Тёмный

TNPSC தேர்வில் ஒரே பயிற்சி மையத்தின் 742 பேரும் தேர்வானது எப்படி? - நிர்வாக இயக்குநர் விளக்கம் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 123 тыс.
50% 1

play.google.co...
TNPSC தேர்வில் ஒரே பயிற்சி மையத்தின் 742 பேரும் தேர்வானது எப்படி? - நிர்வாக இயக்குநர் விளக்கம் | PTT
#TNPSC | #sivagangai | #TnpscLandSurveyor
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@isaichandramohan8314
@isaichandramohan8314 Год назад
நான் பயிரிச்சி மையத்தில் 2019ல் சேர்ந்தேன். நான் engineering 2019ல் முடித்து என்ன செய்வதென்று விழி பிதுங்கி கொண்டிருந்த நேரம். என் நண்பன் ஒருவனால் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அதற்கு முன்னர் ஏதாவது வேலை இருந்தால் போதும் மட்டுமே எண்ணம் இருந்தது. சேர்ந்த பின்னர் Assistant engineer ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்தேன். ஆனால் 2020ல் பரிச்சை வரவில்லை corona என்ற கொடிய நோய் தான் வந்தது. அப்படியும் முயற்சியை கை விடவில்லை. படித்துக் கொண்டே இருந்தேன். அதன் பின்னர் 2020ல் SSC JE EXAMல் paper 1 clear செய்தேன். அதன் பின்னர் Junior Drafting Officer examல் clear செய்தேன். இந்த பரிச்சைக்குப் படித்ததால் SSC JE PAPER 2 EXAMற்கு படிக்க இயலவில்லை. 1.JUNIOR DRAFTING EXAMல் RANK 5 எடுத்தேன். 2. TEACHERS RECRUITMNET BOARD LECTURER EXAM ல் RANK 56 3. TNPSC ASSISTANT ENGINEER EXAMல் RANK 8 இந்த நான்கு பரிச்சையில் 1 ரூபாய் கூட கொடுத்து நான் வேலையைப் பெறவில்லை. நன்றாகப் படித்தேன். பயிற்சி மைய உதவியோடு நிறைய model test எழுதினேன். அதனால் உண்மையான தேர்வில் இவ்வளவு நல்ல மதிப்பெண் பெற முடிந்தது இந்த சூழல் இருக்கையில், வெவ்வேறு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நான் எவ்வாறு குருக்கு வழியில் தேர்வாக முடியும். நன்றாகப் படித்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். இதில் எந்த முறைகேடும் இல்லை அதற்கு நானே சான்று. - இப்படிக்கு pyramid மாணவன் ச. இசையழகன்
@jeyaseelanchandrasekar1591
@jeyaseelanchandrasekar1591 Год назад
வாழ்த்துக்கள்...
@foodhope7313
@foodhope7313 Год назад
Vera level🎉 ippo enga work panreenga
@isaichandramohan8314
@isaichandramohan8314 Год назад
Trb la lecturer ah work panran bro
@foodhope7313
@foodhope7313 Год назад
@@isaichandramohan8314 super bro congrats
@sengottuvelavanc.p.4209
@sengottuvelavanc.p.4209 Год назад
Center name enna
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 Год назад
பயிற்சி என்பது உண்மையாக கூட இருக்கலாம்.. வாழ்த்துக்கள்
@kavithas271
@kavithas271 Год назад
Ss 👍
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Год назад
புதிய தலைமுறை தான் இதற்கு முன்பு நடந்த group 4 முறைகேடு வெளிக்கொண்டு வந்தது.. நன்றி... 👍
@praveenpraveen-rm2zy
@praveenpraveen-rm2zy Год назад
Athu admk period la ...ippam onnumae nadakala..okva.. confirm aachuna government ah thootunha
@josejesi5089
@josejesi5089 Год назад
Assistant engineering exam ku padichavanga surveyor exam pass pannathu oru thappada!
@aravinthanaravinthan8112
@aravinthanaravinthan8112 Год назад
உண்மையில் மிக சிறந்த அகாடமி, நல்ல பயிற்சியை அளித்து கொண்டு வருகின்றனர்,,, நான் பார்த்த வரையில்..... மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.... எனவே பயிற்சி மையத்தில் அதிகம் பேர் தேர்வு பெற்றது ஒன்றும் புதியது அல்ல என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் படித்து அந்த பயிற்சி மையத்தில் வேலைகளில் உள்ளனர் ..... வாழ்த்துக்கள் பிரமிட் அகாடமி 🙏🙏🙏🙏🙏
@sivakumar-cz8ix
@sivakumar-cz8ix Год назад
Okay how many students from this institute cleared gate and upsc...same syllabus only na...
@meenabharathi8576
@meenabharathi8576 Год назад
1 room ku 5,6 members room eduthu padipanga karaikudila... Epo room ku ponalume padichite than irupanga... Avangalukalam intha exam la oru periya visiyame illa.. Easy ya pass pannuvanga
@suganyasuganya8628
@suganyasuganya8628 Год назад
Enga Anna pasa sathish🎊🎊🎊
@thangaiyanmurali7868
@thangaiyanmurali7868 Год назад
தமிழ்நாட்டில் tnpsc பயிற்சி நிறுவனங்கள் செயல்பட தடைவிதிக்க வேண்டும்.....மேலும் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்.....அப்போதுதான் முறைகேடுகள் குறையும்
@Enjoylearning-n1b
@Enjoylearning-n1b Год назад
எதே ...வேலைவாய்ப்பு மையமா?
@merp11
@merp11 Год назад
Boomer uncle...
@nsebse1065
@nsebse1065 Год назад
புல்லரிக்கவைத்த பதிவு
@radhakrishnan229
@radhakrishnan229 Год назад
அகாடமிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க இப்படிக்கு tnpsc தேர்வர்
@thirumalaiv274
@thirumalaiv274 Год назад
அவங்களுக்கு free ya ve promo koduthutinga
@Ashok-ty9tb
@Ashok-ty9tb Год назад
இவர் கணவர் நிச்சயம் அரசு உயர் அதிகாரியாக தான் இருப்பார்.டிசைன் அப்படி
@ravivarman7913
@ravivarman7913 Год назад
அப்பலோ பார்முலா 😂😂
@Sibi_Logu
@Sibi_Logu Год назад
Enga irukaarunu solla mudiyuma detail ah
@Sibi_Logu
@Sibi_Logu Год назад
Sir plz don't share fake news
@suryakumar.b1316
@suryakumar.b1316 Год назад
@@Sibi_Logu i
@suryakumar.b1316
@suryakumar.b1316 Год назад
@@Sibi_Logu o
@rhbhaskar8128
@rhbhaskar8128 Год назад
If so, hat's off to her academy. Train more people for Central Govt Exams ( its a request).
@Mksmoodi
@Mksmoodi Год назад
That will not work. They massively filter out south indians , particularly non brahmins, and more particularly tamils, so that they dont enter in to the central govt jobs. All the exams conducted by the union govt for admissions and jobs are sham and shameful.
@TalkPolitics007
@TalkPolitics007 Год назад
TNPSC நேர்மையான முறையில் செயல்படுகிறது என்றால் Final answer key OMR sheet copy Candidates Name Date of birth Community cast name இதெல்லாம் வெளியிடாதது ஏன்?😊
@revathip1242
@revathip1242 Год назад
Well said
@shanmugamr4838
@shanmugamr4838 Год назад
Correct
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Год назад
S
@vengatramanan687
@vengatramanan687 Год назад
இதற்கு ஒரு தீர்வு கட்டாயம் தேவை
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
இதெல்லாம் கொடுப்பது வெளியிடுவதில்லையா?🙄🙄🙄🙄🙄
@Davishsakthivel
@Davishsakthivel Год назад
I support you ma'am ! student s are working hard to get this result
@csanthanraj4323
@csanthanraj4323 Год назад
Very great madam continue your excellent service
@sivakumar-cz8ix
@sivakumar-cz8ix Год назад
Peru IAS Academy ana coaching civil engg ka..engayo idikithe...yen civil engg coaching centre nu vaikala...
@vijaybaskaran7824
@vijaybaskaran7824 Год назад
TAFஇதே speed ah upsc la காட்டுங்க tn officers Civil services la shine பண்ணனும்🎉🎉🎉
@kalaiconstructor
@kalaiconstructor Год назад
I know this institute...from 2007 onwards...i also studied in அழகப்பா engineering college.and this institute..She and he are lecturers in my college...what she was telling is 100% true....
@jhonvimal1558
@jhonvimal1558 Год назад
Which institute... Am also accet
@balasmart3722
@balasmart3722 Год назад
This is pyramid ias academy
@kavithas271
@kavithas271 Год назад
Yes this is a pure genuine Institute 👍
@kavithas271
@kavithas271 Год назад
This academy is a great institution of South Tamilnadu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@govindaraj1614
@govindaraj1614 Год назад
ஒரே பயிற்சி மையத்தில இருந்து இத்தனை தேர்வு ஆக கூடாதுனு சட்டம் இருக்கா?
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 Год назад
Super
@marimuthu916
@marimuthu916 Год назад
உண்மையை உலகுக்கு உரக்க தெரியப்படுத்த அடித்தளம் அமைத்து கொடுத்த புதிய தலைமுறைக்கு நன்றி... Pyramid IAS Academy ன் தரத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி...
@mmanikandan9533
@mmanikandan9533 Год назад
🤣🤣
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr Год назад
ஜெயிலுக்கு போவீங்க அங்க போயீ உங்க தரத்தை காட்டுங்க
@rajeshdurai8816
@rajeshdurai8816 Год назад
உங்களுக்கு கூடிய விரைவில் இருக்கு ஆப்பு...தேர்வாகியுமீ நீ எல்லாம் நிம்மதியாக இருக்க முடியாது
@suryakumar.b1316
@suryakumar.b1316 Год назад
@@ajithkumat-qj2dr o
@suryakumar.b1316
@suryakumar.b1316 Год назад
@@rajeshdurai8816 u
@rlakshmay
@rlakshmay Год назад
Good clarification. All the best to those who cleared the exam and the institute !
@Artist_Point
@Artist_Point Год назад
Assistant engineer ku 10 unit padikiravanglku, field surveyor la survey nu 1unit padikiradhu avlo periya kastam lam ila...hard work pnitha elarum post vngiruknga...
@muralimurugan6481
@muralimurugan6481 Год назад
Kesavan sir ku oru like 💥💥💥
@nadimuthum8338
@nadimuthum8338 Год назад
பல பயிற்சி மையங்கள் வெவ்வேறு தேர்வுக்கு பயிற்சி கொடுக்கிறது. அது போலவே இப் பயிற்சி மையமும் செயல்படுகிறது. நீட்டுக்கு போதி, பேங்க் ரேஸ், சுரேஷ், tnpsc சைதை, IAS, அப்போ அதிக ரிசல்ட் வரும் இந்த மையத் தையும் கேள்வி கேளுங்க.
@priyashanmugam6384
@priyashanmugam6384 Год назад
Yes it's true.. Best civil engineering government exams coaching centre in Tamilnadu
@mathimathi4884
@mathimathi4884 Год назад
Nalla sollranga pa detailu ethalam nambura matriya eruku avanga coaching centre ku advertisement panranga
@grm7358
@grm7358 Год назад
வட நாட்டு மாணவர்கள் தமிழகத்தில் அதிலும் தமிழில் தேர்ச்சி பெற்று அரசு வேலையில் அமர்ந்து கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களைப் பற்றி எப்படி என்று கேட்காமல்?? நமது மாணவர்கள் தேர்ச்சி பெற்று விட்டார்கள் எப்படி என்று கேட்கிறீர்களே
@jayatamil9819
@jayatamil9819 Год назад
Students reading day and night to achieve this as parent we know
@MrRolex66
@MrRolex66 Год назад
Correct thaan...vedama padikkkanum regular test solrathu correct thaan
@sudharsanstalin4702
@sudharsanstalin4702 Год назад
Excellent 👌
@arularasianbazhakan8059
@arularasianbazhakan8059 Год назад
One the best best coaching center. Mam um sir um super ra teach pannuvaga. Enga anna anga 2 yrs coaching pannaga. Combined civil engg (A. E job la) 2nd attempt la, over all 50 th rank vanthaga. Best coaching center.
@sktvijay1389
@sktvijay1389 Год назад
1000+ select avankanu Nan expect pannen but 742 tha select akirukanga 😂😂
@krishnamoorthyv2877
@krishnamoorthyv2877 Год назад
CONGRATULATIONS MOM
@cpalani2582
@cpalani2582 Год назад
ஒரே நிறுவனத்தில் 700 மேல்,2000 தேர்ச்சி என்பது நம்பமுடியாத ஒன்று TNPSC மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை இல்லை
@karthikkeyans16
@karthikkeyans16 Год назад
Apo plus 2 exam la orey school la elarum pass panranga...apo unaku nambikai ilaya...ena da unga pithalatam
@satheeshds5801
@satheeshds5801 Год назад
@@karthikkeyans16 +2 exam polava intha exam nadakkum.minimum eligible pass mark +2 exam la irukku .inga highest mark edukkuravan than pass. Ippadi single centre la padichu naraya peru pass panna mudiyathu
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Год назад
@@satheeshds5801 +2 exam comptative exam compre ah🤣🤣🤣 semy comdy pandrga pa
@commonman1738
@commonman1738 Год назад
@@karthikkeyans16 dei enada samandham ilama olarura....edha edha kuda da compare panra payirchi maithula mug adichu padicha epdi ariva dha pesuvaa
@balamarvel7931
@balamarvel7931 Год назад
Eallathukkum 🔥 pola Peasuravan pesittuthan iruppan Pass aguravan agitttu than iruppan
@preman8175
@preman8175 Год назад
Congrats Mam...Your hard work and meticuluous planning made you reach its height...
@chandrababup6951
@chandrababup6951 Год назад
முன்னால் மாணவர்களிடம் பேட்டி எடுங்கள் அரசியல்வாதிகளுக்கு படிப்பைப் பற்றி அதிகமாக தெரியாது
@padmanabhann8150
@padmanabhann8150 Год назад
முதல்வர் இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் முறைகேடுகள் நடந்துள்ளது.
@diyanithia
@diyanithia Год назад
Outstanding coaching sir
@naturesloversaran3296
@naturesloversaran3296 Год назад
200 % possible, due to their way of teaching. Nearly morethan 4000 students studied there in a year. And only 2 main institute in tamilnadu for tnpsc engineering exams
@sowmiya.m4815
@sowmiya.m4815 Год назад
Correct all-over Tamil la one and only best institute
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Civil ku best institue pyramid nu theriyum.. Enaku therinju anga padichavanga nerya peru a.e jdo la ayirukanga....
@s.spaslansl3746
@s.spaslansl3746 Год назад
@@sowmiya.m4815 Institute name ena
@neruppu7527
@neruppu7527 Год назад
​@@s.spaslansl3746 pyramid academy, Karaikkudi [sreeram nagar]
@sivakumar-cz8ix
@sivakumar-cz8ix Год назад
Nalla vilambaram panrenga institute ku...
@subhamv8180
@subhamv8180 Год назад
False allegation...what karpagam mam saying is 100%true...
@sivakumar-cz8ix
@sivakumar-cz8ix Год назад
Okay how many students from this institute cleared upsc and gate...same syllabus only na..
@sivakumar-cz8ix
@sivakumar-cz8ix Год назад
Okay how many students from this institute cleared gate and upsc...same syllabus only na...
@sathyabamar1691
@sathyabamar1691 Год назад
அவர் சொல்வது உண்மையே
@abhi29556
@abhi29556 Год назад
சிவில் இஞ்சினியரிங்க்கு நிறைய கோச்ங் சென்டர் இருக்கு.... இவங்க என்னமோ இது ஒரு சென்டர்தா இருப்பது போலவும்...மற்ற சென்டர்களில் மாணவர்கள் படிக்காதவர்கள் போல பேசுகிறார்... கமென்ட் செய்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் சென்டரை சேர்ந்தவர்கள் போல் தெரிகிறது.
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Год назад
ஆமாம்... இதுலேயே தெரியுது இவங்க பேச்சில் உண்மை இல்லை என்று
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
Entha centre la varusathuku 4000- 5000 engineering students ku coaching kudukuranganu sollunga paapom And Last 8 years ah civil exams eduthu athula intha institute oda results paarunga apo theriyum Ipo surveyor la vantha result actual ah kammi ithuke ippadi urutikitu irukinga
@nkarthikeyan1907
@nkarthikeyan1907 Год назад
This kind of news helps promote that academy.. free promotion
@hariradha6754
@hariradha6754 Год назад
Super.
@ManiKandan-gl5cr
@ManiKandan-gl5cr Год назад
தமிழ்ழன வாழ விட மாட்டிங்க நியூஸ் ரிப்போட்டர் கேள்வி அது எப்டி எல்லாரும் பாஸ் ஆகுராங்க 🙄😁😁😁
@samychandra2409
@samychandra2409 Год назад
Ennamaaa ipadi poi solringa. Kadavul than ketkanum
@atifarun-qs1py
@atifarun-qs1py Год назад
Actually fact BE students easy for group 4 exam
@askarparthi4140
@askarparthi4140 Год назад
Good Explanation
@vwaran7580
@vwaran7580 Год назад
Only thing is just clarify the aspirants phone data.... The model question that has the solution.... Even though it was deleted it can be retrieved.....night fulla padicha alunga vara pora RI examla pakkalam.... Athe results varatum
@VasanthKumar-bf9je
@VasanthKumar-bf9je Год назад
Varum kasta patu tha ukkanthu padichitu orukom
@rahul.prahul.p7665
@rahul.prahul.p7665 Год назад
என்ன exam னு mention pannunga da... Saavadikathinga🙏🙏🙏
@sowntharya3068
@sowntharya3068 Год назад
Surveyor exam
@bragadesht6188
@bragadesht6188 Год назад
No 1 coaching centre in tamilnadu
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr Год назад
எல்லாம் அங்க் படிச்சவன் தான் கமெண்ட் பண்றன். சிபிஐ enqury பண்ணுங்க question பேப்பர் தெரிஞ்சு இருக்கு
@priyalovelycollection
@priyalovelycollection Год назад
Yes
@santhoshiramesh9816
@santhoshiramesh9816 Год назад
Bro onnu vitutinga.. Vela vetti ilama fake news la timepass pandra tharkuriyum comment pandranga😂😂😂
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr Год назад
@@santhoshiramesh9816 fake news எல்லாம் இல்ல 2 daysla உண்மை வெளிய வரும்
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
Ongaluku ena boss theriyum Anga ellarum evlo hardwork pannranganu
@ajithkumat-qj2dr
@ajithkumat-qj2dr Год назад
@@mujeesalmon3932 அப்படியா அப்போ மத்தவங்க யாரும் hardwork பண்ணல அப்படித்தானே wait இன்னும் one வீக்ல எல்லா உண்மையும் hardwork எல்லாம் வெளிய வரும் அப்போ புரியும். Hardwork பண்ண என்ன ஆகும்னு எங்களுக்கு தெரியும் thirutu தனம் பண்ண என்ன ஆகும்னு தெரியும் wait
@youqube5790
@youqube5790 Год назад
Shankar IAS academy nu onu iruku... Faculty eh irukadhu... Oru class um ozunga schedule pana Madhiri irukadhu ... Schedule maritay irukum iruka lectures vechu matum dhan class eadupanga... Na poi sendhu kaasu dhan waste ah pochu
@ranjithar8663
@ranjithar8663 Год назад
Surveyors exam la line ah 4members general studies la same mark 109.50 mark epdi vanthathu...
@itsmylife2147
@itsmylife2147 Год назад
Athellam sollamataga intha government nenachatha ellam ...yarum kelvi keka mudiyathu
@sharavanaraman4737
@sharavanaraman4737 Год назад
Entha entha registered number sollunga.
@ranjithar8663
@ranjithar8663 Год назад
Details mark panni pottu irukanga Bro... Telegram group la ilavattam group la... One-day before
@jasper6733
@jasper6733 Год назад
Yan vanga mudiadhu
@sports-with-mi
@sports-with-mi Год назад
I know about this institute ithu unma than en frd 3 peru anga than padichanga
@priyankadharani7235
@priyankadharani7235 Год назад
Institute Name plse ....
@Sandlewood736
@Sandlewood736 Год назад
​@@priyankadharani7235 pyramid coaching centre
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 Год назад
இதுல என்னங்கடா பிரச்சினை இருக்கு.... அவங்க இந்த batch'ku coach pandra method'um இந்த முறை வந்த வினாத்தாலும் அதிகமாக ஒத்து போனா இப்படி நெறய பேரு பாஸ் பன்றது சகஜமான ஒண்ணுதான்....சந்தேக பட என்ன இருக்கு!? May be just a coincidence,
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Thappu irukku
@yastnpsccoachingcentre100s9
Super mam
@amcamc6118
@amcamc6118 Год назад
பயிற்சி மையம் சேராமல் வெற்றி கிடையாது போல
@shanmugasundaram5834
@shanmugasundaram5834 Год назад
தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் போது விண்ணப்ப எண் தொடர்ந்து வருவது சாத்தியமற்றது,தேர்வு எழுதும் நபர் தனது மாவட்டத்திற்குள் எந்த தேர்வு மையத்திலும் தேர்வு எழுதும் நிலை வரலாம் அப்படி இருக்கும் போது தேர்வில் வெற்றி பெற்றவரின் எண் தொடர்ந்து வருவது சாத்தியமில்லை, விசாரிக்க வேண்டியது அவசியம்
@abhi29556
@abhi29556 Год назад
இன்னும் நிறைய கோச்ங் சென்டர்களில் மாணவர்கள் கடினமான படித்து கொண்டு தான் இருக்கிறார்கள்
@vengatramanan687
@vengatramanan687 Год назад
கோச்சிங் சென்டர் போக முடியாத நிலையிலும் நிறைய பேர் படித்து கொண்டு உள்ளார்கள்
@abhi29556
@abhi29556 Год назад
@@vengatramanan687 உண்மை தான்
@velanvelan8238
@velanvelan8238 Год назад
ஒரே கோச்சிங் சென்டரில் தேர்ச்சி பெறுவது தவறா
@nsebse1065
@nsebse1065 Год назад
இது அவர்களுடைய விளம்பரம் போலத்தான் இருக்கிறது.
@RV_1988
@RV_1988 Год назад
Nalla samalikkuranga pa....
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Год назад
2015 முதல் கிட்ட தட்ட ஏழு ஆண்டுகளாக தனியார் கட்டண பயிற்சி மைய சரியான விடையை தேர்ந்தெடுக்க பயிற்சியா?. இதற்கு பேரும் அரசு கற்பித்த கல்வி தகுதியில்லாததால் மேம்படுத்த கட்டண பயிற்சி நிறுவனமா ?. பணி அனுபவ பயிற்சியும் அல்ல?. ஆண்டு குடும்ப வருமானம் பற்றாக்குறையாக உள்ள குடும்பங்களின் விண்ணப்பதாரர்கள் நிலைமை?. கனவில் கூட அரசு வேலை கிடைக்காது என்பதா?. இதற்கு முன்பு போல வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையான தேர்வுமுறை ஊக்கத் தொகை பணிபயிற்சி காலம் அவர்களுக்கு மட்டும் பணி அமர்த்த பதவி உயர்விற்கு தேர்வு முறை மேலானதாகும்.
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
Video va olunga paaruya 2015 la irunthu institute oda performance ah tha solranga apporam tnpsc exam ah irunthalum entha competitive exam ah irunthalum minimum 3 years preparation ilama onu clear panna mudiyathu olunga hardwork potu padikanum summa ethaychu olaritu irukka koodathu
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Год назад
@@mujeesalmon3932 நான் எனக்கு வேலைக்கு என்று பதிவிட வில்லை. தங்களை போன்ற மிகையாக குடும்பவருமானம் உடையவர்களுக்கு பதிவிடவில்லை. தாங்கள் கூறுவது போல மூன்று வருடம் அல்ல ஒருவாரம் கூட ஒதுக்க முடியாத சூழலில் குடும்பத்தை காக்க வருமான பற்றாக்குறையாக தினமும் எட்டுமணிநேரத்திற்கு மேலாக பணி செய்து கஷ்டபடுபவர்களுக்காக தான்.
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
@@shunmugamuthupandi5652 Athuku institute ena pannuvanga three years coaching ku 65000 vaanguranga after three years if you work hard neenga oru govt officer ah veliya varuvinga antha risk ah eduthu tha ellarum poi padikurom still neraiya per Anga four five years ah padichutu tha irukanga athu ela Out of our hands ithuku institute ku ena link irukku enaku puriyala
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Год назад
@@mujeesalmon3932 நான் குறை கூறுவது தகுதியான கல்வி வழங்காமல் அரசு பணியாளர்கள் தேர்வு முறையை அமல்படுத்தி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி நிறுவன Coaching center அங்கார அனுமதி வழங்கிய அரசு மற்றும் அரசாங்கத்தை தான்.
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
@@shunmugamuthupandi5652 Boss uh Adipadai kalvi ah tha govt um colleges um provide pannum atha vechutu oru Competitive exam clear pannanum na athu onu 10 or 12 th public exam ila oru time la 1000 posting tha fill pannanumnu iruntha Anga attend panra 40000 per Kum competitiveness ah kondu varanum apo natural ah questions tough aakuvanga antha tough ana questions ah eppadi handle pannanum nu theriyanum na namma oru coaching centre poi tha aaganum ithu onu entrance or eligibility exam ila ithu Competitive exam Inga system ippadi tha work aagum summa institute mela vanmatha kakka kudathu
@saisudha8113
@saisudha8113 Год назад
வாத்தி படம் பார்த்த மாதிரி இருக்கு
@satheeshkumar2628
@satheeshkumar2628 Год назад
Ssc je rrb je lam same syllabus thana unga students lam yean antha exam la intha alavu result kodukala.
@maruthulive
@maruthulive Год назад
அப்டியா மேடம் UPSC ENGINEERING SERVICE, GATE ல எத்தனை மாணவர்கள் PASS பண்ணாங்க சொல்லுங்க மேடம், UPSC ல இதே மாறி 800 VACANCY வந்துருக்கு உங்கள் மாணவர்கள் எத்தனை பேர் PASS சொல்லுங்க BHARAT CIVIL WEBSITE ல வினாத்தாள் வரும் னு உங்களுக்கு எப்டி தெரியும் அந்த தகவல் கொடுத்தது யாரு
@MsMini_world
@MsMini_world Год назад
Coching centre name solunga next joun panidalam. Vela kedachaaa pothumm
@DivyaS-tz7dm
@DivyaS-tz7dm Год назад
Pyramid IAS academy, Karaikudi
@gobilpn
@gobilpn Год назад
முறைகேடு கண்டுபிடிப்பு எங்கப்பா?
@sowndharyachitra436
@sowndharyachitra436 Год назад
Ae posting potta aprm field surveyor second phase councelling conduct panna solli tnpsc kitta Puthiya thallamirai students sarpa neenga kural kuduga plzzz
@vengataramang2081
@vengataramang2081 Год назад
All the best for students who got selected...but contradicted question is 4000 being studied in this centre 19.5% of the (742)students got selected...now the question is 19% students among 4000 students how it is possible to get all were got continuous serial number.....
@p.n644
@p.n644 Год назад
Sir this is wrong portraited as continuous serial number 1:3 ratio result is first published in that result for 1300 posting nearly 4000 aspirants are selected so there may be continuous serial number because many well studing students choose same place where they are studing but while coming to 1:2 ratio list tnpsc realeased after this may vary and final posting where 1300 students placed and 742 from this acedemy placed not have same halls or next next serial numbers .
@vengataramang2081
@vengataramang2081 Год назад
@@p.n644 Thanks you for your reply I was wrongly interpretat by news channels as continuous serial numbers...
@p.n644
@p.n644 Год назад
@@vengataramang2081 thanks for understanding sir .am preparing for exams since 2018 my 5 years of preparation and hardwork I placed in this exam but I written my exams in my own native .I got placed in both gate 2020 and tancet exam but I am not interested to join me degree so I hardworked to get a job I clearly 2019 rrb prelims and failed in mains and next year got cleared SSC prelims and failed in mains.after COVID in this exam I got placed am consistently preparing for civil engineering exams for 5 yrs still am not married .but due to false accusations I am deeply depressed by this society
@vengataramang2081
@vengataramang2081 Год назад
@@p.n644 All the best for your career endeavour....
@vigneshr8421
@vigneshr8421 Год назад
இவங்க சொல்றது உண்மைதான்
@divyas5974
@divyas5974 Год назад
I want OmR sheet enaku marks kammiya vanthu irruku...
@SelvaKumar-ym5oj
@SelvaKumar-ym5oj Год назад
Enakku 16 question ku mark varala 😓
@divyas5974
@divyas5974 Год назад
En lifea ithula tha irruku...😢😢😢
@SelvaKumar-ym5oj
@SelvaKumar-ym5oj Год назад
Ungalukku evalo mark. Kamiya vandhu iruku?
@divyas5974
@divyas5974 Год назад
Tamil la 4 questions mark varala..apadi vantha nan communal rank before vanthuduven..
@Gaming456-k6z
@Gaming456-k6z Год назад
​​@@divyas5974 adei tamil mark rank list ku consider pna matanga....ithae theriyatha🤦
@heptagoncircle9764
@heptagoncircle9764 Год назад
எங்களுக்கும் அதான் சந்தேகம்..!
@rajaranir9151
@rajaranir9151 Год назад
அம்மா இது எல்லாம் tnpsc centre la m iruku k nee solaratha nampa mudiyala saami🤔
@RamKumar-ui6xq
@RamKumar-ui6xq Год назад
Anda institute la padikura 90% veliyoor aalunga oru oru aalum 3yrs mela preparation panranuga. There is nothing wrong with this
@baalavijaaiS
@baalavijaaiS Год назад
Engapa TUTICORIN ACADEMY AA KANUM
@sindhumughi3920
@sindhumughi3920 Год назад
Ieadha video 2000 per selected yeapadie possible?
@thirumurugan9603
@thirumurugan9603 Год назад
Palaper valaya kedukkuranga
@ahamed7627
@ahamed7627 Год назад
அண்ணா பல்கலைக்கழக issue என்ன ஆனது,, அதை போல்...
@GayathriIyyanar
@GayathriIyyanar Год назад
Avanga nalla padichirupanga athunala win paniruganga
@thiruvenkadamm7883
@thiruvenkadamm7883 Год назад
Nice
@assaultsethu6449
@assaultsethu6449 Год назад
Questions leaked before exam
@raajrevathi8970
@raajrevathi8970 Год назад
இவுங்க பேசுறதும் உண்மை மாதிரி தெரியுது.
@sowmiya.m4815
@sowmiya.m4815 Год назад
💯 unmai akka
@sports-with-mi
@sports-with-mi Год назад
Sss bcz my frd Inga padichapa avanga clg la mate 40+ select ananga
@Davishsakthivel
@Davishsakthivel Год назад
Unmai ma :)
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Yes true en friend nerya peru A.E, JdO LA SELECT AYIRUKANGA
@vasanthm9926
@vasanthm9926 Год назад
100 true...ithe institute la than naa padichutu iruke..... coaching best aa irukum..atha. Karanam....
@ebenraja8349
@ebenraja8349 Год назад
நீட் question paper ரே ₹ 50இலச்சம் கொடுத்தால் கிடைக்குதுன்னு எல்லீ news channel லயும் போட்டீங்க. TNPSC மட்டும் உத்தமுமா நடக்குமா ?? price எவ்வளவுனு மட்டும் தெரியல விசாரணை பண்ணினால் வெளிவிரும் இல்லை
@padmavathi6053
@padmavathi6053 Год назад
Dear tnpsc, Please release OMR SHEET COPY of all the students.
@jn-r4123
@jn-r4123 Год назад
சிபிஐ விசாரணை வேண்டும்
@nandhakumar4730
@nandhakumar4730 Год назад
Unmaiya, students hard work select the Examination
@seranraja8512
@seranraja8512 Год назад
இதெல்லா நம்பர மாதிரியா இருக்கு 1000=720
@Little_krishnas
@Little_krishnas Год назад
Nanum pyramid student thaan... Karaikudi vanthu parunga... Nalla sapadu thookam izhanthu padikirom academy avlo supportive unmai theriyama pesathinga... Ellam enga uzhaipu...
@panthees.b7153
@panthees.b7153 Год назад
Parama padiida... 😄😄
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
Adei nanum antha institute student tha Anga irukka quality ku 100% kuda eduthurupanga Ithuve kammi ana number tha vanthuruku poviya atha vitutu enathayavanthu pesikitu etho questions knjm easy ah vantha naala matha students vanthurukanga Knjm questions tough ah vanthurunchuna therichurukum full ah Pyramid academy students sweep pannirupanga
@aruninfox3017
@aruninfox3017 Год назад
Naan pramid iruken but joint pannala frd room la ..😍 semaiya test vaikuranga enaku romba usefulla irukku..karakudi parinagar
@rprince9525
@rprince9525 Год назад
Pyramid institute ன் தரம் அப்படி! ட்ரைனிங் நன்கு கொடுக்கும் நிறுவனம்!
@ravivarman7913
@ravivarman7913 Год назад
இனிமே இன்ஜினியரிங் சர்வீஸ் சர்வே jdo,RI போஸ்ட்க்கு பிரமிடுல படிச்சவங்க மட்டும் அப்ளை பண்ணுங்கனு நோட்டிபிகேசனன்ல சொல்லிருங்க..எல்லா போஸ்ட்டும் இவங்க தான் எடுக்குறாங்க. லட்சக்கணக்குல செலவு பண்ணி படிக்கிறவங்களுக்கு மட்டும் எக்ஸாம் வைங்க. பயிற்சி மட்டும் காசு இருக்கவனுக்கு. ஆனா பரீட்சை மட்டும் பொதுவானதா..இது எப்படி இருக்கு தெரியுமா....பணம் கட்டி ஸ்கூல்கு போய் வாத்தியார்கிட்ட நேரா பாடம் படிச்சவனும் ஸ்கூல்கு போகாம தானா புக்க வைச்சு படிச்சவனும் போட்டி போடனும்னு சொல்ற மாதிரி இருக்கு
@user-billa007
@user-billa007 Год назад
Punda ulunga pogi padichu pass aaga paruda sunni
@ravivarman7913
@ravivarman7913 Год назад
@@user-billa007 உங்க அப்பனாடா காசு குடுபாபான் தேவிடியா பயலே. சூத்த மூடிட்டு போடா புண்ட
@meenaila6205
@meenaila6205 Год назад
Apa school ku tuition poga kudathu evanum nu cancel pana sollirlama sir.apd than iruku neenga solradhu idhu 10th qualification ila own preparation panna.engg ku youtubes la north indians ku avlo free vdos iruku.inga tn students ipd academy pona than technical ah exam ku padika mudiyum.own prepared candidates are great.but avanga parents or relatives guide panuvanga.endha guidance um notes um illadhavanga epdi padipanga.irukardhu oru academy.anga than best ah iruku.anga poi serndhu effort potta nalla guide panranga.pona podhadhu padicha confirm job nu podhu.wise ah poradhu better
@mujeesalmon3932
@mujeesalmon3932 Год назад
Padichu pass panna vaku ila ithula comment mairu vera antha 300/1080 per eppadi pass panirukanga apo neeyum padichu competition la munnadi va atha vitutu ipadi azhuthukitu iruntha eppadi urupaduva
@ravivarman7913
@ravivarman7913 Год назад
​@@meenaila6205அதான் சொல்றேன் பணம் கட்டி படிச்சா மட்டும் தான் இன்ஜினியரிங் சர்வீஸ்ல வேலைனு ஆன அப்புறம் எதுக்கு வெளி ஸ்டூடண்ட்ஸ் தேவையில்லாம அப்ளை பண்ணி டைம் வேஸ்ட் பண்ணணும். நீங்க மட்டும் அப்ளை பண்ணி நீங்களே எக்ஸாம் எழுதி உங்களுக்குள்ளயே போஸ்டிங்க பிரிச்சுக்கோங்க....நோட்டிபிகேசனன்ல இத தெளிவா சொல்லிட்டா மத்த வசதி இல்லாத பசங்க வீட்ல உட்கார்ந்து படிச்சுட்டு வேலை கிடைக்கும்னு நம்பி ஏமாற மாட்டான்ல
@balasubramanian7151
@balasubramanian7151 Год назад
En magan anku than padikiran, poi parunkal anka ulla strengthyai. Summa news channal istathuku adichu vida kudathu,
@ravivarman7913
@ravivarman7913 Год назад
Per year ku evlov selavu pandringa?? Couese fees+ accommodation ku per year ku evlov?
@balasubramanian7151
@balasubramanian7151 Год назад
@@ravivarman7913 fees 55000, accomadation thaniyakaga than parkanum, room rent mess,6000 thousand agum totally 7000 thousand anupuven,
@balasubramanian7151
@balasubramanian7151 Год назад
Per month
@ravivarman7913
@ravivarman7913 Год назад
@@balasubramanian7151 apo per month ku 140000 aguthu...ungala mari ela parants alayum ivlov amount selavu pana mudiyathu...competition matum yelarukum equal na epdi sir
@balasubramanian7151
@balasubramanian7151 Год назад
@@ravivarman7913 vera vali, pasankalai karai ethunume, oru month avan house yel irunthalum 3000 kandipaga selvu agum, konjam kastapadathan vendum, but intha institute purely for civil engineering only. Engineering padilka vaikum poluth ivvalu expenses aga thane seithu,
@anitharamasamy7828
@anitharamasamy7828 Год назад
All r work hardly.they deserve it...
@satheeshkumar2628
@satheeshkumar2628 Год назад
Apo ias examla unga students ethna peru pass aki vanthrukanga ulagamaga uruttu
@vwaran7580
@vwaran7580 Год назад
National College hod .... Approm Anga mattum ellarum en govt Vela vangala😅
@zathrans776
@zathrans776 Год назад
NCTians🎉
@ravivarman7913
@ravivarman7913 Год назад
அத விட இதுல வருமானம் அதிகம் வரும்.ஒருத்தருக்கு வருசம் 55000..அப்போ வருசம் 500 பேர் சேர்ந்தா கூட 2.75 கோடி
@keerthikeerthi2280
@keerthikeerthi2280 Год назад
Anga appo andha alavuku training kuduthuruppanga, idhula enna. Sandhegam idhu oru vishayama podrenga le aniyamama irukku
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Question paper intha academy thaan ready pannuthu pola
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Год назад
நம்பமுடியவில்லை
@rioorio6984
@rioorio6984 Год назад
4 lakh Population Ulla Karaikudi City Neenga Village Nu Solreenga😆
@mukilacademy4745
@mukilacademy4745 Год назад
இவ்வளவு தெளிவாக விளக்கம் சொல்கிறார் நிர்வாக இயக்குனர் புதியதலைமுறை நிர்வாக இயக்குனர் அவர்களது நோக்கம் வேறாக உள்ளது அதனால் செய்தி வாசிப்பாளர் அவர்களுக்கு புரியவில்லை போலும் பார்க்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் 🤦‍♂️
Далее