Number series oru vedio podungooooo bro. 1 question confirm. 7,26,63,124.215,342,____ அடுத்து வரும் எண்ணைக் கண்டுபிடி. (Gstp/2022). (2) 4,5,9,18,34,______ அடுத்து வரும் எண்ணை கண்டுபிடி. (CEGS/2022). 02/07/2022 KU oru 20 or 15 short cut method vedio podungooooo bro
மின்னல் ப்ரோ உடம்பு பரவா இல்லையா.? தயவுசெய்து உடம்பை பார்த்துக் கொள்ளவும். உடம்பு சரியான உடன் நிறைய (முக்கியமான) கணித வகுப்புகளை உங்கள் சகோதர சகோதரிகளுக்காக எடுக்கவும் மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு
10 வருங்களுக்கு முன் இராம் & இரஹிம் வயது விகிதமானது 1:3 ,5 வருடங்களுக்கு பின் அவர்களின் வயது விகிதமானது 2:3 எனில் அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் என்ன? எந்த questions ku ans maddum sollunga bro plz