Тёмный
No video :(

Trimbakeshwar Temple Tour 🛕 | திரியம்பகேஷ்வர் ஆலயத்தின் மகத்துவம்நிறைந்த வரலாறு❤️🙏 | Neels 

Neels
Подписаться 307 тыс.
Просмотров 736 тыс.
50% 1

Hey guys! On our way to Shirdi in Maharashtra, we were enticed by the magnificence of Thiryambakeshwar Temple, known for its rich history.
You can get a sneak of what's inside this famous spiritual place by joining me on this exclusive Thiryambakeshwar Temple tour.
Watch my unique experience and learn the interesting things about Thiryambakeshwar Temple that attracted me the most.
#NeelimaEsai #Neels #TrimbakeshwarTemple #panjamugashivan #templetour #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@seenunseen-vlog
@seenunseen-vlog Год назад
அவ்ளோ அழகா குழந்தையும் வச்சுட்டு ..அற்புதமான வீடியோ ...பதிவுக்கு நன்றி ..நாங்களும் தரிசனம் கண்டோம் உங்களால் ..
@SanthoShKuMar-re8pf
@SanthoShKuMar-re8pf Год назад
போன்ற மாதம் சென்றேன்...சக்தி வாய்ந்த ஜோதிர்லிங்கம். நெற்றிக்கண் திறந்ததது போல் இருக்கும்...இந்த ஒரு ஜோதிர்லிங்கம் அனைவரும் பார்க்க வேண்டும்.
@girimuruganandam768
@girimuruganandam768 Год назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி... தங்களின் ஆன்மீக பயணம் மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... நன்றி அம்மா.... ஏற்கனவே கோவை சரளா அவர்கள் இமாலயா.... நேபாளம் என்று நல்ல ஆன்மீக செய்திகளை வழங்கி வருகிறார்... அந்த வரிசையில் தாங்களும் பல கோயில்களின் வரலாற்றை காணொளிகள் மூலம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@selvaranihari5328
@selvaranihari5328 Год назад
உங்க குழந்தையோடு நீங்க கோவிலை காணொளியாய் கொடுத்திருப்பது மிக அழகு. நன்றி சகோதரி!💐💐💐💐
@jayalakshmie261
@jayalakshmie261 Год назад
உங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் நீங்கள் பேசும் தமிழ் தெளிவாக உள்ளது அநேகமாக நீங்க தமிழில்தான் அதிகம் பேசியிருப்பீங்க உங்க வாழ்நாளில்
@thirunavukkarasumuthukkuma8605
@thirunavukkarasumuthukkuma8605 9 месяцев назад
Hey she is thanjavur
@kasturiarumugam5857
@kasturiarumugam5857 Год назад
Beautifully captured.. Thank you for giving an opportunity to give us a glimpse of this holy land. Har Har Mahadev 🙏🏼
@sreechendursilksreechendur4914
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி 🌷🌷🌷
@SG-df3mm
@SG-df3mm Год назад
அருமையான தரிசனம் மேடம் இ‌ந்த கோவிலுக்கு போல வேண்டும் வாய்ப்பு கிடைத்தல் போகிறேன்
@a.ariyasundaramahavishnu1182
உங்களால் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 Год назад
Yes
@krishipalappan7948
@krishipalappan7948 9 месяцев назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞💞💞💞👏👏👏
@malini5870
@malini5870 Год назад
Hi Neelema Sai Ram 🙏. Om Namashiva 🙏🙏 thku so much for sharing . God bless u 🙏
@SG-df3mm
@SG-df3mm 4 месяца назад
🌹அருமை 🌹மேடம் 🌹. இந்த 🌹கோவில் 🌹2023, 🌹சென்றேன் 🌹அருமையான 🌹தரிசனம் 🌹
@kesavankesavan7759
@kesavankesavan7759 Год назад
சீரடி டூர்ல போகும்போது கோயில் பார்த்தோம் நீங்க விவரிக்கிற மாதிரி அதாவது சொல்ற மாதிரி அனைத்தையும் பார்க்க முடியவில்லை அவ்வளவு தூரம் போயி கோவிலை மட்டும் பாத்துட்டு இப்போது நீங்கள் காட்சிப்படுத்திய மற்ற இடங்களை அனைத்தையும் சென்று பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம் ஏக்கம் மனசில் இருக்கிறது
@saravananiyer4495
@saravananiyer4495 Год назад
Mam I m living Nasik . List of pilligrim place Nashik. 1.three jyothirling around 100 Km from nashik Trimbhakeshwar,Bhimashankar and grishneshwar. 2.One shakthi peet 50 km from Nasik saptasrungi. 3.shridi and shanisingnapur 100 km from Nasik. 4.Panchavati in the Nasik city where shree ram lived while wanwas,kumbamela held every 12 year. 5.Mangi Tungi for Jainism religion.
@karuppiahkumarasamy7248
@karuppiahkumarasamy7248 Год назад
அற்புதம் சகோதரி மனமார்ந்த நன்றிகள்
@chitra-uy6ph
@chitra-uy6ph Год назад
அக்கா உங்கள் விடியோ அனைத்தும் சிறப்பு.ஒரு முறை எங்கள் வடபழனி வேங்கிஸ்வர் சாந்தநாயகி கோயில் பிரதோஷம் வழிபாடு மற்றும் எங்கள் பூதகணவாத்தியம் வந்து காணுங்கள். திருச்சிற்றம்பலம்
@sarofernandes2872
@sarofernandes2872 Год назад
I was just admiring your baby, very cute god bless 😘❤️🙏
@teresatamilmany9516
@teresatamilmany9516 Год назад
கிட்டியது தரிசனம் சந்தோஷம் சந்தோஷம் மா🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@ammuraja8991
@ammuraja8991 Год назад
Romba supera irrunthu mam ungalala ennaku antha bhakiyam kidaidhathu thank you so much mam vazga valamudan mam
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 Год назад
நீலிமா ரொம்ப நன்றி நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கேன் இந்த அளவுக்கு விரிவா பார்த்து அனுபவித்ததில்லை இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL Год назад
Where placed?
@lakshmijayaraman6090
@lakshmijayaraman6090 Год назад
Thanks neelima neenga roma bagyasali ungalala engaluku indha bayam kidaithadhu god bless you
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Год назад
Super pathivu ma Neelima Om namah shivaya namaha 🙏🏻
@sumathysumathy5343
@sumathysumathy5343 Год назад
Mam the way your are explain about the temple was so nice. Great job mam, keep going more shiva temple I love lord shiva om nama shivaya 🙏🙏🙏.
@hariharan2966
@hariharan2966 Год назад
I like this temple very much abode of spirituality
@r.k.kannan2228
@r.k.kannan2228 Год назад
Ji Na mumbai la tha iruken Travels vachruken.. So enoda Guest neraiya pera Kutitu Poiruken. But Evlo detail ah Ulla Poi Pathathila Unga video Pathu Romba Thanthosam ma😊👌🙏 சிவாயநம 🙏
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Год назад
Really very very nice video ka🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰tq so much ka🙏❤️🤝
@adhii2799
@adhii2799 Год назад
Azhagana pathivu. Pls do more of these kind of temple tour.
@SriramParthasarathyChannel
@SriramParthasarathyChannel Год назад
Thanks Neelima for sharing this gorgeous video with us.May you and your family be happy and healthy always.
@regi1948
@regi1948 Год назад
Oh , the Temple is great 👍 thanks for your walk the talk . I wish I sense the blessings 🙌 🙏 soon. I have not been to the Linga and or the Deities anytime anywhere. Let me spell Him , Trikambareshwar okay no Triambakeshwar ! , blessings to you from the Dasavathar .
@sureshkumar-yz9cy
@sureshkumar-yz9cy Год назад
I subscribed your channel for u having love in indian religion and tradition....
@ushaprakasam6446
@ushaprakasam6446 Год назад
You are doing a wonderful job .
@sundararajangovindarajan4653
ஓம் நமசிவாய.....
@soundariyak6805
@soundariyak6805 Год назад
Thanks for the update Akka om ndamachivaay 🙏🏽 💜💜💜
@indirarajagopal3266
@indirarajagopal3266 Год назад
மிக்க நன்றி நீலிமா
@premalatha9964
@premalatha9964 Год назад
Thank you darling for sharing🙏im going in Coming May 23. God bless you and your family. Love you ma❤️😍
@amuthalakshmi4812
@amuthalakshmi4812 Год назад
Hi Neelima love you so much for giving such a great opportunity to get blessings from god .I'm blessed dear thank you so much.in between the video you said one word do you remember that you said whoever watch this video will also be blessed that that is there you are ma.god bless you my dearest sister 😘😘🙏🏻🙏🏻
@natarams
@natarams Год назад
Yes , very touching words from her pure heart 💜 and no wonder she is called Neeliamma the universal mother who takes care of all through her compassion. Om Sakthi.
@rajamanibalaji8137
@rajamanibalaji8137 Год назад
அருமை சகோதரிக்கு நன்றி
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Год назад
Neelima Akka full video plz ka🙏🥰❤️❤️❤️❤️🥰🥰❤️
@gayatrikjb
@gayatrikjb Год назад
Thank u mam vazhga valamudan 🙏
@raga1842
@raga1842 Год назад
Thank u neels...
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 Год назад
Killing beauty neelimaa 😍
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Год назад
நன்றி சகோதரி உங்களால் தரிசனம் செய்கிறோம் 🙏
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Год назад
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருஹ மிஹ பந்தனான் மிருத்யோர் ம்ருத்யுப்ரசோதயாத்
@anithaani8759
@anithaani8759 Год назад
Thank you for introduced this temple. And You clearly explained about this temple
@balajigokul5346
@balajigokul5346 Год назад
I love u mom உங்களை ரொம்ப பிடிக்கும் but ஆன்மீகம் வழி யா உங்களை மிகவும் i like it thankyou neeli good jop i love u
@shantakumari1955
@shantakumari1955 Год назад
Thank you so much ❤️. I'm seeing this temple video for first time clearly in Tamil. Wish I could see more.🌹
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு கொழூந்தியா வாழ்த்துக்கள்🎉🎊
@yogi5085
@yogi5085 Год назад
Romma alaga eirukutho pakurathoku manathoku romba saththosham om 🕉 🙏 namasiways potri
@naveenkumaran9074
@naveenkumaran9074 Год назад
மிக்க நன்றி சகோதரி காணமுடியும் ஒன்று யை கட்டியது க்கு மிக்க நன்றி
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Год назад
Nice temple Akka 🙏🙏🙏❤️🥰🌹
@chandrashekarkrishnamurthi7563
Nileema Akka, Wonderful trip to Trimbakeshwar temple in Nasik.
@spiritual.seeker
@spiritual.seeker Год назад
எனக்கு இந்த கோவிலுக்கு போகனும்னு ரொம்ப ஆசை என்னிக்கு இந்த கோவில் கோபுரத்தை யூடியூப்ல பாத்தேனோ அன்னையின் இருந்து.....
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Год назад
Amazing temple Akka 🙏🙏🙏❤️🌹🌹🌹🥰🥰🥰
@Telugufun427
@Telugufun427 Год назад
After 22 years I have seen koneru in trayambakam due to ur video thank you so much😊
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Год назад
Thanks to given me an opportunity to watch this temple God bless 🙏you
@kathirkathir8570
@kathirkathir8570 Год назад
Super madam i melt & flying
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Год назад
Thanks to neelima for introducing this temple thro' ur vlog.nice description about this temple.Very happy to see u showing many holy places by ur sharing.Best wishes to u keep ondoing this.
@slakahminarasimhansubraman4434
So nice mam, om namasivaya om *
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 Год назад
Unga kulanthaiyudan indha koil parthathu nanraaga irunthathu.
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Год назад
😊🙏 Sai Ram Ma 🙏 Thank you 💐
@saisankar.m2580
@saisankar.m2580 Год назад
Wonderfull madan thank you. God bless you
@manjulaps2162
@manjulaps2162 Год назад
உங்களை ரிஷிகேஷ்ல் பார்த்தேன் நாங்க கேதார்நாத் போயிட்டு வரும் போது நாங்க பணிக்கர் டிராவல்ஸ் போனோம்
@geetharangan5444
@geetharangan5444 Год назад
Very beautiful Thankyou for sharing and you explained it very nicely Once more Thankyou 🙏👍👍
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 Год назад
Thank you ,My Dharshan to THRAYAMBAKESHWARAR APPA Temple on 2012 Bhooth sundhar Temple.
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 Год назад
Om nama shivaya om 🕉 🙏
@thusharaymand770
@thusharaymand770 Год назад
Super Sister,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏with our love for you ma, god’s will be with you & god’s bless your family too 😊
@kumareshr.m531
@kumareshr.m531 Год назад
Good.
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Год назад
முதல்முறையாக தங்கள் வழிபாட்டினால் தகம்பரேஸ்வரரை தரிசித்தேன் நன்றி ஓம் நமசிவாய நமஹ
@natarams
@natarams Год назад
Om Nama Shivaya, thanks 🙏 for hosting yet another great spiritual conference and it is aptly timed blessed to worship the lord close to Maha Sivarathri. The Thasaavatharam sculptures are beautiful and your second daughter (she resembles your father) was commanding the viewers to steadfast focus on the supreme lord Shri Krishna. Take care and stay Blessed 😇. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare. Hare Rama , Hare Rama, Rama Rama Hare Hare.
@gn293
@gn293 Год назад
You look very pretty without makeup. So natural
@vikramudiyar5683
@vikramudiyar5683 Год назад
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@sugumaran150
@sugumaran150 Год назад
OmnamaSivaaya nama 💐👃 Good message Thanks 💐💐
@mythilikrishna3632
@mythilikrishna3632 Год назад
Thank you nelima
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Год назад
Neeelima Akka 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🙏🌹🌹🌹🌹
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
ஓம் ஸ்ரீ ராம்
@srinivasanv633
@srinivasanv633 Год назад
So nice thanks for your video 🙏🙏🙏🙏 you are so cute 😍😍💓💓💓👌👌👌
@Ramyasanthosh9
@Ramyasanthosh9 Год назад
Thank you da. Om nama shivayam🙏🙏🙏🙏🙏
@Krishnaa9876
@Krishnaa9876 Год назад
ஏன் இந்த தல விரி கோலம் மா Anyway நல்ல content
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை அருமை
@hemaiyer5479
@hemaiyer5479 Год назад
என் கணவர் வளர்ந்தது எல்லாமே நாசிக் தான். ஆனா நாங்க இப்போது பூனேல இருக்கோம். எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி
@boopalashanthi4100
@boopalashanthi4100 Год назад
Thank you neelima
@MyTemplesTourandTravel
@MyTemplesTourandTravel Год назад
Omh namah Shivaya,Jai Shankar Mahadev 🙏🙏🙏
@karthikn5
@karthikn5 Год назад
சிவம் துணை 🙏
@sundaresansai1713
@sundaresansai1713 Год назад
Keep it up your good service, Thanks
@sampathkumar239
@sampathkumar239 Год назад
நீ ரொம்ப அழகா இருக்க
@thaseenbegum6208
@thaseenbegum6208 Год назад
So cute babys
@nithyagovind5307
@nithyagovind5307 Год назад
மிகவும் நன்றி சகோதரி 🙏
@vatnarasimhan9722
@vatnarasimhan9722 Год назад
Last Monday we went this temple in Nazik, and then Kaala raman(Black Ramsn), white Raman Etc
@GShalini-tn9ke
@GShalini-tn9ke Год назад
Thank you thanku thanks sooo soo soo much neellss kaaa😍😍😘😝😘❤
@SG-df3mm
@SG-df3mm 10 месяцев назад
Arumai,medam,intha,kovilukku,eppadi,povathu,
@devi8074
@devi8074 Год назад
Saree draping video poduga mam
@manivel6692
@manivel6692 Год назад
What a pleasant explanation super temple
@lakshmir4579
@lakshmir4579 Год назад
Tnq so mch Hara hara mahadev🙏🙏
@priyagreen1923
@priyagreen1923 Год назад
Thank you so much sister'🥰🥰
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Год назад
நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. உங்களால் டிஜிடல் வடிவத்தில் பார்க்க முடிந்தது.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌷🌻சிவ சிவ🌿🌷🦜🙏🏵️
@shunmugaveloo8311
@shunmugaveloo8311 Год назад
TQ sis excellent info 🥰✌️🙏🇲🇾
@rajakali1646
@rajakali1646 Год назад
OM NAMASHIVAYA
@rajalakshmichandrasekar3631
🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Thank you sister.
Далее
New Dyna Skin is OP🥵🔥 | Brawl Stars
00:16
Просмотров 305 тыс.