Тёмный
No video :(

The Photowall (Tamil) - Short Film on Domestic Violence 

PCVC Online
Подписаться 1,5 тыс.
Просмотров 2,2 тыс.
50% 1

#MakeTheCall 1800 102 7282
வீட்டில் பாதுகாப்பற்றதாக உணர்வது சாதாரணமானது அல்ல. இந்தியாவில் மூன்றில் ஒரு பெண் வீட்டில் வன்முறையை எதிர்கொள்கிறார். குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமில்லாமல் உணர்ச்சி, உளவியல், பாலியல் மற்றும்/அல்லது நிதி சார்ந்ததாக கூட இருக்கலாம்.
சொற்களால் காயப்படுத்தி ஒருவரை கட்டுப்படுத்துதல் மனரீதியான வன்முறை ஆகும். அன்றாட வாழ்க்கையின் தனி உரிமையை பறிப்பது, தகாத சொற்களால் காயப்படுத்துவது , நடமாட்டத்தை முடக்குவதன் மூலம் ஒருவர் தன் மனைவியையோ அல்லது குடும்பத்தினரையோ வன்முறைக்கு உள்ளாக்கலாம் .
நீங்கள் நெருக்கடியில் உள்ள ஒரு பெண் அல்லது பால்புதுமையினராக இருந்தால், உங்களுக்கு தேவையான ஆதரவை பெற எங்களின் அவசர கால உதவி எண்ணை அணுகலாம்.
To know more, check www.pcvconline.org/about.php
Director: Stenzin Tankong
Script Writer: Rubita Gidwani
Producer: Aastha Bana
Cinematographer: Cherin Paul
Actor: Archana
Line Producer: Deepthi Karat
Art Direction: Deepthi Karat
Voice Over: Aastha Bana
Editor: Aastha Bana
Colorist: Yash Soni
Sound Designer: Droopad Bujarbaruah
Supers Animation: Prasanna Ghag
Storyboard Artist: Aniket Mitra

Опубликовано:

 

25 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@surimakhloga30
@surimakhloga30 2 года назад
I liked cinematography.... please use English subtitles to understand better......what camera did u use?
Далее
NOOL - Weave your future
6:31
Просмотров 327
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10
The Party (Tamil) - Short Film on Domestic Violence
1:07