Тёмный

Tharasu Shyam Interview | எடப்பாடிக்கு எதிராக திரும்பிய MLA-க்கள் | ADMK Seniors Meets EPS 

The Debate
Подписаться 380 тыс.
Просмотров 59 тыс.
50% 1

#tharasushyam #admk #edapadipalaniswamy #sengottaiyan #spvelumani #cvshanmugam #admksplit #thedebate
Tharasu Shyam Interview | எடப்பாடிக்கு எதிராக திரும்பிய MLA-க்கள் | பாஜக கூட்டணி..ஒன்றிணைந்த அதிமுக | ரகசியம் உடைக்கும் தராசு ஷ்யாம் | ADMK Seniors Meets EPS
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@muruganv6118
@muruganv6118 24 дня назад
BJP கூட்டணியால் தான் அதிமுகவிற்கு இந்த சீரழிவு . மேலும் கூட்டணி வைத்தால் அதிமுக அவ்வளவு தான் . பொறுமை அவசியம்.
@polytricks9655
@polytricks9655 24 дня назад
பாஐகவின் பாதம்தாங்கிகளை எப்படி நம்புவது.???
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 24 дня назад
அம்மா எழுதி கொடுத்து இணைந்து சசிகலா இன்று செயல்பாடு மற்றும் ஓபிஎஸ் துரோகம் இல்லை என்று நினைத்தால் எடப்பாடியார் சசிகலா மற்றும் ஓபிஎஸ்க்கு செய்தது துரோகம் இல்லை கட்சி நலன் கருதி எடுத்த முடிவு
@seranseran7327
@seranseran7327 24 дня назад
😂 இப்படியே சொல்லி சொல்லி படு குழியில் படு தோல்வி 😂😂😂தொடங்கும் 😂😂😂😂😂😂
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 24 дня назад
ஒருங்கிணைந்த அதிமுக - வாக இருந்தால் ! கூட்டணிக்கு மற்ற கட்சிகள் வரிசையில் நிற்பார்கள், மதவாத கட்சித் தலைவர்கள் . TN -ல் காணாமல் போய்விடும். வெற்றி சுலபமாக இருக்கும்.
@user-qb8qx5nh9o
@user-qb8qx5nh9o 23 дня назад
Shyam sir always super & practical speech 🎉
@bagiyarajraja6236
@bagiyarajraja6236 23 дня назад
👍👌🙏
@parameswaransankaran9046
@parameswaransankaran9046 24 дня назад
O. P. S. (Gentlemen) 👍👍👍
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 6 дней назад
ஒரு குரூப் நமக்கு சமைத்த சாப்பாட்டை நாம்தான் சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறது. இன்னொரு குரூப் நாம் சமத்து இன்னொரு குரூப்பிற்கு கொடுத்துவிபுவோம் என்று நினைக்கிறது. இதில் ஏது நல்லது. நாம் சமைத்த சாப்பாட்டை நாமே சாப்பிடவேண்டும் என்பது நல்லது. நாம் சமைத்து இன்னொருவற்கு கொடுப்போது தாரை வார்ப்பதற்கு சமம். அதைத்தான் இன்னொரு குரூப் செய்கிறது.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 24 дня назад
இணைய வாய்ப்பில்லாதற்கு ஒரே ஒரு காரணம்தான்.பழனிச்சாமியின் பயம் பயம் பயம் பயம் பயம்
@KarthikeyanNagappan
@KarthikeyanNagappan 24 дня назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@selvam-uy5ss
@selvam-uy5ss 24 дня назад
அ இ அ தி மு க இப்போது ஒன்றாகத்தால் இருக்கிறது !
@pmmosquitonet2413
@pmmosquitonet2413 24 дня назад
ஐயா பத்ரிக்கையாளரே எந்த அனியாக இருந்தாலும் சரி இரட்டையிலை சின்னத்த தவிர்த்து ஒரு தேர்தலிலாவது தனி தனியாக சுயேட்சை சின்னத்தில் நின்னு மெஜார்ட்டிய அம்மா ஜானகி அம்மா ஜெயல்லிதா நின்றதைபோல நின்று தனிதன்மை காட்டட சொல்லுங்க இத விட்டுட்டு ஒங்க சொந்த காரணத்துக்காக பிஜேபி செய்யும் வெளியே செய்யாதிங்க பிலீஸ்
@SenthilKumar-us6wk
@SenthilKumar-us6wk 24 дня назад
கழகம் ஒன்றுபடனும் மீண்டும் ஆட்சிக்கு வரனும் அதுதான் அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக இருக்குது
@ananthank5564
@ananthank5564 24 дня назад
ஒற்றுமை முக்கியம்
@thiyagarajannagarajan2615
@thiyagarajannagarajan2615 24 дня назад
Puratchithai Chinnama will become ADMK General secretary soon by god's grace 🎉
@Deiveega.Bharatham
@Deiveega.Bharatham 20 дней назад
ஒற்றை 'தலைமை' ஒற்றை 'தலைவலி' ஆனது... 😂😂😂
@devanathan129
@devanathan129 24 дня назад
எந்த ஆணியும் புடுங்க வேண்டாம் எடப்பாடி தலைமையிலேயே 2026 அண்ணா திமுக வெற்றி பெறும்
@ngkswamy
@ngkswamy 24 дня назад
ஆமா, முதல்ல டெபாசிட் கெடைக்குமா பாருங்கடா... அம்புட்டு ஜாதி வெறி 😂😂😂
@jaijack6024
@jaijack6024 24 дня назад
@@ngkswamy Correct Jathi veri
@SelvamSelvam-kd7ud
@SelvamSelvam-kd7ud 24 дня назад
Blade blade blade blade
@perumalspreumal5750
@perumalspreumal5750 24 дня назад
Next time admk oru seat kuda jaikathu
@balasubramanian2944
@balasubramanian2944 24 дня назад
ஏ போங்கப்பா
@mohdshamil218
@mohdshamil218 24 дня назад
Syam sir., imcause ops. Dinakaran., and sasikala incause in admk finish finish the party sir. Confirm i telling cheaper selling party to bjp.,
@parameswaransankaran9046
@parameswaransankaran9046 24 дня назад
E. P. S(Fool)
@parameswaransankaran9046
@parameswaransankaran9046 24 дня назад
Senkodian(v.Good man)
@shivanandicars7907
@shivanandicars7907 24 дня назад
எல்லாம் பொய்
@manikandavasakam4983
@manikandavasakam4983 24 дня назад
All politicians are interested in money. But ADMK people could be purchased by money. Because ADMK didn't built based on Principles. So EPS purchased General Body Members...OPS delayed
@senthilkumar-ok8gs
@senthilkumar-ok8gs 24 дня назад
If split aiadmk joins and wins it will be equivalent that bjp will rule indirectly as before
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 24 дня назад
உண்மையான தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியார் கிழ்இனைந்து செயல் பட வேண்டும்
@mgrtv9557
@mgrtv9557 24 дня назад
வாய்ப்பே இல்ல ராஜா
@seranseran7327
@seranseran7327 24 дня назад
😂😂😂நீ சொல்வது தொண்டர் இல்லை டென்டர் 😂😂😂
@selvam-uy5ss
@selvam-uy5ss 24 дня назад
​@@mgrtv9557 நீ தி மு க காரன் அப்படித்தான் சொல்வார் !
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 24 дня назад
இதெல்லாம் ஒரு
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 часов назад
Admk Eps ✌️ 💪 👍 ✌️
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d 24 дня назад
அதிமுக்கு எதிரா.. இந்த ஓப்பீசு குனிஞ்சு காட்டி காட்டி.. பலாப்பழம் உள்ள போற அளவுக்கு அவன் குண்டி விரிஞ்சுருச்சு.
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 24 дня назад
Kandipa makkal nambikai lost. So admk after some time so long bitrayar edapadi palanisamy is the leader. May be dmk will be the opposition and bjp will be as ruling party. Advocate tamilmani should seek another state party.
@thiyagarajannagarajan2615
@thiyagarajannagarajan2615 24 дня назад
Pachaithrogi pachondi pathutholvi padutholvi palanischami soon get the lesson from ADMK God's MGR and Amma
@manikandavasakam4983
@manikandavasakam4983 24 дня назад
ADMK unites or not, it supports BJP. By default BJP swallow ADMK. If Mithun is arrested by ED what EPS will do If Ravindranath arrested by ED?.. Chandrababu Naidu or Nithish will support ADMK?
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 24 дня назад
வெளியே சென்ற யாரும் தம் பதவி காரணமாக நீதிமன்றம் செல்லவில்லை ஆகவே மீண்டும் இணைய முடிந்தது புரிந்து கொள்ள வேண்டும்
@sakthivelb741
@sakthivelb741 24 дня назад
அது ஏன் கருவின் குற்றம் என கலைஞரை விமர்சித்த நாஞ்சில் மனோகரனைகட்சியில் கலைஞர் சேர்த்துக்கொள்ள வில்லையா
@kumaravelnathan199
@kumaravelnathan199 24 дня назад
ALSO VAIKO SON IS NOW TRICHY MP WITH HELP OF DMK.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 часов назад
Super Eps 🔥🔥🔥
@chandrasekar2698
@chandrasekar2698 22 дня назад
பிஜேபி 😂😂😂😂😂 ஓபிஎஸ் 😂🤣😂 சசிகலா 🤣🤣🤣..இந்த..முன்று முட்டல்.......😂😂😂😂😂😂😂 அதிமுக 🌱🎉🎉🌱🦁🎉. கட்சியில் சேர்க்க.கூடது🎉🎉🎉🎉
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 часов назад
Admk M.G.R J.Ja Eps Admk 🌱 ✌️ 🌱✌️👍✌️🌱✌️💪👍👌♥️
@rti5897
@rti5897 24 дня назад
By sitting outside of the party, who is going to lead? No body can answer this question? When all these people were together could not win.. How can anybody say, ops is still commanding position? These 6 clowns are being misguided by the BJP.
@thamburaje8921
@thamburaje8921 24 дня назад
Main road maharaja mulu posaniai sottril maraikirar. Sottai mandaya unnal ADMK kanamal poga pokuthu
@veerasamy3087
@veerasamy3087 22 дня назад
EPS WASTE
@alliswell8210
@alliswell8210 24 дня назад
🤔முக்குலத்தோர் அதிமுக தலைமை பொறுப்பிற்கு வந்துவிட்டார்கள் 🤔கவுண்டர்கள் அதிமுக தலைமை பொறுப்பிற்க்கு வந்துவிட்டார்கள், இப்போது 👍வன்னியர்கள் தான் வரவேண்டும் அதுதான் நியாயம்...❤❤❤❤
@sekarkavin3867
@sekarkavin3867 24 дня назад
சி வி சண்முகம் வரட்டும் தவறில்லை.
@manivannanr7889
@manivannanr7889 22 дня назад
சி வி ஷண்முகம்
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 24 дня назад
Otrumaiyem vendam. Oru punakkum vendam eninthal bjp adimaikal conform
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 24 дня назад
கட்சிதொண்டர்கள் எல்லாம் வேறுகட்சிக்குபோனாலும் பரவாயில்லை. ஆட்சிவராவிட்டாலும் பணம்எவ்வளவு அழிந்தாலும் எங்க எடப்பாடியார்தான் பொதுசெயலாளர்
@Prabhu44us
@Prabhu44us 24 дня назад
Jathi veri 😂😂😂😂
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 23 дня назад
முரட்டு பிடிவாதம் அரசியலுக்கு பயன்படாது, பைலாவை மாற்றிய சர்வாதிகாரியை தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள், நீதிமன்றம் பொது செயலாளர் பதவியை கொடுக்கலாம் ஓட்டு தொண்டர்கள்தான் போடவேண்டும், அது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது, அடுத்தது என்ன? 2026 ல் இந்த ஓட்டு போடாத தொண்டன் மனம்மாறி ஓட்டு போட்டுவிடுவார்களா? என்ன கோமாளித்தனம், உருட்டமுடியாது
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 24 дня назад
அனைவரும் ஒன்று பட்டு தேர்தலை சந்திப்பது காலத்தின் கட்டாயம்.
@manoharanb5249
@manoharanb5249 24 дня назад
ஓபியெஸ் இல்லாம அதிமுக ஆட்சி என்பது சாத்தியமில்லை ஸ்யாம் சார்
@samsan20
@samsan20 24 дня назад
😅😅😅😅😅ŵ😊
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 24 дня назад
ஓபிஎஸ் மோடீக்கு நிரந்தர அடிமை.அதிமுகவை காவியாக மாற்றும் சதியில் இருப்பது பிஜேபி. ஓபிஎஸ் உடன் இனைப்பு என்பது கட்சிக்கு இறுதிச்சடங்கு செய்வதாகும்.
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 24 дня назад
சுயநலம், ஆணவம், வாய் கொழுப்பு. உள்ள தலைமை இருக்கும் வரை இணைப்புக்கும் வாய்ப்பில்லை, வெற்றிக்கும் வாய்ப்பில்லை.
@jkjkn3321
@jkjkn3321 24 дня назад
ஜெயக்குமார் திமுகவின் பி டீம் அவன் அதிமுகவை அழிக்காமல் விடமாட்டான்
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 24 дня назад
ஷ்யாம் நல்ல நடிகர்! பச்சோந்தி
@selvam-uy5ss
@selvam-uy5ss 24 дня назад
ஐயா தராசு ஷியாம் நான் 1972 லிருந்து அ இ அ தி மு க வின் தொன்டனாகவும் பல பொறுப்புகளை சிறப்புடன் பணியாற்றி வருபவன் ! புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்ட நிகழ்வும் அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு கட்சிக்குள் நடைபெற்ற குழப்பங்களையும் பார்த்தவன் ! அந்த பளய கதைகலெல்லாம் இப்போது வேண்டாம் ! அ இ அ தி மு க வுக்கு இப்படியொரு சோதனை வரும் என்று எந்தவொரு தொன்டனும் எதிர்பார்க்க வில்லை இத்தனை சோதனைக்கும் யார் காரணம் என்று ஒவ்வொரு தொன்டனும் சிந்தித்துதான் எடப்பாடியாரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டார்கள் ! அ இ அ தி மு க இந்த நிலைமைக்கு கொண்டு போனது ஒருங்கிணைப்பாளராக இருந்த OPS என்பதுதான் உண்மை ! OPS ஒருங்கிணைப்பாளராக இருந்த போது நடைபெற்ற (8) தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ! அதற்கு காரணமே OPS டெல்லி BJP யின் ( மோ(ச)டி , அமித்சா , நட்டா) கைப்பாவையாக மாரி அ இ அ தி மு க வுக்கு ஒரு அளிவுப்பாதையை ஏற்படுத்தி விட்டார் என்பதே உண்மை ! OPS ஸின் கட்சி விரோத செயல்களினால் அத்தனை ஊடகங்களும் ஊடகவியாளர்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கைகளும் தி மு க வின் ஊதுகுழலாக மாரி தேவையில்லாத விமர்சனங்களை மக்கள் மத்தியில் வலுவாக கொண்டு போய் சேர்ந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ! இப்படிப்பட்ட சூல்நிலையை டெல்லி BJP தலைவர்கள் அண்ணாமலையின் மூலமாக அ இ அ தி மு க வை கறைத்து கைப்பற்றி கபலீகரம் செய்ய விளைந்தது ! இங்கேதான் எடப்பாடியார் உஷாராகி BJP தலைவர்கள் சொல்லுகிற படியெல்லாம் அவர்கள் மனம் கோனாமல் நடந்து கட்சியை எந்தவிதமான சேதாரங்களும் இல்லாமல் அ இ அ தி மு க வை மீட்டெடுக்கிறார் ! அ இ அ தி மு க வின் தொன்டர்களுக்கு தோல்வி என்பது புதிதல்ல ஏற்கனவே 1980 ல் எம்ஜிஆர் ஜனதா கட்சி யுடன் கூட்டனி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்ததால் தமிழக வாக்காளர்கள் இந்திரா காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று தி மு க வின் கூட்டனிக்கு (38) தொகுதிகளில் வெற்றியை கொடுத்தார்கள் எம்ஜிஆர் அமைத்த ஜனதா கூட்டனியை ஏற்றுக் கொள்ள வில்லை அதனால் அ இ அ தி மு க வுக்கு (2) தொகுதிகள் மட்டுமே வெற்றியை கொடுத்தார்கள் ! அதனை காரணம் காட்டி கருணாநிதி இந்திரா காந்தி அவர்களிம் எம்ஜிஆர் ஆட்சியை களைத்தார் ! அதன் பிறகு (4) மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் அவர்களை தமிழக வாக்காளர்கள் மீன்டும் முதலமைச்சராக முன்பைவிட அதிக என்னிக்கையில் MLA க்களை வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர வைத்தார்கள்! எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அம்மா அவர்கள் தலைமையில் இயங்கிய போதும் அ இ அ தி மு க வுக்கு தோல்வி ஏற்பட்டது ஆகவே தோல்வி என்பது சகஜம் ! அ இ அ தி மு க வின் தொன்டர்களுக்கு கட்சி முக்கியம் அதை எடப்பாடியார் காப்பாற்றி விட்டார் ! சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் அந்த வகையில் அ இ அ தி மு க கட்சி இருந்தால்தான் மக்களுக்காக போராடவும் மக்களுக்கு நன்மை செய்யவும் முடியும் !
@SrinivasanAmuthavalli
@SrinivasanAmuthavalli 24 дня назад
புரட்சி தாய் சின்னம்மா தலைமை மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு
Далее