Тёмный

What is Kundalini ? What happens if it rises ? | Kagabusundar | Part 2 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 279 тыс.
Просмотров 191 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
#nithilandhandapani #sithargal #vasiyogam

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 413   
@radiantrust6365
@radiantrust6365 2 года назад
பித்தம்தெளிந்து கோழைநீங்கி குனிந்து பணிந்து நித்தமும் நெடுங்காற்றில் தவழ்ந்து உச்சிதொட்டாள் உற்றவன்தெரிவான் உன்கண்ணில் சத்தமில்லாமல் அடங்குமாம் மனம்.....உண்மைஉணர்ந்தோர் குரல் கேட்டு உன்முயற்சியால் வென்றிடுவாய் எம்மானே....சத்தியம் சாகாது சிவசக்தியே சத்தியமாம்.....நன்றி அன்புநண்பரே....
@jagannathan8916
@jagannathan8916 Год назад
🙏🙏🙏
@s.r.gopikannan
@s.r.gopikannan Год назад
அருமை ஐய்யா 🙏🙏🙏
@kannammalmoorthi17
@kannammalmoorthi17 Год назад
அய்யா நன்றி நன்றி
@vairavanvairavan3293
@vairavanvairavan3293 Год назад
அருமை
@SivaSiva-cu3wt
@SivaSiva-cu3wt Год назад
Super ga
@pradeeps1538
@pradeeps1538 Год назад
Learn kundalini yoga from vethathri maharishi arivu thirukovil
@rengaraj245
@rengaraj245 2 года назад
இழுக்கொன்று சொன்னீர் கொங்கணரே ஐயா எடுத்தார் போல் மதியமுதம் இரக்கம் உண்டோ பழுக்கென்ற சுழினையிலேயே நாட்ட முனி பற்றையிலே நாக்கு நுனி மேலே நோக்கி வழுக்கின்ற வரையிலடா சீனி போட்டு மாட்டியே ஊதிடுவாய் லகரி உண்டாம் அழுகின்ற சாராயம் கல்லு கொண்டாள் ஆசை கொண்ட வாராச்சு அறிவின் குளோரே அறிவிலே ஏறும் என்று முன்னே சொன்னீர் ஐயரே மூதண்ட லேகியத்தை வெறியான மானாக்கால் சொல்லக் கேளு விளங்கியதோர் பரிபாசை மெத்த உண்டு குறி கேட்டு போவதற்கு சொன்னதெல்லாம் குறியறிந்து ஏறுவதற்கு சொல்லவில்லை உறுதிமனம் கொண்ட பின்பு உண்மை சொன்னோம் உளறாதே வாசிதனை ஊதி ஏ ரே மற்றும்
@jayanthanalagappan785
@jayanthanalagappan785 6 месяцев назад
யாருங்க நீங்க எல்லாம்..என்ன என்னமோ சொல்லுறீங்க...எனக்கு நல்ல பதில் கொடுங்கள் ஐயா
@g.rajesh1111
@g.rajesh1111 2 года назад
குண்டலினி பற்றி விளக்கம் சொன்னதர்க்கு மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏💐💐💐
@Pravingovindraj
@Pravingovindraj 2 года назад
Hi anna வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி Video podunga வாழ்க வளமுடன்
@ramya8647
@ramya8647 2 года назад
Good scripture ; thanks for sharing. Summary: வாதம் பித்தம் கபம்., சமம் ஆகணும். லிம்பாட்டிக் ட்ரைன்ஏஜ் சீராக இருக்கணும். மனம் சிறந்த நிலையில், தெய்வ சிந்தனையில் இருக்கணும். அப்போது சாத்தியம்.
@gandhigk9374
@gandhigk9374 11 месяцев назад
😊😊😊
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 года назад
Thanks Nithilan please continue this series Always my support will be there for you Brother.
@gunakn4508
@gunakn4508 2 года назад
தாரு மாறான Explain அண்ணா... Ready Love U So Much Anna 😘 அண்ணா... 🤟....More and More ......Useful My life ☺️❤️....✌️
@soundark6342
@soundark6342 2 года назад
என் குரு தமிழ் கடவுள் ஆன முருகன் சித்தர் ஆவார்
@rajanaan
@rajanaan 2 года назад
சித்தனா இருந்தாலும் புத்தனா இருந்தாலும், வாசி பழகினாலும் பழகாவிட்டாலும் மரணம் மட்டுமே மெய் உணர்ந்து கொண்டு அன்பு செலுத்தி வாழுங்கள்
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Год назад
👆👌👏👏🙌🙌😄
@udhayraj2039
@udhayraj2039 Год назад
Aanaal siddharkaluku maranamilla Peru vaalvu undunu solrangale..Iyarkaiyoda kalandhiruvanganu solrangale
@thanu-go1ts
@thanu-go1ts Год назад
Intha maranam varama irukanum na athuku peru vazhvu vazhanum..immortal ha intha ulagalam la nariya siddargal kadavulargal irukanga...avangaloda help muliyama namba avanga ponah pathaiyila ponum...intha birth death cycle kulla ethana kaalam dhan vazhrathu.
@osro3313
@osro3313 2 года назад
தெளிவான பேச்சு அறிவான பேச்சு நன்றி நன்றி நன்றி தொடரட்டும் ஒவ்வொரு பதிவும் அருமை 🙏🌹👌
@sivahamir9364
@sivahamir9364 Год назад
வணக்கம்.. நான் சில வருடங்களாக இந்த பயிற்சி செய்கிறேன்... அதற்கான ஆற்றலையும் உணர்கிறேன் நன்றி...
@manip9806
@manip9806 2 года назад
தம்பி நீங்க சொல்ற விசயம் உன்மையை கிடையாது முழுக்க முழுக்க உன்மையைக்கு எதிராக பதில்களை சொல்றீங்க தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 года назад
தவறு என்று கூறுகிறவர்கள் அந்த என்ன தவறு என்றும் சேர்த்து கூறலாமே. அதை கூற மனம் இல்லாதவர் தரு என்று கூறு மட்டும் ஏன் ஐயா வரவேண்டும். கேட்டால் இதையெல்லாம் வெளியே கூற கூடாது தேவ ரகசியம் என்று கூறுவார்.
@meshskynix424
@meshskynix424 2 года назад
Can't thank you enough! You're the Savior to the many! Nandri Nanba 🙏
@beastoftn4918
@beastoftn4918 2 года назад
காயமது சித்தி ஆகாமல் வாசி அது சித்திகாது
@srividyasripeedam
@srividyasripeedam 2 года назад
இன்றும் பல குருமார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
@janajanajana546
@janajanajana546 2 года назад
Unmai
@prasanna2prasanna259
@prasanna2prasanna259 Год назад
😄
@aruna0180
@aruna0180 2 года назад
It has happened to me exactly how you said couple of years back 🙏🏻
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 6 дней назад
நீங்கள் ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். மனம் மற்றும் தியானம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? உனக்கு என்ன தெரியும்? நீங்கள் ஒரு நிபுணர் அல்ல. I..D..I..O..T
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Год назад
அறியாத வயதில் எனக்கு நடந்து இருக்கு நெகத்தில் ஆரமித்து தலையில் முடிந்தது.என்ன வென்று தேடினேன் அது தான் மாக சக்தி என்று தெரிய வந்தது. ஒரு முறை உயிர் போய் வந்தால் மட்டுமே இது கிடைக்கும் sariy👍
@THIRUMURUKAA
@THIRUMURUKAA Год назад
அதை நித்தம் உணர்கிறேன் என்னை ஒரு பேரொளி சூழ்கிறது ஆனால் இந்த சமுதாயம் பேய் என ஆழமாக ஊட்டிய பயம் என்னை பார்க எனக்கு பயத்தை ஊட்டுகிறது இருப்பினும் அதை அனுபவிக்க ஆத்மம் ஏங்குகிறது இருப்பினும் அந்த நிலையில் உடல் உதறி இறையை விரட்டுகிறது தன்னைஉணர்தல் ஆனந்தம் அல்ல அமைதி
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 Год назад
இதற்கு எத்தனை நாள்கள் ஆகும் சகோதரரே
@RajaRaja-pu3pj
@RajaRaja-pu3pj День назад
Good Fire same like this
@pranmalaiabdulrahman777
@pranmalaiabdulrahman777 2 года назад
Anna pls speak about how siddhar have very very thick n long hair.....pls research And post a video.... Today's doctors are saying different reasons for hairfall but siddhars tell ,the only reason for hairloss for men is pitta dosha.... Pls anna,you re a only right person in youtube who can speak about life style of siddhars with proof... So pls research deep with the help of varies ancient tamil scriptures And post a video about those hair related herbs...and lifestyle habits which siddhars followed... Pls anna... Dont forget😊
@Mohanakannan369
@Mohanakannan369 2 года назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இந்த மானிடப் பிறப்பின் நோக்கமே நாம் அடுத்த பரிமாணத்தை அடைவதற்கு தான் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தெளிவு படுத்துங்கள் அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நாளை நேரலையில் சந்திப்போம் அண்ணா 🙏🏼😃
@stalinrajraj5598
@stalinrajraj5598 2 года назад
Bro neenga thottu katna edam apex of vertebral column. Medulla oblangata enbathu hind brain kulla posterio inferior part la irukkum...
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
குருவே சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீம் லாம் ஸ்வாம் ஸ்ரீரி காகபுஜண்டர் சித்த ஸ்வாமியே போற்றி
@rajithlingam7454
@rajithlingam7454 2 года назад
வணக்கம் அண்ணா 🙏🏽, எனக்கு ஒரு சந்தேகம், எனக்கு இப்பதான் இந்த ஒரு சந்தேகம் வந்திருக்கு , இத்தனை நாள் இதை கேட்காததற்கு என்னை மன்னிக்கவும் , வாதம்னா என்ன, பித்தம்னா என்ன , கபம் என்றால் என்ன, தெளிவாக விளக்கவும். நன்றி அண்ணா 🙏🏽✨💖✨.
@priyajiiva1111
@priyajiiva1111 2 года назад
Previous video paarunga
@pushpalatha8888
@pushpalatha8888 Год назад
வாதம். வெப்பம் பித்தம். பித்தம் கபம். குளிர்ச்சி (சளி கோளை )
@gdydbjsiuxvsnsjdx
@gdydbjsiuxvsnsjdx 2 года назад
Ara kora knowledge vechhi kittu gurumaar galai pazhikadhae..
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 года назад
2 doubts Many people would become skinny due to food crises Say Somalia... Will they able to attain siddhi in easy way Other doubt is உடல் ஒட்டி போன நிலைல அவன் மண்டகுள்ள ஏதேதோ சத்தம் (hallucinations) ஓடும், அத தான் அவன் அசரிதினு நினைப்பானா?
@aravindansangeetha7017
@aravindansangeetha7017 Год назад
கடவுள் படைப்பில் அனைத்துமே auto தான் கீழே உருவாவது காம விந்து இது காமத்திற்கும் உடல் உழைப்பிற்கும் இனப்பெருக்கத்திற்கும் சித்தி அதாவது சித்து வேலைகளுக்கும் பயன்படும் இதற்கு நீங்கள் சொல்வது போல் நிறைய பயிற்சி செய்ய வேண்டும் இன்றைய வாழ்வியலில் நடைமுறையில் அற்ற விஷயம் அப்படி கிட்டினாலும் அவர்கள் ஞானிகள் அல்ல தானாக மாற்றம் நடந்தால் மட்டுமே ஞானிகள் இவர்களுக்கு நெற்றியின் நடுவில் ஞான விந்து சுரக்கும் இது ஞானத்திற்கு மட்டுமே பயன்படும் இந்நிலை ஏற்பட்டால் பசி எடுக்காது பயம்இருக்காது பேச மாட்டார்கள் இறந்தகாலமும் தெரியும் எதிர்காலமும் தெரியும் உணவு உண்ண மாட்டார்கள் தண்ணீர்குடிக்கமாட்டார்கள் இந்நிலை அடைய முதலில் மருந்தடிக்காத இயற்க்கை உணவுக்கு மாற வேண்டும் தண்ணீர் குடிக்க கூடாது அதிகம் பேச கூடாது பெரும்பாலும் தேங்காயை உணவாக உட்கொள்ள வேண்டும் பூமிக்கு அடியில் விளையும் எதையும் உண்ண கூடாது செயற்கை பொருட்களை பயன்படுத்தகூடாது காமம் கூடாது அசைவமும் பாலும் கூடாது ஆடம்பரம் கூடாது பணத்தாசை கூடாது இவையெல்லாம் தாமாக நடக்கவேண்டும் நண்பா இதற்கு தனித்து வாழ வேண்டும் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்னால் இப்போது முடியாது கண்டிப்பாக எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி
@ravidhas
@ravidhas 4 месяца назад
Sir Kundalini sakthi Ravidhas in vazkai kathai yanakku tharppodhu vayathu 58 neenga yannai pathinga yanakku 30 vayathu mathippenga udale Muppu
@sujathak309
@sujathak309 2 года назад
Super I'm eager to know futher the details about that book One question kolai means sinus , will medicine works to remove sinus ,
@ramachandranram5216
@ramachandranram5216 Год назад
Eththana varutangkal
@baskardhanam5756
@baskardhanam5756 2 года назад
இப்போது இந்த நிலையில் பயிற்சி கொடுக்கும் ஆசிரமம் ஏதாவது இருக்கிறதா.. அப்படி இருந்தால் தெரிவிக்கவும் .. பயிற்சி செய்வதற்காக கேட்கிறேன்.. நன்றி 🙏
@bensentha
@bensentha Год назад
பாரம்பரியமுறைப்படி முறையான பயிற்சி கற்றுத்தரும் யாரிடமும் கற்றுக்கொள்ளுங்கள்! ஆனால், இதுபோன்ற RU-vid வீடியோக்களை பார்த்து முயற்சி செய்ய வேண்டாம்!! இவைகளை தூண்டுதலுக்காக மட்டும் எடுத்துக்கொள்ளவும்!
@dhanasekaran9064
@dhanasekaran9064 5 месяцев назад
​@@bensentha😅😅😅
@vadivelmurugamj2614
@vadivelmurugamj2614 Год назад
Yelu chakkarathin payangal enna? Endru oru video potavum
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 года назад
Hai nithilan Anna I want to know that this series is over or still there to continue, seriously I am very addicted to this series, ஓம் நமசிவாய
@S.Murugan427
@S.Murugan427 Год назад
Keep practice, just don't keep on listening and pass on.....
@CK-by2fc
@CK-by2fc 2 года назад
Like Yoga vashistam …can you also make videos about the book Thirumanthiram by Thirumoolar… please!
@velkumar1672
@velkumar1672 2 года назад
Bro தூங்கும்போது வாசி ஒடும்யென்று சொல்றிங்க அப்போ தினம் தினம் ஓடி வாசி activate அகனும்தானே why and what????????
@viji5216
@viji5216 2 года назад
Unconscious process
@csmanien
@csmanien Год назад
It is safe to learn it under the guidance of a guru.
@jagadheeshjj4156
@jagadheeshjj4156 2 года назад
சிவயநம அருமையான பதிவு அய்யா. இதுவே உண்மை இது சித்தம் சித்தமே சிவம்
@successmatters363
@successmatters363 2 года назад
Good explanation, by God grace I see this,
@ravidhas
@ravidhas 4 месяца назад
Narai . Udale viyathi mankavalaie yathum elathavalkai nan edathu pakkam parvai ellathu Maathuthra Nazis Ravidhas
@sreecabskannan4402
@sreecabskannan4402 26 дней назад
நீங்க சொல்லுறது correct.
@peh011karthikumar3
@peh011karthikumar3 2 года назад
Hello sir கருவூரார் , பதஞ்சலி முனிவர் 3மூலங்களை பற்றி கூறியுள்ளார் (யோகா நூல் )
@kaaviyamedicals
@kaaviyamedicals 2 года назад
In a early morning, when sleeping, suddenly I felt like the body was raised (floating) from the ground level and I tried to move my legs and hand, it was moving freely like floating in water. One person with a kid or dog (don't remember exactly) was standing on top of something and watching me.. I just woke up... I would like to know the explanation for this...
@nivedajackson
@nivedajackson Год назад
That is Astral body. It's common only
@tharmenrao7777
@tharmenrao7777 2 года назад
ND brother I like this video very much and make me want to practice it., I believe if we receive any videos on steps to practice Kundalini, at least we can have some guidance to follow/workout it properly...
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 года назад
கோடிதாத்தா நீங்கள் சொல்வது போல் தான் இருப்பார். 🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
காகபுஜண்டர் வரலாறு மிகவும் அருமையானது ஆகும்
@agathiyarbeedamchidambarm
@agathiyarbeedamchidambarm 2 года назад
நீங்க சொல்லும் விளக்கம் ஏதோ தப்பா இருக்கு சாமி, ஒரு வேல என் புரிதலா தெரியல, கொஞ்சம் பாருங்க சாமி
@bensentha
@bensentha Год назад
He is just reading another yogi's experiences! He doesn't know about it!
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
Anna please pavam puniyam Pathi video podunga Doubt for tomorrow Sunday q and day session 1.) Naama pavam oru Visayam unaratha varaikum namaku pavam seeraathe even if it is rape or murder etc.... 2.) Naan ulagathula ellarum Nalla irukkum and ellarkum spritual concept kondu poi sekanum nu aasa padren but athe yennaku romba problem ma poduthu becsue spirituality atuigana unara aramichathu la irunthu pls help me from this
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 года назад
Unaravitalum paavam than..vishathai theriyamal saapitalum adhu visham adupola...
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
@@r.lakshmiiyer6786 ohhh anal yennaku veru onrai unakiren but solla teriyala
@nivashr6708
@nivashr6708 2 года назад
Yvlo naala spirituality learn Pani fallow panitu erukenga
@karthickeyan1955
@karthickeyan1955 2 года назад
@@nivashr6708 3 years
@nivashr6708
@nivashr6708 2 года назад
@@karthickeyan1955 sari appo enaku konjam solli kudunga .... Bcoz who is ready to receive give them
@shanmugamv5873
@shanmugamv5873 2 года назад
Thank you for your valuable explain and also please sort out all subjects in playlists to follow all subjects.
@saravananrajca
@saravananrajca 2 года назад
Anna download option enable panunga. Important videos elam na neraiya times papen...
@AathmikYoga
@AathmikYoga 2 года назад
Download available for prime users only I guess!
@saravananrajca
@saravananrajca 2 года назад
@@AathmikYoga download option ella videos kum enable ah than irukum. Intha video ku matum varama irunthathu. Ipo enable achi.
@saravananrajca
@saravananrajca 2 года назад
@Indra💚 likes, dislike, share nu iruku la aptiye side la scroll panunga download option varum
@saravananrajca
@saravananrajca 2 года назад
@Indra💚😀😀
@TAMILARMARABU
@TAMILARMARABU 2 года назад
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது . அவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் அது . அதை படித்துவிட்டு உளருவது வீன் அது கொடிய பயிற்ச்சி என்றால் அதை எவரும் பயில முன்வரமாட்டார்கள் . ஒளி உடல் கொண்ட வல்லள் பிரான் கூட அப்படி மெளியவிள்ளை குன்டலினி எல்லையற்றது அதை வரையரை செய்யமுடியாது அனுபவிப்பவர்களுக்கே அதன் சுகமும் மகிழ்ச்சியும் புரியும் . அனுபவத்தில் இல்லாதவனுக்கு இது வெரும் கட்டுக்கதையே ! சிவ தன்மை உணராமல் மற்றவருக்கு பகிற வேண்டாம் இது சிவமகாதேவனுக்கு செய்யும் துரோகம் ஆகும் 🙏 சித்தர்கள் எழுதிய சுவடிகளை மொழி பெயர்க்க தெரியா மூடர்கள் தவறான விளக்கம் தருகின்றனர் அதை படிக்க வேண்டுமென்றால் அவனே பிறந்ததுதான் வரவேண்டும் . அவர்களை அடையாளம் கண்டு உணர நமக்கும் சில தயார்நிளைகள் உள்ளன உள்நிளையிள் கண்களால் கண்டு புரிந்து கொள்ள முடியாது 🙏😭😭 😭 😭 😭 😭😭🙏
@karthikr6136
@karthikr6136 2 года назад
நன்பா பிறந்த குழந்தைக்கு உச்சி இறுகாமல் இருப்பது ஏன்.... ஞானம் பெற்றவர்களின் இறுகி இருந்த உச்சி பிறந்த குழந்தை போல் ஆகி விடுமாமே... தெளிவு வேண்டும்
@MuthuKumar-om2ev
@MuthuKumar-om2ev Год назад
அனந்த பரவசம் கிடைக்கும் உன்மை
@icu7409
@icu7409 4 месяца назад
kundalini thalaiku erinal aal out a? ithuthan mukthi nilaya?
@mukilanmukilan4453
@mukilanmukilan4453 Год назад
Ayya pothai porutgal payanpatutha kutatha intha practice la
@prabhakaran2594
@prabhakaran2594 2 года назад
Repect sir iam seeing 7 colour inside that is kundalni after one white star. PlZ reply sir.
@SARAVANAKUMAR-sharavana37
@SARAVANAKUMAR-sharavana37 Год назад
Vallalar pathi videos podunga bro..
@Bavani1207
@Bavani1207 2 месяца назад
Atma vanakam🙏 Aiyya ungga pulanam num kidaikuma
@bensentha
@bensentha Год назад
You are sharing an experience of another yogi... It is not good to see when you are talking like those are all your own experiences and know about everything... There is a way to express another person's spritual experiences! When you start considering " I KNOW " from others experiences, there is no possibilty for transcending for you!! Think about it!
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Thank you for your teachings Sir. Rather coming here and commenting for your own self satisfaction why don't you think everything for yourself and attain self realisation.
@saravanakumar3906
@saravanakumar3906 Месяц назад
மிக அருமையான பதிவு ❤
@manikandane7114
@manikandane7114 2 года назад
கண்டவன் சொல்வதில்லை
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 2 месяца назад
நரை திரை மாறும் என்பது வெளி தோற்றம் அல்ல அது உள்ளுணர்வு தோற்றம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 месяца назад
@@tamilsithermahimaivenkat5430 வெளித் தோற்றமும் மாறும்.
@daeyogeshwaranS-yc9we
@daeyogeshwaranS-yc9we 2 года назад
Entha samiyar Kum varathu..avanga பயந்து ottiruvanga..எப்போ errugara சாமியார் la
@santhoshelite
@santhoshelite 2 года назад
Anna . Lelavathi kanavula neyana lelavathi epdi vanthanganrathuku enta oru theory iruku. Multiverse nan therinjika pombothu pathen. Sometimes other universe la irukura nan en kanavula varuvaga. Or namba kanavu la pakurathu elame other universe la nadakura vishiyama irukum.
@vajjiravelu995
@vajjiravelu995 2 года назад
Extremely good. Thanks fo the update.
@Gokulcreater
@Gokulcreater 2 года назад
Nan yarum mayyy sollalaa nu solli great escape paaa nii. 😂😂😂😂😂😂😂😂
@normaltamizhan8581
@normaltamizhan8581 2 года назад
இடமறிந்து செய்ய வேண்டும் என்பதன் பொருள் என்ன? Suspense vaikathinga vro
@guru7156
@guru7156 2 года назад
Excellent Nithilan excellent hmm sonthasama irrukuthu.. V r expect more.. thanks lot..
@sivakumarveeraiah3848
@sivakumarveeraiah3848 2 года назад
நவீன காலத்திற்க்கு ஏற்ற வாரு கூ௫ங்கள்.... எவ்வளவோ மேம்பாடு ஆகிய நிலையில் உள்ளது .
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 года назад
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@thiyonicisysp3995
@thiyonicisysp3995 2 года назад
நல்ல விளக்கம் அண்ணா
@PerumPalli
@PerumPalli 2 года назад
செத்திரலாம்னு தோணுது😭😭😭 எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது, விட்டு கொடுத்து விட்டு கொடுத்து, கடைசில நானே முழுசா விட்டு குடுக்குறவன் ஆகி, இப்போ எந்த எடத்துல நிறுத்தி இருக்காங்கனா, கேட்டவனாம் நான், எனக்கு சதி செய்ய தெரில, ஆனா என்ன சதி வலையில் வீழ்த்தி விடுகிறார்கள், நான் மற்றவர்களை எக வசனம் பேசுவது இல்லை, ஆனால், நான் கொடுக்கும் அளவுக்கு மரியாதை கொடுக்க வில்லை என்றாலும் பர்வா இல்லை, சும்மா இருக்க மாட்டேங்கராங்க, என்ன எக வசத்துக்கும் பேசுவது என்ன நியாயம், எறும்புக்கும் தீங்கு நினைக்காத என்ன, போய் மேல் போய் அடுக்குகிரார்கள். செய்யாத தவறை எவ்வாறு ஒப்பு கொள்வது, கண்ணீர் மட்டுமெ பதிலாக வருகிறது, ஒவ்வொரு நாளும் நரகத்தின் வாயிலில் வாழ்கிறேன். ஒரு போய்யய் 100 தடவை சொல்லி, நிஜம் ஆகிவிடுவார்கள் போலும், ஒன்று நான் சாகனும் இல்லை அவர்கள் சாக வேண்டும், அவ்வளவு கோவம் வருது பிறவாமை வேண்டும்
@jamespandi82
@jamespandi82 2 года назад
Pray the lord murugan.. 💕
@loveops8457
@loveops8457 2 года назад
நிறைய vedios பாருங்க டிரஸ்.விக்னேஷ் ஷங்கர் vedios பாருங்க
@r.lakshmiiyer4468
@r.lakshmiiyer4468 2 года назад
Mounam is best...
@elumalaielumalai3547
@elumalaielumalai3547 2 года назад
உங்களால் எதிர்க்க முடியவில்லையென்றால், அவர்கள் உங்களை திட்டும்போது அன்பாக சிரித்து பழகுங்கள், தியானம் செய்யுங்கள், நாம் பிறப்பது ஒரு முறை தான், முன்னேறி செல்
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 Год назад
உங்கள் ஊரில் வாசம் வேண்டாம் , வெளியூர் நல்லது , யோகா பயிற்சி ,புதிய வேலை தேடவும்
@rajavelkarthikeyan3578
@rajavelkarthikeyan3578 2 года назад
Part 1 link please.
@manojaya-tu3ju
@manojaya-tu3ju 5 месяцев назад
SAR super❤
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 года назад
Vera level live anna❤️🧡💗🤍💜🖤🤍💛💙💚🌹🌹💓💓💓💓
@radiocommunityforemergency45
@radiocommunityforemergency45 2 года назад
வாசியோகம் எப்படி செய்வது என்று நீங்கள் இதற்குமுன் தெரிவித்து இருந்தால் அதன் video link கொடுக்கவும்
@MuthuKumar-om2ev
@MuthuKumar-om2ev Год назад
அனந்த பரவசாம் கிடைத்தது
@kalaivanankalaida277
@kalaivanankalaida277 2 года назад
Enaku konjam use ah irunthuchu 😼😼😼but adi vayaththula 🙄neraiya siramam varuthunu sonneenga aththaan enakku illa🙄🙄enakku gundalin yerucha illaiyaanu therilla but moochu kaaththu thondai varaikkum yeruchu 🙄naan athoda vaasi yogam stop pannitten appo age kammi😼 inimel vaasiyogam seivven😼😼😼but enakku romba use ah irunthuchu bro bye🤸🏻‍♀️🤸🏻‍♀️🤸🏻‍♀️🤸🏻‍♀️🤸🏻‍♀️🤸🏻‍♀️
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 года назад
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
@sathyamoorthyb
@sathyamoorthyb 2 года назад
R u practicing vaasi? Bro
@aiswaryaswaminathan5999
@aiswaryaswaminathan5999 2 года назад
11.05😄😄😄😄😄😄😄🙏🏻🙏🏻🙏🏻
@krishnasa8916
@krishnasa8916 2 года назад
Ok I will wake up at 6:00 AM. (I am in Europe) and I will text you in the live chat. Super
@kavinrajt21
@kavinrajt21 2 года назад
Varahi amman pathi video podunga.......
@balasundar4231
@balasundar4231 2 года назад
Thanks bro, Really super Explanation, any individual details video for start the practice, once again thanks
@balakumaran1857
@balakumaran1857 2 года назад
இதெல்லாம் கேக்குறத்தோட வச்சுக்கணும் ட்ரை பண்ண கூடாது. முருகா எப்பவும் என் கூட இரு னு நினைச்சுக்கிட்டே காலத்தை ஒட்டிடனும்
@Sriramana_077_
@Sriramana_077_ 2 года назад
Make a vedio Devikalottara told by Ramana maharishi
@Rajesh-h4t8e
@Rajesh-h4t8e Год назад
நிதிலன் தண்டபாணி அருட்தந்தை வேதாத்திரி அவர்களின் தியான முறைகள் பற்றி உங்கள் கருத்து
@ravindranathk6266
@ravindranathk6266 Год назад
Pls Talk in english
@haridasvm3864
@haridasvm3864 4 месяца назад
What fantastic
@Sakthivel_4545
@Sakthivel_4545 2 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@linima69
@linima69 Год назад
Savidhistaanam illa, manipoorakam ji. Kshamikkanum ji
@bargavianand2409
@bargavianand2409 2 года назад
Ithukooda enna thittuvan bro. Eana avanta kekama ungaltta sollitenla enna bayangarama thittuvan bro. Nan romba neraya msg anupiten bro thappa iruntha sorry bro 🙏🙏🙏neraya poooti vechiruken bro manasula. Yartaum solla mudiyala bro. Neenga solla sollavum solliten bro. Sorry bro🙏🙏🙏
@ganeshgani7605
@ganeshgani7605 2 года назад
Friends its not a child's play don't try life poiyedum what he said 100% correct but it will create more problem once activated....don't do my humble request
@manip9806
@manip9806 2 года назад
தம்பி நீங்க தவறான தகவல்களை சொல்றீங்க இந்த தகவல் முழுக்க ஆபத்தை விளைவிக்கும்
@dhishavani7805
@dhishavani7805 2 года назад
What is the Dikshai ?pls make video
@prabhabala9377
@prabhabala9377 2 года назад
Siddha vedham by vadakarai sivanandha paramahamsar 4th 22nd chapter has some bulb glowing moments in it. If possible explain the whole book to the viewers.
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc 2 года назад
அது வெறும் வாசியோகம் தான்
@r.lakshmiiyer6786
@r.lakshmiiyer6786 2 года назад
Kodiyil oruvarukuthan kundalini sakthi kaikoodum.andha muyarchiyum guru guaidance illama pannina kashtame.....
@ravinalini4852
@ravinalini4852 4 месяца назад
Thank sir
@bargavianand2409
@bargavianand2409 2 года назад
Avan illadha idam than irukirdha illa avan irukira idathai than solla mudiuma. Innum illa bro kavunda mani, sendhil mathiri ithu elumicha kai, ithuku munnadi elumicha pazhamnu solluvaru la athethan bro oru irumbo illa eyamo illa plastic o ada endha mari porula irundhalum adhu manusanave engarunthu vandhathu nu yarukavathu theriuma. Ellame avan than bro 🙏🙏🙏 Avan dhan Sivam🙏🙏🙏😢😢😢❤❤❤epdi vena vechikalam bro ❤❤❤❤😭😥ipo nan romba happy ya feel oanren bro. En apana pathi sollirukene. Amma va appa va friends a enaku ellame avan dhan bro🙏🙏🙏❤❤❤
@mugilmugil9437
@mugilmugil9437 2 года назад
முதலில் தமிழில் தங்கள் கருத்துக்களை பதிவிட பழகி கொள்ளுங்கள் பிறகு தானாக எல்லாம் நடக்கும் ஏன் என்றால் நம் முன்னோர்கள் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல.
@ezhilarasu1547
@ezhilarasu1547 5 месяцев назад
super anna
@PerumPalli
@PerumPalli 2 года назад
15:03 இன்னும் ஏரல அப்போ
@srinivasanr4172
@srinivasanr4172 2 года назад
'Narpavi' indha mandirathai konjam vilakkam sollavum. Indha Sol Kaakabujunder'aal vazhanga pattadu
@Alien-uz1vr
@Alien-uz1vr 2 года назад
Super information awesome
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
🛑самое главное в жизни!
00:11
Просмотров 48 тыс.
pumpkins #shorts
00:39
Просмотров 30 млн
КВН 2024 Встреча выпускников
2:00:41