Тёмный

Traditional vessels (Zishta) 

Chitra Murali's Kitchen
Подписаться 826 тыс.
Просмотров 215 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@sasikalaacmchandhramoulees32
@sasikalaacmchandhramoulees32 4 года назад
மிகவும் அத்தியாவசியமான பதிவு. பாராட்டுக்கள். பல வாரங்களாகப் பார்த்த பின் உங்கள் அநுபவ அறிவினைப் பகிரும் ஆவணப் படுத்தும் முயற்சிக்கு ஆதரவு தர இதை எழுதுகிறேன். மிக்க நன்றி, திருமதி.சித்ரா முரளி! பழைமை "பத்தாம் பசலித்தனம்" என்று மட்டமாகப் பேசியும் எழுதியும் "புதிய பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை" எனும் நுகர்வுக் கலாச்சாரம் வளர்க்கப் பட்டது. வெளிநாட்டு வியாபாரிகளின் முதலீட்டுடன். புதுமைக்காக ஆசைப் பட்டுப் பழையனவற்றை (பெற்றோர் உட்பட!) தூக்கி எறித்து பழக்கப் பட்டோம். முன்னோர் என்று குறித்ததற்குக் கோபித்துக் கொள்ளாதீர்கள்! முன்னோரைத் தூக்கி "முதியோர் இல்லம்" எனும் குப்பைத் தொட்டிகளில் வீசி விட்டுக் குழந்தைகளைக் குளிப்பாட்டக் கூட ஒரு "ப்ரொஃபஷனல் நர்ஸ்" ஐ அழைக்கிறோம் இல்லையா? நம் முன்னோர் பயன்படுத்திய பொருட்களை அப்படியே அடுத்த தலைமுறைக்குத் தந்து பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை ஆதார அநுபங்களையும் அறிவையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வந்த தலைமுறை எவ்வளவு அறிவுடையது என்பது "இப்போது" தெரிகிறது!! அதாவது, உலகத்தின் எடையளவிற்குக் குப்பைகளை, அழிவே இல்லாத செயற்கைக் குபபைகளை, உற்பத்தி செய்து குவித்து விட்ட பிறகு!! ஒரு பொருளைப் பல வேலைகளுக்கும் பயன்படுத்தி அதன் ஆயுட்காலம் முழுவதும் வைத்திருப்பது நமது பாரம்பரிய வழக்கம். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகப் பொருட்களை வைத்திருப்பது நுகர்வுக் கலாச்சாரம். நமது உடைகளில் தலைக்குக் கட்டும் துண்டு இருக்கிறதே அதை மட்டும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எத்தனை பயன்பாடுகள், கிழிந்து நைந்து "மண்ணோடு மண்ணாகும் வரை!" ஆனால், ஒரு தொப்பி? பாத்திரங்களில் ஒரு பித்தளைக் குண்டான் அல்லது பித்தளைச் சொம்பு. அதற்கு எத்தனை விதமான பயன்பாடுகள்! கடைசியில் "ஈயம் பித்தாளைக்குப் பேர்ச்சம் பழம்" ஆள் வந்து "மறுசுழற்சி" செய்ய வாங்கிச் செல்லும்வரை!! ஆனால், ஒரு ஃப்ரையிங் பான்? இப்படி அனைத்தையும் நமது இளைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுங்கள். பாராட்டுக்கள். உங்களது இந்த முயற்சி மிகவும் இன்றியமையாததாகும். இதையெல்லாம் நீங்கள், அதாவது சென்ற தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் இணைப்பாக இருக்கும் உங்கள் தலைமுறைதான் செய்ய முடியும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு "அரைகுறைப்பல்கலைக் கழகம்" நடத்தும் வியாபாரிகள், அதைவிடக் "கால்குறைப் பேராசிரிய வல்லுநர்" கூட்டத்தை வைத்துக் கொண்டு, இளைஞரிடம் "க்ராஷ் கோர்ஸ் இன் ட்ரடிஷனல் யுட்ட்ன்சில்ஸ்" என்று பணம் பிடுங்குவான்கள். தளராது செய்யுங்கள்.
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 4 года назад
உங்களுடைய அருமையான. தமிழுக்கும், பதிவுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி சசிகலா
@parvathynayer354
@parvathynayer354 3 года назад
Excellent. Clearly explained. Let us all use some our traditional implements and vessels. Only then will entrepreneurs like Meera succeed, and in turn out artisans. A way to keep India's heritage alive.
@sasikalaacmchandhramoulees32
@sasikalaacmchandhramoulees32 4 года назад
உங்களூடைய "சித்ரா முரளிஸ் கிச்சன்" யூட்யூப் பக்கத்திற்கு இவ்வளவு காலமாக வராமல் இருந்ததற்கு மிகவும் வருத்தமாக உள்ளது! நானும் என் கணவர் திரு.சந்திர மௌலீஸ்வரன் அவர்களும் கிராமப் பகுதிகளில் குழந்தைகளுக்குப் பாரம்பரியக் கல்வி முறைகளையும் பொருட்களின் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி பற்றியும் நேரடிப் பயிற்சி தந்து வருகிறோம். அதனால் "பாரம்பரிய முறைகள்" பற்றி யார் எழுதினாலும் பேசினாலும் வீடியோக்களைப் பதிவிட்டாலும் பாராட்டி ஆதரவு தருவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்! ஏனென்றால் "தமிழ்" எங்களுக்கு மிகவும் பிடித்தமான உயிராதாரம்! தமிழுடன் தொடர்புடைய அத்தனையும் பாரம்பரியப் பயன்பாடுகளும் இயற்கையோடு இசைந்த வாழ்வியல் பண்பாடுகளும் நிறைந்தது. வாழ்வியல் நெறிகள், உணவுப் பழக்கம், பேச்சுப் பண்பாடுகள், உறவுமுறைப் பாசம், மொழி ஆளுமை, ஆடை அணிகலன்கள், குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு, உணவுப் பொருட்களையும் வீட்டுப்யோகப் பொருட்களையும் சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துதல், வீடு வாசல் அமைப்பு --------- இப்படி எழுதிக் கொண்டே இருக்கலாம்! நமது பாரம்பரியங்கள் எதுவும் இயற்கைச் சூழலைப் பாதிக்காது; பிறரைச் சாராமல் தன்னிறைவிற்கு இடம் தரும்; செலவினங்களைக் குறைத்து சேமிப்பிற்கு நிறைய வாய்ப்புகளைத் தரும்; மக்கள் கூடி வாழ்ந்து அநுசரித்துக் கூட்டுக் குடும்பமாக இருக்க வழி தரும்; அப்புறம், எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவதே தெரியாமல் இயல்பாக செலவில்லாமல் (வரட்டுக் கல்வியாக ஏட்டுக் கல்வி இல்லாமல்) செயல்முறைக் கல்வியாக அனுபவக் கல்வியைத் தரும்!! இவையெல்லாம் வெறும் கௌரவ அடையாளங்களோ ஆடம்பர வேடங்களோ அல்ல என்பதை நீங்கள் நன்றாக அறித்துள்ளீர்கள் இல்லையா? இவற்றைப் பற்றியும் இளைய தலைமுறைக் கூட்டத்திற்கு அறிமுகம் செய்யுங்கள்! மீண்டும் பாரட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!! மிக்க நன்றி, வணக்கம்!
@sudhanaturals
@sudhanaturals 3 года назад
Ur interview very useful madam..u have a gud soul...u help poor people...increase employment opportunity...great mam
@mohanambalselvarathinam5681
@mohanambalselvarathinam5681 4 года назад
Samyalum isaiyum namadu parampariya vazhipaduhalum onrodu ondru pinni pinanaindu irukira uravuhal Madri useful programme innum neengal thanjai mavatathil niraya traditional thinks irujku thanks a lot
@geetakrishnamurthy6463
@geetakrishnamurthy6463 3 года назад
Superb explanation .useful tips.thank you Chitra n Zishta Meera.
@sowmyaramachandran5887
@sowmyaramachandran5887 Год назад
Really useful Video Chitra Mam you are bringing unknown things to us. Zishta Mam empowering many people through NGO. God bless
@parvathynayer354
@parvathynayer354 3 года назад
Thank you Chitra for allowing this lady the opportunity to speak to us.
@LC-en8io
@LC-en8io 4 года назад
First Class...Zishta, Your dedicated effort to bring back tradition is a blessing for us. Appreciate...instead of leather for knife cover please help with wood cover
@chandralekha6296
@chandralekha6296 4 года назад
An interview with Zishta about Traditional Vessel is very useful to all. Thank you so much 👌👌👍👍
@svasudhasarangapani7678
@svasudhasarangapani7678 4 года назад
What dedication and knowledge this Madam has!! Good wishes.
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 4 года назад
Superb info. Our ancestor used to follow Food, Clothing & Shelter based on the region they belongs- thinking about their temperature, culture and their family tradition. Recent 80 years we slowly demolished all our own traditions and followed something totally against to our DNA hence faced so many health issues. Again, it’s come back let’s follow our tradition according to their landscape. Excellent video, worth watching it Founder is having good knowledge and she shared openly to transfer the knowledge. Very good initiative mam Superb I wanted to buy a wooden box ( those traditional trunk box type) We have one which is almost 75 year old we need one more hence asking If you know any place please share..
@jayashreemahadevan7020
@jayashreemahadevan7020 4 года назад
U r really very appreciative of the good things of life... keep it up mam
@girijaswaminathan9596
@girijaswaminathan9596 3 года назад
Fantastic ma so happy youngsters like you have taken so much interest in our artisan and travelled wide and far to get each and every product in turn seeing that these arts flourish. Great job. Happy about the T Nagar. Shop. Will visit
@ksramani8712
@ksramani8712 4 года назад
Good effort to upkeep our traditonal vessals by Zishta is really appreciable and thanks to chitra how you find this value service given by Zishta to us - I will buy these items shortly as- now a days gents like me are more busy in kitchen after retirement & follower of both agrahara & chitra kitchens
@lalithasanthanam1712
@lalithasanthanam1712 4 года назад
மதிய வணக்கம் சித்ரா 🙏 பழமையான பாத்திரங்கள் மீண்டும் மக்களிடம் வந்து சேர்ந்து நமது பாரம் பரியம் தழைத்து மக்கள் நோயின்றி வாழ வேண்டும்
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
21:25 oxidised green colour= களிம்பு 23:05 it's called வங்க பற்பம் (Vanga Bhasmam) in Tamil
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 года назад
Very well explained. Good work Chitra ji. Hats off to Meera mam. Crystal clear voice and excellent Tamil. Hope she is from Tirunelveli 💐💐💐
@suthakarfso7596
@suthakarfso7596 4 года назад
Super Chitra madam. Nice to see this video. Bring back our good old tradition
@CharuNeeru
@CharuNeeru 4 года назад
i have bought from zishta.. its a fantastic shop with quality vessels. Do not hesitate to buy from Zishta
@narambunathanbalaji9
@narambunathanbalaji9 4 года назад
charumathy shankar888டனற௪5ற்ற8899999999999999888887ன4௫௬5431ன்ன999டட99ணடடனனடடடணடடடடடமபயற
@lakshmigayu
@lakshmigayu 3 года назад
In kerala, we use claypots after seasoning.. For using on gas top it is better to season the claypots before we start cooking. Nice collection 👌🏻 Very good interview
@gurusaran9484
@gurusaran9484 4 года назад
வணக்கம் சித்ரா. மிகவும் பயனுள்ள பாரம்பரிய பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. கல்சட்டியை எப்படி பழக்குவது என்பது குறித்து சொல்லவும்.
@rajeswariramanan2516
@rajeswariramanan2516 4 года назад
Very informative, useful and different vlog. She is so knowledgeable. Thank you Chitra ji.
@elakiyasenthan3834
@elakiyasenthan3834 3 года назад
If I would have got lot of money... I would buy all these stuffs❤❤❤❤
@nirmalaramakrishnan5658
@nirmalaramakrishnan5658 3 года назад
it's a world known fact that kumbakonam is very famous for pithalai ( brass ) & vengalam ( bronze ) vessels !! but , u have brought everything from far off places !! it will be very nice if u promote & support our own kumbakonam artisans & labourers also !! 👍
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 2 года назад
கும்பகோணத்தில் உள்ள பழைமையான தொழில் முளைவோர்களை தொடர்பு கொண்டு தமிழர்களை வாழ செய்யுங்கள்
@umanagaswamy1180
@umanagaswamy1180 4 года назад
Absolutely fascinating and useful, great job Chitra and Meera!
@jayashreemahadevan7020
@jayashreemahadevan7020 4 года назад
Mam. A very good evening....we very recently purchased a kalchatti from Zishta mam and it's very good..kudos to Meera mam for her good intentions...and u also mam... God bless you both mam
@Zishta
@Zishta 4 года назад
Humbles. Thank you
@sadashobha4768
@sadashobha4768 4 года назад
Nanum vangieruken kalsatti,iron,rasam patram,pot awesome your products
@Zishta
@Zishta 4 года назад
Thank you so much
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 года назад
vanakkam mams, This video was quite infomative mam. ZInc protects antioxidants, Eeyam diabetics thadukkum , good for blood circulation endru Meera mam niraya vishayangal share seidhar. @10.09, haha, good one. Coffee filterla IVLO vishayam irukkaaaaaaaaaa? Thayir kalchatti enna cute!!!!!!!!!! Vettiver mat !!!!!! oh suuper! Thank you mam and Sir for this useful post.
@annapurnakrishnamurthy2667
@annapurnakrishnamurthy2667 3 года назад
I am so happy to see this program.Wish you all the best.lts great to revive our old dying art and support the artisans.May our old traditions and artefacts survive for long long times.
@archanarajagopalan6696
@archanarajagopalan6696 4 года назад
Wonderful explanation given by founder.. appreciate her interest and effort. Good effort by all three of them working towards it 👏👏
@jeyanthisuresh1690
@jeyanthisuresh1690 4 года назад
Wonderful video What you said about brass is absolutely correct , it’s famous at Maharashtra only
@sandhya1290
@sandhya1290 4 года назад
Awesome very amazing ma’am ... I just love your involvement towards antique items... lovely.... I also love these good healthy items ... thank you so much I am sharing it with my mom and family
@kamalavenugopal6826
@kamalavenugopal6826 4 года назад
Eya sombu can be used for Thayir urai uutha n more store panna
@Zishta
@Zishta 3 года назад
Yes Thanks🤗 Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@வணக்கம்தமிழகம்-ய9ப
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மண் மணம் காக்கும் இனிய சேவைகளுக்கு ❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Zishta
@Zishta 3 года назад
🤗Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@HemaLatha-mg4sh
@HemaLatha-mg4sh 3 года назад
Wonderful explanations by founder
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 4 года назад
Super video chitra madam and very useful video also thnx to chitra madam
@madhusundararajan9543
@madhusundararajan9543 4 года назад
I have lot of Zishta's products. They are wonderful and Meera is, a,n awesome person.
@Zishta
@Zishta 4 года назад
Many thanks madhu!
@ramamanohar8446
@ramamanohar8446 4 года назад
Nice to see my fav Chitra Murali speaking to my close friend Meera! Zishta has awesome traditional products.
@Zishta
@Zishta 4 года назад
Thank you Rama
@bharathipria3054
@bharathipria3054 2 года назад
Mam, i got a Vengala pathiram for cooking but after the first wash black dots started appearing in it. Can I ise the dish for cooking? And as a request , can you please post a video on how to check the quality of vengala pathiram before buying and the procedures to be followed before we strat to use it.
@Lakshmi-jg1bm
@Lakshmi-jg1bm 4 года назад
Zishta products are superb
@Zishta
@Zishta 3 года назад
Thanks🤗 Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@shalinisri1808
@shalinisri1808 4 года назад
Hi Chitra mam very warm gud afternoon very very neat & clear explanation of traditional vessels Hope let us and our next generation were knew lot of things thanks for both
@ramachakkaravarthy5951
@ramachakkaravarthy5951 4 года назад
Very useful information about the traditional vessels with clear explanation in the video very useful for younger generation also thanks for sharing this valuable vlog
@saradham1881
@saradham1881 4 года назад
Video on traditional vessels was wonderful and interest ing.
@jayashreejagadeeswaran1974
@jayashreejagadeeswaran1974 2 года назад
Thanks for bringing back our treasures 🙏
@ramapriya2674
@ramapriya2674 4 года назад
Very nice and informative video
@subashinis9156
@subashinis9156 3 года назад
Very very useful...informative....vdo🤗🤗🤗
@savi3334
@savi3334 4 года назад
Hi chithra ka inniki vlog arumai nalla vilakkama chonnadhu romba superrrr motthathil super super
@sarumathi7533
@sarumathi7533 4 года назад
Wow, very very useful video, Lot of information shared in video
@vanigomathy7499
@vanigomathy7499 4 года назад
Hai mam romba happya iruku pazaya portukalai partharhu kandipa use for me mam I saved this video very happy and once again thanks for u
@5Indira5
@5Indira5 Год назад
Can u make one video in English ...how to clean stone pot ?? How to season clay and stone pot , dos and don'ts ..what do u mean by treated pot or untreated pot ??
@chithraganesan4058
@chithraganesan4058 4 года назад
உலகளாவிய தொழிலாளர்களை முன்னேற்ற எடுத்த முயற்சி . சபாஷ்.
@YaminiS-vb3kc
@YaminiS-vb3kc 3 года назад
Very well explained
@jayanthinatarajan8369
@jayanthinatarajan8369 2 года назад
Very useful information thank u
@mathiyazhaganramalingam2254
@mathiyazhaganramalingam2254 2 года назад
Corporate la irukuravanga dhan unga site irundhu vaanga mudium. Aanalum man chatti 450 romba overa theriyala?
@susheelagupta2331
@susheelagupta2331 3 года назад
Hi, very nice video I want to know origin of tin, eyya chombu
@vinodsr2589
@vinodsr2589 4 года назад
Very useful chithra madam
@VadivuKitchenWireBaskets
@VadivuKitchenWireBaskets 4 года назад
👌🤩Chitra Traditional and healthy cookware. Glad to hear the shop is in Bangalore. Definitely I will visit and buy some essential vessels. After buying I will get to know Chitra 👍
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 4 года назад
Okay vadivu maa👍👍
@malaranjan6103
@malaranjan6103 4 года назад
மிக அருமை நல்ல விடயம் பழமை புதுமையாகிறது 🌹❤️🌹❤️🌹❤️🌹❤️
@shanthia2449
@shanthia2449 4 года назад
Very good information. Thank you chitra
@vijayalakshmi4829
@vijayalakshmi4829 4 года назад
Chitra man I am really wonderstruck with ur marketing skills, can I know where u purchased ur vessels, which were used during avial preparation
@Zishta
@Zishta 3 года назад
Please visit here for more information: www.zishta.com 🤗Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@m.geetha2256
@m.geetha2256 4 года назад
Very useful and informative video. Thanks to both of u
@ushakrishnan8944
@ushakrishnan8944 3 года назад
Crisp and clear tone
@Zishta
@Zishta 3 года назад
Thanks🤗 Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@devianushyadevianushya7513
@devianushyadevianushya7513 4 года назад
Wow what a explanation super
@malininatarajan4739
@malininatarajan4739 Год назад
Very useful video
@karpagammadam7145
@karpagammadam7145 4 года назад
good zishta nice products
@Zishta
@Zishta 3 года назад
Thanks🤗 Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@priyaaswath8330
@priyaaswath8330 4 года назад
hi mam,informative interview...bring these informative interviews...
@sasikalaVijayakumar
@sasikalaVijayakumar 3 года назад
Iron kauai epping seasoning seyyanum selling chitra akkaa please
@meetpavi
@meetpavi 4 года назад
Does curd soapstone need to be seasoned?
@Zishta
@Zishta 3 года назад
Please watch the videos here for more details🙂 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fRZZ1-P-fMY.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1FcdLCVmmc4.html
@meenasubramanian8584
@meenasubramanian8584 4 года назад
Nice and informative video .Very clear and crisp ! All good wishes to her for getting more successes. Thanks to Chitra madam for giving us an opportunity to get to know about Zishta
@bhavanithakur9428
@bhavanithakur9428 3 года назад
How to clean and maintain these things if u can give information on that more people will buy these, people are lil hesitant coz of fast lifestyle,and also please English subtitles needed,,if u want other state people also to buy thses
@radharangarajan9313
@radharangarajan9313 4 года назад
I know little about zishta,thanks Chithra for this useful video.
@kamalabalasubramanian3925
@kamalabalasubramanian3925 4 года назад
Super Chitra thanks
@prernasharma5710
@prernasharma5710 3 года назад
Ma'am lovely collection. Is your clay cookware from Zishta too?
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 года назад
Yes
@deepashree824
@deepashree824 4 года назад
Zishta is sooperb i ve used, very good job, Zishta🙏
@chitraraja2700
@chitraraja2700 4 года назад
Wonderful to see your video Meera. Many times, I remember jodhpur shopping with you. Chitra Raja.
@Zishta
@Zishta 4 года назад
Thank you! A lovely time shopping in Rajasthan!
@chitranarayan9450
@chitranarayan9450 4 года назад
Very good information. Sengottai dosai kal romba nanna irukum.
@kiruthigasaba2059
@kiruthigasaba2059 3 года назад
Wow.. excellent video...Mam..! May I know the price of coffee filter,Anjarai petti,dosakal.
@Zishta
@Zishta 3 года назад
Hi, request you to kindly visit www.zishta.com to order online or whatsapp us at 6360966871 and we would be glad to assist you. Thank you
@harinisuresh5265
@harinisuresh5265 4 года назад
Informative video. கற்சட்டியில. தயிர் தோய்தால் எவ்வளவு நேரம் புளிக்காமல் இருக்கும். Cost enna mam.1ltr capacity.
@priyasenathipathi1353
@priyasenathipathi1353 4 года назад
24 மணி
@gowrithangaraj7026
@gowrithangaraj7026 4 года назад
Amma semma information.enaku epdi filter coffee poda teriyathu one day Soli thanga.nenga Soli thanthathuku aparam na oru filter vanganum.so vema vedio upload panunga Amma.
@ravichander8411
@ravichander8411 4 года назад
Wow suoer mam nice
@sanket7612
@sanket7612 4 года назад
Hi Mam, very useful information, now a days we are much far away from all this product. 👍👍👍
@maheshmathavan413
@maheshmathavan413 4 года назад
Very nice and excellent useful this video
@yashuviju973
@yashuviju973 3 года назад
Madam i am from karnataka and i am not getting your language. Please tell me can we prepare sambar in tin coated brass vessel and can we boil the milk also in brass vessel. Please reply me i am waiting. Please please
@kayalvizhiashokkumar8128
@kayalvizhiashokkumar8128 3 года назад
Hi yashu viju .yes we can prepare .but after cooking suddenly you have to transfer to another vessel.
@kayalvizhiashokkumar8128
@kayalvizhiashokkumar8128 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wfvS2ERF9nk.html
@kayalvizhiashokkumar8128
@kayalvizhiashokkumar8128 3 года назад
If you have more dought please see the above link.she explain very well
@prabharp2082
@prabharp2082 4 года назад
madam,may i know the diameter of parupu uruli ..is it small,medium or large from zishta website?
@Zishta
@Zishta 3 года назад
Hi, Please contact us here for more details enquiry@zishta.com +91 6360966871 Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 4 года назад
Very nice products 👌👌 👌👌 👌
@attalurisrividhya9200
@attalurisrividhya9200 4 года назад
Hi ka. All are very beautiful and healthy too. I need some utensils. Cost therinja nanna erukum
@vignesh9458
@vignesh9458 3 года назад
Pithalai vengalam rendum ondra? Pls clear my doubt.
@Zishta
@Zishta 3 года назад
Pithalai is brass, an alloy of copper and zinc. Vengalam is bronze, an alloy of copper and tin.
@premaiyer4312
@premaiyer4312 3 года назад
Meera mam engalaka b'lore address pls kudango iwill try this products tq mam nalla explain panningo
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 года назад
Zishta, 1676, 17th main, 2nd phase, JP nagar, Bangalore. Behind central mall. Phone 6360966871 We are open 7 days a week from 10am to 7pm on weekdays and 11am to 7pm on Sundays.
@kandhapotri8156
@kandhapotri8156 3 года назад
Mam do they ship to Chennai? Have you bought anything pls guide mam I am planning to buy.
@Zishta
@Zishta 3 года назад
Hi Kandha🙂 we ship all across the country and abroad. Pls subscribe to our RU-vid channel and visit www.zishta.com to place the order ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@kandhapotri8156
@kandhapotri8156 3 года назад
@@Zishtathanks for ur reply. I have few doubts in buying iron and man pathiram. Will u reply through WhatsApp?
@Zishta
@Zishta 3 года назад
@@kandhapotri8156 we will surely message back. Just overloaded with a lot of messages post the live show last night. Just be patient with us.
@mizzle_333
@mizzle_333 3 года назад
Can we cook citrus food or sambar in cast iron cook were
@Zishta
@Zishta 3 года назад
Hi, no, citrus food should not be cooked longer in casr iron as excess iron leaches into the food cooked in it.
@shanthiraj3253
@shanthiraj3253 4 года назад
Excellent info . Thanks chitra
@brindaparameswaran3795
@brindaparameswaran3795 4 года назад
Kalchattiyil Keerai masikkalam . Arisimavai karaithu keeraiyil ooththalam . Vattha kuzhambu vaikkalaam
@jayam9772
@jayam9772 4 года назад
Super it is very useful for new generations
@nagalakshmi2258
@nagalakshmi2258 2 года назад
Excellent expl
@honeybee3160
@honeybee3160 3 года назад
What is inside Eeya chombu? Eeyam or tin. இய சொம்பு உள்ள பூசினது என்ன? டின் இருக்கா.
@Zishta
@Zishta 3 года назад
Eeya chombu is made of the metal Tin.
@sunitharanga5779
@sunitharanga5779 2 года назад
how to clean old blackish eeya shombu.
@sushmaramakrishnan823
@sushmaramakrishnan823 4 года назад
Awesome & Exteamly useful video ☺!!!
@Zishta
@Zishta 3 года назад
Thanks Subscribe to Zishta RU-vid Channel & Learn the Traditional Wisdom about Handcrafted Cookware & Lifestyle Products - ru-vid.com/show-UCPmAZxTFJGjZ1Pkhv8Dke7Q
@JayashreeShreedharan-dq9hi
@JayashreeShreedharan-dq9hi Год назад
Very nice 👌
@santhipriyate2724
@santhipriyate2724 3 года назад
Can this iyya patram dishwasher friendly?
@Zishta
@Zishta 3 года назад
Hi it is better to avoid dish washer for eeya chombu as we have had situations where it got a bit out of shape.
@indumatijoshi3144
@indumatijoshi3144 4 года назад
As I like and know more about good things if our traditional. But want to know more,as I like chitra videos,it would be better to understand more about if English captions are added to the video. Very helpful to ppl like me who don't know tamil
@ushamurali5255
@ushamurali5255 4 года назад
Informative, eeya sombu for rasam is good
Далее
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,9 млн
Sunday Vlog | How to plan a day yourself ?
15:40
Просмотров 314 тыс.
Fridge Tour/ Tips for fridge organisation
12:16
Просмотров 679 тыс.
Vlog | Zista Shop tour  | tnagar
12:10
Просмотров 150 тыс.
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,9 млн