Тёмный

TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector 

Geethasamy Publishers
Подписаться 87 тыс.
Просмотров 18 тыс.
50% 1

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள மச்சபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாருதிப்பிரியா அவர்கள். திருமதி மாருதிப்பிரியா தனது பள்ளி படிப்பை மேட்டூரில் உள்ள தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தனது பொறியியல் பட்டப்படிப்பை குமாரபாளையத்தில் உள்ள எஸ் எஸ் எம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு படிப்பை படித்து முடித்தவர்
திருமதி மாருதிப்பிரியாவின் தந்தையார் ராமசாமி அவர்கள் மேட்டூர் அணையின் நீர்வளத் துறையில் இளநிலை பொறியாளராக பணி புரிந்து காலமாகி விட்டார். தாயார் காந்திமதி அவர்கள் ஓர் இல்லத்தரசி. இவரது கணவர் திரு பிரபாகரன் ஜவுளித்துறையில் பொறியாளர். இந்த தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
2011 ஆம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது போட்டி தேர்வுக்கான படிப்பை தொடர்ந்து உள்ளார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் மிகப்பெரிய உதாரணமாவர். கடந்த ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணமும் குழந்தைப் பேறும் பெரிய தடை அல்ல என்று நிரூபித்தது மட்டுமல்லாது மாநில அளவில் முதலிடம் பிடித்து இன்று துணை ஆட்சியராக பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.
மாநிலத்தில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்த மாருதிப்பிரியா அவர்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துகள்.
#tnpsc #tnpscexam #tnpscgroup1 #topper #competition #exam #tips #interview #exclusive #statetopper #group1 #maruthippriya #dc
Marutipiriya from Machhapalayam village in Perundurai taluk of Erode district has achieved a record by topping the Tamil Nadu level in the recently released TNPSC Group 1 examination. Ms. Maruthipiriya completed her schooling from Holy Mary Girls Higher Secondary School, Mettur and her engineering degree from SSM College of Engineering, Kumarapalayam in Electronics and Communication Engineering.
Mrs. Marutipiriya's father Ramasamy passed away recently and he was working as a junior engineer in the water resources department of Mettur Dam. Mother Gandhimati is a housewife. Her husband Mr. Prabhakaran is an engineer in textile industry. The couple's twin children are studying in class five.
After completing her engineering degree in 2011, she is married and a mother of two and continues to study for competitive exams. She is a great example of how hard work pays off. It is also noteworthy that she has been working as a junior assistant in the school education department since last year.
Not only has she proved that marriage and child bearing is not a big obstacle, she has topped the state level and today he has received the appointment order as Deputy Collector.
On behalf of our channel, congratulations to Maruti Priya who achieved the first place in the state.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@udhayakumarsk5706
@udhayakumarsk5706 3 месяца назад
First time preliminary exam panravangala motivate panra mathiri video podunga....
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
Ok. இந்தக் கேள்வியை தமிழ் எழுத்துக்களில் கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்
@ambika.r
@ambika.r 3 месяца назад
Fantastic akka . God bless u
@kanishkat.d.9369
@kanishkat.d.9369 18 дней назад
Truly genuine speech.. 👍
@nirmals6956
@nirmals6956 2 месяца назад
Hats off madam. You are such an inspiration
@udhayakumarsk5706
@udhayakumarsk5706 3 месяца назад
Preliminary exam detailed ha explain panna nalla irukkum.... because preliminary is very tuff compared main .
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
எல்லோருக்கும் அதே நிலைதான். நன்றாகப் படியுங்கள்.
@suchitramca5333
@suchitramca5333 3 месяца назад
Yes mam it's our request prelims ku epdi notes eduthu neyabagam vachukutanga plz mam itha pathi sollunga
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 2 месяца назад
Supper mam.❤❤❤❤🎉🎉🎉
@ambikadhala9225
@ambikadhala9225 День назад
👌🙏
@blissfull988
@blissfull988 3 месяца назад
Hi all, please yaaravadhu group 2 ku posting order eppo varum nu solunga please.
@creakyvideos5850
@creakyvideos5850 3 месяца назад
காயத்திரி DSP அவர்களுடைய காணொளிகளை பதிவிடுங்கள். என்னுடைய வேண்டுகோள். ....... எனக்கு வயது 18.எனக்கு போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும் என்று மிக ஆவலாக வெறியோடு இருக்கிறேன். 1. Booklist 2. எங்கு இருந்து தொடங்க வேண்டும்? 3. 18 வயது உள்ளவர் எங்கிருந்து தொடங்கலாம் போன்ற கேள்விகளை அடுத்த காணொளியில் கேளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். நான் இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஆதரவு/விழிப்புணர்வு தர யாரும் இல்லை. எனவே தயவுசெய்து இக் கேள்விகளை கேளுங்கள். இதன்மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அனைவரும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி...
@GSPCompetitiveExams
@GSPCompetitiveExams 3 месяца назад
இந்த சேனலில் Competitive Exams Strategy என்ற Playlist உள்ளது அங்கு உங்களுக்கு அனைத்து விளக்கமும் கிடைக்கும். You can get the guidance from our senior mentor of the channel also. You can send a mail to us given in the description.
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
You may send a mail to us. Our mentor will contact you
@creakyvideos5850
@creakyvideos5850 3 месяца назад
@@GeethasamyPublishers Mail id mam?
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
@@creakyvideos5850 Its there in the description
@berlinp.j6408
@berlinp.j6408 3 месяца назад
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை படியுங்கள்...
@rajiramya7759
@rajiramya7759 Месяц назад
mam... neega mains tamil write pannigala or English haa mam unga kitta PSTM erunthucha mam .... plz ans pannuga mam
@hemaram9051
@hemaram9051 3 месяца назад
Sir PSTM illama tamil la yaaravadhu clear pannierundha avanga video podunga sir. Romba useful aaga eruku.
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
Yes. There are one or two candidates available. We have been trying to do it. Hope we get at least one
@hemaram9051
@hemaram9051 3 месяца назад
Thank you
@nandhiniforestry
@nandhiniforestry 2 месяца назад
Romba rare
@hemaram9051
@hemaram9051 2 месяца назад
Sir any update??
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 2 месяца назад
@@hemaram9051 We tried one person. He has not shared his experience and gone for the Training. We have informed about our commitment to our followers but he did not share his experience. Still we are trying to reach out to get his experience
@tnpsclifetnpsclife1649
@tnpsclifetnpsclife1649 3 месяца назад
Job poite padichangala illa job quite pannitu padichangala .. daily um evlo hrs avangala spend panna mudinjathu
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
Time management. She was preparing without a job till 2023. Then she joined the job and prepared.
@Kowshi244
@Kowshi244 2 месяца назад
PSTM students group 1 prelims and mains preparation entha coaching institute join pannalamnu sollunga...
@rajeshwar7521
@rajeshwar7521 3 месяца назад
❤🙏
@divyaapandikannan
@divyaapandikannan 3 месяца назад
Mam tamil la mains eludhiningalaa
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
No. She wrote in English
@Rasathi-c7d
@Rasathi-c7d 3 месяца назад
Tamil evanga
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 236 тыс.
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 162 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 3,5 млн
TNPSC Group 1 Topper KALEESHWARI S DC
5:45
Просмотров 98 тыс.
Possible Questions during Neuro Interview
17:50
Просмотров 94 тыс.