Тёмный

The Kashmir Files உண்மையா ? பொய்யா ? | கிஷோர் கே சாமியுடன் காரசாரமான விவாதம் | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 580 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#TheKashmirFiles #KishoreKSwamy #PesuTamizhaPesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

30 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 624   
@aariyaththamizhan9270
@aariyaththamizhan9270 2 года назад
காஷ்மீர் பண்டிட்டுகளின் துயரம் குறித்த உண்மைகளை சிறிதளவாவது வெளிக்கொண்டுவந்த பேட்டி . கிஷோர் அவர்களுக்கு பாராட்டுக்கள் ,
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 года назад
Ayya in North nehru in South tiruttu karunaanethi because this tiruttu karunaanethi was close the musleems I'll legal activities akber humaayun tippusulthaan and Anna Periyar story was included in students subjects in school and show as good people anna periyarn akber humaayun tippu sulthaan so how much moosaamaanavan tiruttu telungen karunaanethi
@vaakkaalan
@vaakkaalan 2 года назад
எத்தனை பேர் இறந்தார்கள் என்று கேட்கும் தம்பிகளுக்கு: இலங்கையில் 89 தமிழர்கள் தான் கொல்லப்பட்டார்கள் என்று சிங்கள அரசு ஆதாரபூர்வமாக சொல்லுவார்களானால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
@battle6462
@battle6462 2 года назад
Both scenarios are different, There ruling party is Sinhalese they can gross down the actual data But here India is ruled not by kashmiri Muslims, the rulers here can hype the data for better politics that what they are doing
@vaakkaalan
@vaakkaalan 2 года назад
@@battle6462 Disagree. The scenarios are not different. The entire administration in Jammu and Kashmir at that time was hand in hand with the people that carried out the atrocities. Also, back in the days, unlike today, the local players there had massive influence over what was happening while the central govt of the 80s and 90s were being a mute spectator. If the real numbers did come out it would have made really comfortable for both the state govt and central govts from 1985 to 1990.
@HsenagNarawseramap
@HsenagNarawseramap 2 года назад
@@battle6462 did you even watch the movie? The police were enabling the genocide. Please watch the movie.
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
Yes exactly. People in this channel portray like both are different. How are both different. Also the pseudo secular Paarisaalan is implying the anti-brahminism here also. Is he sure that the way Islam spread is totally peaceful way in India? As recently as last year Pak minister fahad chaudhary confessed that the way they inserted religion in education system lead to growth of extremism exponentially in Pakistan. Conclusion is what happened to Kashmir hindus there is a genocide.
@bimasu
@bimasu 2 года назад
Genocide meaning: planned murder of a large number of people of a community Need not necessarily by government.
@mahadev2268
@mahadev2268 2 года назад
கிஷோர் பேட்டி மூலம் நாங்களும் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.நன்றி
@ranjith9152
@ranjith9152 2 года назад
ஒவ்வொரு பாலும் சிக்சர். எப்படி போட்டாலும் facts, analytics, data வச்சு பிரிச்சு மேயுறாரு.
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Adunala than gundas
@eternalkino34
@eternalkino34 2 года назад
why auroboros ??
@ranjith9152
@ranjith9152 2 года назад
@Karthik so what's the official data of how many srilankan Tamils were killed?
@ranjith9152
@ranjith9152 2 года назад
@@eternalkino34 that's my wish to use
@arunaaghi9344
@arunaaghi9344 2 года назад
@@ranjith9152 How many muslims killed do u have any official data.... Fascism is always tells us minorities are dangerous to majorities... Its not possible ever .. but fasicst like u make its more dangerous...
@vehlmurali9835
@vehlmurali9835 2 года назад
தமிழ்நாட்டில் மட்டும்: ஒரு குறிப்பிட்ட சமயத்தினர் குண்டு வைத்து கொன்றாலும் வரிந்து பரிந்து பேசுவர், பிறர் அந்த சமயத்தினர் மீது சிறு வார்த்தையை உதிர்த்தால் கூட கொதித்து எழுவர். இது என்ன மாதிரியான மனநிலை என புரியவில்லை. நியாயமும் அறமும் அனைவருக்கும் பொதுவானது.
@amsnaathan1496
@amsnaathan1496 2 года назад
ஓட்டு ,நாம் நாடாரும் அதற்க்கு விதிவிலக்கல்ல
@SakthiVel-zt6by
@SakthiVel-zt6by 2 года назад
எல்லாம் எச்சி பிரியாணியின் உளவியல் தாக்கம். சிரிப்பா இருக்கும்... ஆனா அதான் உண்மை.
@jaganathankaleeswaran8559
@jaganathankaleeswaran8559 2 года назад
ஓட்டு
@ka73670
@ka73670 2 года назад
இந்த பேசு தமிழா நிகழ்ச்சி நடத்தற மொவரைங்கள எல்லாம் பார்த்தா இவனுங்களெல்லாம் துலுக்க, திராவிடனுங்களோட சேர்ந்து இலங்கைத் தமிழர்கள அழித்து ஒழித்த துரோகிங்க மாதிரி இருக்குறானுங்க. இவனுங்கள பல பேட்டியிலப் பாத்துருக்கேன்.... ரொம்பக் கேவலமா துலுக்க /ஏசுக்கட்சி ப்ரோக்கர்கள் மாதிரி அதாவது திராவிடனுங்க மாதிரியேதான் டிட்டோ நடந்துக்கறானுங்க.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 года назад
இந்தியா முழுவதும் இது புரிந்துகொண்ட மக்கள் காங்கரஸைப் புறக்கணித்தனர்
@kalab2557
@kalab2557 2 года назад
கேள்வி கேட்பவர்கள் விஷயம் தெரியாதவர்களா அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டவர்களா என்றொரு ஐயம் எனக்கு எழுந்தால் தவறா?
@anbuarul7323
@anbuarul7323 2 года назад
திமுகவால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தான் இந்த தம்பிகள் இவர்கள் கேள்விகளெல்லாம் திமுக கூட்டத்திற்கு கூட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கின்றது இவர்களையே சமத்துவ மனநிலை உடையவர்கள் அல்ல
@danaraj1023
@danaraj1023 2 года назад
தவறே இல்லை. அவர்கள் அப்படிதான். எப்பவுமே சங்கிகளிடம் ஒரு soft corner இல்லை ஆங்கிலம் பேசினால்... வாயடைப்பு! இதே தெலுங்குகாரர் காணொளி ஒன்றை பாருங்கள். எப்படி கொதித்தெழுந்து பேசுகிறார்கள். உங்களை போன்று எனக்கும் இவர்கள் மேல் ஐயம் உண்டு... உண்மையில் "..... டீமோ' என்றோ!!?
@manisanthanam1331
@manisanthanam1331 2 года назад
அப்பா என்ன மூளை என்ன அறிவய்யா உமக்கு. முடியல்ல. மூச்சு திணறுது Hat's off you Kishore ji. வாழ்க வளமுடன்.
@ykchannel5348
@ykchannel5348 2 года назад
உண்மைகள் அனைத்தும் வெளிவர வேண்டும் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நடந்தப்பட வேண்டும்
@jayanthi101
@jayanthi101 2 года назад
Thanks for crystal clear explanations Kishore!
@venkataramanchandrasekaran4486
@venkataramanchandrasekaran4486 2 года назад
Hats of to Kishore. What a hardwork and effort he makes to learn and read to prepare himself for any discussion and debate. He makes his followers to become more informed of many things. A great learned
@vin88881
@vin88881 2 года назад
Kishore u r genius , you have very good knowledge , very honest & bold, talked with fact data.... Kishore u rocked .......
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 2 года назад
பிஜேபிகு எதிராக கடினமான கேள்வி களை முன்வைக்கும் நீங்கள் மற்றவர்களுக்கு இலகுவான கேள்வி களை முன்வைக்கறீர்கள்
@priyathama2169
@priyathama2169 2 года назад
This man got guts. And brilliant evidence . KKS well done sir. 👏🏻👏🏻👏🏻
@rkp1902
@rkp1902 2 года назад
Excellent and well researched. Great work KKS 👏👏
@ashokr
@ashokr 2 года назад
Superb.... The first time somebody talk about the massacres of the chitpavam brahmins after the death of Gandhi.
@ramspkg
@ramspkg 2 года назад
ஒரு கொடூரமான நிகழ்வை ஒன்றுமே நடக்காதது போல் மாற்ற நினைப்பது என்ன விதமான மனப்பாங்கு. யாருக்கு முட்டு குடுக்க நினைக்கிறீர்கள் ஊடக நண்பர்களே.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 года назад
ஈழ தமிழர்கள் ஈழத்தை விட்டு வெளியேற்ற பட்டார்களா? இல்லை ஜாலியா இருக்கு என்று உலகமெங்கும் அகதியாக போனார்களா?
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 года назад
செருப்படி
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 года назад
👌👌👌👌👌செருப்படி கேள்வி to தட் முட்டாள் தும்பிஸ்🙏
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 года назад
பசங்க வாயடைச்சு போயிட்டாங்க
@rajaguru8684
@rajaguru8684 2 года назад
இதேபோல் பாரி சாலனும் கிஷோர் கே ஸ்வாமி ஒன்றாக உட்கார்ந்து debate செய்தால் நன்றாக இருக்கும்.
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 года назад
படிச்ச மேதையும் படிக்காத தற்குறியும் பேசுற மாதிரி இருக்கும் 😂😂😂😂
@jaswanthkrishna4073
@jaswanthkrishna4073 2 года назад
இந்த பதிவு வரலாற்றின் தேவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@jeyakumar2320
@jeyakumar2320 2 года назад
நிறைய கிஷோர் ரவீந்திரன் துரைசாமி வீடியோக்களை போடுங்கள்
@girra1968
@girra1968 2 года назад
பாரிசாலனின் விவாதத்திற்கும் கிசோரின் விவாதத்திற்கும் வித்யாசம் உள்ளங்கை நெல்லிக்கனி. Paarisaalan comes across as a lunatic propagating lies and half truths.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
குருகுலக் கல்வி பத்தி என்ன கதை விடுகிறான். குரு என்ற வார்த்தையே வடமொழி.. இதுல அது சித்தர் வழி கல்வி , ஆரிய காக்கா தூக்கிட்டு ஓடிப் போச்சு என்று செம கதை விடுறான்😂
@girra1968
@girra1968 2 года назад
@@venkataramanvaidehi5181 He (and many others) blame one particular community for all the failure or flaws in our society. What he does not do is to hold a mirror to himself and ask some tough questions. They are sore losers that hide behind false stories. It is easy to blame others.
@girra1968
@girra1968 2 года назад
@@venkataramanvaidehi5181 very soon someone will do a proper research on Rajaji's educational reform and bring out the advantages of his suggestions. These dravida idiots painted it as a discriminatory policy and scrapped it. We are seeing the downfall and complete absense of many skills in TN. We have to import all the artisans from other states now. Truth will come out one day.
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
@@girra1968 I have no hope for Tamilnadu. The dirty political game by the politicians and even by some actors will make sure the poor will get poor quality education.
@skraman69
@skraman69 2 года назад
Nice conversation and got to know many things on kashmir and how things were archestrated and how wrong narratives were set to hide kashmir files.... பாரிசாலனைப்போன்ற பிரிவினை பேசும் கும்பல்களின் இரட்டை நாக்ககனையும் சேர்த்து தோல்லுரிக்கப்பட்டிருக்கிறது...
@girra1968
@girra1968 2 года назад
Absolutely. Paarisaalan is a lunatic who revels in rumours, imagination, and half truths.
@renukasp3510
@renukasp3510 2 года назад
Parisalan is such a liar. Need to find who is behind him. Like trance movie
@battle6462
@battle6462 2 года назад
What do you guys think about Bjp
@dsc8099
@dsc8099 2 года назад
பாரி சாலன் யார் கருத்தையும் ஏற்க மாட்டார் தான் சொல்லுவது தான் சரி என்று பேசுவார்
@girra1968
@girra1968 2 года назад
@@dsc8099 அதனால்தான் அவருக்கு "lunatic" என்ற அடைமொழி மிகப் பொருத்தம். A pathetic psychotic blabbering loser.
@Mkonji762
@Mkonji762 2 года назад
அளப்பரிய பேசு தமிழா பேசு ..வலையோலியின் மிகப்பெரிய முன்முயற்சி வாழ்த்துக்கள் சகோ..பயணங்கள் காணொளிகள் ஆக தொடர வாழ்த்துக்கள் ..
@maruthumuthu4526
@maruthumuthu4526 2 года назад
Super slap on poorisalan face...excellent explanation by Mr. Kishore Swamy...super
@mahadev2268
@mahadev2268 2 года назад
Paarisaalan is a biased and a coward person. Pari knows only specific subjects but kishore is jack of all trades,he has deep knowledge in all subjects
@jayashton7972
@jayashton7972 2 года назад
Poorisalan ah😂😂😂
@sjai007
@sjai007 2 года назад
Poorisalan is just a joker..
@chaithanyaananthachaithany9701
@chaithanyaananthachaithany9701 2 года назад
Kishore always rocks 🔥🔱♥️👍🇮🇳👌
@preethams1643
@preethams1643 2 года назад
Kishore is brutal with his facts as always.
@aravindr9356
@aravindr9356 2 года назад
The questioner especially who talks about JKLF doesnt know anything about KashmirHistory. He says a Kashmiri Pandit converts to Muslim and kills pandits then it is not a Muslim killing a pandit but pandit killing pandit UTTER NONSENSE
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 2 года назад
Appadi paartha Innaikku India Pak la irukira ellarum Hindu converted Muslim thaan.....does he accept?
@RaviChandranjennifer
@RaviChandranjennifer 2 года назад
Yes that fellow is brainwashed by Communist agenda.
@srinivasan9741
@srinivasan9741 2 года назад
@@jeyanthiramasamy7360 yes most of them were hindus now they forced converted to Islam
@jayashton7972
@jayashton7972 2 года назад
Poor person, he has limited access to his knowledge 😁
@baradwajputhran4260
@baradwajputhran4260 2 года назад
These questioners seem to have zero knowledge about the history of Kashmir as their questions clearly indicat e
@amsnaathan1496
@amsnaathan1496 2 года назад
அவர்களுக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு தெரியாதைப்போல கேள்வியை எழுப்பபுவர்,,அவர்களுக்கும் சிறுபான்மையினரின் ஓட்டு முக்கியம் உண்மையாக கேள்விகேட்டால் பைனாஸ்செய்யும் முதலாளிகள் கோபித்துக்கொள்வார்கள்
@blazingbernard5457
@blazingbernard5457 2 года назад
@@amsnaathan1496 very true 👌
@ajithbharathvaajlr8364
@ajithbharathvaajlr8364 2 года назад
yes yes
@pushpanathanalponnusamy5876
@pushpanathanalponnusamy5876 2 года назад
Even though they know the truth, they prefer to ignore it to please the minorities,
@TamilArjun4090
@TamilArjun4090 2 года назад
தினத்தந்தி மாலைமலர் படித்து விட்டு கேள்வி கேட்கிறார்கள் போல
@arulazhagan8331
@arulazhagan8331 2 года назад
இளைஞர்களுக்கு சரியான வரலாற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும்
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 2 года назад
Kashmir files told the 50%of the reality only. Pandits suffered more than that
@jasmineprinters1740
@jasmineprinters1740 2 года назад
இந்த பையன்கள் பெயரை அவ்வப்போது போடலாமே. நாங்க எப்படி இவர்களை குறிப்பிடுவது?
@azhagarpriya7722
@azhagarpriya7722 2 года назад
கண்ணாடி போட்ட தம்பிய காணோம் இருந்தால் இண்ணும் நண்றாக இருக்கும்
@vetritamil573
@vetritamil573 2 года назад
ஒருத்தன் பேரு சித்திர குமாரு அப்பறம் நம்மாலு கருப்பாடு பெயர் மகாபிரவு அப்பறம் கண்ணாடி அணிந்த நபர் பெயர் மகிழன் ஐ வழையோலி
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 2 года назад
பச்சை சட்டை புளு சட்டை மஞ்சள் சட்டை
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 2 года назад
எல்லாருமே எச்ச பசங்க தான்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
correct, good if we know thier name
@senthilnathan2048
@senthilnathan2048 2 года назад
As usual Kishore rocks... .......
@venkataraghavanrangarajan2761
@venkataraghavanrangarajan2761 2 года назад
இளைஞர்கள் பொறுமையாக, வேறுபட்ட கருத்தியல். கொண்டவருடன் பயணிப்பது பாராட்ட தக்கதே.ஸ்வாமி தகுந்த ஆவணங்களுடன் அணுகிய‌ முறை சிறப்பானது.
@dsc8099
@dsc8099 2 года назад
Kishore k samy keen knowledge of Indian politics ❤️🔥👌
@user-jq8wf5vg8m
@user-jq8wf5vg8m 2 года назад
பேட்டி எடுக்கிற ஒவ்வொரு நாய்க்கும் காஷ்மீர் பண்டிட்களின் நிலை அவரவர் வாழ்வில் வருமாறு யேசப்பாவை நினைத்து துதிக்கிரேன்.....
@manimuthu950
@manimuthu950 Год назад
Atari katana avarkale
@mrs.ramyasoundararajan9531
@mrs.ramyasoundararajan9531 2 года назад
Fools in tn don't know the history of Bharat.
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
They have their own Dravidian fraud history
@itarukmakto
@itarukmakto 2 года назад
Do you?
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
@@itarukmakto he is not a fool.. r u ?
@jayashton7972
@jayashton7972 2 года назад
Here in tn, people were brainwashed.. that's the reason
@sjai007
@sjai007 2 года назад
Yes tn people have less patriotism due to useless dummy tamil desiyam Dravidan ideologies...thats y they suffered in srilanka..these jokers wants the Sameer to happen in india also..i am worried about the ignorance of these so called intellectual tamil jokers....
@shivan4627
@shivan4627 2 года назад
It was like a classroom where these kids got lectured from KKS
@danaraj1023
@danaraj1023 2 года назад
கற்று கொள் தமிழா கற்று கொள்
@Vinod-ht9gq
@Vinod-ht9gq 2 года назад
Excellent discussion
@jinzraj3724
@jinzraj3724 2 года назад
Great explanation about what happened to Kashmiri Pandits by Mr.KKS. Good to see these youngsters listening patiently and also how they have been misinformed or misguided. All there questions were to find fault with the movie based on half baked information from the left or just because BJP is in power they can’t accept 370 repeal. If the same thing was done by Congress, everyone particularly left would be praising the same.
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 2 года назад
The final 10 mins and the start of the 2/3 part of the video where kishore ji does a long history recollection was awesome.
@saikumarm1801
@saikumarm1801 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிகவும்சரியான.விளக்கங்கள்.வாழ்க.நன்றி
@brindarao29
@brindarao29 2 года назад
Felt like listening to a History professor. Well done Kishore. Also good questions from PTP because this makes Kishore elaborate with facts and figures.
@anbuarul7323
@anbuarul7323 2 года назад
இந்த தம்பிகளை சில காலங்களுக்கு முன்பு உயர்வாக மதிப்பேன் ஆனால் இப்பொழுது இவர்கள் மேல் இருக்கக்கூடிய மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது ஏனென்றால் இவர்களும் பணத்திற்காக விலை போய் விட்டார்கள் என்பதனை புரிந்து கொண்டேன்
@venkateshvishw6060
@venkateshvishw6060 2 года назад
Marana waiting thala!!!
@smartlyintelligent
@smartlyintelligent 2 года назад
Saw Kashmir Files yesterday. Still my heart is bleeding. Even my son was in tears. Every incident depicted in the movie is real. Almost all the audiences were Kashmiris. Surprised to know that so many Kashmiris are there in Ambattur area itself One of the spectators who was an ex service man, was working in Kashmir when the incident happened. He told that the the actual incidents that took place during that time was more gorius. Also women were stripped naked and small children were killed as Kamsa used to kill Devakis children. One handicapped girl and an old man crawled upto the second floor in the theatre to watch the movie. Please try to watch the movie had you not seen so far.
@swethab6572
@swethab6572 2 года назад
Oh my … and our own Hindus are not supportive of such good people who have suffered so much! First the atrocities , ( that too for centuries which they kept forgiving ) and then no support from whole of India esp governing authority. … , then been denied their very reality … and now 32 years later , when someone has brought their story to the fore… their own clan … Hindus are questioning and opposing them …!! They r great !! Otherwise , some others would hv bombed and slit others throats…!! I mean both our minority and LTTE !!
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
also watch genocide of your oen blood tamil inam in sri langka...als learn n get info sbout your inam
@yesiknowjava
@yesiknowjava 2 года назад
@@kalaivanymuniandy7957 yes we have and cried. But then I forgot about it and moved on. Not like this nam tamizhar who tried to convert that tears to vote and failed miserably. Disclosure...I was also once impressed by seemans speach. But now am very clear that these people are as much opportunist as anyone else. Now i am trying to stay away from these separating politicians and go towards spiritual life.
@swethab6572
@swethab6572 Год назад
@@kalaivanymuniandy7957 what inam … Kashmiri s are also my / our inam. Our DNA/ RNA are the same…..!! Though Sri Lankan Tamils are also similar to us in Race ,& more so language (ofTN which is an integral part of India , Bharath) . But they themselves don’t identify as Indians or reliant on Indians . So my emotions towards them would be that of what I gave for any other human being… no violation of their human rights must be done. They should not be deprived of their dignity and they are entitled to a proper life. We should help them more because we can and atleast they are close by and easily approachable … that’s why they are allowed as refugees. And so many other kind of helps is sent , as a neighbouring country.Look at all the Islamic nations… not one ever takes a Muslim as a refugee…. All run to Europe , USA or India esp from Myanmar. So we are dharmic , we are way better off!! Do not try to pull this Inam / pinam sentiment.
@shancsk28
@shancsk28 2 года назад
Twitter la Dr sharmila openly degrade lord Ram, but no reaction. Is she does that same thing to prophet or Jesus, then whole TN raises, so where was the social justice
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
She is a used up prostitute by DMK
@balajivenkat8159
@balajivenkat8159 2 года назад
அவ கூதிய kizhikkanum
@jayashton7972
@jayashton7972 2 года назад
No way, she too has an agenda.. waste of time to listen her
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 Год назад
Sharmila ellam oru aala
@nathanmurthy794
@nathanmurthy794 Год назад
Dr. Sharmila is anti hindu and anti brahmin being born in brahmin family herself just kamal hasan family is atheist communist refusing to believe in any god.
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 2 года назад
Thamizha Thamizha has done av great job of interviewing the great Mr kk ofthat we come to know everything v clearly best clarification thanku thanks alot
@dpkbalaji
@dpkbalaji 2 года назад
pesu thamizha pesu not thamizha thamizha - TT is a crap run by a hypocrite called Karu Pazhaniappan.
@ravindran444
@ravindran444 2 года назад
Kishore....masssssss......👍👌👌👌
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 2 года назад
Super speech awamy Vera level
@GajaGajendran17
@GajaGajendran17 2 года назад
அண்ணன் கிஷோர் 🔥❤️
@sivaramr4804
@sivaramr4804 2 года назад
Pesu Tamizha Pesu.. Asura valarchi pola.. continuous videos.. Sema sema..subscribed..
@karti4181
@karti4181 2 года назад
Kishore explained perfectly.
@bharathsrinivasan7987
@bharathsrinivasan7987 2 года назад
We r heartless people. We are interrogating those who stand to support for the kashmiri pandits. I know why. But this is why we tamizhnadu people are so pathetically placed till date. No one other states try to control us as we rightfully deserve that. Depressing questions
@subramaniyakp2312
@subramaniyakp2312 2 года назад
True feel this so much even in inner circles.. filtered idiots basically.
@vaniganapathi830
@vaniganapathi830 2 года назад
100% accept
@spycyvideonet7995
@spycyvideonet7995 2 года назад
Kishore always mass
@porchelviramr4404
@porchelviramr4404 2 года назад
I am scared of these young men. How they are manipulated away from our nation. So sad.
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 года назад
கிஷோர் is a very fantastic, stuffed with knowledge
@mohankumark8537
@mohankumark8537 2 года назад
நல்ல வேளை! அந்த கண்ணாடிபோட்டவரு வரலை! என்னமோ அவரு திமுக சார்போ என எதனாலோதோணும். இந்த குட்டிப்பசங்களே நல்லாப்பேசுறாக!
@veluanandhan4105
@veluanandhan4105 2 года назад
மகாபிரபு இடது சாரி தி மு க சொம்பு தான்
@mahadev2268
@mahadev2268 2 года назад
திமுக,விசிக சார்பு
@vetritamil573
@vetritamil573 2 года назад
கருப்பாடு மகாபிரவு திராவிட ஆதரவாளர்
@geethajayasankar1253
@geethajayasankar1253 2 года назад
yes. கண்ணாடி போட்ட வரு கேள்விகள் கணைகள்😀
@battle6462
@battle6462 2 года назад
Avaru DMK opposite see his channel 'I'
@dk-xk9ve
@dk-xk9ve 2 года назад
oru muslim kooda comment poda maatranuga...apdiye potalu rumours ah thaan spread panrainga...atleast wake up nw hindus
@bharaneshtds4768
@bharaneshtds4768 2 года назад
Really Kishore k swamy always rocking statement and correct information given 🙏🙏🙏
@ddindianis
@ddindianis 2 года назад
சிறப்பான பதில்கள்.
@kalaibalu5555
@kalaibalu5555 2 года назад
Excellent speech with evidence. Kudos Mr. Kishore.
@MrBalajicse89
@MrBalajicse89 2 года назад
Modi greatest PM in the history of India
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 года назад
Brilliant interview even I didn't expect this nice hats off
@royalqueen7372
@royalqueen7372 2 года назад
Gujrat files? There is already a movie called Firaaq. But any movie speak about Gujarat riots conveniently ignore godhra train burning.
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 2 года назад
There r nearly 4 - 5 movies, documentaries
@DineshKumar-fg8ir
@DineshKumar-fg8ir 2 года назад
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை, கீழவெண்மணியில் விவசாயிகள் படுகொலை பற்றி தமிழ்நாடு files படம் வரணும் னு கேக்க மாட்டியே... காரணம் இந்த சம்பவம் நடந்தது நீ கால் கழுவி விடுற dmk ஆட்சியில்... இங்கு முஸ்லிம்கள் தப்பு செய்தால் அதை பற்றி பேசவே மாட்டானுக
@DineshKumar-fg8ir
@DineshKumar-fg8ir 2 года назад
டேய் குல்லா, குஜராத் கலவரம் செய்தது bjp யா இருந்தால் ஏன்டா குஜராத் முஸ்லிம்கள் 20 வருஷமா பிஜேபிக்கு ஓட்டு போடுறாங்க.... குஜராத் ல என்ன நடந்துச்சி னு ஒரு மண்ணும் உனக்கு தெரியாது
@sharath1857
@sharath1857 2 года назад
Another thing most people dont talk here - Jagmohan WAS not in BJP at that time, he joined BJP only in 1990, he was close to Indhira Gandhi and Sanjay Gandhi
@muthukiran6131
@muthukiran6131 2 года назад
Yes correct he was absolute Congress man
@azhagarpriya7722
@azhagarpriya7722 2 года назад
தல அசத்திட்ட
@KrishnaKumar-sr2nc
@KrishnaKumar-sr2nc 2 года назад
The depth of knowledge of Kishore is amazing. Before calling persons like Kishore the channel should be equipped with full knowledge on the subject. Pesu Thamizha pesu is now becoming the genuine neutral channel without bias unlike most of the motivated channels of right or left wing. Keep it up.
@yesiknowjava
@yesiknowjava 2 года назад
Ptp may have ntk blood. But only time will confirm the same.
@yesiknowjava
@yesiknowjava 2 года назад
May be i am wrong. But their ideology based questions seems like they are pro ntk.
@prakashekaraj7705
@prakashekaraj7705 2 года назад
Clearly shows the Interview Panel did not Prepare well about the Kashmir Issue to Question Kishore... It is not their Strong Area... These kids should limit their Interviews to Tamil Nadu based Politics...Looks like Most of the Questions have been researched on Internet... They were just mute spectators to Kishore's Eloquent and Fact based Speech...
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 2 года назад
What is wrong if they learn from Kishore.
@mthiru22
@mthiru22 2 года назад
This guys don't read much they just gathered question to put kishor down
@seshoo76
@seshoo76 2 года назад
Well observation. They did not do good home work. No proper preparation. No deep study just for one prog.end of the prog they got exposed not worth.
@prakashekaraj7705
@prakashekaraj7705 2 года назад
@@srinivasakrishnan7828 Nothing wrong to Learn from the Expert ... I was only highlighting their unpreparedness .... They are quite good in their other interviews where they engage in a Dialogue with the Guest with many points but here it was just a Monologue from Kishore... No Challenge...
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 2 года назад
@@prakashekaraj7705 agreed
@vadivel4846
@vadivel4846 2 года назад
Best part 15:00 to 16:00 good response..even Naam tamilar are also kind of, trying to defame Pandits.
@dpkbalaji
@dpkbalaji 2 года назад
There is dravidian ideology that has seeped in to these people's sub-consious. Slowly its fading away and people are unlearning it. However pandit (brahmin) hatred is an interesection across both lines. Kishore makes good point about brahmins being easy targets not only in Kashmir but also in Maharashtra. Disappointing that even post levels of reservation in T.N and years of vilification - brahmins are still easy pickings.
@gdydbjsiuxvsnsjdx
@gdydbjsiuxvsnsjdx 2 года назад
Kishore rocks!
@dhruva49
@dhruva49 2 года назад
TKF showed only 2% ... if full shown no one will be able to sit in cinema theatres because it was so violent... it started for more than 25 years slowly slowly
@mthiru22
@mthiru22 2 года назад
See how informative he is, he prepares for this interview, that means studying for at least 8 hours even in this age, the guys who is asking questions are blank in front of him since they don't study well, just like that they take points and ask questions
@battle6462
@battle6462 2 года назад
What's that word they don't study well... Generalising things, say they didn't study well...
@pushpanathanalponnusamy5876
@pushpanathanalponnusamy5876 2 года назад
It shows that the young generation in TN do not have proper education on Indian history or they were misinformed through the propaganda by the Dravidian stock.
@lingalinga5476
@lingalinga5476 2 года назад
பாவம் தல இந்த பச்சை மண்ணுங்கள விட்டுங்க தம்பிகளுக்கு தெரிந்தது அவளவுதான்
@muthumani1446
@muthumani1446 2 года назад
பேசு தமிழா பேசு சேனல் மூலம் இளம் பத்திரிகையாளர்கள் மேலும் தங்களுடைய திறமையை அதிகரித்துக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இளம் பத்திரிகையாளர்கள் தமிழக அரசிசியலில் வலிமை மிகுந்த சக்தியாக வருவார்கள் என்று நம்புகிறோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா போல் இவர்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@Nathan-rv7gv
@Nathan-rv7gv 2 года назад
Nice Move Bros. Keep it up
@Ramprasad85
@Ramprasad85 2 года назад
Excellent answers. Pesu Thamizha Pesu team should ask seeman why he invited Yasin Mallik
@user-pl7zo5ys9e
@user-pl7zo5ys9e 2 года назад
Kishore k swamy nailed it!! Thanks for inviting kks to the show,questions were so dumb and these ppl looks like pro left.preparation was not up to the mark
@inoidontknow
@inoidontknow 2 года назад
TN is the next Kashmir (see how they are treating brahmins)
@krishnaraj-mx1pb
@krishnaraj-mx1pb 2 года назад
Intha Gujarat files kekaravanga en kekaranga nu purila adhulaiyu firstu hindus ah train oda ericha nala thana prachana
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 2 года назад
Correct bro
@krishnaraj-mx1pb
@krishnaraj-mx1pb 2 года назад
@@NaveenKumar-nt8yy correct ah? Naan oru doubtla tha kekaran, atha pathi oru show panunanga na konjam clear aagalam
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 2 года назад
@@krishnaraj-mx1pb yes problem started from godra train so Gujarat files edhuka matanga because truth sona matipanga
@NaveenKumar-nt8yy
@NaveenKumar-nt8yy 2 года назад
@@krishnaraj-mx1pb you can see the Godra related news and articles
@5354raja
@5354raja 2 года назад
அருமையான நிகழ்ச்சி அடுத்த தலைமுறை கண்டிப்பாக ஏமாந்து போகுது well done 👏 ✔️ ✔️
@srinivasakrishnan7828
@srinivasakrishnan7828 2 года назад
We are all conditioned. We may not like to study which may not go with our conditioning. Only those who understand this can come out of their conditioning and can see facts
@ponrajv6411
@ponrajv6411 2 года назад
அருமையான பதிவு
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 2 года назад
Ethuvumei theriyama oru issue ah vachu eppadi problem create pandradhunu, indha so called journalists kittah thaan ketkanum....there are lot of differences between Journalism and Governance......that too border states like Kashmir, India will think about its own interests.....The type of democracy decided based situation and conditions...What these kids are talking, shall we leave Kashmir if they want to leave India....are you ready to face the consequences, The very next day Pak will come there, what is the status of India infront of the world 🌎. Then what about Jammu and Ladak... they will completely block all five revers...Then total punjab will be like thar desert.... All geopolitical view would be taken by Army, Intelligence agency and the Government of India....not by any Individual....
@raju1950
@raju1950 2 года назад
Sheik Abdullah ancestors before 3 generations were pandits forcibly converted. Most of the kashmiri muslims were pandits. Justice will be done only when they return to sanatana Dharma without fear.
@manimuthu950
@manimuthu950 Год назад
Santana dharma failure bro
@raju1950
@raju1950 Год назад
@@manimuthu950 sanatana dharma is MOST SUCCESSFUL... guiding the entire world through it original creations like yoga meditation ahimsa chessgame vegetarianism veda chanting siva rudram homam ayurveda baghavat gita musiic natyakalai astronomy devaram thiruvasagam thruppugazh and thousands of beautiful temples ..and many many more....everything from sanatana dharma only..
@manimuthu950
@manimuthu950 Год назад
@@raju1950 Christian Muslim springs bro first Nam anaithu sathiyinarum archagar agalam appothu than sanathana dharma develop agum bro
@raju1950
@raju1950 Год назад
@@manimuthu950 It is akready there in thousands of temples in tn. It depends on the temple rules and rigorous training one has to go through.
@babue5959
@babue5959 2 года назад
Always kishore is marana mass..intha mathiri oru dmk or admk aala data voda pesa sollunga..
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 года назад
சரி , நீங்க போய் சொல்லுங்கள்.
@user-bh5dd4vr5t
@user-bh5dd4vr5t 2 года назад
Kishore k swamy rocks
@SathishKumar-mn5de
@SathishKumar-mn5de 2 года назад
Thalivaana bathilgal arumai anna nandri.
@srivinayagagoldwork5022
@srivinayagagoldwork5022 2 года назад
கில்லாடி கிஷோர் உங்கள் வாதங்கள் அருமை
@sivapricilla3545
@sivapricilla3545 2 года назад
நீங்க எல்லாரும் இருக்குற ஸ்டைல் மற்றும் கிஷர் இருக்குற ஸ்டைல் பாக்கும் போது ஸ்கூல் ல் டீச் பன்ற மாதுரி இருக்கு
@harijanarthanan
@harijanarthanan 2 года назад
the questions of these youngsters is the proof to gauge the dravidian ideology's seepage into the mind of Tamilian youngsters!!! the true history of this land & its heritage should be thought properly to at least the future generation>>>
@jagadesanvaradharajan8896
@jagadesanvaradharajan8896 2 года назад
உண்மையான செய்திகள்.
@ramudow
@ramudow 2 года назад
Indha group Jai Bhim padatha scrutinize panni ethavathu interview irunda, link kudungaa pa!!
@beahindu3047
@beahindu3047 2 года назад
Every word you have spoken is true. I am from that area and know the reality. I am glad someone in Tamil Nadu is there to explain things as they are. Great!
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x 2 года назад
Your name is be a Hindu 🙄?
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 года назад
True.
@gautamb0927
@gautamb0927 2 года назад
@@user-rn3uy9un9x why? Should one have to be scared to consider himself/ herself to be a Hindu?
@Subarviyasha
@Subarviyasha 2 года назад
@@user-rn3uy9un9x what is your problem in that bro
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x 2 года назад
@@gautamb0927 why the hell are you scared 🤣, i just asked a simple question
@sureshrg6504
@sureshrg6504 2 года назад
Very good knowledge in history of india power full man talk to every point clearly
@bsbalu1
@bsbalu1 2 года назад
Waiting for rangaraj pandey
@subramaniyakp2312
@subramaniyakp2312 2 года назад
These kids ll hang themselves for their ignorance need to get lot of slaps to set right
@mrhalcyon2k
@mrhalcyon2k 2 года назад
Dei tamil youtube channels and satellite channels.... learn from Pesu Tamizha Pesu on how to give fair chance to all view points. PTP is the only neutral media in TN today.
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
that is y they growing we should support such channels
@mrhalcyon2k
@mrhalcyon2k 2 года назад
@@Thomas_Anders0n Sure sir...👍
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 года назад
KS அவர்கள் ஆங்கிலதில் பேசுவதை குறைத்துகொள்ள வேண்டும்.
@dpkbalaji
@dpkbalaji 2 года назад
Only 2 people from the panel have some knowledge or have done research. The others lack basic understanding in questioning. The new guy in bottom left and the middle guy in top they are the knowledgeable ones. I welcome Pesu Thamizha Pesu in having this panel. Kishore K Swamy is brutal with his facts and understanding. Every Indian should have the basic understanding that Kashmir is and was an integral part of India without second thoughts. Its painful seeing some people even questioning that as is it so ?
Далее