Тёмный

These 9 things are pulling you down in Life | PART 41 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 17 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #pride #humility #humble #god #positivethinking #soulgrowth #impact #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening

Опубликовано:

 

6 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Год назад
தலையில் கனம் ஏறினால் கால்கள் தடுமாறி தடம் மாறி தன்னை தான் வீழச்செய்யும் இன்று அதை தெளிவாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி சகோ🎉
@r.j.balajijeevanmachinist1352
நண்பா எனக்குள் ஒரு கேள்வி கோவிலில் ஏன் அபிஷேகம் செய்யபடுகிறது அபிஷேகம் செய்வதால் பலன்கள் உண்டா பல கோவில்களில் வியாபாரம் தான் செய்யபடுகிறது இதற்காக ஒரு காணொளி வழங்குகள் எனது சிறிய வேண்டுகோள் மிக்க நன்றி நண்பா ❤
@adhilakshmi4202
@adhilakshmi4202 Год назад
Yes
@premkumar-xc7yy
@premkumar-xc7yy Год назад
ஆமாம். நல்ல கேள்வி. இதைப்பற்றி வீடியோவை போடுங்கள்
@pandianbose6978
@pandianbose6978 Год назад
நாம் கடவுளை வேண்டும் போது, அந்த கடவுளின் சிலை ரூபத்தில் நம்மை காண்கின்றோம், அதை நாம் எப்படி எடுத்து கொள்கிறோமோ அது போல நம் வாழ்க்கை சிறக்கும், அது நம் உடல்,மனதை குளிரவித்து, நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை பாலும், தேனும், பன்னீரும் கொண்டு விலக்கி ராஜ போக அலங்காரத்தில் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அனுபவித்து, யோக நிலை(அனைத்திலும் ஒன்றான)அடைவதாக கடவுள் நமக்கு நாமாக காட்சி அளிக்கின்றார், நன்றி
@pandianbose6978
@pandianbose6978 Год назад
கடவுள் நம்பிக்கையின் அடுத்தடுத்த பரிணாமங்களே அபிஷேகம், அங்க பிரதற்சணம், காவடி, தீ மிதித்தல், இவை அனைத்தும் கடவுள் என்ற பெயரால் நம்மை நாமே உடல், மன ரீதியாக மெருக்கேற்றி கொள்கின்றோம், இன்று அனைத்தும் வியாபாரம் தான், எங்கு தான் வியாபாரம் இல்லை? உங்களுக்கு விருப்பம் இருந்தால் செய்யுங்கள், நம்பிக்கை, புரிதல் இல்லாமல் செய்தால் என்ன பயன்? நன்றி
@nithyagovind5307
@nithyagovind5307 11 месяцев назад
கற்சிலைகளுக்குள் இறைவன் இருக்கிறார் பொதுவாக கற்சிலைகளுக்கு நீர் மற்றும் வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்ய படுவதால் அவை உயிர்ப்புத்தன்மையுடன் இருக்கும் எனக்கு தெரிந்த வரைக்கும்
@umamaheswari0601
@umamaheswari0601 Год назад
நன்றி நித்திலன் தம்பி
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Год назад
நன்றி நண்பரே🙏
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Год назад
ரொம்ப நன்றி அண்ணா
@theavidass1985
@theavidass1985 Год назад
Well said. Tq🙏🙏🙏
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Год назад
அருமையான பதிவு நண்பரே.....🎉🎉🎉🎉
@umaj6437
@umaj6437 4 месяца назад
Nandri🎉
@r.j.balajijeevanmachinist1352
Vanakkam nanba ❤
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 месяцев назад
❤❤Thank you Chi. Nithilan. God Bless you. Take care❤❤🕉️🕉️🕉️
@sriramganesh8349
@sriramganesh8349 Год назад
Good one.
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 месяцев назад
Mikka nandri Iyya 🙏
@dhanusaicreations
@dhanusaicreations 11 месяцев назад
💯true bro.💐💐💐 thankyou universe 💞 thankyou sharing this topic bro🙏🙏🙏
@austinparanabas1157
@austinparanabas1157 Год назад
Thank you brother
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Год назад
Miga sirapaana thalaipu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@kmaha4867
@kmaha4867 Год назад
God bless u my child
@mahesselvi6095
@mahesselvi6095 Год назад
Gods gift ungha channel parkrathu
@kanakaramiah6392
@kanakaramiah6392 4 месяца назад
Thank you Chi. Nithilan. Love and Generous Blessings ❤🎉❤🎉❤
@varavenkat76
@varavenkat76 11 месяцев назад
அருமை
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
எல்லாம் நன்மைக்கே நம்பிக்கை தைரியத்தை வளர்க்க உதவும்..... மிக்க நன்றி அண்ணா 🎉
@karthika3420
@karthika3420 Год назад
Exactly. The 4th point is apt to my father.Suffer a lot . It's true.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்👍🙏
@shantikanna9044
@shantikanna9044 Год назад
அழகாக விளக்கினீர்கள் நிதிலன் தம்பி!மனதுக்குகந்த ஆசானிடம் கேட்டு கற்றுக் கொள்வது வரப்ரசாதம்.எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.நன்றி தம்பி!
@vishvalingam4813
@vishvalingam4813 Год назад
Super anna ❤
@nivedha9541
@nivedha9541 Год назад
Yes i hope i can do something which i m interested!! Thtas it !!
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Год назад
Vanakam sago 🙏 neenga engeyo poiteenga pa. Oru video vum romba nalla explain panitu solreenga. Neenga engaluku kidaitha god's gift sago. Thank god. Neenga live le varatha erunda mudal nale video le solirunga or RU-vid le podunga. Na vere entha social network le yum ellai. Thank you sagothara 🙏♥️
@geethajeyalingam6024
@geethajeyalingam6024 Год назад
What you are saying exactly goes with STCTON RUSH , , ocean gate’s CEO.
@janagiri8932
@janagiri8932 Год назад
Super sir
@aaradhnadad7882
@aaradhnadad7882 Год назад
Super bro
@devi1488
@devi1488 Год назад
Sunday Q&A : Nithilan guilt feeling pathi explain panunga... Like some mistakes change one's life upside down...... So How to handle & get over guilt, past mistakes?
@pandianbose6978
@pandianbose6978 Год назад
வாழ்வில் ஒவ்வொன்றும் அனுபவமே, நாம் ஒரு தவறை செய்து விட்டோம், அதை உணர்ந்து நம்மை நாமே மன்னித்து அடுத்த நிலைக்கு முன்னேறுவது தான் புத்திசாலிதனம், மீண்டும் அதை நினைப்பதால் எந்த பலனும் இல்லை, அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும், நாம் சில தவறுகள் செய்து கற்று உணரவே மனிதராக இருக்கின்றோம், எவரும் இங்கு முழுமை அடைந்த மனிதர் கிடையாது, தவறு செய்வதை காட்டிலும் அதை நினைத்து மீண்டும் மீண்டும் வருந்துவதே மிக பெரிய கொடிய நோயாக மாறும்,அது மீண்டும் தவறு செய்ய தூண்டும், எச்சரிக்கையாக இருந்தால் நன்மை பயக்கும், நன்றி
@soundarrajan9372
@soundarrajan9372 Год назад
soundarrajan sundayQ&A how to control anger?
@angayarkanni167
@angayarkanni167 Год назад
Anthriyamin பற்றி solluinga...
@vadivug8515
@vadivug8515 Год назад
விஸ்வாமித்ரர் மகரிஷியின் காயத்ரி மந்திரத்தை பற்றி சொல்லுங்கள் சகோ
@raja.p1418
@raja.p1418 Год назад
Tomorrow. Saturday bro
@user-mq2yx6up4t
@user-mq2yx6up4t Год назад
Nan enbathum avan . Ithu ungalukum theriyum ji
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Год назад
Super thala 🦸
@selvakumaran3098
@selvakumaran3098 Год назад
🙏
@naliniarun5916
@naliniarun5916 Год назад
Sir,Ungalidam jathagam parpathu eppadi??
@selvibm6293
@selvibm6293 Год назад
🙏🙏🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Год назад
🙏❤️😊
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Год назад
🤝🙏🙏🙏
@sudhaamirtharaj3275
@sudhaamirtharaj3275 11 месяцев назад
Hi sir bogar 7000book venum
@bigku444
@bigku444 11 месяцев назад
Kulatheiva Kovil matrum anaithu kaval theivangalukum balikudkuteme en? Plzz explain anna konja nal munnadikuda ennoda kanavula oru samiku nee got palikudunu varuthu en anna 🙏🙏
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Год назад
Sago . Siddavidyarthi and Shivan adiyargal normal la erukara manithargal mathiri ye nadandukaraanga. Pali vaangarathu , ethilum porumai ellai sandai podarathu. Vittu koduthu Peru thanmaya porathu ellai. Ethu enaku guru poornima andru na oru ashram poi erunden. Ange entha mathiri nadathuchu. Na yareyum hurt paninathu ellai. Avangale guess panitu appadi nadandutanga. Manasu kasthathoda Bangalore vanduten. Anmeegathil Vanda konjamavathu matram venum Thane. Plz sago reply panunga. Thank you 🙏❤
@rajivmarechal.
@rajivmarechal. Год назад
6:10 en pa nithila, namba oru position la irukom padichi irukom visiyam therinja irukum, namaku keela vela seiravanga thapa etha seiyira apo namba solra apo avangaluku apaditha feel agum, ithu epadi thap agum. Ela thadavayu ithu pana ipadi agum nu explain pana mudiyathu, sila time na solratha matu sei nu tha sola mudiyum. Ena panlam?
@thilagaraj8316
@thilagaraj8316 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@saisuren6488
@saisuren6488 Год назад
Nithilan thambhi vanakam * jathagamla motcham kidaipathu epdinu paakalamnu sonningala atha reveal panna mudiyuma *Kethu 12th illa neenga anaiku innonu iruku sonninga atha solla mudiyuma Nandri Sunday la mudincha sollungha
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Год назад
😀
@pj98423
@pj98423 Год назад
Book name kybalion ,,alchemy related,,please explore and make a video anna
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Done
@kavitharamesh8700
@kavitharamesh8700 10 месяцев назад
Good evening sir Recently,i ve lost my elder daughter on 16.7.23 After that,i ve been watching your videos I m confused and shattered because of her loss. Is it possible for me to talk with you or Message in person abt it
@arthi3011
@arthi3011 Год назад
Sunday Q&A: Arthi : I had huge expectation on my son in his grade 12 exams. But with shock, he didn't even pass. I really couldn't accept it first.. this info didn't even get into my heart. I'm scared why I'm not even feeling bad for it.. I think it's beyond my shock. Did lot of poojas and prayers for his exam. But didn't expect this outcome. I always trust law of attraction. Bit that too failed in this.. I know its all because he didn't do the exam well.. but if it is real, then no point in prayer and positive thinking?
@pandianbose6978
@pandianbose6978 Год назад
Why do you impose your expectations on children and boys&girls, let them be natural, sometimes too much expectation can end in danger, when we keep on thinking about something more often we attract both positive and negative related to it in our life, if we think about it too much without understanding it is called state of confusion. it will cause us a negative event, Even Praying God will Go in vain,Train them to think less(only objective)and act smart, Thank You
@arthi3011
@arthi3011 Год назад
@@pandianbose6978 thanks for the reply.. I didn't expect him to get first mark but atleast have to pass. I didn't force him but studying is the basic thing for his age. He can choose his career and plan his higher studies according to that. But don't know why he get this border level marks in 12th...
@pandianbose6978
@pandianbose6978 Год назад
It is better if parents are the best guide, try to tell them what is important for their life, it is okay to reprimand them for some thing that needs to be reprimanded, instead of telling them good things directly, keep some positive images always visible to their eyes and you should lead by example, thank you
@pj98423
@pj98423 Год назад
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேருமா sunday Q&A DETAIL SOLLUNGA
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I have said it in our earlier Q&As and I think I have even made a separate video about this. You can check it from our "General" playlist
@Kamachimuthu-wq5um
@Kamachimuthu-wq5um 10 месяцев назад
Kadalkulla
@GeethaGeetha-rl3cy
@GeethaGeetha-rl3cy Год назад
Light language pathi the laws of the spirit world la ethavathu solli irukkangala, i recently started writing it out of nowhere, when i looked it up people call it a light language, there is not much information about this on the Internet, but i cant stop writing in " light language "
@aparnachakravarthy9097
@aparnachakravarthy9097 Год назад
Can you shed light on this some more. Interested to hear your start up
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Light Language is another modernised version of saying "Auto Writing"
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Год назад
ரொம்ப நன்றி அண்ணா
Далее
Лайфхак с колой не рабочий
00:16
Просмотров 181 тыс.