Тёмный

The Truth and Secret of Elixir in Vasi Yogam | Kagabusundar | Part 1 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 81 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #sithargal #vasiyogam

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@Zorosenpai2
@Zorosenpai2 2 года назад
ஹப்பாடா எவ்வளவு நாள் ஆச்சு இது மாதிரி வீடியோ நம்ம channelல வந்து நன்றி அண்ணா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
அப்பாடா.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
நற்பவி🙏🧘 என்ற சொல்லு அறிமுகபடுத்தியவர் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர்
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
சித்தர்கள் காணொளி போட்டு வெகு நாட்கள் ஆயிற்று என்று தோன்றியது , நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள்....! எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 😌🙏
@UshaUsha-me4ze
@UshaUsha-me4ze Год назад
😄
@UshaUsha-me4ze
@UshaUsha-me4ze Год назад
👍🏼
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 года назад
Romba thanks nithilan Definitely this series will be the biggest gift to humans, please post daily , once again you are proving that knowledge is ultimate. ஓம் நமசிவாய
@ChrisMax007
@ChrisMax007 2 года назад
வணக்கம் நண்பா, நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்த விஷயங்கள் இவைதான் ஆனால் சித்தர்களின் பாடல்களில் இருந்து எனக்கு தேவையான தகவல்களை இறைவன் ஏற்கனவே எமக்கு கொடுத்துள்ளார், நீங்களும் அதே பாதையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அற்புதமான வீடியோவிற்கு மீண்டும் நன்றி. ஓம் நமசிவாய😇🙏🏻🍀
@sreedeviradha4389
@sreedeviradha4389 2 года назад
Hi Nithilan, ultimate knowledge!!! kindly provide 30 minutes or more, thank you 🙏🏻
@osro3313
@osro3313 2 года назад
அருமையான🙏 பதிவு 👌மிக்க நன்றி👍 வாழ்த்துக்கள் முதலில் மூன்று மாதத்திற்கு இனிமா கப்பை பயன்படுத்தி மலத்தை வெளியேற்ற வேண்டும். பிறகு மூக்கு துவாரத்தை கல்லு உப்பு கலந்த மிதமான வெந்நீரில் இரண்டு மூக்கு துவாரத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் பிறகு நாட்டு மருந்து கடையில் கரிசலாங்கண்ணி பொடியை வாங்கி சிறிது தண்ணீரில் கரைத்து கட்டைவிரல் உதவியுடன் மேல் தாடையில் தடவி சளியை எடுக்க வேண்டும் தடவு தடவ சளி வந்து கொண்டே இருக்கும். இதை எத்தனை நாள் தெரிய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கே தெரியும். இப்படி செய்தால் மலம் சீராகிவிடும் சளி மிகக் குறைவாக ஆகிவிடும் மூச்சுக்காற்று சுவாசம் சீராக ஆகிவிடும். இதற்கு தினந்தோறும் காலை முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் இதற்கு சோம்பேறி பட்டால் வாழ்நாள் முழுவதும் நோய் தான் உடம்பில் இருக்கும். உணவு முறையிலும் மாற்ற வேண்டும் பழங்களும் மிதமான சமைத்த உணவில் உண்ண வேண்டும் உணவில் காய்கறி நிறைய இருக்க வேண்டும் காலை இரவு உணவை தவிர்க்க வேண்டும் அல்லது மிதமாக சாப்பிட வேண்டும். முக்கியமாக சளி உற்பத்தியாகும் உணவை தவிர்க்க வேண்டும்.
@parthibanr8327
@parthibanr8327 6 месяцев назад
Hi bro need help
@osro3313
@osro3313 6 месяцев назад
@@parthibanr8327 ஹெல்ப் மீ
@sakthivelsubramaniam6435
@sakthivelsubramaniam6435 Месяц назад
நன்றி நண்பரே.. மிக சிறந்த பதிவு..🎉🎉.. சித்தர் பாடல்கள் பொருள் அறிந்து கொள்ள என்ன செய்வது..
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
👍👍🙏🙏🙏 அப்புறம்தான் மிக அருமையாக காகபுஜண்டர் சொல்லியுள்ளார். விளக்கமாக சொல்லியதற்கு நன்றி
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
உ/// பிஜேபி நாடாளுமன்ற குழுவிற்கு ஒரு கேள்வி!:- A Question for BJP Parliamentary Committee!:- நாடு சுதந்திரம் பெற்றபொழுது முதல் ஜனாதிபதி மற்றும் முதல் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசியாரின் ஆலோசனைப்படி அவர்களது சீக்ரட் சொசைட்டி அமைப்பில் உறுப்பினர்களாகி சுதந்திரத்தை பெற்றனர்! Right from independence the President and First Prime Minister and Congress Leaders became members of their Secret Society on the advice of the British Prime Minister! இந்த சீக்ரட் சொசைட்டி அமைப்பின் நோக்கம் ஒருலக ஆட்சி,ஒரே மதம்,ஒரே சட்டம் என்று உலகை ஒரே ஆட்சி முறைக்குக்கீழ் கொண்டுவருவது! The purpose of this secret society organization is to bring the world under one system of government, one religion, one law! தற்போதைய பிஜேபி அரசு இந்த பிரிட்டிஷ் அரசின் ஒருலக ஆட்சிமுறைக்கு இந்தியாவை தயார்படுத்துகிறதா?அல்லது எவருடைய தலையீடும் இல்லாத சுதேசிய பாரதம் நோக்கி இந்தியாவை தயார்படுத்துகிறதா? Is the current BJP government preparing India for the one-world rule of the British government? Or is it preparing India for a non-interventionist Swadeshi Bharat? நாட்டு மக்களுக்கு இதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்!இது உங்களது தார்மீக கடமை ஆகும்! You must make this clear to the people of the country! It is your moral duty!...
@vishnupriya6865
@vishnupriya6865 2 года назад
பர பரா பரா பரா ன்னூ இருக்குற மனச ஒரு நிலை படுத்த உங்க காணொளி பாக்குறது ஒரு நிலை. ☺️ நேர்மறை எண்ணங்கள் குடுக்குது உங்க காணொளிகள். நாட்டுல நடக்கிறதா பாத்தா பாதுகாப்பின்மை மட்டுமே மனசுக்குள்ள ஓடும். நன்றிகள் நிதிலன் உங்கள் சேவைக்கு. ❤️
@rohinirohini8869
@rohinirohini8869 2 года назад
பொண்டாட்டி புள்ளைங்க எல்லாத்தையும் விட்டுட்டு சாமியாராக போயிருவாருன்னு சொல்றீங்க அப்புறம் குடும்பத்தை வைத்து காப்பாற்ற தெரியாதவன் தான் சாமியாராகவோ சித்தர்களை அடைய வேண்டுமென்றால் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு காக புஷ்பாண்டர் சித்தர் மட்டும் எப்படி பொண்டாட்டியோட போனார் அதற்கு ஒரு பதிலை சொல்லுங்க பார்க்கலாம் எப்பவுமே பெண் தான் மகா சக்தி அவ கூட இருந்தா தான் எல்லாமே சித்திக்கும் அதுக்கு தான் வாழையை புடிக்கிறாங்க அதெல்லாம் எடுத்துச் சொல்ல மாட்டீங்க என்னமோ போக்கை படிச்சேன் அது என்னோட பாடம் எடுத்தேன் அப்படின்னு ஏத்திக்க வேண்டியது தான் youtube dna ஏத்திக்க வேண்டியது தான்
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 года назад
Vanakkam ayya Thirumurgattrupadai patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏 please
@chiragviveksarma647
@chiragviveksarma647 2 года назад
அருமை . இதை தான் நானும் உணர்கிறேன். I mean sometimes வாசித்தல் தானே சரியாக வேலை செய்து கோzhai வெளி ஏறி கொண்டே இருக்கும்
@muruganman1285
@muruganman1285 Год назад
Pls.don't misguide people in aanmeeham. Now it becomes familiar to you like such people for earning money becoming GURU. This is the fate of Kali
@jay-cg9646
@jay-cg9646 2 года назад
that person made me very upset, so All blessing since start of time are gone.
@sathyamoorthyb
@sathyamoorthyb 2 года назад
Bro , u must be a siddhar in ur past birth i belive.... Thts y u got this opportunity to read and share all such valuable knowledge and precious information...
@geethasarathi7004
@geethasarathi7004 Месяц назад
🕉️🙏🌹👍அருமை நன்றி வணக்கம்🙏
@venkateshr764
@venkateshr764 2 года назад
வாசி யோகத்தின் தந்தை காகபுஜண்டர்உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றிஅடியேன் வெங்கடேஷ்
@saravananrajca
@saravananrajca 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா... இந்த தொடரின் அடுத்த பதிவிறக்காக காத்திருக்கிறேன் அண்ணா. காகபுசுண்டரின் பாடல்கள் நாம் செய்யும் வாசியின் அடிப்படை பயிற்சிகளை நினைவு படுத்துகிறது... நம் சரியான முயற்சியில் தான் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது.
@nagarajanraj3461
@nagarajanraj3461 Год назад
சிறப்பாக இருந்தது வீடியோ❤🎉❤
@tharmenrao7777
@tharmenrao7777 2 года назад
Hi brother ND, thank you for sharing such video ❤️. I will wait for next chapter brother. 🙏
@jpgamingjp285
@jpgamingjp285 9 месяцев назад
Very.nise
@balajit6933
@balajit6933 2 года назад
Hai sir your good speech trieyares on work Rasi kadagam 26 12 1988 time 10-00 11-00 sir in your speech
@vinodkumar-ix4cl
@vinodkumar-ix4cl 2 года назад
Im a regular viewer of your Videos Nithilan Bro... Really i've found a gem of a channel. All your videos on great Sidhars allows us to go a bit deep in to knowing about them and try to practice yogas.
@rohinirohini8869
@rohinirohini8869 2 года назад
கொஞ்சம் பேசும் போது பிராக்டிக்ல யோசிச்சு பேசு நண்பா
@futurebanker9375
@futurebanker9375 Год назад
Sambo siva sambo meaning yaarukachum theriyuma
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 года назад
வணக்கம் ஐயா 🙏 அருமையான பதிவு அற்புதம் எல்லையற்றது. யாழ் பற்றி பதிவு பேசவும்.
@05கந்தன்
@05கந்தன் 2 года назад
பல பல அதிசிய ஆண்மிக புத்தகம் படித்து பகிருங்கள் நன்றி வணக்கம் 🙏
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 года назад
mutal mutal mutal
@ganeshm8510
@ganeshm8510 2 года назад
Hi bro, புருவ மத்தி தியானம் is nothing but ஆக்கினை தியானம், correct?
@sankar3510
@sankar3510 2 года назад
Yes bro
@HarishKumar-cs4uu
@HarishKumar-cs4uu 2 года назад
அண்ணா இந்த தொடரை பதிவிடுங்கள் 🙏🏼
@jay-cg9646
@jay-cg9646 2 года назад
There were people kept using the vomiting sensation on me, so I convert all the substance into elixirs. I took down the blessing given to Gaga snake, to bring down one person against me.
@BalamuruganBala-zx1sp
@BalamuruganBala-zx1sp Год назад
Thambi siva puranam pathi sollunga thambi
@thilan__ck
@thilan__ck 7 месяцев назад
anna how to unlock shasraraa video pannunga
@ahamed1618
@ahamed1618 2 года назад
Please create playlist for Thirumadiram. One Song one day meaning and explanation
@Vadivel71998
@Vadivel71998 2 года назад
நித்திலன் அண்ணா, வணக்கம்.சித்தர்கள் கூறும் உணவு பழக்கம் பற்றி சொல்லுங்க...
@vicky-ed3nc
@vicky-ed3nc 10 месяцев назад
3:24 so what you are saying is Kagabusandar is Toth.
@ஆதிசித்தன்
@ஆதிசித்தன் 2 года назад
ஆதி சித்தன் துணை 🙏🏻🙏🏻🔥🔥🔥😎😎😎
@KP-om9fj
@KP-om9fj 2 года назад
So there is phlegm everywhere and we need to rid ourselves of it.....how?
@sankarraj3562
@sankarraj3562 2 года назад
தம்பி வாழ்த்துக்கள் .....விளக்கம்..மிகவும் நன்று இந்நூலை யார் வெளிக்கோண்டுவருவார்......விளக்கம் தருவார்... என .எண்ணிய எனக்கு உங்கள் நாவின் வழியே காகபுஜண்டரை தரிசித்து வணங்குகிறேன் தொடர ‌‌‍ வேண்டுகிறேன்.....என்..தங்கமே......உனக்கு இயற்கையின் வாழ்த்துக்கள்
@kmfam4ent
@kmfam4ent 2 года назад
I have been watching your video and it’s really Well explained and clear . Really awesome!
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 3 месяца назад
❤❤❤❤
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 года назад
Very informative 👏. Please continue with next video 🙂
@smsena8287
@smsena8287 6 месяцев назад
அருமையான விளக்கத்துடன் தெளிவான எடுத்துரைப்பு வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
@சிவகாமியின்செல்வன்
எத்தனை லிட்டர் வரும்
@thirunavukarasug6577
@thirunavukarasug6577 2 года назад
👌👌 யாரு சாமி நீங்க.😂
@guru7156
@guru7156 2 года назад
Superrr vry informative..expecting next video assoonas nithi
@pandiank9222
@pandiank9222 2 года назад
நல்ல விளக்கம் நன்றி தொடர்க..
@saravanansagadevan1212
@saravanansagadevan1212 2 года назад
வணக்கம் ஐயா.... ஒவ்வொரு நாளும் நான் உங்கள் வீடியோவை யூடியூப்பில் பின்தொடர்கிறேன்... நீங்களே முயற்சி செய்து உங்கள் வலைப்பதிவில் வெளியிடுங்கள் இது அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு
@PerumPalli
@PerumPalli 2 года назад
😲😲😲 என்னது இவ்வளவும் Trailer தானா
@vicky-ed3nc
@vicky-ed3nc 10 месяцев назад
8:00 looks like symptoms of Covid
@venkateshr764
@venkateshr764 2 года назад
ஐயா வணக்கம் காகபுஜண்டர் பெருமான்காகபுஜண்டர் ஞானம்காகபுஜண்டர் உபநிடதங்கள்இவை அனைத்தையும் தம் பதிவிடவும்
@endlesst4257
@endlesst4257 2 года назад
Thanks alot bro may gods bless you and your family ❤ From Singapore
@devaraj4298
@devaraj4298 2 года назад
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி முத்துவடுகநாதர் சுவாமி காரணப்பெயர் பட்டூர் வாத்தியார் ஐயா அவரை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@danaeaswaran7281
@danaeaswaran7281 2 года назад
பாட்டு சித்தர் ஐயா காகபுஜண்டர் பெருநூல் காவியம் ஆயிரத்துக்கு விளக்க உரை எழுதி இருக்கிறார்.
@MuthuKumar-co4vu
@MuthuKumar-co4vu 2 года назад
ஹோட்டல்ல போயி நல்லா சாப்டுட்டு அது நல்லா இருக்கு இது நல்லா இருக்கு அது பிரமாதம் இது பிரமாதம் என்று சொல்லிட்டு காசு கொடுத்து தான் போற மாதிரி சளியை எப்படி வெளியேற்றுவது என்பது பத்தி ஒன்னுமே சொல்லாம அனுப்பிட்டு போயிட்டீங்க ஒரு பிரயோஜனமும் இல்லை
@vasanthasundararajan5882
@vasanthasundararajan5882 Год назад
Mika nadaraga sonergal .
@g.rajesh1111
@g.rajesh1111 2 года назад
குண்டலினியினால் என்ன பலன் என்று நரையாநாள் யோசித்திருக்கிறேன். வீடியோவுக்காக காத்திருக்கிறேன். நன்றி அண்ணா
@jayahvishnu5464
@jayahvishnu5464 2 года назад
Pattu siddar kagapujandar perunool kaviyam 1000 pattum Tamil vilakkathudan migavum arumaiyaga puriyumpadi ezhuthiyullar. Vangi payan adayungal. Prize 600/-
@rramachandran5959
@rramachandran5959 Год назад
Verybeutyfullvasi
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
1.) Anna oru doubt namba oru visiyathai paavam yenru nenaikaatha varaikum athu pavam illa nu sonnega illa so athu yentha tappu pannaalum pavam varatha 2.) And war senja paavam varuma tirukkural ,and some yogis books la kooda war eppdii seiyanum nu irukku ? War seira appo soliders girls sa rape pannuvaanga appo avangaluku pavam varuma ? And war seira Raja Ku pavam varuma ? 3.) Because nariya sprituallity Ulla pogum bothu yethume pavam and puniyam illa tonuthu and kindness athigam aaguthu But yethu senjaalum pavam me illa nu unaren athaan keten Sry for long question. Pls make video on pavam and puniyam
@sahasrara_chakra
@sahasrara_chakra 2 года назад
பசி இருக்கும் வரையில் பாவம் இருக்கும்... பாவம் அப்படினா மனசுக்கு அதுவே புரியும் அதுதான் பாவம்‌‌...உடம்பும் உயிரும் இணையும் போது அங்கே மனது பிறக்குது....அத கட்டுப்படுத்தினா உண்மை புரியும்....யாவும் ஒரு நாடகமே.‌‌....நீங்க தினமும் காலைல சாப்பிட்ட காபி சுவையா இருக்கும் ஆனா தொண்டையை தாண்டிட்ட ‌‌.....இதுலாம் மாயை அதனால் பாவம் புண்ணியம்லா மனசு அடங்குற வரைக்கும் தான்....
@sahasrara_chakra
@sahasrara_chakra 2 года назад
எதுவுமே பாவம்‌ இல்லை நாமே உணர்ந்துதான் எல்லாமே பரிஞ்சுக்கிறோம்.....கடவுளுக்கு நல்லது கெட்டதுலாம் கிடையாது‌‌.....எல்லாம்‌ நம் முன்னோர்கள் வாழ்க்கைய முறையா வாழ்ரதுக்காக ஏற்படுத்துனாங்க
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
@@sahasrara_chakra romba nanri ayya na ithaiye romba naal Unarthen athaan doubt clarify pannen nanri ayya
@policearulpolicearul4184
@policearulpolicearul4184 2 года назад
வணக்கம் ஜி நான் அருள் , ஒரு வாசியோகி எவ்விதம் தவத்தின் உச்சநிலை நிலை அடைவது இல்லாறத்தான் எவ்வாறு கையழுவது அவன் கடைபிடிக்கவேண்டிய கடினமான சூழல் என்ன என்பதையும் சற்று விரிவாக கூறுங்கள் உங்களை எதிர்பார்கும் அருள் ஜி நன்றி
@venkateshr764
@venkateshr764 2 года назад
காகபுஜண்டர் பெருமான் வாசியை கற்பமாக மாற்றும் முறையை தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறியிருப்பார் அதையும் பதிவிடவும்
@Gokulcreater
@Gokulcreater 2 года назад
Important for life thanks for sharing plz Continue 😘
@sujathak309
@sujathak309 2 года назад
Thanks anna , after listening to video i started thinking how to balance these dosha, You are gift anna
@kmcreations3491
@kmcreations3491 9 месяцев назад
Thankyou sir
@meditationisspiritualpower1855
@meditationisspiritualpower1855 2 года назад
mutthoshangal eppadi seirathenu sollave illaiye.....puruve matti thianam thaana.....??
@enlightenmentsoul
@enlightenmentsoul 6 месяцев назад
.
@sathyapriyarajkumar7236
@sathyapriyarajkumar7236 2 года назад
Anna. Kakabujandar siddhar pakuladevi ammaiyar jeeva sathi near chinnasalem, ammaiyagaram la iruku. Thenponparappi, sornapureeswarar Kovil. 16mugangal konda lingam pradistai panni irukanga. Nanga povom adikadi
@nithyanandan3097
@nithyanandan3097 2 года назад
ஒவ்வொரு பாடலாய் பதிவிட்டு சொல்லும் போது இன்னும் தெளிவாய் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டாகும்.
@anthonyponraj7398
@anthonyponraj7398 Месяц назад
Your are great
@lathan8692
@lathan8692 2 года назад
காகபுஜண்டர் சித்தர் கூறியது பற்றி மேலும் விளக்கவும் வாசி செய்யும் முறை பற்றியும்
@baskardhanam5756
@baskardhanam5756 2 года назад
அடுத்தது part 2 வில் பார்க்கவேண்டுமா..
@kumarappu8000
@kumarappu8000 2 года назад
நிதிலன், யோக வாசிஷ்டம் நூல், எந்த பதிப்பகம் வெளியிடுகிறது? தயவு செய்து கூறவும்.
@vijaybabu2628
@vijaybabu2628 2 года назад
சார் ப்ளீஸ் டெல் மீ மிதுன லக்ன பலன்கள் ஐ அம் விருச்சிக ராசி விசாகம் நீங்க விருச்சிக ராசி போட்டது சூப்பரா இருந்துச்சு சார் நன்றி
@masilvinayum7990
@masilvinayum7990 2 года назад
Next podunga please
@karthi1087
@karthi1087 2 года назад
நான் சூப்பர் அண்ணா 🙏👌🏻🙏
@sooriymoorthymoorthy8456
@sooriymoorthymoorthy8456 2 месяца назад
இந்த புத்தகம் கிடைச்சா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@arunbharathi111
@arunbharathi111 2 года назад
Mr.nithilan Nan munadi ya oru time unga kita comment la soli irukan. Kagapujander oru maharishi nu. Neega than QA section la apadi lam onum ila nu. Yenaku ivara pathi konjam nalla tharium athan sonnan. Neega ivaga lodatha padichi paaruga. Agasthiyar sonnathu lam puriyala nu sonniga la ivagalodathu nalla puriyum. Ivaga yen ooruku arukamai la than irai nilai adachaga. Thiruganasampathar ooru kita yen ooru iruku.
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 года назад
🙏💪🌻👏👌🇮🇳👍😍🤔😊
@maharajesh7477
@maharajesh7477 2 года назад
வணக்கம் தம்பி நீங்கள் சொல்லும் விடயம் மிகவும் அற்புதம் எனது மனம் ஏதோவொரு தேடல் கொண்டு இருந்தது அது என்ன என்று புரிந்து கொண்டேன்
@tamilmani481
@tamilmani481 2 года назад
பாடலைப் படித்து காண்பித்து விளக்கம் சொல்லுங்கள் நண்பரே வணக்கம்
@saraswathyp2900
@saraswathyp2900 2 года назад
Thank u very clear explanation 🙏
@om_ringsiv
@om_ringsiv 2 года назад
யோகா வசிஷ்டம் முடிந்ததா போதகர் அய்யா நன்றி வண்ணக்கம்
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 😊🙏🏻💐
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 года назад
வணக்கம் நித்திலன்🙂 I'm first 🤚
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 2 года назад
Thanks Aiya, 📯Vashga Valamudanum Nalamudanum🔱🔔🕉🔔
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 Год назад
Vanakam Ayyah. These is simply bliss and we are are blessed to have received this guidance. Vazlga Valamuden
@kuduvabharathsrinivas6422
@kuduvabharathsrinivas6422 2 года назад
Bro one doubt, you told before that there wont be any Paavam unless that person thinks like that, so karmam wont affect him. If thats the case, our manasu gets to decide our karmam?, is that why we need to keep our manasu calm or destroy? If thats the case then only thing we have to do is not think/process any thoughts in our brain?
@SriRam-co2uu
@SriRam-co2uu 2 года назад
Keep continuing this series anna 👍🏻
@jayashreej5200
@jayashreej5200 2 года назад
Nice interesting🙏🙏
@vicky1ck
@vicky1ck 2 года назад
Bro talk about கலி புருஷன்!
@Zorosenpai2
@Zorosenpai2 2 года назад
வணக்கம் அண்ணா
@saravanansaran2424
@saravanansaran2424 Год назад
மிகவும் சிறப்பான பதிவு ஐயா 🙏🙏🙇🏻🕉️
@rajasekaran4180
@rajasekaran4180 2 года назад
வணக்கம் ஐயா... அருமையான பதிவு
@sreenivethitha9129
@sreenivethitha9129 2 года назад
Remba thanks Anna
@1617dreams
@1617dreams 2 года назад
Ungalin adutha pathivirtku naan kathirukkiren interesting
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma 2 года назад
Cool.. An opportunity to begin back the meditation from basic in a proper way with correction.. again and again from the basic root cost no waste... Many people assumed they have reached the peak and has no reason to go back to A level lower their respects.. Athma tattuvathukku ethukku yaa respected and egos when u truly seek for salvation.. Etho, seri panni, seri panni, aduttha janmatileyaavathu enn athma Mukti adaiya muyagiren.. Ellaam Shivamayam.. Shivoham²..
@iamaravindh7021
@iamaravindh7021 2 года назад
Hi anna
@roopavathisuresh6748
@roopavathisuresh6748 2 года назад
மிகவும் அருமையான பதிவு 👏👏👏🌟🌟🌟🌹🌹🌹
Далее