Тёмный

TNPSC Group 2 Exam 2024 | State Topper | Sivaranjani.S | Pudukkottai | Exclusive Interview | Tips 

Geethasamy Publishers
Подписаться 85 тыс.
Просмотров 107 тыс.
50% 1

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். சிவரஞ்சனியின் தந்தையார் சொந்த தொழில் செய்து வருகிறார். தாயார் ஓர் இல்லத்தரசி.
சிவரஞ்சனி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பிஎஸ்சி வேதியியல் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியிலும் படித்தவர்.
பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sivaranjani #statetopper #group2
Sivaranjani from Pudukottai district has made a record by topping Tamil Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Sivaranjani from Pudukottai district. Sivaranjani's father has his own business. Mother is a home maker.
Sivaranjani did her schooling from Mount Zion Matriculation Higher Secondary School, Pudukottai and BSc Chemistry from Holy Cross College, Trichy.
It is a matter of pride to be ranked FIRST in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Опубликовано:

 

3 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@chandrabose7723
@chandrabose7723 3 месяца назад
எங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி சிவரஞ்சனி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐💐💐
@kaviyasowmiya5780
@kaviyasowmiya5780 4 месяца назад
Congratulations sivaranjani
@mohamedashik8793
@mohamedashik8793 4 месяца назад
Masha Allah 🎉🎉
@thalavirat7000
@thalavirat7000 3 месяца назад
Congratulations
@abinayalakshmanan7780
@abinayalakshmanan7780 2 месяца назад
Congrats
@rajkumarm5236
@rajkumarm5236 День назад
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z 3 месяца назад
congratulation
@NEELAVENI-yz3bt
@NEELAVENI-yz3bt 15 дней назад
Congrats 👏
@SriMona-pv3ry
@SriMona-pv3ry 4 месяца назад
Thank u akka
@duraisamyponnusamy5940
@duraisamyponnusamy5940 3 месяца назад
First of all congratulations madam. Thank you very much for your suggestions.
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
Thanks a lot
@sivaranchini1717
@sivaranchini1717 10 дней назад
Valthukal 🎉ranjani
@elayakumark5336
@elayakumark5336 24 дня назад
Congratulations 🎉🎉
@YogeshwariArunagiri
@YogeshwariArunagiri Месяц назад
❤❤
@venkatramaninc
@venkatramaninc 4 месяца назад
All the best sister 💐💐💐.Thank you sister for your feedback.
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
Thank you very much
@Sandlewood736
@Sandlewood736 4 месяца назад
சிஸ்டர்... குரூப் 2 மெயின் தேர்வில், தமிழ் வழி கல்வி சான்றிதழ் இல்லாமல், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் பற்றி வீடியோ போடுங்க...
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
ஏற்பாடு செய்வோம்
@Sandlewood736
@Sandlewood736 4 месяца назад
@@GeethasamyPublishers நன்றி சிஸ்டர்
@karanm2721
@karanm2721 5 дней назад
Congratulations sivaranjani and God bless 🙌 🙏 ❤️ 💖 💙 ❤❤❤🎉🎉🎉you
@saravanayogesh8528
@saravanayogesh8528 12 дней назад
Congratulation sister
@skavikavi2821
@skavikavi2821 11 дней назад
சூப்பர் சிஸ்டர்
@tamilpm697
@tamilpm697 3 месяца назад
👍
@KamalDoss-to3fc
@KamalDoss-to3fc 3 месяца назад
Congrats Ma..
@udhayakumarsk5706
@udhayakumarsk5706 4 месяца назад
தமிழ் வழியில் மெயின் exam எழுதி posting வாங்குணவங்க video podunga...
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
PSTM இல்லாமல் தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றவர் காணொளி விரைவில் வெளியிட உள்ளோம்
@dhamukathan655
@dhamukathan655 4 месяца назад
​@@GeethasamyPublisherswaiting mam
@bharathiraja7928
@bharathiraja7928 3 месяца назад
Waiting mam
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 месяца назад
@@bharathiraja7928 One video already uploaded
@user-mw8ur4qp6t
@user-mw8ur4qp6t 9 дней назад
Talent Girl
@pulisekar3901
@pulisekar3901 3 месяца назад
சூப்பர் சிஸ்டர் 👌
@saravanayogesh8528
@saravanayogesh8528 12 дней назад
Super
@nishanazeer3294
@nishanazeer3294 14 дней назад
Super 👏 congrats sister
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 14 дней назад
Thank you
@parrotmonakutty1946
@parrotmonakutty1946 10 дней назад
Good sivaranjani
@parrotmonakutty1946
@parrotmonakutty1946 10 дней назад
Kathir friend amma
@vennilag1348
@vennilag1348 11 дней назад
Tq frs
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 11 дней назад
Welcome
@hemalathadeenadayalan6102
@hemalathadeenadayalan6102 3 месяца назад
Enatha nala panalum correction pandravanga kita tha iruku nala pani kuda niraya peru clear agala manasu tha kastama iruku
@prayersongs6996
@prayersongs6996 25 дней назад
Nice sister, I'm also Holy Cross college chemistry department, proud of you
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 25 дней назад
All the best
@pavipoongothai3545
@pavipoongothai3545 4 дня назад
Congratulations Madam.
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 3 дня назад
Thanks a lot
@gowrisankarsankar2425
@gowrisankarsankar2425 4 месяца назад
அப்போ தமிழ் வழியில் படித்தால் பாஸ் பன்னுவது கடினம்.எல்லோரும் ஆங்கில வழி கல்வியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள்.
@hemalathadeenadayalan6102
@hemalathadeenadayalan6102 3 месяца назад
Apdila ilanga niraya English medium students kuda clear agala na nala pana ana non ot kuda varla elame luck
@SamsathbegamA-rt7nt
@SamsathbegamA-rt7nt 4 месяца назад
Entha place neenga
@TamilEnpan
@TamilEnpan 4 месяца назад
முதலில் வாழ்த்துக்கள்..... ஆனால் ஒன்று தமிழ் மீடியம் படித்தவர்கள் நாசமா போகவேண்டிய தே தான்...... (1)தமிழ் மீடியம் மாணவர்களுக்கு தனியாக Group 1 Group 2 நடத்துங்க.... (2) பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை CBSE ஆக மாற்றுங்கள்.... ஆங்கிலத்துக்கு முக்கியதுவம் தந்து பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.... மொழிப்பாடமாக மட்டும் தமிழ் போதும்.... இல்லையென்றால் தமிழ் வழியில் படித்தவர்கள் நாசமாக போக வேண்டியது தான்
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
அப்படி ஒன்றும் இல்லை. தமிழில் எழுதியும் பதவிகள் கிடைக்கும்
@dhamukathan655
@dhamukathan655 4 месяца назад
​@@GeethasamyPublishers20: 80 ...tamil and English
@Ruben-qw3hc
@Ruben-qw3hc 3 месяца назад
20% reservation pstm koduthom tamil medium onnum tharala nasama poitom nu solrathu evlo kevalama iruku. Ipdiye ungala emathikittu iruga.
@PriyaRiya-mt5or
@PriyaRiya-mt5or 3 месяца назад
Possible.... But not easy, compared to English .....
@gurur8546
@gurur8546 Месяц назад
​@@GeethasamyPublishersno mostly tdy English medium students going to attend 2a counselling 4:1 ratio tamil students very wrost
@RanjithKumarManithan_
@RanjithKumarManithan_ 4 месяца назад
06:44 😂😂😂 gudiance mattum than kuduthaangalaa ila.... Avanga Question paper ku Famous aana Centre aache
@selvaraj2426
@selvaraj2426 4 месяца назад
உண்மை தான் எல்லாம் ஏமாற்று வேலை சாதாரண குடும்ப மக்கள் இது போன்ற தேர்வுக்கு ஆசை பட கூடாது நாம ஏதாவது கூலி வேலை பார்க்க தான் வேண்டிருக்கும் 😢😢😢😢😢
@vpalanichamypib3820
@vpalanichamypib3820 4 месяца назад
@@selvaraj2426 You are wrong. Its a wrong notion
@sonuece21
@sonuece21 4 месяца назад
Appolo doesn't provide any question papers.. they ll make students to prepare for entire syllabus and ll conduct spot test not like other institutions which make students to memorize readymade answers
@santhiyamary-by9un
@santhiyamary-by9un 26 дней назад
Tamil entha stand varikum patuchinka and polity econics science ..... Eputi entha standard varikum patikkanum
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 25 дней назад
நேர்முகத்தை முழுவதும் கேட்கவும். நீங்கள் கேட்கும் அனைத்து தகவலும் உள்ளது
@muthulakshmi-mk4kh
@muthulakshmi-mk4kh 4 месяца назад
தமிழ்ழில் எழுதினாலே மார்க் வராது ஆங்கிலத்தில் எழுதினவர்களுக்கு மட்டும் தான் நல்ல மார்க் வருகிறது
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
தமிழில் எழுதி மாநிலத்தில் பதினைந்தாவது இடம் பிடித்த தயாளன் அவர்கள் காணொளி விரைவில் வெளியிடப்படும். அவர் PSTM கிடையாது
@selvaraj2426
@selvaraj2426 4 месяца назад
எல்லாம் ஏமாற்று வேலை😂😂
@MenagaA-oq3mb
@MenagaA-oq3mb 4 месяца назад
Yes😂😂😂
@dhamukathan655
@dhamukathan655 4 месяца назад
​@@GeethasamyPublishersapo 1st 15 place la oru tamil matum thana ...! But exam attend pandravanga 55k la 40k Tamil students..
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
@@dhamukathan655 Please write the same in either in English or தமிழ். No more தங்lish
@therowdygaming341
@therowdygaming341 2 месяца назад
Akka...enakkum TNPSC pass pannanum nu aasai...
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 2 месяца назад
All the best. Prepare well
@noentry2918
@noentry2918 4 месяца назад
Tamil eluthana pass panna mudiyala.. Tamil eligibility test ethu??
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
நீங்கள் தமிழை இந்த மாதிரி எழுதினால் எப்படி வெற்றி அடைய முடியும் ?
@vijayalakshmir8492
@vijayalakshmir8492 4 месяца назад
Ippo 2a la pogum pothu intha ponnu 1st vara matangala..right..🤔
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
She will be first. She will come because she did not take the Group 2 post
@uturn3408
@uturn3408 16 дней назад
If we start as fresher can we pass please reply
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 16 дней назад
Yes. It depends upon your capacity also
@abiramiabirami4116
@abiramiabirami4116 6 дней назад
Ivaga age enna❤
@neelakantanrk7083
@neelakantanrk7083 Месяц назад
SR போகாமல் MC போனதற்கு காரணம்
@GeethasamyPublishers
@GeethasamyPublishers Месяц назад
MC is more powerful and administrative post. Now, MC is placed in Group 2 in the Interview posts.
@neelakantanrk7083
@neelakantanrk7083 Месяц назад
Now gr 2 no interview
@vigneshv9584
@vigneshv9584 4 месяца назад
வேலை கிடைச்சிறுச்சா இல்லையா
@jesril3172
@jesril3172 9 дней назад
State first ..velai கிடைக்காமல் இருக்குமா? Think
@priyamarimuthu9049
@priyamarimuthu9049 4 месяца назад
what post did she take?
@GeethasamyPublishers
@GeethasamyPublishers 4 месяца назад
Municipal Commissioner. It's there in the Interview. She will be taking the non Interview Post
@radhar8111
@radhar8111 4 месяца назад
Edhu unmaya
@Ragini13
@Ragini13 16 дней назад
Congrats 👏
Далее
HOW DID SHE WIN??
00:49
Просмотров 15 млн