ஹாய் சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் சொல்லுங்க.கை நீளம் 6.5, கை அக்குள் சுற்றளவு 8.3/4, கை சுற்றளவு 7, அடிங்கை அளவு 2 3/4. இது எப்படி கட் பண்ணனும் சொல்லுங்க சிஸ்டர் பிளிஸ்
வணக்கம் சகோதரி ஜாகெட் தைத்து முடித்த பிறகு போட்டு பார்த்தால் முன் பக்கம் கழுத்து ரவுண்டு அழகா வர கட்டிங் எப்படி போடவேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சகோதரி ப்ளீஸ்