Тёмный
No video :(

Treatment For Sinus ,cold ,nose blockage /jala neti kriya technique By Dr.Lakshmi Andiappan in Tamil 

Lakshmi andiappan yoga
Подписаться 307 тыс.
Просмотров 297 тыс.
50% 1

#CureForSinus#FrequentCold#Respiratoryproblems#
Yoga for Sinus Part 1 link: • Yoga To Cure Sinus Pro...

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 459   
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 3 года назад
வணக்கம் மேடம் , உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் பயிற்சி அளிக்கும் விதம் எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது எப்போதும் சிறப்பு. கர்ப்ப காலத்திலும் எங்களுக்காக பயிற்சி கற்று தருவதற்கு குருவான உங்களுக்கும் உள்ளிருக்கும் குழந்தைக்கும் நன்றிகள். Very usefull video , Thank u mam
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 года назад
மிகவும் அற்புதமான தகவல். கல் உப்பை பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி. சமையலுக்கு கல் உப்பை முருங்கை இலை சேர்த்து வறுத்து எடுத்து பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. மிகவும் நிதானமாக ஜால நேர்த்தி செய்தல் குறித்து கொடுத்த விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
@vijaysethupathi693
@vijaysethupathi693 Год назад
எப்படி கல்உப்பு முருங்கை இலை வருத்து எடுப்பது
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Год назад
@@vijaysethupathi693 வணக்கம். ஒரு இரும்பு வடைச் சட்டியில் (சில இடங்களில் வாணலி என்று சொல்வார்கள்) கல் உப்பை போட்டு மிதமான தீயில் வறுக்கவும், தொடர்ந்து வறுக்கும் போது படிபடி என்று வெடிக்கும். அந்த மாதிரி வெடிக்கும் போது உப்பு முழுவதையும் நன்றாக கிளறி விடவும். கிளறி விட மரத்தில் இருந்து வெட்டி எடுத்த காய்ந்த குச்சியை பயன்படுத்தி கொள்ளலாம். பத்து பதினைந்து நிமிடங்கள் வறுத்த பிறகு லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும், அப்போது முருங்கை கீரையை போட்டு கிளறி விட்டு இறக்கவும். உப்பு நல்ல சூடாக இருக்கும், நன்றாக ஆறிய பிறகு மண் பானை அல்லது பீங்கான் கலனில் போட்டு வைத்து தேவைப்படும் போது தினமும் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் உப்பை போட்டு வைக்க வேண்டாம். சாதாரண உப்பு போதும். அயோடைசுடு உப்பு எல்லாம் தேவையில்லை. கடைகளில் எந்த ரசாயனமும் சேர்க்காத உப்பு ஒரு கிலோ எட்டு ரூபாய்க்கு கிடைக்கும். சில இடங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது. நலம் வாழ நாளும் செய்யுங்கள் யோகாசனம். நன்றி.
@thurkaramesh1847
@thurkaramesh1847 3 года назад
This demonstration was helpful for my long-term syness issues. Thank you
@s.madhavan4568
@s.madhavan4568 2 года назад
இந்த யோகா பயிற்சி தினமும் செய்கின்றேன் நீங்கள் சொல்வது சரிதான்
@muthupandi8395
@muthupandi8395 3 года назад
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vilayadabdulla4757
@vilayadabdulla4757 2 года назад
Dear Dr Appreciated for your useful message to demonstrate the common innocent people you are such a great real doctor 🙏
@thamizharasi....1269
@thamizharasi....1269 2 года назад
Yes
@akilaakhila2789
@akilaakhila2789 3 года назад
Hi, mam happy that you are pregnant take care of your health 😍
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
THANK U SO MUCH
@user-em4gt7me9g
@user-em4gt7me9g Год назад
Jala means water, neti means pot soldringa .(Neti means keriya) keriya means action. Jala Neti means nestril cleansing
@rekhasampath7233
@rekhasampath7233 Год назад
Indha problem ipo romba adhigamagidichi Mam, ennala normal ahh irukka mudiyala… eppavum tablet ahh carry pannitu irukken… ipo ellam adhu kuda work aagala… rombave bayandhutten… ipo dha oru nambikkai varudhu…. Gonna to try dis very soon…. Tqs a lott mam … pala varuda thedalukkana vidai ena ninaikkiren…..
@anandann6415
@anandann6415 3 года назад
Good service your family many years 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 thanks again.
@nivasniva8790
@nivasniva8790 3 года назад
Very useful information doctor.. Thank you so much for your valuable information doctor
@positivestar001
@positivestar001 3 года назад
Your yoga reach all over d the world madam thank you
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Wow, thank you
@keerthibala12
@keerthibala12 3 года назад
Superb mam . Ulcer problem and allergy sinusitis both irukravangaluku oru video panning. Bcoz ulcer ku kapalabathi pannalama
@113rinaldi.s5
@113rinaldi.s5 3 года назад
Happy to see ur video after so many days😍😍😍😍😍😍
@musicminds1656
@musicminds1656 3 года назад
Thanks Madam,very useful to me 🙏🙏🙏
@srajasekar72
@srajasekar72 3 года назад
Seems to be useful. Will try. Thanks for your effort in spite of pregnant. Pray god for blessed baby.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Thanks a lot
@shalinishalini6599
@shalinishalini6599 3 года назад
Congrats mam happy to hear u r pregnant take care mam🌹🌹🌹🌹🌷🌷🌷
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Thanks a lot
@yassararafath.5375
@yassararafath.5375 3 года назад
கர்ப்பமா?வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்குவான்.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
thank u soooo much
@subramanianvadiveelsubrama6767
@subramanianvadiveelsubrama6767 3 года назад
வாழ்த்துகள் மேம் உமது செயல் !!!
@jayanthy1
@jayanthy1 2 года назад
You taught netri very well Thank you so much
@francoislemoin5412
@francoislemoin5412 3 года назад
amazing. this looks like an excellent technique. Could you perhaps also demonstrate how to blow your nose properly, in a short video?
@durairaj8188
@durairaj8188 3 года назад
Valthukkal Madam, very useful at this climatic condition, God bless and take care!
@shalinishalini6599
@shalinishalini6599 3 года назад
Hi mam hw r u ,i am doing yoga by seeing your videos its very useful thank u mam🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
All the best
@yassararafath.5375
@yassararafath.5375 3 года назад
அருமை!குரு மாதா.
@yassararafath5370
@yassararafath5370 3 года назад
Super Akka
@knkathiravan6896
@knkathiravan6896 3 года назад
Good information... happy madam...
@veeralakshmir4261
@veeralakshmir4261 3 года назад
நெஞ்சு சளி சரியாவதற்கு வழி கூறுங்கள்
@TRAVELER_LI
@TRAVELER_LI 3 года назад
கற்பூரம் எடுத்துக்கோங்க அப்புறம் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி கற்பூரம் எண்ணெயில் போட்டு நெஞ்சின் மீது தேயிங்க எல்லாம் கரயும் அப்ரம் இந்த வீடியோ மாத்ரி பணுங்க சரி அகிரும்.
@tommykids635
@tommykids635 2 года назад
Lemon juice kudinga... Sari aagum quick ah
@gomathielango2073
@gomathielango2073 3 года назад
Mam enakku fan air nose la pona kuda cold, thummal vanthurudhu. One year ku munnadi cold air, winter season mattum than cold pudikkum. Enakku ethavathu solution sollunga mam.ithunalaye na Fan pottukkama
@HAmuruga
@HAmuruga 4 месяца назад
Thanks you doctor its very useful 💯
@dineshkumarm5793
@dineshkumarm5793 3 года назад
Super madam romba help full ah eruku
@samuelkingston4572
@samuelkingston4572 3 года назад
Very Excellent Practice👍Thank you 🌹
@gomasanthony6694
@gomasanthony6694 Год назад
Thank you very much dr latchumy andiappan,
@pathmakugan2529
@pathmakugan2529 3 года назад
வணக்கம் டாக்டர் சிறுநீருட ன் protein வெளியேறுதல். என்ன யோகா செய்யலாம்? Please
@tamilarasanvijay9514
@tamilarasanvijay9514 2 года назад
Thank you very much it's very useful
@MASTEROFART_CRAFT
@MASTEROFART_CRAFT 3 года назад
Thanks mam. it is very useful
@arunrani3070
@arunrani3070 Год назад
I watched your vedios..amazing
@mani6678
@mani6678 2 года назад
மேடம்....எனக்கு சுமார் நாற்பதாண்டு காலமாக காலை நேரத்தில் மட்டும் எழுந்தவுடன் தும்மலுடன் நீர்த்த சளியும் வருகிறது. மாலை நேரத்தில் சற்று தூங்கி எழுந்தாலும் அதேபோல் தும்மலுடன் நீர்த்த சளி வருகிறது. இதுதான் சைனசோ என்று எண்ணிக்கொண்டு இது அதிகமாக இருந்த ஒரு சமயம் திருச்சியில் இருந்த ஒரு அனுபவமிக்க ஒரு டாக்டரிடம் காண்பித்ததற்கு கண்களுக்கு கீழே அழுத்திப் பார்த்துவிட்டு உனக்கு சைனஸ் இல்லையே என்று தெரிவித்து சில மருந்துகளை கொடுத்தார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே கதை ஆரம்பித்துவிட்டது. இப்போது நீங்கள் சொல்லும் வைத்தியம் செய்து பார்க்கலாமா? கீழேயுள்ள லிங்கில் உள்ள மூச்சுப் பயிற்சியை செய்துவிட்டு பின்னர் இதனை மேற்கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். அந்த லிங்கில் அநேகம் உள்ளது. அதில் எதனை மேற்கொள்வது என்பது தெரியவில்லையே. மிக்க நன்றி.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
try the full video sir. it will help u. if u have severe problem lakshmiandiappanyoga.com/book-appointment/ book an appointment and take classes from my centre we will make u alright
@khajakhizar802
@khajakhizar802 2 года назад
Very good message thank you
@SMSM-gd5dt
@SMSM-gd5dt 3 года назад
Useful video. New subscriber from USA. I have nasal polyps . What can I do to reduce that ??
@chola4
@chola4 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி..
@p.chitra0276
@p.chitra0276 3 года назад
Hi mam, Happy to see u mam after long time..
@pragathidhanvi
@pragathidhanvi 3 года назад
Mam yen ivolo naal unga video kanum unga videoyava romba miss panen
@kalaipk1986
@kalaipk1986 3 года назад
Thanks the video madam🙏. Am having much nose block while less dust and chill air or in the winter time . Am unable to sleep also due to this block. Ever day am using the oritrivin drops . Can I take this treatment?? Pls advise. Much appreciated for this video while you are carrying mother and posting for us 🙏🙏🙏
@masterbadminton7400
@masterbadminton7400 2 года назад
Same problem I have
@mjg3469
@mjg3469 3 года назад
Already surgery pannita mam thurumba block aagiduchi nose thanks mam na try pandra mam 👍🏻🙏🏻
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointemnt i will call u and see ur reports
@jagadheesanelumalai2913
@jagadheesanelumalai2913 7 месяцев назад
Operation பன்னா nose block சரியாகதா pls help
@anushiya3267
@anushiya3267 3 года назад
Super ma 🙏🙏 nandri
@parthibanmoorthy7143
@parthibanmoorthy7143 3 года назад
Please take care madam.. thank you...
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Thank you, I will
@henrynathan9130
@henrynathan9130 3 года назад
Thank you sister God bless you
@anithadolly3881
@anithadolly3881 2 года назад
Super mam really useful video tq so much mam 😊
@malarkodi6391
@malarkodi6391 6 месяцев назад
Very very Thank you Mam Roomba use fulla eruku, super Resalt mam yenakum sinus Havya erukum mam pada paduthi.yeaduthum .
@muralikurup3000
@muralikurup3000 2 года назад
Vanakkam doctor🙏🏻.Is it normal to have an unpleasant feel in our nose and throat after doing this jala neti treatment.This is because just now I tried doing it because I was having sinus block for the past two weeks.I got instant relieve by doing it.However I can still feel my flu and feel slightly uneasy in my throat.Is it totally normal to have these symptoms?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
yeah its normal to feel that way
@albinpaulraj9266
@albinpaulraj9266 3 года назад
Nice madam, useful information
@lathauday5076
@lathauday5076 3 года назад
Congratulations sister
@pavitheja2536
@pavitheja2536 3 года назад
மேடம் என் கணவருக்கு தினமும் மூக்கில் நீர் வடிந்து கொண்டே இருக்கிறது. தலைவலி தினமும் உள்ளது. நீர் ஆவி பிடித்தல் மட்டுமே செய்து வருகிறார் . மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.எங்களுக்கு பதில் தருமாறு அன்புடன் வேண்டுக்கோள்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்க காத்திருக்கிறோம்
@sugunat1653
@sugunat1653 2 года назад
athanudan muchi peyarchi seithal sariyagum.
@kthiruvikraman8015
@kthiruvikraman8015 3 года назад
Super madam congratulations mam by Selvi
@abinshaa4658
@abinshaa4658 3 года назад
Hi mam...what to do for wheezing problem???...is there any yosa practice for wheezing???
@aganisha5778
@aganisha5778 3 года назад
O what a treatmant 👍👍👌👌
@chinnaiahchinnaiah5507
@chinnaiahchinnaiah5507 2 года назад
Nandri docter.🙏🙏
@m.barathiraja296
@m.barathiraja296 3 года назад
Hi mam how are you ?happy to see you a long days. I am waiting for your video .happy to say I lost my 11kg in following your video becoming a Healthy lifestyle & (thyroid )trysecond baby also pls blessing.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
advance congratulations and wishes for ur second pregnancy lakshmiandiappanyoga.com/book-appointment/
@m.barathiraja296
@m.barathiraja296 3 года назад
@@Lakshmiandiappanyoga Thankyou mam
@dhanalakshmi6460
@dhanalakshmi6460 3 года назад
Take care ur health mam thank you for ur vedio
@premkumarjegan7877
@premkumarjegan7877 3 года назад
Nice tips
@pvimala7965
@pvimala7965 3 года назад
@@Lakshmiandiappanyoga ஈஎஎத
@balasubramanianr7400
@balasubramanianr7400 3 года назад
Thank u very much madam super super
@dayondayon639
@dayondayon639 3 года назад
Fantastic job mam...na online la order pani try pannunen full cold vanthtu..but yantha nasal la pot vidramo athaye nasal la thaa water expose aagthu ithu crt ah mam
@vimalaprabhaharan9922
@vimalaprabhaharan9922 3 года назад
Very useful tips mam🌹🌹🌹
@PrabuAkshayaa
@PrabuAkshayaa 2 года назад
Conceive ah irkum podhu kooda ivlo demo kudukringa thank u mam, vazhga valamudan
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
thank u
@loveemakelifebeautiful
@loveemakelifebeautiful Год назад
Mam how to reduce snoring? Please post video about snoring
@yogarajan2077
@yogarajan2077 Год назад
Madam.. Any home remedies for 3 yrs child for cough and cold.. Your suggestion madam
@ajaj4322
@ajaj4322 3 года назад
Akka semma innum niraya vid podunga
@sujathasekar460
@sujathasekar460 3 года назад
Thank u sister ❤🙏
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 года назад
Thank you so much Dr 🙏
@dnatraj2778
@dnatraj2778 2 года назад
Thank you so much mam ....
@jeevarathinam5928
@jeevarathinam5928 3 года назад
Very helpful message during current situation thank u madam
@BalachandarP1998
@BalachandarP1998 Год назад
Mam, one doubt left nose adaippu irukku first , left side ahh salt water vidanum ahhh illa right side vidanum ahh ????
@leelasoundar849
@leelasoundar849 3 года назад
Very useful video mam I fount your video from way2 news app mam Your video is published in way 2 app mam
@emptyheart8483
@emptyheart8483 3 года назад
Mam Bartholin cyst cure aaga yoga senji kaatunga mam🙏
@sarikajanakan2420
@sarikajanakan2420 3 года назад
I need this .. thanks you for this video ❤️👍🏻
@priyankapriya893
@priyankapriya893 2 года назад
Doctor I m 16 weeks pregnant... I m suffering from sinusitis for the past 20 days... Everyday I woke up with severe headache which last for the whole day... Really it's annoying me badly... I couldn't even have interest in taking food because of this continue pain around all my face and head...I can't even able to enjoy my pregnancy journey...Plz tell me this would have help me or not? Help me mam plzzzzz
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ call me or fix an appointment i will call u
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech Год назад
Vazhga Valamudan amma
@maheshbabut.s.7600
@maheshbabut.s.7600 3 года назад
Mam evlo naal panna indha sinus problem sari aagum mam
@samuelericsonp8318
@samuelericsonp8318 3 года назад
Good evening madam, I heard about Guruji's demise this morning, I was deeply saddened on hearing this. May his soul rest in peace and may God continue to comfort every member of his family and every devotee to take this up
@manikandanrajendran9369
@manikandanrajendran9369 Год назад
வணக்கம்,மூக்கில் சதை வளர்ச்சிக்கு என்ன சிகிச்சை செய்வது மேடம்.(வயது 12)
@subramanianvadiveelsubrama6767
@subramanianvadiveelsubrama6767 3 года назад
நன்றி மேம் எனக்கு வெர்டிகோ பிரச்சினை இருந்தது உமது பயிற்சியை செய்து தற்போது சற்று குறைந்து உள்ளது தொடர்ந்து செய்துவருகிறேன் இன்னும் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்..
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
if u do it correctly with in 15 days u will be 75 % alright
@rnathan70
@rnathan70 3 года назад
Very good exercise for all
@NaturesFit
@NaturesFit 2 года назад
Very good video 😊
@suganya13
@suganya13 3 года назад
Congrats mam
@laconic007
@laconic007 3 года назад
Very helpful thank you Mam
@shanthishanthi4640
@shanthishanthi4640 3 года назад
🙏🙏👍👍💐💐 super, Thank Thank you
@kavitharajkumar8078
@kavitharajkumar8078 3 года назад
Very useful video for this right situation mam👍🏻
@gunasekar6780
@gunasekar6780 3 года назад
Mam doubt, Cooking Kal uppu podlama, ila jala salt vikranga atha use pananuma.
@dharaneeshdharaneeshwaran144
@dharaneeshdharaneeshwaran144 2 года назад
Thank🌹🌹🙏 you mam
@sivakumar-ej6bu
@sivakumar-ej6bu 3 года назад
Usefull info, thanks a lot
@priyaqueen4041
@priyaqueen4041 3 года назад
நன்றி நன்றி மேடம்
@VaigaiNadhi
@VaigaiNadhi 3 года назад
Hi mam, everytime I take tablet for anything, my eyes swell and it's allergic. Please teach a yoga for this. Thanks.
@rithish6799
@rithish6799 3 года назад
அக்கா இந்த மாதிரி செஞ்சா.... ஒரு கால் மணி நேரம் கழிச்சி.... கீழ குனிஞ்சா மூக்குல இருந்து தண்ணிய ஊற்றுது அக்கா..... ஏதாவது ப்ராப்ளமா அக்கா....
@punithan5404
@punithan5404 3 года назад
Enaku cold n cough ila madam ana nose one side block ana mari iruku,free ya oru side air varamatikidhu nose la idhuku yena panalam madam
@karthikeyan3085
@karthikeyan3085 3 года назад
Dnt drink any cooling items...
@vetrivelsenni0791
@vetrivelsenni0791 3 года назад
Enakum adhe problem dhaan Aavi pudichalum tablet potalum Marupadiyum apudi thaan irukku one side air Nalla varudhu one side blockage iruku
@saravanansp1477
@saravanansp1477 2 года назад
Same problem
@Rajeshkumar-tz8rj
@Rajeshkumar-tz8rj 2 года назад
@@vetrivelsenni0791 mucoproblem surgery pannanum
@leavesmoon8896
@leavesmoon8896 Год назад
Enakkum same problem
@dayanand4410
@dayanand4410 2 года назад
Thank you so much. Can we do this daily?
@thamizharasi....1269
@thamizharasi....1269 2 года назад
No, fifteen days only
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 8 месяцев назад
weekly once or twice is enough
@tamilarasimurugan1568
@tamilarasimurugan1568 3 года назад
Hai madem I request you mam my son affected by nefrotic syntrom. How to clear this problem.any yoga or any another way to clear this problem
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct Год назад
Thank you mam
@taufitabseena8567
@taufitabseena8567 3 года назад
Congratulations stay blessed mam
@vijairact127
@vijairact127 2 года назад
Thank you madam
@user-op3bu2vo1d
@user-op3bu2vo1d 3 года назад
நன்றி அக்கா
@freegaming5557
@freegaming5557 3 года назад
Super madam and thank for your teaching
@suganthir4249
@suganthir4249 3 года назад
What are all the yoga can do during pregnancy time.
@Ammu22Sudha
@Ammu22Sudha 2 года назад
Mam unga kita irukka neti pot link kudunga .. for buying online....
@welcometothoothukudi4319
@welcometothoothukudi4319 2 года назад
Thanks ma🙏🙏
Далее
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
버블티로 체감되는 요즘 물가2
00:15
Просмотров 1,6 млн
Woman = best friend🤣
00:31
Просмотров 3,7 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 578 тыс.
버블티로 체감되는 요즘 물가2
00:15
Просмотров 1,6 млн