Тёмный

The Salary (Tamil) - Short Film on Domestic Violence 

PCVC Online
Подписаться 1,5 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#MakeTheCall 1800 102 7282
வீட்டில் பாதுகாப்பற்றதாக உணர்வது சாதாரணமானது அல்ல. இந்தியாவில் மூன்றில் ஒரு பெண் வீட்டில் வன்முறையை எதிர்கொள்கிறார். குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாக மட்டுமில்லாமல் உணர்ச்சி, உளவியல், பாலியல் மற்றும்/அல்லது நிதி சார்ந்ததாக கூட இருக்கலாம்.
பெண்களின் பெயரில் சேமிப்பு மற்றும் சொத்துகள் இல்லாதது, வருமானத்திற்குரிய அதிகாரம் தடுக்கப்படுவது மற்றும் வாழ்கை துணை மீது பொருளாதார சார்பு ஏற்படுத்துவது பொருளாதார வன்முறையாகும். வன்முறை நிறைந்த உறவில் இருந்து பெண்கள் வெளியே வருவதற்கு இவை பெரிய தடையாக அமைகின்றன.
நீங்கள் நெருக்கடியில் உள்ள ஒரு பெண் அல்லது பால்புதுமையினராக இருந்தால், உங்களுக்கு தேவையான ஆதரவை பெற எங்களின் அவசர கால உதவி எண்ணை அணுகலாம்.
To know more, check www.pcvconline.org/about.php
Producer: Aastha Bana
Director: Stenzin Tankong
Script Writer: Stenzin Tankong
Cinematographer: Aastha Bana
Actor: Laxmi Namdev
Voice Over: Urvija Upadhyay
Editor: Aastha Bana
Colorist: Yash Soni
Sound Designer: Droopad Bujarbaruah
Supers Animation: Prasanna Ghag
Storyboard Artist: Aniket Mitra

Опубликовано:

 

21 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@sreejithaajesh5732
@sreejithaajesh5732 2 года назад
👏
@bindusaxena7070
@bindusaxena7070 2 года назад
India so. Sad. This
Далее