saravanaalagu9321
@saravanaalagu9321 8 лет назад
superb song ever by p susheela...
@viswanathanpv7655
@viswanathanpv7655 3 года назад
Gifted singer
@lakshmanraj6888
@lakshmanraj6888 3 года назад
Mayavanathan an wonderful padalasiriyar but nobody will come forward to uplift his talent only because of his birth in our place and etc
@shankarnagarajan332
@shankarnagarajan332 2 года назад
Lyricist: mayavanathan , his first song
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb beautiful song and voice and 🎶 30.4.2023
@2010BLUEHILLS
@2010BLUEHILLS Месяц назад
Indha paatukku artham sollee urai yezhudanaa oru 150 page irukkum avlo azhaganaa lyrics ..nama ellaam.lucky 60 s la porandhom ...
@shravkumar55
@shravkumar55 4 года назад
Isai kuyil .....Susheelamma
@shalu22
@shalu22 2 года назад
Song second pallavi resembles Mr. Bharat song* katurukken kathavai thirandhu *
@555shekha
@555shekha 4 года назад
Never been forgotten????
@sakthivels.6399
@sakthivels.6399 Год назад
Iyyo! romba cute uh irukku😍
@chanthraneb7944
@chanthraneb7944 Год назад
கவிஞர் மாயவநாதன் புகழ் வாழ்க
@raghavi3401
@raghavi3401 5 лет назад
Satisfactory
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
கண்ணதாசன் பாடல் வரிகள் மிகவும் அற்புதம்
@RamKumar-nb2ke
@RamKumar-nb2ke 2 года назад
இதன் பாடலாசியர் மாயவநாதன்
@RamKumar-nb2ke
@RamKumar-nb2ke 2 года назад
மாயவநாதன்
@bg-jy3mt
@bg-jy3mt Год назад
Nellai
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 211 тыс.
Nallavan Enakku - Padithal Mattum Podhuma Tamil Song
6:55
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,7 млн