Тёмный
No video :(

Thuthippen | துதிப்பேன் | Eva. Jeeva | Kingsley Davis | Tamil Christian Song 

JEEVA - Official Channel
Подписаться 7 тыс.
Просмотров 151 тыс.
50% 1

Lyrics & Tune || JEEVA
Music, Keyboard and Arrangements || KINGSLEY DAVIS
Guitars || KEBA JEREMIAH
Drums || RENAN MARTINS
Backing Vocals || RICHARDS EBINEZER, MERLIN ANTHONY, CHINNU MOHAN
Vocal Processing || GODWIN
Vocals and Backing Vocals Recorded at || DAVIS PRODUCTIONS BY KINGSLEY DAVIS ‪@davisproductionhouse‬
Guitars Recorded at || 20DB STUDIOS BY AVINASH SATHISH
Mixed and Mastered by || JANDERSON ALMEIDA CONTAIFER
DOP || DEVA & LEO (BLESSING PHOTOGRAPHY)
Video Featuring:
=============
Keys || KINGSLEY DAVIS
Guitars || RICHARDS EBINEZER
Bass Guitar || DEON DOSS
Drums || JAIRUS ASWIN
Backing Vocals || GIDEON JOHN WESLEY, JOHN DAVID, MERLIN ANTHONY, CAROLINE JOHANA SHERYL, MAHIBA
Stay Connected:
=============
Instagram: / jeeva_r_official
Facebook: / jeeva.raja.90
RU-vid: / @evajeeva
Email: jeevanandham.raja@gmail.com
Listen to Audio:
============
open.spotify.c...
music.amazon.i...
/ thuthipen-single
www.jiosaavn.c...
www.hungama.co...
• Thuthipen
Thanking God for the wonderful work he has done. Thank God for all my friends and supporters.
* The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.
Produced By || © Holy Spirit Revival Ministries
Lyrics
=====
பல்லவி
துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2)
பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை (2)
உம்மை ஆராதிப்பேன் (4)
அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4)
சரணம்-1
உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும் உபயோகித்தீர் - (2)
அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)
சரணம்-2
வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2)
அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)
சரணம்-3
பெலனற்ற நேரத்தில்
உம் கிருபை பெலனானதே
தடுமாறும் போதெல்லாம்
தாங்கினீரே- (2)
அனுபல்லவி
ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)
#துதிப்பேன் #thuthippen #evajeeva #jeeva #holyspiritrevivalministries #tamilchristiansongs #praiseandworship #kingsleydavis #mountainworship #christiansongs #kebajeremiah #trending #tamilsongs #worshipsongs #worshipleaders #christianmusic #christiansongstamil #tamilchristiannetwork #newtamilsongs #tamilchristianmedia #tamilgospelsong #tamilworshipsongs2023 #tamilchristianworshipsong #latesttamilchristiansong

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@wesleymaxwell8265
@wesleymaxwell8265 Год назад
Powerful and anointed worship song God bless you more and more and use you mightily …. Write more powerful songs for body of Christ blessings
@gloriahildaimmani
@gloriahildaimmani Год назад
🎉
@user-or3ex2if6m
@user-or3ex2if6m 8 месяцев назад
Your Disciple la?
@evajeeva
@evajeeva 8 месяцев назад
Yes
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 5 месяцев назад
EN SARVA VLLAMAI NERAINDHA RAJADHI RAJAVUKE THUDHI GANAMAM AMEN ❤️❤️❤️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌✝️✝️✝️
@harpofgod
@harpofgod Год назад
Thuthippen Ummai Thuthippen (2) Paninthu Kunithu Paatham Veezhnthu - Ummai (2) Ummai Aarathippen (4) Rajathi Raja Neerae Karthathi Karthar Neerae Magimaikku Paathirar Neerae Magathuvam Nirainthavar Neerae (2) 1. Ulaiyana Setrinindu Um Karathaalae Thukkineer Uthavaatha Ennaiyum Ubayokitheer (2) 2. Varanda En Vaazhvinai Um Vaarthaiyaal Maattrineer Udaintha Ennaiyum Uruvaakkineer (2) 3. Belanattra Nerathil Um Kirubai Belananathae Thadumaarum Pothellam Thaangineerae (2)
@dassmoli8419
@dassmoli8419 4 месяца назад
Thanks paster❤😊😊
@peterfelshia5177
@peterfelshia5177 5 месяцев назад
Very nice song, nice voice, nice music, GOD BLESS YOU!!!
@SevanthiSevanthi-c6h
@SevanthiSevanthi-c6h Месяц назад
Hi jeeva pastor ... Your worship was so blessed🙏.. Thank you🌹.. From jym vellore
@heartraj647
@heartraj647 Год назад
துதிப்பேன் உம்மை துதிப்பேன் பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து உம்மை பணிந்து குனிந்து உம் பாதம் வீழ்ந்து உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே 1. உளையான சேற்றினின்று உம் கரத்தாலே தூக்கினீர் உதவாத என்னையும் உபயோகித்தீர் 2. வறண்ட என் வாழ்வினை உம் வார்த்தையால் மாற்றினீர் உடைந்த என்னையும் உருவாக்கினீர் 3.பெலனற்ற நேரத்தில் உம் கிருபை பெலனானதே தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே
@divyaprince1056
@divyaprince1056 Год назад
god bless you Eva jeeva god prasing song Thuthippen | துதிப்பேன்
@evajeeva
@evajeeva Год назад
Thank you
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 10 месяцев назад
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@mformusikc
@mformusikc Год назад
LYRICS துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2) பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை (2) உம்மை ஆராதிப்பேன் (4) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4) சரணம்-1 உளையான சேற்றினின்று உம் கரத்தாலே தூக்கினீர் உதவாத என்னையும் உபயோகித்தீர் - (2) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2) சரணம்-2 வறண்ட என் வாழ்வினை உம் வார்த்தையால் மாற்றினீர் உடைந்த என்னையும் உருவாக்கினீர் -(2) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2) சரணம்-3 பெலனற்ற நேரத்தில் உம் கிருபை பெலனானதே தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே- (2) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2)
@priscyesther6560
@priscyesther6560 Год назад
P
@ramkumarmathew968
@ramkumarmathew968 3 месяца назад
Praise the Lord🙏🙏🙏
@user-ym3ko2kn2p
@user-ym3ko2kn2p 6 месяцев назад
Jeeva nice God bless you
@Keyboardfingers
@Keyboardfingers Год назад
@aromawords3756
@aromawords3756 Год назад
மகிமைக்கு பாத்திரரே உம்மை ஆராதிக்கிறேன்.
@antonjano
@antonjano Год назад
💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sabinamergin1243
@sabinamergin1243 Год назад
Beautiful worship song anna God bless you...இன்னும் அநேக பாடல்களை எழுத கர்த்தர் கிருபை செய்வாராக
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 9 месяцев назад
Amen. Praise the Lord Jesus
@dr.binilabladbin
@dr.binilabladbin 10 месяцев назад
Wonderful song bro … Feel blessed to listen to this song of anointing … Sing more songs for the glory of Lord !!🎉
@benny9383
@benny9383 9 месяцев назад
Nice bro...
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Год назад
உம்மை ஆராதிப்பேன்... ஜீவா அம்மா தின வாழ்த்துக்கள்....
@jothiesh738
@jothiesh738 Год назад
Amen
@danielkiruba4029
@danielkiruba4029 10 месяцев назад
Today pastor meeting for Yahweh youth generation thank you pastor and your message very useful God bless you ga pastor ✝️
@newsreportervelmuruganp9139
Good faith songs
@benny9383
@benny9383 9 месяцев назад
Presence of God....
@selvakumar-is8ri
@selvakumar-is8ri Год назад
Great brother.....kindly upload karoke for this song..
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Год назад
YELLA NAMTHI LE MELANA EN DHEVANKE MAHIMAI UNDAVADHGA AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️✝️🙏✝️❤️🙏🙏✝️❤️🙏
@evajeeva
@evajeeva Год назад
Thank you Ayya
@sheeladanielofficial
@sheeladanielofficial Год назад
🙌🔥
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Jeeva very good words with friends with you 💯💯💯 thanks Anbu Deva Jabez anrum anbu anbu anbu thanks
@petersudhakaran.m
@petersudhakaran.m Год назад
Wonderful song anna உங்களின் பாடல்கள் அநேக ஜனங்களை இயேசுவை இன்னும் அதிகமாக ஆராதிக்க வைக்கிறது Glory to God 🙏🙏
@pr.arokiyasamy2153
@pr.arokiyasamy2153 Год назад
தேவனுக்கே மகிமை ஆமென்
@godson8517
@godson8517 Год назад
உதவாத என்னையும்💙
@Salomon726
@Salomon726 7 месяцев назад
👍
@vijayvijay-hc8cw
@vijayvijay-hc8cw 10 месяцев назад
Super faster.... I AM RAJA.. Usilampatti.. 🔥🔥..
@Kamala.4240
@Kamala.4240 Год назад
Wonderful song
@santoshsamuel2866
@santoshsamuel2866 Год назад
Praise the Lord
@judsonwilson2034
@judsonwilson2034 Год назад
Anna beautiful song and voice .Avar rajathi rajavaga parlogathil irundhu Vara pogurirar
@evajeeva
@evajeeva Год назад
Amen
@EpsibaK-sg6vx
@EpsibaK-sg6vx Месяц назад
Wonderful u sung bro
@sudhavernica5834
@sudhavernica5834 Год назад
பாடல்! துதிப்பேன் உம்மை துதிப்பேன்- (2) பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து (உம்மை) - (2) உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (ஆராதிப்பேன் ) உம்மை ஆராதிப்பேன் ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே-(2) உளையான சேற்றினின்று கரத்தாலே தூக்கினீர் (உம்) உதவாத என்னையும் உபயோகித்தீர்-(2) ராஜாதி ... நிறைந்தவர் நீரே-(2) வறண்ட என் வாழ்வினை உம் வார்த்தையால் மாற்றீனீர் உடைந்த என்னையும் உருவாக்கினீர்-(2) ராஜாதி....நிறைந்தவர் நீரே (2) பெலனற்ற நேரத்தில் உம் கிருபை பெலனானதே தடுமாறும் போதெல்லாம் தாங்கினீரே-(2) ராஜாதி ...நிறைந்தவர் நீரே-(2) துதிப்பேன்.... ஆராதிப்பேன் ராஜாதி...நிறைந்தவர் நீரே-(4) Sudha (Kerenap Vernica)
@kasthuribaiprabhakar1077
@kasthuribaiprabhakar1077 Год назад
Anointed song of Awesome Worship
@anuanandhi3075
@anuanandhi3075 Год назад
👍😉
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 Год назад
BEAUTIFUL POWERFUL WORSHIP SONG🎉🎉🎉🎉
@joyaleditz4137
@joyaleditz4137 Год назад
Praise God. Amazing worship anna.... Great voice god bless you.... 😊🤗👍👌👏
@danieldany916
@danieldany916 Год назад
❤ nice brother
@sjallwinprabu5093
@sjallwinprabu5093 Год назад
Nice... Prise tha lord bro 🙏
@EpsibaK-sg6vx
@EpsibaK-sg6vx 9 месяцев назад
Melodious voice jeeva , keep going on , keep up this work , vry nice voice u hv
@ezekieljebaraj9446
@ezekieljebaraj9446 Год назад
Great worship song Annan. Next Gen music. Wonderful arrangements Kingsley Davis
@bennybenz7707
@bennybenz7707 Год назад
வாழ்த்துக்கள்🎉🎊 உடன் பிறப்பே கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காக்கக்கடவர் 👐
@b.thirshal2465
@b.thirshal2465 Год назад
God is good God bless you
@sudhavernica5834
@sudhavernica5834 Год назад
Song 🎵 THUDIPEN VUMMEI THUDIPEN-(2) PANINDHU KUNINDHU PAADHAM VEELNDHU ( VUMMEI) -(2) VUMMEI ARADHIPEN VUMMEI ARADHIPEN (ARADHIPEN) VUMMEI ARADHIPEN RAJADHI RAJA NEERAE KARTHADHI KARTHAR NEERAE MAGIMYKU PATHIRARAE MAGUTHUVAM NIRAINDAVAR NEERAE-(2) VULAYANA SAETRININDRU KARATHAAL THUUKINEERAE (VUM ) VUDHAVADHA ENNAYUM VUBAYOGITHEER-(2) RAJADHI...... NIRAINDAVAR NEERAE-(2) VARANDA EN VAALVINAI VUM VAARTHAYAAL MAATRINEER VUDAINDHA ENNAIYUM VURUVAAKINEER -(2) RAJADHI.... NIRAINDAVAR NEERAE(2) BELANATTRA NERATHIL VUM KIRUBY BELANANADHAE THADUMAARUM BODHELLAM THAANGINEERAE -(2) RAJADHI.... NIRAINDAVAR NEERAE-(2) THUDHIPEN..... VUMMEI ARADHIPEN RAJADHI.... NIRAINDAVAR NEERAE -(4) Sudha ( kerenap vernica)
@manickamr226
@manickamr226 Год назад
Tamil
@AmalaAmala-tp5bq
@AmalaAmala-tp5bq Год назад
Amen Hallelujah 🙏🙏🙏
@ralvinraj219
@ralvinraj219 Год назад
Glory to God Jesus, Hallelujah, Yes and Amen.
@p.kalaiselvanrays6718
@p.kalaiselvanrays6718 Год назад
Glory to Jesus, nice song brother, thank you
@ant88anoop
@ant88anoop Год назад
❤❤Another Lovely worship song from Jeeva na!!!!❤❤ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Jeyanthilet
@Jeyanthilet Год назад
WOW!!. What a beautiful song. Jesus bless you &ministry😊❤
@ApostolicMathew
@ApostolicMathew 7 месяцев назад
Jeeva pastor always very good worshiper
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot Год назад
PRAISE THE LORD PASTAR SUPER SONG VERY VERY GOOD SUPER SONG VERY VERY GOOD 👍👌👌👌
@stephensanthosh7257
@stephensanthosh7257 11 месяцев назад
Great! You have simplified the way to live Christian Life 🙏
@simonsimon8117
@simonsimon8117 Год назад
Very anointed present in song I like it so much
@suganthinicolastica3197
@suganthinicolastica3197 Год назад
Amen nice😊song and god bless you dear pastor 💐🙌🥰😇🙏💐
@samuvelsam1679
@samuvelsam1679 Год назад
All glory to Jesus name amen amen
@kumarisubramanian794
@kumarisubramanian794 Год назад
Amen yasappa nandri appa
@joshuacreation6782
@joshuacreation6782 Год назад
Glory to God. Bro super
@isaccvijay2520
@isaccvijay2520 Год назад
Very wonderful 👍 song Brother .god bless your ministry
@JanuJesu6024
@JanuJesu6024 Год назад
Nice song jevaa anna thank god 🙏
@martinsivaraj5811
@martinsivaraj5811 Год назад
Wonderful worship song.praise the Lord.
@berryspedd7256
@berryspedd7256 Год назад
Praise the LORD.... Amazing and Anointing song.... Surely, many people will get blessings.. God bless you and your family and Ministry ❤️😇👏👏
@evajeeva
@evajeeva Год назад
Amen thank you Hod bless
@Jeyanthilet
@Jeyanthilet Год назад
​@@evajeevaThanks bro...
@AlexMercyEnoch
@AlexMercyEnoch Год назад
Glory to King Jesus Christ 🙏 Beautiful Worship Song 💖
@julianarajan5123
@julianarajan5123 10 месяцев назад
Praise God
@immanuvel1861
@immanuvel1861 Год назад
சூப்பர்👍 இன்னும் பாடல் பாடி விடுங்க bro
@cnaveencharles
@cnaveencharles Год назад
Thudhipen!!!! Going on loop…Thank you so much for the song..! Praise Almighty Love you Pastor!!!❤
@evajeeva
@evajeeva Год назад
Thank you brother
@evajeeva
@evajeeva Год назад
Hope you all doing good! Blessings
@cnaveencharles
@cnaveencharles Год назад
@@evajeeva all good pastor!!! Thank you so much for the reply!!! ❤️❤️❤️
@ashokmashokm7582
@ashokmashokm7582 Год назад
Super worship anna ❤🔥🙏👍🤗🤗🤗😍🌹✌🏻
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official Год назад
It's a good and power full song ... God bless you
@devivictoria9314
@devivictoria9314 Год назад
Wonderful 🎉 dear thambi
@John-dd4ky
@John-dd4ky Год назад
Looking good 😍💯.....nice
@martinjohnsonmartinmartin2148
Praise the Lord JESUS very nice song amazing lyrics God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen
@evajeeva
@evajeeva Год назад
Thank you so much ! God bless
@pradeepjonathan4066
@pradeepjonathan4066 Год назад
Beautiful Worship song, God bless!
@AbaloneKid
@AbaloneKid Год назад
To know and believe in Jesus Christ as Lord and Savior! That is our greatest blessing in life. Wonderful Musical Praise here for God the Son. John 1:1, 3-4; 14,18*; Mt.16:13-20. அன்புள்ள புனிதரே, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. உண்மையிலேயே கடவுளை மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு. THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU! WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE. Subscribed GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross. Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118. THE GOOD NEWS "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6 . Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.The Savior was born to die for our sins so we could live through Him. THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER! "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22 Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him." “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21. Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." ( life is in the blood. He had to pay with His life) * * * God knew your musical praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A Crown in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek". This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30 (*see also 31-42). 2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name." JESUS SAVES God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature." How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible. The Birth of Jesus Christ Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6. Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life." "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23 " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23 "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:" BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast." Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding of His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above. WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH Romans 10: 9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation. 13 For “whoever calls on the name of the Lord shall be saved.” TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.
@sivasankarirs9758
@sivasankarirs9758 Год назад
Wowwwww nice bro 😍 He lifted me up in the mud 💯 true this lyrics ...... Very nice lyrics and. Ur singing very amazing bro may God bless you my Dear bro 😍
@blessyesther6391
@blessyesther6391 Год назад
So Obsessed with this Beautiful Song which Praises and Glorifies Our LORD JESUS CHRIST✨✝️. . . I am truly Blessed by this song 😇. . . Praise be to GOD Alone 💯🙌🏻
@evajeeva
@evajeeva Год назад
Amen! God bless you
@blessyesther6391
@blessyesther6391 Год назад
@@evajeeva Thank you Pastor !
@anniemetilda1224
@anniemetilda1224 Год назад
Beautiful song God bless you 🙏🙏🙏
@evajeeva
@evajeeva Год назад
Thank you God bless
@margaretpronk6986
@margaretpronk6986 Год назад
Praise the Lord 🙏 wonderful! ....🌟🌟🌟
@revati870
@revati870 Год назад
Nice lines .. ♥️♥️ super .. amen appa 🙏
@ramyar4319
@ramyar4319 Год назад
🎵 Great song that inspires to praise The Lord God for the help and care He provided all through our days... Wishing you for more such songs bro..👍 to exalt Him
@beulahthennarasu6688
@beulahthennarasu6688 Год назад
BEAUTIFUL & POWERFUL SONG.🎉🎉🎉🎉
@allwinsam14
@allwinsam14 Год назад
You never fail to exalt the most high with the highest of praise and music..
@evajeeva
@evajeeva Год назад
Amen thank u!
@MonikaMunusamy-ni4vt
@MonikaMunusamy-ni4vt Год назад
Beautiful song and wonderful lyrics anna
@smmusics
@smmusics Год назад
Beautiful song brother ❤️❤️❤️ Praise to Jesus 🙏🙏🙏 Stansu singer JNAG Church Parassala
@arulraj829
@arulraj829 Год назад
அருமையான குரல் சூப்பராக இருந்தது
@edwinimmanuel5307
@edwinimmanuel5307 Год назад
Awesome Jeeva , All Glory to Lord Jesus Christ alone Great job Do pen more to worship the Almighty Father Jesus Christ ❤
@evajeeva
@evajeeva Год назад
Thank you so much anna
@MrEdensol
@MrEdensol Год назад
Beautiful worship...
@rohanrohit5411
@rohanrohit5411 Год назад
Nice song ❤️Praise God 🙏
@jesudas9011
@jesudas9011 Год назад
Praise the lord
@evajeeva
@evajeeva Год назад
Praise God
@deboranjit9472
@deboranjit9472 Год назад
Praise be to God. He is worthy to be praised. Wonderful Worship Song. Let God's Name be Glorified!!
@evajeeva
@evajeeva Год назад
Amen
@jeevaprabha2955
@jeevaprabha2955 Год назад
Super 😊 song
@styleman4664
@styleman4664 Год назад
Dear brother amazing level!!! music extremely beautiful ❤️
@bensbp7490
@bensbp7490 Год назад
Praise god ❤❤❤
@jonathanravi9784
@jonathanravi9784 Год назад
❤❤❤
@ranidavid6871
@ranidavid6871 10 месяцев назад
Praise God. Wonderful worship song brother. All the glory to God.
@evajeeva
@evajeeva 10 месяцев назад
Amen Glory to God
@rubansamuel4183
@rubansamuel4183 Год назад
Wonderful song and lyrics jeeva anna❤️.A great come back by our anna!!!!.So happy to hear new songs from you jeeva anna .May the spirit of God anionts and Fills you with more songs.All glory to our lord and saviour Jesus christ.Do more for his glory.and we love you anna.God bless #Your the light of the World.
@evajeeva
@evajeeva Год назад
Thank you Ruben! Blessings
@kingslysivapragasam
@kingslysivapragasam Год назад
Awesome worship song with wonderful lyrics and music!! May God continue to bless you and your ministry my brother!!
@florencerupamanavalan6924
@florencerupamanavalan6924 Год назад
Wooooooo ..... bless u da...superb....more to come 🫴....
@evajeeva
@evajeeva Год назад
Thanks ka
@advarulmonica3580
@advarulmonica3580 Год назад
U always Rock....Bro....we can feel the Holy presence in ur song as usual...Almighty Bless you
Далее
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 113 тыс.
Live Worship... Bro. Jeeva....Yesu Naamam
11:20
Просмотров 126 тыс.
An Interview With | Evg. Jeeva
1:01:33
Просмотров 1 тыс.
NANDRIYODU NAAN - The Worship Medley | Robert Roy | 4K
10:07
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 113 тыс.