Тёмный

TRY TO REACH BHAGAWAN | பகவானை அடைய முயற்சி செய் | ஆன்மீக சாரல் 

Aanmeega Saaral
Подписаться 72 тыс.
Просмотров 147 тыс.
50% 1

MAHARANYAM SRI SRI MURALIDHARA SWAMIGAL UPANYASAM ON TRY TO REACH BHAGAWAN AND WAYS TO REACH BHAGAWAN THROUGH GURU.
#reachbhagwan
#bhakthimargam
#gyanam
#trustongod
#aanmeegavazhi
#upanyasam
#discourse
#upadesam
Subscribe our Aanmeega saaral youtube channel
Click here
/ @aanmeegasaaral
Join this channel to get access to perks:
/ @aanmeegasaaral
Whatsapp #1 : chat.whatsapp.com/ITQ1eTkVozf...
Whatsapp #2 : chat.whatsapp.com/GMTGm3zf3Y4...
Whatsapp #3 : chat.whatsapp.com/J1x2D2YttYL...
Website : aanmeegasaaral.in/

Опубликовано:

 

6 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@shriaadhisankararshri8797
@shriaadhisankararshri8797 2 года назад
சுவாமி நீங்கள் தரும் உபன்யாசம் மாதிரி எவரும் இல்லை நன்றி
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 Год назад
நன்றி ஜி உண்மையை உரைத்தமைக்கு நன்றி
@ramramram6745
@ramramram6745 2 года назад
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@ranganathanjagadeeswari4794
@ranganathanjagadeeswari4794 2 года назад
Ess otr
@ranganathanjagadeeswari4794
@ranganathanjagadeeswari4794 2 года назад
A.
@r.sridharanramnath9076
@r.sridharanramnath9076 2 года назад
161eNice
@RamKumar-ee8xh
@RamKumar-ee8xh 2 года назад
6
@prabhumathiprabhu8661
@prabhumathiprabhu8661 Год назад
குருநாதா உங்களை மறந்து இருந்ததால் அதிக துன்பத்திற்கு ஆளானேன் எனக்கு உங்களின் அருள் கிடைக்குமா
@paramesnataraj
@paramesnataraj Год назад
பாகவதாளுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரம்...🙏🙏 - தங்களின் இந்த 'பகவானை அடைய முயற்சி செய்' என்கின்ற உரை மிகவும் அருமையாக இருந்தது... - ஏற்கனவே தங்களின் உரையை கேட்டு ரசித்து இருக்கிறேன்... - குறிப்பாக, தங்களின் மீரா சரித்திரம் மிக அழகு...அப்படியே நெகிழ்ந்துவிட்டேன்... பக்தி மனம் நிறைந்ததான தங்களின் இது போன்ற உரையை என்றும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது... நன்றியுடன்... - நடராஜன் பரமேஸ்வரன் (62), மேட்டூர் அணை, சேலம் மாவட்டம்.
@senthilsubramanianb8787
@senthilsubramanianb8787 2 года назад
ஸ்ரீராமசந்திரமூர்த்தி அருணாச்சலசிவ யோகிராம்சுரத்குமார் மஹராஜ் கி ஜெய் 🙏🙏
@mkvenkat53
@mkvenkat53 2 года назад
Sri Sri Sri Muralidhara Swamiji Namashkaram 🙏🙏🙏🙏
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 7 месяцев назад
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். அமுதமான அருளுரை வழங்கும் தங்களின் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 06.12.2023
@balakrishna2238
@balakrishna2238 2 года назад
ராம் ராம் நன்றி.
@karthikarthiga8715
@karthikarthiga8715 6 месяцев назад
குருவே சரணம்
@mkvenkat53
@mkvenkat53 2 года назад
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.,. Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🙏🙏🙏🙏
@kuppusamy5743
@kuppusamy5743 Год назад
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் நமச்சிவாய நமச்சிவாய சுவாமி சிவா சிவ பிரபாஷனம் எனக்குத் தர முடியும் உங்கள் பிரபாஷனம் நன்றாக இருக்கிறது உங்கள் கீர்த்தனம் நன்றாக இருக்கிறது உங்கள் அட்ரஸ் கிடைத்தால் போதும் பொங்கல் திருப்பாதங்கள் தொட்டு வந்திருக்கவேண்டும் பகவானே சத்குருவே போற்றி போற்றி
@k.r.sreenivasansreenivasan5613
Sri Sri Sri Muralidhara Swamiji Guruve Charanam.🙏🙏🙏🙏🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 11 месяцев назад
ஹரேராம ஹரேராம ராம ராம ஹரேஹரே ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே 🙏
@rkumarasamy4415
@rkumarasamy4415 Год назад
ஓம் கம் கணபதியே நமக சிவாயநம
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 8 месяцев назад
Guru saranum
@nanthinydhavarajasingam7118
@nanthinydhavarajasingam7118 2 года назад
🙏ஒம் நமோ லக்சுமி நாராயண🙏 நன்றி👍🏽🙏
@vijaymani9921
@vijaymani9921 3 месяца назад
Namaskarams swamiji Bless us for concrete bakti
@jayam1758
@jayam1758 Год назад
ஹரே ராமா ஹரே ராமா, இராம இராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
@Sapthagiri-cw5gr
@Sapthagiri-cw5gr 9 месяцев назад
Swamyji naskarangal jeevan bagavanai adaium markkam sonnathu anantham
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 2 года назад
சாமி🙏🙏🙏🙏🙏
@gandhiv2857
@gandhiv2857 2 года назад
Guruve saranam 🙏🙏
@SenthilKumar-hh3hl
@SenthilKumar-hh3hl 2 года назад
நன்றி
@user-cz9kp1vl1i
@user-cz9kp1vl1i Месяц назад
ராதே கிருஷ்ணா
@glsgls237
@glsgls237 6 месяцев назад
YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA 👏 Humble PRANAMS GURUJI 👏 JAI YOGI RAMSURATKUMARMAA 👏 Thank you so much 👏 👍 🙌 👍👏🙂😇😊👏🧡
@sriharisujis5769
@sriharisujis5769 11 месяцев назад
Radhe Radhe Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@lakshminaresh8403
@lakshminaresh8403 8 месяцев назад
Namaskarams to Guruji.
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
பக்தி பற்றிய விளக்கங்கள் மிக அருமை (🙏🙏..தபஸ், யோகம்,)
@rengarajthiyagarajan5011
@rengarajthiyagarajan5011 2 года назад
Arumai
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி இவன் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனுக்கு காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒன்று தான் இவன் பார்வையில் எல்லாம் ஒரு கட்டத்தை அடுத்த கட்டம் போகும் நிலைப்பாடுகள் தான் நிரந்தரம் அல்ல இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்
@suguna.m1841
@suguna.m1841 2 года назад
Radhe Radhe Guru Ji ✌️✌️🙏🙏🙏🙏🙏 Ananda Kodi namagarangal 🙏🙏🙏🙏🙏🙏 Hare Rama 🏵️ Hare Rama 🏵️ Rama Rama 🏵️ Hare Hare 🏵️ Hare Krishna 🏵️ Hare Krishna 🏵️ Krishna Krishna 🏵️ Hare Hare 🏵️ Satgurunath Maharaj ki Jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.geetha4648
@p.geetha4648 2 года назад
நமஸ்காரம் குருஜி
@srimahaannai5547
@srimahaannai5547 7 месяцев назад
Jaisadguru radheradhe radhekrishna 🙇‍♀️ 🙏 🙏
@svenkat1862
@svenkat1862 2 года назад
Excellent swamiji
@aparajits1397
@aparajits1397 2 года назад
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏🙏🌹👍. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் சீதா ராம் 🙏🌹👍 ஜெய் ஹனுமான் 🙏🌹👍 🙏🙏
@arunstickers8939
@arunstickers8939 Год назад
யோகி ராம் சூரத் குமார்...
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 года назад
சூப்பர் வாழ்கவளமுடன் 🙏🙏
@radhanarayana9169
@radhanarayana9169 2 года назад
Guruve Charanam,,,🙏 OM GURUVE CHARANAM,,,,,,🙏 OM GURUVE CHARANAM 🙏 ,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridharpathanjali7246
@sridharpathanjali7246 2 года назад
My aathma namaskarangal anna🙇🙇🙇🙇 radhey krishna🙏🙏🙏🙏
@swamigopalananda2024
@swamigopalananda2024 3 месяца назад
அருமை .
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 года назад
🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
@aravindmira3916
@aravindmira3916 11 месяцев назад
Manam nirainthathu.. Aathma thirupthi adainthu aanandha kanneer varugirathu swamy...🎉
@YogiRamsuratkumardivinity
@YogiRamsuratkumardivinity 2 года назад
ஸ்ரீகுருவடி சரணம்.
@MahaLakshmi-fb4bt
@MahaLakshmi-fb4bt 2 года назад
Hare Rama hare Rama Rama hare hare Krishna Krishna hare hare
@padmavathirangarajan9780
@padmavathirangarajan9780 2 года назад
Guruve Sharanam 🙏
@ramajothis7079
@ramajothis7079 2 года назад
Radhe Radhe Guruvae saranam
@drjagan03
@drjagan03 Год назад
Om shree guruvae charanaa sparsham. Hari om.
@brindhavenu2551
@brindhavenu2551 2 года назад
Before I heard regularly in pudhuyugam TV. Thanks ji
@ranganathans2652
@ranganathans2652 2 года назад
Gurunatha. Saranam Saranam
@msdevi77
@msdevi77 7 месяцев назад
True. Every action has its own reaction. Than Vinai tanaye sudhum. Otappam vittai sudhum. Because ninasha kale vibharitha bhudhi.
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
ஸ்ரீ முரளிதர் குருஜி அவர்களுக்கு என் பணிவான காலை வணக்கம் 🕉️🕉️🪔🪔💅💅
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam 2 года назад
Sarvam vishnumayam!
@thiagarajannarayanasamy1571
Hare Krishna 🙏 🙏, very nice upanyasam by swamiji
@anuradharavi9400
@anuradharavi9400 2 года назад
Thanks.
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Год назад
Guruve saranam 🙏🙇
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 года назад
Om sri gurubhyo namaha 🙏. I am planning to go to any ashram 🙏
@astrogurujikrishna1799
@astrogurujikrishna1799 2 года назад
அருமை அய்யா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
💖💓 touching speeches and presentation.
@robustcoding-d365fotechnic4
@robustcoding-d365fotechnic4 2 года назад
ரொம்ப அருமை அற்புதம் ! ! !
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Superb 💓❤️ spiritual orator of the world.
@radhanarayana9169
@radhanarayana9169 2 года назад
Sri Guruvayurappan's Blessings 🙏
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Год назад
💥🙏🏼Excellent rendition 🙏🏼💥
@jayalakshmiv3732
@jayalakshmiv3732 2 года назад
Adiyen Hare krishna Hare RAMAA Achariyar Thiruvadihale saranam I
@subhamuthuraman9629
@subhamuthuraman9629 Год назад
Radhe Radhe salute Guruji Maharaj
@aswinkumar1001
@aswinkumar1001 2 года назад
OM SRIRAM JAIRAM JAI JAI RAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@venkatsubramanian8343
@venkatsubramanian8343 2 года назад
தினமும் பகவானை நினைக்கும் வாய்ப்பை வழங்குவதற்கு மிக்க நன்றி ஐயா🙏
@vijurags
@vijurags Год назад
Amrutham. Danyosmi respected Guruji. Aanantham
@narayananradhakrishna4523
@narayananradhakrishna4523 Год назад
Very nice presentation. Namaskaram.
@sarada-fs9qy
@sarada-fs9qy Год назад
Guruve saranam
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Год назад
Thanks a lot soul greeting 🙏🙇
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Год назад
ஸ்ரீ முரளிதர் குருஜி அவர்களுக்கு என் பணிவான காலை நமஸ்காரங்கள் 💅💅👣👣🐾🐾
@mythilyrengarajan6941
@mythilyrengarajan6941 Год назад
Sri Gurupiyo Managua. Radhe Radhe.
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Год назад
Namo narayana.. Namo narayana... Sree Hari .vasudeva..krishnaa..
@jaishreeram-kb7wy
@jaishreeram-kb7wy 2 года назад
Super speech Swamiji
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@srinivasanmuralikrishnan1383
@srinivasanmuralikrishnan1383 2 года назад
beautiful rendation of reaching god in simple way. namaskaram.
@kamalapalani5230
@kamalapalani5230 Год назад
குருவே சரணம்🙏🙏🙏🙏
@AnuradhaM-bc6nc
@AnuradhaM-bc6nc 3 месяца назад
Super
@rajlaxmiiyer2182
@rajlaxmiiyer2182 Год назад
Jai Gurunath 🌷🌷🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@aswinkumar1001
@aswinkumar1001 2 года назад
MA DEVAKI MATHAJI KI JAI MA DEVAKI MATHAJI KI JAI MA DEVAKI MATHAJI KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@swaminathankn19
@swaminathankn19 2 года назад
Koti Namaskarams Sri Sri Guruji. RADHE RADHE SWAMINATHAN GOVINDAPURAM
@revathysridhar8786
@revathysridhar8786 Год назад
Thank you guruji
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Live and die in spirituality only till death.
@natarajankasthuri5105
@natarajankasthuri5105 Год назад
Guruva tunai
@ggirish7641
@ggirish7641 Год назад
Soulful
@jayalaxmi9946
@jayalaxmi9946 2 года назад
Namaskaram.Guruvanthanam
@iyerramnathananthsankar5851
@iyerramnathananthsankar5851 2 года назад
Hare Rama harersmaRamaramaharehare
@platha8630
@platha8630 Год назад
Sri gurubhyo nama
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 года назад
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@kalyanaramanrengarajan7488
@kalyanaramanrengarajan7488 Год назад
A fine to step to follow to attain Mukthi
@malathisundaram5117
@malathisundaram5117 8 месяцев назад
Namaskaram
@sunjothy5245
@sunjothy5245 Год назад
Guru Brahma Guru Vishnu Guru Deva Namaha 🙏
@srimahaannai5547
@srimahaannai5547 10 месяцев назад
❤❤❤🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️Jaisadguru radheradhe
@nagalakshmirajagopalan8937
@nagalakshmirajagopalan8937 Год назад
🌺🙏🏻Hare Krishna Hare Rama 🌸🙏🏻
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
Namaskarams Swami.. Excellent Explanation s.. about."Mayai". Acharyan Thiruvadikalae Saranam..Jai.. Shree Ram..
@saikumarrigopalakrishnan4211
@saikumarrigopalakrishnan4211 2 года назад
🙏
@vasurajagopal8563
@vasurajagopal8563 Год назад
🙏 Radhe Krishna 🙏
@thamuthamu7405
@thamuthamu7405 Год назад
Radhe Radhe,🙏
@surendra1972december
@surendra1972december Год назад
Namaskaram Swami
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
எவன் ஒருவன் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவன் புத்திமான் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியது போல அவனுக்கு எளிதாக ஞானம் கைகூடும்.இதுவே ஞானத்தின் முதல் படி..எவன் ஒருவன் சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவனுக்கு எளிதாக ஆசை பற்று செயல்கள் அற்று போகும் இன் நிலையில் தன்நிலை உணரும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று அற்று எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து நான் நான் அற்ற நிலையில் தனக்குள் தான் ஒடுங்கி நிலை கொண்டு இருப்பான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனுக்கு இறைவன் உட்பட இப் பிரக்ருதியின் சுழற்சியில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டு எதிலும் சங்கமிக்காதவன் ஆக அப்ரமேயணாக எல்லா வற்றையும் கடந்தவனாக இறைவனையும் பக்தியையும் கடந்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது தனக்குள் தான் குரு ஆகி மனதால் மனம் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தன்னைத் தான் அறிந்த நிலைப்பாடு.நான் யார்? ஆராய்ச்சி யின் நான் உனர்ந்த உச்ச நிலை. (இந்த ஆராய்ச்சியில் பெரும் மனபோரட்டம் ஏற்பட்டு பிறகு தெளிவு பெறும்)
@a.s.nandhini5277
@a.s.nandhini5277 Год назад
Radhe Radhe
Далее
Brahmasri Nochur Venkataraman
38:07
Просмотров 19 тыс.
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,2 млн
Try not to Laugh Game!
00:38
Просмотров 4 млн