நாடகமா இருந்தாலும் கருவில் இருக்குற குழந்தைய தப்பா பேசுறது அபாண்டம். நானா இருந்தா இப்படி ஒரு வார்த்தைய கேட்ட அடுத்த நிமிஷமே அந்த மாமியார்க்காரிய அவ வாய சுவற்றில் மோதி அடிச்சு சாவடிச்சிருப்பேன்
ரேவதி உன் புருஷன அன்னக்கி அர்ச்சனா திட்டுனானு இப்போ அர்ச்சனாவ பழி வாங்கிறேங்களே டி படுபாவிங்களா நீஙாகளாம் உருபடுவிங்களா டி ரேவதி நீயும் ஒரு பொண்னுதானே ஒரு பொண்னோட மனசு ஒரு பொணானுக்கு புரியாதா ரேவதி அர்ச்சனா வயத்தில வளர குழந்தை கருவுலியே கலையினும் சாபம் விடுறாங்க நீ பாத்துக்கிட்டு சும்மாநிக்கிறியே டி ரேவதி