சிறுதானியத்தை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்று மிகவும் விரிவாக அருமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏 சிறுதானியம் பயன்படுத்துவதில் பயன் இல்லை.அதை எந்த முறையில் பயன்படுத்துவது பயன்தரும் என்று அழகாக பதிவுசெய்தீர்கள்..நன்றி🙏
Excellent explanation sir,tq so much for ur wonderful relentless service. Do explain about other rice varities,like mapillai samba,kavuni,red,rice,etc how to cook them without spoiling their nutritional values. And pls tell a good health drink to prepare at home both for kids nd elders with these millets,cereals nd nuts.waiting for ur wonderful videos ❤
Ho, thank you so much, , Iwas just browsing and came across your video., thanks for your valuable information. Also thank you for the pictures of the millets along with names in English too. I bought 2 millets, and was looking how to prepare it, especially for my diabetic husband, I’ll be following more of your videos .
Bonjour..Docteur...super explication on Millett..but you can guidance so that how can we " Fermentation " the Millett...waiting for your reply...Thank you Docteur. 👍🙏🇨🇵
Thank you. Nandri. We here in Msia there is finger millet flour in Indian Specialty store, so are the non-nutritional factors still active in this type of flour? Thank you for all the other pointers in your videos. This channel is one of the top channel - if not the best in this field - worth listening to.
Hi, soaking cooked millets in water overnight will naturally ferment the millets. If you want additional fermentation, you can add a spoon of curd or buttermilk to it.
Sir eppo ellam baby foods full and full millets la dhan seyyuranga like biscuits,rusk,etc, .But adhu endha process la follow panradhu ella mostly so this will impact nutrients and also protein kooda adhula erundhu kidaikkadhu dhana sir ?
Sir i have pcod and have been taking tablets for over 5 yrs but haven't worked for me without tablet my periods don't come. So I'm planning to switch to a healthy diet.Will millets helps to regulate my menstrual cycle?
Sir திங்கள் கிழமை காட்டுயானம் அரிசி இட்லி வல்லாரக்கீரை சட்னி. செவ்வாய் கிழமை கம்பு இட்லி வெங்காயம் தக்காளி சட்னி. புதன் கிழமை மாப்பிள்ளை சம்பா இட்லி பிரண்டை சட்னி. வியாழக்கிழமை சோள பனியாரம் தேங்காய் சட்னி. வெள்ளி கிழமை வரகு or தினை or குதிரை வாலி வெண் பொங்கல் சனிக்கிழமை கேழ்வரகு முருங்கை கீரை அடை நிலகடலைசட்னி. ஞாயிறு ஆப்பம் தேங்காய் பால். இப்படி தான் தினமும் சாப்பிடுகிறோம் எனக்கு 81/2 வயதில் மகன் 6 வயதில் மகள் இருக்கிறாங்க. குழந்தைகளுக்கு வெயிட் குறையுமா? இப்படி சாப்பிடுவதால் இருவரும் ஒல்லியாக இருப்பார்கள் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார்.
Sir nan kudiraivali rice aagha cook panni sapitten..sugar level postprandial jasthi aagiduchu..but mappilai samba red rice sapitta sugar level increase aagala..what is the reason for this sir
Vanakam Sir. Siruthaniya rice night soak panni vaikra water.layae samaikanumnu enaku oru frnd guide pannanga.. Soak panna athae water.la samaikanum.. antha kangiya vadikavenaam.nu sonaanga.. what is the clear and proper method to cook siruthaniyam rice Sir?
Sir, soaking cooked (boiled) millets in water overnight will naturally ferment the millets and if you need additional fermentation, you can just add a spoon of curd to the water.
Air apdiye siru thaaniyangalaum, pair vagaigalaum pressure cooker la samaikalaama nu konjam detail la sollunga sir. Athula enna problem varum , like gas parchana iruka illaya nu. Not oly taa parupu, aundal also.....pls pls my long time doubt.....
சிறுதானியத்தை புளிக்க வைப்பது என்றால் என்ன? சாப்பாடு செஞ்சு தண்ணீர் விட்டு அடுத்த நாள் புளிக்க வைப்பதா? அல்லது உறவைத்து மாவரைத்து புளிக்க வைப்பதா? please explain.
டாக்டர் சார்.. புளிக்க வைத்தல் என்று சொன்னீர்கள்.. தோசை மாவு போல புளிக்க வைத்து வேக வைத்து சாப்பிடணுமா??? அல்லது பழைய சாதம் போல வேகவைத்து முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி புளிக்க பிறகு மறுநாள் சாப்பிடனுமா??? புளிக்க வைத்து வேக வைத்தால் அதில் உள்ள அந்த நல்ல பாக்டீரியாக்கள் புளிக்க உதவிய நல்ல பாக்டீரியாக்கள் இறந்து விடும் அல்லவா.. தயவு செய்து பதில் சொல்லுங்கள் டாக்டர்... ரொம்ப குழப்பமாக இருக்கிறது... 🙏
வேகவைத்த சிறுதானியத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து புளித்தால் கிடைப்பது ப்ரோ பயோடிக் உணவு. மாவு போல புளிக்க வைத்து வேக வைத்தால் கிடைப்பது போஸ்ட் பயோடிக் உணவு. இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது. இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lOxd24NOUEw.htmlsi=n2_d0Y1VGxycZcBq
டாக்டர். வணக்கம். வாரத்தில் சிறுதானியம் தான் அதிகம் சாப்பிடுகிறேன். என்னவென்று தெரியாமலே ஊறவைத்து,சாப்பாடாக,மாவாக அரைத்து புளிக்கவைத்தே,தோசையாக சமைத்து சாப்பிடுகிறேன். முழுவிபரம் சொன்னதுமே அறிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்.